Burj Khalifa கட்டிடத்தில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் காணொலி..

  Рет қаралды 761,226

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 1 000
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
இந்த உலகத்தில் இந்தியாவை தவிர , மற்ற அனைத்து உலக நாடுகளும் என் தமிழ் மொழியையும் , தமிழ் மக்களையும் மதிக்கிறது ❤️ ❤️ ❤️ 🙏 🙏 மிக சந்தோசமா இருக்கு ❤️ ❤️ 🙏
@ArunKumar-uv1ih
@ArunKumar-uv1ih 2 жыл бұрын
Uonmai napa
@RG-gh6hi
@RG-gh6hi 2 жыл бұрын
Crt
@sparksjmvp
@sparksjmvp 2 жыл бұрын
100%
@gokulgokul-rl5nj
@gokulgokul-rl5nj 2 жыл бұрын
💯
@pmkumar9943
@pmkumar9943 2 жыл бұрын
நம்ம தமிழ் மக்களுக்கு முதலில் தமிழில் எழுத படிக்க தெரியுமா போய் பாருங்க 😉
@sathishkumarss-qu7lp
@sathishkumarss-qu7lp 2 жыл бұрын
முதன்மையான மொழி தமிழ், தமிழ் மொழியை நேசிப்போம், மற்ற மொழியை மதிப்போம் 👌👌👌
@itsmehari4082
@itsmehari4082 2 жыл бұрын
Next week Karnataka cm povaruuu appo indha clip erukumaa.... Kichaa naley elicha vaayena dhaa.... டேய் துளுகன் உறவு தொண்ட குழி Remember this
@sivak566
@sivak566 2 жыл бұрын
அது 'மற்ற' சதீஷா..
@raniselva4665
@raniselva4665 2 жыл бұрын
Hahaha
@dr.r.anasraja5483
@dr.r.anasraja5483 2 жыл бұрын
@@itsmehari4082 செருப்பு பிஞ்சிரும் 🤧👿👿👿
@chandruSandhiya
@chandruSandhiya 2 жыл бұрын
Itha Solldrathula Illa Bro Nadaimurai patuthuna Perumai Than
@malikathfouzia7352
@malikathfouzia7352 2 жыл бұрын
நன்றி அமீரக அரசர்களுக்கும் மக்களுக்கும். எங்கள் தாய் தமிழ் வாழ்க. தமிழக முதல்வர்க்கு நன்றி.
@1991sibi
@1991sibi 2 жыл бұрын
Bro tamilnadu government pay Pani telecast pana video 10 crores pay pana unga videovum poduvanga check with facts
@teetoo9442
@teetoo9442 2 жыл бұрын
Super DMK ...this is what we like
@malikathfouzia7352
@malikathfouzia7352 2 жыл бұрын
@@1991sibi this is not paid
@yasararafath5594
@yasararafath5594 2 жыл бұрын
@@1991sibi Every Independence Day and Republic day, Tricolour is shown in Burj khalifa, Does the Indian government paid for it?
@aasaithambi4275
@aasaithambi4275 2 жыл бұрын
Poda thuluka thayoli
@இயற்கையின்நேசம்
@இயற்கையின்நேசம் 2 жыл бұрын
தமிழ் என்றாலும் தமிழர்கள் என்றாலே பெருமைதான்
@குகன்-ம4ய
@குகன்-ம4ய 2 жыл бұрын
அவன் தேலுங்கன் டா
@bharatmatakijai8649
@bharatmatakijai8649 2 жыл бұрын
Yaru kopalapurama
@rasoola6365
@rasoola6365 2 жыл бұрын
@@குகன்-ம4ய simon malayalee vro
@venkatsubash6234
@venkatsubash6234 2 жыл бұрын
Ilangai la tamilargal sethutu erukanga Inga kondatam nadakutu 😭😭 crores of money spent by dmk for this program
@mohanreno1091
@mohanreno1091 2 жыл бұрын
@@குகன்-ம4ய mm
@altapbarak5473
@altapbarak5473 2 жыл бұрын
கண்ணீர் வருகிறது நம் மொழி இங்கு பாடலாக ஒலிக்கும் போது
@gopi1601
@gopi1601 2 жыл бұрын
உங்கள் தமிழை படிக்கும் போது எங்களுக்கும் கண்ணீர் வருகிறது
@altapbarak5473
@altapbarak5473 2 жыл бұрын
@@gopi1601 பிழை இருக்கிறதா
@mrktmaddicter2861
@mrktmaddicter2861 2 жыл бұрын
@@gopi1601 😂😂😂
@marveldc2452
@marveldc2452 2 жыл бұрын
@@gopi1601 😂😂😂😂
@Asx001
@Asx001 2 жыл бұрын
@@gopi1601 illa idhu peru comedy da kirukku 💮nda
@Miles1985stone.........
@Miles1985stone......... 2 жыл бұрын
மதத்தால் இஸ்லாமியன் மொழியால்,பிறப்பால் தமிழன் தமிழ் என் மூச்சு உலகெங்கும் தமிழ் ஆள்கொள்ளட்டும்,தமிழ் வாழ்க,தமிழனாக பிறந்ததில் பெறுமை அடைகிறேன் வாழ்க தமிழ்,வெல்க தமிழ்
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 2 жыл бұрын
மகாபாரத போரில் தோல்வி அடைந்தவுடன் சென்றதமிழர்கள் அரபுதேசத்தவர்கள்
@AjmalKhan-jf7ou
@AjmalKhan-jf7ou 2 жыл бұрын
@@அழகன்ஆசீவகர் சங்கி க்சூ பொய் தான் தெரியும்
@babubullah7328
@babubullah7328 2 жыл бұрын
ஓதறது அரபியில்... பெயர் வைப்பது அரபியில்... அப்புறம் என்ன கூவல்?
@Miles1985stone.........
@Miles1985stone......... 2 жыл бұрын
@@babubullah7328 கோயில்ல அய்யர் சாமிய எந்த மொழில ஒதுராங்க சகோ
@lakshur9335
@lakshur9335 2 жыл бұрын
சூப்பர் சகோ 😊😇
@xavierlittleversion8874
@xavierlittleversion8874 2 жыл бұрын
தனித்தன்மை உடைய மொழி தானாக தன்சிறப்பபை எடுத்துரைக்கும் ❤❤❤❤ வாழ்க வளர்க தமிழ் 🥰
@anandarokiaraj
@anandarokiaraj 2 жыл бұрын
Proud of this moment. People should continue to stay United like this to make other state or countries understand the values and culture of Tamil nadu.
@chittikuruvi3773
@chittikuruvi3773 2 жыл бұрын
Deii athu maari oru building katti Namma oorla podunga da na, kevalama poii 50 lakhs ah Arabi ku kuduthutu varinga, koothiku sonna maari athula 10 peruku education ku help pannirukalame da🤣😂
@papercut._.
@papercut._. 2 жыл бұрын
@Navidha Melam nama tax thaan bro 😢
@prasannapaz6068
@prasannapaz6068 2 жыл бұрын
@@chittikuruvi3773 vaangana kadana konjam adaikalam bro
@malikathfouzia7352
@malikathfouzia7352 2 жыл бұрын
@Navidha Melam காசு கொடுக்களில்லை.
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என உலகின் அனைத்து இடங்களிலும் முழங்கும் தமிழ் வாழ்க.
@MohanRaj-br5nj
@MohanRaj-br5nj 2 жыл бұрын
இலங்கை தமிழர்கள் இறந்த போது தமிழகத்தை ஆண்ட கருணாநிதி மத்தியில் ஆண்ட காங்கிரஸ் எதை முழங்கினார்கள்
@marudhuac6796
@marudhuac6796 2 жыл бұрын
அரசியலில் மாற்று கருத்து இருந்தாலும் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலை ஒலிக்க செய்ததற்கு நன்றி M. K.S🙏💕
@baskaran7826
@baskaran7826 2 жыл бұрын
அந்த பாட்டே கருணாநிதி எழுதியதுதான்
@sfrfsfrf
@sfrfsfrf 2 жыл бұрын
அன்று தமிழ் நாட்டின் வாகன அணி வகுப்பை ஒன்றிய அரசு புறக்கணித்தது இன்று தமிழனின் பெருமையை உலகமே பார்க்கிறது
@mani1969
@mani1969 2 жыл бұрын
Kasu kudutha unga photo video kuda poduvanga
@aronbalboa9122
@aronbalboa9122 2 жыл бұрын
@@mani1969 That's right. That's exactly how Modi uses to publish his Fame.
@kowsisri3755
@kowsisri3755 2 жыл бұрын
இந்த பாடலை🔥 ஒவ்வொருமுறை கேக்கும்போதும் மெய் சிலர்க்கிறது 🙏🔥 தமிழனின் பெருமை உலகம் ஏங்கும் ஒலிகட்டும்❤️
@suganyasaravanan2962
@suganyasaravanan2962 2 жыл бұрын
புட்ஜ் கலீபா கட்டிடத்தில் இது போன்று ஒளிபரப்ப 6 கோடி வரை செலவாகும் என்று அது ஷாருக்கான் இலவசம் என்று இப்பொழுது தமிழ் மொழி ஒலித்தது. புட்ஜ் கட்டிடத்தில் மட்டும் அல்ல இந்தியாவிற்கே கேட்கட்டும் நம் மொழி செம்மொழி தொன்மையான மூத்த மொழி என்று நன்றி முதல்வர் அவர்களே
@raizysubina5222
@raizysubina5222 2 жыл бұрын
வீழ்வது என்றுமே நானாக இருந்தாலும் சரி😇 வாழ்வது என் தமிழாக இருக்கட்டும் ❤️
@antosibin4027
@antosibin4027 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.. தமிழ் தமிழ் வாழ்க.. தமிழ் வளர்க..🥰🥰❤️❤️💪💪
@சண்முகம்சுக்குரு
@சண்முகம்சுக்குரு 2 жыл бұрын
செம்மொழி நம் தமிழ் மொழிக்கு மேலும் ஒரு பெருமை ! மிகமிக மகிழ்ச்சி !
@sarojinimanimaran906
@sarojinimanimaran906 2 жыл бұрын
வாழ்க்கையிலேயே முதல் தடவ உருப்படியான செய்தி போட்டுருக்க பாலி.... வாழ்த்துக்கள்
@mercy3445
@mercy3445 2 жыл бұрын
My dad was one of the Engineers of this building...
@chitrammathiasanthonydass4897
@chitrammathiasanthonydass4897 2 жыл бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலம் முதல் தமிழ் மொழியை இப்போது வரை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டது நம் நாட்டை தவற வெட்கப்படவேண்டும்
@Anithavel659
@Anithavel659 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🌾🌾🌾🌾🌾
@bharatmatakijai8649
@bharatmatakijai8649 2 жыл бұрын
Thala erutha thane
@funwithfriends7211
@funwithfriends7211 2 жыл бұрын
200 ku Mela oru rupee potu kudutha..opposite party ku vote podravnga thana neenga
@itsmehari4082
@itsmehari4082 2 жыл бұрын
@@funwithfriends7211 vrooo unga Amma va pathy apdila solatha vrooo
@itsmehari4082
@itsmehari4082 2 жыл бұрын
@@bharatmatakijai8649 factuuuu 😎😎😎😎
@vraju3349
@vraju3349 2 жыл бұрын
@@itsmehari4082 Sangi nayea enna yeriyutha🤣
@engaoorumelapalayam7923
@engaoorumelapalayam7923 2 жыл бұрын
இந்தியமண்ணில் தமிழ் அலங்கார ஊர்தி நிராகரிக பட்டதும் இதயம் கனத்தது கடல் கடந்து இன்று உயர்ந்து நிற்கிறது தமிழின் பெருமை மன நிறைவடைந்த தமிழர்களில் ஒருவனாய் நானும்... வாழ்க தமிழ்.
@kirubakaran8279
@kirubakaran8279 2 жыл бұрын
அடேய் அந்த பில்டிங்கில் 4000000 பணம் குடுத்தால் தான் விளம்பரங்கள் செய்வார்கள் உடனே இந்தியாவில் அழங்கார ஊர்தி விடவில்லை என தூக்கிட்டு வந்துருவிங்களே
@prasanthe5556
@prasanthe5556 2 жыл бұрын
உடல் சிலிர்க்கிறது வாழ்க தமிழ்....
@mohanarajamohanaraja6806
@mohanarajamohanaraja6806 2 жыл бұрын
தமிழன்டா💪💪 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... பூமி எங்கும் சுற்றி வந்தேன் விண்ணை தொட்டும் வந்தேனே இந்த மண்ணில் ஏதோ ஒன்று வேற்று மொழி சொற்கள் எல்லாம் கேட்டு கொண்டே வந்தேனே என் தமிழில் ஏதோ ஒன்று பிரிந்திடும் வரை இதன் பெருமைகள் எதுவும் அறிந்திடவில்லை நெஞ்சம் மறுபடி பாதத்தினை நான் பதிக்கும் பொழுது சிலிர்க்குது தேகம் கொஞ்சம் நரம்புகள் அனைத்திலும் அறம் எனும் உரம்தான் உலகத்தின் முதல் நிறம் தமிழ் நிறம்தான் ஏழு கோடி முகம் ஆனால் ஒரே ஒரு பெயர்தான் அது வெறும் பெயர் இல்லை எங்கள் உயிர்தான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... Pizza, burger உண்டு வந்தேன் Pasta தின்றும் வந்தேனே இட்டிலியில் ஏதோ ஒன்று (ஏதோ ஒன்று) Rock and roll கேட்டு வந்தேன் Jazz மூழ்கி வந்தேனே நம் பறையில் ஏதோ ஒன்று (ஏதோ ஒன்று...) உறவுகள் என்னும் சொல்லின் அர்த்தம் கண்டுபிடிக்க வேறு இடம் மண்ணில் இல்லை ஏ... மொழி வெறும் ஒலி இல்லை வழி என்று உரைத்த வேறு இனம் எங்கும் இல்லை நரம்புகள் அனைத்திலும் அறம் எனும் உரம்தான் உலகத்தின் முதல் நிறம் தமிழ் நிறம்தான் ஏழு கோடி முகம் ஆனால் ஒரே ஒரு பெயர்தான் அது வெறும் பெயர் இல்லை எங்கள் உயிர்தான் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... Coat'u அதை கலட்டி விட்டு Pant'u அதை கொளுத்திபுட்டு வேட்டியை நீ மடிச்சுக்கட்டு தகிட தகிட தகிட தகிட சகதியில் கால விட்டு நாத்து நட்டும் தாளம் இட்டு எட்டு கட்ட பாட்டு கட்டு தகிட தகிட தகிட தகிட ஆயிரம் ஆண்டின் முன்னே சித்தர் சொன்னதெல்லாமே இன்றுதான் NASA சொல்லும் நிலவை முத்தமிட்டு விண்கலத்தில் ஏறி தமிழோ விண்ணை தாண்டி வெல்லும் கிழவிகள் மொழி அனுபவ உளி அதில் உண்டு பூமி பந்தின் மொத்த அறிவு குமரிகள் விழி சிதறிடும் ஒளி அதில் உண்டு பூமி பந்தின் மொத்த அழகு ஏழு கோடி இதயத்தில் ஒரே துடிப்பு எங்கள் விழிகளில் எரிவது ஒரே நெருப்பு உலகினில் ஒளி தர அதை பரப்பு இந்த இனத்தினில் பிறப்பதே தனி சிறப்பு தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா...
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
இதை பார்க்க கலைஞர் இல்லையே,, 👌👌
@shathaf1978
@shathaf1978 2 жыл бұрын
Operation Manager of Bhurj Khalifa is a தமிழன், எங்கும் தமிழன் எதிலும் தமிழன்...
@thankamahizh3878
@thankamahizh3878 2 жыл бұрын
முதல்வர் தமிழை பெயர் நிலை நாட்டி கொண்டிருப்பதற்கு வாழ்த்துகள். குறை சொல்லி ெகாண்டிருப்பவர்களுக்கு நீங்கள் எடுத்த முயற்சி தெரியாது. யாராயிருந்தாலும் நன்மை, நாட்டை மேம்ப்படுத்த நினைப்பவரை வாழ்த்துகள், பிராத்தனை செய்வோம். உங்க பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் முதல்வரே
@gokulrajamani1429
@gokulrajamani1429 2 жыл бұрын
Goosebumps overloaded😍😍😍😍🔥
@ijashahmed8780
@ijashahmed8780 2 жыл бұрын
பிற மொழிகளை நேசிப்போம்.. தமிழை சுவாசிப்போம், Proud to be an Tamilan
@aasaithambi4275
@aasaithambi4275 2 жыл бұрын
Nee thulukan not tamilan 🔥
@bs4720
@bs4720 2 жыл бұрын
உபரி தான் உலகின் மூத்த மொழி.. சிறந்த மொழி
@ayyappanramu7621
@ayyappanramu7621 2 жыл бұрын
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
@YouthScope-m8w
@YouthScope-m8w 2 жыл бұрын
Bro idhu 6th standard ku tamil manapaadam first line bro
@sivachandransivash3468
@sivachandransivash3468 2 жыл бұрын
வாழ்க தமிழ்
@alfazi749
@alfazi749 2 жыл бұрын
thanks 🙏 for our great CM stailn sir. proud of say Tamilan
@keekash7976
@keekash7976 2 жыл бұрын
அழகன்குளத்தை பெருமைப் படுத்திய துபை புர்ஜ் கலீபா. - நன்றி.
@rahulsblog6998
@rahulsblog6998 2 жыл бұрын
I think TN is the first state of india to get, recognition like this.. ♥️♥️♥️
@Gautham9125
@Gautham9125 2 жыл бұрын
You can pay 50 Lakhs for 3 minutes advertisement for your state.
@rahulsblog6998
@rahulsblog6998 2 жыл бұрын
@@Gautham9125 I'm also from tn
@lnewarrir2801
@lnewarrir2801 2 жыл бұрын
இந்தயாவின் வரலாற்றை தெற்கில் இருந்து துவங்குவோம்🔥🔥
@neeluneelufar8476
@neeluneelufar8476 2 жыл бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழ் ♥️
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 2 жыл бұрын
வாழ்க தமிழ் வெல்க தமிழ்
@manulucky18
@manulucky18 2 жыл бұрын
This is proud moment 🙏🙏🙏 Tamilnadu
@24Hrs_Same_Feeling
@24Hrs_Same_Feeling 2 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது இதை பார்க்கும் போதும் கேட்கும் போதும்🥰🥳🥳
@DubaiTamizhan
@DubaiTamizhan 2 жыл бұрын
Proud moment for all our Tamizhans 🙏
@kathiresh8890
@kathiresh8890 2 жыл бұрын
மெய் சிலுக்குகிறது தமிழ் பாடலை கேட்கும்போது🔥
@gobinath4512
@gobinath4512 2 жыл бұрын
All credit honourable CM sir.....வாழ்க தமிழ்.
@heathledger1993
@heathledger1993 2 жыл бұрын
உலகில் முதலில் தோன்றிய " மொழி எனது தமிழ் (தேசிய) மொழி ... 💪
@funwithfriends7211
@funwithfriends7211 2 жыл бұрын
Kasu vangitu vote podravangalum neenga than
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
@Ak. 😁😁😁
@jsajesh9988
@jsajesh9988 2 жыл бұрын
No Tamil second
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
@@jsajesh9988 tamil is first language in the earth
@kithiyonj8503
@kithiyonj8503 2 жыл бұрын
@@jsajesh9988 Boomer Uncle
@sivasakthi3394
@sivasakthi3394 2 жыл бұрын
ரொம்ப பெருமையாக இருக்கிறது மிகவும் நன்றி 🙏🙏🙏
@healthytamila1516
@healthytamila1516 2 жыл бұрын
முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள் ❤️😍
@rohithrg512
@rohithrg512 2 жыл бұрын
தமிழன் டா🔥🔥🔥
@aash_jin
@aash_jin 2 жыл бұрын
தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் 🔥🔥
@greentamilan8290
@greentamilan8290 2 жыл бұрын
Stalin sir ku manamarntha nanri 🥰🥰🥰👌👌
@sharmilashathish5947
@sharmilashathish5947 2 жыл бұрын
Goosebumps…speechless
@மோகன்ராஜ்.ம
@மோகன்ராஜ்.ம 2 жыл бұрын
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் 🌾🌾🌾💐💐💐💐 தமிழன்டா
@virtualtourelax3417
@virtualtourelax3417 2 жыл бұрын
Proud moment for Tamilians 👍
@raghunathr9057
@raghunathr9057 2 жыл бұрын
இந்தியாவை தவிர பிற நாடுகளில் தமிழ் மொழியின் சிறப்பம்சங்கள் போற்றப்படுகின்றன ❤️
@jjoshuasamuel
@jjoshuasamuel 2 жыл бұрын
ஆஹா என்ன அழகு கண்கொள்ளாக் காட்சி...... தமிழ்நாடு இப்போதான் உலக அளவில் உயர்ந்து நிற்கிறது... 👍👍👍👍👍👍👍 இந்த பெருமைக்குரியவர் நம்ம அண்ணன் ஸ்டாலின்...... 👍👍👍👍👍👍👍👍👍👍💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥.....🌹🌹🌹🌹🌹
@kulandaivelm8428
@kulandaivelm8428 2 жыл бұрын
இவன் செத்து போனாலும் 100000 வருடங்கள் ஆனாலும் எந்த மொழியின்றி தனித்து நிற்கும் எமது மொழி,இனம்..நமது முன்னோர்கள் தமிழை அவ்வளவு நேசித்தார்கள் அப்படி பட் நீ...தெழுங்கனையும்
@healthytamila1516
@healthytamila1516 2 жыл бұрын
@@kulandaivelm8428 dai pirivinaivaathi
@Ungal.theen.mittai.
@Ungal.theen.mittai. 2 жыл бұрын
மிகவும் அருமை 👌👌👌👌👌
@kevindanieal5934
@kevindanieal5934 2 жыл бұрын
The proud moment is CM is watching the same.. the dedication that matters 👍
@estherjeni6449
@estherjeni6449 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ! தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன் !
@nageshdhandapani1898
@nageshdhandapani1898 2 жыл бұрын
proud moment for the people of Tamil all over the world
@devianju1989
@devianju1989 2 жыл бұрын
Our great C M Stalin sir கு ஒரு big salute... எல்லா மக்கள் சார்பாக...... அனைத்து தமிழ் மக்க ளுக்கு... வாழ்த்துக்கள்..... அண்ணா அக்கா... 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@pavithranpavi7955
@pavithranpavi7955 2 жыл бұрын
Yoo CM kaga poturuku
@muralimurugan6481
@muralimurugan6481 2 жыл бұрын
பிற மொழிகளை நேசிப்போம்.... தமிழை சுவாசிப்போம்....
@hamm631
@hamm631 2 жыл бұрын
One Only thing its Because Our CM MK STALIN - Dravidan Modal..🔥😍👌💐PROUD MOMENT.
@sujeendrannarayanan707
@sujeendrannarayanan707 2 жыл бұрын
Biggest Respect Shown to TAMIL CULTURE & PEOPLE by DUBAI( KING/GOVERNMENT). HATS OFF AND WITH DUE RESPECT TO THE DUBAI GOVERNMENT "AASALAM WALLIKUM"
@PLScience
@PLScience 2 жыл бұрын
athu avan business. Note down DMK color in tamilnadu map@1:12. Kollai kootam. Nambathinga makkale.
@sakthisureshbabu9213
@sakthisureshbabu9213 2 жыл бұрын
@@PLScience yeah I noticed that 😂😂 Enga ponalum Namma CM publicity ah vida maataru pola
@PLScience
@PLScience 2 жыл бұрын
@@sakthisureshbabu9213 ada athu publicity illanga. Sontha kudumba investment. 50lakhs pay pannangalam.
@kavitham9106
@kavitham9106 2 жыл бұрын
Proud 👍
@ajithpro5184
@ajithpro5184 2 жыл бұрын
Proud to be தமிழன் 🦬🦬🦬🦬🦬🦬
@sumiyas3624
@sumiyas3624 2 жыл бұрын
Neagilchi ..Super ...No words to say ...Tamil vazgha.....Endrandrum...
@ashokashok1287
@ashokashok1287 2 жыл бұрын
வாழ்கநற்றமிழ் வாழியசெந்தமிழ் வானுலாவிய கட்டத்தில் தேன்மதுரபைந்த்தமிழ் வாழ்க நம்முதல்வர்
@rahulrahu2650
@rahulrahu2650 2 жыл бұрын
Nan jaithu vetan ... Tq Mr Stalin,💗💞💞💕💕
@கலைஎழிலி
@கலைஎழிலி 2 жыл бұрын
🔥தமிழன் என்பதில் பெருமை.அந்த பாட்டு கேட்கும்பொழுது புளாங்கிதமாக உள்ளது.
@muthukrishnan1630
@muthukrishnan1630 2 жыл бұрын
ஒவ்வொறு தமிழன் பெறுமையாக இருக்கு
@shahulhameedisbahanudeen7042
@shahulhameedisbahanudeen7042 2 жыл бұрын
வாழ்க தமிழ்....👍👍👍
@devanrajraj9110
@devanrajraj9110 2 жыл бұрын
செம்மொழியான தமிழ் மொழியாம்...... ❤️❤️❤️❤️
@சங்கிலிகருப்பே
@சங்கிலிகருப்பே 2 жыл бұрын
தமிழ் மொழிக்கு இணையான சிறப்பு இந்தியாவின் வேறு எந்த மொழிக்கும் கிடையாது... தமிழ் உலகின் மூத்த மொழி ஆகும்...
@premakrishan2333
@premakrishan2333 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்க தமிழ்🙏🙏🙏👌👌
@hgu6324
@hgu6324 2 жыл бұрын
இதற்கு காரணம் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவரையே சேரும்.....
@aruncreation_studio
@aruncreation_studio 2 жыл бұрын
Vera maari vera level.... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@user-qe5nn1ki1y
@user-qe5nn1ki1y 2 жыл бұрын
Proud moment for India ,🤗
@peterjohncnx2627
@peterjohncnx2627 2 жыл бұрын
Salute to my all fellow Tamilans. What a great moment..,❤️❤️🙏🙏
@muthumadurai9950
@muthumadurai9950 2 жыл бұрын
தமிழ் மொழியின் அடையாளமே தமிழர்கள்தான் இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழனாக வாழ வேண்டும்
@sivaramsiva7042
@sivaramsiva7042 2 жыл бұрын
வாழ்க தமிழ் துபாய் கு வாழ்த்துக்கள் 🙏
@mda4701
@mda4701 2 жыл бұрын
இந்த பெருமை தமிழனுக்கும் தமிழ் நாட்டை ஆளும் ஸ்டாலின் மட்டுமே உரித்தான ஒன்று
@naveenram584
@naveenram584 2 жыл бұрын
50 lacks selavu
@Amirthan
@Amirthan 2 жыл бұрын
Varavendiyavan vandha ellam Thaana Nadakum.Kudos MK STALIN ❤️
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 2 жыл бұрын
அருமை
@Tamilology_OutofBox_
@Tamilology_OutofBox_ 2 жыл бұрын
தமிழன் 🔥
@Moretogo711
@Moretogo711 2 жыл бұрын
தமிழன் என்றொரு இனம் உண்டு அவனுக்கு ஒரு குணம் உண்டு😎😎😎😎
@funwithfriends7211
@funwithfriends7211 2 жыл бұрын
Kasa vangitu vote podra inam
@Moretogo711
@Moretogo711 2 жыл бұрын
@@funwithfriends7211 en neenga apdi than pannuvingala
@itsmehari4082
@itsmehari4082 2 жыл бұрын
@@Moretogo711 mental nga Avan.... delete panniittu oditann😂
@funwithfriends7211
@funwithfriends7211 2 жыл бұрын
@@itsmehari4082 ama..ivanga putthi salinga..kasu vangitu thirutu payaluku vote podra kootam thana neenga
@MuraliKrishna-fm7qv
@MuraliKrishna-fm7qv 2 жыл бұрын
Thanks for making Tamil God great agane. All Glory to Tamil God.
@RanjithKumar-qk8op
@RanjithKumar-qk8op 2 жыл бұрын
proud moment of tamils 🔥❤😌
@ariesnr3343
@ariesnr3343 2 жыл бұрын
what is proud..giving 50 laks to see a 2 min drams..dei mutt appoo..pride is in developing language,doing research in tamil,education in tamail..not this drama in dubai..
@Surya_ARR
@Surya_ARR 2 жыл бұрын
தமிழன்டா💪🔥❤️ God Of Music thalaivARR 😎🔥💪🙏🎧😇🤩🎶😘🤗🌟😍✨🎤👑💥❤️
@TodayHealth_information
@TodayHealth_information 2 жыл бұрын
தமிழில் ஒரு குறை மட்டும் உள்ளது. அது, இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கப்படாதது மட்டுமே..........💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
@SK-333.
@SK-333. 2 жыл бұрын
இந்தியா தேசிய மொழிகளில் அங்கிகாரம் பெற்றது ஒன்று தமிழ்...,
@yinyang8254
@yinyang8254 2 жыл бұрын
Mental arivichalum matavanukku mozhi illaya? Avavan ipdi kelambitta oruthan ettana mozhida pesradu🙄😑 Adukudhan language vechu state pirichirukanga and India's official language nu solranga... Harmony in diversity nu Iruka india la single language matum vekkradu suyanalam
@mohammedismail-tj7ul
@mohammedismail-tj7ul 2 жыл бұрын
அது தமிழின் குறை அல்ல தமிழர்களின் குறை
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 2 жыл бұрын
வந்தேறி யூதர்களும் திராவிடர்என்று சொல்கிறபிறமொழியாளர்கள் தமிழ்நாட்டில் ஆட்சியில்இருக்கும்வரை அதுநடக்கசாத்தியமில்லை உண்மை தமிழை நேசிக்கும் தமிழன் தமிழ்நாட்டை ஆளும்போது கண்டிப்பாக நடந்தேதீரும்
@jathujs9267
@jathujs9267 2 жыл бұрын
One only hindi national language india from ahamadabad🤫
@tamilarasantamilarasan5229
@tamilarasantamilarasan5229 2 жыл бұрын
தமிழன் என்று பெருமிதம் கொள்வோம்💥
@p.p.navyashrip.mukundan3215
@p.p.navyashrip.mukundan3215 2 жыл бұрын
நான் ஒரு தமிழன் என்பதில் பெருமிதம் அடைகிறேன் .
@premalathasaravanan1982
@premalathasaravanan1982 2 жыл бұрын
எங்கும் தமிழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏
@sahayavinish8132
@sahayavinish8132 2 жыл бұрын
This is really proud moment
@dinesh143dhanush
@dinesh143dhanush 2 жыл бұрын
Nan thamizhanaga pirandhuruppadhu enaku oru Varam endru ninaikkiren, mikka maghilchi ❤❤❤❤❤❤❤
@TJ2024Dec
@TJ2024Dec 2 жыл бұрын
Rahman creating tamil in arumai to world
@itsmehari4082
@itsmehari4082 2 жыл бұрын
Ohh kaasu vaangamaa panranaa.... Avan
@_Sanjay_xo
@_Sanjay_xo 2 жыл бұрын
@@itsmehari4082 i give u a money, can u create a song like that?
@saran-uf5ni
@saran-uf5ni 2 жыл бұрын
@@itsmehari4082 if you are good at something never do it for free nu solluvaanga bro. Puriyum nu ninaikren
@AjayAjay-vw3rr
@AjayAjay-vw3rr 2 жыл бұрын
@@itsmehari4082 adei comali Copy paste King Anirudh fan AR Rahman sir own production da yaarum kaasu kudukkalla da Loosu 🤣
@wish8971
@wish8971 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லு. எங்கள் தலைவர் வழி நில்.
@mugilmugil9437
@mugilmugil9437 2 жыл бұрын
உலகின் பல நாடுகளை கட்டி ஆண்ட இனத்திற்கு இன்று உள்ளங்கை அளவுக்கூட நாடில்லை தமிழரின் நலன் காக்க ஆளில்லை.
@வெற்றிசிவா
@வெற்றிசிவா 2 жыл бұрын
கவலைப்படாதீர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த தமிழினத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் வழியில் தமிழர்களை காப்பாற்ற இளம் சூரியன் ஏழைகளின் விடிவெள்ளி அமைச்சருக்கெல்லாம் அமைச்சர் வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நீங்கள் நினைத்தது நிறைவேறும்
@mugilmugil9437
@mugilmugil9437 2 жыл бұрын
@@வெற்றிசிவா இந்த மண்ணையும் மக்களையும் ஒரு தமிழன் ஆளவேண்டுமேயன்றி வந்தவர்கள் ஆள்வதற்கு இங்கு தூய தமிழர்கள் யாரும் ஏங்கவில்லை
@வெற்றிசிவா
@வெற்றிசிவா 2 жыл бұрын
@@mugilmugil9437 இப்படி நம்பித்தான் நாங்கள் ஓட்டுப்போட்டோம் அதற்க்கு எங்கள் தளபதி எங்கள் இளைய சூரியன் உதயநிதி இவர்கள் சரிபட்டு வரமாட்டார்களா என்ன சொல்கிறீர்கள்!!!!!!!🤔🤔🤔
@வெற்றிசிவா
@வெற்றிசிவா 2 жыл бұрын
@@mugilmugil9437 நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எங்கள் தலைவர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தமிழர் இல்லையா????🤔🤔🤔🤔🤔🤔
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 2 жыл бұрын
தமிழ் மாெழி பாடல் மட்டும் மிகவும் அருமை....அஸ்லாம் அலைக்கும் சேக் அவர்களே
@nalinitn7237
@nalinitn7237 2 жыл бұрын
Proud moment❤️
@muthunandhu8249
@muthunandhu8249 2 жыл бұрын
Perumaiya iruku
@alwin804
@alwin804 2 жыл бұрын
என் உயிரினும் மேலானது எம்மொழி 💪💪💪
@dhivyasri9139
@dhivyasri9139 2 жыл бұрын
தமிழன்🔥🔥
@hariharan-yi8tf
@hariharan-yi8tf 2 жыл бұрын
Looks like CM. Stalin is making his presence globally 👏, Gd for Tamil Nadu & would like to see a PM from South India in next .
@lallithaviswanath2477
@lallithaviswanath2477 2 жыл бұрын
🤭🤭 good comedy
@mani-kh2ty
@mani-kh2ty 2 жыл бұрын
Thu
@babubabe8294
@babubabe8294 2 жыл бұрын
@@mani-kh2ty try to use good words while commenting bro....
@sudalains
@sudalains 2 жыл бұрын
Thuuuu,thuuu,thu
@ariesnr3343
@ariesnr3343 2 жыл бұрын
paying 50 laks for a 2 min drama...dei dubai sticker group..thirundunga da dai
பொங்கல் SPECIAL நீயா நானா || NEEYA NAANA PONGAL EPISODE || TROLL
13:18
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Hanging on the Edge - Burj Khalifa
11:51
Dhruv Rathee Vlogs
Рет қаралды 3,5 МЛН
10 MOST POWERFUL GOALS IN FOOTBALL
8:25
Gustavo Marques
Рет қаралды 308 М.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41