Avan indha Oora eamathalam ulagatha eamathalam Ana Enna ematha Mudiyathu....avan Tha Leo 😂😂😂😂
@MaxwellValdaris8 күн бұрын
😂
@ajazarif10609 күн бұрын
இஸ்லாம் என்றால் என்ன? என்பது பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை... ஆண்களுக்கு தொப்பியும் தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிமின் முன்மாதிரிகள்... ▪திருடக் கூடாது. ▪பொய் சொல்லக் கூடாது. ▪லஞ்சம், ஊழல் கூடாது. ▪கடத்தல் கூடாது. ▪வட்டி கூடாது. ▪பதுக்கல் வியாபாரம் கூடாது. ▪பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது. ▪நம்பிக்கைத் துரோகம் கூடாது. ▪பிறரை ஏமாற்றக் கூடாது. ▪பிறர் குறை பேசக் கூடாது. ▪பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது. ▪பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது. ▪அனாதைகளை விரட்டக் கூடாது. ▪ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது. ▪பிறரை வம்பிழுக்கக் கூடாது. ▪எவரையும் கொல்லக் கூடாது. ▪எவரையும் தூற்றித் திரியக் கூடாது. ▪எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது. ▪கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது. ▪எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது. ▪எவரையும் துன்புறுத்தக் கூடாது. ▪பெரும் சிரிப்புக் கூடாது. ▪பெருமை கூடாது. ▪பேராசை கூடாது. ▪ஆடம்பரம் கூடாது. ▪ஆணவம், அகம்பாவம் கூடாது. ▪ஆட்டம் போடக் கூடாது. ▪எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது. ▪பிறர் விஷயத்தில் தேவையில்லாமல் நுழையக் கூடாது. ▪அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது. ▪எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது. ▪எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது. ▪பூமியில் கர்வமாக நடக்கக் கூடாது. ▪கோபம் கூடாது. ▪பொறுமை இழக்கக் கூடாது. ▪கஞ்சத்தனம் கூடாது. ▪எவரையும் அலைக்கழிக்கக் கூடாது. ▪அபயமளிக்க மறுக்கக் கூடாது. ▪பிறர் மனம் புண்படக்கூடாது. ▪ஒழுக்கம் தவறக் கூடாது. ▪அசுத்தமாக இருக்கக் கூடாது. ▪பெற்றோரையும் நிந்திக்க கூடாது ▪உறவுகளை துண்டிக்கக் கூடாது. ▪வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது. ▪போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது. ▪இஸ்லாம் கூறும் இதுபோன்ற எழுநூறு கட்டளைகளையும் புறந்தள்ளிவிட்டு வெறுமனே வெளித் தோற்றங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவமளிப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. ரசூலுல்லாஹ்வின் அழைப்புப் பணியில் முதன்மையானது அன்னாரது நற்பண்புகளே! அதைப் பார்த்த பிறகு தான் மக்கள் அலை, அலையாக இஸ்லாத்தை ஏற்றனர். அதுவே இஸ்லாமிய மார்க்கம் உலகம் முழுவதும் பரவிய காரணமாக அமைந்தது. அதன்பின்னரே ஏனைய அணிகலன்கள். எனவே பிறருக்கு முன்மாதிரியான ஒரு நல்ல முஸ்லிமாக மற்றும் சிறந்த மனிதனாக வாழ, அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் வழி காட்டுவானாக! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!!! குறிப்பு : இதை நீங்கள் மட்டும் பார்த்து அதோடு நிறுத்திவிடாமல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள் எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும். அல்லாஹ் நரகத்தை விட்டு அனைவரையும் பாதுகாக்க வேண்டும். ஆமீன்.
@ajazarif10609 күн бұрын
MAIL OF ISLAM Knowledge & Wisdom தமிழ் பகுதி - சூபிசம் மனமெனும் நப்ஸின் வகைகளும் அவைகளின் தன்மைகளும் எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை. ♣ நப்ஸின் வகைகள் : 1) அம்மாரா 2) லவ்வாமா 3) முல்ஹிமா 4) முத்மயின்னா 5) ராளியா 6) மர்ளிய்யா 7) காமிலா ♦ அம்மாராவின் தன்மைகள்: கஞ்சத்தனம், மனக்கோட்டை, பேராசை, பெருமை, பொறாமை, விளம்பர மோகம், மதிமயக்கம். ♦ லவ்வாமாவின் தன்மைகள்: பச்சாதாபம், சிந்தனை சுயநலம், தற்பெருமை, எடுத்துக் காட்டுதல். ♦ முல்ஹிமாவின் தன்மைகள்: தர்மசிந்தை, உள்ளதைக் கொண்டு போதுமாக்குதல், கல்வி, பாவமன்னிப்பு கோருதல், பொறுமை, செவா உணர்வு. ♦ முத்மயின்னாவின் தன்மைகள்: தவக்குல், சகிப்புத்தன்மை, வணக்க வழிபாடு, நன்றியுணர்வு, திருப்தி. ♦ ராளியாவின் தன்மைகள்: பற்றற்றவாழ்க்கை, மனத்தூய்மை, பேணுதல், தேவையற்றதை விட்டும் ஒதுங்கிக்கொள்ளுதல், வாக்குறுதியை காப்பற்றுதல். ♦ மர்ளியாவின் தன்மைகள்: நற்குணம், அல்லாஹ்வுக்காகவே வாழ்வது, கிருபை காட்டுதல், அல்லாஹ்வின் அன்பை அடைய முயலுதல், அல்லாஹ்வின்ஆற்றல் குறித்து ஆய்வு செய்தல், அல்லாஹ்வின் களாவை முழுசாகப் பொறுந்திக் கொள்ளுதல். ♦ காமிலாவின் தன்மைகள்: அம்மாராவில் உள்ள தன்மைகளை விட்டு முற்றும் நீக்கம் பெற்று. லவ்வாமாவிலுள்ள சுயநலம் தற்பெருமை, எடுத்துக் காட்டுதல் என்ற விஷயங்களை விட்டும் நீங்கி பச்சாதாபம், சிந்தனை. முல்ஹிமாவில் உள்ள தர்மசிந்தை, உள்ளத்தைக் கொண்டு போதுமாக்குதல், கல்வி, பாவமன்னிப்பு கோருதல், பொறுமை, செவா உணர்வு. முத்மயின்னாவில் உள்ள தவக்குல் சகிப்புத்தன்மை, வணக்கவழிபாடு, நன்றியுணர்வு, திருப்தி. ராளியாவில் உள்ளபற்ற வாழ்க்கை, மனத்தூய்மை பேணுதல், தேவையற்றதை விட்டும் ஒதுங்கிக் கொள்ளுதல், வாக்குறுதியை காப்பற்றுதல். மர்ளியாவிலுள்ள நற்குணம், அல்லாஹ்வுக்காகவே வாழ்வது, கிருபை காட்டுதல், அல்லாஹ்வின் அண்மையை அடைய முயலுதல். அல்லாஹ்வின்ஆற்றல் குறித்து ஆய்வு செய்தல், அல்லாஹ்வின் களாவை முழுசாக பொருந்திக் கொள்ளுதல். இவ்வாறு நப்ஸின் முந்திய ஆறு வகைகளையும் கடந்து, நப்ஸூடன் யுத்தம் செய்து, வெற்றி கொண்டு காமிலா என்ற ஏழாவது நப்ஸின் தன்மைகளை முழுமையாக அடைந்து கொண்டவர்கள் தான் குதுபுக்கள் (ஹெளதுகள்) முக்தார்கள், அவ்த்தாதுகள், அன்வார்கள், உரஃபாக்கள், அக்பார்கள், புதலாக்கள், நுஜபாக்கள், நுகபாக்கள் எனும் அவ்லியாக்கள். சூபிசம் என்றால் என்ன (SUFISM) ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள். வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன? வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள். தரீக்கா என்றால் என்ன (TARIQA) இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள். பைஅத்தின் அவசியம் பைஅத் ஏன் செய்ய வேண்டும் என்பதை அறிந்து தெளிவு பெற இந்த கட்டுரையை வாசியுங்கள். (c) www.mailofislam.com - All rights reserved Original text Rate this translation Your feedback will be used to help improve Google Translate
@logeshff36839 күн бұрын
Naan thanda leo😂😂
@vikki631910 күн бұрын
Ne tha leo
@noohujameel27810 күн бұрын
Nee than leo (Lawrence) nu otthukko😂
@duraidude709110 күн бұрын
Leo..... Leo.... Leo... Leeeeeeeeeeeooooo
@nanthakumar520410 күн бұрын
Super bro
@ashokram-g9n10 күн бұрын
நல்ல ஓசி சோறு தின்னு உடம்புக்கு பன்னி மாதிரி வச்சிருக்கா
@crazy_star_90211 күн бұрын
All female bus drivers be careful and alert everywhere. Someone following your vehicle. When you stop on the way for coffee/tea, there also be careful and alert. At Thanjavur District driver Siva was murdered by gang using the sickle when he was drinking tea
@__gamer152911 күн бұрын
Leo dha larance parthiva dha balamurugan😂 💥🔥
@Durai87913 күн бұрын
Madam ithu action🎬
@கலைராஜா394213 күн бұрын
சும்மா ஜால்ல ஜில்லுன்னு 😅
@manickampadmanabhan419513 күн бұрын
Aadaar card vachi thumb impression match panna therinjida povudhu
@SakthilachuSakthi13 күн бұрын
😂😂😂Leooooooooooooo... Ohhhh
@ashokram-g9n13 күн бұрын
ஏ ரெண்டுமே ஒரே ஆளு தான்
@subashg691114 күн бұрын
இவர்களுக்கு மாத சம்பளம்.40000.கொடுக்கவேண்டும்.நாம் தமிழர்.