Bus Street Driving in Tamil | How to Drive a Bus in One Day in Tamil | How to Drive a Bus in Tamil

  Рет қаралды 788,209

Rathinam Karuppusamy

Rathinam Karuppusamy

Күн бұрын

Пікірлер
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Жыл бұрын
பஸ் ஓட்டுவது எவ்வளவு ரிஸ்க் என்பது நன்றாக தெரிகிறது. பஸ் ஓட்டியதுடன் அழகாக நமக்கு விளக்கங்களை எடுத்துறைத்த ஓட்டுனர் அவர்களுக்கும் இந்த அருமையான வீடியோவை நமக்கு அளித்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி ❤
@prabhakaranpv2312
@prabhakaranpv2312 Жыл бұрын
கேமரா ஆளும் சூப்பரா கவர் பன்றாரு...❤
@john.j7201
@john.j7201 Жыл бұрын
Sir மிக மிக அருமை நான் ஓட்டுநர் இல்லை பள்ளி ஆசிரியர், உங்களின் பொருமை மற்றும் மிக நிதானமாக விளக்கம் மிக மிக அருமையாக உள்ளது சார் வாழ்த்துக்கள்
@ayyappanyadava6997
@ayyappanyadava6997 Ай бұрын
அருமையான காணொளி.....நீங்கள் தமிழ் பேசும் விதம் இன்னும் அற்புதம்.....நீங்கள் மிகவும் திறமையான ஓட்டுநர்.....உங்கள் வழிகாட்டுதலின் கீழ் வாகனம் ஓட்டுவதை கற்றுக்கொண்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்
@muruga83
@muruga83 Жыл бұрын
Video grapher vera level.. super bro. Thank you அண்ணா சூப்பர் explaination
@Surya_Prashob611
@Surya_Prashob611 Жыл бұрын
😮இது நம்ம ஊராச்சே.....பழனி To பழையஆயக்குடி Route... ❤Love Of Driving❤
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Жыл бұрын
பொறுமை நிதானம் கவனம் இம்மூன்றுமே ஓட்டுநர்களின் தாரக மந்திரம் நன்றி வாழ்த்துக்கள் நண்பா
@venkatramanv.s6741
@venkatramanv.s6741 Жыл бұрын
மோட்டார் ஓட்டும் நுட்பம் சாலைகளின் அமைப்பிற்கு ஏற்றாற்போல் வாகனத்தை வழிநடத்திச்செல்ல நேரடியாக செய்து காட்டினீர்கள் .நன்றி .
@aronorenda
@aronorenda Жыл бұрын
Yow cameraman super ah edukra man nee.. smooth transition…
@Anajiamman
@Anajiamman Жыл бұрын
இதைவிட ரொம்ப முடங்கி ரோட்டுல டெய்லி ஒரு கவர்மெண்ட் பஸ் போகுது இரண்டு பக்கமும் வீடு
@TUTY69DEEE
@TUTY69DEEE Жыл бұрын
Ama bro athu unmy tha yainga ooru la um apdi tha bro
@mohansubu9017
@mohansubu9017 Жыл бұрын
​@@TUTY69DEEE 😅
@Sreesairam-yt8ud
@Sreesairam-yt8ud Жыл бұрын
சும்மா தெரு தெருங்றாரு இதவிட சின்ன ரோட்ட பாத்ததில்ல போல டிரைவர்
@rahmathullaha1434
@rahmathullaha1434 Жыл бұрын
நீங்க ஒன்னு தெரிஞ்சுக்கோங்க புதுசா ஒற்றவங்களுக்கு புரியாது ok va driver AA யோசிங்க
@refrigerationandairconditi7601
@refrigerationandairconditi7601 Ай бұрын
​​@@Sreesairam-yt8udதம்பி அவரு வண்டி ஓட்ட தெரிஞ்ச டிரைவர்களுக்கு சொல்லி தரவில்லை புதிதாக கற்றுக்கொண்டுரிகின்றவர்களுக்கு சொல்லித்தருக்கிறார்
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 Жыл бұрын
அண்ணா எங்கமாமா ஊர் வேப்பன்வலசு போய் பஸ்சைதிருப்பாமல் T.K.N.புதூர் மட்டும் சென்று திருப்பிவிட்டீர்கள். விளக்கம் மிக அருமை நன்றி அண்ணா.
@allawdinbasha9030
@allawdinbasha9030 Жыл бұрын
Max Credits goes to camera person he knows where to leave the bus & when to aboard without any glitch in videography, good stability. Thanks for clr vdo And for the driver too for clr teaching
@studentnidharshan5060
@studentnidharshan5060 Жыл бұрын
I too agree with that. The video stability was really awesome, great camera handling.
@goldenmedia1969
@goldenmedia1969 Жыл бұрын
அண்ணே நல்ல ஒரு ஆசிரியர் வகுப்பில் பாடம் எடுப்பது போல விளக்கீனீர்கள். அருமையான காண்ஒளி
@jdnaveen321
@jdnaveen321 Жыл бұрын
Respect to MTC bus drivers 🔥
@caramusmtiruppur4439
@caramusmtiruppur4439 Жыл бұрын
மிகவும் பயனுள்ள video. அருமையான விளக்கம். பஸ் மட்டுமல்ல அனைத்து ஓட்டுநர்களுக்கு வேண்டிய குறிப்புகள். கேமரா நண்பர் அருமை.
@topstar7channel759
@topstar7channel759 9 ай бұрын
அருமையான டிரைவர்❤❤❤
@thirusplashcreations
@thirusplashcreations Жыл бұрын
டிரைவர் பேரு, ஊர் பேரு, கேமராமேன் பேரு... எல்லாமே போட்டுருக்கலாம். அருமையான வீடியோ ❤️👍👍
@shahul41u
@shahul41u Жыл бұрын
camera man is really good at taking angle.
@coimbatorerealestate3404
@coimbatorerealestate3404 Жыл бұрын
Yes really great
@brittosagayaraj982
@brittosagayaraj982 Жыл бұрын
Enakku bus driver pakkathula ukkandhu bus driving paakuradhu romba pudikkum, Super na
@vimalj-u6e
@vimalj-u6e 26 күн бұрын
அருமை அண்ணா மிக அழகாக சொல்லி தருகிறீர் அண்ணா.. நன்றி நன்றி 🙏🙏
@yuvarajg5223
@yuvarajg5223 10 ай бұрын
❤️ அருமை
@ganeshmoorthi6021
@ganeshmoorthi6021 Жыл бұрын
Super anna super arumaiyana vilagam. nanum driver enpathil perumitham kolgiren
@ananthkev-6365
@ananthkev-6365 Жыл бұрын
nice teaching Driver sir and cameraman put a lot of effort 🎉 both are worked hard ❤
@hameedsahul9556
@hameedsahul9556 Ай бұрын
அண்ணா உங்க டிரைவிங் வீடியோ ரொம்ப நல்ல உதவியா இருக்கு. பஸ் ஓட்டுவதற்கு இடது புறம் பார்க் பண்ணுறது எப்படின ஒரு வீடியோ போடுங்க
@Triple-pj5dc
@Triple-pj5dc Жыл бұрын
Hats off to camera man👍
@c.karthikeyankarthikeyan-bm5zh
@c.karthikeyankarthikeyan-bm5zh 9 ай бұрын
Super driving panninga
@narenprashanth5403
@narenprashanth5403 Жыл бұрын
romba super ah solli thararu. neraya car videos, jeep videos podunga sir
@p.parameshwaranparameshwar8466
@p.parameshwaranparameshwar8466 Жыл бұрын
Arumayana porumayana driving olippathivu semma nandri ayya
@Thala_karthi588
@Thala_karthi588 Жыл бұрын
அட நம்ம பழனி 😍
@sudarsanarunasalam4026
@sudarsanarunasalam4026 9 ай бұрын
super ya ungala mathiri 4 per iruntha pothum niraya vibathukalai thavirkalam
@SudhiSudheesh-x7f
@SudhiSudheesh-x7f 15 күн бұрын
Super anna ellame theliva sollithanthirukku rumba nantri👍👌
@akqueen9973
@akqueen9973 Жыл бұрын
Ithu (Old Ayakudi, TKN Puthur Road) 😊
@TurboWheels07
@TurboWheels07 Жыл бұрын
Really Amazing Anna Responsible driving & Porumai ya Drive Pannuga nu soniga paruga its 100% correct Super Anna & Camera Man Great Effort Congratulations To Both 💖💖
@TrainsXclusive
@TrainsXclusive Жыл бұрын
Nice and very detailed explanation in driving the bus through narrow streets from beginning to end.
@aravindhraj1476
@aravindhraj1476 Жыл бұрын
Bro.... Indha road balaya ayakudi road bro.... Palani town ....❤
@jaykay5552
@jaykay5552 Жыл бұрын
Super Video Sir... Cameraman also best. your Explanation Ultimate.
@syedimran3320
@syedimran3320 Жыл бұрын
His driving was very good , his driving experience will be more .
@karthicks4658
@karthicks4658 Жыл бұрын
Camera work is awesome, but be very carefull brother and audio capturing also very nice...
@vivekantoni2134
@vivekantoni2134 Жыл бұрын
Thank you for such informative video and hats off :)
@Hari-gs8rp
@Hari-gs8rp Жыл бұрын
camera person, you've put good efforts, really clean and clear perspective 👍
@Sweety-aishu
@Sweety-aishu Жыл бұрын
சூப்பர் அண்ணா 😍😍😍
@vijaysekarpnv
@vijaysekarpnv Жыл бұрын
Wow..ayakudi veppan valasu road..
@krishijam2021
@krishijam2021 9 ай бұрын
அண்ணா நீங்க நல்லா அருமையா சொல்லி தரீங்க என்னதான் நீங்க சொல்லிக் கொடுத்தாலும் ஓட்டி பழகுற மாதிரி அனுபவம் வராது
@SIKKA_sithappa_official
@SIKKA_sithappa_official Жыл бұрын
Super video uncle.. Camera man kada kada nu erangi eruruaaru camera va asaikkama..super
@Siddharthankumaresan
@Siddharthankumaresan Жыл бұрын
Good camera wrk 👌👌
@santhiya_raj
@santhiya_raj 11 ай бұрын
Sir yen video varuthu ila mam epdi irukaanga driving kathu kuduthingala enachu oru update kudunga naangalum pathu therinjupom ennanu. video paathu romba useful ah irunthuchu
@sri709
@sri709 Жыл бұрын
Anna next stering control podunga
@thugtamiza655
@thugtamiza655 Жыл бұрын
மிக சிறந்த ஓட்டுநர் 🔥
@bnn8804
@bnn8804 Жыл бұрын
Vera level editing bro 😮 master driver ing Vera
@samarulseelan.g6857
@samarulseelan.g6857 8 ай бұрын
Camera man super
@dhanushDSP232
@dhanushDSP232 Жыл бұрын
Nalla thelivaaga solgireergal arumai
@yoga142153
@yoga142153 Жыл бұрын
Excellent efforts.. Very good character for a good driver... How and who operating the camera shooting???
@kuttathil.oruvan2363
@kuttathil.oruvan2363 Жыл бұрын
Camara mam reyaly grate work ya super ra pannirukanu reyaly talanted❤
@babubaburayappan557
@babubaburayappan557 8 ай бұрын
super anna nalla vivarichi soldringa anna 🎉very super anna
@christopherroshan1699
@christopherroshan1699 Жыл бұрын
Thank u uncle I enjoy this video make more video for us plss❤
@sivarajduraisamy4700
@sivarajduraisamy4700 Жыл бұрын
Bus சூப்பரா ஓட்டுனிக
@robertbraj4675
@robertbraj4675 Жыл бұрын
Nice thanks for u r explanation
@jasonstathamdineshkumar1944
@jasonstathamdineshkumar1944 10 ай бұрын
Excellent cameraman work weldone🎉🎉🎉
@kuttathil.oruvan2363
@kuttathil.oruvan2363 Жыл бұрын
Camara mam reyaly grate work and driver anna super skil keep it up ❤
@SureshSuresh-qo6bp
@SureshSuresh-qo6bp 11 ай бұрын
மிக அழகாக சொன்னீர்கள் அண்ணா
@ananthananth9304
@ananthananth9304 Жыл бұрын
Thank you so much camera man. best job.
@s.srikanth3667
@s.srikanth3667 Жыл бұрын
Anna oru bus full travel vlog podunga anna
@prasanthbusvlogs
@prasanthbusvlogs Жыл бұрын
Nice explanation about bus driving anna👏🔥
@shanmugavelpandian3211
@shanmugavelpandian3211 Жыл бұрын
Very nice driving
@jaik9321
@jaik9321 8 ай бұрын
Good work by driver,camera man 🎉
@satheesbalaji177
@satheesbalaji177 11 ай бұрын
இடம்: பழனி சாலை ஆயகுடியில் தொடங்கி பழைய ஆயகுடி ஊருக்குள் வழியாக டி.கே.என் புதூர் சென்று அங்கிருந்து அமரபூண்டி சாலை வழியாக பழைய ஆயகுடி வந்து பழனி சாலையில் முடிந்தது பயணம்.
@surendarkumar-vr2jy
@surendarkumar-vr2jy Жыл бұрын
Reverse busla clearaa video podunga Anna
@dgj497
@dgj497 Жыл бұрын
Sir super video❤️
@mohamedrasool8677
@mohamedrasool8677 Жыл бұрын
Nice uncle . Camera man super catching ❤
@shakeerfiyan3454
@shakeerfiyan3454 Жыл бұрын
Camera man vere level 💥💥
@ramesrames6347
@ramesrames6347 Жыл бұрын
அண்ணே முதலில் நான் லாரி என்று நினைத்தேன் பிறகுதான் தெரிந்தது பஸ் என்று வாழ்த்துக்கள் 🏍️🚗🚌
@ARUNKUMAR-li9xh
@ARUNKUMAR-li9xh Жыл бұрын
Driving school armbinga na pls .supera solli tharinga
@thalafanthala8108
@thalafanthala8108 Жыл бұрын
Camera man supper na
@aracreatives5550
@aracreatives5550 Жыл бұрын
Vera level Appa neenga ❤❤❤❤❤❤❤❤❤❤❤️‍🔥😊
@ganeshanmoorthi1635
@ganeshanmoorthi1635 Жыл бұрын
Rempa theleva sonneinga mekka nandri
@vaishnavivelumani
@vaishnavivelumani Жыл бұрын
Nice explain super driveing save farms 🦃 which place sir
@sureshramanm6169
@sureshramanm6169 Жыл бұрын
Super teaching and video coverage
@AnbuAnbalagan-w1f
@AnbuAnbalagan-w1f Жыл бұрын
🎉🎉🎉🎉🎉❤ excellent slow better than all life....save. .....
@SubraMani-qb9np
@SubraMani-qb9np Жыл бұрын
Super advice ,bro, very good driving.
@keralaelephantlovers4174
@keralaelephantlovers4174 Жыл бұрын
அய்யா drivers எல்லாருக்கும் வாக்கும் எப்படி பிடிக்கணும் நு தெரியும் ஆனால் புதுசா பக்குறவங்களுக்கு தெரியாது எப்படி நி சொல்லுங்க அய்யா எனக்கு உங்களுக்கு தெரியும் அனானல் சிலருக்கு தெரியாது ல சொல்லுங்க அய்யா
@mohangoogle1270
@mohangoogle1270 Жыл бұрын
👑hi Annan 🤝 I am waiting 🦁🤞
@IsravelKumar-pf8iu
@IsravelKumar-pf8iu Жыл бұрын
Super excited driving Anna ❤❤❤
@ganapathys2965
@ganapathys2965 Жыл бұрын
Camera editing super
@17challenger85
@17challenger85 2 ай бұрын
Sir Please upload bus front width judgement video on traffic
@thalithvallarasan.njmce-5320
@thalithvallarasan.njmce-5320 8 ай бұрын
Single clutch avloo dhan 😂👏👌👌👌
@maheshwaran1772
@maheshwaran1772 Жыл бұрын
Lorry epadi otturadha pathi part 2 , part 3, part 4, part 5, part 6 video podunga sir
@SoundRajan-d4g
@SoundRajan-d4g Жыл бұрын
சரியானவிளக்கம் நன்றி
@whiteswhite734
@whiteswhite734 Жыл бұрын
palani to veppanvalasu via Amarapoondi , Ayakudi ok ....... bus 16, 16A
@muralinatarajanyogambal3173
@muralinatarajanyogambal3173 Жыл бұрын
கல்லாபெட்டி சிங்காரம் பேசுவது போல குரல் 👌
@bavamanikkam4346
@bavamanikkam4346 Жыл бұрын
அருமை
@SeraSera-ep9vr
@SeraSera-ep9vr Жыл бұрын
அண்ணா ஸ்டரிங் கன்ரோள் தனி வீடியோ கீர் தனி விடியோ போடுன்க
@aryaa.p2593
@aryaa.p2593 Жыл бұрын
mountain la drive panaradhu eppdi nu video podunga
@ambulanceyuva8807
@ambulanceyuva8807 Жыл бұрын
I appreciate your experience. Similarly everyone should drive
@3rdeyeEagle
@3rdeyeEagle Жыл бұрын
Naan basula pora madhiri oru feel.... :)
@rmadhu2225
@rmadhu2225 10 ай бұрын
அண்ணா ஒரு வண்டிய ஓவர்டேக் எடுக்க எவளவு தூரம் போய் கட் பண்ணனும்னு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்
@RajeshKumar-hq8cb
@RajeshKumar-hq8cb Жыл бұрын
Left right judgement sollikudunga anna
@harikr4948
@harikr4948 Жыл бұрын
Hats off to your camera man
@jeyks3189
@jeyks3189 Жыл бұрын
Nice presentation and explanation, very serviced driver
@HariBalaji420
@HariBalaji420 Жыл бұрын
Suppar anna 🎉🎉🎉
@subashSIVAM
@subashSIVAM Жыл бұрын
Great Driving anna
@sundhareshrj9489
@sundhareshrj9489 Жыл бұрын
Anna eapadi irukiga Eanaku oru trail kuduga na intha bus-ah na FIRE ENDOSMENT LICENSE Pathi oru video poduga please 🙏
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
14 wheel bs6🌱 lorry in tamilnadu 🚛💨 | Babu view 🔥
4:18
Babu vlogs TN 57
Рет қаралды 25 М.
✅Tnstc Aranthangi Bus Driving || Euro Truck Simulator 2 Tamil ✅Driving on Danger Road Trichy Bus HD
15:07
𝓥𝓲𝓬𝓴𝔂 𝓖𝓶𝓪𝓲𝓷𝓰
Рет қаралды 347 М.
how to drive volvo bus in தமிழ் .basic knowledge to know about volvo bus .
28:53
ரிவர்ஸ் போவது எப்படி (How to reverse)
10:41
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН