இந்தப் பயிற்சி பார்த்துட்டு நம்மளை நேரடிய டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஓட்டுநர் மாதிரி ஒரு பீலிங் வந்துச்சு அந்த அளவுக்கு ட்ரெய்னிங் சூப்பர்.நன்றி
@vairamuthu.svairam3945 Жыл бұрын
அருமை அண்ணா சொல்லிக் குடுத்த விதங்கள் சூப்பர் அண்ணா
@கிராமத்துஇசை-ப2ற Жыл бұрын
I love driving பேருந்து ஓட்டுவதற்கு மிகவும் ஆசையாகத்தான் இருக்கிறது அருமையாக சொல்லிருக்கீர்கள் வாழ்த்துகள் 🙏🙏🙏பஸ்ல பயணம் செய்யும் போது பாடல் கேட்டுக்கொண்டு போவது 💙💚❤மிகவும் நன்றாக இருக்கும்
@MariRagava6 ай бұрын
பஸ்சில் இத்தனை மீட்டர் எதுக்குன்னு தெரியவில்லை என்று ரொம்ப நாள் டவுட்டு இந்த வீடியோ வில் கண்டதும் மகிழ்ச்சி நன்றி
@rowthransr721 Жыл бұрын
அண்ணா சூப்பர். எளிமையான விளக்கம்
@selvaganesh3532 Жыл бұрын
Ungala Mari manasu oru silaperukkuthan varum theliva supara sonninga thanks
@danielpraveen9636 Жыл бұрын
சூப்பர் அண்ணா எனக்கு டிரைவிங்ல் அலாதி ஆர்வம் உங்கள் காணொளி நல்ல பயனுள்ளதாக உள்ளது
@gokulnathan4563 Жыл бұрын
மிக மிக அருமையாகவும் தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லிக்கொடுத்தற்கு நன்றிகள் அண்ணா
@kanandaraj8889 Жыл бұрын
Turn மற்றும் ரிவர்ஸ எடுக்கும் வீடியோ போடுங்கள் நன்றி.
@vishnuvishnu.m3109 Жыл бұрын
அருமை.. பொறுமையாக தெளிவாக விளக்கினார்
@joshbirds2022 Жыл бұрын
பேருந்தின் கண்ணாடியை பார்த்து எப்படி ஓட்டுவது .. கண்ணாடியை பார்த்து distance பண்ணி எப்படி மற்ற வாகனத்தை ஓவர்டேக் செய்வது... பேருந்தின் கண்ணாடியில் எப்படி பேருந்தின் தூரத்தை கணிப்பது
@parivallal9691 Жыл бұрын
அத சொல்ல மாட்டாங்க. நண்பா. இது சொல்லி சொல்லி காது வலிக்குது நண்பா
@amalrajrajaml4598 Жыл бұрын
அது வண்டி ஒட்ட ஒட்ட தான் வரும்!!!!!
@parivallal9691 Жыл бұрын
வண்டியின் அகலத்தை கணிப்பது எப்படி
@joshbirds2022 Жыл бұрын
@@parivallal9691 வண்டியின் முன் பகுதியில் இருக்கும் பில்லர் பகுதியை வைத்து கணிக்கலாம்
@santhoshmahalingam Жыл бұрын
சிறப்பான விளக்கங்கள். தொடரவும்.
@florencesuriya114 Жыл бұрын
Sir எங்கள் ஊரில் உள்ள டவுன் பஸ்களில் நீங்கள் காட்டிய dashboard இல் ஒன்றும் இருக்காது. குத்து மதிப்பாக ஓட்டி கொண்டு இருக்கிறார்கள். இந்த ஓட்டுனர் சொன்னதை எல்லாம் பார்த்து சற்று வியப்பு அடைந்தேன். ஒரு பஸ் ஓட்ட இவ்வளவு விஷயங்கள் இருக்கா?? என்று யோசித்தேன். எந்த ஒரு பேருந்து ஓட்டுனர் என்றாலும்?? நம்முடைய உயிர் அவர்களிடம் தான் பயணம் முடியும் வரை இருக்கும்.
@gowththamkrish Жыл бұрын
Anna enaku bus romba pidikum Ungaloda explanation super Anna 😊
@vetrivelm3403 Жыл бұрын
சிறப்பான பதிவு அண்ணா 👌
@santhamanin4886 Жыл бұрын
அண்ணா சூப்பர் நல்லா கற்று தந்தீர்கள்
@MrDurai07 Жыл бұрын
Anna nenga sollitanga..Ana traning venum na..irunthalum super..video
@vijayakumara7640 Жыл бұрын
Super ayya neenga solli kuduthathu super 👌👍👏
@Robinson-pw4dp Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 💐🤝👏😍
@DhayaGaming Жыл бұрын
தாத்தா லாரி ஓட்டி காட்டுங்க please ❤ super ah bus ஓட்டினிங்க
@vigneshs9470 Жыл бұрын
Super aiyya explain pannathu . But vehicle wheel position zero na ve 1gear to 2 is best
Nice video and good explanation about driving the bus.
@ramakannum4740 Жыл бұрын
super anne......melum bus video podunga
@elumalairajaram560 Жыл бұрын
அண்ணா அருமையா சொல்லிக் குடுத்திங்க
@secularman3402 Жыл бұрын
Good teaching sir. By Mohamed
@ranspeedrajesh Жыл бұрын
அருமை நண்பா👌🏻👌🏻👌🏻
@samiduraineelpuram8209 Жыл бұрын
Super anna..innum bus drive eppadinu video podunga
@mahendrans4328 Жыл бұрын
சூப்பர் அண்ணா..... நன்றி
@venkadeshdark6888 Жыл бұрын
Heavy vehicles video continue pottunga basic irunthu .thank you
@rathinamkaruppusamy Жыл бұрын
Sure 👍
@MUTHURAJ-g3v Жыл бұрын
அப்பா உண்மையா என்னால இப்போ தைரியமா ஓட்ட முடியும் தோணுது சூப்பர் அப்பா ❤❤❤❤❤
@maheshsubramaniyam3004 Жыл бұрын
அருமை! சிறப்பு! அற்புதம்!
@prakash.vinotha465910 ай бұрын
நல்ல பதிவு நண்பா 👍
@maheshwaran1772 Жыл бұрын
Sir lorry eppadi otturadha pathi 2 video podunga
@rathinamkaruppusamy Жыл бұрын
Sure
@vinesh7249 Жыл бұрын
Super I had saw many videos but this video is very clear and explainable
@SudhakarDriver-xv3nu11 ай бұрын
அண்ணா பெரிகேட் எஸ் பென்ட் எப்படி பொகனும் சொல்லுங்கள் ஒரு வீடியோ பொடுங்கள்அண்ணா
@murugesanabimanyu-hs4xz Жыл бұрын
Super anna 'thank you. Nanri.
@joshbirds2022 Жыл бұрын
சூப்பர் அண்ணா...
@kktn...kaverythenralkanaku9805 Жыл бұрын
எனக்கும் ரொம்ப நாளா ஆசை பஸ் ஓட்ட வேண்டும் என்று நான் ஒரு ஜேசிபி ஓட்டுநர் கார் ஓட்டுவேன் ஆனால் பஸ் ஓட்ட முயற்சி செய்யணும்
@eshakgissacg920311 ай бұрын
நன்றி நன்றி 👏👏💐💐
@jaykay5552 Жыл бұрын
Super thalaivarae.
@SivaDriver-n8u Жыл бұрын
அருமையான பதிவு
@kaleemullakaleemulla9548 Жыл бұрын
bro.....arumaie...thanks
@kuttyjapansound Жыл бұрын
உங்க பதிவு அருமை நண்பர் 👌👌
@sasikumar656 Жыл бұрын
அடிப்படை விளக்கம் அருமையாயிருக்கு அண்ணா🎉🎉🎉🎉🎉
@jasimahamedn204 Жыл бұрын
Bro tourist bus second sales review pannuga 🤩
@rathinamkaruppusamy Жыл бұрын
Will do soon
@jasimahamedn204 Жыл бұрын
@@rathinamkaruppusamy bro bus bs3 correct?
@sitrarasusittu9266 Жыл бұрын
சூப்பர் அண்ணா ,🎉
@QYWW.M.K.V7 ай бұрын
Tipper lorry video podunga
@RaviR-ux1dd Жыл бұрын
Super explain Anna Happy
@harshansama4488 Жыл бұрын
Sir இது எந்த கம்பெனி e. g. layland or tata
@NaveenAK-u7mАй бұрын
Anna Ella bus gear method ore maari irukuma Anna pls sollunga 😀
@AutoSiva-sg2pn6 ай бұрын
Supar, anna vaalthukal
@hariharans5267 Жыл бұрын
நன்றி அண்ணா❤
@shivagaminggks7997 Жыл бұрын
Anna tata 407 tourists couch podunga please 🥺
@kumarsilva7277 Жыл бұрын
Sir enaku bus ottanumnu aasa.but height ethavathu problem irukuma?tell me sir
@kaviganesa8114 Жыл бұрын
Congratulations 👏🎉👏 good 👍 brother
@elumalaim85196 ай бұрын
Useful Thanks
@ananthimanojmanoj7770 Жыл бұрын
சூப்பர்
@sathiskumar8800 Жыл бұрын
Super Anna thanks 🥰🥰🥰🥰
@prabaharkanmani1495 Жыл бұрын
Anna ungakitta vantha fulla bus oatta sollikudupingla service chargeoda
@mathane86499 ай бұрын
Super Anna 🎉❤❤👌👍🙏🙏🙏
@towncarsdriver2089 Жыл бұрын
Play pathi solluga pls Anna
@kathirvelSsitchabasion Жыл бұрын
anna thiruppumpothu eppadi
@kumarsilva7277 Жыл бұрын
155 my height smalla irupen.but ipo auto ottitu iruke .height venuma sir bus otturathuku
@sktskt4701 Жыл бұрын
intha bus ku permit pathi video podunga bro .
@udayakumar6563 Жыл бұрын
Anna unga ketta bus driver kathukalama...
@AsharDheen7 ай бұрын
Staring control painuvathu eaipade
@syed4144 Жыл бұрын
சூப்பர் na
@ShankarShankar-cw9jw Жыл бұрын
Anna neenga sonnathu eallam karait anal onnu mattum thavaru,,,, nam vandeyai start pannettu moov pannum pothu 1keer la than poganum neenga experience anal neenga sollikudukkum pothu 1ker la poganum sollanum
@Banu-do4wr7 ай бұрын
Pode
@vimalraj898 Жыл бұрын
Load gear pathi sollunka
@rathinamkaruppusamy Жыл бұрын
Sure
@asikmusthafa51018 ай бұрын
Super thala
@manikandanb1214 Жыл бұрын
Anna neenga sonna gear system low model,top gear vanti. indha vantila ivvaluvu solluringa ok latest vantiya patthi konjam sollunga
@ganeshrajasaravanan1295 Жыл бұрын
Slow Panna bothu clutch pidikalama vendama
@moosamoosa2434 Жыл бұрын
How To Buy A Second Hand Used Tourist Bus Video Podunga Bro?
@Chinnakutty-x8t2 ай бұрын
Hi pro
@JayavelSubramani-qj5jh Жыл бұрын
சூப்பரா சொல்லி கொடுத்தீர்கள் அண்ணா
@karthivincent915 Жыл бұрын
Super I love drive
@SekarSekar-ko3gf Жыл бұрын
Anna marghat shani kaluvi Partha therim vali
@kothandaraman8925 Жыл бұрын
supera solar are..good
@senthilrajavelu6380 Жыл бұрын
நன்றி அண்ணா
@suganathan89317 ай бұрын
அண்ணா இந்த பஸ் bs3 இல்ல bs4 கொஞ்சம் சொல்லுங்கள். நன்றி.....
@pandidurain875 Жыл бұрын
அண்ணா ரோட்ல வலதுபக்கம் இடதுபக்கம் ரோட் லைன்ல எப்படி ஸ்டைலிங் கண்ட்ரோல் பண்ணுறது
@sivadio2510 Жыл бұрын
Super tips ANNA 😍😍
@prajendranprajendran Жыл бұрын
பேருந்து ஓட்டுவது கஸ்டம் இல்லை. இரண்டு விசில் அடிச்சா போகும் ஒரு விசில் நிற்கும்
@soundarmovies7443 Жыл бұрын
Anna c gear irukku solla maranthittinga
@karthikkarthika9491 Жыл бұрын
Bus enna Madel sir
@GopalAppavu22 күн бұрын
Anna tq super
@CHEAMUTHU10 ай бұрын
அண்ணே வண்டி start பண்ண அப்றம் நீங்க AIR மீட்டர் காட்டவே இல்ல AIR பத்தி இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணே தோப்பூர் கணவாய்ல லாம் வண்டி எப்டி இறக்கணும் எந்த gear ல விடணும் நா புதுசு இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணே மழைபகுதில எப்டி வண்டி நிக்காம move பண்றது மேட்டு பகுதில நிச்ச வண்டி பின்னாடி வராம எப்டி move பண்றது எல்லாம் சொல்லித்தாங்க.🎉
@SulaimanBasha-c2s11 ай бұрын
Anna bus hills lay driving apdi pananum
@rameshbaba2326 Жыл бұрын
வாழ்க வாழ்க🙏
@murugesank-lm5ef Жыл бұрын
ஐயா வணக்கம் இப்ப லாரியும் சரி பசும் சரி ஒரே கட்டு தான் நம்ம வந்து டர்னிங் திரும்பும்போது இந்த சந்துல இந்த ராரி லோ பஸோ போகும் அதே மாதிரி இந்த ட்ரா டிராபிக் ஒரு பஸ்ஸோ இல்ல ஒரு காரையோ நம்ம ஓவர் டெக் பண்ணும் போது இந்த ஸ்பீடு நம்ம போயிட்டு இருக்கோம் ஓவர் டேக் பண்றோம் ஓவர் டைப் பண்ணும் போது அந்த வண்டி நம்ம தாண்டி ரைட்டோ லெப்டோ திரும்புறோம் அப்படின்னா அந்த வண்டி நம்ம டச் ஆகாம எப்படிங்க ஓட்டுறது இப்போ ஒரு 50 கிலோமீட்டர் ஸ்பீடா நம்ம போயிட்டு இருக்கோம் ஒரு 40 கிலோமீட்டர் ஸ்பீடா கார் வருது அப்ப அந்த கார்ல நம்ம ஓவர் டேக் பண்றோம் இந்த தூரத்துல தான் அந்த கார் வந்து நம்ம ஓட்டக் பண்ணி லெஃப்ட் திரும்பனும் அப்படின்னு அந்த இது இருக்குல்ல அது மட்டும் கொஞ்சம் டீடைலா சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்குங்க
@Peacefulzenzone73 Жыл бұрын
அண்ணா எல்லா பஸ் லையும் கியர் ஒரே மாதிரி இருக்குமா
@கற்கைநன்றே-ங2ஞ Жыл бұрын
Super mamu
@karthikumar2745 Жыл бұрын
Nice❤❤❤😊😊😊
@Europejobswala Жыл бұрын
நீங்க பயிற்சி குடுப்பீங்களா
@pravinpravin2194 Жыл бұрын
Anna reverse gear mattum laita confuse aagudhu anna