மிக்க மிக்க நன்றி நண்பரே உங்கள் மூலமாக நிறைய தொழில் முகங்கள் தொழில் செய்வது எப்படி எந்த தொழில் செய்யலாம் எப்படி செய்யலாம் என்ற செய்திகள் எல்லாம் சேகரித்து மக்களுக்கு சென்றடையும் வகையில் அமைத்து தருகிறீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@sulthanmohideenalim41883 жыл бұрын
அகவைத் தமிழ் அருமையான முயற்சி உங்களுக்கு இறைவனின் உதவி கிடைக்க துஆ செய்கிறேன் நான் இமாமாக பணி செய்கிறேன் சிறுதொழில் சிறிய முதலீட்டில் செய்ய ஆர்வம் உள்ளது என் பணிக்கு இடையூறு இல்லாத ஆலோசனை தரவும் அஸ்ஸலாமு அலைக்கும்
@kingrajacholan79823 жыл бұрын
சகோதரா...! இந்த பதிவு வேர லெவெலுக்கு இருக்கு...! நம்பிக்கையை வளர்க்கிறது...!!! KM SAREES நிறுவனர்..நிர்வாக இயக்குனர் இவர்களின் வாழ ..முன்னேற்ற எண்ணங்கள் மிக சிறப்பு...இந்த பதிவை எங்களுக்கு வழங்கிய அகவைத் தமிழுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ..!
@pandians21193 жыл бұрын
நல்ல தகவல். குறைந்த நேரத்தில் நிறைய தகவல் பெற முயற்சிக்கிறர்கள். பேசுபவர்களை இடைமறித்தல் அதிகமாக உள்ளது. அவர்கள் சொல்லவருவது முழுமை அடைவதில்லை. உங்களுக்கு தெரிந்த விடயங்களை சொல்ல விழைகிறீர்கள். அதை கறைத்துக்கொண்டால் நேர்காணல் சிறப்பாக அமையும் என்பது என் கருத்து. கேட்கும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்!
@abinayaabinaya9433 жыл бұрын
உங்கள் சேவைக்கு நன்றி நீங்கள் ஒரு மனித தெய்வம் வாழ்க உங்கள் புகழ் உங்களை ஈன்றெடுத்த தாய்க்கும் நன்றி திருச்சி ஆறுமுகம்
@thillairaja55833 жыл бұрын
Super nalla sonnenga thanks
@ramalingamramalingam71803 жыл бұрын
அருமையான பதிவு உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன் கே எம் சாரீஸ் கனிவான பேச்சு அருமை அருமை வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்
@prakasamgtech3 жыл бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள். நீங்களும் நிறைய செய்திகளை சொல்கிறார்கள் வாழ்த்துக்கள் நண்பரே
@jaiganesh39883 жыл бұрын
Km சாரீஸ் ஓனர் பேசியதை விட நீங்கள் பேசுவது தான் அதிகம் உங்கள் பேச்சை குறைக்கவும்
@jabarullakhan63803 жыл бұрын
Km சாரிஸ்சின் அணுகுமுறை என்பது சிறப்பானது இந்த கடைக்கு நான் சென்று எனது தேவைக்கு பொருள் வாங்கினேன் எனக்கு பாதிக்கு பாதி பணம் மிச்சமாச்சு இது என் அனுபவ பூர்வமான உண்மை
@computer60573 жыл бұрын
VERY USEFUL VIDEO THANKS AGAVAI
@karthickmalar103 жыл бұрын
கோவைட் சுவிட்ச்வேஷன் 2017... அப்படின்னு அந்த தம்பி சொல்றாங்க... குரானா காலகட்டம் 2019 தான்
@gobigobi91613 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர்
@thillairaja55833 жыл бұрын
Ungala ninaikkumpothu rompa perumaya irukku sir makkal sevaikkaga nenga rompa paadupaturenga super sir
@agavaitamil4683 жыл бұрын
நன்றி நண்பரே
@nramadoss23913 жыл бұрын
நன்றி ஐயா நான் முதல் முறையாக பதிவு போடுகிறேன். உங்கள் அகவை தமிழ் சேனலுக்கு நீங்கள் எத்தனையோ பதிவு போட்டு இருக்கிறிர்கள் அதில் சில பதிவுகளை நான் பார்த்து இருக்கிறேன் ஆனால் இந்த பதிவு மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது மகிழ்ச்சி ஏன்னென்றால் வியாபாரம் என்பது, என்ன அதை எப்படி செயல்படுத்துவது என்பதை தெளிவாக சொல்கிறார்கள் கே எம் சாரிஸ் நிறுவனரும்,ஜி எம் அவர்களுக்கு நன்றி. நானும் வாழ்க்கையில் முன்னேற துடிப்பவன் இந்த வியாபாரத்தை கண்டிப்பாக நான் செய்வேன் இந்த பதிவை எடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி. உங்கள் உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்...
@agavaitamil4683 жыл бұрын
நன்றி
@saransuriya87893 жыл бұрын
மேலும் வளர்ச்சியடைய எங்களுடைய வாழ்த்துக்கள்
@kanagarajm6303 жыл бұрын
Vazha valamudan
@basicmaths5743 жыл бұрын
Super sir. New approach....
@luckyk78843 жыл бұрын
நீங்க நல்லா இருக்கீங்களா?.. விபத்துக்கு பிறகு தற்போதுதான் தங்களை பார்க்கிறேன்..
@rajadavidpurushotham3 жыл бұрын
Thank you Ferose bhai, for beautiful explanation about K M Sarees, from Chennai boys Delhi group 19th.
@agavaitamil4683 жыл бұрын
Thank you ji
@maranmaran35213 жыл бұрын
Super news thanks wazagawallamudan
@biskoth49373 жыл бұрын
Unga muyarchiku romba nantri solren sir
@farozbasha743 жыл бұрын
Good keep it up Khamar Bhai
@Ashaharis3 жыл бұрын
Thanks for information sir
@balasubramanianayyasamy91703 жыл бұрын
இலவசமாக வாங்கி வாங்கி பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டார்கள்.என்று தனியும் இந்த நிலை.
@srinisan0073 жыл бұрын
#2017 la engapa erudhuchu lockdown
@mindpower75203 жыл бұрын
Thala cap vera levelu...
@kallurukhadarbasha60163 жыл бұрын
Very good message Anna thanks
@vidhyamadhanstatus72852 жыл бұрын
அகவை தமிழ் சேனலுக்கு நன்றி டீ டைம் ஜாப் எப்படி உருவாக்குவது நான் கிருஷ்ணகிரி மாவட்டம் ப்ரோ
@RajKumar-fp4vw3 жыл бұрын
இவங்க கிட்ட விலை கம்மியா இருந்தா எதுக்காக எல்லாரையும் சூரத்க்கு அழைத்துச் செல்கிறீர்கள்
@sankaraveilappan12623 жыл бұрын
Superb air........................
@harshanhasan23803 жыл бұрын
2017 la lockdown ah
@maduraimurugesan61543 жыл бұрын
வாழ்கவாழ்க வளமுடன்மதுரை முருகேசனின் வணக்கம்
@agavaitamil4683 жыл бұрын
நன்றி நண்பரே
@sankaraveilappan12623 жыл бұрын
Superb sir...................
@thillairaja55833 жыл бұрын
Sir yennidam kadai vaikkum alavukku panam illainga aanal nan bike vaiththu pannalama idea sollunga please
@agavaitamil4683 жыл бұрын
அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசுங்கள்..
@maduravel77293 жыл бұрын
Ellam ok but COVID 2020 mar than vanthathu but neenga 2017 COVID vanthathunu solringale eppati bro ethu...
@yathum Жыл бұрын
எனக்கும் அதே சந்தேகம் அதே கேள்விதான்
@saransuriya87893 жыл бұрын
சூப்பர்
@parasuramanb83033 жыл бұрын
Parasuraman 👍👍👍👍🙏
@zerodegreechannel9993 жыл бұрын
Price low sale panni ellam tholilaiyum halichidhadhinga ...............
@mohamedaslam59643 жыл бұрын
2017 la lockdown a🤨
@saikrishna27903 жыл бұрын
Thayavu seithu gm paaavidunga
@srinisan0073 жыл бұрын
2019 la dham coranave vandhuchu
@n.dillirajuraju37783 жыл бұрын
Kannadiya konjam kaiytunga
@c.lithikaashree4a4203 жыл бұрын
Sir new business ku help me sir
@rajeshwaran1923 жыл бұрын
Location tell me brother in Madurai
@kalaivanikalaivani84293 жыл бұрын
சேலத்தில் இருக்குங்களா km சேரி
@mohamedaslam59643 жыл бұрын
Can i have a job there
@shakirbasha26603 жыл бұрын
சகோதரரே கே எம் சாரீஸ் ஜிஎம் அவர்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா காரணம் என்னிடம் கடை வைக்கும் அளவிற்கு முதலீடு கிடையாது ஒரு 30 ஆயிரம் வரைக்கும் துணிகள் வாங்கி வீட்டில் வைத்து வியாபாரம் செய்ய முடியுமா என்று ஜிஎம் இடம் ஆலோசனை கேட்க வேண்டும் அதற்காக தொலைபேசி நம்பர் அனுப்பினால் நன்றாக இருக்கும்
@agavaitamil4683 жыл бұрын
காணொளியில் இருக்கும் நம்பர் அவருடைய நம்பர் தான்
@sanjanasanju39403 жыл бұрын
Sir Iam tamil, but Iam in another state, can I get this, Iam very interested to do this
@agavaitamil4683 жыл бұрын
You can contact the number they will help you on this. Raja shanmugam - 6382002173
@SUBBRAMANIK3 жыл бұрын
Pro helth நல்லாயிருக்கா 2021. Delhi program erukka
@agavaitamil4683 жыл бұрын
நலம் நண்பரே.. ஜனவரி மாதம் 1ஆம் தேதி போகிறேன்.. எனக்கு email செய்யுங்கள்
@RajaRaja-qz4mz3 жыл бұрын
👌👌🤝🤝🙏🙏
@mari32073 жыл бұрын
👍👍👍
@Kalai3723 жыл бұрын
🙏🙏
@biskoth49373 жыл бұрын
Ungalala neraya per payan peruvanga
@abdullathip32913 жыл бұрын
☝️👌🤲🤝👍
@venkatsuja93233 жыл бұрын
🙏🙏🙏👍👌👌💐
@Salem-fm2ou3 жыл бұрын
2019 corona வந்தது
@ilayarajag2583 жыл бұрын
Hahaha.. .over built up
@nazeebalikhan29083 жыл бұрын
Bayam கலந்த அச்சம் அது என்ன பா
@subitsha74623 жыл бұрын
Anna super Anna madurai pogamal online delivery erukka please reply Anna
@tajudeentaj54633 жыл бұрын
Anna qulati bread company Out door suppeler covai City phone number please