Buy Back Business - Packing Business - MLM Business !! இது எல்லாம் செய்யலாமா ? வேண்டாமா ? ========================== Buyback Business - Playlist bit.ly/41I5kuI ----------------------------------- Click and send message to whatsapp bit.ly/34Tt4of =================== Businesspannalam group 7 If you have interested, plz join WhatsApp group: chat.whatsapp.com/JykGjDFXBfs... ======================== முழுமையாக வீடியோ பார்க்கவும் - Watch video என்ன பிசினஸ் செய்யலாம் ? எப்படி விற்பனை செய்வது ? • என்ன பிசினஸ் செய்... video - 2 • என்ன பிசினஸ் செய்... =================== Repacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tips • Repacking பிசினஸ்... ----------------------------
@lovelyraju19346 ай бұрын
Super msg sir exactly correct sir
@gopinath8932 Жыл бұрын
Super Sr...👏👏👏🤝🤝🤝🤝
@sk-ed1yw Жыл бұрын
அருமையான பதிவு சார் 👏👏👏
@AnbukumarAnbukumar-bz6nq11 ай бұрын
😊Thamkyou
@vkdreams5481 Жыл бұрын
Thank you sir
@arnark1166 Жыл бұрын
நான் கும்பகோணத்தில் மெழுகுபத்தி பை பேக்குன்னு டைவாங்கி4500. செஞ்சு கொண்டுபோனா தரம் சரி இல்லன்னு தரித்திரம் புடிச்சு போச்சு 15 வருடத்துக்கு முன்பே ஏமாந்தேன் ஏமாந்துராதீங்க. உற்பத்தி பன்றது பிரச்னை இல்லை சந்தைபடுத்றதுதான் பிரச்னையே நாமசெய்யும்போதுதான் அதையே பக்கத்துல இருக்கறவனம் செய்வான் தகவல்களுக்கு நன்றி கொஞ்சம் நூல்பிரிக்கிற கதையையும் சொல்லிடுங்க
@mrnattukolipannai44186 ай бұрын
Me too மெழுகு மற்றும் மருத்துவ காளான் ஏமாற்றத்தில் 11000 காலி
இது நல்ல தொழில். நீங்கள் செய்யும் உற்பத்தி பொருளை பைபேக் எடுத்து கொள்வார்கள். நீங்கள் வெளியிலும் விற்றுக் கொள்ளலாம். இயந்திரங்கள் பாதி பணம் கொடுத்தால் மீதி வட்டி இல்லா கடனில் கட்டலாம் . இப்படி இன்னும் பல சலுகை.
@SurenChandran-dt6uz Жыл бұрын
இப்போது அந்த வேஸ்டுக்கு தேவை அதிகம் உள்ளது. நீங்கள் தயாரித்து. வெளியில் விற்றுக் கொள்ளலாம். பைபேக் கொடுக்கலாம். நிறைய பேர் வெளியில் விற்கிறார்கள். இடதிற்க்கு தகுந்தாற்போல் கிலோவிற்கு 60,70கிடைக்கும்.
@prabakarane2154Ай бұрын
Rs marketing service new delhi byback solli yamathetaga 70000 money waste
@SurenChandran-dt6uz Жыл бұрын
Fuji pure textiels, அங்கு போய் பேசி பாருங்களேன்.
@balasubramanianc9409 Жыл бұрын
Super sir
@ilangovanpjpj7467 Жыл бұрын
இந்த வேஸ்ட் பனியன் நூல் பிரிக்கறத பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க ..
@BusinessPannalam Жыл бұрын
வேண்டவே வேண்டாம்! உங்கள் பணம் தப்பியது! நினைத்து கொள்ளுங்கள்
@iyarkaivaithiyasalaiparama6235 ай бұрын
அவங்க பை பேக் வாங்குவாங்க
@zarinjasmine7975 Жыл бұрын
மசாலா தூள் பிஸ்னஸ் பற்றி சொல்லுங்கள் சார்
@subashSubash-lx6lh Жыл бұрын
First poittu.... @Vestige family youtube channel ah paruga sir😅