ரொம்ப Pressure பண்ணி Content-ஐ Delete பண்ண சொன்னாங்க - Syed Imran

  Рет қаралды 437,804

SS Music

SS Music

Күн бұрын

#buyingfacts #engineeringfacts #ssmusic
Subscribe To Our Channel - bit.ly/Subscri...
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us at
Facebook : / ssmusic
X (Twitter) : / ssmusictweet
Instagram : / ssmusicofficial

Пікірлер: 601
@aakilofficial1544
@aakilofficial1544 7 ай бұрын
Romba naala nenachitu iruntha intha manushana yaarum cover panlanu.. waiting for digital awards ivaru perula oru award.....
@basbasky
@basbasky 7 ай бұрын
சிறப்பு ❤
@rajkann1971
@rajkann1971 7 ай бұрын
I recommended his name for the National Creators Award 2024.. He is the most deserving candidate for such awards.
@admirewhenempty9924
@admirewhenempty9924 7 ай бұрын
Same, he and backpackerkumar also worthy
@nagalovedaddy
@nagalovedaddy 7 ай бұрын
❤🎉
@davidjayaseelan551
@davidjayaseelan551 7 ай бұрын
Honest Real man👌👌👌👍
@devaharry3738
@devaharry3738 7 ай бұрын
இவர் நேர்மையானவர் உண்மையானவர் பணத்தை மட்டும் பெரிதாக மதிக்காத நல்ல மனிதர்❤❤
@arumugamb8072
@arumugamb8072 5 ай бұрын
...true...
@soulspecialom
@soulspecialom 7 ай бұрын
Bro, is one of honest , economic and humourous KZbinr in tamil .... We love him 😊
@balajig1261
@balajig1261 7 ай бұрын
And very humble
@Harsh23147
@Harsh23147 7 ай бұрын
Chanal name
@RDK2000
@RDK2000 7 ай бұрын
​@@Harsh23147 ENGINEERING FACTS & BUYING FACTS two channels❤
@muthu0435
@muthu0435 5 ай бұрын
Hats off to you🎉
@knrajuu
@knrajuu 5 ай бұрын
இவர் நேர்மையானவர் உண்மையானவர் பணத்தை மட்டும் பெரிதாக மதிக்காத நல்ல மனிதர்
@baski_leo
@baski_leo 3 ай бұрын
இந்த மாதிரி ஆட்களை பேட்டி காண்பது தான் சிறந்த பேட்டி ❤️❤️. அறிவார்ந்த மக்கள் தான் எதிர்காலத்தின் தூண்கள்.. I support seiyyadhu imran Bro ❤❤❤🙏🙏
@gowthamkumarmp1912
@gowthamkumarmp1912 7 ай бұрын
Thank you ss music.. இவரை போன்று மனிதர்களை பேட்டி எடுத்து போடுவது உண்மையிலும் மகிழ்ச்சி தருகிறது.. அமேசான் காடுகள் 😅😅😅 நண்பா வாழ்த்துக்கள்❣️❣️
@SK-lx1fm
@SK-lx1fm 7 ай бұрын
😂
@Mr_FRIEND....
@Mr_FRIEND.... 7 ай бұрын
😁😁😁 Amazon kaadugall😂😂😂
@mohamedriyaskhan693
@mohamedriyaskhan693 7 ай бұрын
Thakkali annan... also😂😂😂
@mohamedriyaskhan693
@mohamedriyaskhan693 7 ай бұрын
Vazhlthukal Syed Imran bro❤ keep rocking 🎉 digital awards vanga Vazhlthukal tholare😊
@nirainjankumar4892
@nirainjankumar4892 7 ай бұрын
அருமையான மனிதர். மின்காந்த குரலோன்.SUNDAY SPECIAL ❤❤❤❤❤
@pkr2275
@pkr2275 7 ай бұрын
Unmai
@riyasahmed9925
@riyasahmed9925 3 ай бұрын
பணத்திற்கு ஆசைப்படாத நேர்மையான மனிதர் வாழ்த்துக்கள்
@UlikeSU
@UlikeSU 7 ай бұрын
தமிழனின் புகழ் உலகமெங்கும் ஒலிக்கட்டும்💐💐💐
@vaaziz1977
@vaaziz1977 Ай бұрын
@TheRamesh
@TheRamesh 7 ай бұрын
பேட்டினா இவர் போன்றவர்களை எடுக்கணும்.❤
@Dewati_P
@Dewati_P 7 ай бұрын
நல்ல அருமையான பேட்டி.. இவர்களை போன்றவர்களை பேட்டி எடுத்தது... சிறந்த செயல்...🎉 வாழ்த்துக்கள்....நன்றி...🎉
@gajalakshmisaravanakumar6968
@gajalakshmisaravanakumar6968 7 ай бұрын
நன்றி தம்பி இவரை பேட்டி எடுத்து போடுவது
@தமிழ்அன்சாரி
@தமிழ்அன்சாரி 7 ай бұрын
நீங்க உண்மையின் பக்கமே நில்லுங்கள். உங்கள் பக்கம் நாங்கள் நிற்கிறோம்.
@Sanjay.M3012
@Sanjay.M3012 7 ай бұрын
💯💪
@Mystylecooking2021
@Mystylecooking2021 6 ай бұрын
Neenga eruppinga boss avaru erukanume.......
@ungalnanban4362
@ungalnanban4362 6 ай бұрын
Next cm
@mylord3003
@mylord3003 Ай бұрын
நீங்க இருக்க வேண்டாம். அவர் கர்மா அவரை காப்பாற்றும்.
@kanan568
@kanan568 7 ай бұрын
நேர்மையான வியாபாரிகளுக்கு உங்களைப் போன்றோரின் சேவைகள் தேவை. பணத்திற்காக மக்களை ஏமாற்றாமலும், தொழில் துறையை ஜப்பான் போன்ற தராமானதாக உருவாக்கவும் தங்களைப் போன்றோரின் சேவைகள் தேவை....
@JaiHindBoyKS
@JaiHindBoyKS 7 ай бұрын
ரொம்ப நம்பறோம் BRO எந்த காரணத்துக்காகவும் நேர்மைய கைவிட்ராதீங்க. புரியும்னு நம்பறேன்.
@freeeditstamil
@freeeditstamil 7 ай бұрын
Yes
@kamarajm4106
@kamarajm4106 7 ай бұрын
வியாபாரthil நேர்மை என்பது islathil,irai vanakkam,ok?
@dislike8656
@dislike8656 7 ай бұрын
@@kamarajm4106 Yarraa nee😂😂😂
@simplyclear
@simplyclear 7 ай бұрын
He looks like brother of Anirudh... Very good thought of interviewing such humble person....
@vahitharafiq8848
@vahitharafiq8848 7 ай бұрын
​@@kamarajm4106 Correct sago
@karthikeyan-
@karthikeyan- 7 ай бұрын
One of my favourite channel engineering facts❤🎉
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh 7 ай бұрын
Screw driver- ல heater-aa Wow❤❤. Yaaryaa நீங்கள்லாம் சூப்பர்👏👏👏
@rdk._.gaming
@rdk._.gaming 7 ай бұрын
But dangerous some times over load aagalaam shock Adikka adhiga vaaippu iruku
@ffkumar6060
@ffkumar6060 6 ай бұрын
Asha blade la panni irukkom bro but safe illa bro
@dilipkumarmpt
@dilipkumarmpt 6 ай бұрын
​@@ffkumar6060hacksaw*
@SabariPrabakarTamizh3434
@SabariPrabakarTamizh3434 6 ай бұрын
Please delete this compliment bro... It's dangerous.... Water heater laye niraya per saaguranga...
@dilipkumarmpt
@dilipkumarmpt 6 ай бұрын
@@ffkumar6060 it's hacksaw
@SATHESH-iv6dq
@SATHESH-iv6dq 7 ай бұрын
உண்மையில் இவர் கூறுவது எனக்கு எளிதாக புரியும்
@anandhakumarcdesai
@anandhakumarcdesai 7 ай бұрын
Very good bro👌 தரமில்லாத பொருட்களுக்கு ரிவியூ பண்ணமாட்டேன்னு சொல்வதில் இருந்தே தெரிகின்றது🤝👍 நீங்கள் ஒரு நல்ல நியாயமான யூட்யூபர் என்று😍🙏 தொடரட்டும் தங்கள் சேவை
@mohammedrafi816
@mohammedrafi816 7 ай бұрын
One of the best person!.most underrated youtuber ❤
@r.dineshkumar3984
@r.dineshkumar3984 3 ай бұрын
For education no one coming to see KZbin that's y
@jubairsha7697
@jubairsha7697 7 ай бұрын
சில நல்ல மனிதர்களில் சிலர்
@aruns1278
@aruns1278 7 ай бұрын
முயற்சி திருவினையாக்கும் சகோதரா..... உங்கள் கண்டுபிடிப்பு தமிழ் சமூகத்திற்குப் பெருமை சேர்க்கும். வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉.
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 7 ай бұрын
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று . வாழ்க வளமுடன் ❤❤❤❤
@editorpraveen.
@editorpraveen. 7 ай бұрын
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 7 ай бұрын
@@editorpraveen. நன்றி திருத்தம் செய்ய பட்டுள்ளது....
@editorpraveen.
@editorpraveen. 7 ай бұрын
@@Tamil.mway2K2L2🥰🥰🥰🥰
@anandanegambaram3677
@anandanegambaram3677 7 ай бұрын
Electrical facts தம்பியின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர். சில சின்ன சின்ன electrical சம்பந்தப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்ள ஆர்வம். பயனுள்ள தகவல்கள். வாழ்த்துகள்.
@jashjasheer7953
@jashjasheer7953 7 ай бұрын
Honest Answers. No Asarpaatam. Matured speech
@mohamednazar9437
@mohamednazar9437 7 ай бұрын
நீங்க ஒரு village விஞ்ஞானி பாஸ்...👍👍🤪
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 7 ай бұрын
நீங்க பேசும் விதம் மிகவும் அழுத்தமாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கு நண்பா.
@RAJAKUMAR-dd3if
@RAJAKUMAR-dd3if 7 ай бұрын
He is a good teacher, thanks SS MUSIC to find out the Gems 💎
@aashiqaashiq6190
@aashiqaashiq6190 7 ай бұрын
நல்ல மனிதர் மக்களுக்கு விழிப்புணர்வு செய்வார்🎉🎉🎉
@afaliksyed6334
@afaliksyed6334 7 ай бұрын
Very genuine person. Excellent explanation in every content.
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 7 ай бұрын
I am big fan of him . Simple way of explaining things Engineering video cannot be done easily. Takes time , effort, money
@tamizh2024
@tamizh2024 7 ай бұрын
SS music போட்ட video ல இது ஒண்ணுதான் உருப்படி
@ungalnanban4362
@ungalnanban4362 6 ай бұрын
Nice
@nogirlsyt2806
@nogirlsyt2806 3 ай бұрын
Crt❤
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 7 ай бұрын
Tamilnadu la Top 10 utubers la Most underrated Thalaivan thaan 🔥🔥🔥
@ThrishanaTissue
@ThrishanaTissue 7 ай бұрын
Genuine Research and Development In His Video 👏👏👏👏
@Ramanujan100
@Ramanujan100 7 ай бұрын
Your honesty will support at all times though many ways.God bless you my friend.
@Gokul_Inspires
@Gokul_Inspires 7 ай бұрын
Real Techie!
@balasukumar
@balasukumar 7 ай бұрын
நம்ம மின்சாரத்துறை அமைச்சர்களுக்கு இவர மாதிரி மூளை இருந்தா எவ்ளோ சிறப்பா இருக்கும்.😢
@RaviRavi-ri4eq
@RaviRavi-ri4eq 6 ай бұрын
உங்களுடைய நேர்மைக்கு கடவுள் என்றும் துணை இருப்பார்.❤❤❤❤ நன்றி.
@shaeditz4769
@shaeditz4769 7 ай бұрын
Very genuine and honest person ❤ he's an inspiration.
@johnsam1526
@johnsam1526 7 ай бұрын
I love him.... very innocent person
@l.m.g.r5717
@l.m.g.r5717 7 ай бұрын
Very valid point and right decision, reality facing cases it's a lot of time needed to spend
@nagarajan6767
@nagarajan6767 7 ай бұрын
விடாமுயற்சியும் தன்னம்பிக்கை சாதாரண ‌மனிதனையும் சாதனை யளாக மாற்றும் வாழ்த்துக்கள் ‌‌தோழா வாழ்க வளமுடன்
@ravichandranp1
@ravichandranp1 7 ай бұрын
அற்புதமான எனக்கு மிகவும் பிடித்த ஒரு youtuber
@shanthishanthi2016
@shanthishanthi2016 5 ай бұрын
சாதாரண மக்களுக்கு எளிமையாக புரியும்படி மக்கள் நலனைப் கருத்தில் கொண்டு வீடியோ போடுபவர் இவர் ஒருவர்
@madhanv8738
@madhanv8738 5 ай бұрын
நான் இது வரை உங்கள் ஒரு வீடியோவை கூட skip பன்னது கிடையாது எங்களுக்குகாக இவ்வளவு கஷ்டப்பட்டு நல்ல தகவல் கொடுப்பதால் நீங்களே எங்கள் engineer தலைவர்😊
@subramaniank5876
@subramaniank5876 7 ай бұрын
நல்ல மனிதன் 😊😊❤❤❤
@syedfairozesyedfairoze7859
@syedfairozesyedfairoze7859 Ай бұрын
எல்லாம் புகழும் இறைவன்னுக்கு
@balakrishnan9212
@balakrishnan9212 7 ай бұрын
Best interview of ss, Engineering facts ❤
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 6 ай бұрын
ஒரு நல்ல மனிதன்😮வாழ்க வளர்க🎉
@shriramelectronics7706
@shriramelectronics7706 7 ай бұрын
Airtel பத்தி பேசினது உண்மையிலே super. இதுவரை யாருமே இவ்ளோ உண்மைய சொன்னதில்லை
@ungalnanban4362
@ungalnanban4362 6 ай бұрын
Hitler Da
@HABIBI_YT_gamer
@HABIBI_YT_gamer 7 ай бұрын
Best loyal KZbinr ❤😊
@venkatramana.yogakudil
@venkatramana.yogakudil 7 ай бұрын
A genuine person..
@Jainulabdeen-mk9pn
@Jainulabdeen-mk9pn 7 ай бұрын
As a Muslim, he's accountable for his every action. He knew well that he'll be questioned for his every action. I believe that it might be one of the main reasons for his genuineness. Anyways, keep up the good work, my brother.
@jaychinnas9501
@jaychinnas9501 7 ай бұрын
'As a Muslim "இது தேவையா இந்த இடத்தில்? நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா?
@Afzal18
@Afzal18 7 ай бұрын
​@@jaychinnas9501 Nallatha solrathula enna bro iruku thirundha?
@jaychinnas9501
@jaychinnas9501 7 ай бұрын
@@Afzal18 as a Muslim என்ற வாரத்தை இந்த இடத்தில் தேவை இல்லாதது என்று நினைக்கிறேன்.
@007stanlee
@007stanlee 7 ай бұрын
Sootha moodura pacha sangi…
@all9077
@all9077 5 ай бұрын
As a 'HUMAN' he is honest.
@hellojega
@hellojega 7 ай бұрын
Young talented person and open hearted person. I continuously watch his videos. Open talk for flaws and negatives.
@janardhanprabhu5692
@janardhanprabhu5692 7 ай бұрын
he is one of my inspirations in getting into details of everything I came across. He got an inventor mind which is restless .Wish you luck bro in your future inventions.
@elaiyarajak6333
@elaiyarajak6333 7 ай бұрын
he is true to himself. one of my favorite youtuber
@shra3834
@shra3834 3 ай бұрын
மிக சிறந்த அறிவு மிக்க தம்பி இவர். அவ்வளவு எளிமையாக புரிய வைப்பவர்.
@palanikrishnan3727
@palanikrishnan3727 5 ай бұрын
இவர் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் அருமை.. உண்மைகளை மட்டுமே சொல்வார் ❤
@jayanthmohanraj3312
@jayanthmohanraj3312 7 ай бұрын
Knowledgeable person with good humanity and simplicity
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 7 ай бұрын
His video editor Removed Kashmir and placed it in Pakistan in one of the video. When Government Agencies pointed that, he acknowledged and removed the video. He is such a genuine talented person.
@abdulrahim162
@abdulrahim162 7 ай бұрын
Good hearted person
@tamils4436
@tamils4436 6 ай бұрын
Appadiya bhai
@pathmapriyak1725
@pathmapriyak1725 Ай бұрын
Enaku migavum romba pudikum ❤🙏
@ts.nathan7786
@ts.nathan7786 5 ай бұрын
நேர்மையே நீண்ட கால நம்பிக்கையை ஏற்படுத்தும்.
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 7 ай бұрын
He is highly genuine and technically strong #BuyingFacts #EngnineeringFacts
@kaleemjaan4833
@kaleemjaan4833 6 ай бұрын
தரமான நேர்காணல்... வாழ்த்துக்கள் 🌹
@ravichandhiran7711
@ravichandhiran7711 4 ай бұрын
நல்ல தைரியம் மான மனித ர் வாழ்த்துக்கள் தம்பி
@radhakrisshna6848
@radhakrisshna6848 5 ай бұрын
இவர் கை விரல்கள் மிகவும் நீளமாக இருக்கிறது. இந்த மாதிரி அமைப்பு இருப்பவர்கள் அறிவாளிகள் ஆகவும் சொசைட்டிக்கு நன்மைகள் செய்பவர்களாகவும் இருப்பார்கள். அத்துடன் தலைமைப் பண்பு மிக்கவர்கள் ஆகவும் இருப்பார்கள். தலைவர் பதவி ஏற்றால் இவர் பேச்சிற்கு மதிப்பு அதிகம். அதனால் தான் யூ ட்யூப் ரசிகர்கள் பட்டாளம் மிகவும் அதிகம்.❤🎉
@freeeditstamil
@freeeditstamil 7 ай бұрын
Informative + Humour la yenga annan king da 😎🔥
@senvo28
@senvo28 7 ай бұрын
He has great potential.
@ananthekumarananthe1447
@ananthekumarananthe1447 7 ай бұрын
தம்பி இங்கேயும் வந்துடிங்கிளா சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பார்வையாளர் உங்கள் பக்கம் நன்றி 🎉🎉🎉
@svrr123
@svrr123 5 ай бұрын
இந்த தம்பி நல்லவர் தான்...மற்றவர்கள் இவரை கெடுத்து விடக்கூடாது...
@VDS7
@VDS7 7 ай бұрын
We love you bro you are such a divine soul , we wish you a good life 💕💕
@primeaddicts1709
@primeaddicts1709 5 ай бұрын
This guys is really trust worthy... We have been following him for long time.. He is very helpful for us...
@abusid123
@abusid123 7 ай бұрын
உங்களின் நேர்மைக்கு வாழ்த்துகள் சகோ..
@jeevaregi
@jeevaregi 7 ай бұрын
I like his Dolby explanation video . And all short and videos really superb. 💐💯
@SRISEN
@SRISEN 7 ай бұрын
அவருடைய திரமையை மட்டும் பாருங்க! Pls don’t ask about KZbin salary related questions.. 🤦🏻‍♀️🙏
@iwinbrighton8201
@iwinbrighton8201 5 ай бұрын
திறமை *
@anthonyryan1956
@anthonyryan1956 2 ай бұрын
Ya right that feels embarrassing
@mylord3003
@mylord3003 Ай бұрын
Proud of you தம்பி. You are a source of inspiration. மக்களை கல்வி, ஞானம் பால் திருப்புங்கள். அது உங்களால் முடியும்.
@rjsufi195
@rjsufi195 7 ай бұрын
நல்ல மனிதர் ❤️❤️
@arularulnathan9497
@arularulnathan9497 2 ай бұрын
Engineering fact இவரு சொன்ன உன்மையா இருக்கும்.....
@shahulhameed4907
@shahulhameed4907 7 ай бұрын
You are Calm,mature,true and informative techie... You r very inspiring person...
@krishnarama726
@krishnarama726 7 ай бұрын
❤❤❤❤அருமை சகோ...வாழ்த்துக்கள்...
@atjiffry2140
@atjiffry2140 27 күн бұрын
மக்களுக்கு நன்மையளிக்கும் , ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் நீங்கள் சொல்லும் செய்தி , யாரோ ஒருவரை பாதிக்கிறது ( brand) என்றால் , அதனை தவிர்த்து விடுங்கள்.
@ArunKumarPlus
@ArunKumarPlus 7 ай бұрын
One of the best person to interview. I like this person's experience in explaining all science concepts.
@Dhahirasim
@Dhahirasim Ай бұрын
உண்மையான மனிதர் நேர்மையான மனிதர்
@harishb3207
@harishb3207 7 ай бұрын
You are doing a great job Syed Bro. Please continue the good work. "Buying Facts" is one of my favourite and very useful channel.
@drskb2934
@drskb2934 6 ай бұрын
தம்பியுடைய வீடியோ மிக எளிதாக இருக்கிறது!! வாழ்த்துக்கள் "
@RajaDurai-c3d
@RajaDurai-c3d 2 ай бұрын
Ayya heater nabagm iruka ah ungaluku enga roomla athan Pani vachruntha ru imran ji I really proud of working with uu and u guide more in service field tnak u jii
@shivabalaji6139
@shivabalaji6139 7 ай бұрын
It's nice to see still we can see righteous people like him. God bless.
@DC-qn9ob
@DC-qn9ob 5 ай бұрын
மிகவு‌ம் நல்ல மனிதர் தம்பி,நீங்கள். உங்கள் மக்களுக்கான நன்மை பயக்கும் சங்கதிகள் தொடர வாழ்த்துக்கள். இன்க்ஷ அல்லா.
@premjc9150
@premjc9150 7 ай бұрын
Best youtuber ❤❤❤
@diphidinesh8057
@diphidinesh8057 7 ай бұрын
My favorite KZbinr❤❤❤❤
@JeelanNiyaz
@JeelanNiyaz 4 күн бұрын
Thanks for interview him Masha Allah good person ❤❤
@r.phuvanjeeva6046
@r.phuvanjeeva6046 5 ай бұрын
அண்ணன் அவர்களின் காணொளிகள் சிறப்பு வாழ்த்துக்கள்
@rajug3486
@rajug3486 7 ай бұрын
My Best review Man, Good Man❤
@X-ihjas
@X-ihjas 7 ай бұрын
Man with zero haters ❤
@madrasrider
@madrasrider 4 ай бұрын
He is famous only because of his honesty and easy explanation
@srinishanth9529
@srinishanth9529 7 ай бұрын
நேர்மைக்கு சயது மக்களுக்கு உண்மை சூப்பர் 🎉🎉🎉❤❤❤
@SriDevi-pr2qj
@SriDevi-pr2qj 7 ай бұрын
Very genuine individual with great knowledge and facts. My son often watches his videos and gets inspired by many ideas.
@shakivlogs2765
@shakivlogs2765 7 ай бұрын
The honest person i ever seen 🎉
@prabhakaranm1391
@prabhakaranm1391 7 ай бұрын
One of the honest youtube channel in tamil Engineering Facts
@saajithcreations1528
@saajithcreations1528 Ай бұрын
Tharamana speech ❤
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 15 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 19 МЛН
இனி Engineering Facts அவ்வளோ தானா?
11:09
Engineering Facts
Рет қаралды 656 М.
iPhone VS myPhone, Which is best? Is iPhone really worth buying?
19:27
Engineering Facts
Рет қаралды 411 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 630 М.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 15 МЛН