Shifting என்றாலே நாம் உபயோகப்படுத்திய மோடம் நாம் தான் எடுத்து வரவேண்டும். நீங்கள் உங்கள் ஊரிலே விட்டுவந்தது உங்கள் தவறு தான். இது அடிப்படை தகவல். மோடம் நாம் சொந்தமாக வாங்கவில்லை. அவர்கள் சேவையை நாம் உபயோகிப்பதால் அவர்கள் நமக்கு இலவசமாக அவர்கள் சேவையை உபயோகிக்கும் வரை நாம் வைத்துக்கொள்வதற்காக தருகிறார்கள். நீங்கள் இப்படி அவர்கள் மோடத்தை ஊரிலே விட்டு வந்து இங்கு புது மோடம் கேட்டால் அந்த பழைய மோடம் வீண் தானே. அந்த நஷ்டத்தை அந்த நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைப்பது தவறு. உங்கள் மேலேயும் தவறு உள்ளது. ஏர்டெல் நிறுவனமும் உங்களை அலைகழித்தார்கள் மறுப்பதற்கில்லை. நீங்கள் சொல்வதை போல customer care இல் பலபேர் புதிதாக சேர்ந்து இருப்பார்கள் சரியான விபரம் அவர்களுக்கே தெரியாது இது தான் உண்மை.
@vijayshaaruck Жыл бұрын
Moral of the story: Don’t raise a support ticket, raise a disconnect request 😂
@tstellagopi2888 Жыл бұрын
fact😄
@mamakutty- Жыл бұрын
💯 unmai unmai 👍👍
@jeyamaran333 Жыл бұрын
Exactly
@civilin867 Жыл бұрын
😂
@Shiva-jz5iu Жыл бұрын
good sir
@Mohanraj-lv4yp10 ай бұрын
நீங்க படித்த படிப்ப சரியாக புரிந்து செயல்படுகிற்கள்.இப்படி தவறுகள் நீங்கள் கண்டுபிடித்து செல்வது மிகப்பெரிய மக்கள் நலன்.நன்றி நண்பா👏🙏👍
@heronilgiris7 ай бұрын
Chola nanbanukku nandri
@syedmasoodpm5977 Жыл бұрын
தொடர்ந்து முயற்சி செய்து ஏர் டெல் கம்பெனியை வெற்றி கொண்டீர்கள் என்று சொல்லலாம். இது ஏர் டெல் வைத்திருப்பவர்கள் எல்லோரும் அனுபவிக்கும் பிரச்சினை தான். ஆனால் அவர்கள் எல்லோரும் முதல் பில் லை பெற்றவுடனேயே டிஸ் கண்ணெக்ட் பண்ணிவிடுவார்கள். நீங்கள் கடைசி வரை போராடி இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.
@fathimaabbas298 Жыл бұрын
இப்டித்தா ஏர்செல் ஆடுனாங்க..... பட் உங்க மன தைரியத்த பாராட்டுறேன்..... உங்கள் விளக்கம் எங்களை போன்றவர்களுக்கு விழிப்புணர்வு ❤❤❤❤
@krishnamoorthyc7240 Жыл бұрын
தம்பியின் விடாமுயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
@roopeshb3492 Жыл бұрын
*Finally Airtel to Engineering Facts* : இனி இவன் இருக்குற இடத்துல நம்ம தலை வெச்சே படுக்ககூடாது.......😂
@rgilbert5602 Жыл бұрын
😂😂😂😂
@arbabu8205 Жыл бұрын
😂😂😂😂
@meaowwww8927 Жыл бұрын
Vaasthavamana unmai pa
@shobithrajss Жыл бұрын
*Buying Facts
@vijayaragavans3622 Жыл бұрын
உங்களை போன்ற இளைஞரிடம் உள்ள விழிப்புணர்வே அனைவருக்கும் பாடமாய் அமையும் நன்றி
@anthonydavidr9615 Жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் நம் மக்கள் எப்பொழுதுமே அந்நிய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுப்பதில் முதலில் இருக்கிறார்கள் அதை மாற்றிக் கொண்டு இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இருக்கு ஆதரவு வழங்கி நமது பணம் நமது தேசத்திற்கு உதவும் படி செய்ய வேண்டும்
@vijaystark1991 Жыл бұрын
எடிட்டிங் சூப்பர் கடைசியா ஒரு எடிட்டிங் வேற லெவல்😂
@yousufhalel Жыл бұрын
❤ இதுபோன்று கேள்வி கேட்டால்தான் மக்கள் பணம் வீணாகாது
@v.vivekthamilarasan990 Жыл бұрын
Ungalaye intha paadu paduthirukanugana... onnum theriyathavagala enna panuvaga... really great and hats off to your guts to reveal such incident..
@sdk5611 Жыл бұрын
Ya i thought the same.. Innocent people are screwed up. 😢
@Simbu. Жыл бұрын
Disconnecting or shifting Airtel connection was a big headache for me too. Same blood.
@gomathim6592 Жыл бұрын
Same experience
@VickyVicky-cd1dq Жыл бұрын
Enakku post paid la bro 100+ calls varuthu bro😅
@karthikrajar7676 Жыл бұрын
Bro elathukume oru "onnum pana mudiyatha poi" onnu irukum atha use panunga For broadband: "na already antha connection than use panren" Or "veedu shift panran enoda parent/friend/relative unga wifi than use panranga na ethuku 2 wifi use pananum? " (They don't verify or ask for customer ID, if asked say "how do I supposed to know and I cannot give those information, is this in ur protocol for disconnection?....Mostly they won't ask just I case...) Avan mattum connection vanga avlo poi solran namaku theva ilana poda mairy nu evlo vena poi solalam😏
@karthikrajar7676 Жыл бұрын
How to avoid customer care calls: For credit cards/EMI cards "Na work panala student ah irukan" "Lot of EMIs iruku like bike, fridge, washing machine" (Key is don't say car or home then they consider as high value customers..if taking emi for bike fridge they consider as less value customers) For investment scheme, ULIPS "Right now I have this much salry (say as low as possible), I have lot of financial and personal issues, right now I can't divert the income, in future i will consider" (Block the call later) These have worked fr me... Ungaluku enna work agirkunu solunga use agum 😅
@VickyVicky-cd1dq Жыл бұрын
Dei yanda 😂
@sivakavin8932 Жыл бұрын
படித்து நன்கு அறிந்த உங்களக்கே இவ்வளவு பிரச்சனை என்றாள் . படிக்காத எனக்கு எவ்வளவு பிரச்னை, தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் இப்படிதான். இருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தால் அதில் வேளைபார்க்கும் ஊழியர் அதாவது நடத்துனர் தன்னை ஒரு காவல் துறை அதிகாரி போல் அடையாள படுத்திக்கொள்கிறார். பேருந்து நிற்கும் முன்பே எழுந்தாச்சா எழுந்தாச்சா என்று குரல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இதை நான் மிக எழுமையாக எழுதி இருக்கிறேன்.
@kanishkaram89887 ай бұрын
Airtel-ல இதே பிரச்சனை எனக்கும் வந்தது. இப்போது Airtel-ஐ கழட்டி தூரமா கிடாசிவிட்டு ACT fiber போட்டுவிட்டேன். ஆனாலும், போன் call தொந்தரவு நின்றபாடில்லை. சம்பாதிக்க customer satisfaction அவசியம் என்பதை உணர முடியாத Airtel company.
@sararock-sky Жыл бұрын
Couple of things to note in this issue 1. You can reach out to appellate authority for next level of escalation 2. Customer care executive are not focussed on fixing the issue they just want to hung up the call or they are not proficient in language or billing process 3. You could have easily moved on to other service provider but your patience is vera level.
@mohamedbilal1524 Жыл бұрын
What is appellate authority?
@pokkiriii Жыл бұрын
Trust me, I have raised complaints to the nodal officer, Airtel Twitter official page, all other escalation matrix . Absolutely no use!!
@lazyreviewssupport9811 Жыл бұрын
@@mohamedbilal1524see in their website 😮. If you are not satisfied with the resolution provided by the customer care, then you can approach the appellate authority for resolution
@ponnoliyanchelliah885 Жыл бұрын
@@mshafimdyes it seems that airtel has no proper customer care
@lazyreviewssupport9811 Жыл бұрын
@@mshafimd like I said customer care is the first step in dispute resolution. Certain things may be trivial and mistake by either party those things could be solved at the lowest level ie customer care 🍻
@Jobi862 Жыл бұрын
இது எதுமே புரியாம 28 நாளுக்கு 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணும் நண்பர்கள் சார்பா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
@HightlightLifee Жыл бұрын
🤣
@justinian53 Жыл бұрын
Thamasu Thamusu......Ore jolly a irunthuchu indha video
@PraveenKumar-ry2oe Жыл бұрын
சாமானிய மக்களுக்கும் இந்த தகவல் சென்றடைய வேண்டும்
@JeyasooriyaYt Жыл бұрын
That kovam 😂😂😂and the way u handled with patience is incredible 🥲
@govindasamy1144 Жыл бұрын
Airtel uruttu atha thaduthu niruthu😂😂😂
@fftamila1068 Жыл бұрын
Fun overloaded 🤣🤣🤣🤣🤟
@JaminSelva Жыл бұрын
சகோ, நான் வணங்கும் செல்லியாரம்மன் உங்களுக்கு தேவையான ஆன்ம பலத்தை தரட்டும்..... மன உறுதியுடன் இருங்க....(என் மைண்ட் வாய்ஸ்: செத்தான் ஏர்டெல்காரன்(சேகர்)...😅..
@Shiva-jz5iu Жыл бұрын
super sir porumayoda avangaloda poradi jaichadarku❤🎉you are realy great sir
@balasubramanianveeraraghav6688 Жыл бұрын
அவர்கள் செய்யும்் திருவிளையாடல்களை புரிந்து பெரும் போராட்டம் நடத்தியுளளீர்கள். இது எல்லோருக்கும் வராது. இதுபோல் பித்தலாட்டம் பல இலாக்களில் இருக்கிறது. வாதடத்தெரிந்தவன வாதிடுகிறார் மற்றவர் தலைஎழத்தாக நினைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தெரிந்துகொள்ள விளக்கியுள்ளதற்கு நன்றி
@hariramsivakumar5206 Жыл бұрын
Marketing officers don't know the full terms. They are just interested in selling without knowing the full terms.
@balamuralim2762 Жыл бұрын
கண்டிப்பா Part 2 வீடியோ நீங்க போடணும்😅😂
@anandaganesh5720 Жыл бұрын
என்னோட மனசுல இருந்த பாரமே கொரஞ்சுருச்சூ😂😂🤣
@soulspecialom Жыл бұрын
Extact reason why I quit 2 sims of Airtel, now switch to JIO , 😊
@kumarz1pro952 Жыл бұрын
Prepaid or postpaid???
@soulspecialom Жыл бұрын
@@kumarz1pro952 prepaid
@MrHoticecubes Жыл бұрын
பேயிடம் தப்பித்து பிசாசிடம் மாட்டிக்கிட்டேயபா
@Asecluffy Жыл бұрын
@@MrHoticecubes You ever tried to call BSNL. Man they are on another level.
@Asecluffy Жыл бұрын
Now, Airtel sim suddenly not working (no signal from sim card showing). When you call Airtel, they will tell you to contact local store and store guys charge RS.250 or 150 for duplicate sim. Still it's mystery for even for me. Because even my Jio sim not behave like this or Vodafone sim. Only with Airtel.
@manogayathri2584 Жыл бұрын
❤Ungalukkaga na ads skip panrathe ille 😅
@mdazar790 Жыл бұрын
Same... Me too..
@rajadurai8067 Жыл бұрын
ஒரு மாதம் என்பது 28 நாட்கள் என்று கண்டு பிடித்து கொள்ளை அடித்த ஏர்டெல் நிறுவனத்திற்கு ஒரு நோபல் பார்சல்.
@arrshath Жыл бұрын
Jio layum adhey 28 days than !!
@SRMurugesh-2255 Жыл бұрын
@@arrshathjio 1 month plan irukku
@arrshath Жыл бұрын
@@SRMurugesh-2255 Ipo mathirkanga Pola !! Mundhi 28days, 56days, 84 days & 336 days matum than irundhuchu
@Y.C_believer Жыл бұрын
Not only in India, in Sri lanka also airtel has the same problem 😅
@geetharani41448 ай бұрын
அப்பா இவங்க உலகம் முழுக்க இப்படித்தான் பண்ணிட்டு இருக்காங்களா
@Y.C_believer8 ай бұрын
@@geetharani4144 yeah 😆 🤣
@MindVoice-md9qj Жыл бұрын
பயனுள்ள வீடியோ. இன்டெர்நெட் நிறுவனங்களே மக்களை ஏமாற்றாமல் தொழில் செய்யப் பழகுங்கள். அது இயலாது என்றால் வேறு தொழிலைச் செய்யுங்கள். மக்கள் பாவம் !!!
@muralidharansrinivasan32906 ай бұрын
You are very calm in dealing with these sort idiots.
@eswarthriller Жыл бұрын
The problem here is customer care doesn't know what happened to the calling customer from previous conversations. And the training for them differs from region to region, team to team. So it's not a surprise. Same kind of situation happened for me in ACT fibernet. It will happen with other ISPs as well.
@gnanasabaapatirg7376 Жыл бұрын
Generally any customer support by tech companies in India is poor only. It's one of the lowest paid jobs and the workers don't care to take extra mile to resolve issues.
@praveenkumar013 Жыл бұрын
Ennukulaam onne samalika mudiyathu neega great bro microscope problem, airtel prblm ellam courage aa face pannuringa
@quest4nandy Жыл бұрын
Good that you have publicised the issue... Avangalukku unga reach pathi therila... I wish this video reaches Airtel's higher authorities
@sridhar7011 Жыл бұрын
Hats off editor Srini Good fun😂
@jgouthaman Жыл бұрын
Thanks for sharing your Airtel experience
@VenkateshVenky-zv6et Жыл бұрын
Finishing touch ultimate 🤣🤣🤣🤣🤣 "Rightu vidu" 🤣🤣🤣🤣
@Hermit090 Жыл бұрын
Yes.. I faced same issue in Dth.. one thing i understood abt airtel is they will always try to sell a new connection by giving bogus reasons
@sivashankar9990 Жыл бұрын
Vera level bro atlast you won🤣💥
@googlebible7 ай бұрын
ஏர்டெல் & ரிலையன்ஸ் இரண்டும் ஒரே தலைவலி. conection பெறுவது சுலபம். ஆனால் அதை disconnect செய்ய சொன்னால் அந்த disconnect request ஐ உங்கள் போன் மூலமாக தெரிவிக்க போனால் அந்த கால் customer care க்கு போகாது . disconnect செய்ய நீங்கள் airtel showroom க்கு நேரடியாக visit செய்து அங்கு இருக்கும் land line மூலம் call செய்து request செய்து ஒருவேளை அவர்கள் ஏற்று கொண்டால் உங்கள் line disconnect நடக்கும். இது போன்ற நிறுவனங்களை நாம் மொத்தமாக தவிர்ப்போம். உங்கள் விடீயோவின் இடைஇடையே வரும் காமெடி விடியோவை தவிர்க்கவும். ஏனெனில் முக்கியமான content இடையே இது போன்ற இடை செருகல்கள் விடீயோவின் வீரியத்தை குறைக்கும். நன்றி
@kamalkannan396111 ай бұрын
எனக்கு இந்த மாதிரி பிரச்சினை உள்ளது. நான் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பலதடவை போன் பண்ணி இன்னும் பிரச்சினை தீர்க்கப்பட இல்லை. நான் கேன்சல் பண்ண தான் இந்த காணொளியை பார்க்கிறேன். மொத்தத்தில் கொள்ளை
@madhukasi-p5j3 ай бұрын
Cancel pannitengala
@lazyreviewssupport9811 Жыл бұрын
14:05 அடுத்த சம்பவம் ரெடி 😮... Wait for part 2 ✌️ 😉.. அது 😂 என்ன Tata play Fiber க்க going 😂
@LL--S.T.O.N.E.R. Жыл бұрын
Namba vadakkan mama JiO💥🤣
@ucantcme3833 Жыл бұрын
Vera level bro, Itha maari ennakum nadathuthu Bro 3 yrs back
@தமிழ்-வ5வ Жыл бұрын
What makes you more angry is that most of the time you get responses in Hindi. you need to ask them to transfer them to Tamil customer support. Most banking services sometimes don't respond properly when you ask for Tamil support. தமிழன் காசு மட்டும் இனிக்கும்
@dharsini289 Жыл бұрын
Enaku hindi theriyum😂 adhunala enaku prachana illa
@shankar837640 Жыл бұрын
@@dharsini289if you start speaking in their language, then our Tamil Nadu people badly lose their jobs. Keep in mind
@dharsini289 Жыл бұрын
@@shankar837640 no tamil nadu people can take their jobs. If you know hindi you can go to North India and take their jobs
@anuraggup6076 Жыл бұрын
So be it. Let the assholes from TN learn Hindi then atleast
@manikandanbsp4732 Жыл бұрын
@@dharsini289வெளியே போடி ஹிந்தி புண் 🥴🥴dash
@Elaiaraja4 Жыл бұрын
AWESOME 👍🏼.... THANKS ALOT FOR YOUR BRIEF EXPLANATION....
@Rbf-b3p Жыл бұрын
நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தை நாமே கேள்வி கேட்டால் மட்டும் தான் திரும்பப் பெற முடியும் என்றால் நாம் எப்பேர்பட்ட சமூகத்திடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
@Yuvarajr007 Жыл бұрын
I can enjoy this video fully, its overload fun 😂😂😂, i could feel the pain, sine i have a postpaid family connection for from 2011 to 2019 and finally i changed all as prepaid subscription now am happy...😂😂😂
@anish9053 Жыл бұрын
😂
@DineshKumarUes10ee08 Жыл бұрын
I also faced this issue in shifting the connection... the worst part is I shifted the connection from one block to another block in the same apartment 😂😂😂😂. almost they took 7 days to shift a connection.
@pandiyanrajendran1612 Жыл бұрын
enaku ithe prb than.native lenthu bangalore ku move anapa shifting ku modom lam eduthdu vanthen.but shift panna try pannen app la option kattala . pongadanu sollidu hathway potten. one year ku appuram ipo call panni sir box venum nu return ketanga .nala velaiay irunthucu
@ssktvvideos Жыл бұрын
Not only in broadband. This continues in mobile and dth as well. Earlier Airtel use to activate unwanted packs without out knowledge in mobile. Now doing the same in Airtel DTH. And moreover we do not have option to remove before 30 days
@madhanraja9996 Жыл бұрын
Bro Ennoda manasula irundada appadiye sollitinga....super bro Vera level pannitinga....Ungalukachum paravala enakulam daily na sonnadaye thirumba thirumba solla vachanga... Last varaikum use illa... even airtel employee kume adey nelamathan
@whatismynamehere10 ай бұрын
superb bro... 100% true... thanks for this video bro... that end voice🤣😂
@Sk_heartless Жыл бұрын
Bravo! Good job 👍
@sureshmtrdc Жыл бұрын
you have lot of patience sir. thanks for taking pain to share this horrible experience. pvt companies take all opportunities to extract money. afterall they have not come to serve us. they have come to rob us. this is common for most of the pvt industry.
@karthikmp8984 Жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கே தல சுத்துது 🥴
@sankarramasamy21315 ай бұрын
Cell customer care ல் நன்றாக படித்தவர்களுக்கு கூட அவர்கள் பதில் சொல்வதே புரிவதில்லை ஜெட்வேகத்தில் பேசுகிறார்கள் .உங்களுக்கு வாழ்த்துக்கள்
@nirmal1407 Жыл бұрын
2:35 😂😂😂😂 sathama sirichiten
@senthilnathan1992 Жыл бұрын
இதேதான் இதே பிரச்சனைதான் பங்காளி.... 😂😂 அப்படியே நம்மள மன உளைச்சலுக்கு ஆள் ஆக்குவாய்ங்க...😂
@nambirajan.m4761 Жыл бұрын
Ithula irunthu onnu mattum puriyuthu. Airtel broadband-la enna issue-naalum oru deactivation request potta pothum sari aagirum.🤣🤣🤣😂btw vera maari editing!
@hariish11 Жыл бұрын
Check if there is Tic fiber connection in your area, if so try it out, it just like prepaid and best service.
@SPORTSMEME6680 Жыл бұрын
நீங்க பேசாமா consumer court ல case போட்டுருக்கலாம் 😅
@suhailrowz4245 Жыл бұрын
😂😂
@kalaiarasan2094 Жыл бұрын
Audio illaame padam paakuren...Airtel extreme la.
@vijayakumarsk Жыл бұрын
I waited 28 days after raising request, only then Airtel shifted the connection. It is not just the company but the executives are also mainly responsible for this. Maybe new connections are the primary sales target which they need to achieve whereas shifting maynot get them incentives
@kayal2896 Жыл бұрын
Exactly
@jagadeeshdv Жыл бұрын
I too had tough time with Airtel CS. None of them know anything about the service they provide. I switched to other service.
I also had issues after shifting. They asked me to take the modem along when I moved from pune to chennai. They initially said shifting is free. They later billed 1300 extra. I had to fight with them on the phone for more than a week. They finally discounted 1000 rupees and charged 300 for shifting. I then moved from airtel to a new service provider. Can't believe them.
@santhoshg9691 Жыл бұрын
yes airtel is not transparent in bill be it or broadband or dish, they give hidden charges always, i have experienced it too.
@vicky87587 Жыл бұрын
15:50..... Ultimate 😅😅
@rakesh.r3954 Жыл бұрын
The end😂😂😂😂😂😭🤣🤣🤣🤣
@Tamilkavigan Жыл бұрын
தரமான செய்கை...😅 வேறமாரி வேறமாரி...💥😂 பாவம் பயபுள்ள நீங்க யாருன்னு தெரியாம பன்னிடான்....🤣
@Victoriasecert7 ай бұрын
💯 ithu mathri work panraga lot of customers support team peoples, Mental mathri pesuvanga bro
@pothi Жыл бұрын
Experienced something similar years ago. They haven’t changed in years. I made the same mistakes as you, believing what the CC said. Anyway, got rid of it after I decided to move to another city.
@suhailbasha809 Жыл бұрын
I also have the same headache with Airtel cs I don't recommend any one for that network😢 Ur videos are very informative keep going ❤
@MohammedRasheek Жыл бұрын
Similar experience and the understanding here is, as long as everything goes easily with automated billing no problem. When a human change made it was always a trouble to end customers. Companies should think of it and should have empathy towards the customer's point of view.
@vkalairoyalkalai3458 Жыл бұрын
பாரத் பே பத்தி ஒரு வீடியோ போடுங்க
@manivijay77104 ай бұрын
THALA NE VERA LEVEL NE SOME TO U THALA💯
@Subazizzo Жыл бұрын
Your patience level is ♾💥 Bro
@muthukuttyr8446 Жыл бұрын
Bro, pesama andha modem ah kai oda kondu poyirundha ivlo porattam vandhurukuma?😂
@pandithar Жыл бұрын
15 years back from airtel, i refund 5 rs after 10 to 15 calls and waiting 2 weeks. 😂
@sarreet29 күн бұрын
Same blood....fed up with their customer service
@gopinathm478 Жыл бұрын
Intha alavuku detailed ha video potruka... pakave nalla irunthuchi... but final touch sema
@Yash-_-777 Жыл бұрын
Same experience happened with ACT while shifting house but that agent clearly told me to keep the rental router permanently to myself. So old connection disconnected without any extra cost and shifted to my new house..
@venkat6190111 Жыл бұрын
பச்ச புள்ளைய எவ்வளவு கொடுமைபடுத்தியிருக்கான் ஏர்டெல் காரன்
@selvamathiseelang Жыл бұрын
15:43 RIP Airtel ❌ Inneme Airtol pakkam thaala vaachi paduka maatean ...... Also relatives 🤣 ... Switch from Airtel 15:54
@aurputhamani48948 ай бұрын
But where you go ,I just came back from jio to Airtel...So no escape it is our fate
@selvamathiseelang8 ай бұрын
@@aurputhamani4894 Airtel is worst 😔 .... Jio is far better
@RAJENDRAKUMARVM Жыл бұрын
Bro, switch to ACT Fibernet after airtel expiry .. worth the price for their service
@HereItsNow Жыл бұрын
ACT What's the basic plan to establish new connection bro starting evlo months ku podanum monthly evlo nu sollungalen pls
@RANSRI29 Жыл бұрын
Yena Imran.....neeyum line la vanthu nikkura... Yenada naa thaniya irukura nu nenacha intha prechanai la.. santhosham...😅😅 Poga poga.. Pazagidum....😅😅😅 Wish Aircel should come back...yevalo paravala..intha maathiri prechanai naa face pannathilla..
@abineshabhi4594 Жыл бұрын
Hi bro, intha marri yemathina TRAI la complain panalama. Complain panra procedure pathi oru video podunga
@srinic6 Жыл бұрын
Atleast for retention Airtel waived off the charges, Jio, Act will simply disconnect with no waive offs, that way Airtel values customers unlike other service providers
@FactForce_Official Жыл бұрын
Unga kitaum athae urutta😂😂😂
@indian622 Жыл бұрын
The Problem is not only with Airtel, nowadays we are facing this issue with many customer care persons. They are not trained well and their response towards our queries are lethargic.
Nanum airtel broadband vechirundhan, avanga side wire cut aiduchunu 2weeks ah net varla, but monthly plan bill 950rs mattum correct ah vandhuchu, customer support ah reach pani andha 2weeks ku charge ah minus panunga unga side la dhana problem nu soli sanda potan, avanga kammi pana mudiyadhu nu soltanga, naa plan ah cancel pani ACT ku shift aitan. Now im happy.
@raj...9366 Жыл бұрын
Final voice vera level
@Krishfor Жыл бұрын
15:00 Bro, even after this much issue, 😅 Are you continuing with #Airtel ?? 🤔💬
@kishores2329 Жыл бұрын
I have also experienced a similar issue with the customer service of Airtel(*for mobile network) Being a fan boy of it for many years😢😢due to there worst service I port my sim to Jio
@JaiDinesha Жыл бұрын
Jio va.. pochu.😅
@kishores2329 Жыл бұрын
@@JaiDinesha elae bro jio epo paravalae
@JaiDinesha Жыл бұрын
@@kishores2329 Ayya😅 Ungaluku Jio business model in soolchi innum puriyavillai.. 5 rubaiku aasaipattu 500 rubai ilakum abaayam irukku.. I can't explain but soon you'll realize.. 🙏🏻
@kishores2329 Жыл бұрын
@@JaiDinesha something like monopoly ???
@JaiDinesha Жыл бұрын
@@kishores2329 Not just that but more to come.. You'll soon experience. If ACT is available n good in ur region you may consider.. Moreover, encourage local providers if service is good.. And am not an endorser🙏🏻
@ranjancom2000 Жыл бұрын
Very good Information you have given always terminate old and install new Connection
@MoonMusic10-Tamil Жыл бұрын
Super thalaiva, unmayai urakka soll mari poradi vetri petru ullirkal. Channel name Indian nu vachu irukalam sogathararey..😊