மறைந்த ஈழத்து வீரர்களின் கிராமங்களுக்கு பயணம் | Eelam Village Explore |

  Рет қаралды 2,332

Lanka Boys

Lanka Boys

3 ай бұрын

தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
கடந்த சில நாட்களாக இலங்கையில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று அந்த கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையையும், அந்த கிராமத்தின் தற்போதைய நிலையையும் எடுத்துரைக்கும் வகையில் எங்களது வீடியோ பதிவுகள் சென்று வருகின்றன. அதனை இலக்காகக் கொண்டு தற்போது மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு வருகின்றோம். இன்றைய எமது பயணம் கொக்கொட்டடிச்சோலை எனும் இடத்தை நோக்கிய பயணமாகும். இப்பயணத்தை மேற்கொள்ளும் போது மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்து வரும் வர்த்தகர்களை சந்தித்து அவர்களின் தற்போதைய நிலைமைகளை பார்த்தோம். எங்கள் பயணம் தொடரும் போது, ஆரியம்பாடி என்ற பகுதியில் பாரம்பரிய முறைப்படி செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் சந்தையில் பல கைவினைப் பொருட்களைப் பார்த்துவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம்.
Hello to all Tamil speaking relations.
For the past few days, our video recordings have been going to many villages in Sri Lanka to highlight the living conditions of the people in that village and the current conditions of the village. Keeping that as a goal, we are currently making trips to small villages in the Batticaloa region. Our journey today is a journey towards a place called Kokkottadicholai. While making this trip, we met the traders who have been doing business for many generations at the Batticaloa Bus Terminal and saw their current conditions. As our journey continues, we continue our journey after seeing many handicrafts in a market place selling handicrafts made by traditional methods in the area called Ariambadi.
#sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #tourism #tamil #lankaboys #chola #cholas #cholar

Пікірлер: 47
@KikiDoop
@KikiDoop 2 ай бұрын
தம்பிகளா உங்களை நினைக்க பெருமையாக உள்ளது. நீங்கள் வேறு மதமாக இருந்தும் மற்ற மதங்களையும் மதிக்க கற்று கொண்டுள்ளீர்கள். உங்கள் channel வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்🎉🎉. From Danmark 🇩🇰
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
மற்ற மதங்களையும் மற்றும் மதத்தவர்களையும் கண்ணியமாக நடத்துவது தான் அண்ணா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 2 ай бұрын
அந்தி சாயும் அழகிய மாலைப்பொழுதில் பசுமையான வயல்வெளிகள் வானுயர்ந்த சோலைதரும் மரங்கள் என வனப்புமிகு கொக்கட்டிச்சோலை அம்பிலாந்துறை கிராமங்களின் காட்சிகளை அள்ளி வழங்கிய சகீப் மற்றும் பார்மான் தம்பிகளுக்கு பலகோடி நன்றிகள்.
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
உங்களது வார்த்தைகள் எங்களை மிகவும் உற்சாகப்படுத்துகிறது அண்ணா
@vsivas1
@vsivas1 2 ай бұрын
எனக்கும் கிழக்குமாகணம் வரவேண்டும்போல இருக்கே. வீதியோரங்களில் பயனுள்ள பனைமரங்கள் அழகாயுள்ளன. காணொளிக்கு நன்றி தம்பிகளே.
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
கட்டாயம் வந்து கிழக்கு மாகாணத்தின் அழகை ரசித்துச் செல்லுங்கள் அண்ணா
@ஆத்திசூடி-ய2ஞ
@ஆத்திசூடி-ய2ஞ 2 ай бұрын
நன்றி தம்பிகள் ❤❤❤
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
நல்வரவு அண்ணா
@AthisanAaron-kd3lj
@AthisanAaron-kd3lj 2 ай бұрын
Nice bro I am the subscriber 😊
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Welcome to Lanka boys 🤗💓
@HirfanaHirfana-mv1li
@HirfanaHirfana-mv1li 2 ай бұрын
தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா
@balaragul11
@balaragul11 2 ай бұрын
Supper Supper mappilinkalaa 👍👍👍👍👍👍
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
நன்றி அத்தான் உங்களை கூடிய சீக்கிரம் சந்திப்போம்
@sivayogann7797
@sivayogann7797 2 ай бұрын
நன்றி மகன்கள்
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
மிகவும் நன்றி. உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
@srisrilanka7087
@srisrilanka7087 2 ай бұрын
🌻வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்👏
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
மிகவும் நன்றி தம்பி
@Welcome-he7hu
@Welcome-he7hu 2 ай бұрын
thanks for showing beutifull kokkaddicholai,
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
You are welcome.
@bonifacemanoharan9177
@bonifacemanoharan9177 2 ай бұрын
Thank you for viewing Kokkadichchola and Ambilanthurai. Thou both are doing a good job. Our heartiest wishes. Keep continued.
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா. Welcome to Lanka boys
@KS__Ravi
@KS__Ravi 2 ай бұрын
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது நண்பா அடுத்த வீடியோ காக காத்துக் கொண்டிருக்கின்ற
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
நன்றி நண்பா கட்டாயம் காத்திருங்கள்
@hishamenlightenedmohamed9696
@hishamenlightenedmohamed9696 2 ай бұрын
"GOOD VIDEO"!!!!,, 💯💖🌟👍👍👍👍👍
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks nanpa 🤗
@rajakumarkumarasamy
@rajakumarkumarasamy 2 ай бұрын
Thanks brother nice video 💯 palla kastathill mathiyill nalla iddangall arrumai Kumar from Canada
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
மிகவும் நன்றி குமார் அண்ணா
@WhoIm_9
@WhoIm_9 2 ай бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் காணொளிகள் அனைத்தும்❤❤❤
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா உங்களை நாங்கள் வரவேற்கிறோம்.
@sjayahanthan
@sjayahanthan 2 ай бұрын
👏🏾👏🏾👏🏾
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
🤗🇱🇰
@mohamedirfan4970
@mohamedirfan4970 2 ай бұрын
Nice
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Thanks nanpa 💓
@thileepan04
@thileepan04 2 ай бұрын
This monument has been erected to remember the Kokkadisolai massacre by Sri Lankan army in 1991. The Tamil victims’ names are on it. It was not erected for fallen LTTE warriors. I understand that the boy at the monument misinformed you about the monument. It is not your fault. You have not visited கெக்கட்டி சேலை தான்தேன்றீச்சரம் temple which is the important place in this village. Please do a few minutes of homework before setting off to your next places. It will help you gain more views. Best of luck.
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Yes sure anna Thank you so much 🥰💕
@manorathy4552
@manorathy4552 2 ай бұрын
Hi ❤
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Hi bro What's up?
@user-nd2yh3hc1y
@user-nd2yh3hc1y 2 ай бұрын
Uga nogam anna
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
All district travel and villages lifestyle
@user-nd2yh3hc1y
@user-nd2yh3hc1y 2 ай бұрын
Panam saka try panuriga
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
Yes
@gopalakrishna2182
@gopalakrishna2182 2 ай бұрын
Kopal🙏🙏🙏🙏🙏🙏
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா
@subasivasubramaniam7962
@subasivasubramaniam7962 2 ай бұрын
Sarath mathew aksaya kolaicase north lanka iit jaffna suren telephone operator and excel lecturer backside portion north lanka iit people's bank top floor stanley road jaffna signature s.sivaginy 27/4/2024'seeman kolaicase maharaja company
@Lankaboys
@Lankaboys 2 ай бұрын
I can't understand
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 188 МЛН
Sri Lanka Passport | New Way | Rj Chandru Report
6:26
Rj Chandru Report
Рет қаралды 48 М.