சாட்டை துரைமுருகனுடன் என்ன பிரச்சனை?- BJP suriya siva Interview | Annamalai | ADMK | EPS | IBC Tamil

  Рет қаралды 72,978

IBC Tamil

IBC Tamil

17 күн бұрын

சாட்டை துரைமுருகனுடன் என்ன பிரச்சனை? - BJP suriya siva Interview | Annamalai | ADMK | EPS | IBC Tamil
#annamalai #sattaiduraimurugan #ibctamil #bjp #admk #bjp #eps #modi
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
JEEVAN CARE CENTRE
WEBSITE - jeevancarecentre.com/index.php
Mobile +91 - 9962813873 / +91 - 9025912345
----------------------------------
VERANDA RACE
Bank/TNPSC/SSC போன்ற தேர்வுகளுக்கான வகுப்புகள் ஆரம்பம்
Description - TN - zfrmz.com/fd8BxylQM6ZMiqOfgQZC
----------------------------------
Agni Steels
Website: www.agnisteels.com
Mail id - info@agnisteels.com
Mobile: +91 9384036172
TOLL-FREE NO: 18001215676
----------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.com/channel/0029...

Пікірлер: 299
@thirumoorthis5884
@thirumoorthis5884 14 күн бұрын
இந்த நெறியாளர் நாயாலயே IBC தமிழ் சேனல் நாசமாய் போக போகிறது
@SP21393
@SP21393 15 күн бұрын
நெறியாளர் தனது கருத்தை திணிக்க கூடாது... பல பேட்டிகளில் நெறியாளர் தொடர்ந்து அண்ணாமலை மீது வன்மம் செய்கிறார்..
@ssr5448
@ssr5448 13 күн бұрын
Amma Annamalai periya nerma maiyuru ...poda deii😂😂
@durairanganathan516
@durairanganathan516 12 күн бұрын
ஆமா அண்ணாமலை உன்னைப்போல் தற்குறி என்று​ நினைத்தால் யார் என்ன சொல்ல.@@ssr5448
@user-dh4gx1jd7m
@user-dh4gx1jd7m 14 күн бұрын
நெறியாளர் நீங்கள் பாஜக அஸ்வத்தாமன் அவர்களிடம் இந்த மாதிரி பேசி பாருங்கள் அப்ப தெரியும்
@SR-hj4kh
@SR-hj4kh 14 күн бұрын
👍
@vanamalabhat1042
@vanamalabhat1042 13 күн бұрын
🤔
@shobanasridharan3558
@shobanasridharan3558 15 күн бұрын
நாகரீகமான சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் உங்களை போல் உள்ளவர்கள் மாற வேண்டும் Mr. Sharma
@printersstationers9938
@printersstationers9938 14 күн бұрын
சர்மா போன்றவர்க்கு நோக்கம் damage bjp.
@vira_7
@vira_7 15 күн бұрын
Yov…mokka anchor
@sakthiveln2603
@sakthiveln2603 15 күн бұрын
தம்பங சூரியாவின் பேச்சு மிகவும் அருமை நான் தம்பியோட பேட்டி விரும்பி பார்ப்பேன் அவரிடம் எனது அன்பான வேண்டுகோள் தொடர்ந்து தேசியத்தின் பக்கமும் அண்ணாமலை பக்கமும் இருக்கவேண்டும் நமது நாடு (இந்தியா) நல்லா இருக்க வேண்டும் என்றால் முடிந்தவரை நல்ல கருத்துக்களை வழங்க வேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@smrprabu
@smrprabu 14 күн бұрын
டேய் சர்மா... இந்த பொழப்புக்கு வேற எதாவது பொழப்பு இருந்தா போய் பாரு......
@babus8008
@babus8008 13 күн бұрын
அதாங்க இது😂
@user-dh4gx1jd7m
@user-dh4gx1jd7m 14 күн бұрын
நெறியாளர் பேச்சு வருத்தம் அளிக்கின்றது அண்ணாமலையின் மீது ஏன் இந்த வன்மம் அவரை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும்
@sureshgopal7595
@sureshgopal7595 14 күн бұрын
இவன் ஒரு லூஸூங்க.இவன் நெறியாளரா இருக்க லாயக்கில்லை.இவனுக்கு பாண்டே சார் தான் செருப்படி பதில் கொடுப்பார்.அப்ப இவனுடைய பாடி லாங்வேஜ் பாருங்க. நல்லா புரியும்.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 15 күн бұрын
செம்ம answer Surya ISI certificate, photo மாட்டி பூஜா பண்ணுங்க நு சொன்னது
@user-yl5ev2il2v
@user-yl5ev2il2v 15 күн бұрын
CM மற்றும் PM தொடர்பு ஏனெனில் CM மாநில தலைவர் மற்றும் PM இந்தியாவின் தலைவர். அன்பில் மகேஷிடம் இருந்து சட்டை முருகன் வேலை செய்வது வேறு. திருச்சி சிவா சார் இந்த IBC தமிழ் ரூ.200 பையன்.
@kramanathan8010
@kramanathan8010 15 күн бұрын
@venkatramansundarrajan8690
@venkatramansundarrajan8690 15 күн бұрын
சர்மா வெட்டி அரட்டை வேண்டாம். வேண்டாத விவாதம்
@venkatramansundarrajan8690
@venkatramansundarrajan8690 15 күн бұрын
சர்மா வெட்டி அரட்டை வேண்டாம். வேண்டாத விவாதம்
@shunmugarajr2128
@shunmugarajr2128 15 күн бұрын
நீயே பேசுவதற்கு எதுக்கு சிவாவை கூப்பிடு கிரே ......
@krishnaswamysrinivasaragha5121
@krishnaswamysrinivasaragha5121 15 күн бұрын
The interviewer is not allowing Siva to talk. More noicy interview than
@maharajan5515
@maharajan5515 14 күн бұрын
Soorya அருமையாக பேசுகிறார். கோபப்படுவதேயில்லை நிதானமாக தெளிவாக பதிலை பதிவு செய்கிறார். எதிர்காலத்தில் பெரிய பொறுப்புக்கு வர வாழ்த்துக்கள்.
@shobanasridharan3558
@shobanasridharan3558 15 күн бұрын
Sharma ஏன் இவ்வளவு உணர்ச்சியுடன் சத்தம் போட்டு Surya அவர்களை அடக்க பார்க்கிறார்?😅Sharma அடுத்த Mukhtar ஆக மாற பார்க்கிறார் போல. இப்படியே இருங்க Sharma . எல்லோரும் நல்லது. இப்ப போலவே Mukhtar போலவே முழுசா மாறிடுங்க. அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது 😅. Mukhtar ரிடம் training எடுத்து கொண்டால் நிச்சயம் உங்கள் கனவு பலிக்கும்
@babus8008
@babus8008 13 күн бұрын
எஜமான் விசுவாசத்தை காமிக்கிறாராமா😂
@SR-hj4kh
@SR-hj4kh 14 күн бұрын
ஷர்மா , கலாட்டா தேவேந்திரன் , விஷன். இவர்களது. உள் நோக்கத்தோடு கேள்வி. கேட்கும் போது எரிச்சல் தான். ஏற்படுகிறது.
@kumaranarunasalam8567
@kumaranarunasalam8567 14 күн бұрын
அட தத்தி அட கோமுட்டி சர்மா 🤣🤣🤣
@rajakilnj4120
@rajakilnj4120 14 күн бұрын
கேள்விகள் நேர்மையாக கேட்க வேண்டும்.. உங்கள் சொந்த கருத்தை திணிக்க கூடாது..பாண்டே"விடம் அடிபட்டும் திருந்தவில்லை..கேட்ட ஓரே கேள்விகளை மாற்றி மாற்றி கேட்கிறார்.
@anandhiarvind6280
@anandhiarvind6280 15 күн бұрын
Yanna Sharma thambi.... Annamalai ya pathu ora poramaya..... Thapu illa.... Iruka thane sayum.😂😂
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 15 күн бұрын
சர்மா நீங்களே பேசுவது என்றால் guest அ எதுக்கு கூப்பிடுறீங்க, கொஞ்சமாவது மரியாதையுடன் நடத்துங்க
@rsuraguru
@rsuraguru 15 күн бұрын
சர்மா ஒரு இர்ரிடேட்டிங் இடியட்
@ravik5787
@ravik5787 15 күн бұрын
Surya get the confidence of local bjp people
@narendranv1193
@narendranv1193 15 күн бұрын
This anchor is horrible.
@JoelJohnJs
@JoelJohnJs 14 күн бұрын
Mr. Annamali I.P.S, is the first person I headed saying in Tamil, that BJP will never be against, Christians or any other religion or treat anyone as Second Citizens. My heartful thanks to him and BJP as a whole 🙏
@_.jereen._.007._.
@_.jereen._.007._. 13 күн бұрын
He's just a 3rd class actor and brainwashing machine Saffronised version of karunanidhi
@kiransahanan8722
@kiransahanan8722 15 күн бұрын
Sharma would have ended the interview in 5 mins, if Surya would have told yenakku varutham irukku, yenakku yedhuvum sariya padala. Sharma is posing questions on a pre planned agenda and not as a natural interview.
@JoelJohnJs
@JoelJohnJs 14 күн бұрын
Mr. Annamali IPS, and Our Governer. Ravi IPS ( Earlier Top most police officer of India ) are the Best and Greatest Gift of BJP to Tamil Nadu. Thanks to BJP for this gift to Tamil Nadu as a Tamilan 🙏
@user-cr6de6ef7n
@user-cr6de6ef7n 15 күн бұрын
Surya stick to the core BJP achievement and follow the leaders. Forget about other peoples
@seetharamanramakrishnan7265
@seetharamanramakrishnan7265 13 күн бұрын
The speaker has to respect senior leaders like Prof Raama Srinivasan and should not tell his views in public forum and instead when asked by the party he can tell his views at the appropriate forum.
@rajagopalans6704
@rajagopalans6704 14 күн бұрын
Huge difference between Sharma (arrogance) and Surya.
@RajuRaj-wh3zd
@RajuRaj-wh3zd 15 күн бұрын
Surya siva Anna Vaazhga 🔥🔥 🦁
@gayathrisridhar8279
@gayathrisridhar8279 13 күн бұрын
Piyush manush is not a samuga Aarvalar . It shows the nature of the interviewer - shame on him
@manivannanrmanivannanr9132
@manivannanrmanivannanr9132 15 күн бұрын
சாட்டை துரைமுருகன் நல்லவனா காட்டுவதற்காக இந்த யூடியூப் சேனல் நல்ல முட்டு குடுக்குற
@sitaramanv7154
@sitaramanv7154 14 күн бұрын
Hats off to Annamalai' soldier, Surya Siva
@munusamymuniandy9412
@munusamymuniandy9412 13 күн бұрын
Mr Anchor pls hear what siva wanted said.
@govindanappaswamy34
@govindanappaswamy34 15 күн бұрын
எதுவும் கிடைத்தால் சந்தோசம் . 19:18 கிடைக்கவில்லை என்றால் வருத்தமில்லை கோட்பாடு வை கோபால்சாமி நாயுடு கதை அம்பேல்
@krishnaswamysrinivasaragha5121
@krishnaswamysrinivasaragha5121 15 күн бұрын
Very noicy interview and less light on issues. Like the way Siva has patiently handled. Many occassion i could observe the interviewer not allowing Siva to complete his statement ultimately resulting in slightly better than a "Kuzhayadi sandai"
@Arsm19
@Arsm19 14 күн бұрын
This guy is not fit to be an anchor. He can't even understand what siva says.
@raghavsridhar
@raghavsridhar 12 күн бұрын
You should watch this anchor interview with savakku Shankar when senthil Balaji was arrested 😂 looks like this anchor is in DMK payroll
@sundararajank7853
@sundararajank7853 15 күн бұрын
Good example
@JoelJohnJs
@JoelJohnJs 14 күн бұрын
Moricious is a Tax heaven country, very less or zero Tax. When will my India become like that 🙏
@sampathkumar8171
@sampathkumar8171 13 күн бұрын
நெறுயாளரின் விவரம் தெரியாமலே பேசும் விதண்டாவாதம்தான் ஓங்கி ஒலிக்கிறது! திருந்த வேண்டும்.
@user-cr6de6ef7n
@user-cr6de6ef7n 15 күн бұрын
Surya got the confidence back and wish him a bright future. MLA seat is waiting ❤
@sivabala4935
@sivabala4935 14 күн бұрын
யார் நெறியாளர் இங்கே?
@JoelJohnJs
@JoelJohnJs 14 күн бұрын
Sir, will your father Mr. Tirchy Siva also join BJP ?
@sabarisabari3606
@sabarisabari3606 14 күн бұрын
Intha anchor pathala tension aguthu ....
@srponds
@srponds 11 күн бұрын
First lesson sharam then speech , super suriya brother 🎉🎉❤
@sabesang5984
@sabesang5984 14 күн бұрын
They are not able to digest the growth of Annamalai
@hentryjosepha6588
@hentryjosepha6588 Күн бұрын
Good Ancor ❤❤❤
@ramachandrannarayanan4029
@ramachandrannarayanan4029 14 күн бұрын
Trichy surya may get Vice president of BJP after 4.6.24 Loksabha elections and he will become MLA in Assembly elections.
@nithinmalaisamy4255
@nithinmalaisamy4255 15 күн бұрын
Super bro
@uthayasooriyan807
@uthayasooriyan807 8 күн бұрын
Valthukal
@jayavel.bsmartjayavel6528
@jayavel.bsmartjayavel6528 13 күн бұрын
சூர்யா வின் பேட்டியை விரும்பி பார்ப்பேன்! பதில்கள் சரளமாக அதி வேகமாக வார்த்தைகள் பிசகாமலே வந்து கொட்டுகிறதை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதே பகீரேன்ரே இருக்கு! சின்னதா ஒரே ஒரு "பிட்டு வார்த்தை" வெச்சி செஞ்சிடுவானுங்கன்னு ஒரு பயம் இருந்துட்டே இருக்கு???!! தலைவருக்கு அடுத்து புள்ளி விவரமா (கட்சிகளின் செயல்பாடுகள், நிலைகள், ஊழல்கள், தேதி வாரியான நிகழ்வுகள்.....சம்பந்தமாக) எடுத்து விடுவதில் சூர்யா சூர்யா தான்!! இந்த பிரசன்னா கேள்விகள், பதிலே கேட்டுகாம நோண்டு வதிலே எதிராளி loos talk விட்ருவான். இதை அப்ட்டியே திமுக ல இருக்கும் ஒரே ஒரு அமைச்சன்கிட்டயோ ....பேட்டி எடுத்து போடமுடியுமா?? சூர்யாவின் பேட்டிகள் வாரம் ஒரு முறையாவது கொடுக்க வேண்டும். இப்பவே MP சீட் அந்த பிரச்சினையால் தான் நழுவி விட்டது என்று நான் நம்புகிறேன். இனி அப்படி நடக்காமலே கவனமாக இனி உங்கள் கருத்தை பதிவு செய்து 26ல் MLA க்கு அடி போட வாழ்த்துக்கள்!
@Janakiraman-gv8lt
@Janakiraman-gv8lt 14 күн бұрын
Arumai pathu thanks valkavalamudan
@babus8008
@babus8008 13 күн бұрын
நெறியாளர்னாலே சத்தம் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும். அதை அலட்சியம் வேண்டும். அதை சூர்யா சரியாகத்தான் செய்திருக்கிறார். மற்றபடி சூர்யா நினைத்திருந்தால் நெறியாளர் டவுசர் கிழிஞ்சிருந்திருக்கும்! பொறுமை காத்த சூரியாவிற்கு வாழ்த்துக்கள்.
@vetriraja6356
@vetriraja6356 8 күн бұрын
இவர் நெறியாளராக இருக்கும் தகுதியற்றவர்...விருந்தினரை பேச விடவேண்டும்..தவறாக இருக்கும் பட்சத்தில் எடிட்டில் தூக்கிவிடுங்கள்...ஆனால் இது தவறு...
@vsankaraniyer
@vsankaraniyer 13 күн бұрын
Today Annamalai canvassing in Kerala, Karnataka, Delhi, Maharashtra, Gujarat and so on. The Tamil Nadu election was over, Annamalai taken over by national BJP. How many state leaders did this kind of canvassing in India? M K Stalin or EPS is a stranger out of Tamil Nadu. Anchor can not compare Annamalai with any one. I rate Annamalai even more powerful than PM Narender Modi. I am exceeding the limit. It is the fact.
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 14 күн бұрын
IVAN SURIYA ORU DUBAGOOR
@sabesang5984
@sabesang5984 14 күн бұрын
Asking questions against Annamalai with vengeance,Why media in tamilnadu doing this
@RameshvRameshv-fb6un
@RameshvRameshv-fb6un 9 күн бұрын
கண்டிப்பாக இருக்கு சூர்யா ஜி அவர்களே
@amuthaa4456
@amuthaa4456 15 күн бұрын
Surya🎉🎉🎉🎉
@ramyav4150
@ramyav4150 14 күн бұрын
Annamalai anna is more than jj and mgr..clean man without corruption..educated too..next cm, pm all saying🔥
@rockyr8747
@rockyr8747 13 күн бұрын
Annamalai is a corrupt politician..
@sathishjayaraman6713
@sathishjayaraman6713 13 күн бұрын
Sharma why you are not asking questions like this to Pandey
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 13 күн бұрын
தொண்டர்கள் என்று யாரும் இல்லை எம்ஜிஆர தவிர.எல்லாரும் பொது மக்களே.அவர்களுக்கு நல்லவனுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதே
@selvaganesh5202
@selvaganesh5202 15 күн бұрын
கொஞ்ச நாளா வேர பக்கம் டீல் பேசிட்டு இருந்துருப்பாரு போல
@wonderfulworld8169
@wonderfulworld8169 6 күн бұрын
SRV school la 12 th fail !! ne advocate ah 😅
@sundararajann6007
@sundararajann6007 14 күн бұрын
IBC = international buruda company
@vikramvel6041
@vikramvel6041 12 күн бұрын
Annamali is the permanent BJP leader for TN! dont ask again Mr.Sharma!
@theonlywoo2724
@theonlywoo2724 14 күн бұрын
In the last part, Host is completely anti BJP, noteven ready to listen and understand guest...waste fellow
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 13 күн бұрын
இந்த பேச்சை எதார்த்தமானதாக எடுத்துக் கொள்ள முடியுமா(அ)கடைசிவரை கட்சிக்கூ விசுவாசமாக இரூப்பாரா?
@user-yq9xf7wt8n
@user-yq9xf7wt8n 12 күн бұрын
Welcome surya 💐💐
@RAMALINGAMSAMPATH
@RAMALINGAMSAMPATH 15 күн бұрын
மொதல்ல உங்க சேனல் எடிட்டர் அ மாத்துங்க....மாற்ற்படுவாரா குறிப்பிடுவதற்கு பதில் மாற்றப்படுவரா என தவறாக குறிப்பிட்டு உள்ளார்.
@SINNATHAMBYP.PATHMANATHAN
@SINNATHAMBYP.PATHMANATHAN 14 күн бұрын
நல்ல மனிதர் திருச்சி சிவாவிற்கே உதவாத உதவாக்கரை அதி்முக வில் சேர்ந்தால் அதி்முக இன்னும் காணாமல் போகும்
@munusamymuniandy9412
@munusamymuniandy9412 9 күн бұрын
Mr Suria.this guy mr anchor favour dmk.
@TML333
@TML333 14 күн бұрын
Jai suriya siva bro..
@endran008
@endran008 12 күн бұрын
உன்...... பாட்சியை பிடிக்கலாம் 😊
@ramyav4150
@ramyav4150 14 күн бұрын
Anchor waste..comparing dummy eps with annamalai ips🔥..eps is dhrogi too..ppl didn't vote for eps
@aditya16j
@aditya16j 14 күн бұрын
Tharkuri anchor. Study journalism again and come.
@bathmanathanmarimuthu7458
@bathmanathanmarimuthu7458 13 күн бұрын
Very low standard of interview. How argue???
@sabarisabari3606
@sabarisabari3606 14 күн бұрын
Surya Anna mass na neenga ❤
@shrimahalakshmishrimahalak4586
@shrimahalakshmishrimahalak4586 15 күн бұрын
Hai🎉🎉🎉🎉🎉
@msms3813
@msms3813 Күн бұрын
பிஜேபி டெபாசிட் இழக்கும்
@munusamymuniandy9412
@munusamymuniandy9412 13 күн бұрын
Mr Anchor you always no less talk then annamalai.
@MegaOrkay
@MegaOrkay 13 күн бұрын
Useless press fellow boasting as if he is newsperson . All his episodes are head ache and a dull headed fellow stigma for the best press reporters of Tamil Nadu
@KS-yk2mh
@KS-yk2mh 15 күн бұрын
Mara mandai neriyaalanai thuvachchuttenga Surya. Keep it up!!!
@kumarrajagopal100
@kumarrajagopal100 13 күн бұрын
Dravida modal Sysco questions
@sundarimohandas5050
@sundarimohandas5050 14 күн бұрын
Shameless anchor! He’s so anti Annamalai.
@saravanandurai196
@saravanandurai196 14 күн бұрын
மாமா பயல் பேட்டி எல்லாம் கொடுக்கிறான்
@ManiThangavelu
@ManiThangavelu 11 күн бұрын
Dont worry he will not be changed😂😂😂
@hentryjosepha6588
@hentryjosepha6588 Күн бұрын
Ntk❤❤❤
@gokulviswanathan825
@gokulviswanathan825 12 күн бұрын
Neriyalar sotha thinnutu varana vera ethavathu thinnutu varana theriya
@sasiroshan7953
@sasiroshan7953 13 күн бұрын
Annamali is our singam…..
@gowthamsiddharth2767
@gowthamsiddharth2767 14 күн бұрын
Very bad anchor, shameless guy trying to push his thoughts on the guest. For this, he could self interview himself rather than calling a guest and not allowing them to speak 🤦🏻‍♂️
@SaravananKumar-de2ch
@SaravananKumar-de2ch 14 күн бұрын
Dai paradesi nirupar dmk channel solidara aradesi
@anandananandan8719
@anandananandan8719 14 күн бұрын
Entha allu petti koduththu eathaavathu aaga poguthaa time west neththu mulaiththa kaalaanga
@alagappanpalaniappan7612
@alagappanpalaniappan7612 13 күн бұрын
This interviewer is not allowing surya to express his views,then why you interview surya. Irritating interviewer
@munusamymuniandy9412
@munusamymuniandy9412 9 күн бұрын
Mr Anchor talks more than suria.this Anchor always same.
@munusamymuniandy9412
@munusamymuniandy9412 13 күн бұрын
Mr Anchor you are smat .
@durairajs2171
@durairajs2171 13 күн бұрын
சர்மா ரொம்பவே உருவுறாறே . அண்ணாமலன்னாலே நெரியாளர்களும் பத்திரிகையாளர்களும் ஒரு தீண்டத்தகாதவர் மாதிரியே கேள்வி கேட்க விளை கிரீர்களே அதன் காரணம் என்ன? சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல இருக்கவேண்டும் நெரியாளர்கள்..😂😂😂
@elikutty9778
@elikutty9778 14 күн бұрын
முதல்ல இந்த நெறியாளர்கள் விருந்தினர் பேசும்போது குறுக்கீடுவதை தவிர்க்க வேண்டும். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி குறுகிடக்கூடாது
@swarnalathasubramaniam7921
@swarnalathasubramaniam7921 13 күн бұрын
Why the hell do you invite guests if you want to scream your questions off and constantly cut into them ? Utter nonsense ! Intolerable !
@srinivasactr698
@srinivasactr698 14 күн бұрын
This anchor always questions having pre opinion and expects that answer only, almost 90% of tamilnadu media is biased
@k.harikrishnan3724
@k.harikrishnan3724 13 күн бұрын
Anchor DMK vai pathu bayapadugirar
@MLBBCYCLOPS
@MLBBCYCLOPS Күн бұрын
இரண்டு பேரையும் சிறை அன்புடன் அழைக்கிறது.
Did you find it?! 🤔✨✍️ #funnyart
00:11
Artistomg
Рет қаралды 123 МЛН
小路飞姐姐居然让路飞小路飞都消失了#海贼王  #路飞
00:47
路飞与唐舞桐
Рет қаралды 95 МЛН
ONE MORE SUBSCRIBER FOR 6 MILLION!
00:38
Horror Skunx
Рет қаралды 14 МЛН
Did you find it?! 🤔✨✍️ #funnyart
00:11
Artistomg
Рет қаралды 123 МЛН