நண்பரே, குந்தவை, வந்திய தேவன் கடைசி கால வரலாறு பற்றி பேசவும்.
@karnaps97384 жыл бұрын
இனியாவது இளமை பருவதிலேயே நமது வரலாற்றை நம்மவர்கள் அவர்களது தலைமுறைக்கு சரியானவற்றை பயிற்றுவிக்க வேண்டும்......
@sathiskumar11574 жыл бұрын
அவரவர் நாட்டில் அவரவர் வரலாறு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்..... உலக மக்கள் அனைவரும் அவரவர் வரலாற்றை அறிந்து கொள்ளவது அடிப்படை உரிமை....👍
@suganthidinesh27124 жыл бұрын
தமிழனாகப் பிறந்ததற்குபெருமைப் படுகின்றோம் எமது புலம் பெயர்ந்த தமிழரகளில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள் இது மிகவும் கவலைக்குரிய விடயம்
@தமிழ்-வ1ந4 жыл бұрын
சோழர்களின் மறைவுக்கு பிராமணர்களும் கராணம்.
@dkotteswaran26574 жыл бұрын
சகோ 5.0 அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் கொஞ்சம் சிக்கிரம் போடுங்கள் நன்றி சகோ மகிழ்ச்சி
@மனதின்குரல்தமிழச்சி4 жыл бұрын
அண்ணா பெண்ணியின் செல்வன் கதை சொல்றதைவிட சோழர்களின் உற்றார் உறவினர் முறை சொல்வதே கடினம் போல் வாழ்த்துக்கள் 🙏🌹🙏⚔️⚔️⚔️⚔️
@தமிழினவிடுதலை4 жыл бұрын
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறுகள் திரும்பவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் மாற்றம் வரவேற்க்கத்தக்கது.....
@MS-pd6kp4 жыл бұрын
மறைக்கப்படுகிறது
@subashbose94764 жыл бұрын
பாராட்ட வார்த்தையில்லை.....நண்பா 👌👌👌🙏🏼🙏🏼
@rajasekarannavaneethshnana76204 жыл бұрын
நண்பரே வாய்ப்பே இல்லை மிக அருமை💪
@jeon_santhosh4 жыл бұрын
Hats off arun bro tq u so much na Thanjavur kaaran bro ...inga iruka paathi peru ku Cholar oda history theriyathu Kandipa unga video muuliyama yelar therinju paapanga Romba nandri brother hats off too ur hardwork
@LavaniyaKR4 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தோழரே
@cutelovebgm4 жыл бұрын
நன்றி அண்ணா. நீங்கள் மட்டும் தான் சோழர்களைப் பற்றி உண்மை தகவல்களை வெளியிட்டு உள்ளிர்கள். நிறைய பேர் எங்கு சென்றார்கள் சோழர்கள் அல்லது எப்படி (முற்றிலும்) அழிந்தது போனார்கள் என்று தான் காணொளி பதிவுடுகிறிர்கள்.
@funnyboydharan50954 жыл бұрын
நன்றி நண்பா சிறப்பான காணொளி. மறைக்கப்பட்ட உண்மையை நினைவூட்டிய தற்க்கு, மிக்க நன்றி.
@tnnammacontrol39134 жыл бұрын
தமிழர்களின் முக்கிய அடையாளம் சோழர்கள்
@nithyaeswari14 жыл бұрын
இப்பொழுது புரிகிறது ஏன் அரசர்கள் கட்டிய கோவில்கள் காலம் கடந்தும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது மாறாக அவர்களது அரண்மனைகளும் மாட மாளிகைகளும் காண முடியவில்லை என்று...... நன்றி அருண் உமது பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@velavan47684 жыл бұрын
அருமையான பதிவு 😘😘😘
@travelride75214 жыл бұрын
Thank you so much bro for this video
@parbug51404 жыл бұрын
இந்த தகவல்களை எப்படி நீங்கள் பெறுகிறீர்கள்
@mohamedriyaz.s47044 жыл бұрын
அருமை சகோ. 🥰🐅🐈🥰
@venkateshsubramanian11504 жыл бұрын
அய்யா கங்கைகொண்டான் பற்றி சொல்லவில்லை இறுதியாக..என்ன ஆனார்...?
@dream_breaker74644 жыл бұрын
Bro. Video fasta podunga
@vinodhkrshna2114 жыл бұрын
Neenga vera level bro 👌👌👌👍👍
@anumadhubalarajakumari64484 жыл бұрын
அண்ணா.. மேலும் ஒரு அறியாத வரலாறு பதிவு..
@sendiladiban4 жыл бұрын
அருமை நண்பா.... வாழ்த்துக்கள்....
@Selvaraj-js2ee4 жыл бұрын
அற்புதம்
@TheUdhayakumar234 жыл бұрын
Ps 5.0 part 21 apa bro...
@ArunKumar-td1ki4 жыл бұрын
I have joined the Diploma course, I think we can create a new what app group
@chennaiguy9214 жыл бұрын
Nicely explained Good job Keep rocking and keep educating
@bluepanther64674 жыл бұрын
10 like konjam miss agidhuchi,next time na first like ka poduva😁😁😁
@bharath96524 жыл бұрын
பாண்டியர்களின் வரலாரையும் கொஞ்சம் சொல்லுங்க அன்னே
@thirumudisakthi85654 жыл бұрын
அருமை , அருமை...
@rahulk33944 жыл бұрын
Bro yevana rani series pannunga please
@Mr-RAVANA-04 жыл бұрын
Semma bro iniki ponnil selvan 5.o va kanum bro
@cheram92374 жыл бұрын
பாண்டியர்கள் பற்றியும் காணொளி பதிவிடுங்கள் அண்ணா
@bharathamaamallan53734 жыл бұрын
Ithana naala thedikittu iruntha kelviku pathil thanthathurku nandri anna
@vishnu-wc8zx4 жыл бұрын
gangaikondan varisu than Sri Lankavil iruthiru panglo?🤔🤔🤔
@divyad81294 жыл бұрын
Anna ungaluku ennachu odambu seriyagalaya ... PS um varala neengalum varala neenga nallarukinganachi Oru vartha sollunga
@Praveenvicky21144 жыл бұрын
🔥sema bro waiting for ur next video
@saravananks56754 жыл бұрын
What happened bro.... no video for past 2 days
@darkhand94854 жыл бұрын
Anna nagaraja solan yarunu solluga
@chelltaichelldurai42764 жыл бұрын
Bro, love from karnataka
@MuthuKumar-iy1zz4 жыл бұрын
Bro ஆதித்த கரிகாலன் கட்டிய பொன் மாளிகை என்னாச்சு..? அதை பாண்டியர்கள் இடித்து விட்டார்களா..? இப்போது அதன் எச்சங்கள் காஞ்சியில் உள்ளதா..? ஏதாவது கல்வெட்டுகள்.....?
@Dr-ch6nn4 жыл бұрын
அது உண்மையில்லை. கல்கியின் கற்பனை
@prasanna25623 жыл бұрын
@@Dr-ch6nn yes
@tamizhkondan32094 жыл бұрын
Anna please tell the information of chola and maurya war ....
@urslovinglym9754 жыл бұрын
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா நம்மை இங்கு நாமே தொலைத்தோமே நம்ப முடியாதா? நம்மால் முடியாதா? நாளை வெல்லும் நாளாய் செய்வோமே யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட நம்பிக்கையில் நடைபோட சம்மதமே என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே வந்தால் அலையாய் வருவோம் வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்(எழுவோம்) இன்னும் இன்னும் இறுக உள்ளே உயிரும் உருக இளமை படையே வருக எழுக இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா? நம்மை இங்கு நாமே தொலைத்தோமே நம்ப முடியாதா? நம்மால் முடியாதா? நாளை வெல்லும் நாளாய் செய்வோமே மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால் நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் தொடு வானம் இனி தொடும் தூரம் பல கைகளை சேர்க்கலாம் விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால் அதில் கள்ளி பூ முளைக்குமா? நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும் தந்த வீரங்கள் மறக்குமா? ஒரே மனம் ஒரே குணம் ஒரே தடம் எதிர் காலத்தில் அதே பலம் அதே திடம் அகம் புறம் நம் தேகத்தில் கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை தினம் களங்களில் சுமக்கிறோம் எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியினில் சுவைக்கிறோம் பனி மூட்டம் வந்து படிந்தென்ன சுடும் பகலவன் மறையுமா? அந்த பகை மூட்டம் வந்து பணியாமல் எங்கள் இரு விழி உறங்குமா? இதோ இதோ இணைந்ததோ இனம் இனம் நம் கையோடு அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட நம்பிக்கையில் நடைபோட சம்மதமே என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே வந்தால் அலையாய் வருவோம் வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்(எழுவோம்) இன்னும் இன்னும் இறுக உள்ளே உயிரும் உருக இளமை படையே வருக எழுக
@prakashmc28424 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal!
@prabagaranc40714 жыл бұрын
அருமை சகோதரே!!!!!
@lankeshwaraneelavendan22124 жыл бұрын
anna srilankala oru problem .srilankavin mudal kuddigal singalavargala thamilaragala.ada pathi sollungelen
@arivazhagana13504 жыл бұрын
Ennajii 5.0 ennachuuu
@KannanKaniyan4 жыл бұрын
Sorry bro arun anna have some office work that why there is no video recently so soon he will upload videos So stay tuned
@logesh.k77654 жыл бұрын
Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏 pls
@sujanth.d63354 жыл бұрын
Waiting for next episode
@piranavan50834 жыл бұрын
பண்டைய தமிழர்களின் உணவுப்பழக்கவழக்கம், சாதாரணமாக மக்களின் மூன்றுவேளை உணவுகளாக எவை இருந்தன மற்றும் மன்னர்கள் போர்வீரர்கள் பயன்படுத்திய உணவுமுறை பற்றி ஒரு காணொலி பதிவிடமுடியுமா?
@kapilv78064 жыл бұрын
Hi sir, can you explain the relationship between Tamil language and tulu language
அண்ணா, பிச்சாவரம் பாளைக்காரர் நாங்க தான் சோழவம்சம் னு இப்போது சொல்லிக்கொண்டு வருகிறார்கள் அவர்கள் உண்மையான சோழர்களா ? தெளிவுபடுத்தி காணொளி பதிவுசெய்யுங்க அண்ணா... 😍😍😍
@sathishk.14143 жыл бұрын
இல்லை நண்பா
@aagudha4 жыл бұрын
Bro The History Of our Cholas Are revealing by Yourself By your research bro 👏🙌 Hats Offff Still waiting for Part 3
@rajeshkumarpalanisamygound454 жыл бұрын
சிறப்பு அண்ணா
@anupriya92824 жыл бұрын
Semma 👍👍👍
@K.a26664 жыл бұрын
Next tell about perkala pandayas
@nanthakumar15913 жыл бұрын
நாம் வரலாறை அறிவது ஒருவகையில் நல்லது
@kevinmorrison42604 жыл бұрын
What about 5.0 next video why so delay
@pandiselvan76514 жыл бұрын
சகோ மதுரை யை மீட்ட சுந்தர பாண்டியன் வரலாறு கூறுமாறு கேட்டு கொள்கிரேன்
@jayakrishna44044 жыл бұрын
மனுநீதி சோழன் பற்றி ஒரு பதிவு போடவும் Pro ,,,
@sathiskumar9114 жыл бұрын
You can see ellalan vedio in this channel
@Sura143Nive4 жыл бұрын
Ur efforts and work outs about Chozha dynasty is appreciatable Arun, please keep it up. Atleast by u v'll get 2 know the original history.
@vrrgaming61884 жыл бұрын
Bro many say sumerian language was also used in indus valley civilisation plz discuss about that bro and also the connection between tamil and sumerian
@MBK_094 жыл бұрын
அப்டே அந்த நரலோகவீரன் காலிங்கராயர் வரலாறு ஒரு கானொலி போடுங்க ண்னா ...
Bro namma ponniyin chelvan 5.0 maalaiku release aa
@murali11184 жыл бұрын
Arumai.kathirukiren 3 episode.
@kavinrajen94814 жыл бұрын
bro p.s 5.0 epo varum...waiting for karikalan Cholan story
@rajadance67894 жыл бұрын
Thnak you so much bro 🙏
@elanchezhiyan2454 жыл бұрын
நன்றி
@karthickpg3974 жыл бұрын
Anna namma chozhargal than Tamil elutthukkaluku puthu vadivam kuduthu puthupithargal endru oru kaanoliyil kooriyirunthirgal But pandiya mannargal maduraiyil sangam valarthu Tamil valarthargal endru engum ariyapadukirathu.. Itha patri oru kaanoli pannunga pls 🙏
@venkateshrahul.r97884 жыл бұрын
Please post the Video
@KannanKaniyan4 жыл бұрын
Sorry rahul bro arun anna have some office work that why there is no video recently so soon he will upload videos So stay tuned
@venkateshrahul.r97884 жыл бұрын
@@KannanKaniyan OK thanks
@KannanKaniyan4 жыл бұрын
@@venkateshrahul.r9788 enna bro thanks ellam solikittu we are one family and friends
@logesh.k77654 жыл бұрын
சேழர்கள் அந்தப்புரம் பத்தி video பண்ணுக
@arivalaganarivalagan80074 жыл бұрын
I'm waiting 3 4 5 video s
@INNISAIYAGAM4 жыл бұрын
Nandri nanbaa
@aruljaivel62234 жыл бұрын
கடைசியாக தீவுகோட்டையில் ஆச்சி செய்தார்கள் என்று தகவல் சொல்கிறர்களே நண்பா அருன்
@anthonyraj41064 жыл бұрын
Please upload ps 5.0
@praveenarajesh18944 жыл бұрын
🙇அண்ணா எனக்கு ஒரு சந்தேகம்... முருகன் கோவில்களில் வள்ளி தேவானையுடன் காட்சியளிக்கிறார் .. ஆனால் கோரக்கர் ஏண் முருகன் சிலையை மட்டும் வடித்தார் ..வள்ளி தெய்வானை யை யேன் வடிக்கவில்லை.. வள்ளி தெய்வானை என்பவர்கள் ஆரியர்களால் உருவாக்க பட்டவர்களா ???
@jivenraj00004 жыл бұрын
Indus valley civilization Video Enga???
@vetrivel-tx2th4 жыл бұрын
Boss next video quicka post pannunga am eagerly waiting
@KannanKaniyan4 жыл бұрын
Sorry r bro arun anna have some office work that why there is no video recently so soon he will upload videos So stay tuned
@பிரபா-வெ4 жыл бұрын
Thank u bro
@jivenraj00004 жыл бұрын
சோழர்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪
@lokeshmozhi4924 жыл бұрын
Waiting for the ponniyin selvan
@arunachalamarunachalam70914 жыл бұрын
மிகச்சிறப்பு
@panneerselvam.s84 жыл бұрын
Super
@pragashjayakumar29174 жыл бұрын
Bro please speak about virarajendra chola attack kadaram
@shrivarthini314 жыл бұрын
Anna porus king and battle of hydapses pathi oru video podunga
@sabarimuthukumar534 жыл бұрын
First likeku nanthaa
@kishorekumar97354 жыл бұрын
Woooooooooooow
@porkkomugilan85484 жыл бұрын
Super 👍🏻
@adaikalamchinnasami69574 жыл бұрын
Bro mutharaiyar mannar patri video podunga bro avarum tamil mannar than avaru varalarum poodunga bro
@MohanKumar-jj4qk4 жыл бұрын
Madhuraanthagan ..indha name aiyoo samy loose aiduven 😂😂