பாண்டியர்கள் ஏன் இப்படி செய்தார்கள்? கால் மாற்றம் ஏன்? SundayDisturbers

  Рет қаралды 31,882

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

4 жыл бұрын

Telegram: t.me/joinchat/AAAAAEaOw-SSINj...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturbers.com/
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Пікірлер: 230
@barath903
@barath903 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🚩🔱
@gubendraprabhu4998
@gubendraprabhu4998 3 жыл бұрын
இதை கடவுள் என்று பாராமல் கலைகளின் உச்சமாகவே பார்க்க வேண்டும்
@jivenraj0000
@jivenraj0000 3 жыл бұрын
சிற்பக் கலையை கரைத்துக் குடித்தவன் தமிழன் 💪💪💪🔥🔥🔥🔥🔥🔥
@kannana4247
@kannana4247 3 жыл бұрын
எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்... "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? ஒரு எளிய விளக்கம் மூன்று சுழி “ண”, ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்? தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு. "ண" இதன் பெயர் டண்ணகரம், "ன" இதன் பெயர் றன்னகரம், "ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி. மண்டபம், கொண்டாட்டம் - என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!) தென்றல், சென்றான் - என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!) இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. நினைவில் கொள்க.. மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா... பக்கத்துல 'ட' இருக்கா, அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும். ஏன்னா அது "டண்ணகரம்". கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா... பக்கத்துல 'ற' இருக்கா அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும். ஏன்னா அது "றன்னகரம்" என்று புரிந்து கொள்ளலாம். இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும் ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை). இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.......... அருமையான விளக்கம் இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது. தமிழறிவோம். இதை பலபேருக்கு பகிர்வோம். வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !
@subramaniragupathi7708
@subramaniragupathi7708 3 жыл бұрын
செம சூப்பர்...
@giridhark.r5832
@giridhark.r5832 3 жыл бұрын
நன்றி
@nilax21
@nilax21 3 жыл бұрын
நன்றி
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 3 жыл бұрын
எனது வயது 47 மேல்நிலை வகுப்பில் சிறப்புத்தமிழ் படிக்கையில் தமிழாசிரியர் பாடம்நடத்தியது ஞாபகம் வருது.
@manik.v3966
@manik.v3966 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி.
@mageshbmk
@mageshbmk 3 жыл бұрын
அருமை ..தொடர்ந்து இது மாதிரி பதிவு செய்யுங்கள்
@classyvignesh7875
@classyvignesh7875 3 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்களின் இந்த காணொளியை காண எனக்கு இன்று தான் நேரம் அமைந்தது. நான் மதுரையை சேர்ந்தவன் எங்கள் ஊரில் மீனாட்சி அம்மன் கோயில் வெள்ளியம்பல நடராசர் சிலைக்கு பல காரணங்கள் கதைகள் உண்டு அவையில் தாங்கள் சொன்ன கதையும் காரணமாக கூறப்படுகிறது. ஆனால் ஈசன் உமையொரு பங்கன், மங்கையொரு பாகன், அர்த்தநாரீஸ்வரராக இடப்பக்கம் உமையவள் காலே நடனமாடும் சிலையே பொன்னம்பலம் நடராசர் கோவிலில் அமைய மதுரை வெள்ளியம்பல நடராசர் வல பக்கம் ஈசன் கால் ஆடி தலமாக மதுரை வெள்ளி அம்பலம் எனும் வரலாறும் உண்டு.
@Painthamil28
@Painthamil28 3 жыл бұрын
கரிகால்பெருவளத்தான் காலத்தில் பாண்டியன் பெருவழுதி ஆண்டதாக கேள்வி பட்டேன். சரியான என்றும் தெரியாது. உங்கள் பணிகளுக்கு வாழ்த்துக்கள். நன்றி
@antofelix7218
@antofelix7218 3 жыл бұрын
நண்பருக்கு வணக்கம்...2 ஆம் நூற்றாண்டில் அது பரதம் அல்ல...பிற்காலத்தில் பரத முனிவர், நாட்டிய சாஸ்திரம் என்று கட்டு கதைகள் மூலம் பரத நாட்டியம் ஆனது.... உண்மையில் அது தமிழருக்கே உரித்தான சதிராட்டம்....2 ஆம் நூற்றாண்டில் எழுப்பட்ட சிலப்பதிகாரத்தில் வரும் அரங்கேற்று காதையில் மாதவியின் நாட்டியத்தை பற்றியும் மேலும் நாட்டியத்திற்கான நுணுக்கங்களை பற்றியும் வருகிறது...மேலும் இறுதியில் இவை அனைத்தும் நாட்டிய நன்னூல் என்னும் நூலில் இருந்து பெற்றதாக சமண துறவி இளங்கோவடிகள் கூறுகிறார்...தொல்காப்பியம் அதை அவிநயம் என்னும் நூல் என்று கூறுகிறது...ஆனால் நமக்கு அந்த நூல் கிடைக்கவில்லை....இது தமிழரின் வாழ்வியல் சம்பந்தம் உள்ள சதிராட்டம்... நடராசரின் சதிராட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று... நிறைய உண்மைகள் புதைந்துள்ளன..... நன்றி....
@murugu678
@murugu678 3 жыл бұрын
அருமை அருமை நன்றி நண்பரே
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 3 жыл бұрын
அருமை
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 3 жыл бұрын
ஐயா அனைத்தும் தில்லை கூத்திலே பிறந்தது,அதாவது தமிழரின் அடையாளமே கூத்து கட்டுதல், அக் கூத்திலே தான் நாட்டியதின் அடி பிறக்கிறது,களறி கட்டி ஆடினர், அதில் பாகமே நாடகம்,காதை,நாட்டியம் ,சங்கீதம்,அனைத்தும்,இதனாலே ஈசனை தில்லை கூத்தன் என்போர் ,
@postcolonnial2729
@postcolonnial2729 3 жыл бұрын
Bharatha Muni's Natya Sastra book is dated between 200 BC and CE. What proof do you have to say it came later?
@senthilnathanparaman
@senthilnathanparaman 3 жыл бұрын
19ம் நூற்றாண்டின் பிற்பாடுதான் தனதாக்கி கொண்டான் பார்பனன்,, அதுவரை அவர்கள் இதன் முக்கியத்துவம் போற்றவில்லை, , மேலும் இதனை உயிராக கொண்டவர்களை தேவதாசியா மாற்றப்பட்டு எடுத்துக்கொண்டனர்
@selvanevin3545
@selvanevin3545 2 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றாக ஒரு விஷயத்தில் வருத்தமாக உள்ளது நம் முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கி கற்று வைத்திருந்த அறுபத்தி நான்கு கலைகளும் இன்று உயிர்ப்புடன் இருக்கிறதா என்ற காரியத்தில் நம் முன்னோர்கள் எவ்வளவு மேம்பட்டவர்கள் ஆனால் இன்று நாம் சாதியாலும் மதத்தாலும் பிரிந்து தவறான பழக்க வழக்கத்தால் அடிமைப்பட்டு வீழ்ந்து கிடக்கின்றோம் ஆனால் இதில் மிக வருத்தமான விஷயம் என்னவென்றால் இன்னமும் இதை உணராமல் இருக்கும் நம் மக்கள்
@mariselvam7265
@mariselvam7265 3 жыл бұрын
சகோ ஆயிரத்தில் ஒருவன் பட ஒலியுடன் காணொளியை பதிவு செய்தால் இன்னும் உணர்ச்சியோடு சிறப்பாக இருக்கும் நன்றி💐💐💐💐💐
@mahendsiva9588
@mahendsiva9588 3 жыл бұрын
திரு உத்திகோசமங்கை இராமநாதபுரம் மாவட்டம் இங்கு மரகத நடராஜர் கோவில் உள்ளது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும்
@MN-hy2br
@MN-hy2br 3 жыл бұрын
மிக மிக அருமை! அதைவிட நீங்கள் சொன்னமுறை, அழகிலும் அழகு... அற்புதம் அற்புதம்..இப்படி ஒரு வரலாற்றை நான் படிக்கவும் இல்லை பார்க்கவும் இல்லை .இந்த பாகங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது தமிழரய பிறந்ததில் பெருமை கொள்கிறேன் நன்றி நண்பரே வணக்கம்
@rajeshkumarpalanisamygound45
@rajeshkumarpalanisamygound45 3 жыл бұрын
ஓம் நமச்சிவாயா. நடராஜர் சிலைக்குப் பின்னால் இத்தனை ரகசியங்கள் உள்ளதா. தெரியபடுத்தியமைக்கு நன்றிகள்🙏 அண்ணா
@suganthidinesh2712
@suganthidinesh2712 3 жыл бұрын
அருமையான பதிவு அருண் தொடர்ந்து போடு ங்கள் பதிவை நாமும் உங்களுடன் பயணிப்போம் நன்றி
@RajKumar-qj9kn
@RajKumar-qj9kn 3 жыл бұрын
வாலி vs இராவணன் பத்தி சொல்லுக அண்ணா
@rajavel6226
@rajavel6226 3 жыл бұрын
தரமான பதிவு 👌👌👌
@nanthakumar1591
@nanthakumar1591 3 жыл бұрын
குழந்தை போல் அன்பு காட்டுவது இந்த பாண்டியன்..
@_malar6897
@_malar6897 3 жыл бұрын
64 kalaigal ennaventeu sollungal bro.
@BrindhaThanjavur
@BrindhaThanjavur 3 жыл бұрын
நன்று சகோ. இப்படி ஒரு விஷயம் இருப்பதே நீங்கள் சொல்லி தான் தெரியும்
@believer-learner
@believer-learner 3 жыл бұрын
Wow!! Arumaiyana pathivu👌👍
@shashwatbr4909
@shashwatbr4909 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🔥
@DavidCharles-zd1nh
@DavidCharles-zd1nh 3 жыл бұрын
நல்ல சரியான விளக்கம்
@funnyboydharan5095
@funnyboydharan5095 3 жыл бұрын
Thanks Bro for the video
@kingmaker8073
@kingmaker8073 3 жыл бұрын
Yes bro second position need lot muscles push, at knees and rib have have lot of details...that make statue perfect....
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
சுவாரசியமான பதிவு மிக்க நன்றி
@bharathamaamallan5373
@bharathamaamallan5373 3 жыл бұрын
அருமையான பதிவு
@suresharumugam346
@suresharumugam346 3 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 3 жыл бұрын
அருமை சகோ.
@GopiBKM
@GopiBKM 3 жыл бұрын
அருமை புரோ
@Manikandan_052
@Manikandan_052 3 жыл бұрын
Semaaa nanbaaa....good information
@user-qh6dv1pz1p
@user-qh6dv1pz1p 3 жыл бұрын
தரமான தெளிவான பதிவு 🤝🤝🤝🙏🙏🙏🙏💝💝💝💝💝💝💝
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 3 жыл бұрын
தாங்கள் கலிங்க தேசத்தை மறவாதீர்கள் ஐயா,அவர்களிடமும் வீர சைவம் தலையோங்கி இருந்தது ஐயா, இலங்கையில் ஓரு சிலை உண்டு அவ் சிலை இவ் உலகில் யாருமே உருவகிக்கவில்லை அது ஒரு கால் தூக்கி மறுகால் மடித்து நிலத்தில் ஊன்றி ,ஒரு கையில் சூலமும் மறுகை அம்மையாரின் தலையிலும் இடப்பாகம் அம்மை நடன சொருபிலும் காணபடுகிறார், இது திரிகோணமலையில் உண்டு ,அன்று சிவனார் அருவம் ,உருவம்,ஆருஉருவம் என காணப்படுகின்றார்,அதில் அருஉருவமே இலிங்க ரூபம்,ஆனால் ஈசனுக்கு உருவ வடிவு வகிக்கப்படவில்லை ஐயா,அதாவது நடராசர் சொருபதை தவிர ,என்பது உண்மையே!,
@ksankarsankar7853
@ksankarsankar7853 3 жыл бұрын
முதல் பதிவு
@thamizhkutty7576
@thamizhkutty7576 3 жыл бұрын
சகோ உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பு. உங்கள் பணி மேலும் சிறக்க தமிழே துணை நிற்கும்...🙏
@aaamuthupandi
@aaamuthupandi 3 жыл бұрын
உத்தரகோசமங்கை நடராஜர் சிலை இராமாயணம் காலத்திலேயே உள்ளது. உலகின் முதல் சிவ ஆலயம் இதுதான். மண்டோதரி, இராவணன் திருமணம் இங்குதான் உள்ளது அதற்கான கல்வெட்டுகள் இருக்கிறது. ஓம் நமசிவாய நம 🙏
@funnyboydharan5095
@funnyboydharan5095 3 жыл бұрын
தரமான தெளிவான பதிவு ரொம்ப நன்றி நண்பா.
@epiccinema263
@epiccinema263 3 жыл бұрын
காலத்தால் மறைக்கப்பட்ட வரலாற்றையும்....மனிதர்களால் புதைக்கப்பட்ட உண்மைகளையும் தோண்டி எடுக்க இணைந்திடுங்கள் 👇 #தமிழ்சேனல் 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️.🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@adithyarajarathinam7123
@adithyarajarathinam7123 3 жыл бұрын
Good one bro and nice analysis......
@rajmani934
@rajmani934 3 жыл бұрын
தமிழன் படைப்புகள் பல்வேறு காலகட்டங்களில் சிறந்ததாகும்
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Miga Miga Arumai! Vazhthukkal!
@logunathan6199
@logunathan6199 3 жыл бұрын
அருமையான ஒரு பதிவு
@lankeshwaraneelavendan2212
@lankeshwaraneelavendan2212 3 жыл бұрын
semma vedio anna
@manimapi1155
@manimapi1155 3 жыл бұрын
அருமை
@nandhinimathew1257
@nandhinimathew1257 3 жыл бұрын
Worth watching Bro 🔥
@Karthik-yk7kt
@Karthik-yk7kt 3 жыл бұрын
Sirappu miggaa sirappu🌹🌹🌹👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏
@Vk-cp1hi
@Vk-cp1hi 3 жыл бұрын
Well done sir
@DigitalPuthagam
@DigitalPuthagam 3 жыл бұрын
தெரியாத தகவல் தெரிய வைத்த பதிவு, நன்றி வாழ்த்துக்கள்
@logesh.k7765
@logesh.k7765 3 жыл бұрын
Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏 pls
@logesh.k7765
@logesh.k7765 3 жыл бұрын
Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga
@RAMKUMAR-bd5kd
@RAMKUMAR-bd5kd 3 жыл бұрын
Wow super information...madurai natarajar pathi enaku ipa dhan theriyuthu..
@udhayalee3586
@udhayalee3586 3 жыл бұрын
Oru periya padaiye irrukum pothu aabathuthavigal naalu per yeppadi na oru ilavarasana kolla mudiyum atha pathi sollunga aabathuvigala ooda sirapa sollunga naan kalakurichi mavatam naan konjam varalaru kettu irruken na konjam padichum irruken
@ganessanesandjivy7021
@ganessanesandjivy7021 3 жыл бұрын
Great brother , I appreciated to your Thamizh developing service ...... We have to make medical & engineering related Thamizh words producing & creating better research papers ....... In this world in best scientifical languages for French , German , English ....... We have to line up our language in these list ......... You guys are educated & make group ........
@vasusk886
@vasusk886 3 жыл бұрын
Bro yavana rani book review pannuga bro
@user-oy8ge5hf4e
@user-oy8ge5hf4e 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 தொல்காப்பியம் பற்றி இன்னும் பலவற்றை அறிய முடியுமா?
@panneerselvam.s8
@panneerselvam.s8 3 жыл бұрын
Super
@dharmendrandharmen5746
@dharmendrandharmen5746 3 жыл бұрын
Bro raja raja cholan ramarin vamsam nu oru mami sollurangge.... that mami name jayasreesaranathan that channel name desiya siragugal
@yuvanarajanradhakrishnan1414
@yuvanarajanradhakrishnan1414 3 жыл бұрын
Chidambaram statue gives workout for liver Madurai statue gives workout for spleen. As per acupuncture liver is the database and brain is just the browsing center. Spleen is for Harmon balance. Both parts are importance for mental stability
@logesh.k7765
@logesh.k7765 3 жыл бұрын
Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏
@maneeshoffcl1485
@maneeshoffcl1485 3 жыл бұрын
Thiruvilayadal puranam pathi vid series make pannuga bro 👍 pandyan history pathi narayaper sollala all are focusing on chola history
@epiccinema263
@epiccinema263 3 жыл бұрын
காலத்தால் மறைக்கப்பட்ட வரலாற்றையும்....மனிதர்களால் புதைக்கப்பட்ட உண்மைகளையும் தோண்டி எடுக்க இணைந்திடுங்கள் 👇 #தமிழ்சேனல் 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️.🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@rose_29833
@rose_29833 3 жыл бұрын
உண்மை. ஆதிகால பாண்டியன் மன்னன் தான் சிவபெருமான் என்று கூறும் போது.. பாண்டியர்களின் ஆற்றல் பெரிதினும் பெரிதாக இருந்திருக்க வேண்டும்...
@shalinishalu2237
@shalinishalu2237 3 жыл бұрын
Bro Y cholas established Nataraj statue at chidambaram. But there capital was in Tanjai
@epiccinema263
@epiccinema263 3 жыл бұрын
காலத்தால் மறைக்கப்பட்ட வரலாற்றையும்....மனிதர்களால் புதைக்கப்பட்ட உண்மைகளையும் தோண்டி எடுக்க இணைந்திடுங்கள் 👇 #தமிழ்சேனல் 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️.🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@sarathprabakar6557
@sarathprabakar6557 3 жыл бұрын
Because chidambaram temple was built before tanjai temple
@ramanaragu1824
@ramanaragu1824 3 жыл бұрын
Nanthan varalaru
@vadivelramaiahv1968
@vadivelramaiahv1968 3 жыл бұрын
👌👌👌
@sanjaymsd9394
@sanjaymsd9394 3 жыл бұрын
Moovendherkalin kalaiyai minga aalillai
@ganeshjammy1513
@ganeshjammy1513 3 жыл бұрын
Master piece
@madrasi6660
@madrasi6660 3 жыл бұрын
அனைத்தும் சாத்தியம்
@udhayalee3586
@udhayalee3586 3 жыл бұрын
Anna neenga pandiya aabatuthavi ravi dashan soman sambavan ah pathi pesunga karikalan maranatha pathi pesitinga aana aabathuthavigala pathi pesala na atha pathi konjam sollunga
@ram.kkrishnaprinters7122
@ram.kkrishnaprinters7122 3 жыл бұрын
Background score wow
@extravaganza3600
@extravaganza3600 3 жыл бұрын
yov..nii umeiya ve GENIUS ya....
@sureshbharathi4472
@sureshbharathi4472 3 жыл бұрын
Medieval age pandiya and chera kings pathi videos podunga
@pandian101010
@pandian101010 3 жыл бұрын
Great Arun, If u added info about "Lingam" & its explain origin Pandian/Chola/Chera/Pallava would be a "+" & complete info.
@ragupathik3377
@ragupathik3377 3 жыл бұрын
Bro onga whatsapp group link anupunga bro. Ethu romba nalla pathuvu bro nanga onga pennalal erukkom nammaium namma kalaigalai yaralaum azikka mudiyathu
@sureshparker2397
@sureshparker2397 3 жыл бұрын
Thalaiva plz Maruthanayagam pathi oru video podunga......
@korkaiselvan.k.k7119
@korkaiselvan.k.k7119 2 жыл бұрын
Karikala cholan history pathiva podunga
@sivam8337
@sivam8337 3 жыл бұрын
Aayakalai 64 pathi oru video poduga bro!!
@sujithsrivan8648
@sujithsrivan8648 3 жыл бұрын
👍👍👍
@dreamsivacreations7562
@dreamsivacreations7562 3 жыл бұрын
Some think is right
@_malar6897
@_malar6897 3 жыл бұрын
quantum theory entha chilaiyodu match aagirathu bro.
@tamizhpassenger9859
@tamizhpassenger9859 3 жыл бұрын
Comand section sollathinga bro. Command section means "கருத்துறை பக்கம் " .தமிழ்ல சொல்லுங்க நண்பா.
@manik.v3966
@manik.v3966 3 жыл бұрын
Command அல்ல, comment.
@vijayaswaminathan8565
@vijayaswaminathan8565 3 жыл бұрын
உங்கள் கூற்றின் படி சோழர் காலத்திற்கு பின் தான் பாண்டிய நாட்டில் நடராஜர் சிலை வடிக்க பட்டதாக வருகிறது. நடராஜரின் ஐந்து சபைகளில் மூன்று பாண்டிய நாட்டில் உள்ளன. மதுரையின் முதல் பாண்டிய அரசன் சிவன் என்றும், மதுரை திருக்கோயில் சங்க காலத்திலேயே இருந்தாக வரலாறு. இதை விளக்கவும்.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 жыл бұрын
Sivan history starts from Sri Lanka.
@camelverson
@camelverson 3 жыл бұрын
தமிழனின் ஆன்மிகம் இந்த உலகை அறியும் புத்தகம், அதனால் தான் அந்த புத்தகத்தை எரிக்க பலரும் முயற்சி செய்றாங்க. கடந்த 500 வருடங்களாக வேலை முழு முச்சில் நடைபெறுகிறது. ஆனால் சகோதரர் அரூண் போன்றவர்கள் செய்யும் செயல் அந்த கடவலையே காப்பாற்றும் மிக பெரிய தொண்டு...இவர் காணொளி ஆன்மிகம் ,அறிவியல் , பகுத்தறிவு இந்த 3 மும் அனைவருக்கும் தெரியும் வகையில் விளக்குகிறது....
@user-dz9ed8bu2l
@user-dz9ed8bu2l 3 жыл бұрын
முதல் பாண்டிய மன்னனதான் சிவபெருமானா வழிபடுறாங்க
@user-jw8yk9ki1r
@user-jw8yk9ki1r 3 жыл бұрын
உண்மை யா?திருமூலர் இலங்கையை தான் சிவபூமி என்கிறார்
@muthuarasug4077
@muthuarasug4077 3 жыл бұрын
உண்மை
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 3 жыл бұрын
@@user-jw8yk9ki1r ஆம் மிக உண்மை வழிபாடே பிறந்தது ஈழத்தின் கீழ் பகுதியீலே,ஆகும்.இங்கு இன்னும் பண்டைய வழிபாடுகள் உண்டு,ஐயா,கீழடியீல் இன்னும் வழிபாட்டு சிதைவு கிடைக்கவில்லை ,கிடைக்கும் ,ஆனால் ஈழதில் கீழடிக்கு பல வருட முன்னரே கண்டு எடுக்கபட்ட வழிபாடு உண்டு ஐயா
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 3 жыл бұрын
அவ்வாறு இல்லை பாண்டியர் என்போர் பண்டையோர் ஆவார் இதுவே பொருள், அதனாலே நம்மை வழி நடத்திய முன்னோனே ஈசன் ஆவான்..
@user-jw8yk9ki1r
@user-jw8yk9ki1r 3 жыл бұрын
SALO SALO ஈழத்தை தோன்டினால் வரலாறு மாறும்
@rajadance6789
@rajadance6789 3 жыл бұрын
Brother who did created first Natarajar statue ????
@shiyamprasath3105
@shiyamprasath3105 3 жыл бұрын
bro tell about padmanabhaswamy temple pls bro
@manojn9375
@manojn9375 3 жыл бұрын
சகோ நீங்க எதுக்கு பாண்டியரின் வரலாறு சோழர்களின் வரலாறை விட பழமை ஆனது என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள்.
@kumaresanRaj637
@kumaresanRaj637 3 жыл бұрын
👍
@gokulgokul7737
@gokulgokul7737 3 жыл бұрын
bro make a video about ayakkalai 64 so many people doesn't know about that me also
@epiccinema263
@epiccinema263 3 жыл бұрын
காலத்தால் மறைக்கப்பட்ட வரலாற்றையும்....மனிதர்களால் புதைக்கப்பட்ட உண்மைகளையும் தோண்டி எடுக்க இணைந்திடுங்கள் 👇 #தமிழ்சேனல் 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️.🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@pranavaraajpurushothaman667
@pranavaraajpurushothaman667 3 жыл бұрын
Oldest Nataraja in pandya country is in chepparai(chepparai) where he dances in anandhathadavam in classic chola structure.
@user-sp5rl2hs5l
@user-sp5rl2hs5l 3 жыл бұрын
Seema bro love your videos
@epiccinema263
@epiccinema263 3 жыл бұрын
காலத்தால் மறைக்கப்பட்ட வரலாற்றையும்....மனிதர்களால் புதைக்கப்பட்ட உண்மைகளையும் தோண்டி எடுக்க இணைந்திடுங்கள் 👇 #தமிழ்சேனல் 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️.🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@thiyagub4769
@thiyagub4769 3 жыл бұрын
உண்மையில் யார் சோழர்கள் என்று எனக்கு தெரியும்
@vignesh2122
@vignesh2122 3 жыл бұрын
💓
@jayabalana6684
@jayabalana6684 3 жыл бұрын
Make more videos about aseevagam ?
@gokulb8173
@gokulb8173 3 жыл бұрын
Anna antha ஆயகலைகள் 64என்னனு சொல்லுங்க
@sangaiahparaman474
@sangaiahparaman474 3 жыл бұрын
Uttranchal la ennum pandiya gukai onnu erukku hindi la pandiya kuva annru solkirarkal
@Gopal_Uchiha
@Gopal_Uchiha 3 жыл бұрын
Arun sago Payitru padaippagam apdinu oru KZbin channel iruku mudinja konjam search pani parunga.
@abjithmanoharan696
@abjithmanoharan696 3 жыл бұрын
முதல் பாண்டிய மன்னன் சிவன் பத்தி ஒரு பதிவு செய்யுங்கள் நண்பா
@dklyricals4791
@dklyricals4791 3 жыл бұрын
Bro aana first and old nadaraja statue is located on thiruvannamalai district the ruled king sculpt the model of the nadaraja statue here only I don't know that king was chola or pallava
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 жыл бұрын
We need to research more on Pandiya era.
@epiccinema263
@epiccinema263 3 жыл бұрын
காலத்தால் மறைக்கப்பட்ட வரலாற்றையும்....மனிதர்களால் புதைக்கப்பட்ட உண்மைகளையும் தோண்டி எடுக்க இணைந்திடுங்கள் 👇 #தமிழ்சேனல் 🔥.🔥.🔥. ♟️ U N L O C K ♟️.🔥.🔥.🔥 kzbin.info/door/EhsM6AmRPQwaEyl08uX-Ww
@Manikandan-jp4gr
@Manikandan-jp4gr 3 жыл бұрын
We want pandiyan novels
@MG-xu9xd
@MG-xu9xd 3 жыл бұрын
Pandiyar kattida kalai KUMARIKANDAM
@sanjaymsd9394
@sanjaymsd9394 3 жыл бұрын
Hi bro
@saranrajs9102
@saranrajs9102 3 жыл бұрын
Bro chidambaram nadarajar kovil history sollu ga ragasiyam Ella history
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
சிவன் கதை 377  Tamil Stories narrated by Mr Tamilan Bala
17:22
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН