கண்ணப்ப நாயனார். இக்கோயிலில் தனி முக்கியத்துவம் ஏன் சோழமன்னன் வம்சமா ??
@TownBusTravel Жыл бұрын
கண்ணப்ப நாயனார் சிவபெருமானின் தீவிர பக்தர். சோழ மன்னனும் சிவபெருமானின் தீவிர பக்தன். சோழ மன்னன் கண்ணப்ப நாயனாருக்கு முக்கியத்துவம் கொடுக்க அதுதான் காரணமாக இருக்க வேண்டும்
@SeenuIyer-f3i Жыл бұрын
@@TownBusTravel😂
@சிவன்214 Жыл бұрын
சோழர்களுக்கும் வேட்டுவர்களுக்கும் தொடர்ச்சியாக மண உறவு உண்டு.. கேள்வி பட்டுள்ளேன் நண்பா..
உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. தெளிவுபடுத்துவதற்காக மட்டுமே கீழே விவரங்கள். இந்தியாவில் இரண்டு முக்கிய கோயில் கட்டிடக்கலை வகைகள் உள்ளன. மற்ற கட்டுமான பாணிகளும் உள்ளன ஆனால் இவை இரண்டும் முக்கிய கட்டிடக்கலை ஆகும். ஒன்று நாகரா பாணி கட்டிடக்கலை, வடக்கில் பின்பற்றப்பட்டது, மற்றும் இந்தியாவின் தென் பகுதிகளில் திராவிட கட்டிடக்கலை பின்பற்றப்பட்டது. திராவிட கட்டிடக்கலை, தென்னிந்திய கோவில் பாணி என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகியவை சோழர்களின் கட்டிடக்கலையில் கட்டப்பட்டவை. சோழர் கட்டிடக்கலை என்பது திராவிட கட்டிடக்கலையின் பரந்த வகையின் கீழ் வருகிறது. இதனால்தான் ஐராவதேசுவரர் கோயில் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது என்று கூறி உள்ளேன்.
@drgajenderan3315 Жыл бұрын
புராண கற்பனை கதைகளுக்கு ஒரு வரம்பே இல்லையா? தமிழர்கள் காதில் பூ சுற்றுவதே இந்த பார்ப்பனர்கள் வேலையா? ராஜ ராஜேஸ்வர பெரு உடையார் என்ற, கோயிலை கட்டிய மன்னன் வைத்த பெயர் இந்த பார்ப்பன நாய்களுக்கு பிடிக்கவில்லை என்று இவர்களின் சம்மந்த மில்லா இந்திரனை கொண்டு வந்து நுழைப்பதற்கு, 3600 வருடங்களுக்கு முன் இந்தியாவில் நுழைந்த இந்த பார்ப்பனர்கள், 800 வருடங்களுக்கு முன் தமிழனால் கட்டப்பட்ட கோயிலுக்கு ஐராவதம் வந்து சாப விமோசனம் அடைந்ததாக புருடா விட்டான் பாருங்கள், அட அட அட, உலகத்திலேயே சூப்பர் புருடா இதுதான். முதல் வேலையாக தமிழக அரசு, கோயிலின் பெயரை தமிழ் பெயராக மாற்றி unesco வில் பதிவிடவேண்டும்.
@drgajenderan3315 Жыл бұрын
@@IndhiyaThamizhan பெருமையுடன் என் பெயரை சுமப்பதாக யார் உன்னிடம் சொன்னது? இது ஒரு வேலையற்ற வேலை. என்னோடு போய்விடும். மண்டையில ஏறுதா? காலாகாலத்துக்கும் இருக்கும் கோயிலின் பெயரை மாத்து. Divert பண்ணாதே!