2000 வருடங்கள் தாண்டியும் கம்பீரமாய் நிற்கும் நம் கல்லணை....வாழ்க..!! கரிகால சோழன்.
@ilayaperumal27262 жыл бұрын
2000வருடத்து முன்னாடி கட்டினான் சோழன் இது பெருமை. 50வருடமாக ஒரு ஆணியும் புடுங்கல டாஸ்மாக்கன் இது சிறுமை.
@SivaKumar-kw2cz2 жыл бұрын
இன்றைய இந்துக்கள் தன் இன மத அரசியல் தலைவர்களை மட்டுமே திட்டி தேர்தலில் தோற்க்கடித்து தனக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடும் மறபணுவோடு
@SeKattam2 жыл бұрын
அறிவு மேதை நம் கரிகாலன் சோழன் 👍👍👍
@puthuvasanthamtv2 жыл бұрын
சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி
@Pandiyarajan.1232 жыл бұрын
Omsiva
@selviramaswamynaiduselvi61502 жыл бұрын
மிக மிக அருமை,அற்புதம், என்னவென்று சொல்வதம்மா,தமிழர்களின் சாதனைகளை, எண்ணிலடங்காத ஆச்சரியமான கண்டு பிடிப்புகள்,உண்மையில் அரிய விசயங்கள்,வாழ்த்துக்கள் உங்கள் அருமையான பதிவுக்கு,நன்றி!
@guna0582 жыл бұрын
மிக்க ஆனந்தமாகவும் , பிரமிப்பாகவும் , சந்தோசமாகவும் , பெருமையாகவும் உள்ளது . காணோளிக்கு மிக்க நன்றி 🙏❣️
@jayalakshmidevaraj42102 жыл бұрын
காவேரி ஆற்றின் முழு உரிமையும் தமிழனுக்கே உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் காவிரியே ஆன்டு அனுபவித்தவன்
@smallcontent81572 жыл бұрын
Karikaalana pidicha vanga yarulam irukinga 😍
@User-848-p4s2 жыл бұрын
Na iruka ana unaku like la poda mata
@RameshKumar-ub6rh2 жыл бұрын
You mean Mr. Aditya karikala Cholan builded this one.
@dpkpraba2 жыл бұрын
@@RameshKumar-ub6rh Adithya karikalan is later born around 943 ce. Kallanai built karikalan was his way ahead ancestor and lived around 90 ce. That karikalan also one of the greatest chola kings in history. We know at present great kings was Raja Raja cholan.
@RameshKumar-ub6rh2 жыл бұрын
@@dpkpraba Nice
@marymartina51292 жыл бұрын
I'm here
@jrameshkumar85542 жыл бұрын
கரிகலன்.... புகழ்... ஓங்கட்டும் 🙏
@dhamudaran66082 жыл бұрын
கரிகாலபெரு வளத்தான் 💪 எங்கள் நெய்தல் குடி முத்தரையர் வலையர் வளஞ்சியர் 💪💪💪💪😍💪
@senthilkutti74582 жыл бұрын
இதை பார்க்கும் போது நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. நவீன உலகத்தில் கரிகாலன் கற்கள் மீது பயன்படுத்திய பிசினியை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.
@balavilathanrathinavelu64262 жыл бұрын
மீசைகாரர் மிக மரியாதை தெரிந்தவர், எல்லாரையும் அவன் இவன் என்று பேசுகிறார்
@baranibarani93542 жыл бұрын
Unga வயசு என்ன....
@baranibarani93542 жыл бұрын
History pathi neenga video send pannunga ... Video va...
@baranibarani93542 жыл бұрын
Nee cross dog 🐕 aaa.... Ok ok.
@shyamalagowri9992 Жыл бұрын
You noticed only that thing? Out of love Kambar is called kamban yemandhan.. it doesn’t mean kannadasan insults him
@Avinash_2232 жыл бұрын
PS1 attendance here 👇🥳
@midhunvijay44882 жыл бұрын
Haha
@shivaavinash49622 жыл бұрын
Same name
@kamal-st2mz2 жыл бұрын
PS1 ஒரு புனைவு கதை கல்கி ஒரு ஆரிய பிராமணன்.தமிழர்களை இழிவாக சித்தரித்தள்ளனர் இது தெரியாமல் நாம் இந்த கட்டு கதையை பாராட்டி கொண்டு இருக்கிறோம்
@ssmproductions57372 жыл бұрын
Yov adu adita karikalan idu karikala cholan😂😂😂
@sivalingams73002 жыл бұрын
@@midhunvijay4488 ĺ
@sethupathi70016 ай бұрын
அருமையான அனைவருக்கும் புரியும்படியான பேச்சு அய்யா
@SivaSiva-er8bz4 ай бұрын
அருமை..எல்லாம் அகத்திய பெருமானின் திருவருள்
@gayathrisridhar58632 жыл бұрын
நாம் அத்தகைய தமிழ் மன்னர்களின் வழி என்பதில் பெருமை அடைய வேண்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rathanapparathanappa50772 жыл бұрын
CHOLAS the greatest of TAMIL & INDIAN history. 🙏
@raju19502 жыл бұрын
Pandyas also
@gopinath99862 жыл бұрын
@@raju1950 definitely all the ancient kings and cultures of india , tamilnadu , south india , north india
@saravanan3352 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்தது கல்லணை 😍😍😍
@Samteam152 жыл бұрын
Karikala Chola pinnacle of Tamil history!!!
@arunasekaran938010 ай бұрын
சிறப்பு விளக்கம். நல்லா இருக்கு. விபரம் நன்று
@amudha20102 жыл бұрын
சோழம் சோழம் சோழம் ❤❤❤
@ravisrukmani2 жыл бұрын
Great interview . Thanks Behindwoods.
@ganesanganesan79682 жыл бұрын
இன்று சோழர்கள் சோழர்கள் என்று சொல்கிறோம் சோழர்கள் நீர் வேளாண்மை விவசாயம் மக்களுக்கு பயன்படும் இலவசம் கோயில்கள் கிட்டத்தட்ட 80 ஆயிரம் கோயில்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து உள்ளார்கள்
@Behindwoodstv2 жыл бұрын
Promo : kzbin.info/www/bejne/nWbMm2Wql8iEea8 Part 1 :kzbin.info/www/bejne/kH_RlaqIrcudq9U Part 2 :kzbin.info/www/bejne/eImwf5SHgcZ5b5Y Part 3 :kzbin.info/www/bejne/eIeZcoOAdtCorpI Part 4 :kzbin.info/www/bejne/d36aZ6d_aNN7h7c
@santharamasamy45562 жыл бұрын
பெருமை கொள் கரிகாலன் நம் மண்ணின்மைந்தன்என்று
@kamaleshmohan37442 жыл бұрын
amazing video vaazhga karikala chozhan
@yogiraja31262 жыл бұрын
நண்பருக்கு ஒரு தகவல் கரிகால சோழன் காலத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் தமிழர் மட்டுமே பிற்காலத்தில் தான் நாயக்கர் வந்து சிங்களவர்களாக மாறினார்கள் என்ற வரலாறை மறந்து விடதீர்கள்
ஓடும் நீரில் யாரும் அணை கட்ட முடியாது,,, கோடை காலத்தில் நீர் வற்றிய பிறகு முப்பது அடி ஆற்றின் குறுக்கே ஆழம் தோண்டி பெரிய பாறைகளை ஒன்றன்மீது ஒன்றாக மூலிகை பசையினால் ஒட்டி அடிக்கினான்,,, இப்படிதான் கல்லணை கட்டினான்,,,இதுவே மர்ம ரகசியம்,,❤❤❤🎉
@akbarhotelpolur68102 жыл бұрын
அருமையான பதிவு
@sharankumar02882 жыл бұрын
Highly anticipated on hearing about those golden era and especilly on their water management systems and dam constructions. Original picture mashup with the video was so good. 👍 PS on 🔥 .
@imrannazeer44882 жыл бұрын
What's the connection with the PS ...?? God ..Karikala cholan is starting point of chola dynasty ..and Adithya karikala is different ..god
@babulouis9318 Жыл бұрын
Amazing knowledge.😊♥
@ahmedbassair35172 жыл бұрын
Goosebumps
@valimai80802 жыл бұрын
அவன் இவன். மரியாதை முக்கியம். அவர் மன்னர்.
@raguprakash49152 жыл бұрын
Unka thatha va , anna na , kupdramari ithula onum thappu ila avaruku mariyatha ilamaya irukum enna ya ithu 🤦
@SeKattam2 жыл бұрын
மன்னனை அவன் என்றும் புலவரை அவர் என்று கூறுவது நம் தமிழர் மரபு 👍 இது மரியாதை குறைவு அல்லவே
@baranibarani93542 жыл бұрын
யாருடா.... லூசு கோதி... நீ...
@bhagyalakshmisamayalarai17852 жыл бұрын
Nan Trichy ponu . But now am Andaman. Na oruku pona ipavum poven☺️☺️
@kesavkuttyofficial.2 жыл бұрын
Nijamava pa
@kalaiarasir79382 жыл бұрын
Super sir most informative message
@robertmathew552 жыл бұрын
A great man Karhala Solan who built the great dam. Never speak disrespectfully. ( Avan, Ivan endra vaarthai kelthramaanayi) . Paditha neengal ippadi pesalaama?
Karikalan chozhan and aditta karikaran ondru illai veru iruvarukum 1000 andugal vitiyasam iruku
@mass__kamil34932 жыл бұрын
Oo
@dpkpraba2 жыл бұрын
Yes. Aditya karikalan was born around 943 ce.
@kalugasalamoorthy15092 жыл бұрын
தமிழன்டா 👍👍👍👍👍
@arunaharshni11682 жыл бұрын
Super sir
@sanjaycb12382 жыл бұрын
Oh yeah 👍 last week thaan I have visited
@rangakalai67512 жыл бұрын
இனிமை
@tknratnajothi2 жыл бұрын
TKNR.THANKS FOR THE EXPOSURE.A GREAT MARVELLOUS ENGINEERING STRUCTURE BY THE KARIKALA CHOLA KING WICH IS FAR SUPERIOR THAN THE CHINESE DAM WITH MODERN TECHNOLOGY.BHARAT INDIA HAS INNOVATION AND INTELLECTUAL KNOWLEDGE SKILLS ETC TO DEVELOP IN EVERY FIELD .THE POLITICIZATION BY THE POLITICAL PARTIES SHOULD BE VANQUISHED FOR EVER
@sundharr64122 жыл бұрын
KARIKALAN. THOUGHT about the future of THAMIZHARS Not about the WELFARE of the members of their own FAMILY ONLY like the present public servants
@Kulothungan.M2 жыл бұрын
அணை; அரண்மனை; பிரமிடு; வானியல் ஆய்வு கூடம்; கோவில் போன்ற அனைத்து வகை கட்டுமானம் கட்டமைப்பதில் தமிழர்கள் வித்தகர்கள் என்பதை சங்க இலக்கியம் வெளிப்படுத்துகிறது.. ஆய்வாளர்கள் பலரது நூல்களில் இவ் உண்மை வெளிப்படுகிறது..
@nirmalameenakshisundaram29922 жыл бұрын
🙏🙏valarga avar pugal.
@jayathkumar29112 жыл бұрын
The word AVAN is not a disrespectful word . From the very ancient period it has been used while mentioning kings , great scholars and even God .
@sambandamoorthi562910 ай бұрын
சோழ வேந்தரே...சோழகரே...கரிகாலச் சோழன் மறுபிறவியாக வந்து சொல்லுவதோ..உங்கள் கருத்து..மிக்க நன்றி
@CSE_VENKATESHWARLURONDI8 ай бұрын
MUTHURAJA 🔥👑🔥
@vinayagamoorthy81782 жыл бұрын
Jai Karikalan
@themasktamil23222 жыл бұрын
நீ யாருப்பா என் முப்பாட்டனை அவன் இவன் என்று கூறுவதற்கு முதலில் மரியாதை என்றால் என்ன என்று தெரிந்து உங்கள் உரையை தொடரவும் மேலும் என்னை மன்னிக்கவும் நீங்கள் என்னை விட பெரியவர்
@iamanasukg64582 жыл бұрын
இலக்கிய காலத்தில் வாழ்தவர்களை, அவன், இவன் என்று தான் கூறுவார்கள். (வள்ளுவன், கம்பன் கூறினான்) அவர் என்பது பண்மைக்காக. தற்போது ஒருமைக்கே, மரியாதை பண்மையாக பயன்படுத்துகிறோம்...
@vaduvuselvanathan95192 жыл бұрын
Karikal Cholan constructed a wall across the river connecting Cauvery and Kollidam to divert the water to Cauvery and Vennar rivers. There by the water flowing waste to Kollidam is stopped and diverted for irritation. The king further strengthened the bunds of these rivers by stone pitching. The present structures with regulators, shutters , body walls and a Aron’s were constructed by British. There was no structures above the bed level of these rivers. The entire structures were planned, designed and constructed by Curnel Ellis who was then Chief Engineer of Madras Presidency. The “ sand escape” regulater was designed by sir Arthur Cotton.
@narpavikarikalan2 жыл бұрын
பெருமை அடைகிறேன் நான் தமிழனாக
@sharmilashathish59472 жыл бұрын
Astonishing
@S.S.DasonNadar2 жыл бұрын
நமது பெருமை
@supremekailash33 Жыл бұрын
ஒரு வெள்ளைக்கார இஞ்சினியர்க்கு (அவர்) என்று மரியாதையாக அழைக்கும் நீங்கள் நமது மரியாதைக்குரிய மாண்புமிகு மன்னர் அவர்களையும் மரியாதை கொடுத்து பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@shivashankari71882 жыл бұрын
♥️🔥
@nithyaanandha82662 жыл бұрын
INTERLOCKING STONE AS PERIYA KOVIL.TANJAI.
@jayakrishnanr68782 жыл бұрын
இவன் என்று சொல்ல வேண்டாம். அவர் தெரிவித்து பேசவும். The great கரிகாலன்
@blackscreenofficial84102 жыл бұрын
Boombhar...enga area❤️
@selvamsabarygamingtamil20542 жыл бұрын
ஐயா ஒரு நிமிடம் ஐயா கரிகாலன் என்று சொல்லி பழகுங்கள்
@parameshwariparamu47212 жыл бұрын
ஆதித்யகரிகாலன் அல்ல.ராஜராஜ சோழனின் பாட்டனார் கரிகால் சோழன்.அவர் பெயரை பேரனுக்கு வைக்கப்பட்டிருக்கு.அவர்தான் ஆதித்யகரிகாலன்
@chandrauniverse2 жыл бұрын
தமிழன்டா
@seshafarmspalmarosa12672 жыл бұрын
Sir anda kalu otana pisun karuvrar siddar saitha mayam..... Mudindal itai patri pativu seiungal..... Nadri
@pamayan59692 жыл бұрын
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக சரியாக சொல்லுங்கள்
@kenyasm702 жыл бұрын
தமிழனின் பெருமை 👍👍👍👍👍👍
@ChandraKumar-wt4ym2 жыл бұрын
எம்மன்னன் எவ்வளவு அறிவை கொண்டு செயல் படுத்தியிருக்கிறான் மன்னன் வழி தோன்றிய நாம் பெருமை படவேண்டும்
@sumanv70532 жыл бұрын
I think 🤔 💪🧠 egg 🥚 tha antha kalluku Etayal Serkapatta Oru joint
@basheerrifa17522 жыл бұрын
எனக்கு எப்பவும் அதித்யன் கரிகாலன்... நீங்க என்ன சேனல் நடத்தி சம்பாரிக்குற்றீங்க
Recent da kallana dam thoranthona malai time excess water road muluga oduchu apa nan merandu poi partha visayame yepdi intha dam built panaganu than antha dam ilana kandipa suthi 20villages la yaru irukave mudiyathu pola avlo thanni kallanai kaddiya karigalan pugal kalam ulavarai olikum
@jayarajratha43642 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
@ganesans16072 жыл бұрын
உங்க தாத்தனை அவன் இவன் என்றுதான் கூறுவீர்களா அய்யா
@noyyalsakthisivasakthivel14642 жыл бұрын
ஐயா பெயர் மற்றும் விபரம்
@rameshnagasamy15752 жыл бұрын
Trichy to Ramnad is 5 hours travel but NO WATER for drinking...but nam speaking only Solas.... what others do....
@saradamanis282 жыл бұрын
Ithu dhan tamilanin Unmaiyana perumai
@sasikalad24052 жыл бұрын
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் இடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்
@vaduvuselvanathan95192 жыл бұрын
Ps 1. All labourers were the prisoners of war from Srilanka.
@krishnan32 жыл бұрын
pasura vakkula 10000 war ship nu soliteya thala
@kamalanvijay79592 жыл бұрын
10000 போர்க்கப்பல் அத நீங்க பார்த்தீங்க… கரிகால் சோழன் பெருமக்குறியவர் ஆனால் நீங்க ஓவரா ஊதி அவர் மரியாதையை கெடுக்காதீங்க ஐயா.
@ebenezersumitra31562 жыл бұрын
Very proud of the Great kariakalaCholan , Manrathinam shows him as a A drunkard besotted by a woman,Ponniyin selvan! Acted by our great Vikram, What waste of an supreme Actor,doing the Dsitorted Version of Karikala Cholan?
@imrannazeer44882 жыл бұрын
Sari than ...karikala cholan and Aditya karikala cholan different ...karikala 100 bce and Adithya 900 bce ...god don't comment when u don't know ...
@mohanprasadhk79582 жыл бұрын
மன்னர் கரிகாலச்சோழன் உங்களுக்கு அவன் பிரிட்டிஷ் எம்பயர் ஆவாரா?
@jayarajratha43642 жыл бұрын
❤❤❤🙏🙏🙏🙏
@nazeermuhamed3892 жыл бұрын
Thatperumai addippadil nammaipol yaarumillai.
@pesto232 жыл бұрын
Who is Avan and Ivan ? Will you speak the same way , if Karikalan was standing infront of you ?
@KiranKumar-um2gz Жыл бұрын
Now no water given to thanjavur itselff
@vijayanu02382 жыл бұрын
999 -1- 1k lik me 👍😍
@guruc32242 жыл бұрын
"மன்னர் கரிகால சோழன்" என்று குறிப்பிட்டால் நல்லது.நமது மன்னர்களுக்கு மரியாதை கொடுப்பதில் அப்படி என்ன தயக்கமோ?
@viswalingamviswalingam87052 жыл бұрын
Andartic ocean
@sureshkumark25952 жыл бұрын
நவீன இந்தியாவின் நீர் பாசன தந்தை என்று போற்றப்படும் சர் ஆர்தர் காட்டன் அவர்களின் பிறந்த நாளான மே மாதம் 15 ம் நாளை நீர் பாசன மேலாண்மை தினமாக அறிவிக்க வேண்டும்