சகோதரி,எங்கள் ஊரில் நேற்று இரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது 🌧️🌧️சாமந்தி பூச்செடி பற்றிய தகவல்கள் அருமை🎉🎉
@ponselvi-terracegarden11 күн бұрын
இங்கு மழை இல்லை சகோதரி. மிக்க நன்றி.
@umagarden12 күн бұрын
தெளிவான விளக்கம் தோழி. சாமந்தி செடி செழிப்பாக உள்ளது அருமை👍
@ponselvi-terracegarden12 күн бұрын
சாமந்தி நாற்றுகள் செழிப்பாக வளர்வதில் எனக்கும் மகிழ்ச்சி தோழி . இதுவரை எந்த உரமும் கொடுக்கவில்லை. மண்கலவையிலும் உரங்கள் சேர்க்கவில்லை. பழைய மண்கலவையில் நடவு செய்த செடிகள் தான்.. எல்லா செடிகளும் செழிப்பாக வளர்கிறது தோழி. நன்றி..
@grbiriyaniambattur182212 күн бұрын
நீங்கள் வாங்கிய நர்சரியில் நானும் வாங்கினேன் சகோதரி போன வாரம் தான் வந்தது இரண்டு இரண்டு நாற்றுகளாக ஒரே தொட்டியில் வைத்து இருக்கிறேன் சற்று வளர்ந்த பிறகு நீங்கள் சொல்வது போல மாற்றி வைக்க வேண்டும் ❤❤
@ponselvi-terracegarden12 күн бұрын
மகிழ்ச்சி சகோதரி, நாற்றுகளுக்கு வளர்ச்சி நன்றாக இருக்கிறது. வளர்ந்த பின் தனித் தொட்டிகளில் நடலாம், நன்றி சகோதரி.
@kalaichelvishanmugham337512 күн бұрын
அருமையான அழகான பதிவு பயனுள்ள பதிவு.
@ponselvi-terracegarden12 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி, நம் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள். உங்கள் அழகான கருத்துக்களையும் பதிவிடுங்கள், நன்றி..
@pavithrasasikumar198312 күн бұрын
Super sis . Puthiya samthinatrgal vanga link kudunga sis
@ponselvi-terracegarden12 күн бұрын
Sai 360 degree vlog channel. Thank you sister.
@pavithrasasikumar198311 күн бұрын
Sis how to place order pls reply
@kanchana33312 күн бұрын
Super sister
@ponselvi-terracegarden12 күн бұрын
Thank you sister.
@MeenaGanesan6812 күн бұрын
சிஸ்டர் சாமந்திசெடி வளர்க்க டிப்ஸ் அருமை என்னிடம் இரண்டு சாமந்தி செடிகளும் துளிர்வந்து மொட்டும் வைத்திருக்கிறது அதற்க்கு இந்த டிப்ஸை பயன்படுத்தலாமா உங்கள் வாட்ஸப் நம்பரை ஒருவர் கமெண்ட்டில் பார்த்தேன் அதை குறித்து வைத்து கொள்ளலாமா நன்றி ❤🙏
@ponselvi-terracegarden12 күн бұрын
வாட்ஸ்அப் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் சகோதரி. மிக்க மகிழ்ச்சி.
@MeenaGanesan6812 күн бұрын
நன்றி
@sabhariuma157211 күн бұрын
சாமந்தி செடி நானும் வாங்கினேன் மா, வாடி விட்டது, மறுபடியும் வாங்கி நடவேண்டும், அம்மா செம்பருத்தி இப்போது கட் செய்து விடலாமா, வாட்டர் கேனில் வைத்துஇருக்கிறேன், மூன்று அடி வளர்ந்துள்ளது,செடி மாற்றி நடவு செய்து கட் செய்யலாமா 🍁🌾🌿🍂
@ponselvi-terracegarden11 күн бұрын
செம்பருத்தி செடியை பெரிய தொட்டிக்கு இப்போது மாற்றி நடலாம் சகோதரி. கொஞ்சமாக கிளைகளை கட்பண்ணலாம். சாமந்தி மீண்டும் ஒரு முறை ட்ரை பண்ணுங்கள், நன்றி சகோதரி.
@padmachandrasekar661612 күн бұрын
செடி அவரை தரையில் வைத்து இருக்கிறேன் செடி சின்னதாக இருக்கும் போதே பூ வந்து கொட்டிவிட்டது இதுக்கு என்ன செய்யணும் சகோதரி நன்றி
@ponselvi-terracegarden12 күн бұрын
முதலில் வரும் பூக்கள் சில செடிகளுக்கு கொட்டதான் செய்யும் சகோதரி. மண்ணை நன்றாகக் கிளறி உங்களிடம் என்ன திடவுரம் இருக்கிறதோ அதை கொடுங்கள். மண்ணோடு கலந்து விடுங்கள். புண்ணாக்கு கரைசல் மாதிரியான லிக்விட் பெர்டிலைசர் எதாவது கொடுங்கள். பூக்கள் கொட்டாது. செடிக்கு ஒரு வாரம் புளித்த மோரை பத்து மடங்கு தண்ணீர் கலந்து ஸ்பிரே பண்ணி விடுங்கள்.
@radhamuralidharan517612 күн бұрын
வணக்கம் மா🙏💕. சாமந்தி செடி மிகவும் அருமை. பூதத உடனே காட்டுங்கள். பார்க்க👀 மிகவும் அழகாக இருக்கும். நல்ல செய்முறை. சாமந்தி செடி என்கிட்ட கிடையாது. வாங்க வேண்டும். ❤
@ponselvi-terracegarden12 күн бұрын
வணக்கம் சகோதரி. சாமந்தி செடிகளின் வளர்ச்சியை தொடர்ந்து வீடியோ வெளியிடுகிறேன். இந்த கிளைமேட் புதிய செடிகள் வாங்கி வளர்க்க ஏற்ற நேரம். புதிய சாமந்தி செடி வாங்குங்கள் சகோதரி, மிக்க மகிழ்ச்சி.
@covaijansi311912 күн бұрын
ஆன்லைன் ல நானும் வாங்கினேன் மாற்றி நட்டேன் ஆனால் வரவில்லை எனக்கு நாற்று அனுப்ப முடியுமா தோழி உங்க போன் நம்பர் எனக்கு மெயில் அனுப்புவீங்களா தெளிவான விளக்கம் தோழி
@ponselvi-terracegarden12 күн бұрын
@@covaijansi3119 wa.me/919884112939
@ponselvi-terracegarden12 күн бұрын
@@covaijansi3119 தோழி இப்போது என்னிடம் எல்லாம் சிறிய செடிகளாக தான் இருக்கிறது. என்ன கலர் என்று பூக்கள் வந்த பிறகு தான் தெரியும். பதியம் போடும் அளவுக்கு கிளைகள் வந்த பிறகு பதியம் போட்டு கட்டாயம் உங்களுக்கு தருகிறேன். போனவருடம் நான் பல விதமான சாமந்தி செடிகள் வளர்த்தேன். சம்மரில் இங்கிருந்து எடுத்துக் கொண்டு ஊருக்கு கொண்டு போய் நடவு செய்து எதுவும் பிழைக்கவில்லை, தோழி. ஒரு செடி மட்டும் பிழைத்து, அதையும் பதியம் போட்டிருக்கிறேன்.
@covaijansi311912 күн бұрын
@ponselvi-terracegarden மிக்க நன்றி தோழி உங்களிடம் பேச வேண்டும் ஹைபிரிட் சாமந்தி வரவே மாட்டேங்குது தோழி நாட்டு செவ்வந்தி எளிதாக வரும் ஆனால் அது கிடைக்கவில்லை தோழி