ஜெய மோகனின் சோற்றுக் கணக்கு கதையைப் படித்து விட்டு மூன்று நாட்கள் தூங்க முடியவில்லை. இன்றைய கால கட்டத்தில் இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா? அதே போல் அறம், யானை டாக்டர் மனதை பாதித்த (கதைகள் ) மனிதர்கள். நாயாடிகள் வாழ்க்கை முறை கண் கலங்க வைத்தது. வாழ்த்துக்கள் ஜெய மோகன் அய்யா 🙏🙏🙏
@chanemourouvapin7323 жыл бұрын
Excellente interview 👏👏👏. What a great writer. I love his way of writting and also thinking. We are blessed to have a writer like this in our periode of time. Enjoyed a lot this moment 🤩🤩🤩
@rajapandi23593 жыл бұрын
இந்தியா வல்லரசு ஆகட்டும் வாழ்த்துவோம் ஆனால் இப்போது எங்களுக்கு தேவை இந்தியாவில் ஒரு நல்ல அரசு
@birdiechidambaran51323 жыл бұрын
சரியல்ல. வல்லரசாக முயன்றால், நல்லரசாக முடியாது. ஏதோ ஒன்றுதான்...
@balak.6223 жыл бұрын
முதல்ல சகமனிதனை மனிதனாக மதிக்கப்பழகவும்,அதுஒருஇந்தியாவைஉருவாக்கும் அப்புறம் வல்லரசுகனவு.ok இப்போ இங்கு பல இந்தியாவை பார்க்கமுடிகிறது 21ஆம்நூற்றாண்டு. 74வருசசுதந்தரம் மக்களுக்குகிட்டனும்
@senthilks40583 жыл бұрын
வல்லரசு என்பது ஹிட்லரின் ஆட்சி போல் இருக்கும், நல் அரசு என்பது திரு.நரசிம்ம ராவ் அரசு போல் இருக்கும். ஏது வேண்டும் சொல்லுங்க
@nethajimuthu78153 жыл бұрын
I always wait for Jeyamohan sir speeches.
@sevenswara3 жыл бұрын
அருமையான கேள்விகள் அனுபவப்பூர்வமான பதில்கள்... அறிவுப்பூர்வமான பதில்கள்... முக்கியமான இலக்கிய ஆளுமை நீங்கள் ,நன்றிகள் பல🙏🏻
@badarjahan16633 жыл бұрын
Wonderful amazing interview. Thankyou vikatan tv
@vasanthchandrasekaran32183 жыл бұрын
Every time he speaks ... it’s amazing.
@avanna43002 жыл бұрын
தம்பி ஜெயமோகனின் பேச்சு மிக அருமையாக இருந்தது .அதுவும் அவர்களுடைய மகளின்பேச்சு மிக மிக அருமை மகாபாரத்தை பார்த்துக் கூறியது .தங்கை பாரதியும் ,ராஜாவும் எழுப்பிய கேள்விகளும் அருமை .இது கேட்க வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி
@arunnurav3 жыл бұрын
Worth waiting for a week.
@rtk97553 жыл бұрын
அறம் தொகுப்பு அமிர்தம் போன்றது.. அவ்வளவு அற்புதமான சிறுகதைகள்.. நூறு நாற்காலிகள், யானை டாக்டர், சோற்று கணக்கு அபாரம்.. நேர்காணலில் கேள்விகள் அருமை ..
@b.antonyraj94852 жыл бұрын
Highly satisfied on hearing this intellectual interesting knowledgeable discussion 🙏
@lakshmimuralidharan82943 жыл бұрын
Thank you Sir! As usual very interesting and inspiring!
@panneerselvamnagappan94393 жыл бұрын
அருமையான நேர்காணல்.
@SubuLakshmi18112 жыл бұрын
fantastic interview.
@rbhanumathi83482 жыл бұрын
Your deep research on story field before writing story really amazing,had it be on detective story it would have been thrilling
@jayaramanp72672 жыл бұрын
எந்த ஒரு எழுத்தாளனும் தன்கால நினைவுகளை, கற்பனைகளை வைத்தே எழுதுகிறான். நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்குப்பிறகு மக்களின் வாழ்க்கையும், ரசனையும் மாறும்பொழுது படைப்புக்களின் சிறப்பும் மங்கிவிடும். இதற்கு விதிவிலக்காக நிற்பவை சரித்திரம் சார்ந்த நூல்களும், அறநூல்களும். தற்கால வாசகர்கள் எவ்வளவுபேர் தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்களை ரசனையோடு வாசிப்பார்கள் என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் எனது மாணவப்பருவத்தில் அந்த துப்பறியும் நாவல்களை தேடி பைத்தியமாக வாசித்தோம். இப்பொழுது எங்களால் அவ்வாறு முடியுமா என்பதே கேள்விக்குறி. ரசனை மாறிவிட்டது. அதேபோலத்தான் ஜெயகாந்தன் அவர்களின் அன்றைய காலத்திய " மெட்ராஸ் பாஷை" சிறுகதைகளும். இப்பொழுது அந்த " மெட்ராஸ் பாஷை" யே மாறிவிட்டது. ஏன் " மெட்ராஸே" சென்னையாகிவிட்டது. எப்படி இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழதப்பட்ட நாவல்களின் சுவாரஸ்யம் இப்பொழுது இல்லையோ,அவ்வாறே இப்பொழுது எழுதப்படும் நாவல்களின் சுவாரஸ்யமும் இருநூறு ஆண்டுகளுக்குப்பிறகு இருக்காது. ஏனெனில் பெரும்பாலான நாவல்கள் காலத்தைப்பிரதிபலிப்பவையாக உள்ளதே காரணம்.
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless love you all
@vkbrabu3 жыл бұрын
Excellent views from jeyamohan sir
@kbonline12 жыл бұрын
Great...
@radhakrishnan70256 ай бұрын
தி மூ க கொத்தடிமை ராஜா பேட்டி காண்பதால் இந்த நேர்காணல் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் இதை நான் கேட்க விரும்பவில்லை.
@magizhan2353 жыл бұрын
Naanum anda urchagarhukaga than unga videos pakuren, kekuren. Inda vivada medaya ivanga rendu perum than ivalo swarasyama kondu poga mudiyuthu . Vaalthukal to this entire team
@vae2168 Жыл бұрын
எதற்காக வல்லரசு. மூன்றாம் வேளைக்குப் பட்டினியாக 100க்கு 40 பேர்கள்...இந்திய ஒன்றியத்தில்..
@abiramijayabalasubramaniam38463 жыл бұрын
7:00-7:05..choice of words and confidence..wow!!
@Raamnath13 жыл бұрын
2. இந்தியா வல்லரசு ஆவது என்பது வெளி நாட்டு விவகாரம். இது நம் முன்னாள் ஜனாதிபதியும் இந்தியாவில் தலை சிறந்த அறிவியல் வல்லுனருமான நம் அப்துல் கலாம் ஐயா அவர்களின் லட்சிய கனவும் கூட. இந்தியா வல்லரசு ஆனால் அது உலக அரங்கில் நம் நாட்டிற்க்கு கிடைக்கும் மிக பெரிய அங்கீகாரம் மற்றும் ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் அடைய செய்யும் ஒரு கெளரவம். இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சிக்கு அருதிப்பெரும்பான்மை இருப்பது என்பது உள் நாட்டு விவகாரம்(இதை தான் அவர் "அதிகாரம் குவிந்து இருப்பது" என்கிற அர்தத்தில் சொல்லி இருக்கிறார்). திரு. ஜெயமோகன் அவர்கள் சம்பந்தம் இல்லாமல் இந்த இரண்டையும் ஒப்புமைபடுத்தி இந்தியா வல்லரசு ஆவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று கூறி இருக்கிறார். இரண்டும் வெவ்வேறு தளங்கள் என்று இவருக்கு புரிய வில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறாரா என்று தெரியவில்லை. இன்னொரு கோணத்தில் நாம் இதை பார்த்தோமானால் ஏற்கனவே வல்லரசாக இருக்கும் ஜப்பான், அமெரிக்கா, சைனா, ரஷ்யா, ஜெர்மன், பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளை இவர் ஒத்துக்கொள்ள வில்லையா? இவர் பேசுவதில் என்ன லாஜிக் இருக்கிறது என்றே புரியவில்லை.
@kasturiswami7843 жыл бұрын
Wonderful interview and what a writer. Jayamohan is truely an international and modern man.
@minnievenkat2 жыл бұрын
Yes, decentralized power can promote growth, but also some small unchecked fiefdoms and corruption. Centralized authority and some sapping of localized power becomes necessary to restore some discipline and moral standards. Example TN politics. Be it AIDMK or DMK, they are not able to wean themselves or their lower cadres from corruption. So I would argue that it’s neither centralized or decentralized would get the job done, but a constant change and search of equilibrium between the two.
@sdeepak97703 жыл бұрын
எல்லாம் சரி. ஆனால் யோசிக்காமல் வேலுதம்பியை மொக்கை என்றும் வெள்ளை துறை தான் கெத்து என்றும் பேசிய அவசர ஆணவ பேச்சு தான் உறுத்துகிறது . ராஜா சாருக்கு இது பிடிக்கவில்லை என்பதை நன்றாக பார்க்க முடிந்தது.
@சங்கேமுழங்கு-வ4ச3 жыл бұрын
நம்ம ஆட்கள்னா ஏத்தியும் மத்தவன குறைச்சும் பேசரது தா நம்ம தோல்விக்கு காரணம்..எதிரியா இருந்தாலும் அவனோட பலத்த ஒத்துகிட்டா மட்டும் தா ஜெயிக்க முடியும்.அவர் ஒன்னும் நேத்து பெஞ்ச மழைல இன்னைகு முளைச்ச காளான் இல்ல...he is well matured
@ASTROMURTHY2 жыл бұрын
நல்லரசு ஆக இந்தியா ஐரோப்பியன் யூனியன் போல மாற வேண்டும் . பிரச்சனைகள் பல விதம் ஒரே நாடு எலியும் தவளை நடப்பை போல தீர்வு கிடைக்காது.
@manikandant94433 жыл бұрын
ஜெயமோகன்.கருத்துக்கள். பிடிவாத.தன்மையில் இருந்து.இயல்புவாதத்தன்மையாக மாறியிருப்பதாகவே நான் பார்க்கின்றேன்.
@sas92313 жыл бұрын
Guru g Super Arumai Wonderful By Comments Apprentice
@svlalithavenkataraman12553 жыл бұрын
Wonderful interview, what a intelligent person, Jayamohan sir,great 👌👌
@sarsonsar03 жыл бұрын
ஓலை சிலுவை படித்த பொது சாமர்வெலின் விக்கிபீடியா பக்கத்தை படித்து வியந்தேன். பல ஒற்றுமையையும் கண்டேன். அந்த பக்கத்தை எழுதியதும் ஜெய மோகன் என்று தெரிந்து கொண்டேன் .
@prabhuudayar43733 жыл бұрын
They call him sangi.. They call him fascist... But no writer have guts of my aasan to slam this govt...if you have eyes and know tamil... You should read his அறம் stories
@சங்கேமுழங்கு-வ4ச3 жыл бұрын
Exactly i was thinking the same ,, how much people accusing him ,, they saying he is a sangi...but i feel he isnt sangi or any other ...he is standing middle!! He have a clear sight and clear mind
@vram58533 жыл бұрын
Super jayamohan sir
@anandann6415 Жыл бұрын
All the parts of game.
@KizhiCut3 жыл бұрын
Decentralise என்ற வார்த்தை மூலமாக பிரிவினைவாதம் பேசும் எந்த இந்தியனும், கொடுக்கப்பட்ட விருதினை துச்சமாக வீசி எறியும் எந்த படைப்பாளியும் மதிக்கப்பட வேண்டியவர்களே அல்ல.
ஆமா ராக்கெட் அடுப்பு கட்டை வைத்து சமைகெறோம் சைக்கிள் போறோம் வேலை இல்லை பெட்ரோல் டீசல் கணில் பார்க்கமுடியாது
@senthilks40583 жыл бұрын
வல்லரசு என்பது ஹிட்லரின் ஆட்சி போல் இருக்கும், நல் அரசு என்பது திரு.நரசிம்ம ராவ் அரசு போல் இருக்கும். ஏது வேண்டும் சொல்லுங்க
@elamvaluthis72682 жыл бұрын
All are imitations of imitation your literature is also imitation of others literature.
@vikramanvikraman16313 жыл бұрын
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫
@tamiltamiltamil31723 жыл бұрын
வீட்டுக்கு ஒரு கழிவுஅறை இல்லே இதிலே வல்லரசு .சினிமாவில் வேண்டுமென்றால் ஆகலாம்.
@g.kmurthy20192 жыл бұрын
Decentralisation had lead to disastrous corruption in the past. Jayamohan should comment with statistics and not give an opinion as a passing remark.
@thiruvenkadams14593 жыл бұрын
Mudiyathu Kolayarkal adchi seiyum nadu india
@advocateprasath3 жыл бұрын
Sorry Mr.jayamohan India need centralised administration because lakhs of people have crores of ideology India is the only country who fight against this pandemic and saved the crores of people in short time
@69rkannan2 жыл бұрын
Absolutely…He is well informed,, accepted & speaks in a compelling manner, but that doesn’t give him a right to speak in a dismissive manner, about the good things India has done during this pandemic with all the constraints. Other developed counties are looking at us, amazed with the way we have dealt this pandemic including the humongous vaccinations
@Devgopal20243 жыл бұрын
very interesting, but jemo sir pls avoid political talks, you are zero in politics.. india has managed well corona in both 2 waves..
@சங்கேமுழங்கு-வ4ச3 жыл бұрын
🤣
@neelakantan19493 жыл бұрын
His Dravidanadu views are obvious
@n.sathyanarayanansathya19143 жыл бұрын
Dual
@tommymymy13 жыл бұрын
He looks like my alter ego! I have a story to tell him.!:)
@meetan-3 жыл бұрын
இந்தியா வல்லரசாக முடியாது. இந்த பட்டி மன்றம் பேச்சாளர்கள், கவிதை எழுதபவர்கள் இருக்கும் வரை.. we have to be on the train of science & technology , not these wasteful sentimental activities..
@gnanasekaranmuthusamy16732 жыл бұрын
. Ta
@logipadmanabhan33062 жыл бұрын
sure u will get some award or reward from DMK government,,,same branch
@srinivasansubramanian18743 жыл бұрын
அத்வைதம் பற்றி புதிய செய்தி
@geraldlobo99353 жыл бұрын
India will not reach any where, Only you can talk and waste your time.
@alwarsamyjeyatam11193 жыл бұрын
Correctly said.
@davidabraham51143 жыл бұрын
நீங்கள் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் இதை கேட்டு?
@jayaseelannarayanaperumal15172 жыл бұрын
Do nothing .only talking.
@mo-do2rq3 жыл бұрын
இந்தியா வல்லசா ஊஙூங் இந்தியா ஊங்....இந்தி......யா அய்யய்யோ அய்யய்யோ இந்தியாாாா.......
@raams25283 жыл бұрын
புளிச்ச மாவு ஜெயமோகன்
@ajeshy5083 жыл бұрын
Just realise your word
@Greencity86863 жыл бұрын
உங்களைப் போன்ற பொதுப்புத்தி மனிதர்கள் இந்த சமூகத்தின் சாபக்கேடு..
@sevenswara3 жыл бұрын
ராம் நீங்க ஜெயமோகன் கதையை படிச்சிருக்கீங்களா
@sarathkumar-xk3nx3 жыл бұрын
@@sevenswara அவங்களுக்கு அந்த வார்த்தையை தவிர வேற ஒன்னும் தெரியாது. அற்ப பதர்கள்.
@ksilambarasi34723 жыл бұрын
@@sevenswara ஒரு சோலையில் தேனீக்கள் நறுமணமுள்ள பூவை நாடும். அதே சோலையில் உள்ள சாணவண்டுகள் சாணத்தைதான் தேடி செல்லும். ஜெயமோகன் ஐயாவின் நூல்களை படித்து விமர்சனம் செய்தால் ஏற்கலாம். ஆனால் பொதுமக்களின் உடல்நலத்தை கெடுக்க கூடிய ஒரு பொருளை எதிர்த்த அவர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களிடம் என்ன பேசி புரிய வைப்பது.
@logipadmanabhan33062 жыл бұрын
sure u will get some award or reward from DMK government,,,same branch