மீன் பிடித்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது, சிறு சிறு குறைகளை களைந்தபின் எனது இரு சக்கர வாகனம் முன்பைவிட நல்ல நிலையில் உள்ளது... உங்கள் சேவை தொடரட்டும் 😊
Worked well for me,now self is working fine, before self was not working, thanks bro
@Embroideryable4 жыл бұрын
உண்மை பேற்றி வேலை செய்யும் அனால் தண்ணீர் பொங்கி வழியும் அதற்க்கு தீர்வு கிடைத்தால் நல்லது உங்களது பரிந்துரைகள் அருமை
@gopalkrishnan32604 жыл бұрын
ரெம்பவும் எதிர்பார்த்த பயனுள்ளப்பதிவு உங்கள் சேவை மேலும் மேலும் தொடரவேண்டும் .
@muruganak-xo8op5 жыл бұрын
நன்றி சிவா மிக நல்ல தகவல் . ஒரு சில கம்பெனி two wheeler show room ல வன்டிய சர்வீஸ் விட்டா நிறைய ஸ்பேர் மாத்தனும் சொல்லி சர்வீஸ் புக் செய்தபின் இரண்டு நாட்கள் கழித்து வன்டிய எடுக்க போனா ஒரு முளம் நீளத்துக்கு பில் போட்டு cash counter pay பன்னிட்டு வாங்க சொல்றாங்க நமக்கு வன்டிய ஓட்டி பார்த்து என்ன spare parts மாத்திருக்காங்க தெரியாது வன்டிய உங்க மாதிரி நல்ல தெரிந்த ஆள் கிட்ட காமிச்சா எல்லாமே லோக்கல் கிடைக்கிற spare parts தான் இதுல கம்பெனி அயிட்டம் எதுவுமே இல்லைன்னு சொல்றாங்க இந்த மாதிரி ஆட்களுக்கு நெத்தி அடி அடிக்கிற ஒரு பதிவு போடுங்க சிவா
சகோ உங்க பயிற்சியை எல்லா மாவட்டத்திலும் தொடரலாம் அனைவர்க்கும் நன்மை பயக்கும்
@mohanpradeepmohanpradeep2216 жыл бұрын
மேலும் நீங்கள் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@sivasubramani23463 жыл бұрын
100% work Aguthu thanks for your information bro
@vishwavishwa45255 жыл бұрын
Hi bro This video very helpful .My bike also seeld battery , distilled water dry ,than fill distal water my bike battery,. New battery equal performing so good 👍👍😃😃😃
@Mr_Senthil5 жыл бұрын
vishwa vishwa distal water elvlo bro
@karthickthangaraj61815 жыл бұрын
@@Mr_Senthil 20 rs in petrol bunk
@krishnamoorthy7063 жыл бұрын
Super useful message. Thank you...
@balasubramanianmanian50566 жыл бұрын
வாழ்த்துக்கள் சார். கார் பேட்டரியை Epsom Saltஐ உபயோகித்து சர்வீஸ் செய்வது எப்படி என்று விளக்கம் கூறவும். நன்றி
@kprakash90962 жыл бұрын
Sulfuric acid mix pannalaya ji
@ganapathibalaji7753 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
@hanifahanifa88295 жыл бұрын
Oil ring pooituche na ree boor pannanuma
@6070avm5 жыл бұрын
முன்னதாகவே இருமுறை முயற்சி செய்து பார்த்துவிடேன்.ஹாரன் வேலை செய்கிறது, ஆனால் செல்ப் எடுப்பதில்லை.நன்றி
@sugumaran85486 жыл бұрын
அருமையான பதிவுகள் நன்றி அண்ணா
@vishnuvathan925 жыл бұрын
@11TH GEAR Siva sir unga videos super,sila videos la wind noise adigama eruku, please consider enaku rendu request,1.enkita fz25 eruku 5speed gearbox remove panitu 6speed gearbox matlama 2.bike la mukiyama spare parts Enna,adu repair achuna Ada replace pananuma venama condition epdi kandupidikardu,spare parts average lifetime,eda pathi detail video podunga
@msgtiles20596 жыл бұрын
Yamaha Alba 2vilar haran 5 years problems new buttery pottum 3 days mattu tha charge erukku appuram charge nikka mattukkuthu sir harn attikka mattukuthu macanik ku problem thriyala ethu oru periya problem ma erukku sir ct cayl mathiyachi ethukku oru solutions sollukka sir
@MV-cs8cv6 жыл бұрын
Hai,,,, Normal Honda shine bike la CBS break set pannalama.? Break effectiva irukkuma...
@nathanranga4282 жыл бұрын
Thank you supper video brother
@11ThGEAR Жыл бұрын
Welcome
@syedsherif69506 жыл бұрын
Hi..... New bike epati drive pannum....&epati maintain pannum soiluga anna( CB Unicorn)
@tscreativity60645 жыл бұрын
enoda sheld battery same problem but seal open pannen water irunthuchu. so naa 12v dc transformer use pani 10hr charge pannen. 1month aaguthu ipo battery. nalla iruku self start work aaguth
@eshwarg69636 жыл бұрын
Hi Anna, Vanakkam na unga videos sila pathuruken, unga Kita suggestion keta correct ah irukum nu thonuchu. 70,000 kulla 50 to 70 mileage tharamari romba varusam ulaikuramari oru bike suggest panugana. Family and office purpose ku etha mathiri. Nandri.
@giridharan.p.r.52684 жыл бұрын
VERY NICE INFORMATION SIR
@muthuraman62606 жыл бұрын
12 weel lorry maintenance video instal bro.your videos very useful bro. congratulation Thank you.
@vinothdigitalaudios4346 жыл бұрын
Bro ankku work aguthu supper
@ThanusumulamP5 жыл бұрын
Nenga eanna water use pannenga battery la normal watter thanna
@thomasvarghese12962 жыл бұрын
Super bro 🙏👍👍👍👍
@arputharajm96035 жыл бұрын
Honda cb shine running la irukumbothu off akuthu na, mechanic coil poittu irukum nu sollranga atha pathi video poda mudiuma
@dr.k.barani4055 жыл бұрын
Old xl100 bike LA bettery eppadi set panrathu sellunga g pls
@anbesivam-83845 жыл бұрын
சூப்பர் bro..
@spartan-hn4uf5 жыл бұрын
Neenga sonna maari senjen sema response Battery super ra wrk pannuthu
@yogeesh_waran75696 жыл бұрын
Bro distild water oothana piragu how much volt,power irukunu pakarathu my bike avenger la panna entha video ku munnadi horn,indecator response eruku ooru 2or3km ooduna self aadukuthu ooru self mattum
@selvamj57886 жыл бұрын
acid battery type work pannu plz tell me sir
@SanjeevKumar-ud4ey6 жыл бұрын
Anna ennoda bike bajaj ct 100 suthama pickup illana engine work panna pick up varuma Anna?
@radhakrishnanj10836 жыл бұрын
sir na baja CT 100 ks bike vechrukan. bike vaangi 3 months achu and 2 service mudinchuthu. ithuvaraikum 6000 km odiduchu. enaku mileage 55 and 65 Maari Mari tharuthu. service centre la kuduthu 4 times tune paniyachu. still enaku mileage worst ah tharuthu . bike mostly 40 to 50 speed la than ootuvan , sometimes 60 to 70 povan. CT 100 Bike vechruka elarthukum 70 to 80 mileage tharuthu. pls.......... help me. wat to do to get best mileage.
@kingofrajan50704 жыл бұрын
அண்ணா 7 holl வாட்டர் ஊத்தனுமா 6 holl ல வாட்டர் ஊ த்தனுமா, கொஞ்சம் சொல்லுங்க
@11ThGEAR4 жыл бұрын
6
@riyasbahurdeen39676 жыл бұрын
Sir 2stroke bike la bore prblm irukradha yepti identify pandradhu enkitta 2stroke bike illa oru doubt
@tscreativity60645 жыл бұрын
bro battery ku water mattum podanuma ila acid. podanuma
@nasracollection76 жыл бұрын
Splender pro..petrol off பண்ணி 3மணி நேரம் கழித்து corburater dry ஆகுது...on பன்ணா start ஆகுது.....8 time ketachi.....petrol valve மாத்தனுமா
@prabakarana75796 жыл бұрын
பேட்ரோல் டேங்கில்் இருக்கு on off ட்ரை ஆதர்க்கும் வால்வுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை
@m.c.saravanan29994 жыл бұрын
Super thala...
@varatharajthangaraj51025 жыл бұрын
Super Anna.......... Thanks.......
@saravananp56196 жыл бұрын
Anna na bike vangalanu irukkan naan hight ahh irukkan yanaku passion pro & hero splendor ithula yannaku ethu suit ahgum sollunga appadiy 2bike oda milage yannanu sollunga plzzz
Bro Naa itha already try panniruken 2 or 3 days work Achu,but next andha batterila Ulla water pongiruchu.......
@veerakumaran45796 жыл бұрын
Self start ilatha bike la self start fix pana mudiuma sir .pls replY sir
@sathishkumar-om8dh5 жыл бұрын
அருமையான பதிவு
@tamil_melody_bgm95856 жыл бұрын
siva anna en apache bike 2016 la vankuna anna one time madum 120 la apona apram oru accidet achi na apram na 1 year bike ootala anna ithu varaikummai 3500km dha anna ootirukan mileage suthama tharula anna 1ltr ku 30km dha tharuthu ethum idea iruntha solunga anna plz
@kalaiselvam30235 жыл бұрын
Super pro அருமை அருமை
@kalidossmm24994 жыл бұрын
Distel water battery use pannium eantha response iella anna eanna pannalammu sollunga anna
@vaandoos66445 жыл бұрын
Exide rider pro 9ah weak battery try panalama
@vaandoos66446 жыл бұрын
Gel type battery charge panna mudiyuma
@senthilmathan4 жыл бұрын
Bro normal water use pannalama
@SelvamSelvam-xr3fx5 жыл бұрын
exit battery 5 masam than ahuthu chargee arala pro enna Panna guarantee card mis aairuchi
@felixjesuraj52736 жыл бұрын
Boss dumlight blur ha irulu clean panna oru plan sollunga
@devamiya24085 жыл бұрын
சார் நான் வண்டி ய start செஞ்சேன் அந்த பேட்டரி வெடிக்கிறது என்ன காரணத்தினால் அது வெடித்திருக்கும்
@TamilTamil-cw9ch4 жыл бұрын
Some battry vedikum bro.. correct..
@YMD20204 жыл бұрын
Hi bro thanks this video will help for me . can I use battery acid for bike batteries? Please update thank you
@11ThGEAR4 жыл бұрын
Yes you can use
@YMD20204 жыл бұрын
@@11ThGEAR thanks bro I will try
@praveenking25012 жыл бұрын
அண்ணா Distilled Water எங்கு கிடைக்கும்???
@11ThGEAR2 жыл бұрын
Petrol bunk
@malcolmdevotta61594 жыл бұрын
Bro can I do it for a pulsar 150.mechanic told me to change the battery. Can I refill distilled water in that battery ? PLEASE REPLY BROTHER...
@11ThGEAR4 жыл бұрын
முயற்சி பண்ணுங்க அதிஷ்டம் இருந்தால் பேட்டரி சார்ஜ் ஆகவும் வாய்ப்பு உள்ளது
@malcolmdevotta61594 жыл бұрын
@@11ThGEAR seringa brother
@vishwanathanvishwanathan66444 жыл бұрын
Bike பேட்டரி( டிஸ்டில் வாட்டர் ஊற்றாமலேயே) ஐ கழற்றி எலிமினேட்டரில்( 1.5 to 12 V) 12 V ல் அட்ஜெஸ் மெண்ட் வைத்து இரவு 3 மணி நேரம் அடுத்த நாள் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் இரண்டு மாதங்கள் பிரச்சினை இல்லை. TVS Sport Bike க்கு 12 V அமரன் பேட்டரியைதான் சார்ஜ் செய்தேன்..எலிமினேட்டர் 12 V 5Amp (or)7 Amp என்றால் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும்.நாங்கள் உபயோகித்தது 1.5 to 12V 1 Amp எலிமேனேட்டர் தான்.
@manikandann96133 жыл бұрын
Bro not working
@RameshBabu-gn5dmАй бұрын
@@manikandann9613 பழைய பேட்டரியை சரி செய்ய slow charge தான் கை கொடுக்கும். fast charge சரிப்பட்டு வராது. காரணம் slow charge செய்யும் போது பேட்டரி தகடுகளில் உள்ள sufation கரைக்கப்பட்டு (desulphate) பேட்டரியின் மின்சக்தி சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.
@nilakumar26986 жыл бұрын
Hai bro.my bike is discover 100cc.start panna than horn adikku.self edukka la.1 month ah thaan ipdi irukku.Distilled water fill panna சரி ஆகுமா?
@ragunathand46776 жыл бұрын
Ready aagum,I tried
@suryakanal38053 жыл бұрын
Arumai
@tamilthuglife15376 жыл бұрын
Bro abs fixing pathi oru video podunga👍
@srinivasanveeramani39834 жыл бұрын
அற்புதம் 👌👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@karthickraja80876 жыл бұрын
Cbz 150 no kick start only powerstart...antha vandiyila....enna sometime power start aga matenkuthu.......
@karthirko75274 жыл бұрын
Super na uka fan thala
@ssjothidam4 жыл бұрын
நன்றி நண்பரே
@alagupandi5443 жыл бұрын
அருமை
@vaandoos66445 жыл бұрын
Gel type ku ithu ok va
@asikirfan76545 жыл бұрын
Enoda battery running condition la .. week aa erunthathu ... Nan distilled water fill panni run pannen self work aagala..
@11ThGEAR5 жыл бұрын
எவ்வளவு வருட பேட்டரி
@techsartamil45294 жыл бұрын
Ok.I will check and confirm !
@sathishkumar-jb2qq5 жыл бұрын
Anna tvs suzuki max 100 ku fulla wirng work ku oru video podunga pls.
@gruzantony93176 жыл бұрын
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி
@manigandanmanigandan74426 жыл бұрын
Bike petrol over flow pathai solunga bro
@albertdevadoss60276 жыл бұрын
கார்புரேட்டர் உள்ளே float-ல உள்ள needle மாத்துங்க சகோ
@arunkumar-hg2rw6 жыл бұрын
Platina bike mileage adjustment pannunga please.. video clearah edunga broo #platina100
@Manoj-vq7bu4 жыл бұрын
Anna Oru doubt
@ggtmtv6 жыл бұрын
18 tunes wind tonela eppidi bro set panrathu
@SureshSuresh-bc7pn5 жыл бұрын
Super very nice 👌 bro
@tamil_melody_bgm95856 жыл бұрын
anna nanba bike la 12v ku 3v dha irruka chage panna mudiyathu puthusu vankika sonna ithu crt ta
@balantn20705 жыл бұрын
Sir sild waterna enna yenbathai therivikkavum plz sir
@Gokullokesh5 жыл бұрын
Not solid water its "DISTILLED WATER" It will avalaible @ hardware shop
@Prathiveraj6 жыл бұрын
Honda hornet combi disc break oil changing video please
@christiyalamirtham28403 жыл бұрын
OK Anna try panra
@arivuarul95703 жыл бұрын
Good video
@vetrivetrivel71884 жыл бұрын
Ena water bro athu ...enanu vaganum
@11ThGEAR4 жыл бұрын
டிஸ்டில்டு வாட்டர் /பெட்ரோல் பங்கில் கிடைக்கும் ?
@vetrivetrivel71884 жыл бұрын
Tnq bro
@raviravi-tc3oh6 жыл бұрын
car battery acid and dishwater mixing alau eavalu p,l , vodieo
@Mr_Senthil5 жыл бұрын
சகோ 7 செல் இருக்கிறது.... மொத்தம்...அதில் ஒன்று பெரிதாக உள்ளது...அதற்கு மேல் கருப்பு இரப்பர் உறை ஒன்று அதற்கும் நீர் நிரப்ப வேண்டுமா ?
@kumaresanmuthu89986 жыл бұрын
Splinter bro la try pannalama bro
@alinjinu90905 жыл бұрын
Impressive
@franklinroch6446 жыл бұрын
ada ponga sir,yamaha crux new cylinder and piston price evlo varumnu keten,whats app message pannunen.no replay .just give a response your subscribers.if there is else ,otherwise you will lose your huge..
@src.chandrasekar62653 жыл бұрын
பேட்டரி ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு 13 வோல்ட், ஸ்டார்ட் ஆன் செய்யும் போது 5வோல்ட் ஆக குறைந்து விட்டது mechanic மாற்ற வேண்டும் என்று சொல்லுகிறார் என்ன செய்வது
@11ThGEAR3 жыл бұрын
இரண்டு வருடத்திற்கு மேல் உள்ள பேட்டரி என்றால் மாற்றுங்கள்
@src.chandrasekar62653 жыл бұрын
நன்றி
@paulindia62294 жыл бұрын
Super
@viswanathaniyer23725 жыл бұрын
good video
@தேவகோட்டைநகரம்3 жыл бұрын
Bro try pannunen apa work aagala
@11ThGEAR3 жыл бұрын
சில பேட்டரி boost ஆகும் சில பேட்டரி boost ஆகாது
@rajdharmendran53276 жыл бұрын
Car outside la scratch vilunthal seri seivathu yeppadi
@ayishmohamed31046 жыл бұрын
Rubbing polish போடுங்க சகோ
@rajdharmendran53276 жыл бұрын
@@ayishmohamed3104 bro.. Athu nammalae panna mudiyuma
@ayishmohamed31046 жыл бұрын
@@rajdharmendran5327 kandipa mudiyum bro 2 polish with white waste clothes but Romba time aagum
@ameerulameen19876 жыл бұрын
activa 5g fuel tank inside plastic or metal
@RajaRaja-qb3ye4 жыл бұрын
Metal
@jagadeeshwarvasudevan90065 жыл бұрын
super
@manikandanm5866 жыл бұрын
when we pore 800ml engine oil in (700ml oil capacity engine) what would be happen??
@selvaraja01475 жыл бұрын
Will burn your engine
@jay6319663 жыл бұрын
100ml, it’s not too bad but don’t worry it will not burn but try to keep the maximum don’t put more. “ are you sure it’s only 100ml or more? Have you properly empty before you put the oil? So check oil limit, if it’s 1 or 2mm higher than maximum no problem if it’s more than that remove the excess oil” please. Take care enjoy it
@prabhakaran-wm3cu5 жыл бұрын
Super ji
@devsinghdinsha.a94 жыл бұрын
Bro enaku rectfier radey pananum bro atha pathe oru video panunga