சாலோமோன் பரலோகம் போவாரா ? | Pr Suresh Ramachandhran | Tamil Christian Message

  Рет қаралды 5,441

Hello Christians

Hello Christians

Күн бұрын

Пікірлер: 39
@ArunKumarT-c3h
@ArunKumarT-c3h Ай бұрын
ஞானத்தின் ரூபமானவர் கிறிஸ்து 🙏🙏🙏🙏🙏
@charlescharles5268
@charlescharles5268 Ай бұрын
Praise the Lord pastor madurai Charles
@santharuby6530
@santharuby6530 Ай бұрын
❤ Amen 🙏❤
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
❤❤அதை தேவன் மட்டுமே ‌அறிவார் .. தேவனால் எல்லாம் கூடும்‌.. ஒரு வேளை ‌கர்த்தர் கிருபையாய் அவரை மனம்திரும்ப‌ வைத்து ..அவருக்கு இரங்கிய இருப்பார் ❤❤
@christfellowship6726
@christfellowship6726 Ай бұрын
அப்படியா 😂😂
@poovannanjeffrey4154
@poovannanjeffrey4154 Ай бұрын
நாம் உயிரோடு வாழும் போது தான் கிருபை, அன்பு. மரித்த பிறகு நம் கிரியைக்கு தக்க பலன் அதாவது நியாயதீர்ப்பு.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
கள்ளன் எப்படி பரதீசு பெற்றான்‌.. சாலோமோனை நரத்தில் யார் கண்டார் ..?
@FarizFariz-x6k
@FarizFariz-x6k 24 күн бұрын
Jesus not God
@edwinponnaiya9634
@edwinponnaiya9634 Ай бұрын
You don't judge others You set your efforts and ways to live with Jesus. Edwin Ponnaiya
@sudhachella345
@sudhachella345 Ай бұрын
Praise the Lord Brother, excellent message 🎉❤🎉❤🎉❤🎉❤ we need more more Explanation about saloman thank you pastor
@prabhakarans8919
@prabhakarans8919 Ай бұрын
@sudhachella345
@sudhachella345 Ай бұрын
Praise the lord pastor super judgement true message some people do not accept they were following saloman that's why 😅
@MallikaMuthusamy-jx1wr
@MallikaMuthusamy-jx1wr Ай бұрын
I.LoviM, ப
@johnsonjohngladson2486
@johnsonjohngladson2486 Ай бұрын
Read the Ecclesiastes chapter 12 and understand the words he wrote when became nearer to his death
@arulrajrubyruby2338
@arulrajrubyruby2338 Ай бұрын
Stream to zion for your salvation. Rev.22 : 17, Psalm.132: 13 - 16.
@siciliagnanamalar997
@siciliagnanamalar997 Ай бұрын
அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக்காண் கிறதுமில்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதுமில்லை
@christfellowship6726
@christfellowship6726 Ай бұрын
அப்போ பாவம் செய்யலாமா
@soundararajani552
@soundararajani552 Ай бұрын
Judgement. Kartharkuriyathu
@christfellowship6726
@christfellowship6726 Ай бұрын
😅😅😅
@FarizFariz-x6k
@FarizFariz-x6k 24 күн бұрын
Sulaiman nabi
@daltonthomasjoysingh1367
@daltonthomasjoysingh1367 Ай бұрын
இயேசுவே சொல்லி விட்டார். சாலமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று. கண்டிப்பாக அவர் பரலோகத்தில் இருக்கிறார்.
@christfellowship6726
@christfellowship6726 Ай бұрын
😂😂😂😮😮😮😅😅😅
@christfellowship6726
@christfellowship6726 Ай бұрын
த்துதுதுது
@christinas3743
@christinas3743 Ай бұрын
பிதாவும் குமாரனும் தவிர. மற்ற ஒருவரும் இப்பொழுது பரலோகத்தில் இருக்க மாட்டார்கள் .
@daltonthomasjoysingh1367
@daltonthomasjoysingh1367 Ай бұрын
@christinas3743 பரதீசில்
@georgeheronimus8293
@georgeheronimus8293 Ай бұрын
சாலமன் மரித்தபின் அவருக்கும் கடவுளுக்குமான விஷயம் அது. நீங்கள் பரலோகம் போவீர்களா என பாருங்கள். எந்த விஷயத்தை பேசவேண்டும் பேசக்கூடாது என்ற தெளிவே இல்லாதவர்கள்தான் நம்ம பாஸ்டர்கள்.
@christfellowship6726
@christfellowship6726 Ай бұрын
Bibleலை பற்றி தான் பேசுகிறாரார் அதில் இருப்பதை பற்றிதான் பேசுகிறாரார் அறிவாளியே
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
பரலோக மா நரகம் என்று தீர்ப்பு சொல்ல எந்த மனுஷக்கும் தேவன் அதிகாரம் கொடுக்கவில்லை😮😮
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
வேதாகமத்தில் எழுதப்படாத சம்பவங்களை எப்படி அனுமானிக்க முடியும் ❓❓😮😮
@georgeheronimus8293
@georgeheronimus8293 Ай бұрын
@@christfellowship6726 நான் எந்த பொருள் பற்றி பேசுகிறேன் என்றே உனக்குத் தெரியவில்லை.
@jancy1549
@jancy1549 Ай бұрын
உண்மை அது தேவனுக்கும் சாலமன் ராஜாவுக்கும் உண்டானது🎉 இதில் மற்றவங்க மற்றவங்க தலையிட அவசியம் இல்லை 🛐 அவர் எழுதி வைத்துள்ள நீதிமொழிகளை பற்றி பிரசங்கம் பன்னுவது தான் ஆவிக்குரிய ஜீவியத்திற்க்கு உகந்தது... நாம் எல்லோருமே தனித்தனியா கர்த்தருக்கு கணக்கு தரவேண்டுமே....📖
@soundararajani552
@soundararajani552 Ай бұрын
Solaman. Paralogam povara. Pogamattara. Neenga sollakudathu
@SelvaRajRabel
@SelvaRajRabel Ай бұрын
Athu correct than..😂😂😂
@saraswadi9738
@saraswadi9738 Ай бұрын
Atu mukkiyam alla. Nam engu pohkirom atuthan mukkiyam.
@myjesusnmyself
@myjesusnmyself Ай бұрын
பழைய ஏற்பாட்டின் கடைசி பரிசுத்தவான் யோவான் ஸ்னாநகன் .இயேசுவின் ரத்தம் சிந்தப்படும் முன் மரித்தவர். நித்திய வாசஸ்தலங்கள் 1. புதிய பூமியில் : மனதளவில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள். ஞானஸ்நானம் எடுக்காமல் அபிஷேகம் பெறாமல் உள்ளத்தில் இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து இரட்சிக்கப்பட்டவர்கள். 2. புதிய வானம் : பழைய ஏற்பாட்டு பரிசுத்த வான்கள் - யோவான் ஸ்னாநகன் வரை. 3. புதிய எருசலேம் : புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மற்றும் ஊழியம் செய்வோர். 4. சீயோன் : ஸ்த்ரீ/புருஷர் களால் (விவாகமாகாத) கறை படாத 1,44,000 தேவ ஊழியர். இந்த 1,44,000 முற்றுப் பெறாத படி சாத்தானின் கிரியை களால் ஊழியர் விழுகை களால் முற்றுப் பெறாமல் உள்ளது. 1,44,000 நிறையும் போது, இயேசுவின் ரகசிய வருகை இருக்கும். அந்த நாளையும் நேரத்தையும் தூதரும், குமாரனும் கூட அறியார்.
@charlescharles5268
@charlescharles5268 Ай бұрын
Praise the Lord pastor madurai Charles
@MallikaMuthusamy-jx1wr
@MallikaMuthusamy-jx1wr Ай бұрын
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН