சோலார் மின்சாரம் வீடுகளுக்கு முழுமையான தீர்வை தருமா? Electrical Express | TAMIL

  Рет қаралды 34,249

Electrical Express Tamil

Electrical Express Tamil

Күн бұрын

Пікірлер: 113
@jaiharris6606
@jaiharris6606 4 жыл бұрын
வியாபார நோக்கம் இல்லாமல் உண்மை யை கூறியதற்கு நன்றி
@SureshSuresh-vk6dc
@SureshSuresh-vk6dc 3 жыл бұрын
சூப்பர் சார் உண்மையாகவும் நேர்மையாகவும்,அலசி ஆலோசனை செய்து மக்களுக்கு நேர்மையாக தெளிவுபடுத்தியதற்க்கு மிக்க நண்றி
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 жыл бұрын
சரியான மற்றும் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுக்கு
@லிங்கம்-ந2ட
@லிங்கம்-ந2ட 5 ай бұрын
போர் மோட்டார் இருக்கு சிங்கிள் பேஸ் மோட்டார் எப்படி கண்டுபிடிப்பது த்ரீ பேஸ் மோட்டார் இருக்குது எப்படி கண்டுபிடிப்பது
@baluqatar4175
@baluqatar4175 4 жыл бұрын
Thank you Mr. Vijayakumar. Simple and very good explanation. The equipment / devices that require electricity even in a so called middle class family - Fans, Fridge, TV, Grinder, Washing Machine etc plus One A/C in the Main Bed Room; mean Solar Power ALONE is not feasible. Also The cost of batteries after 5 years will sure go up and up . It cud be ok for use ALONG with normal electric power.
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Thank you for your brief comments
@manoharana7364
@manoharana7364 3 жыл бұрын
தெளிவான பதில் தம்பி நன்றி
@villagethunder7122
@villagethunder7122 2 жыл бұрын
கண் டிப்பாக பேட்டரிகள் 5 வருடம் உழைக்காது.ஓவ்வொரு ஆறு மாதத்திலும் பேட்டரிகளின் திறன் குறைந்து கொண்டே செல்லும்.அய்ந்தாவது வருடத்தில் திறன் பூஜ்ஜியம் ஆக குறைந்து விடும்.முதல் வருடத்தில் ஒரு மணி நேரம் பேக் அப் கொடுத்தால் நான்காவது வருடத்தில் பத்து நிமிடங்கள்தான் கொடுக்கும்.அதுவும் ஸ்டேண்ட் பை மோட் இல்லாமல் cyclic முறையில் தினமும் குறிப்பிட்ட நேரம் உபயோகித்தால்பேட்டரி இரண்டு வருடங்கள் கூட வராது. நான் சொல்வது ஸ்டேட்டன் ட், ஆட்டொமோட்டிவ், டுயூப்ளர் பேட்டரிகளுக்கு பொருந்தும்.
@flute_krishnak.k2695
@flute_krishnak.k2695 2 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு....
@anjalasupersongdevi1011
@anjalasupersongdevi1011 3 жыл бұрын
Sariya sonniga bro arasiyal vathi podalam angathan kotti ketakku panam okva medilclasallam vaaipillai raja
@AJITHKUMARK-mv9yy
@AJITHKUMARK-mv9yy Жыл бұрын
Sir solra power plant ongrid oda connect panna....namaku amount kedaikuma....evlo power generation panni grid oda connect panna
@sridharsri4385
@sridharsri4385 4 жыл бұрын
Sir simple concept enana lighting TV and fan intha Madhuri lode than adhigam ma use pandrom itha solar la use Pani units a kurikum pothu EB slab koranju bill Kami agum nanum electrician than yeannoda EB bill first rs 2200 550 unit ipo rs 980 400+ units ithu than savings
@srinivasanp879
@srinivasanp879 4 жыл бұрын
Fair and just analysis. Keep it up
@கந்தாம
@கந்தாம 4 жыл бұрын
Brother jonly now I got a clear idea about solar energy system thanks alot.
@AMGify
@AMGify 4 жыл бұрын
Correctaa soldringe super...👉🏻
@abuvtr
@abuvtr 4 жыл бұрын
Very useful thanks.
@shaikalaudeen1497
@shaikalaudeen1497 4 жыл бұрын
உண்மையான பதிவு. வாழ்த்துக்கள்.
@samson735
@samson735 3 жыл бұрын
அண்ணா நன்றிகள் உண்மை கூறினதக்கு
@fero___3005
@fero___3005 4 жыл бұрын
sir battery 10 yer laam life kedaikatha sir aana. selar soldraanga 10 year kidukum just water matum add pananum nu ...?
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
கண்டிப்பாக எட்டு வருடம் முதல் பத்து வருடம் வரை உங்களால் பயன்படுத்த முடியும் அதற்கேற்றவாறு பேட்டரி அனைவருக்கும் பிரபலமான கம்பெனி களாக வாங்காதீர்கள் அதில் பணம் இருக்காது அதிகப்படியான செலவு அவர்கள் விளம்பரத்திற்கு செய்வார்கள் உண்மையாக தரம் வாய்ந்த பேட்டரிகள் அதிகமாக விளம்பரப்படுத்துவது இல்லை அவர்கள் பேட்டரி செய்து ஏற்றுமதி செய்யவும் மற்ற கம்பெனிகளுக்கு கொடுத்து சரியாக இருக்கும் எனவே அவர்கள் விளம்பரத்திற்கான செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை தொடர்ந்து அவர்கள் நிறுவனம் உற்பத்தி இயங்கிக் கொண்டிருக்கும் நாம் கன்றுக்குப் சாதாரண பேட்டரிகள் அதாவது பிரபலமான பேட்டரிகளை காண்பிக்கப்பட்டு வருவது அனைத்துமே விளம்பரங்களால் மட்டுமே நமக்கு புரிதல் ஏற்படுகிறது உண்மையில் இண்டஸ்ட்ரி சார்ந்த பல நிறுவனங்கள் இதுபோன்ற பேட்டரிகளை வாங்குவதில்லை அவர்களுக்கு நுணுக்கமாக தரமான பேட்டரிகள் தானாக தெரிய வருகிறது என அவர்கள் தேடல் அப்படித்தான் உள்ளது விளம்பரங்களைப் பார்த்து அவர்கள் பொருட்களை வாங்குவதில்லை எஞ்சினியர் களை வைத்து அவர்களை சார்ந்த அறிவியலின்படி பொருட்களை வாங்குகிறார்கள். August, JC,nandini போன்ற பேட்டரிகளை வாங்குங்கள் உங்களுக்கு எட்டு வருடம் 10 வருடம் என அது நீடித்து உழைக்கும் மற்றபடி நல்ல விளம்பரப்படுத்தப்படும் நிறுவனங்கள் இணைந்து வாங்கும் பொழுது உங்களுக்கு அவர்கள் கொடுத்த உத்தரவாதத்தின் நம்மால் கடைசி ஆறு மாசம் அல்லது ஒரு வருடம் அந்த உத்தரவாதம் தருபவை வேட்டியை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 4 жыл бұрын
THANK,U,SIR,,UR,,OPEN,TALKING
@rupeshmadhavan3316
@rupeshmadhavan3316 4 жыл бұрын
Sir, Are we eligible for govt subsidy if we opt for On/Off combined grid connection?
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
No subsidy for domestic use
@tamilvilakkam2087
@tamilvilakkam2087 4 жыл бұрын
Very useful for all people..
@tamilvilakkam2087
@tamilvilakkam2087 4 жыл бұрын
Nermaiyana vilakkam...
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Thank you nanba
@pmrksv
@pmrksv 4 жыл бұрын
Good sir.. make more videos of advantages and disadvantages of solar..
@electricaltamizha
@electricaltamizha 4 жыл бұрын
Your saying about solar all informations true super explanation Anna
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Thank you
@abuvtr
@abuvtr 4 жыл бұрын
EB karrantu பயன்படுத்தி சோலார் பேனல் பயன்படுத்தாமல் சோலார் இன்வெர்ட்டர், சோலார் பேட்டரி பயன்படுத்தலாமா?
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
பயன்படுத்தலாம் ஆனால் காஸ்ட்லி
@chellaiahrchellaiahr2337
@chellaiahrchellaiahr2337 4 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க
@abuthaheerabu8356
@abuthaheerabu8356 4 жыл бұрын
சூப்பர் விளக்கம் ஆனால் solar system விலை அதிகம்
@fero___3005
@fero___3005 4 жыл бұрын
sir inum neraiya practical video podunga sir..it ill be useful just theroritical aa podathinga sir
@prabhakark2744
@prabhakark2744 4 жыл бұрын
Use without battery on grid system Let him study the above and cast video he will be surprised
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 жыл бұрын
சூப்பர் 👍
@Babu-y2d3l
@Babu-y2d3l 4 жыл бұрын
Sir. Star delta connection pathi video podunga
@tamilvilakkam2087
@tamilvilakkam2087 4 жыл бұрын
Ur correct bro...expensive that's only the problem.
@jagatheesanjack
@jagatheesanjack 4 жыл бұрын
அருமை.. வீட்டு மோட்டார் பம்ப்க்கு மட்டும் தோராயமா எவ்வளவு ஆகும்???
@mariasoosaimariasoosai9216
@mariasoosaimariasoosai9216 2 жыл бұрын
ஒரு சராசரி வீட்டிற்கு எவ்வளவு செலவாகும் கரண்ட் க்கு 400. 500 லிருந்து வருகிறது 800 வரை வருகிறது து
@muthukumaresan4731
@muthukumaresan4731 4 жыл бұрын
Oru inveterla 2 battery join pannalama
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
If your inverter input DC source 24 volts you can connect two batteries
@hameedchennai1
@hameedchennai1 4 жыл бұрын
mazai kaalangalil solar work agumaa?
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Very low output
@sridharsri4385
@sridharsri4385 4 жыл бұрын
Unga EB bill yeavolo
@durairaju1688
@durairaju1688 4 жыл бұрын
Supar, on grid best online விலை குறைவு 5000வித்தியசம் வருது இன்ஷடலிங் பீஸ் ஆதிகம்
@pattatechtv8629
@pattatechtv8629 4 жыл бұрын
Nice
@Rishi.saravanan69tn
@Rishi.saravanan69tn 4 жыл бұрын
Telegram group eruntha add pannunga sir
@felixpeter4303
@felixpeter4303 4 жыл бұрын
Useful info
@sasikumar-uk7br
@sasikumar-uk7br 4 жыл бұрын
You are correct sir
@dasam1231
@dasam1231 3 жыл бұрын
It is not true. Solar sizing and selection of system is very important. Solar is not costly. We only increasing price not the supplier. We see all nonsense videos and demanding such items increasing price. Govt already given norms & rates are fixed for 1kw On-Grid at 42000, public has to stay on it, rather demanding mono, half-cut, etc... Similarly for off-grid system Rs. 65K for pwm and 85K for mppt... the most useful system is off-grid upto 5kw. For one double bed room home need 2kw with 2 batteries enough. If opt for 4 batteries system, EB will be in backup...
@mohancm4301
@mohancm4301 4 жыл бұрын
சூரிய சக்தி அழிவில்லாதது செலவை குறைக்க வழி செய்ய வேண்டும் .தெரிந்து கொண்டு வீடியோ போடவும்
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
நண்பா நானும் உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன். ஆனால் தற்போதைய சூழலில் சோலார் pv பேனல் மற்றும் பேட்டரி இவைகளின் விலை மற்றும் பேட்டரி லைப்டைம் இவைகளை கவனித்தால் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு எட்டாக்கனியே
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
@@ElectricalExpressTamil ஐயா நீங்கள் சோலார் பொருத்த வேண்டும் என்றால் எந்த ஒரு டீலர் ஐயும் சென்று அணுக வேண்டாம் நீங்களே உங்களது தேடல் மூலமாக ரெடி பாருங்கள் உங்களுக்கு இவ்வளவு விஷயங்கள் தெரியும் பொழுது இது ஒன்றும் பெரிய விஷயமல்ல தேடினால் அனைத்தும் கிடைக்கும் நீங்கள் சுயமாக தேடி அதற்கு பிறகு ஒரு பதிவை போடுங்கள் அதில் உங்களது கருத்து முற்றிலுமாக மாறி இருக்கும் ஏனென்றால் உங்களது அனுபவங்களை சிறப்பாக நீங்கள் ஒவ்வொரு முறையும் பகிர்ந்து அளிக்கிறீர்கள் அது எப்படி இருக்கிறது என்றால் நீங்கள் அந்த விஷயத்தில் மிகவும் வாழ்ந்து உணர்ந்து பின்னர் நமக்கு அளிக்கிறீர்கள் அது எந்த அளவுக்கு நமக்கு பயன் தருகிறதோ அதே போல இதிலும் எங்களுக்கு பயன் தரும் இந்த மக்களுக்கும் பயன் தரும் அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது நான் தட் சார்பாக அதிகப்படியாக பயன்படுத்தி வருகிறேன் காற்றாலை பயன் படுத்தும் முயற்சியில் இருக்கிறேன் எனவே இது சார்ந்த விஷயங்களுக்கு மேலும் சில புரிதல் வேண்டும் உங்களது தேடலை ஆரம்பியுங்கள் ஏதாவது சந்தேகம் என்றாலும் கேளுங்கள் நான் அதற்கு விளக்கம் அளிக்கிறேன் எனக்கு தெரிந்த விஷயத்தை நான் உங்களுக்கு பகிர்ந்தளிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி 8667394550
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
@@ElectricalExpressTamil மேக மூட்டமாக இருந்தாலும் சற்று பானம டைப்பாக இருந்தாலும் எங்களது சோலார் சிறப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறது அதற்கான சிறப்பான தேட ஆரம்பித்து ஒவ்வொன்றாக ஒவ்வொரு பொருட்களையும் சாதாரண எலக்ட்ரிக்கல் கடை எங்கும் கிடைப்பதில்லை தேடி அழைத்து வாங்கிய பொருள் உண்மையாகவே மக்கள் ஒரு நல்ல பொருளை வாங்கவேண்டும் என்றால் நம் நாட்டில் அது எங்கும் கிடைக்காத பொருளாக இருக்கிறது இயல்பாக கிடைக்கும் பொருள்கள் நல்ல பொருளாக இருப்பதில்லை அது புருஷ மார்க்கெட்டிங் என்று சந்தையில் தள்ளிவிடப்பட்ட பொருளாக இருக்கிறது நல்ல பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் நாம் சந்தையில் எடுத்து வாங்க வேண்டும் அப்படி தான் நிலை உள்ளது எடுத்து வாங்குவது என்றால் நாம் அந்த பொருளை ஆர்டர் செய்த கிடைக்கப்பெற வேண்டும் அல்லது அது விற்பனையாகும் அந்த இடத்திற்கே போய் வாங்க வேண்டும் இதற்கு வேறு வழிகள் இல்லை ஏனென்றால் நம்மிடத்தில் நல்ல பொருளை ஆதரிப்பதற்கான தெளிவும் இல்லை அதை பரிந்துரைக்கும் ஆட்களும் குறைவு ஒரு வீடு புதிதாக கட்ட வேண்டும் என்றால் சாதாரணமாக எலக்ட்ரிக்கல் வயரிங் செய்யும் இன்ஜினியர்கள் என பரிந்துரைக்கிறார்கள் அதையே பயன்படுத்தும் மக்கள் ஆகவே சாதாரண மக்களாக இருக்கிறார்கள் ஒரு சில நுணுக்கமான எலக்ட்ரிக்கல் வயரிங் செய்பவர்கள் மட்டுமே நல்ல பொருட்களை பரிந்துரைக்கிறார்கள் இவர்களை விரல்விட்டு என்பதற்கு மிக குறைவான எண்ணிக்கையான ஆற்றல்தான் நாட்டில் நிலவுகின்ற அதேசமயம் அப்படிப்பட்ட ஆட்களை நம் மக்களும் ஆதரிப்பதில்லை இது இரண்டிலும் உண்மை அதனால் தான் நல்ல பொருட்களை வாங்கும் மக்கள் மிகக் குறைவாக உள்ளனர் அதை பற்றி விளக்கம் அளித்தால் கூட யாருக்கும் புரிவதில்லை ஓல்ட் வாட் ஆம்பியர் என்று சொன்னாலே தலை வலிக்கிறது என்று சென்றுவிடுகிறார்கள்
@skanthaSubra
@skanthaSubra 4 жыл бұрын
For Tamil nadu only power solutions is solar .
@mpmurasolimaran5614
@mpmurasolimaran5614 2 жыл бұрын
இன்வேட்டர் யூஸ் பன்னலாமா எது லாபம்
@jpk7122
@jpk7122 4 жыл бұрын
Paravaala . Expenses irunthaalum . Ep bill koraiumlaa. Theva illaama eb bill katta veandiyathulla. Neenga eb office la work pannaringalaa. Job poirunu payapaduringalaa
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
😆
@lakshmanlaksh1460
@lakshmanlaksh1460 4 жыл бұрын
Very very super sir
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk 4 жыл бұрын
விவசாயத்திற்கு போடலாமா ஐயா
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
போடலாம் சகோ பயன் உள்ளது
@krish2006
@krish2006 Жыл бұрын
நம்‌ இந்தியாவில் சோலார் பேனல் விலை அதிகம்
@Albasayar
@Albasayar 4 жыл бұрын
உண்மை அய்யா
@umaiyalcreation1923
@umaiyalcreation1923 4 жыл бұрын
nice.. video ..
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
நன்றி சகோ
@arjunbalakrishna3510
@arjunbalakrishna3510 4 жыл бұрын
Thanks
@devakumar4317
@devakumar4317 4 жыл бұрын
Big company ya erukanu sir apothan solar energy efficiency super erukum sir
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
அப்படி இல்லைங்க நான் கடந்த ஐந்து வருடங்களாக சோலார் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அதிகப்படியாக முதலீடு செய்ய முடிப்பவர்கள் ஒரு பெரிய நிறுவனத்தை நிறுவுகிறார்கள் அல்லது தங்கள் கடையை விசித்திரமாக நல்ல பிரபலப்படுத்தும் வகையில் விளம்பரம் செய்து கொள்கிறார்கள். நீங்கள் சொல்லும் பெரிய கம்பெனி என்பது விளம்பரப்படுத்தப்பட்டு அனைவருக்கும் தெரியும் படியாக வெளியில் வந்து நிற்கும் நிறுவனங்கள்தான் பெரிய கம்பெனி என்று பொதுவாகச் சொல்லப்படும் நிறுவனங்கள் ஆனால் உண்மையில் பெரிய நிறுவனங்கள் நம் கண்ணிற்கு மறைவாக தான் இருக்கின்றன. உதாரணம் பேட்டரி பொருத்த வேண்டும் என்றால் உடனடியாக நம் மனதிற்கு தோன்றுவது எக்சைட் லுமினஸ் அல்லது மைக்ரோடெக். இவர்கள் பெரும்பாலான பேட்டரிகளை தானாக உற்பத்தி செய்வது இல்லை மற்ற நிறுவனங்களிடம் இருந்து வாங்கி அதை விற்பனை செய்கிறார்கள் என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. தன்னிச்சையாக முழுமையாக பேட்டரியை உற்பத்தி செய்யும் சில நிறுவனங்கள் உள்ளன அதை குறிப்பிடுகிறேன். August battery by Deepa industries, JC battery by jayachandran industries, ABM battery Pudukottai. இவர்களிடமிருந்து பேட்டரி வாங்கும் பொழுது உங்களுக்கு ஐந்து வருடம் உத்தரவாதம் கொடுத்தால் கூட அதை கிட்டத்தட்ட 8 முதல் 10 வருடம் வரை நீங்கள் பயன்படுத்த இயலும். இதே பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய பேட்டரிகள் அவர்கள் கொடுத்த ஐந்து வருட உத்தரவாதத்தை கடைசி ஒரு வருடம் தள்ளுவது மிகச் சிரமமாக இருக்கும் அப்போது உங்களது மின் கட்டணமும் உயரும் ஏனென்றால் ஓட்டை பையில் போட்ட பொருட்களைப் போல நீங்கள் செய்த சார்ஜ் நிலுவையில் இல்லாமல் காணாமல் போய்க்கொண்டிருக்கும் அதனால் சார்ஜ் செய்து கொண்டே இருப்பதால் உங்களது மின்கட்டணம் அப்போது உயர்ந்து காணப்படும்.
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
நீங்கள் சொல்வது முழுமையாக என்னால் ஏற்க முடியவில்லை. உங்களுடைய பல காணொளிகளை நான் பார்த்துள்ளேன் அருமையான விளக்கம் தந்து மிகப் பொறுமையாக உங்களது முழு அனுபவத்தையும் எங்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்வீர்கள் அதில் பல அனுபவங்களை நானும் செய்து கொண்டிருக்கிறேன் உங்களின் கருத்துக்களை நான் செய்த அன்பின் பலன் கண்டுள்ளேன் இதற்கு உதாரணம் கொடுக்கும் போது நேராக இல்லாமல் தனியாக கொடுக்கிறது மின்சார பணியில் ஈடுபடுபவர்களுக்கு அடிக்காமல் இருக்கும் அதே சமயம் நமக்கு வரும் மின்சாரக் கட்டணமும் உயராமல் தேவையான கட்டணத்தை மட்டுமே அழைத்துக் கொண்டிருக்கும் மின்சார கட்டணம் இரு மடங்கு உயராமல் இருக்கும் என்பதை நான் செய்து உணர்ந்துள்ளேன் அது உண்மை. ஆனால் கடந்த 5 வருடங்களுக்கு முன்னால் எனது சற்று இயந்திரத்திற்கு அதாவது எண்ணெய் ஆட்டி எடுக்க பயன்படு த்தும் இயந்திரத்திற்கு மின்சார கிடைக்காத இடத்தில் கடை அமையப் பெறுவதால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் சோலார் பயன்படுத்துவதற்கு சில நிறுவனங்களை அணுகினேன் அவர்கள் மூன்றரை கிலோ போட வேண்டும் என்றும் அது 6 மணிவரை தான் வேலைசெய்யும் என்றும் சொன்னார்கள் அதாவது வெயில் இருக்கும் பொழுது மட்டும் வேலை செய்யும் அதற்குப்பின் வேலை செய்யாது என்று சொன்னார்கள் அதற்கு பிறகு நான் சில விஷயங்களைத் தேட ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மூன்று மாதங்கள் நான் பணியில் இருந்து கொண்டிருக்கும் போதே இந்த தேட ஆரம்பித்தேன் அதற்கான மோட்டார் போன்ற சில பொருட்களை வாங்கி பழைய இயந்திரத்தை வாங்கி இந்த மோட்டாரை நான் பொருத்திக் கொண்டேன் இப்போது வந்திருக்கும் நவீன மோட்டார் சாதாரண எலக்ட்ரிகல் மோட்டர் பயன்படுத்தும் பொழுது அதனுடைய efficiency மிக மிகக் குறைவாக இருக்கிறது இதற்கு பதில் நான் BLDC 2KW ஒருத்தி 900 வாட் சோலார் பேனல் பொருத்தி 4 40ah சோலார் பேட்டரி இல்லாமல் நேரடியாக அந்த மோட்டாரை இயக்க முடிந்தது அதிலிருந்து ஒரு பன்னிரண்டு ஓல்ட் மட்டும் எடுத்து கார் இன்வர்ட்டர் பொருத்தி நான் 2 பி எல் டி சி மின் விசிறியும் ஆறு Corvi 20 watts மின் விளக்குகளையும் அமைத்து கடையை மிக மிக பிரகாசமாக வைத்துக் கொண்டிருப்பது சுயமாக தயாரித்த சோலார் மின் சக்தியைக் கொண்டு இயற்றினேன் எனவே மின் உபகரணங்கள் சரியான முறையில் வாங்கினால் சோலார் தேவையான சக்தி மிகக் குறைவு அந்த சக்தியை வாங்கிக்கொள்ள நமது செலவு குறைவு பேட்டரி டிஸ்சார்ஜ் செய்யாமல் இருக்கும் அதன் காரணத்தால் அதனுடைய உழைப்பு நீடித்து வரும் எனவே ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பேட்டரி மாற்றவேண்டிய அவசியமில்லை கிட்டத்தட்ட 8 முதல் 10 வருடங்களுக்கு மேற்பட்ட நீங்கள் பேட்டரி மாற்றலாம் இரவு முழுவதும் பயன்படுத்தினாலும் பேட்டரி சாதாரணமாக கரையாது ஒரு 60 சதவிகிதம் மிச்சமிருக்கும் மறுபடியும் 10:11 உங்களது பேட்டரி முழு சார்ஜில் எட்டிவிடும் 6 மணி வரை அந்த முழுசா கீழே இருந்து கொண்டிருக்கும் உயிர் தமிழுக்கு மின் உற்பத்தியை உங்களது காலை வீட்டு பயன்பாட்டிற்கு அப்போது பயன்பட்டுக் கொண்டிருக்கும் மீண்டும் மாலை தனது பறவைகளுக்கு தர ஆரம்பிக்கும். இன்னொரு உதாரணம் வீட்டிற்கோ அல்லது கடைக்கோ ஏர் கண்டிஷனர் பொருத்தும் பொழுது நாம் சாதாரண ஏர் கண்டிஷனர் வாங்கி வருகிறோம் அல்லது இன்னொருவர் கண்டிஷனர் வாங்கி கொடுக்கிறோம் இரண்டிலும் எந்த பயனும் இல்லை சாதாரண ஏசி பயன்படுத்தும்போது தொடக்கத்தில் 12 ஆயிரம் வாட்ஸ் எடுத்துக்கொள்ளும் முதல் 10 வினாடிகளுக்கு இப்படி எடுத்துக்கொள்ளும் அதற்குப் பிறகு குறைந்தது 1500 வரை எடுத்துக்கொள்ளும் அந்த அறை குளிர்ச்சி அடைந்தவுடன் 1200 எடுத்துக்கொள்ளும் இது சாதாரண ஏசி இதே நீங்கள் இன்வெர்ட்டர் பொருத்தப்பட்ட ஏசி பயன்படுத்தும் போது உங்களுக்கு தொடர்ச்சியான ஓட்டத்தில் இருக்கும் பொழுது 900 பாட்டாக குறையும் அதற்கு குறைய வாய்ப்பே இல்லை சில 5 star ac மட்டுமே 700 வாட்டுக்கு குறைகிறது ஆனாலும் அதை நன்கு சீலிங் இருந்தால் மட்டுமே இது நடக்கிறது நான் பயன்படுத்திவரும் ஒன்றை டன் ALL BLDC ஏசி கிட்டத்தட்ட 300 முதல் 350 வாட்ஸ் மட்டுமே எடுத்துக் கொள்கிறது இதை பயன்படுத்த வீட்டில் இருக்கும் சாதாரண மிக்ஸி கிரைண்டர் பயன்படுத்தும் 5 ஆம்பியர் சாக்கெட்டில் நான் பயன்படுத்தி வருகிறேன். அப்படி ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் ஐயா 8667394550
@devakumar4317
@devakumar4317 4 жыл бұрын
@@chandruasp ok thanks sir
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 4 жыл бұрын
MINIMUM, FRIDGE,USE,PANNALAMA,,PLEASE,REPLAY,,IAM,WAITING,,
@marranmarran7144
@marranmarran7144 3 жыл бұрын
Suppar pro oonmai
@sathishs7490
@sathishs7490 4 жыл бұрын
Super sir
@Srinidhidurga
@Srinidhidurga 3 жыл бұрын
ஒரு வீட்டிற்கு எவ்வளவு வாட்ஸ் கரண்ட் தேவை
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 3 жыл бұрын
நாம் எவ்வளவு எலக்ட்ரிக் அப்ளையன்ஸ் பயன் படுத்துகிறோமோ அதைப்பொருத்தது
@telecasttelecast823
@telecasttelecast823 4 жыл бұрын
Enga oorla our panel 7000rs than brother
@arunachalamchairman8305
@arunachalamchairman8305 4 жыл бұрын
S
@electricmani7784
@electricmani7784 4 жыл бұрын
Super
@rajanna75
@rajanna75 4 жыл бұрын
சோலார் பேனல் வைக்கணும்னா சோலார் போட்டறித்தான் வைக்கணும் நியாயமா போட்டால் 72000 to 85000 ஆகும்
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
உண்மைதான் சகோ சோலார் பேனல் ஒரு முறை செலவு நீண்ட நாள் உழைக்கும் ஆனால் பேட்டரி 5வருசத்துக்கு ஒருமுறை மாற்றித்தான் ஆகனும் பேட்டரியை சரியான கவனிப்பது இல்லை என்றால் 3 வருசத்துலயே போய்விடும்
@சிவம்சிவமயம்
@சிவம்சிவமயம் 3 жыл бұрын
@@ElectricalExpressTamil கவனிப்பது என்றால் என்ன ? எப்படி பராமரிப்பது, பதில் தேவை ?
@sampathsampathsarala2078
@sampathsampathsarala2078 4 жыл бұрын
Good
@ThennarasuR
@ThennarasuR 4 жыл бұрын
100% true bro
@X_Solo__guwrl__x
@X_Solo__guwrl__x 2 жыл бұрын
By
@riyasriyas6369
@riyasriyas6369 4 жыл бұрын
சுப்பார்
@saraswathielumalai358
@saraswathielumalai358 4 жыл бұрын
காற்றலை மின்சாரம் தான் பெஸ்ட்
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
காற்று இல்லாதபோது
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
காற்றாலை மின்சாரம் என்பது கடலூர் அபிராமி எங்களுக்கு மிகவும் சாதாரணமான ஒன்று ஆனால் அதை நிறுவனங்களிலிருந்து செய்துகொள்ளாமல் நீங்களே செய்து கொள்ளுதல் சிறப்பு அதற்கென மோட்டார்களை நான் தருகிறேன் நீங்களே அமைத்துக்கொள்ள வேண்டும் சாதாரண சைக்கிள் ரிக்ஷா சக்கரம் வைத்துக்கொண்டு இரண்டு சக்கரங்களை வைத்துக்கொண்டே நீங்களே அமைத்துக் கொள்ளலாம்
@uthiripakkangal7015
@uthiripakkangal7015 4 жыл бұрын
@@chandruasp உங்கள் எண் என்ன நீங்கள் காற்றில் இருந்நு மினசாரம் எடுக்கிறீர்களா
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
@@uthiripakkangal7015 8667394550, Vertical system மூலமாக நீங்கள் திசை திருப்ப வேண்டிய அவசியம் இல்லாமல் எளிமையாக செய்து கொள்ளலாம் அது சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த சுழற்சியிலிருந்து பெல்ட் இணைத்து அல்லது செயின் இணைத்து நீங்கள் உங்களுடைய மோட்டாரை கீழே இணைத்துக் கொள்வது சிறப்பு எப்போது வேண்டுமானாலும் என்ன பழுது வேண்டுமானாலும் எளிமையாக கண்காணித்து சரி செய்து கொள்ளலாம் மேலே முழுதுமாக இயந்திரமயம் ஆதலால் அடிக்கடி பழுது வராதபடி பேரிங் போன்றவை அமைத்துக் கொள்ளுதல் சிறப்பு அடிக்கடி கடலோர பகுதியாக இருந்தால் துருப்பிடிக்காமல் பார்த்துக் கொள்வதும் நல்லது
@chandruasp
@chandruasp 4 жыл бұрын
@@ElectricalExpressTamil கடலோரப் பகுதிகளில் எல்லா நாட்களிலும் குறைந்த பட்சம் நான்கு மணி நேரமாவது காற்று கிடைக்கும் இது கடல் சாராத உள் பிராந்தியங்களில் இது கிடைக்க வாய்ப்பு இல்லை ஆனால் சில இடங்களில் சில காலகட்டத்தில் மட்டும் கிடைக்கும் அது என்னவென்றால் மலை இடுக்குகளில் சார்ந்த ஊர்களில் இது கிடைக்க வாய்ப்புண்டு ஆனால் ஒரு சில காலகட்டத்தில் மட்டுமே கிடைக்கும் வருடம் முழுக்க கிடைக்காது எனவே அதில் அதிக அளவு முதலீடு செய்வதைவிட சோலார் எனும் அற்புத சக்தியில் முதலீடு செய்யலாம் இல்லையேல் ஸ்டீம் என்ஜின் அமைத்து தருகிறேன் அதிலும் செய்து கொள்ளலாம் அது மிகவும் சிறப்பாக கிடைக்கும்.
@Shyamala1112
@Shyamala1112 4 жыл бұрын
சோலார் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு வீடியோ போடவும்..
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
சோலார் பவர் பேனல் போட்டா 25வருடம் மின்சாரம் பிரச்சனையே இல்லை அப்படினு சோலார் பேனல் கம்பெனிகாரர் சொல்வாங்க நண்பா நீங்க உங்க வீட்டுக்கு முழுமையாக எந்த வித பேக்அப் சப்போர்ட் (TNEB) இல்லாமல் செய்து பாருங்க.அப்போது உங்களுக்கு புரியும்
@Shyamala1112
@Shyamala1112 4 жыл бұрын
@@ElectricalExpressTamil சோலர் பவர் பேனலை சரியான முறையில் அமைப்பதன் மூலம் EB கனைக்சன் இல்லாமலும் இயக்க முடியும். பேட்டரியின் ஆயுள் காலம் பத்து வருடம் வரை பயன்படுத்த முடியும்.
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
உங்களது கருத்தினை ஏற்கிறேன் நண்பா அதே நேரத்தில் செலவு அதிகம். இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை சாதாரண மக்களின் தேவைகளுக்கு எட்டா இடத்திலேயே சோலார் பவர் இருக்கிறது
@Shyamala1112
@Shyamala1112 4 жыл бұрын
@@ElectricalExpressTamil அனைத்து மக்களின் தேவையின் அடிப்படையில் இவை அமைக்க படுகின்றது. 450unitக்கு மேல் பயன்படுத்துகிறவர்கள் சாதாரண மக்களாக இருந்தாலும் சோலர் பவரை குறைந்த செலவில் அமைக்க முடியும்
@chennaichennai6607
@chennaichennai6607 4 жыл бұрын
@@Shyamala1112 10 years battery irkka?????
@excelwaterlevelcontrolsyst9533
@excelwaterlevelcontrolsyst9533 3 жыл бұрын
👍👍👍👍
@mrameshsathies4310
@mrameshsathies4310 4 жыл бұрын
100% karite
@tamizhantechmemes7863
@tamizhantechmemes7863 4 жыл бұрын
hello frnd
@ElectricalExpressTamil
@ElectricalExpressTamil 4 жыл бұрын
Wait please
@dineshwar1693
@dineshwar1693 4 жыл бұрын
Second comment 💬
@pachiappanv1510
@pachiappanv1510 4 жыл бұрын
You a
@pachiappanv1510
@pachiappanv1510 4 жыл бұрын
நீங்கள் தவறான கருத்துகளை ‌சொல்கிற்கள் 9677723949
@MrSafiali
@MrSafiali 3 жыл бұрын
Super sir
@AnandAnand-bp5wi
@AnandAnand-bp5wi 4 жыл бұрын
Super
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Прощание с TN C S из-за счетчиков
21:34
Константин Иванов
Рет қаралды 628 М.
How 3 Phase Power works: why 3 phases?
14:41
The Engineering Mindset
Рет қаралды 2,2 МЛН