நன்றி நண்பரே மிகவும் அருமையான பதிவு 2.1/2 பைப் தோட்டத்தில் பதிப்பதற்கு அடிக்கு எவ்வளவு வாங்கலாம்
@INDIA-r2nАй бұрын
🎉🎉🎉🎉
@SelvaNathan-wi6cw4 ай бұрын
Sir enga v2la eppayum 500below than current bill varum but intha month 13000 vanthirukku enna sir pannurathu ,5days continues ahh check panni paarthen 1day kku 3unit than consume pannuthu
@Prakashkarunanathi4 ай бұрын
Super sir❤❤
@prasathcrp30374 ай бұрын
150 Ah 12 v Battery.... Lead Acid or Lithium phosporate ... which is Best life time Battery......? Sollunga anna
@ElectricalExpressTamil4 ай бұрын
150 Ah double the rate lithium battery You can buy lead acid battery right choice
@SVsaelect4 ай бұрын
❤
@hasanmeeran54 ай бұрын
சார் normal inverter எத்தனை amp mcb வாங்கலாம்.
@ElectricalExpressTamil4 ай бұрын
10 amps MCB போதும்
@hasanmeeran54 ай бұрын
அதை போல் main current mcb 40 amp use செய்யும் போது 40 amp rccb வாங்க வேண்டுமா பதில் சொல்லுங்க உங்களுடைய எல்லா வீடியோ நான் பார்த்து கொண்டு இருக்கிறேன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@ElectricalExpressTamil4 ай бұрын
சிங்கிள் பேஸ் மீட்டர் உங்களிடம் உள்ளது எனில் மீட்டர் கெப்பாசிட்டி 20ஆம்ஸ் எனவே நீங்கள் 25 ஆம்ஸ் ஆர்சிசிபியை போதும் இதுவே த்ரீ பேஸ் மீட்டராக இருப்பின் உங்களது லோடை பொறுத்து40/63ஆம்ஸ் ஆர் சி சி பி பயன்படுத்தலாம்