அண்ணா இவர்களின் போட்டோவுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செய்தி காலைக்கதிர் நாளிதழ்ழில் வந்தது அதை பார்த்தவுடன் உங்கள் சேனலில் இவர்களை பற்றி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன் அதேபோல் நடந்துள்ளது மிக்க மகிழ்ச்சி சகோதரர்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@youtubenanbankannan301 Жыл бұрын
இந்த இளம் விஞ்ஞானிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@mohamedsadhik015 Жыл бұрын
Thalaivare, antha thambi mind voice, enga irunthu intha boomer uncle vantharu.. Don't take seriously 😂
Bypass road side la itunthu video review panunga please
@thoufeekmohamed9750 Жыл бұрын
Sir ithoda same mathde 2020 ku munnadi gulf countries la launch ahittu sir
@addsmano3710 Жыл бұрын
இந்த பைக் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. இப்படி நின்றபடியே ஓட்டும் பைக்கில் செயின் இருக்கக்கூடாது. அது டேஞ்சர். கீழே நாம் விழுந்தாலும் வண்டியில் உள்ள பார்ட்ஸ் நம்மை பதம் பார்க்ககூடாது தம்பி. இது ஃபெயில்.
@gokulv6172 Жыл бұрын
Sir notifications ipo lam varla
@thalashankar7656 Жыл бұрын
Knowledge college salem boys🎉🎉
@kumarp7645 Жыл бұрын
Daily live tha.. Oru video poda solalam nu pathe yaro munthitanga
@tamilalagan327 Жыл бұрын
அண்ணா இந்த மாதிரி high speed வாகன நம்ம தயாரிச்சா ஆர்டிஓ அப்ரூவல் வாங்க முடியுமா
@SharkFishSF Жыл бұрын
No
@moosamoosa8871 Жыл бұрын
Anna intha saikeel oru varushathirku munnadi vanthu vettathu Kuwaitil
@kpkarupu69 Жыл бұрын
It's their inventions, they will add anything to their inventions. It's upto you to choose the brand and model. Honestly the anchor is very irritating. The guys who chose his interview is great and this is one of experiences how to deal with boomers.
@Sk-sk547 Жыл бұрын
Hi..
@parulkumarmca9 Жыл бұрын
GT Naidu விஞ்ஞானியா?
@ponnurangamdeivasigamani2639 Жыл бұрын
இன்னா மெரட்ர
@revidaqing4901 Жыл бұрын
முதல்ல அவனது முடியை வெட்ட கூறுங்கள் ரவுடி போல உள்ளான்
@sizzlinggreenonion Жыл бұрын
Konjam kathama irunga avana pakave😂 kastama iruku
@sathiskumar1515 Жыл бұрын
Add gyroscopic
@palanisamyshanmugaiah9123 Жыл бұрын
Arunai sundar, please keep your words. Don’t use arivu ketta janmangal, poda,vada words. It will degrade ur channel. Do speak with respect to any guests.