Salem மனிதன் வாழ சிறந்த இடம் அழகு நிறைந்த அற்புத நகரம் இனிய மக்கள் வசிப்பிடம்.
@viswanathga11002 жыл бұрын
அருமை அருமை
@sathiyamoorthy95852 жыл бұрын
வெயில் சுட்டிரிக்கும்
@sarijaya93232 жыл бұрын
Ada neenga vera Ella iyarkai valangalaium alichutanga
@thangamsengodan26354 ай бұрын
Super 😊
@DeephaSdАй бұрын
லொள்ளு புடிச்ச மக்கள் உள்ள ஊர்
@SankarSankar-zt4kn2 жыл бұрын
சேலம் மண்ணின் மைந்தர்கள் நாங்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்
@prineethkris39632 жыл бұрын
Ama 😍
@priyaiyersankar1396 Жыл бұрын
⁶6q
@priyaiyersankar1396 Жыл бұрын
Ià
@JesiPackiyam4 ай бұрын
I'm Also Salem🎉
@yesudaspalaniАй бұрын
M
@greenlandmettur33743 жыл бұрын
Really very nice நாங்கள் ரொம்ப வருடங்களாக சேலத்தில் தான் இருக்கிறோம் ஆனால் இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது மிக அருமை.
@Mettur_senthil3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏💐💐💐💐💐
@marysantharoy70063 жыл бұрын
Super tambi😇😇😇👌👌👌👌👍👍👍
@Dhurai_Raasalingam2 жыл бұрын
@@marysantharoy7006 *அருமை தம்பி* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@sudhirrana6879 ай бұрын
Really very nice , मैं झारखंड से विडियो देख रहा हुं।
@raththikapavazhamalli26543 жыл бұрын
சேலத்தில் இப்படி ஒரு கோவிலும், அருவியும் இருப்பது உண்மையாகவே வியப்பளிக்கிறது. மலைசூழ் கோவிலும், அடர்ந்த காட்டினுள்ளே அருவியும்... கொள்ளை அழகு. நேரில் பார்ப்பது போலவே உள்ளது. அழகிய காணொளி. நன்றி.
@Mettur_senthil3 жыл бұрын
காணொளியை பார்த்து பாராட்டியது மிகுந்த மன மிகழ்ச்சியை அளிக்கிறது. மிக மிக மகிழ்ச்சி💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samundeeswarinatesan30592 жыл бұрын
Super. Our native place also Salem
@ramya.v1922 жыл бұрын
I am
@geethamurugan17892 жыл бұрын
நாங்க சேலம்தான் ஆனால் இந்த இரண்டு இடங்களும் தெரியவில்லை. மிக்க நன்றி. அழகான அமைதியான இடங்கள்
@Mettur_senthil2 жыл бұрын
Yes 👌👌👌👍👍💐💐💐💐💐
@ammusamayal599317 күн бұрын
நன்றி நான் சேலத்தை சேர்ந்தவர் இந்த இடம் இப்போது காண்பிக்கப்படுகிறது சிறப்பு
@Mettur_senthil17 күн бұрын
🙏🙏🙏🙏🎉🎉💐💐❤️❤️
@r.p.kasivishwanathankasi50803 жыл бұрын
அருமையான பதிவு எனக்கு தெரியாத தகவல் மேட்டூர் அணை பத்மநாதன் சோதிடர்
@Mettur_senthil3 жыл бұрын
நம்ம ஊர்...மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@KalyaniShanmugam-fy3cd2 ай бұрын
இந்த இடத்தை எங்களுக்கு விவரித்து காட்டியதற்கு மிக்க நன்றி
@a.guna.parali64543 жыл бұрын
மேட்டூர் செந்தில் வணக்கம் 🙏 உங்கள் காணொலி சூப்பர் பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏
@Mettur_senthil3 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanniyammala23582 жыл бұрын
அருமையான இடம். சேலம் சென்றால் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம். நல்ல விளக்கம். நன்றி.
@Mettur_senthil2 жыл бұрын
Yes👌👌👌👍👍🙏🙏🙏💐💐💐💐
@mangaimangai77602 жыл бұрын
நானும் சேலம் தான் இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது உங்களால் தெரிந்துகொண்டேன் நன்றி
@Mettur_senthil2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💐💐💐💐
@d.venkatachalamvenkat19683 жыл бұрын
அழகான இடம் அருமையாக உள்ளது.
@Mettur_senthil3 жыл бұрын
தங்கள் பதிவைக்கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்...தங்கள் எண்ணங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@dkcsc20032 жыл бұрын
antha place ku poita vantha mariye irunthuchu thanks
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much 💐💐💐💐🙏🙏🙏🙏
@dharshuseethi69583 жыл бұрын
Amaithiyana surrounding Enga veetla irunthu 3 km than intha temple semaya irukum thanks for uploading bro
@Mettur_senthil3 жыл бұрын
Wow superb amazing 👌👌Thank you so much 💐💐🙏🙏🙏
@saravanan36168442 жыл бұрын
Mam ithu entha place
@villagelover49222 жыл бұрын
@@saravanan3616844 salem erumapalayam bye-pass road la irundhu poganum mam..
@vadivelkandasamy28012 жыл бұрын
Super bro arumayana kovil arumayana place rompa rompa super bro arumayana pathivu seitha ungalukku nandrigal.
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🍀🌿
@suraj-ye7ms2 жыл бұрын
Super bro 👌👌👌👌👌 ungaludaiya video ellame nalla irukku Thank you so much
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much bro for your comments 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌾🍀🌿
@ramalingamramalingam56202 жыл бұрын
சார் வணக்கம். அருமையான பதிவு சூப்பர்
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much Sir 💐💐💐🙏🙏☘️🌿🍀
@rajalakshmic71202 жыл бұрын
நான் நேற்று இந்த இடத் திற்கு போய் வந்தேன். இயற்கை சூழலில் அமைந்து உள்ளது. ராமானுஜர் மணி மண்டபம். அருமையான இடம்.4 பெருமாள் கோவில்கள் இதை சுற்றி வந்து தரிசிக்கலாம். நான் அடிக்கடி போவது உண்டு
@Mettur_senthil2 жыл бұрын
Yes 💐💐💐💐🙏🙏🙏🙏
@ramamoorthyr98502 жыл бұрын
அய்யா இது நம்ம அரசியல்வியாதிகள்கண்ணில்படவில்லைபோலும்தப்பித்தது😎😭😀😂
@Mettur_senthil2 жыл бұрын
👍👍👍💐💐💐🤣🤣🤣🤣
@santhoshsandy58142 жыл бұрын
Super super very nice viode thunka u for this vedio
@Mettur_senthil2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌿🌿🍀☘️
@manoharayyadurai37233 жыл бұрын
மிகவும் அழகாக இருக்கிறது. நான் சேலம் சென்றால் கண்டிப்பாக சென்று பார்த்து விட்டு வருகிறேன். நன்றி
@Mettur_senthil3 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🌴🪴🌿🍀
@villagelover49222 жыл бұрын
I have visited to this temple more than 5 times very close to my mom's home.. Calm and peaceful temple with beautiful background.. 😊
@Mettur_senthil2 жыл бұрын
Yes👍👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐
@hibyetips94853 жыл бұрын
நல்ல காணொளி. hi bye tips சேனல் சார்பாக வாழ்த்துக்கள்
@Mettur_senthil3 жыл бұрын
Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏
@ganesanmedia56162 жыл бұрын
உண்மையில் நல்ல தரமான பதிவு ரொம்ப நன்றிங்க சார்😊🙌
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐
@natarajanelangovan48552 жыл бұрын
மிகவும் அருமையான video thanks to மேட்டூர் செந்தில்
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐☘️☘️☘️🌿🌿
@soundaramsoundaram8120Күн бұрын
😅
@POLLACHI-LIC3 жыл бұрын
மிகவும் அருமையான காட்சி நன்றி வணக்கம்
@Mettur_senthil3 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanamsudhakar34032 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajalakshmic71203 ай бұрын
நான் பல முறை போய் இருக்கேன். அருமையான இடம்
@premkumarr90272 жыл бұрын
Aruvi video super✌🌹 brother
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much 💐💐💐💐🙏🙏🙏
@gopielango46072 жыл бұрын
சேலத்தின் கோவிலையும் அதன் அழகையும் படம் பிடித்துக் காட்டியமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
@lukeshkanna59033 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பா
@Mettur_senthil3 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐🙏🙏
@srinivasan.p89492 жыл бұрын
Nan pirandhu valandhadhu elame Salem Dhan ana ipdi oru edam irukardhe theriadhu, amazing
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much 💐💐💐🙏🙏🍀🌿
@prabushanmugam81733 жыл бұрын
சிறப்பான பதிவு செந்தில் - கொளத்தூர் ச.பிரபு ஆசிரியர்
@Mettur_senthil3 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🌴🪴🌿🍀
@santhoshm49333 жыл бұрын
இந்த வீடியோவில் நாங்களும் உள்ளோம். ரொம்ப நன்றி அண்ணா
@Mettur_senthil3 жыл бұрын
Wow superb amazing....Thank you so much bro 💐💐💐👌👍👍👍
@kavibhavi20153 жыл бұрын
My brother ☺️☺️
@janu50772 жыл бұрын
அழகு அழகு 👍,, 🇱🇰,, from Swiss
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much 💐💐💐👍👍🙏🙏🙏🙏
@Senthuwithnanthu_channals2 жыл бұрын
Enga ooru Salem Ramanujar koil enga veetku pakkathula iruku ellarum kandipa vanga super city 🔥🔥🔥
@Mettur_senthil2 жыл бұрын
Wow super Amazing bro. Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐
@vanathibalan3362 жыл бұрын
Itu enna oor
@karthikag26622 жыл бұрын
Salem climate epdi irukum mam. Salem cooling ah irukuma hot ah irukuma pls reply mam
@plt925232 жыл бұрын
@@karthikag2662 ippo coolinga ah Irukku summer time LA veyil kolutthum ippo bus Antha Kovil kitta porathu Illa Pakkathula kumarakiri Murugan Kovil Irukku but construction work la Irukku but Murugan silai keelatha Irukku Pakkathula Kandhasaramam Irukku Atha kannimar odainum solluvaanga abating intha time LA Thanni varum malaila irunthu
@dhanamkarunanidhi82037 ай бұрын
Ramanujer kovil megavum arumai thank you senthil ok
@Mettur_senthil7 ай бұрын
Thank you 🫰🎉🙏🙏🙏🙏🎉🌿💐💐🍀
@mohansundaram19572 жыл бұрын
I am from mettur. But I didn't heard about this place. Super.
Salem la ipti oru idam irukkunnu kattiyatharukku nandri
@Mettur_senthil3 жыл бұрын
Thank you so much bro 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilNatchathiram3 жыл бұрын
காலை வணக்கம் செந்தில் தம்பி. கோவிலே பிரம்மாண்டமா இருக்கே தம்பி. உண்மை தான் தம்பி ரொம்பவே அழகா இருக்கு .அருவி கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கு. அருமை நன்றி தம்பி. ஒரு அருமையான இடத்தை சுற்றி காட்டினாய்.
@Mettur_senthil3 жыл бұрын
தன் எண்ணங்களை பதிவு செய்தமைக்கு மிக மிக மகிழ்ச்சி சகோதரி💐💐🙏🙏🙏👍👍👍
@dhowlansdhow76893 жыл бұрын
I'm from Salem but I don't know this temple thank you
@Mettur_senthil3 жыл бұрын
💐💐💐👍🙏🙏🙏👍👍
@rishedhusyanth54782 жыл бұрын
Arumaiyana pathivu
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much bro 😍😍😍👍👍
@RAJAH1949Ай бұрын
There is a temple for Sri Ramanujar at Sri perumbufhur Kanchi district
@AT211412 жыл бұрын
இது சேலம் வாழ் மக்களுக்கு தேரியும் வேளியுர் மக்களுக்கு தெறியாது இது போன்ற இடங்களில் வெளியூர் மக்கள் சுத்தமாக வைப்பது இல்லை
@Mettur_senthil2 жыл бұрын
Yes👍👍
@Mala-z2v7 ай бұрын
Nangalum mettur dhan ipdi oru place irundhadhey theriyala....thank you brother
@Mettur_senthil7 ай бұрын
🙏🙏🙏🙏❤️❤️
@rajiraji83182 жыл бұрын
Naanga Kovil kitha irukkom I m so happy 😊
@Mettur_senthil2 жыл бұрын
Wow super 👌👌👌🙏🙏💐💐💐💐
@lizzieindie2360 Жыл бұрын
Kovil ku buss erukka
@SathyaBalaji372 жыл бұрын
I'm also salem bro. Unga video patha apporom than theriyuthu
மிக மிக மகிழ்ச்சி சகோ Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RSXXX2292 жыл бұрын
OMG AMAZING VLOG 👏. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 🚗 . TAMILIANS ARE GIFTED WITH BEAUTIFUL LANDSCAPES IN TAMIL NADU.
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much Sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🍀🌿🍀☘️☘️
@murthivikkas18022 жыл бұрын
நேரில் போய் வந்தது போல இருந்தது கோயிலை படமாக்கிய விதம் அருமை கண்கொள்ளா காட்சி நன்றி ஜி நமஸ்தே
@Thiyagarajanvlog Жыл бұрын
Wow super 👌 brother nice relex place
@Mettur_senthil Жыл бұрын
Thank you so much bro 🙏🙏🙏💐🌿💐🌿💐🌿💐🌿💐🌿
@vidyutpradeep1722 Жыл бұрын
Salem junction to this temple bus route solluga bro epdi porathunu
@Mettur_senthil Жыл бұрын
பழைய பஸ் நிலையம் போயிடுங்க. டவுன்பஸ்ல அங்க இருந்து "எருமாபாளையம்" ஊர். அங்க இருந்து சிறிது தூரம் நடக்க வேண்டும். ஆட்டோவில் செல்வது சிறந்தது.
@vidyutpradeep1722 Жыл бұрын
@@Mettur_senthil tan Q for your reply bro
@Pranav-q7g2 ай бұрын
😅 thanks pro.
@r.palanisamy41502 жыл бұрын
Very beautiful natural
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much Sir 💐💐💐💐💐🙏🙏🙏🙏☘️☘️🌿🍀
@jovinraju42302 жыл бұрын
உண்மையில் இது இப்போது தான் தெரிந்தது
@Mettur_senthil2 жыл бұрын
Thank you 🙏🙏💐💐💐🍀🍀☘️🌿
@vijayas60953 жыл бұрын
Even though we are in Mettur we do not know about this place and Falls thank you so much 🥰🥰🥰
@Mettur_senthil3 жыл бұрын
Very nice comment👌👌👌 Thank you so much 💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@thulasimani61702 жыл бұрын
Yes sir we also from salem but till date dont know this.. Super and thanks for such an great video..
@bharathib77243 жыл бұрын
நம்ம வீட்டிலேயே waterfalls வைக்கிற மாதிரி city யிலிருந்து கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கு. தண்ணிக்குள்ளே நடந்து போயி water Falls யை பார்க்கிறது இங்க மட்டும் தான் இருக்கும். அரசாங்கம் பாதை போட்டு இதை ஒரு சுற்றுலா இடமாக மாற்றலாமே!!
@Mettur_senthil3 жыл бұрын
👌👌👍👍👍💐💐💐
@ranjithservash13053 жыл бұрын
Ithu enga ooru than thanks bro review pannathukku
@Mettur_senthil3 жыл бұрын
Wow superb amazing 👌 👍 Thank you so much bro 💐💐🙏🙏🙏
@sudalaimadan62612 жыл бұрын
மிகவும் அருமை.
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏🙏🍀🌿
@kavikavi24543 жыл бұрын
Nanum salem than epti place erukkarathu theriyala thanks na
@Mettur_senthil3 жыл бұрын
Thank you so much 💐 🙏
@ananth1533 жыл бұрын
romba varusama salem la thaan eruken ippadi oru kovil theriyama pochey. romba thanks bro unga social service ku.
@Mettur_senthil3 жыл бұрын
Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@aniscooking84612 жыл бұрын
தம்பி நல்ல பதிவு பாராட்டுகிறேன் நானும் ஈரோட்டுக்காரன்
@Mettur_senthil2 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐💐💐🙏🙏🙏🙏
@shainibeautycare12533 жыл бұрын
I am Salem. Intha kovilukku niraiya time poiruken. But intha aruvi theriyathu.. tq for information
@Mettur_senthil3 жыл бұрын
Thank you so much 💐💐💐
@chitramani65213 жыл бұрын
Ramanujaruku thani kovil enga oor karamadai Coimbatore district chinnathotipalayam ooril irukirathu
Intha kovilku bus morning one time eve one time tha pogum better auto la vanga illana bike la vaanga auto la vanthalum auto driver number vaangikonga illana nadanthutha varanum bus varumnu wait panningana night 7 aagidum Sume time bus varathu Ramanujar Kovil erumaapalayam la irukku Bus stand la irunthu pona aut stand la karungal patty ,kalaram patty auto nu irukkum poi kealunga ramanujar Kovil varumnu single ah pona kalaram patty la erakki vitruvaanga nadanthutha poganum illana double charge keappanga
@Mettur_senthil3 жыл бұрын
Wow superb information bro 😍😍👍👍💐💐🙏🙏
@elavarasanchinna26652 жыл бұрын
Thank you sir Very useful video for peaceful life
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much Sir 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🌿🍀☘️
@kalpna33242 жыл бұрын
Hey Enga Urla is a place like this very nice we do not know super pintastic
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much 💐💐💐💐💐🙏🙏🙏👍👌🍀🌿🌿☘️
@pappupoppy18093 жыл бұрын
Arumai brother
@Mettur_senthil3 жыл бұрын
Thank you so much bro 💐💐💐🙏🙏🙏🙏🙏
@swethamani69452 жыл бұрын
நன்பா , இளம்பிள்ளை to ராமானுஜர் கோவில் , எத்தனை கி மீ ?
@Mettur_senthil2 жыл бұрын
20 கி.மீ
@SumathiThirumalai-m7gАй бұрын
சேலம் ஈரோடு மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்கள் பற்றிய வீடியோ இருப்பின் பதிவிடவும்
@sumeshjoshua47813 жыл бұрын
ஜெருகுமலை அடிவாரம் இந்த இடம் பெருமாபாளையம் ஊரிலிருந்து உள்ளே போக வேண்டும்.
@Mettur_senthil3 жыл бұрын
ஆமா சகோ மிகச்சரியா சொன்னீங்க
@sumeshjoshua47813 жыл бұрын
நன்றி அண்ணா 🙏
@ranganathansrv88923 жыл бұрын
அருமை ஜி
@Mettur_senthil3 жыл бұрын
மிக்க நன்றி சகோ💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@thala90312 жыл бұрын
எங்க ஊர் சேலம் 🔥😎
@Mettur_senthil2 жыл бұрын
Wow nice City 💐💐💐👌👌👌👍👍👍👍
@mrs81572 жыл бұрын
மிகபெரிய அருவியா சகோ இது ? , வீடியோ சூப்பர் , எனக்கு இப்படி ஒரு இடம் இருக்றது தெரியாது நானும் மேட்டூர் தான்
@Mettur_senthil2 жыл бұрын
நானும் அப்படி நினைச்சிதான் போனேன். ஆனா அங்க ஓடைலதான் தண்ணி போய்ட்டு இருந்தது🤧🤧🤧🤧🤧
ராமானுஜர் கோயில் எதிரே உள்ள மலையில் ஊஞ்சல் பெருமாள் கோயில் உள்ளது அதனருகே இலங்கை ஓடை ஒன்றும் உள்ளது இரண்டு மலைக்கு நடுவில் இந்த ஓடை (ஓடை என்பதைவிட ஆறு) உள்ளது அதுவும் பார்க்க அழகாக இருக்கும் அதுதான் எங்க ஊரு
@Mettur_senthil3 жыл бұрын
ஒருநாள் கண்டிப்பாக அவற்றையெல்லாம் அழகாக கவர் செய்து காணொளி போடுகிறேன் 💐💐💐🙏🙏🙏🙏
@kathir63433 жыл бұрын
Bro Ivar cover pannadhe ilangodai dhan ivaru anga keela irundhu thanni vara padhailaye poirukkaru
@kathir63433 жыл бұрын
Namba andha Perumal Kovil ku pora vali la poi adha thandi ulla povom ilangodaikku avalodhan
@kavibhavi20153 жыл бұрын
Idhu enga oorla than irrukku.enga ooru Peru erumapalayam inga than intha Kovil irrukkku
@Mettur_senthil3 жыл бұрын
Yes👌👌👍👍🙏🙏🙏💐💐💐💐💐
@Manikandan-wz9gq2 жыл бұрын
Vera level na....
@Mettur_senthil2 жыл бұрын
Thank you so much bro 🙏🙏🙏🙏
@subbaramanir97175 күн бұрын
எங்கள் ஊர் சேலம் 4:10
@Mettur_senthil5 күн бұрын
🙏🙏🙏👍👍👍🌿🎉🎉❤️❤️❤️
@mahearchumahearchu96513 жыл бұрын
Videos vida periya vishayam all comments kum reply pantrega pathigala semaaaa 😍 yellarum ipti reply pantrathu illa bro 👌all the best
@Mettur_senthil3 жыл бұрын
நம்ம வீடியோவுக்கு டைம் ஒதுக்கி பார்த்துட்டு அவர்களுடைய எண்ணங்களை பதிவு செய்யும்போது அவர்களுடைய அந்த கருத்துக்கு மரியாதை கொடுத்து பதில் சொல்வதுதான் நண்பர்களுக்கு நாம் செய்யும் முதல் மரியாதை சகோ. நண்பர்களின் கருத்துக்கள்தான் நம்மை மேலும் மேலும் அப்டேட் செய்துகொள்ள உதவும் என நம்புகிறேன் சகோ💐💐👍👍👌👌🙏🙏🙏🙏
@mahearchumahearchu96513 жыл бұрын
Super bro all the best🙂
@narasimhamoorthy74003 жыл бұрын
நன்றாகவே இருந்தது நண்பர் செந்தில்.
@Mettur_senthil3 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி சகோ💐💐💐🙏🙏🙏
@sanjaysanjayp98393 жыл бұрын
இது எங்கள் ஊர் அந்த இடம் எங்கள் ஊரில் தான் உள்ளது எருமாபாளையம் சேலம்