சோலியை முடிக்கும் ஜாலி லேண்ட்... கோவா செல்வோரே உஷார்..! புத்தாண்டில் மொத்தமாக புட்டுக்கிச்சு

  Рет қаралды 369,375

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

சோலியை முடிக்கும் ஜாலி லேண்ட்... கோவா செல்வோரே உஷார்..! புத்தாண்டில் மொத்தமாக புட்டுக்கிச்சு... ``ஆளவிட்றா சாமி''... போய்வந்தோர் புலம்பல்
#Goa #GoaCM #NewYear #Panjim #Tourism
Uploaded On 03.01.2025
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 364
@Ravichandran-2
@Ravichandran-2 Ай бұрын
இந்தியாவில் டூர் போற காசுக்கு வெளிநாட்டில் சுற்றுலா போய் வரலாம் அவ்வளவு விலைவாசி உயர்வு
@Vellayaanai
@Vellayaanai Ай бұрын
Vilaivasi problem ellai angu erukkum corrupt system,taxi fare patthu madangu,hotel lodge 10x ,no cleanliness, no respect. 😮
@antonyrebiro7961
@antonyrebiro7961 Ай бұрын
@@Ravichandran-2 vilaivasi athigama illa bro .... tourist ah mosama scam pandranga
@asarerebird8480
@asarerebird8480 Ай бұрын
வெளிநாடு சுற்றுப்பயணம் எவ்வளவு பரவாயில்லை சார் சுற்றிப் பார்ப்பது மட்டுமல்லாமல் பொது அறிவும் வளர வாய்ப்பு உள்ளது சார்
@urimai_kural
@urimai_kural Ай бұрын
Thambi innum velinadu ponathu illa pola😂
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Ай бұрын
அது விலை வாசி உயர்வு இல்லே.. இங்குள்ள மக்களின் பேராசை.. இது போன்றவர்கள் எல்லா இடத்திலும் உள்ளார்கள்... எங்கு அதிகமாக உள்ளார்களோ அங்கு பிரச்சனை
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 Ай бұрын
சுற்றுலா தலங்கள் அல்ல. பணத்தை சுருட்டும் தலங்கள் .
@dhanasekar3840
@dhanasekar3840 Ай бұрын
😂
@Sanjayram-lm8un
@Sanjayram-lm8un Ай бұрын
நாம் மொத்தமாக நேர்மையை மறந்து விட்டோம் இது போல் கேவலம் உலகத்துல எங்கும் இல்லை not only Goa entire nation
@kumaarcolourcoats
@kumaarcolourcoats 27 күн бұрын
S, u correct , 12 yrs government educating.. cheating .. 7 yrs child nw 19 yrs...grooming in cheating society then hw.. ?
@wingstamizh
@wingstamizh Ай бұрын
கோவா, பாண்டிச்சேரி, சிம்லா மற்றும் பல சுற்றுலா தலங்களில் எல்லாம் விலை உயர்ந்தது.. வியட்நாமில் 5 நாட்களுக்கு 38000 செலவிட்டேன்.. ஆனால் சிம்லாவுக்குச் செல்லும் போது 53000 செலவாகிறது.
@smyphysics
@smyphysics Ай бұрын
same 30K 4 days .visited last oct .. including flight price ..
@pyaarhuva
@pyaarhuva Ай бұрын
​@@smyphysicscan u share ur travel plan details like which airline which hotels etc. Im also looking at a tight budget travel..
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Ай бұрын
@@wingstamizh எப்படி bro.. Ticket fare மட்டுமே போக வர மினிமம் 40000 வெறும் hanoi மட்டும் போகவே ஆகும்... நான் hochimin city போயிட்டு வரவே ticket fare 34000, hotels and சைட் seeing கு 42000 பிளஸ் food expenses மட்டும் 6000 ஆயிடுச்சு... இதிலே water bottles, purchases எதுவும் சேத்தமா ஒரு ஆளுக்கு ஆன fare டோடல் 86000 ஆகுது நீங்க 38000 தான்னு சொல்வது சரியா தோணல
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Ай бұрын
@@wingstamizh சிம்லா unseasonle போனா. Cheap ஆக இருக்கும்.. Seasonle இஷ்டத்துக்கு எல்லா இடத்திலேயும் ஏத்திடுவாங்க.. நாம போற போற ஹோட்டல்கு தகுந்த மாதிரியும் அதிகமாகும்
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Ай бұрын
@@pyaarhuva flyscoot is a cheap airlines.. சிங்கப்பூர் லே போய் ஒரு 5 மணிநேரம் ஊற போடுவான்.. Luggage policy பாத்துக்கோங்க..max 9 allowed for checkin..மேல போனா fine.. Food தர மாட்டான்.. Better is indigo
@Mgrrasigann
@Mgrrasigann Ай бұрын
பணம் இருப்பவர்கள் சுற்றுலா போறாங்க இல்லாத வங்க. அவங்க ஊரையே சுத்தி சுத்தி பார்த்து கிறாங்க 😮
@sarsirf40
@sarsirf40 Ай бұрын
Me too
@OrangeVlogsOfficial
@OrangeVlogsOfficial Ай бұрын
சொர்கமே என்றாலும்... அது நம்மூரப் போல வருமா❤❤❤
@விவசாயிமகன்-ப2ய
@விவசாயிமகன்-ப2ய Ай бұрын
கோவா போகாதீங்க மிக அதிக கட்டணம்
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz Ай бұрын
இதனை பார்த்த பிறகு கடைசியில் அரசியல்வாதி சொன்ன பதிலை பாத்தீங்களா. அதான் அரசியல்வாதி 😂😅
@AriesSaravanan
@AriesSaravanan Ай бұрын
கண்டிப்பாக யாரும் கோவாவுக்கு செல்ல வேண்டாம் நம்ம போலீஸ் காரர்களை காட்டிலும் அங்கே உள்ளவங்க கொடூரம்
@kathirtamil317
@kathirtamil317 Ай бұрын
இவ்வளவு செலவு பண்ணிட்டு கோவா போறதுக்கு தாய்லாந்து இந்தோனேசியா போயிட்டு வந்துடலாம் கோவாவில் உள்ள கார் டாக்ஸி டிரைவர்கள் தானே உட்கார்ந்து தானாவே வண்டி ஓட்டிட்டு சுத்த வேண்டியதுதான்😂😂😂
@D_eat
@D_eat 23 күн бұрын
❤சூப்பர் கோபி அண்ணா பல உண்மையான வலி
@arunprakashs2085
@arunprakashs2085 Ай бұрын
நாங்கள் dec 29,2024 - Jan 2,2025 3 nights ஓட்டல் க்கு 44000₹ for 2 ரூம் க்கு pay பண்ணினோம். எல்லாம் அநியாய விலை. பீச் ல உக்காருற சோபா கு 1 மணி நேரத்துக்கு 200₹. நான்கு பேருக்கு 800₹ கட்டினேன்😢. சாப்பாடு மினிமம் 2000₹ நான்கு பேருக்கு. Water sports அனைத்தும் முறைகேடு. 1800₹ என்று கூட்டி சென்று உள்ளே இன்னும் 200,300 கேட்பான். அப்போதான் ஒரு 30secs ஆச்சும் rides கூட்டி போவான்
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz Ай бұрын
தெரிந்தே ஹோட்டல் புக் செய்தீர்கள். இப்போ குமுறி என்ன பலன்
@RRR077-b7l
@RRR077-b7l Ай бұрын
You can go to Bangkok for this money
@nellaiboy
@nellaiboy Ай бұрын
foreigners nowadays prefer Vietnam, Sri Lanka and other countries
@TonyStark4Ever
@TonyStark4Ever Ай бұрын
Pondicherry is best....Sarakku venuma sarakku iruku....Kadal venuma kadal iruku....Sea Food venuma sea food iruku.....Affordable ah iruku.....
@karthikstcourier138
@karthikstcourier138 Ай бұрын
Hot temperature
@prabunkl6754
@prabunkl6754 Ай бұрын
உண்மைதான்.... கோவா மிக மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது... என் நண்பர் சமீபத்தில் சென்று வந்தார்.... கார் காரன் ஏமாற்றிவிட்டான்... பெரிய தொகையை கறந்து விட்டார்.... இதனால்தான் பைக் டாக்ஸி விட மாட்றாங்க...
@Dialyvibeswithmeenu
@Dialyvibeswithmeenu Ай бұрын
@@prabunkl6754 may month end ponganum apo all normal ah irukum
@S.K648
@S.K648 Ай бұрын
​@@Dialyvibeswithmeenu- May month veyil rombha adhigama irukum, evening, night dhaan nallarukum , but neraiya cheat panranganu solranga
@Dialyvibeswithmeenu
@Dialyvibeswithmeenu Ай бұрын
@S.K648 no no namaste regularly porom na better place iruku may 3nd climate konjam nalla irukum rain varum
@janakiraman3721
@janakiraman3721 Ай бұрын
நமக்கு சில்ட்ரன்ஸ் பார்க்க வண்டலூர் மெரினா பீச் பெசன்ட் நகர் பீச் இதுவே போதும்டா
@MypurplePhone
@MypurplePhone Ай бұрын
Well frog.
@janakiraman3721
@janakiraman3721 Ай бұрын
@MypurplePhone ok pa international frog
@icecube8187
@icecube8187 Ай бұрын
​@@MypurplePhoneThen why are you staying at home......go and stay outside roads, forests, hilly and desert areas for living on a regular basis. Because you shit guys even say well frogs to one who likes to stay home than away and likes to eat homemade food than outside.
@icecube8187
@icecube8187 Ай бұрын
​@@MypurplePhoneIf staying comfortable is a well frog. Wanting to hang out at all times is like a b**ch dog according to your pov. (I just reflect your mindset this is not my statement at all)
@yourslovingly2012
@yourslovingly2012 Ай бұрын
எல்லாத்துக்கும் காரணம் ரீல்ஸ் YT Vlog தான். அது இருக்கு இது இருக்குன்னு கிளப்பி விட்டு டிமாண்ட் ஆக்கி கூட்டத் கூட்டி அவங்க இப்ப இஷ்டத்துக்கு rate ஏத்திட்டாங்க
@shekarn5379
@shekarn5379 Ай бұрын
All these are true, ive been charged rs.800 for 4 kms in goa
@antonyrebiro7961
@antonyrebiro7961 Ай бұрын
Same ...same.... worst experience.... totally fed up...Goa waste of money 😢
@jawahar77
@jawahar77 Ай бұрын
BJP கோவா வந்தான் ஆட்சிக்கு... சோலியை முடித்தான் மோடி இன்னும் வாழ்க ..🔥🔥
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj Ай бұрын
உன் வாயில கழுதைய விட்டான்
@jegannaidu8140
@jegannaidu8140 Ай бұрын
Loosu koomuttai hotels,taxi , business panravanoda பேராசை எந்த நெலமை ..... அந்த புறின்ச்கோ....
@greenwoods6007
@greenwoods6007 Ай бұрын
Eendaa puundai... Modiya kaar odduraar
@MotivationChenal-25
@MotivationChenal-25 Ай бұрын
Ithulayum arasiyala😅😂😂
@ravindran1983
@ravindran1983 Ай бұрын
Very useful awareness
@36yovan
@36yovan Ай бұрын
😎🇮🇳 இந்திய தேசம் பாவம், ஊழல், மாசு இல்லா நிலைக்கு விரைவில் வரவேண்டும்😊💐👍🙏
@t.kothandapani7906
@t.kothandapani7906 Ай бұрын
My experience, We had been to Goa with our colleagues from public sector company about 12 persons some years ago, and we went to a restaurant to have a grub. The wash basin is inside the kitchen,.where we washed our hands. One of our colleagues kept the cash bag by the side and forgot to take the bag. The waiter gave the bill, that time only he remembered the cash bag where he left & went to kitchen and found the bag, but cash wasn't there only lodge key was there, it was stolen by them.That's group money huge amount and were not allowing us to lodge a complaint, even local people people also supported them. Later we came to know about this place whic is unsafe, numerous robbers 1:35
@valarmathir1573
@valarmathir1573 Ай бұрын
New year time high price in Goa , one week, spend a lakh enjoy well , 😊 planned well
@crosstalk125
@crosstalk125 Ай бұрын
For a second I thought Nirmala Sitharaman dressed like Amy Jackson...
@Rajasekarraju
@Rajasekarraju Ай бұрын
off season la po elamae discount la iruku or gokarna
@TrendyTalentiaAimBigandMAGIS
@TrendyTalentiaAimBigandMAGIS Ай бұрын
This is true. I suffered in Goa.
@veerashaivanews5375
@veerashaivanews5375 Ай бұрын
தமிழ்நாடு மற்றும் கேரளா தான் சுற்றுலாவுக்கு சிறந்த பகுதி
@Life437
@Life437 Ай бұрын
Same happens in anchal place near munnar
@BharathBharath-xv2uj
@BharathBharath-xv2uj Ай бұрын
இட்லி 40 சப்பாத்தி 160 குருமா 60(மேல்தான் )தண்ணிக்கு தனி பைசா ஹோட்டலில்
@9994392975
@9994392975 Ай бұрын
Its true. Now a days goa is very costly especially food and cab. From north goa to south goa, they have asked 8000 in cab. Government should look into it and solve the issue.
@ajithvi8000
@ajithvi8000 Ай бұрын
கோவா வில் காலையிலே கட்டிங் போட்டு கொண்டு வீடியோ பார்ப்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்...
@venkatachalam2687
@venkatachalam2687 Ай бұрын
Happy ending 😢
@bluestartalk6783
@bluestartalk6783 Ай бұрын
Evolo amount vanguna ga ji.
@prabu-i9h
@prabu-i9h Ай бұрын
உண்மைதான் நானும் சென்று வந்தேன்,😂😂😂
@driversurya3857
@driversurya3857 Ай бұрын
😊😏INCREDIBLE India😏😊
@RakeshRakesh-i4h6c
@RakeshRakesh-i4h6c Ай бұрын
நிர்மலா சீதாராமுக்கு GST 28% தரணும் கோவாட்டூர் வந்தா 😂😂😂😅😅😅
@jawahar77
@jawahar77 Ай бұрын
இரட்டை இஞ்சின் BJP ஆட்சி மிக அருமையாக உள்ளது.
@S.K648
@S.K648 Ай бұрын
Correct, andha ahyaa pannuna velaiyadhaan irukum.
@JohnsonJohnson-j5i
@JohnsonJohnson-j5i Ай бұрын
எனக்கு எங்க ஊரு ஏரிதான் கோவா
@sivagtvm
@sivagtvm Ай бұрын
Superb ethir pathathu thannunga!!
@crgopinathr
@crgopinathr Ай бұрын
This should be put in news channels
@RajaDurai-c3d
@RajaDurai-c3d Ай бұрын
Nan 5 years Goa la work panan ivargal solvathu anaithum unmai than anga apditha irukum
@travelwithtruepassion
@travelwithtruepassion Ай бұрын
Goa must grow for good
@salethmary5360
@salethmary5360 Ай бұрын
Yes we booked a lodge online...but they didn't give the room and we stayed at some other lodge....we lost that money and rendered a taxi....lost money in that also.... what they are saying is hundred percent true.
@manimaran3051
@manimaran3051 Ай бұрын
itha goa CM ku tag pannunga
@SASIRAJECEDEPARTMENT
@SASIRAJECEDEPARTMENT Ай бұрын
Pls Ela goa ponga enga pondicherry ku varathinga
@maheshmagi307
@maheshmagi307 Ай бұрын
Super super keep going goa. Who's the ruling party. Congratulations.
@vedigundu2317
@vedigundu2317 Ай бұрын
GOA IS OUTDATED
@eatandgocaterers2448
@eatandgocaterers2448 Ай бұрын
சென்னை to பாண்டிச்சேரி கடற்கரை மிகவும் பெரியது அதை சுற்றாலாக்கு ஏற்ற இடமாக மாற்றலாம்.
@ashokhandling2309
@ashokhandling2309 Ай бұрын
சமாதி கட்டுறதுகே இடம் இல்லை இதுல சுற்றுலா தலமாக எப்படி மாற்றுவது?
@gokulv777
@gokulv777 Ай бұрын
😂super bro ​@@ashokhandling2309
@dharshinisaroj6878
@dharshinisaroj6878 Ай бұрын
❤❤​@@ashokhandling2309
@Dialyvibeswithmeenu
@Dialyvibeswithmeenu Ай бұрын
Season time all tourist places same rameshwaram also 16k this December end 4 k range rooms so not only Goa
@NNaveen84
@NNaveen84 Ай бұрын
Sir in a simple tea shop, they are charging 40 Rs per tea.... Except liquors all others are way much costlier.....
@Boycott_Made_in_China
@Boycott_Made_in_China Ай бұрын
The most beautiful country is the one that is free and not ruled by ignorant people!!
@monishasekar4716
@monishasekar4716 Ай бұрын
Malaysia vanga❤
@NanJeeva-lh3jo
@NanJeeva-lh3jo Ай бұрын
Ethukku?
@subashraja099
@subashraja099 Ай бұрын
Irukurathulaye Thirutu payalauga Athigama iruka ore country Malaysia thaaa... Neengale anga freeya poga mudiyathu naanga vera anga varanuma... Ada ponga ya
@whatsnextexplore
@whatsnextexplore Ай бұрын
Cinema la goa pora mathiri katuvanga royal Enfield bike la pora mathiri katuvanga,. Ithula pathutu nambi pona palar nilai innum miga mosam.. Amma appa kids wife ivanga kuda jolly ah time spend pannuga, local places hills spot remote villages nu evaloo oh irukum angala ponga be happy 🎉
@SRSR-ci2fw
@SRSR-ci2fw Ай бұрын
Not only Goa Tamil Nadu tourist places also 😮
@manmathanraja8714
@manmathanraja8714 Ай бұрын
Tell me place ?
@SRSR-ci2fw
@SRSR-ci2fw Ай бұрын
@manmathanraja8714 nilagiri
@arshadar2216
@arshadar2216 Ай бұрын
Kerala
@indianjaihind9098
@indianjaihind9098 Ай бұрын
ஹோட்டல் வாடகை 2 நாட்களுக்கு 16000/- ரூபாய் கொடுத்தேன் குழந்தைகளுடன் சென்றதால் வேற வழி இல்லை
@Nanvallavan676
@Nanvallavan676 Ай бұрын
16k ya ..romba athigam.😢😢😢😢😢
@S.K648
@S.K648 Ай бұрын
😮😮😮
@Nila-k4j
@Nila-k4j Ай бұрын
Babies kuda poga vendia place ah athu 😮😮😮
@indianjaihind9098
@indianjaihind9098 Ай бұрын
@@Nila-k4j நிறைய பீச் போர்ட் இருக்கு, க்ரூஸ் கப்பல் குழந்தைகள் மிகவும் ரசித்து விளையாடி மகிழ்ந்தார்கள், உணவு சரியில்லை
@rajasekarramalingam3694
@rajasekarramalingam3694 Ай бұрын
News reader Hollywood actors.❤
@rajya2435
@rajya2435 Ай бұрын
North Goa va la ellame costly than nammala la ethume pursues panna mudiyathu....but South Goa la area konjam clean ah irukkum beach la free ah time spend pannalam... amount affordable ah irukkum
@ImranImran-yi7uu
@ImranImran-yi7uu Ай бұрын
கோவாவில் பிஜேபி ஆட்சி போல.
@sudharsanang9167
@sudharsanang9167 Ай бұрын
Unmai thaan
@varshavarsha4278
@varshavarsha4278 Ай бұрын
Yes we experienced the same veey bad
@prakashms7221
@prakashms7221 Ай бұрын
❤❤❤ enakum 8000rs pocha. ❤❤❤❤full happy moment end songa
@rajeswarisundarraj2093
@rajeswarisundarraj2093 Ай бұрын
இது 100% உண்மை
@akbarbashababu9004
@akbarbashababu9004 Ай бұрын
This is New India
@Isho101
@Isho101 Ай бұрын
Gst ethula increase pannalanu pathuttu irukanga😂😂😂😂
@machoman4166
@machoman4166 Ай бұрын
There is lots of fraudsters in Goa , without proper guidance one can even travel to Thailand but Goa is difficult
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Ай бұрын
😢அங்க மட்டும் இல்லை?? இந்தியா ஃபுல்லா இப்படித்தான்,,ஆட்டோ ஓட்டுனர்கள்,,டாக்சி ஓட்டுனர்கள்,,எல்லாரும் கொள்ளையர்கள், ரௌடி கள் மாதிரி நடந்து கொள்வார்கள்...இவர்களுக்கு அரசாங்கம் மிக கடுமையான சட்டம் கொண்டு வந்து அடக்க வேண்டும்😢
@rajkumarjasen9583
@rajkumarjasen9583 Ай бұрын
I went Goa with my family. Panaji cheap and best hotels available. 3 days we stayed. 4 people, total expenses 40000 .. Water rides r OK. But 1minute only. All area government busses are available. Before going to Goa we need to check . Food cost is high..
@VijayanVijay-e4v
@VijayanVijay-e4v Ай бұрын
5 பேர் நாங்களும் போனோம்... ரொம்ப ஏமாத்தறாங்க...
@raashidahamed8925
@raashidahamed8925 Ай бұрын
தகவலுக்கு நன்றி, இனிமே யாராச்சும் போவீங்க? பிளைட்டில போங்க, நடந்து வாங்க என கோவாவுக்கு சொல்லலாமா? 1 வருஷத்துக்கு யாரும் போகாம இருங்க திருந்துவானுங்க. அப்புறம் போக ஆரம்பிச்சதும் மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறும். இது தான் எதார்த்தம்.
@josephrajasekar9177
@josephrajasekar9177 Ай бұрын
This news to be forwarded to Goa govt authorities to take corrective measures please.
@alsvasan
@alsvasan Ай бұрын
Best Theni turisum
@shuttlebadminton24
@shuttlebadminton24 Ай бұрын
True
@meeranmohideen7169
@meeranmohideen7169 Ай бұрын
Goa is diversifying its economy after Covid. No more same priority to tourism.
@lallkhan8191
@lallkhan8191 23 күн бұрын
Puducherry (Pondicherry) is next in list A room with no 2 wheeler parking is changed 8000 for stay
@beardguy861
@beardguy861 Ай бұрын
எல்லாரையும் எல்ல நேரத்தில் ஏமாத்த முடியாது குமாரு 😂. அதான்.
@venkateswaran6823
@venkateswaran6823 Ай бұрын
OMG my India Gova 😭😭😭😭😭
@1_boy_army
@1_boy_army Ай бұрын
I went 31st 2024 to 3rd 2025. Family 3 members. I planned everything 3month before. Flight 4k per head, room 3.5k per day, scooty 800 per day. Crues 500 per head without food 1hrs. Casino 3.5k per head but we have not went. Water sports 800 per head but we haven't went. Cab 1300 at night time airport to room 30km distance. Almost we spent 45k two adults one kid.
@KALAIP-br6fb
@KALAIP-br6fb Ай бұрын
Very true..
@kamarajm4106
@kamarajm4106 Ай бұрын
Go va illa, ini go go than😂😂
@krishraj4705
@krishraj4705 Ай бұрын
Tourist satisfaction - Down Spending cost - Up
@திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா
@திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா Ай бұрын
நன்றி அமைதியாக இருக்கும் இ.ந்.தி.யா
@maraimani
@maraimani Ай бұрын
அங்கு நடப்பது பாரதிய ஜல்சா பார்ட்டி ஆட்சி 😂😂😂😂😂
@திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா
@திருதமிழ்பிரகாஷ்திருதமிழ்பிரகா Ай бұрын
@maraimani கோவா என்றால் சரக்கு குட்டி என்ற நிலையை மாற்ற வேண்டும்
@gnanavelkgnanavelk6490
@gnanavelkgnanavelk6490 Ай бұрын
உன்மையான செய்தி
@azwarul
@azwarul Ай бұрын
metro must in goa
@Digitalchirppy
@Digitalchirppy Ай бұрын
கோவா வை மல்கோவா போல் விலை உயர்ந்ததாக ஆக்கி விட்டார்களே... 😱
@ananthababuananthababu4267
@ananthababuananthababu4267 Ай бұрын
Correct tha unmai
@subashinik3547
@subashinik3547 Ай бұрын
Thats we do international trips always
@mahaboobkhannabikhan3939
@mahaboobkhannabikhan3939 24 күн бұрын
Goa, vaazha valamudan.
@sathishkumar-mz2oh
@sathishkumar-mz2oh Ай бұрын
இங்க நிறைய பேருக்கு ஒரு வேல சாப்பாடுக்கு வலி இல்ல நண்பர்களே...
@Anand072
@Anand072 Ай бұрын
Yes , food costs is too high compared to liquor cost..
@murugavel4509
@murugavel4509 Ай бұрын
Vadakkan fulla vara arambichitu tanga ini pogamatom goa
@jenicalaxie4079
@jenicalaxie4079 Ай бұрын
Yes its true
@masterbat5156
@masterbat5156 Ай бұрын
Goa 3 days tour last year 41k selavu
@palanivelselvaraj8110
@palanivelselvaraj8110 Ай бұрын
Let’s go Thailand
@palanivelselvaraj8110
@palanivelselvaraj8110 Ай бұрын
Domestic is full of scam
@shajsalim3208
@shajsalim3208 Ай бұрын
Tru sir
@ashokmuruges9365
@ashokmuruges9365 Ай бұрын
Unakachum para la 10min koopdu ponanga, enaku 10sec tha paraka vitu kilzha irakitanga😂😂
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 Ай бұрын
Pondy best alternative 🎉
@vishnulakshmi8364
@vishnulakshmi8364 Ай бұрын
We should take our own cab to Goa. With a Good driver... Then all is well.
@doneportblair9800
@doneportblair9800 Ай бұрын
Same problem have Andaman and Nicobar
@gerardfernando5334
@gerardfernando5334 Ай бұрын
indha varudam 2035 ?
@vijayakumarm1423
@vijayakumarm1423 Ай бұрын
4 days back, we went to ooty. Foods were availed in reasonable rate. Only drawback is toilet facilities not good for ladies in Dodda Betta. Only bad smell. Others are ok.
@dhivyagowripudhuunavukal8212
@dhivyagowripudhuunavukal8212 Ай бұрын
நிம்மி மாமி ஓ வெளிநாட்டுக்கா போறிங்க அதுக்கும் வரியை போடுவேன்😂
@josephbenjamin1690
@josephbenjamin1690 Ай бұрын
I went last month through train 3 people two days only, total expenses 16000Rs around, First day old goa church, dono paula beach & miramar beach by govt bus, second day north goa tour package 350Rs per person, amusement park extra charges (snow park500rs & thounder world350rs ) ... food charges 1200Rs in one time, thierr target is only foreigners, transportation issues is there, I know hindi & marathi so i managed easly Our south indian people they don't know hindi, if you are speak only english they can cheat easily, Many awareness videos available in youtube about scams in goa in hindi,
ПОДРИФТИЛ С БАБУЛЕЙ #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,3 МЛН
vampire being clumsy💀
00:26
Endless Love
Рет қаралды 31 МЛН
伊党执政下  吉兰丹华人的生活
12:28
zaobaosg
Рет қаралды 580 М.