No video

சீமான் சாதிக்கு எதிரானவர் | சாதி இல்லாமல் அரசியல் இல்லை | ஆதிநாராயணதேவர் | Pesu Tamizha Pesu

  Рет қаралды 125,743

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

#mukkulathor #seeman #agamudaiyar
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 1 300
@vijay-tt8np
@vijay-tt8np 2 жыл бұрын
பேசு தமிழா அவர்கள்.. நீங்க பின் வரும் நபர்களை என் பேட்டி காண்பதில்லை... திமுக, திக, நாம் தமிழர் நபர்களை என் பேட்டி காண்பதில்லை....
@PesuTamizhaPesuOfficial
@PesuTamizhaPesuOfficial 2 жыл бұрын
வந்தா வேண்டாம்னா சொல்றேன்.. வரச்சொல்லுங்க.. வரவேற்போம்!
@thamu.g8253
@thamu.g8253 2 жыл бұрын
வரச்சொல்லுனா கூப்பிட்டால் தான வருவாங்க.. கூப்பிட்டு வரவில்லை என்றால் அந்த தகவலை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க..
@kowshik86
@kowshik86 2 жыл бұрын
@@PesuTamizhaPesuOfficial வரவேற்று, விருந்தினராக வந்த நபரை பேச விடுங்க, மகிழன் தனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும், தன் சித்தாந்தத்தையும் பேசிகிட்டே இருந்தா... விருந்தினர் எப்படி பேசுவார்?? Request you to consider this.
@kowshik86
@kowshik86 2 жыл бұрын
@@PesuTamizhaPesuOfficial ஜெகதீசன் எல்லா பேட்டியிலும், ஒரு எதிரியை பார்த்து கேள்வி கேட்பது போலவே, தன்னோட கேள்வியை வைக்கிறார், எல்லோரையும் எதிரியாக தான் பார்பரா அவரு ? யாரை பேட்டி எடுத்தால் அவர் மகிழ்ச்சி அடைவார்...
@kaattaansonai8803
@kaattaansonai8803 2 жыл бұрын
@@PesuTamizhaPesuOfficial கள்ளர் பாதுகாப்பு பேரவை தலைவர் கலைமணி அம்பலம் பேட்டி முன்னோட்டம் பார்த்தேன். ஆனால் அது ஏன் முழுமையாக ஒளிபரப்பு செய்யவில்லை ?
@ArulIyyappanEEE
@ArulIyyappanEEE 2 жыл бұрын
மருது பாண்டியர்களை பற்றி சீமான் மேடைகளில் பேசி கேட்ட பின் தான் அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன்
@Gk26590
@Gk26590 Жыл бұрын
இனவாத அரசியல் செய்ய வேண்டும் என்றால் இப்படி தான் பேசி ஆகவேண்டும்
@starshan
@starshan 2 жыл бұрын
நானும் அகமுடையார்தான். இவரையெல்லாம் யாரென்றே தெரியாது. தேவையுமில்லை. தமிழன் என்ற அடையாளம் தான் தேவை.
@user-Tamilgod96Name
@user-Tamilgod96Name 2 жыл бұрын
தமிழன் என்ற அடையாளம் இருந்தால் போதும் என்றால் ஏன் ?? நீங்க இப்போ அகமுடையார்னு சொல்றீங்க
@yesudhas100
@yesudhas100 2 жыл бұрын
👍🤝
@starshan
@starshan 2 жыл бұрын
@@user-Tamilgod96Name என் விவரம் தெரிந்த நாள் முதல் என் குடும்பத்தாரும் சுற்றமும் அதைத்தான் கூறுகின்றனர். என்னுடைய விருப்பம் இல்லாத போதும்...
@user-Tamilgod96Name
@user-Tamilgod96Name 2 жыл бұрын
@@starshan அகமுடையார் மக்கள் எத்தனை பேர் தமிழுக்காக உழைத்துள்ளனர் என்று தெரியுமா?? சும்மா எதையாவது சொல்லாதீங்க
@selvamanoharan4709
@selvamanoharan4709 2 жыл бұрын
Valthukal sago🤝
@user-uw2uu6yt4z
@user-uw2uu6yt4z 2 жыл бұрын
நானும் அகமுடையார் தான். இவருக்கு சொந்தக்காரன் ஆனால் என் அண்ணன் சீமானோடு நிற்கிறேன். என்றும் நிற்பேன்
@tamilantamilan3654
@tamilantamilan3654 2 жыл бұрын
👍👍👍👍
@tamilantamilan3654
@tamilantamilan3654 2 жыл бұрын
நன்றி சகோதரம் ஈழவனின் வாழ்த்துக்கள்
@vijay_ramu
@vijay_ramu 2 жыл бұрын
Same
@sivasankar5562
@sivasankar5562 2 жыл бұрын
Yes.. Me also
@tamilvel4547
@tamilvel4547 2 жыл бұрын
Naanum tha
@prabhud2944
@prabhud2944 2 жыл бұрын
நானும் அகமுடையார் தான், நான் தமிழனாக என் உயிர் அண்ணன் சீமான் உடன் தான் உயிருள்ள வரை இருப்பேன்.
@tamilanda6729
@tamilanda6729 2 жыл бұрын
பிரபு தேவராஜ் நல்ல புரிதல் சகோதரா 🔥🔥🔥 நாம் தமிழர் 💪💪💪
@manikandan-td3dt
@manikandan-td3dt 2 жыл бұрын
☺️🙏
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 2 жыл бұрын
Thanks
@ambalurezhilraavananagamud2707
@ambalurezhilraavananagamud2707 2 жыл бұрын
நானும் அகமுடையார் று சொல்றதுலயே சீமான் பேசும் தமிழ்தேசியம் தோற்றுவிட்டது ஐயா... உங்க குடி அடையாளத்தை குழி தோண்டி புதைத்து விட்டு வர சொல்கிறார் அண்ணன் சீமான்
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 2 жыл бұрын
@@ambalurezhilraavananagamud2707 sathi vendam
@esakkirajanm3844
@esakkirajanm3844 2 жыл бұрын
சாதியா தனித்து நின்று எவனும் வெல்ல முடியாது... தமிழர்களாக ஒன்று படுவோம்...💪
@jeyamurugan7669
@jeyamurugan7669 2 жыл бұрын
அப்போ யார் தமிழன் 😂
@sreenivasansreenivasan7093
@sreenivasansreenivasan7093 2 жыл бұрын
@@jeyamurugan7669 Athan onga Amma than sollanum
@ramramkumar3699
@ramramkumar3699 2 жыл бұрын
@@sreenivasansreenivasan7093 yow Pavam ya Avan
@vemurugans3884
@vemurugans3884 2 жыл бұрын
அருமையான கருத்து
@gnanakumarvijay
@gnanakumarvijay 2 жыл бұрын
மகிழன் அவர்கள் 🙏✌️கேள்வி எழுப்பும் போது தமிழ் தேசிய ஆர்வலர்ருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கும், பேசு தமிழா பேசு நிகழ்ச்சி குழுவினர்க்கும் மற்றும் ஏற்பாட்டாளர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .... நாம் தமிழர்✌️🔥🙏
@swaminathankothai6862
@swaminathankothai6862 2 жыл бұрын
தம்பி இரத்தம் கொதிக்கிறது
@gnanakumarvijay
@gnanakumarvijay 2 жыл бұрын
@@swaminathankothai6862 அண்ணே அனலை கம்மி பண்ணுங்க
@jothip9306
@jothip9306 2 жыл бұрын
magiz Anna super
@ravisesha3398
@ravisesha3398 Жыл бұрын
நல்லா பில்டப் கொடுப்பான் இந்த மகிழன்
@avsbro2942
@avsbro2942 2 жыл бұрын
நான். அகமுடையார். ஆனால். நான். தமிழ். தேசியத்தின். பாதையில். தான். சாதியை. மறந்து. தமிழனாக. இருக்கிறேன். புரிந்து. கொண்டு. பேசுப்பா. நாராயண
@Gk26590
@Gk26590 Жыл бұрын
தேசியத்தின் பாதையில் இல்லை மொழியின் பார்வையில் இந்தியா சிதைக்க நினைக்கும் கூட்டம் ஜாதி பிரிவினையை பற்றி பேச என்ன தகுதி இருக்கு
@mhfetvsdvhu
@mhfetvsdvhu Жыл бұрын
அண்ணன் சீமானைப்பேசியவுடன், புலிப்பாய்ச்சல் பாய்ந்த, அண்ணா மகிழனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்🐅🔥🔥🔥🔥🙏❤❤❤❤💪💪💪💪💪💪
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
மீண்டும் மகிழனை பார்த்ததில் மகிழ்ச்சி
@iamrocksterrock4232
@iamrocksterrock4232 2 жыл бұрын
ஏன் அவருக்கும் பேசு தமிழா பேசு நிறுவனத்திற்கும் ஏதேனும் பிரெச்சனையா ?
@koodalingamvanaraj2016
@koodalingamvanaraj2016 2 жыл бұрын
நானும் அகமுடையார் தான் ஆனால் தமிழ் தேசிய அரசியல் புரிதலுடன் நாம் தமிழர் இமானுவேல் வீரன் சுந்தரலிங்கம் தியாகத்தை போற்றுவோம் இது மாதிரி பள்ளர் களின் வரலாறை அகமுடையார் இளைஞர் களுக்கு சொல்லுங்க ஐயா
@roboman784
@roboman784 2 жыл бұрын
மிக சிறப்பு
@hemanathan3034
@hemanathan3034 2 жыл бұрын
நாம் எல்லம் தமிழர்கள் என்பதில் மிக்கமகிழ்ச்சி
@ambalurezhilraavananagamud2707
@ambalurezhilraavananagamud2707 2 жыл бұрын
நானும் அகமுடையார் தான் என்று சொல்லக்கூடாது உறவே ஏனெனில் அண்ணன் சீமான் பேசும் தமிழ்த்தேசியம் குடி பெயரே இல்லை என்பதாகும் குடி பெயரை மறைத்து மறந்து வாழ்தல் பேராபத்து என்று உணருங்கள்
@thamizhichannel4666
@thamizhichannel4666 2 жыл бұрын
@@ambalurezhilraavananagamud2707 டேய் எழில் நீ இங்கயும் இருக்கியா உறவே தமிழ்தேசியத்துல பயணித்த ஆள்தான் நீங்க,இப்ப ஆதியோட சேர்ந்துட்டியா
@rajeshrajesh-el8xp
@rajeshrajesh-el8xp 2 жыл бұрын
@@ambalurezhilraavananagamud2707 அண்ணா நாம் தமிழர் கட்சியில் பயணித்துள்ளீர்கள். அண்ணன் சீமான் இரு தினங்களுக்கு முன்பு கூட குடி வாரி கணக்கெடுப்பு தேவை என்று பேசியுள்ளார். அண்ணன் சீமான் தமிழரில் சாதி இல்லை என்று தான் சொல்லி உள்ளார் தவிர குடி என்று ஒன்று இல்லை என்று சொல்லவே இல்லை. தமிழர்களுக்கு குடி தான் உள்ளது என்று பலமுறை அவர் பேசியுள்ளார் என்னைவிட மூத்தவர் அது உங்களுக்குத் தெரியும். நீங்கள் சாதிப் பெயரைப் போட்டுக் கொள்ளுங்கள் போடாமல் விடுங்கள் உங்கள் அரசியல் எதற்கு துணை போகிறது . திராவிட கட்சிக்கா. பாஜகவிற்கா. என்பதை உணருங்கள் கடந்த சட்ட மன்ற தேர்தலில் தனக்கோ தன் சகோதரிக்கோ இடம் தரவில்லை என்பதனால் கட்சியில் இருந்து விலகி விட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன்..இப்போது திருப்பத்தூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தில் தலைமை பொறுப்பில் உள்ளீர்கள் வாழ்த்துக்கள். நானும் உங்க ஜாதிக்காறன் தான்.. நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து வேறு ஒரு திசையில் பயணிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
@user-ki3wn9pw9z
@user-ki3wn9pw9z 2 жыл бұрын
குடி அடையாளத்தை நீ இழந்தால் நீ தமிழர் என்ற இன அடையாளத்தையும் இழந்து விடுவாய் எச்சரிக்கை... குடி அடையாளத்துடன் நாம் தமிழராய் ஒன்றினைவோம்...
@ramachandran6831
@ramachandran6831 2 жыл бұрын
தேடிச்சென்று தமிழர்களிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொள்ள வேண்டும்! தமிழர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்!
@munusamy.p6049
@munusamy.p6049 10 ай бұрын
தம்பிமகிழனுடையவிளக்கம்மிக.அருமைநன்றி.
@Arasan999
@Arasan999 2 жыл бұрын
tha….. மகிழன் ஒரு தீ…. 💪💪🐅💪💪👌🔥
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 2 жыл бұрын
காமெடி
@marymeldaosman172
@marymeldaosman172 2 жыл бұрын
சாதிப்பார்த்து ஓட்டுப்போட்டாள் அந்த ஓட்டு தீட்டு என்று பேசியது அண்ணன் சீமான்தான், தமிழ் தலைவர்களின் பெருமைகளை பேசிக்கேட்டுருக்கிறேன், அவர்கள் கூட்டங்களின் தான் தமிழ்த்தலைவர்களின் படங்களை பார்த்தேன்,
@vilageboy33
@vilageboy33 2 жыл бұрын
அறிவு உள்ளவர்களை மட்டுமே பேட்டி எடுக்கவும் 👌👌👌❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@orukelviorupathil9664
@orukelviorupathil9664 2 жыл бұрын
Unakku arivu athigam than ...avar unmaiya pesuraru athu ungalikku puriya villai ...jathi tamilnadu la fulla follow panraga itha nega marukkarigala solluga unmaiya solluga....pro
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
இது போன்ற object-ஜ வைத்து பார்வையாளர்களுக்கு அறிவு ஊட்ட முடியும்.
@taapaathukalam5558
@taapaathukalam5558 2 жыл бұрын
அறிவு உள்ளவர்கள் மட்டுமே பேட்டியை நடத்தவும்
@user-Tamilgod96Name
@user-Tamilgod96Name 2 жыл бұрын
அடேங்கப்பா அறிவாளி😂
@user-cr1gr5bp3f
@user-cr1gr5bp3f 2 жыл бұрын
முட்டாள் தனமான வாதம்
@Manikandan-re3pd
@Manikandan-re3pd 2 жыл бұрын
🤝வாழ்த்துக்கள் மகிழன் அண்ணன் உங்கள் கேள்வியும் பதிலும் மிக சிறப்பு👍👍💪💪💪💪💪 நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥
@ramanathan1152
@ramanathan1152 2 жыл бұрын
நான் முக்குலத்தோர் இல்லை. ஆனால் எனது பாட்டன் மருதிருவர் என உரக்கச் சொல்வேன்.
@vijay_ramu
@vijay_ramu 2 жыл бұрын
@@user-tamilan8 tamil 🔥
@sivathevar7407
@sivathevar7407 2 жыл бұрын
உரக்கச் சொல்லுங்கள்....
@kathirkathiresan6921
@kathirkathiresan6921 Жыл бұрын
பெருமை பெருமை
@sureshr4203
@sureshr4203 2 жыл бұрын
ஓங்குக தமிழர் ஒற்றுமை வெல்க நாம் தமிழர் கட்சி திரு சீமான் 🐅💪🌳🌾🇰🇬👍⚘
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
அனைத்து தமிழ் குடிகளுக்கும் நாம் தமிழர் மட்டும் தான் பாதுகாப்பு. இதை இளைஞர்கள் உணர வேண்டும்.
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 2 жыл бұрын
ama thamiz nata izanada akitu thamiz natu makal ellarum agathigala thiriya vendiyathu than
@maruthu_pakthan_edites6339
@maruthu_pakthan_edites6339 2 жыл бұрын
வாழ்க மாமன்னர் மருது பாண்டியர்கள் புகழ் 💥💥
@balutalkies1183
@balutalkies1183 2 жыл бұрын
All agamudaiyur are Most intelligent and inborn leadership quality with social responsibility
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 2 жыл бұрын
@@balutalkies1183 no bro ,only telungers
@mainkandan2020
@mainkandan2020 2 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். .. ஆனால் குடிகளும், குளங்களும் மறுத்தால் தமிழன் அடையாளம் அழிக்கப்படும்......
@Sivaguru.
@Sivaguru. 2 жыл бұрын
ஐயா குடி குலம் என்பதை மண உறவுக்கு மட்டுமே பயன்படக்கூடிய நிலையில்தான் தற்ப்போது உள்ளது, தமிழன் என்று சேர்வதில் என்ன பிரச்சினை, ஒருவன் தன் குடி பெருமையை பேச ஆரம்பித்தாலே ஏற்ற தாழ்வுகள் வந்துவிடாதா? கடி கலம் என்பது பழக்கவழக்கங்களே தவிர வேறொன்றும் இல்லை..இப்படி பிரிந்திருப்பதே பிறமொழி வந்தேறிகளுக்கு நம்மை ஆள வசதியாக உள்ளது..
@asjeyakumarkamaraj3386
@asjeyakumarkamaraj3386 2 жыл бұрын
சிறப்பான உரையாடல். தம்பி மகிழன் அருமை
@govindraj8954
@govindraj8954 2 жыл бұрын
@செவிக்குணவு - நீ செத்திடு or உன் தாய்மானிலம் போயிடு... இங்கு.. உட்காந்து எகத்தாளம்.. பண்ணி.. நக்கல் பண்ணாதே வந்தேறியே கொலைகார நரமாமிசம்.. போசணியே....
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 2 жыл бұрын
சீமான் வந்த பின் தான் தமிழ் என்று மக்கள் ஒன்று சேர்கிறார்கள் நான் சீமானை பார்த்து கொண்டு இருக்கிறே ன் தொடக்கத்தில் மக்களை பார்த்து அரசியலில் உங்கள் உதவி கேட்கிறே ன் என்று ெசொல்லும் போது சரிங்க சரிங்க என்று சொல்லிவிட்டு நீங்க நடிக்கிறது நல்லா இருக்கு பாட்டு பாடுங்க சார் என்றவர்கள் இப்பாே அவரின் தேவை உணர்ந்து பின் தொடருகிறார்கள் என்றால் அவரின் உழை ப்பு அழப்பெ ரியது
@anguprabhakaran7081
@anguprabhakaran7081 2 жыл бұрын
பாட்டன்கள் மருதிருவர்கள் தமிழினத்தலைவர் பிரபாகரன் அண்ணன் சீமான்.... 🔥🔥🔥 இவர்கள் வழியில் என்றும் 💪
@lakshmananeswaramoorthi8891
@lakshmananeswaramoorthi8891 2 жыл бұрын
நானும் மறவர் குடியில் பிறந்தவன் தான் ஆனால் அண்ணன் சீமான் செல்லும் பாதை தான் பிடிக்கும்.
@As-nd5ip
@As-nd5ip 2 жыл бұрын
தமிழர் தேசம் கட்சியின் வளர்ச்சி இன்னும் சில மாதங்களில் வெளியே அனைவருக்கும் தெறியவரும். அண்ணன் ஆதி நாராயணன் அவர்களுக்கு நன்றி...
@SATHIS8977
@SATHIS8977 2 жыл бұрын
Founder yaru sago?
@varunkarthik370
@varunkarthik370 2 жыл бұрын
எங்கள் முப்பாட்டன்கள், தியாகச் செம்மல் வ உ சி அவர்கள்...! பாவே மாணிக்க நாயக்கனார் ..!! நடேச முதலியார் அவர்கள்...! பச்சையப்பன் முதலியார்...!!! தீரன் சின்னமலை..!!!. புலித்தேவன்..!!! ஐயா முத்துராமலிங்க தேவர்...!!! பாட்டி வேலுநாச்சியார்.!!! முப்பாட்டன் காயிதே மில்லத்..!! என் தங்கை செங்கொடி.. என் தம்பி முத்துக்குமரன்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் எங்கள் தமிழ் மாவீரர்கள் முன்னோர்களின் தியாகங்களை.... நீங்கள் சாதியை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்..! ஆனால் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள்... மனிதன் தொடங்கி காக்கா, குருவி மண்புழு வரை அனைத்துக்குமான அரசியலில் உயிரியல் பேசுபவன்...! எங்கள் அண்ணன் ஓய்வறியா உழைப்பாளி சீமான் அவர்கள்.. 🙏🙏🙏 நாம் தமிழர் 💪💪💪💪
@jeyakumarv8725
@jeyakumarv8725 2 жыл бұрын
அப்ப பறையர் குடியில் பிறந்த பகுத்தறிவு பகலவன் பண்டிதர் அயோத்தி தாசர் திவான் பகதூர் இரட்டை மலை சீனிவாசன் பறையர் எம் சி இராஜா இவர்களைப் பற்றி பேச மாட்டீர்கள் நல்ல சாதி வெறி வன்மம்
@user-ko8yh6hz3l
@user-ko8yh6hz3l 2 жыл бұрын
கதைமான்
@pvignesh5158
@pvignesh5158 Жыл бұрын
Yean onga list la maruthu pandiyargal name illa sir neenga agamudaiyarkalai maruthu pandiyarkalaiyum mathipathilai.
@antonydavid6363
@antonydavid6363 2 жыл бұрын
சாதி சங்க தலைவரே இன்றைய கேரளா 300 ஆண்டுகளுக்கு முன்பு சேரநாடு, சேரநாடு தமிழ் நாடு
@ambalurezhilraavananagamud2707
@ambalurezhilraavananagamud2707 2 жыл бұрын
ஓஹோ அப்போ 300 வருசத்துக்கு முன்னாடியே நீங்க கிறிஸ்துவரா?
@antonydavid6363
@antonydavid6363 2 жыл бұрын
@@ambalurezhilraavananagamud2707 போடா சங்கி நாயே
@antonydavid6363
@antonydavid6363 2 жыл бұрын
@@ambalurezhilraavananagamud2707 300 வருடங்களுக்கு முன்பு உன் மூதாதையர் எங்கே இருந்தார்கள் என்ன மதம் என்று உன்னால் கூறமுடியுமா. எனது வீட்டார் நான்கு தலைமுறையாக கிறித்தவர்கள் என்று எனக்கு தெரியும். 300 வருடத்திற்கு முன்பு இன்றைய கேரளாவின் தென்பகுதியை ஆய் (தமிழ்)மன்னர்கள் ஆண்டனர் என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. நீ தேவையில்லாமல் மதத்தை நுழைக்க வேண்டிய அவசியம் ❓
@ambalurezhilraavananagamud2707
@ambalurezhilraavananagamud2707 2 жыл бұрын
நாலு தலைமுறைக்கு முன்னாடி நீ எப்படி வேற ஒரு மதமாக இருந்தியோ அப்படிதான் கண்ணா நாலு தலைமுறைக்கு பின்னாடி ஒரு மாலையாளி தமிழனா மாறியிருக்கிறான்
@antonydavid6363
@antonydavid6363 2 жыл бұрын
@@ambalurezhilraavananagamud2707 என்ன ஆதாரம்
@user-jf2jp2jh9c
@user-jf2jp2jh9c 2 жыл бұрын
மகிழன் அண்ணன் 👌
@thamonathan9924
@thamonathan9924 2 жыл бұрын
மகிழன் ஒரு வளர்ந்து வரும் தமிழ்தேசியப்போராளி வாழ்த்துகள் தம்பி.
@user-qt4dd7eo5l
@user-qt4dd7eo5l 2 жыл бұрын
மகிழன் இணைந்ததில் மகிழ்ச்சி
@kulfientertainment9697
@kulfientertainment9697 2 жыл бұрын
மகிழன் அவர்களின் கேள்விகள் மிக சிறப்பாக இருந்தது.
@user-zj5ws2vo2o
@user-zj5ws2vo2o 2 жыл бұрын
எனக்கு மருது, வேலுநாச்சியார், குயிலி, பூலித்தேவன் இவங்கள பத்தி நான் தெரிஞ்சிக்க காரணம் சீமான் .மட்டும்தான்....
@saravanan.n1390
@saravanan.n1390 2 жыл бұрын
எனக்கும் நண்பா
@MARUTHU_1801
@MARUTHU_1801 2 жыл бұрын
அரசியல் பழகு 💪 அதிகாரத்தை கைபற்று 🔥 ஆதியார் ❤️ மருது சேனை 🇬🇭
@tamilantamilan3654
@tamilantamilan3654 2 жыл бұрын
சகோதர தமிழ்த்தேசியம்!!!
@MARUTHU_1801
@MARUTHU_1801 2 жыл бұрын
@@tamilantamilan3654 திருட்டு திராவிடத்தை ஒழித்துக்கட்ட அனைத்து தமிழ் குடிகளும் நேர் கோட்டில் நிற்க வேண்டும்.
@user-ko8yh6hz3l
@user-ko8yh6hz3l 2 жыл бұрын
கூதியார்🤡
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 2 жыл бұрын
மகிழன் மிகவும் தரமான கேழ்விகளைகேட்கும்போதுதான் நல்ல கருத்து க்களும் தோன்றுகிறது.
@manimmani8123
@manimmani8123 2 жыл бұрын
அய்யாவுக்கு வாய்மட்டுமே பேசுகிறது ஆனால் மூளை யோசிக்கிறது,சீமானை பற்றி
@ThiruChendhilAdihal
@ThiruChendhilAdihal 2 жыл бұрын
செம்மாந்தச் சிந்தனை நல்ல தெளிவான மாந்தர்களைக் கொண்டு மேலெழுந்தவாரியான கேள்விகளாக அன்றி பொருள் பொதிந்த உரையாடல் மகிழ்நன் மற்றும் பேசுதமிழா பேசு குழுமத்திற்கு வாழ்த்துக்கள் இறையருள் துணை நிற்கட்டும்
@ThiruChendhilAdihal
@ThiruChendhilAdihal 2 жыл бұрын
இயன்றால் ஆங்கிலம் மற்றும் பிற மொழிச் சொற்கலப்பின்றி பேச முயலுங்கள் இன்னும் மகிழ்வேன் ஆங்கிலக் கலப்புடன் சில அன்பர்கள் கேள்வி தொடுப்பது சற்றே நெருடல் ( இஃது வேண்டுகோள் அம்மட்டே)
@stanlyjebin
@stanlyjebin 2 жыл бұрын
மகிழன் பேச்சு எப்போதும் தமிழர் ஒற்றுமையை வலு படுத்தும்.
@arujunmdr7487
@arujunmdr7487 2 жыл бұрын
Arumai annan 👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🤝🤝🤝🤝🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@narayanamurthi951
@narayanamurthi951 Жыл бұрын
பிளவு. ஏற்படுத்துவது. மட்டும்தான. மகிழன். வேலை
@stanlyjebin
@stanlyjebin Жыл бұрын
@@narayanamurthi951பிளவு படுத்தினார் என்பதற்கு ஆதாரம் சொல்ல முடியுமா. பித்தலாட்டங்களை ஏற்றுக்கொள்வது கடினம். அதனை எடுத்துரைப்பது மகிழன் போன்றோர்கள்.
@Eswaranj98
@Eswaranj98 2 жыл бұрын
அண்ணன் மகிழன் கேள்வி தரமான சம்பவம் 💥
@rmohan5092
@rmohan5092 2 жыл бұрын
தோழர் மகிழன் சிறப்பு... தமிழ் போல் வாழ்க
@Brightindiatv
@Brightindiatv 2 жыл бұрын
நான் நடக்க ஒரு பிடிப்பை தேடும் நபர் என்று கூறுவரின் தன்மை அறிந்து கேள்விகளை தொடுப்பது அழகு. இருப்பினும் தங்களின் நாம் தமிழர் கருத்தை பலர் அறிய நல்லதொரு வாய்பு.
@kalimuthu4787
@kalimuthu4787 2 жыл бұрын
மருது சேனை அண்ணா.. சீமான் அண்ணன் விசயத்தில் மளுப்பாதிர்கள். என் தமிழ் தேசத்தில். ஜாதி செத்து கொண்டு இருக்கிறது. அண்ணன் சீமான் வந்த பிறகு.. நாங்கள் தமிழர்கள் என்ற கொள்கையில்.
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
மகிழன் அருமை நாராயணன் வாயை அடைத்து விட்டீர்கள்
@gillivijay3971
@gillivijay3971 2 жыл бұрын
அண்ணன் மகிழன் fire 🔥🔥🔥
@Manikandan-re3pd
@Manikandan-re3pd 2 жыл бұрын
🔥ஓட்டு அரசியலில் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் பக்கம் நிற்போம் யார் தமிழர் என்றால் அண்ணன் தமிழ் தேசியவாதி பாரிசாலன் பின்னால் நிற்போம் தமிழர்கள்க்குல் குடி பெரிமை வேண்டாம் ஆனால் தமிழருக்கு யார் தமிழர் என்றால் கடைசி ஆயுதம் தமிழ் குடிகள் தான் ..... 💪💪💪💪💪 நாம் தமிழர் 🔥🔥🔥💪👍
@nkmotivation3707
@nkmotivation3707 2 жыл бұрын
மகிழன் அண்ணா வாதம் மிக அருமை👏
@Vijay-tamilan
@Vijay-tamilan 2 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪💪
@mullaitamizhan8548
@mullaitamizhan8548 2 жыл бұрын
மருதுபாண்டியர்களின் பேரன் என்பதில் பெருமை அடைகிறேன்... 💪🏿💥
@marxranjithkumarkumar5365
@marxranjithkumarkumar5365 2 жыл бұрын
நான் அகமுடையார் நாம் தமிழராய் பயணிக்கிறேன் கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி
@madasamyg5057
@madasamyg5057 2 жыл бұрын
மறவர் நான் ஆனால் நாம் தமிழர்.
@4amma123
@4amma123 2 жыл бұрын
திரு மகிழன்... அவரை பேச விடுங்கள்... உங்கள் பேச்சில் கணம் இருக்கு... அதை குறைத்து கொள்ளுங்கள். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள் பொறுமை இருக்கு.. அதில் ஒரு கர்வம் அதை கொஞ்சம் குறையுங்கள்... உங்கள் பேச்சில் தலைக்கனம் தெரிகிறது..
@anbuselvan5372
@anbuselvan5372 2 жыл бұрын
Elay seeman nadan da nee thevan seemanukku yenda support pandra
@TheKing-pv8yw
@TheKing-pv8yw 2 жыл бұрын
ஐயா ஆதிநாராயணன் அவர்களுக்கு ஆணவம் இல்லை.. புரிதலும் இல்லை....
@subadhanabalsubadhanabal6921
@subadhanabalsubadhanabal6921 2 жыл бұрын
நானும் இதையேதான் நினைக்கிறேன்!
@RajuRaju-tk4zc
@RajuRaju-tk4zc 2 жыл бұрын
மகிழன் அந்த (ஆளுக்கு) நபருக்கு எதை சொல்லியும் புரியவைக்க முடியாது அவரவெளியே போகசொல்வது நல்லது நன்றிகள் மகிழன்
@kalirajathangavel
@kalirajathangavel 2 жыл бұрын
நீங்கள் கூறுவது சரி ஆனால் அவர் கருத்து பதிவிடப்பட வேண்டும். அப்போது தான் அவர் தேவையில்லை என்பதை தமிழ் மக்கள் உணர்வார்கள். ஜனநாயக நாடு அனைவரது கருத்துக்கும் இடம் உண்டு மறுக்க அதிகாரமும் உண்டு. தாய் தமிழ் வாழ்க
@lakshminarasimman5821
@lakshminarasimman5821 2 жыл бұрын
He also spk real logic, may he doesnt spk fluent ,, but his points are dot
@praveens2915
@praveens2915 2 жыл бұрын
தமிழன் என்கிற ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்திருக்கிறோம்..இதற்கு ஒரே காரணம் அண்ணன் சீமான் மட்டுமே..இனி சாதிய அரசியல் ஒருபோதும் வெல்லாது...சாதியும் மதமும் வெறும் மனிதர்களுக்கானது..ஆனால் அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமானது என்பதை கற்பித்தவர் அண்ணன் சீமான் மட்டுமே...என்றும் நாம்தமிழராய்💪🇰🇬
@radhakrishnanradhakrishnan9862
@radhakrishnanradhakrishnan9862 2 жыл бұрын
நாம் தமிழர் கிடையாது கிறிஸ்தவ மிஷனரி
@jeyakumarv8725
@jeyakumarv8725 2 жыл бұрын
குறிஞ்சாகுளம் பறையர் பற்றி சீமான் கருத்து என்ன எல்லாம் சாதி வெறி வன்மம் பறையர்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருனம்.
@user-tamilkavithai
@user-tamilkavithai 2 жыл бұрын
மகிழன் சரியான கேள்வி கணைகளை தொடுக்கிறார்🔥🔥
@govindraj8255
@govindraj8255 2 жыл бұрын
அண்ணன் ஆதிநாராயணன் அவர்களே உங்களின் கருத்து மிக மிக நல்ல கருத்து வாழ்த்துக்கள்
@user-xn8uf6bf6s
@user-xn8uf6bf6s 2 жыл бұрын
உங்களை போன்ற ஆட்கள் குடிபெருமை பேசிக்கிட்டு திரியவேன்டியதுதான் எங்களை போன்ற இளைய தலமுறைகள் தமிழ்தேசியத்திற்கு மாறிவிட்டோம்
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
ஆம்
@balusbalu6425
@balusbalu6425 2 жыл бұрын
பல நேரங்களில் மகிழனின் கேள்விகளும், பதில்களும் நம்மை மிரள வைக்கிறது, பொறுமையாகவும், நிதானமும் நிறைய கற்று தேர்ந்தவறாகவும் திகல்கிறார் 👌
@sathya3618
@sathya3618 2 жыл бұрын
நான் மகிழ்வுடன் மகிழனை பார்க்கிறேன்.... பேசு தமிழா பேசு சிறந்த ஊடக அறத்தினை பின்பற்றுகிறதென நம்புகிறேன்.... தமிழ்தேசிய தளத்தில் இந்த ஊடகம் அறத்தோடு மென்மேலும் வளர வாழ்த்துகள்.....
@tamilantamilan3654
@tamilantamilan3654 2 жыл бұрын
தமிழ் சாதிகள் பிரிந்து கிடைக்கும் வரை தமிழன் நாசமாக போவான் தமிழ்த்தேசியம் ஒன்றே தீர்வு. அதை விடுத்து அண்ணா சீமானை மலையாளி என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...
@prakash.rprakash1542
@prakash.rprakash1542 2 жыл бұрын
சாதிகளை விட்டு தான் அண்ணன் சீமான் பக்கம் நிற்கிறோம்
@LokeshKumar-tv9lm
@LokeshKumar-tv9lm 2 жыл бұрын
Ponnu kodupingla
@silambarasansimbu3484
@silambarasansimbu3484 2 жыл бұрын
தமிழ் தேசியம் பேச சரியான ஆள் ஐ மகிழன் மட்டுமே👏👏👏👍
@murugesanpalanisamy2025
@murugesanpalanisamy2025 2 жыл бұрын
மகிழா... கேள்விகள் அருமை.. ஆதிநாராயணன் அம்பேல்...
@mahaeditz2139
@mahaeditz2139 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 💯
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
PTP தம்பிகளுக்கும் தங்கைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்..
@tamilanda6729
@tamilanda6729 2 жыл бұрын
ஆதி....( தான்) பிழைப்பு நடந்த தமிழ் குடி ஒன்று சேர கூடாதுனு ல இந்த ஆளு தெளிவா இருக்காப்ல 😡😡அகமுடையார் சொந்தகளே... விழித்து கொள்... தமிழர் ஒற்றுமையே நமது வலிமை மகிழன் கேள்விகள் அருமை 👌👌
@ambalurezhilraavananagamud2707
@ambalurezhilraavananagamud2707 2 жыл бұрын
தமிழர் எப்படினு அடையாளம் கண்டுபிடிப்பீங்க உறவே???? குடி அடையாளத்தை இழந்து தெலுங்கை ஆள வைப்பீங்களா?
@tamilanda6729
@tamilanda6729 2 жыл бұрын
@@ambalurezhilraavananagamud2707ஆரியம், திராவிடம் சொல்லும் சாதிவேறு...... தமிழனின் குடிவேறு... குடி அடையாளம் வைத்து தான் தமிழ் குடி ஒன்று சேர வேண்டும் என்று பதிவு செய்து இருக்குறேன்
@user-pj1fg4gl1h
@user-pj1fg4gl1h 2 жыл бұрын
அண்ணன் மகிழன் சிறப்பான கேள்வி தமிழ் போல் சிறப்புடன் வாழ்க
@avsbro2942
@avsbro2942 2 жыл бұрын
நானும். அகமுடையார். தான். இந்த. ஆதி. பேட்டி.முழுவதும். பித்தலாட்டம். புரட்டு. சுயநலம். மிக்க. பேச்சு. இந்த. ஆளு. பேச்சை. அகமுடையார். சொந்தங்கள். யாரும். கேட்க. வேண்டாம். வரலாறு. தெரியாத. முட்டாள். இந்த. நாராயணன். மகிழன். பேச்சு. சூப்பர்.
@RanjaniJeyam.sv2112
@RanjaniJeyam.sv2112 Жыл бұрын
Correct ah sonninga
@sundar-9258
@sundar-9258 2 жыл бұрын
மகிழனின் கேள்விகளுக்காகவே இந்த காணொளியை பார்த்தேன்.
@ambalurezhilraavananagamud2707
@ambalurezhilraavananagamud2707 2 жыл бұрын
அண்ணன் கரு.ஆதிநாயணத்தேவர் அவர்களின் வாதம் அருமை குடிப்பெயரை மறைத்து வாழ்ந்தால் தமிழினம் அழிந்து போகும் என்பதை தெளிவாக பேசியுள்ளார் வாழ்த்துக்கள் அண்ணா
@subadhanabalsubadhanabal6921
@subadhanabalsubadhanabal6921 2 жыл бұрын
எல்லாப் பெருமையும் வைத்துக்கொள்ளுங்கள்,தமிழன் என்பதில் ஒற்றுமையை கைவிடாது!
@ambalurezhilraavananagamud2707
@ambalurezhilraavananagamud2707 2 жыл бұрын
@@subadhanabalsubadhanabal6921குடி பெயரை மறைத்துவிட்டு வர சொன்னால் இங்கே யார் தமிழன் யார் தெலுங்கன் என்றே தெரியாமல் போகுமே ஐயா இதில் எப்படி தமிழர் ஒற்றுமை பேணுவது?
@j12j
@j12j 2 жыл бұрын
Yes tamildesiyam need
@gmariservai3776
@gmariservai3776 Жыл бұрын
நன்றியுடன்.
@indra_kannan
@indra_kannan 2 жыл бұрын
நானும் அகமுடையார் தான். இவர் என் உறவுமுறை தான். ஆனால் இவர் கருத்து முற்றிலும் முறன்பட்டது. இதற்க்காக வருந்துகிறேன்.... இவருக்கு அரசியல் அறிவு இல்லை....
@user-xq8nu8wp2p
@user-xq8nu8wp2p 2 жыл бұрын
நான் அகமுடையார் தான் ஆனால் எங்கள் அண்ணன் சீமான் அரசியலை நோக்கி செல்கிறோம் அதுதான் சரியான பயனம் ...............
@rajeshrajesh-el8xp
@rajeshrajesh-el8xp 2 жыл бұрын
. என் சான்றிதழை தவிர வேறு எங்கும் நான் என் குடி பெயரை பயன்படுத்துவது இல்லை. இப்பொழுது தேவைக்காக மட்டுமே பயன்படுத்துகிறேன் நானும் ஒரு அகமுடையான் தான் . குடிதான் தமிழர்க்கு அடையாளம் என்றால் ஆம் என்றுதான் நான் சொல்வேன். ஆனால் ஒரு மருதிருவர் சிலைக்காக தமிழன் என்ற அடையாளத்தை இழக்கை எனக்கு விருப்பமில்லை.. இவருக்கு என் அண்ணன் சீமான் சொல்வதையே பதிலாக சொல்கிறேன் இவருக்கு இயற்கை வளங்கள் களவு போவது பற்றி கவலை. நீட் தேர்வில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் கவலை இல்லை. எத்தனை பெண்கள் வன்புணர்வு செய்து கொண்றாலும் கவலை இல்லை. இவருக்கு மருதிருவர் சிலை தான் முக்கியம்.... கடைசியாக இவருக்கும் தேவைப்படுவது இரண்டு எம்எல்ஏ சிட்டு தான். இவர் போன்றோர் செய்யும் அரசியலை இப்பொழுது அல்ல அண்ணா காலத்திலிருந்தே தமிழர்களை பிரிப்பதே இவர்களின் அதைத்தான் வரலாறும் நமக்கு உணர்த்துகிறது......
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 2 жыл бұрын
அருமையான புரிதலுடன் விளக்கம் அளித்துள்ளீர்கள், உங்களை போன்ற இளைஞர்கள்தான் தமிழ் மண்ணிற்கு தேவை!!!! வாழ்த்துக்கள்!
@user-Tamilgod96Name
@user-Tamilgod96Name 2 жыл бұрын
மருதிருவர் சிலை வைத்தால் தமிழன் இல்லையென்று ஆகி விடுமா
@rajeshrajesh-el8xp
@rajeshrajesh-el8xp 2 жыл бұрын
@@user-Tamilgod96Name சிலையை ஒரு தமிழனாக வரவேற்கிறேன் அகமுடையனாக இல்லை .
@rajeshrajesh-el8xp
@rajeshrajesh-el8xp 2 жыл бұрын
@@user-Tamilgod96Name நான் சிலையை எதிர்க்கவில்லை சிலைக்காக யாருடனாகவும் கூட்டணி வைப்பேன் என்பதைத்தான் எதிர்க்கிறேன்.இந்த கானொலியில் இவரே சொல்லி யிருக்கிறார் அகமுடையார் எல்லாம் என் பேச்சைக் கேளுங்கள் விமான நிலையத்தில் மருதிருவர்க்கு சிலைவைக்கிறேன் என்று யார் சொன்னாலும் அவருக்கு ஆதரவளிப்பேன் என்று.நாளைக்கே ஸ்டாலின் மருதிருவருக்கு சிலை வைத்தால் திமுகவில் இனைந்துவிடுவார் என்றால் இவரின் நோக்கம் தன் அடையாளத்திற் க்காக அகமுடையார் களை திமுகவிலோ.பாஜகவிலோ அடகுவைப்பார் என்பதை காட்டுகிறது..
@user-Tamilgod96Name
@user-Tamilgod96Name 2 жыл бұрын
உங்களுக்கு நாம் தமிழர் கட்சியோடு இணையனும். அப்படி இணையவில்லை என்றால் யார் மீது வேண்டாமானலும் என்ன பழி வேண்டுமானலும் போடுவீர்கள் சீமான் திருமாவளவனை பிடித்து தொங்கி கொண்டு தான் உள்ளார் ஆனால் திருமாவளவனும் அவரது கட்சிகாரர்களும் சீமானை ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை. ஏதோ இவர் தான் தமிழர்களை பிரிப்பது போல் பழி போட்டு உள்ளீர்கள் சாதி சான்றிதழுக்காக தான் அகமுடையார் என்ற சாதியை பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த இடத்தில் ஏன் சொல்கிறீர்கள். அகமுடையார் என்ற சாதி உங்களுக்கு இழுக்காக தெரிந்தால் நீங்களும் சாதியற்றவன் மதமற்றவன் என்று சான்றிதழ் வாங்கி கொள்ளவும் தானே. நாம் தமிழரில் சென்ற வருடம் ஒரு ஆள் கூட குறிப்பாக சீமான் முதற்கொண்டு ஒரு பயலும் மருதுபாண்டியர் குருபூஜைக்கு ஒரு பதிவு கூட போடல. நீங்களா என்ன தமிழ் தேசியம் பேசுறீங்க நீங்க பேசுவதே பல இடங்களில் திராவிடம் போல் தான் இருக்கிறது. முதலில் சீமானை முன்னுக்கு பின் முரணாக பேசுவதை நிறுத்தச் சொல்லுங்கள்
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
சரியான கேள்வி கேட்கிறீர்கள் பதில் அவருக்கு தெரிய வில்லை எதையாவது உளறுவது இந்த மாதிரி முட்டாள்கள் எல்லாம் தினகரன் வைத்து கொண்டு என்ன செய்ய போகிறார்கள்
@RAJKumar-ik3rp
@RAJKumar-ik3rp Жыл бұрын
அண்ணா, நம் அகமுடையார் , வெள்ளார்கள்,வேறு சர்டிபிக்கெட் BC இதை பெறுவதற்கு , தளுவ இனைத்துக் கொண்டு நம்மை அசிங்க செய்யபடுகிறது, வழக்கு தொடரவேண்டும் அண்ணா
@mpfish9992
@mpfish9992 2 жыл бұрын
பதில் சொல்லும் நபர் எத்தனை முறை மடக்கி மடக்கி கேட்டாலும் பொறுமையாக சிரித்துக்கொண்டே பதில் சொல்லும் விதம் அழகு...
@gmariservai3776
@gmariservai3776 Жыл бұрын
நன்றியுடன். தங்களின் புரிதலுக்கு.
@BalaMurugan-od7hb
@BalaMurugan-od7hb 2 жыл бұрын
ஆதி நாராயணன் அவர்களின் கருத்தை ஆதரிக்கிறோம்
@krishnaanhsirk2114
@krishnaanhsirk2114 2 жыл бұрын
Waste bro
@selladuraithayalan8360
@selladuraithayalan8360 2 жыл бұрын
நானும் ராஜகுல அகமுடையார். தான் ஆனாலும் நான் அன்ணன் சீமானுடன்தான்
@goodfindersupporter9215
@goodfindersupporter9215 2 жыл бұрын
மகிழன் சமரசம் அற்ற தமிழ்தேசிய ஊடகவியலாளன்.தமிழ் இளைஞர்களுக்கு முன்மாதிரி.
@lokakavi7011
@lokakavi7011 2 жыл бұрын
நன்றி மகிழன் அண்ணா சிறப்பான வாதம் அண்ணன் சீமான் சொல்வது போல் வாத திறமை பெருக்கி கொள்ள வேண்டும் படிப்பு அதற்கு அவசியம் 👌
@muthukumardkumar1065
@muthukumardkumar1065 2 жыл бұрын
அருமை மகிழன் வாழ்த்துக்கள்
@UlagamSutrumValiban24
@UlagamSutrumValiban24 2 жыл бұрын
மகிழன் சகோ வாழ்த்துகள் சிறப்பான கேள்விகள் 🏆
@THAMIZHTHAASAN65.
@THAMIZHTHAASAN65. 2 жыл бұрын
மகிழன் சகோவின் கேள்விகனைகளும் , பதில்களும் , தமிழ் தேசிய அரசியல் முன்னெடுப்பிற்கு மேலும் வலூசேர்க்கிறது... 🤝
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y 2 жыл бұрын
பாதைனா...? 15 பாதையா..????????? மிக சிறப்பு ஆதி அண்ணா.....
@dhandapanibani5214
@dhandapanibani5214 2 жыл бұрын
உங்கள் கருத்து பாரியின் கருத்துக்கு உட்பட்டது
@gunasekarank5509
@gunasekarank5509 2 жыл бұрын
இவரைப்பற்றி பேச.ஒன்னும்இல்ல
@user-ko8yh6hz3l
@user-ko8yh6hz3l 2 жыл бұрын
சாரி ஓலன்‌ ஒரு மெண்டல்
@pbsridharan
@pbsridharan 2 жыл бұрын
ஆதிநாராயணன் நேர்மை ஆனவர். practical person.
@neeluneelu524
@neeluneelu524 2 жыл бұрын
சாதி பேசும் அனைவரும் பேட்டி எடுக்கனும் அப்பதான் உன்மை வெளிவரும்..🙏
@devi25025
@devi25025 2 жыл бұрын
I am from thevar (Maravar) community. This man is blabbering like kamatchi naidu. Even though they know right or wrong, both of them want to stick to their concepts blindly.
@user-ku7rz2qt3d
@user-ku7rz2qt3d 2 жыл бұрын
👍👍
@mahalingamn2543
@mahalingamn2543 2 жыл бұрын
ரங்கராஜ் பாண்டேவை பேட்டி எடுங்கள்
@vigneshmuralidharan9097
@vigneshmuralidharan9097 2 жыл бұрын
எதுக்கு மொத்த பசங்களும் செருப்படி வாங்கவா
@akkumar3751
@akkumar3751 2 жыл бұрын
@@vigneshmuralidharan9097 ஹா 😁😂
@SathishKumar-zw7du
@SathishKumar-zw7du 2 жыл бұрын
உண்மை
@SathishKumar-zw7du
@SathishKumar-zw7du 2 жыл бұрын
பேசு தமிழா பேசு தமிழா சீமானிசம் பேசுது இது நியாமான மீடியா
@suryarj2853
@suryarj2853 2 жыл бұрын
நானும் இந்நிலத்தில் .. உயர் குடி தான்..... ஆனால் இன்றைய காலத்தில் ஜாதி மதத்தை தாண்டி வாழ வேண்டும் என்பதே எனது உன்னத மனப்பான்மை.....
@merlinabu
@merlinabu 2 жыл бұрын
வரலாற்றுப் படிப்பினை நமக்கு உணர்த்துவது தமிழர் ஒற்றுமை.அதை உரக்கச் சொல்வோம் நம் தலைமுறைக்கு. நாம் தமிழர்
@VizhithiruMM
@VizhithiruMM 2 жыл бұрын
அண்ணன் மகிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@arunatamil6800
@arunatamil6800 2 жыл бұрын
நான் அகமுடையார் சமுகத்தை சேர்ந்தவன் ஆனால் சீமான் பாதையில் பயணிப்பவன்...
@saravanan.n1390
@saravanan.n1390 2 жыл бұрын
நானும் நண்பா
@SWPCAD
@SWPCAD 7 ай бұрын
அண்ணன் மகிழன் கேள்வி தரமான சம்பவம்
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
*மகிழனுக்கு இனை மகிழன் தான்*
@rajkumar-dt8iu
@rajkumar-dt8iu 2 жыл бұрын
மகிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@27kalais
@27kalais 2 жыл бұрын
தம்பி மகிழன் நின் புகழ் ஓங்குக. எவர்க்கும் அஞ்சாது நெஞ்சை நிமிர்த்தி வீறு நடை போடு. தமிழ்..! அதுவே அனைத்துக்கும் துணை. தமிழராய் தமிழால் இனைவோம்.
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y 2 жыл бұрын
திமுக தமிழர்கள் கட்சி என சீமானின் ஆமைகுஞ்சுகளுக்கு திரு..ஆதிநாராயணன் சொன்னது மிக சிறப்பு..... சீமான் மலையாளி சீமான் கேரளா ........
@jeyapapakalipapa9689
@jeyapapakalipapa9689 2 жыл бұрын
அண்ணா கீழ பதிவை பர்திர்களா? அகமுடையார் இளைஞர்கள் தமிழர்களாக பார்க்கிறார்கள். வாழ்த்துகள் அகமுடையார் தம்பிகள்
@kashtube8000
@kashtube8000 2 жыл бұрын
அண்ணன் ஆதி அவர்கள்... ntk கட்சியை புரிதல் வேண்டும்
@ayyaduraia4890
@ayyaduraia4890 2 жыл бұрын
மகிழா....🔥
@kokkikumar631
@kokkikumar631 2 жыл бұрын
தமிழர்கள் அனைவரும்...... ஒன்றினைய வேண்டிய அவசியம் இன்று உருவாகியுள்ளது
@ambosamy3453
@ambosamy3453 2 жыл бұрын
15:22 இவ்வளவு நாள் ஏன் ஒன்னா இல்லை....? சாதி அரசியலில் மட்டுமல்ல...வாழ்வியலிலும் கடைபிடித்த இவர்களை போன்றவர்கள் இருந்தார்கள்....இருக்கிறார்கள் என்பதனால் தான் ஒன்றாக இல்லை.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 23 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН