அண்ணா உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@darvinbernods7671Ай бұрын
நம் தமிழ் மக்கள் சீமான் அண்ணா வாழ்க
@mathewbashme643Ай бұрын
தெரு முனை பிரச்சாரம் வாரம் ஒரு முறை, அனைத்து ஊர்க்களும் மிக அவசியம் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@arumugamp2599Ай бұрын
இலக்கு ஒன்று தான்... இனத்தின் விடுதலை... நீ பெரியவனா! நான் பெரியவனா! தேவையில்லை... களத்தில் யார் முன்னின்றாலும் அவரை அரவணைத்து செல்வோம் ... அனைவரும் நம் உறவே...
@படுகைАй бұрын
வணக்கம்! பிறருடைய தவறுகள் நமக்கு நல்ல ஆசிரியர்கள். = யாரோ. தமிழ்தாய் வாழ்க! ஆருயிர்த்தலைவன் பிரபாகரன் வாழ்க!தமிழ்த்தேசிய முன்னோடிகள் வாழ்க! வாழ்க தமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
@justindasan5778Ай бұрын
Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@jayasankarv6317Ай бұрын
சீமான் அண்ணன் அவர்களுக்கு நீங்கள் பேச ஆரம்பிக்கும்போதும் முடிக்கும் போதும் இந்த வார்த்தைகளை கண்டிப்பாக சொல்லவேண்டும் நாம் தமிழர் கட்சி வெல்லும் அதன் சாதனை மக்கள் சொல்லும் கண்டிப்பாக நீங்கள் சொல்ல வேண்டும்
@bharathan5918Ай бұрын
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
@murugansokkar2925Ай бұрын
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சி
@VithushaJerisanАй бұрын
நாம் தமிழர் கட்சியின் தலைமை சீமான் அவர்களின் பேச்சு துணிந்த ஆணித்தரமான சொற்கள் தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை வெல்வது உறுதி வாழ்த்துக்கள் ❤️❤️💪
@kajentranr950Ай бұрын
ஆகச் சிறந்த புரட்சியாளன் புரட்சி வெல்லட்டும் நாம் உறுதியாக வெல்வோம் ❤
@Kabethan-StoreАй бұрын
மிகவும் அருமையான பேச்சு
@sathiskumarm1757Ай бұрын
அண்ணா அவர்கள் தமிழ் கடல்❤❤❤❤❤
@balakrishnan-td5dpАй бұрын
அண்ணா மிகவும் சிறப்பான முறையில் பதிவு செய்து என் மனதை கவரும் வகையில் இது ஒரு மகிழ்ச்சி ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@MURUGESANN-t2bАй бұрын
❤❤❤NTK
@balasinghamkuddiyar8213Ай бұрын
சீமான் ஒரு இயற்கையான அனுபவம் பெற்ற ஒரு ஞானி இதனால் இவர் ஒரு அனுபவ அரசியல் ஞானி. தமிழருக்கு விடிவுண்டு, வாழ்க தமிழகம்.
@natarajanminachАй бұрын
சீமான் போன்று மக்களுக்கு அரசியலை விளக்கி அறிவாற்றலை ஊட்டும் சீமான் தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
@MRenga-n2nАй бұрын
சீமான் தான் அழிவில்லாத அரசன் ❤❤❤❤
@BalaKrishnan-xs2shАй бұрын
அண்ணன் அறிவு களஞ்சியம்
@boobalanr8335Ай бұрын
Ntk❤
@mammam-bg6cwАй бұрын
என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழராக களமாடுவோம். ❤❤❤💪💪💪🔥🔥🔥
@AlexsandarAlexsandar-t5wАй бұрын
எங்கள் உயிர் அண்ணன் தமிழ் நிலத்தின் வளர்ச்சி நாளைய தலைமுறைக்காக
@KumarS-j5tАй бұрын
நாம் தமிழர்
@NTKSEEMAN38Ай бұрын
உலகம் (இயற்கை) எந்த மனிதனுக்கும் மரணத்தை தர மறுப்பதில்லை.! வாழும்போது பிறருக்காக வாழ்ந்தவனை ஒருபோதும் மறப்பதில்லை.! -seeman🥰
@MRenga-n2nАй бұрын
சீமானின் காதலன் ❤
@MuthuS-k6tАй бұрын
பம்பாய் வாலாவா
@NirmalKumar-cs8hoАй бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் 💪🐯❤️🔥
@puvanendranselliah172Ай бұрын
யாருமே வெல்லமுடியாத கருத்தை முன்வைத்த தாங்கள் இன்னும் பெரு வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 8 வீத வளர்ச்சியோடு திருப்தி அடையக்கூடாது. இன்னும் ஆட்சியை பிடிக்க நீங்கள் முயலவேண்டும். பலம், பலவீனங்களை ஆராய வேண்டும்.
@eskeemke4252Ай бұрын
தமிழனையே என்றும் ஆளவைப்போம்
@SundaraMoorthy-j6kАй бұрын
தமிழகத்தில் இன்று இந்த நிலை மாற வேண்டும் அண்ணன் சீமான் தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வணக்கம்
@eskeemke4252Ай бұрын
நம் தலைமுறைகளை காப்பாற்ற --- நாம் தமிழர் கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும்
@eskeemke4252Ай бұрын
நாம் தமிழராய் ஒன்றிணைவோம்
@eskeemke4252Ай бұрын
தமிழகத்தை காக்க --- நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும்
@SureshElАй бұрын
Naam Tamilar
@Arun-PareekАй бұрын
நாளை நமதே 👍
@eskeemke4252Ай бұрын
அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்
@eskeemke4252Ай бұрын
இதை நினைவில் கொள்வோம்
@kalimuthu4787Ай бұрын
என் அரசியலின் தந்தை சீமானார்..❤❤❤
@eskeemke4252Ай бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@eskeemke4252Ай бұрын
இனத்தின் விடுதலை
@eskeemke4252Ай бұрын
தமிழின மீட்சியே --- நாம் தமிழர் இலட்சியம்
@NTKSEEMAN38Ай бұрын
♥️💛🇰🇬🇰🇬🔥🔥✊✊
@sulthanrafik2864Ай бұрын
இப்படி பேசுற ஒருவரை காட்டுங்க பாப்போம் ❤❤❤
@eskeemke4252Ай бұрын
அறிமுகமே அருமை
@radhanathan3229Ай бұрын
❤
@eskeemke4252Ай бұрын
நம்மைத் திருத்திக்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பு
@eskeemke4252Ай бұрын
இலக்கு ஒன்றுதான்
@eskeemke4252Ай бұрын
தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்போம்
@eskeemke4252Ай бұрын
இதைவிட சிறப்பாக யாராலும் விளக்க முடியாது
@eskeemke4252Ай бұрын
தமிழ்த்தாய் வாழ்க
@adaikalamraj9258Ай бұрын
நாம் தமிழர் வெற்றி 🔥🔥
@RathaKrishnan-xf6mdАй бұрын
அண்ணன் சீமான் அவர்களே 2026 இல் சட்டமன்றத்துக்கு போகிறோம்
@MuthuS-k6tАй бұрын
கூஸ்க்கு கூட எட்டி பார்க்க முடியாது
@eskeemke4252Ай бұрын
தலைவர் பிரபாகரன் வாழ்க
@KmoorthiMoorthi-us6wrАй бұрын
அண்ணா உனக்காக எங்கள் உயிரே தருகிறோம் பிச்சாட்டூர்
@SandyPrince99Ай бұрын
Luv u seeman anna ❤
@eskeemke4252Ай бұрын
இனம் ஒன்றாவோம்
@RaviSudhar-vx6gcАй бұрын
Vanakkam valthukkal திருவாரூர் ரவிச்சந்திரன் மதுரை நாம் தமிழர்
@annakumar53Ай бұрын
💪🐅🐅🐅🐅🐅🐅🐅
@Prakash_DorairajАй бұрын
Vazthukal Thambi karthik.
@josephvellasamy1772Ай бұрын
🙏🏻🇸🇬NTK Dream will definitely come True 👍 ❤️ 🙋🐅💥💫
@RajaDurai3-yc6uxАй бұрын
எதிர் கருத்துக்கள் நிறையாக உள்ளது ஏனென்றால் நான் தமிழன்
@MRenga-n2nАй бұрын
விஜய் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை அண்ணா
@ganeshcilt6010Ай бұрын
Thamizh Inathin Thooyavan Annan Seeman🎉🎉🎉🎉🎉
@RajKumar-zs4wcАй бұрын
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் சீமானின் ஆதரவு கேட்க சென்னை வருகிறார்!! சாட்டையையும் சந்திக்க போவதாக தகவல்!! பிபிசி!! நாம் தமிழர் அல்ஜீரியா
@BaluBalu-fb7ffАй бұрын
Super NTK anna meeman super
@muthusamykalimuthuАй бұрын
தாங்கள் கூறும் செய்திகள் ஓர் அளவு அறிவோம். கட்சி உட்கட்டமைப்பு மற்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் [கடமைகள் உரிமைகள்] வேண்டாமா? வாய்ச்சொல்லில் வீரனாக இருப்பது சரி. செயல் வீரனாக இருப்பது எப்போது?
@anguprabhakaran5518Ай бұрын
தமிழ்த் தாய் வாழ்க, 🙏 தலைவர் பிரபாகரன் வாழ்க 🙏
@coinstamil4093Ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@PattuLingam-e8zАй бұрын
👏👏👏👏👏💪👍💯
@MathanRasathuraiАй бұрын
🔥🔥🐯🐯❤❤
@francismaxmillan5999Ай бұрын
❤🎉🎉🎉🎉❤❤
@eskeemke4252Ай бұрын
எதன் அடிப்படையில் நாம் இன்னும் அவர்களுக்கு வாக்களிக்கிறோம்?
@lingeshwaran2155Ай бұрын
NTK.....🔥🔥🔥🔥
@devadare1510Ай бұрын
2026ல் நாம் தமிழர் கட்சிக்கு நிச்சயம் அதிகாரம் கிடைக்கும்.
@sembangs2044Ай бұрын
அன்பு தம்பி செந்தமிழன் தமிழக முதல்வர் ஆக வேண்டும் நான் முதல் மாலை போட்டு பாராட்டி வாழ்த்த வேண்டும் என் தமிழ் நாடு முதல் மாநிலமாக மாறவேண்டும்.செம்பன் இலவமரத்தூர் ஓமலூர் வட்டம்.சேலம் மாவட்டம்
@cpharishcpharish901Ай бұрын
7ம் அறிவு படைத் புத்தர் 10ம் அறிவு படைத்த சூரியனை நோக்கி பயனித்து கம்போடியா சூரிய கோயில் தவம் செய்கிறார். நாம் நமக்கு உணவு கொடுத்து பாதுகாக்கும் சூரியனுக்கு பொங்கல் வைத்து இறைவனுக்குபடைத்து உயிரிணங்களுக்கு படைத்து நாமும் உண்டு மகிழ்கிரோம்
@Kuppusamy-t4vАй бұрын
வன்னியர் பெரும் பாண்மை தமிழினமக்களாக இருந்தும் சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தார்கள் 1952ல் வட ஆற்காடு ஜில்லாவில் மாணிக்கவேல் நாயகரும் தென் ஆற்காடு ஜில்லாவில் இராமசாமி படையாச்சியும் தனித்தனியே தேர்தலில் போட்டியிட்டு 26 எம.எல்.ஏ.களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக 6 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் கோயங்காவையே தோற்கடித்தனர் வன்னியர்கள் காங்கிரஸ் செய்த துரோகத்தை மறந்து ஆட்சி அமைக்க ஆதரவு தந்தனர் காங்கிரஸ் மீண்டும் முதுகில் குத்தி விட்டது, அதன் பிறகு 1980ல் மருத்துவர் இராமதாசு வன்னியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று சொல்லி சங்கம் ஆரம்பித்து பிறகு பாமக கட்சி தொடங்கி ஒரு எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார் பிறகு நான்கு எம் எல் ஏ தேர்ந்தெடுத்தனர் ஒங்கோல் திராவிட தெலுங்கின கருணாநிதி யிடம் கூட்டணி வைத்ததால் மீண்டும் வன்னிய மக்கள் வீழ்சி, செந்தமிழன் சீமான் மனம் தளராமல் வாழ வந்த ஒங்கோல் சிறுகொம்பு சிற்றூரில் பிறந்தவர் கருணாநிதி முதல்வராக இருந்தார் மறைந்தார் வாரிசான ஸ்டாலின் ஆட்சி அகற்ற பாடுபடும் அவர்க்கு உறுதுணையாக இருந்து தமிழின தமிழர்கள் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கனும். நாம் தமிழர் வெற்றி நிச்சயம் 2026ல்🎉🎉🎉🎉🎉
@RaviSudhar-vx6gcАй бұрын
வணக்கம் வால்துகள் திருவாரூர் ரவிச்சந்திரன் மதுரை
@RaviSudhar-vx6gcАй бұрын
வணக்கம் வால்துகள் திருவாரூர் ரவிச்சந்திரன் மதுரை
@cpharishcpharish901Ай бұрын
தமிழை உலகத்தை அறிவு கலஞ்ஞியமாக மாற்றிய மாற்றிவர்கள் தமிழர்கள்.
@eskeemke4252Ай бұрын
இதற்குப் பிறகும் நாம் பிறமொழியாளர்களுக்கு வாக்களித்தால் --- நம்மைப் போன்ற முட்டாள்கள் இருக்க முடியாது
@eskeemke4252Ай бұрын
காங்கிரஸ் 2 லட்சம் தமிழர்களைக் கொன்றது --- இதை அனைத்து அரசியல் கட்சிகளும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தன
@eskeemke4252Ай бұрын
தமிழை எங்கும் வாழவைப்போம்
@gajendiranvanjore9204Ай бұрын
கலந்தாய்வுக் கூட்டம் என்றால் என்ன❓
@prasath8481Ай бұрын
A few years ago- periyar peran Now- muthuramalinga thevar peran
@RaviSudhar-vx6gcАй бұрын
வணக்கம் வால்த்துக்கல் திருவாரூர் ரவிச்சந்திரன் அண்ணாநகர் மதுரை
@eskeemke4252Ай бұрын
சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து செல்வோம்
@chandrasekarmuthu7759Ай бұрын
அப்படி ஒரு டிடியர் இங்கே இல்லாம போயிட்டாரே😢
@eskeemke4252Ай бұрын
நாம் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்
@KishokKishok-j8qАй бұрын
அண்ணா நாங்கள் அண்ணன் சீமான் சொன்னது சைய்யிரதுக்கு என்ன செய்யணும் அத நாங்க சைய்ஓம்
@viralvideos526025 күн бұрын
அண்ணா நாம் தனியாக வரும் சட்டமன்றத் தேர்தலில் 2026 நின்றால் நிச்சயமாக வாக்கு சதவீதம் அதிகரிக்கும் ஆனால் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது.இந்த திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி கட்சிகள் இல்லாமல் வெறு நல்ல கட்சிகளுடன் கூட்டணி வைத்து நம் சாமானியனின் குரல் சட்டமன்றத்தில் ஒளிக்க வேண்டும்.ஒரு சாமானியனின் தமிழனின் வேண்டுகொள் 🙏
சரியானது ஆன்மீகம் என்பது மதம் அல்ல….மதம் என்பது ஆன்மீகமும் இல்ல…ஆன்மீகம் என்பது அனைவருக்கும் அள்ளி கொடுப்பதும் உதவி செய்வதே ஆன்மீகம் ஆகும்….இனி வரும் காலங்கள் அழிவு பாதையாகவே இருக்கும்…தன்னை பற்றி சிந்தித்திரிந்தால் பசும்பொன் பெயர் வந்திருக்காது.,மேதகு பெயர் வந்துருக்காது ,நேதாஜி பெயர் வந்திருக்காது,காந்தி பெயர் வந்திருக்காது,வ.உ.சி பெயர் வந்திருக்காது,இப்படி பல பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால் அது ஆன்மீகம் தான் அதாவது மற்றவர்களுக்காக பணி செய்தது..ஆகும்
@Suresh-lg1xxАй бұрын
தமிழ் நாட்டின் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான்
@Food_Boss_007Ай бұрын
Naa atten panne
@prasath8481Ай бұрын
Hitlar solran....aparam rajapakshe solran....
@muthusamykalimuthuАй бұрын
இதில் என்ன சிரமம்?
@sellamuthusivaneshan988Ай бұрын
அண்ணா ஓர் இலங்கையில இருந்து எமக்கு இருக்கும் அறிவுகூட எம் தமிழ் சமுகத்திற்கு சிலர் அறிவற்று இருக்கின்றார்கள்