நாம் தமிழர் ❤️👍❤️👍❤️👍❤️👍 ஒரு நாள் வெல்லும் அப்போது தமிழ் நாடு திரும்பி பார்க்கும் இந்த கட்சி தான் நாட்டுக்கு நல்லது என்று ❤️❤️❤️❤️❤️❤️
@prasanthgovindasamy1555 Жыл бұрын
மத்தியில் - BJP மாநிலத்தில் - நாம் தமிழர் அப்பொழுதுதான் நமக்கு தேவையான உரிமைகள் சரியாக கிடைக்கும் ஏனெனில் நான் பாஜக சார்பு உடையவன் என்றாலும் மாநிலத்தில் பாஜக இருந்தால் மாநில உரிமைகளை வாய்திறந்து கேட்பதில் தயக்கம் காட்டும் எனவே தமிழ்நாட்டில் நாம் தமிழருக்கு ஒரு முறை வாய்ப்பு அளிப்பதில் தவறு ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
@perumkalanjiyam6869 Жыл бұрын
நானும் அப்படித்தான்
@PraveenKumar-zv5en Жыл бұрын
அருமை தோழா
@vinothravichandran2645 Жыл бұрын
Yes
@saivarshaproducts4306 Жыл бұрын
அருமை சரியான கருத்து சகோதரா இதுவே தான் என்னுடைய கருத்து. பிஜேபி மாநிலத்தில் ஆள விட்டால் அனைவரையும் நசக்கிவிடும். பிஜேபி இந்தியாவை ஆளுவதற்கு மட்டும் தான் தகுதியானது. மாநில உரிமைகளை இவர்களைப் போல் தைரியம் உள்ளவர்கள் தான் கேட்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பிஜேபியின் பயப்படும் நான் பிஜேபி ஆதரவாளர் தான் இருப்பிடம் தமிழகத்தில் பிஜேபி ஆட்சி என்றால் பயமாக இருக்கிறது.
@krishmurthy7340 Жыл бұрын
Yes
@mk4220 Жыл бұрын
Ppaaa🔥🔥🔥அனல் பறக்கும் பேச்சு 🔥🔥வேற லெவல் 🔥🔥
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
நிச்சயமாக அடுத்த முறை நிச்சயமாக நடக்கும் 🙏🏽🔥🙏🏽🙏🏽
@anandbala2440 Жыл бұрын
டேய் தயவு செய்து கேட்கிறேன் இவரையும் விற்றாதீங்கடா. இவர்தான் நம்முடைய கடைசி நம்பிக்கை 😔😔😔
@yogavalliveeramani-dh9bn Жыл бұрын
இவரும் விஜயகாந்த் போல சினிமாகாரர்தானே காசுக்காக எதையும் செய்வார்கள் மோடியை பற்றி எதையும் பேச சொல்லுங்க நாம முட்டாள்
@arularulnathan4809 Жыл бұрын
Kandipa ivara vidda mattom en kudumba vote ellam en annan seemanuku
@anianto20 Жыл бұрын
அதே பயம்தான் !!...அய்யா அம்மா அக்கா அண்ணா தம்பி தங்கச்சி...தேவையான ஆராய்ச்சிகளை செய்துவிட்டு தயவு செய்து இவருக்கே வாக்களியுங்கள் . வேறு வழி இல்லை. இப்பொழுதாவது விழித்துக்கொள்வோம் !!
@RajandranBhuva11 ай бұрын
Kadaisi nambikaiya Ada omala ozhuka deiii paithiyakaara koothi deiii illa onnum soldrathuku illa da nee othala pondatiya ennkita vitiru po
@sheik402611 ай бұрын
சகோதர சகோதரிகள் இதைக் கேட்டால் பைத்தியம் பைத்தியம் பிடித்தால் மாதிரி இருக்கும்
@maryvasantha6300 Жыл бұрын
பேச்சின் உச்சம் ஐயா நீங்கள்... 👏
@premadhanush7979 Жыл бұрын
வாய்ப்புகள் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@r.martinnaveen5408 Жыл бұрын
💯 என்றும் உன் பின்னால் தலைவராக 👑
@lingeshduraisamy9810 Жыл бұрын
தங்கள் தமிழ் புலமைக்கு நான் அடிமை 🙏
@c.gokulakrishnan579 Жыл бұрын
தமிழ் காவல் தெய்வம் தமிழின பெருந்தலைவர் பிரபாகரன் அய்யா வழிவந்த தமிழ் இன புரட்சியாளர் சீமான் அய்யா வாழ்க வளமுடன்
@samyKarupp Жыл бұрын
நாம் தமிழர் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க தமிழ் வாழ்க 🐅🐅🐅🔥🔥💪💪💪💪💪🔥🐅🐅🐅💪💪💪
@justeindoop2545 Жыл бұрын
ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் தமிழ்நாடு மக்களே. சீமான் அண்ணா அவர்களுக்கு எமது தமிழுக்காக..... ஈழத்திலிருந்து விடியலுக்காக ஓர் ஈழ தமிழன்.😔😔
@logicspeaker66 Жыл бұрын
Oombu ...otha neenga tamil pesuna neeyum nanum onna da baadu...... Australia la English pesuranga and England layum English dhan pesuranga avanga rendu perum adhuku nu onna .....nee vera nanga vera ....apdi seeman venum na kootitu poi srilanka la jeika vai
@தமிழர்கூடம் Жыл бұрын
எதுக்கு தமிழ்நாட்டை வித்துட்டு போறதுக்கா
@muruga83 Жыл бұрын
Brother this erode election is nothing.. ntk winning huge vote share every election s ... Now the fight shifts from DMK n admk to DMK and ntk here. Let's see. This erode people as far as I know they are fan of அம்மா.. moreover the demographic data of erode favours அதிமுக... Its the vote share i m seeing eagerly...
@skumarskumar-jc6xp Жыл бұрын
சிறந்த பேச்சாளர். சிறந்த கருத்துக்களை எடுத்து சொன்னார்.
@vinothvinod7548 Жыл бұрын
..
@SureshSuresh-nv6fu Жыл бұрын
அண்ணன் ஆட்சி விரைவில் அமையட்டும் இந்த ஏழையின் நினைவு ஆசை 💪❤
@BalaMurugan-tf6vp Жыл бұрын
திமுக, அதிமுக சொன்ன என் அம்மா பாட்டி அவர்களது மனதை மாற்றி நாம் தமிழர்களுக்கு வாக்களிக்க ஒப்பு கொள்ள வைத்தேன் உண்மையை உரைக்க சொன்னேன் அம்மா வருங்காலம் எங்களுது தயவு செய்து உங்கள் வாக்ககை மாற்றி போடுங்கள் என்று சொன்னேன் வாழ்க நாம் தமிழர்...
@kamalarasa3691 Жыл бұрын
அருமை சகோதரா
@BalaMurugan-tf6vp Жыл бұрын
@@kamalarasa3691 நன்றி நண்பரே ..
@arularulnathan4809 Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@paulrajkrishnan6759 Жыл бұрын
தமிழ் மீது அக்கரை உள்ளவர்தாண் காவல் அதிகாரி அண்ணன் பேசுவதை மகழ்ச்சியுடன் கேட்டு சிரிக்கின்றார்
@vasanthkumar7687 Жыл бұрын
kzbin.info/www/bejne/h3PcY5Rspbaqpqs
@manogarpazhani6060 Жыл бұрын
🎉🎉🎈🎉🎈 b,;,😘😘8(
@jesudialsalome3501 Жыл бұрын
த,யஞய,,தயஸ
@2kkidscookingchannal362 Жыл бұрын
@@jesudialsalome3501 adimaiyin katharal 😂😂😂😂
@MtEditz426 Жыл бұрын
மனிதனாக இருந்தா சீமானுக்கு போடுங்கள் 🔥🔥🔥🔥🔥💥💥💥💥
@tamiljaya645 Жыл бұрын
ஒரு நாய் இவன்
@tamiljaya645 Жыл бұрын
சொறிநாய் கூட ஓட்டு போடாது சீமான் பயலுக்கு
@ayyananv9794 Жыл бұрын
Deymuttallserhupoda
@ayyananv9794 Жыл бұрын
Nema nithanada
@தமிழர்கூடம் Жыл бұрын
யாருக்கு அன்ட் புலுகன் ஆகாச புலுகனுக்கா.
@ManiM-km9bp Жыл бұрын
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈரோட்டில் சீமான் பேச்சைக் கேட்ட நானே மிகுந்த🔥🔥🔥💪🌷🌷(வாழ்க்கையிலே போட்டி இருக்கலாம் ஆனா பொறாமை இருக்க கூடாதுங்க..😘) உற்சாகத்துடன் திமுகவிற்கு உதவ விரும்பினேன் அதனால் எனது உள்ளூர் திமுக பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டேன்.அவர் எங்கள் உள்ளூர் பொறுப்பாளரிடம் என்னை பிரச்சாரத்திற்கு அழைத்துச் செல்லும்படி கூறினார், நான் எனது அதிகபட்ச முயற்சியை செய்தேன், ஆனால் பிரச்சாரத்திற்காக என்னை அழைத்துச் சென்ற சில மாதங்களுக்குப் பிறகு ஒரு கிறிஸ்தவராக இருந்தவர் இறந்துவிட்டார் என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.ஆனால் இந்த ஆண்டு நான் எந்த அரசியல் தலைவர்களுக்காகவும் தீவிர பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும், சீமான் அண்ணாவின் காரணமாக என்னால் you tube videos photos 👍 நிறைய எழுத ,,, நான் எழுதி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டேன்( நம் மக்களுக்கு) சீமான் அண்ணா நான் அவருக்காக பிரார்த்தனை செய்கிறேன்( கடவுள் இயேசு )🙏🏼✅💯 God bless Stalin ayya Seeman Anna a great Orator 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Great speech and excellent concept and emotional...😡🔥🔥💪👏
@hariharipuhal5398 Жыл бұрын
🙏🙏🙏 சூப்பர் தலைவா🙏🙏🙏
@VijayVijay-xu6sq Жыл бұрын
தமிழன் பற்று உள்ள உடம்பு சிளிர்க்கும்
@NagulNagul-c8j Жыл бұрын
அனல். பறக்கும் பேச்சு சுப்பர்🎉🎉🎉❤❤❤
@davidrajkumar66725 ай бұрын
God bless you 👍🏿
@raja-3691 Жыл бұрын
Thalaiva 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@VijayRam-me5he10 ай бұрын
Neenga nallaa irukanum naadu munnera ,seeman sir avargaley.,next cm seeman sir, very very happy people
@KSK987 Жыл бұрын
மூன்றெழுத்து முதல்வர் அண்ணன் சீமான் வாழ்க வளமுடன் வாழ்க அண்ணா
@RPSAMY8088 Жыл бұрын
ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம் நாம் தமிழர் கட்சி
@chinnapaya_learner Жыл бұрын
Really he is real hero of Tamil Nadu next CM Anna than oozhal Lanjam in all government office please pothum makkale put vote for Seeman 👍
@mahalakshmi.madasamy9968 Жыл бұрын
எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்.. வென்று முடிக்காமல். ஓயமாட்டான்.... நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்
@georgeandrews9983 Жыл бұрын
Awesome, really terrific and inspirational speech, let's bring change guys thru his team.
@chinnasamysamy6093 Жыл бұрын
வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
@thamizhvanan3209 Жыл бұрын
ஒரு ஆள் எங்க அண்ணாவா போல பேச எந்த காட்சியிலும் இல்லை. எங்க அண்ணன் எப்பவும் 🔥🔥🔥🔥🔥
@alagarasanalagarasan3125 Жыл бұрын
கட்சி 😂
@thamizhvanan3209 Жыл бұрын
@@alagarasanalagarasan3125 மன்னிக்கவும்🙏. அவசரத்தில் பார்க்க மறந்துவிட்டேன்.
@rogavim9124 Жыл бұрын
❤❤❤❤
@srirajaraja7458 Жыл бұрын
💪💪💪💪நாம்தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம் நிச்சயமாக வெல்வோம் அண்ணா!!! திராவிட கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பதற்க்கு முக்கிய காரணம் நாம்தமிழர் ஆட்சிக்கு வந்தால் ,மக்களின் வரிபணத்தில் கொள்ளையடித்த சொத்துக்கள் அனைத்தும் பறிக்கப்படும் என்ற பயம்
@R.K762Ай бұрын
சீமான் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@BhoomikaSankar-bo2tv Жыл бұрын
Yengal vote for seeman anna
@thanjaiselvas-positivepeop9987 Жыл бұрын
ஒரு முறையாவது நல்லவனுக்கு ஓட்டு போட வேண்டும் என்று மக்கள் நினைக்க வேண்டும் 🤛🤛🤛
@ADHIBAR10 ай бұрын
யாரு நல்லவன்
@adhavanworldvlogs116 Жыл бұрын
Love from Singapore 🇸🇬 my vote always for seeman anna
@srinivasankannan9073 Жыл бұрын
என் மனமார சொல்கின்றேன் உண்மையான மனசாட்சியின் அறிவுறுத்தலில் கூறுகின்றேன் அவர் நிச்சயமாக ஒரு நாள் தமிழகத்தின் முதலமைச்சராக தமிழக மண்ணை ஆட்சி செய்வார் சிந்தனைச் சீமான்......... நல்ல எண்ணங்களின் சீமான் ........தேசப்பற்றின் சீமான் .......மொழிப் பற்றின் சீமான்........ இனப் பற்றின் சீமான் .........அவரே செந்தமிழ் சீமான் .......செல்வச் சிரஞ்சீவி செந்தமிழ் சீமான்......... வாழ்க .......வாழ்க........ நாளை உன் சரித்திரம் வெல்லும்.........
@செல்வவளவன் Жыл бұрын
செந்தமிழன் அண்ணன் சீமானின் ஆட்சி விரைவில் வரும் 🔥🔥🔥🔥🔥
@thiruvengadamm65729 ай бұрын
சீக்கிரம்வரும்..மணனிலை மருத்துவ வாகனம்..பிடித்துபோக..
@ganeshkumaran6800 Жыл бұрын
God blees you seeman thambi nallaì namathàe vetri umakae tamil vellum god bless you our all family
@thiyagarajan1002 Жыл бұрын
தமிழ் தவழ்ந்து வீறீற்று எழுச்சி உரை ஆற்றீய சீமான் தம்பி நாட்டை ஆளும் நாட்கள் வெகு தூரம் இல்லை.
@vijayamma684 Жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் அடுத்த முதல்வர் ஐயா 😘😘😘😘😘😘😘😘😘😘
@yogavalliveeramani-dh9bn Жыл бұрын
முதல்வர் பதவி எல்லாம் சினிமா காரனுக்கா இவர் என்ன கடவுளா முதல்வர ஆக வேண்டும் அந்ந ஆசைதானே
@ranjithranjithkumar8680 Жыл бұрын
Apppaaa enna pechu en annan seeman love u anna
@raagumegan Жыл бұрын
தமிழ் + தமிழர் + 👍👍👍 = சீமான் .= நாம் தமிழர் . ...... ஆனால் சத்தம் அதிகம் .
@mailtosubu7 Жыл бұрын
Excellent Speech Anna!!
@latharamesh1500 Жыл бұрын
உங்கள் பேச்சில் மிக மிக நன்றாக உள்ளது ஒரு நாட்டைச் சுற்றி நல்ல ஒரு பாதுகாப்புத்துறை தந்த பாதுகாப்பு பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே முடியும் மற்ற எவனாலும் முடியாது ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் இங்கு யாருக்கு யார் பயந்து இருந்திருக்கிறார்கள் என்பதை மட்டும்
@aimjoseph8 Жыл бұрын
எங்கள் தலைவர் சீமான்
@kuppusamy6035 Жыл бұрын
அரசியல் சமரசமற்று எல்லா அரசியல் நடிகர்களையும் களையெடுக்கப்போகும் நாம் தமிழர் பிரபாகர சீமானிசம் ! நாம் தமிழர் ! "விவசாயி"! ❤😮😊
ராச ராச சோழனின் வாள் வீச்சு சீமானின் சொல் வீச்சு 🔥🔥🔥🔥
@thangapandipandi8575 Жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@prasathsounder637 Жыл бұрын
It doesn't matter if you win big or fail but we are keep growing seeman Anna waiting for your turn
@periyasamynpm6477 Жыл бұрын
.very.good.speech
@drthamizhan9357 Жыл бұрын
What ah sensible Speech 🔥🔥🔥. Goosebumps 🔥🔥🔥🔥
@GousalPriyan Жыл бұрын
Vera level....speech....👏👏👏
@susaimichealsumi1303 Жыл бұрын
Congratulations keep the same spirit
@msheikdavuth2976 Жыл бұрын
Seeman Anna Vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@senthilr9342 Жыл бұрын
அன்பு நெஞ்சம் கொண்ட பாரத மக்களே இன்று நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் அண்ணன் சீமான் தலைவராக வரவேண்டும் அண்ணன் கஷ்ட வாலி குடும்பம் ஒரு ஏழையின் கஷ்டம் ஒரு ஏழைக்கு தான் தெரியும் சிந்திப்பீர் செயல்படுவீர் மனிதனாக இருந்தால் அண்ணன் சீமானுக்கு வாய்ப்பு அளிக்கவும்
@ADHIBAR10 ай бұрын
அண்ணன் ஏழையா பாவம் தம்பிகள்
@narendrann664 Жыл бұрын
Vera level, Mass speach, Indha madiri pechai yarum pesa mudiyadhu, Ellorum VIVASAYI ku vote podunga erode makkalae
@kidsentertainment3794 Жыл бұрын
I first time vote panna pora I am age 24 idhu varikum nan vote potala CM election la waiting nam tamilar party 2026
@jsanjay817 Жыл бұрын
Nanum dhan bro waiting
@Stranger-lb1uz Жыл бұрын
நானும் வெற லெவல் வெய்ட்ங்
@rajw9746 Жыл бұрын
Sema sir🔥👌👌👌🤗
@mahendirandiran7243 Жыл бұрын
அண்ணா நீங்க வேற மாதிரி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 தில் 🔥🔥🔥🔥🔥🔥 இந்த மாதிரி எந்த அரசியல்வாதியும் பேச மாட்டானுங்க தில்லா💥💥💥💥💥💥💥💥
@rsridevirsridevi4943 Жыл бұрын
Super Sir 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 🙏
@jeyaramgurunathakumar1997 Жыл бұрын
அண்ணா நீங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் தற்போதைய தலைவர் எவனையும் விட்டு விட வேண்டாம்
@aswinaswinkumar5676 Жыл бұрын
இதுவரை யாரும் சொல்லாத கருத்து..... அண்ணா நீங்கள் மட்டும் வென்று சட்டசபைக்கு செல்ல வேண்டும்... உங்கள் சத்தம் சட்டசபையில் ஒலிக்க வேண்டும் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@aathi6137 Жыл бұрын
நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪
@mr__kettavan_13 Жыл бұрын
அனைத்து பதில்களும் சீமான் அண்ணனுக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.. வெற்றி உறுதி.....
@AlanEhThaan Жыл бұрын
Annan speech 🔥🔥💯
@lathalatha8195 Жыл бұрын
🔥🔥 நாம் தமிழர் கட்சி 💪👍🙏
@STHOTHERARAJ Жыл бұрын
எங்க சீமான் அண்ணனுக்கு வணக்கம்! (நாங்கள் சிறு பான்மையாவர்கள் அல்ல) கிருத்துவ மார்கத்தை உயர்த்தி பேசினார்! எங்கள் குடும்ப மற்றும் கிருத்துவ மக்கள் அனைவருடைய ஓட்டு சீமான் அண்ணனுக்கு தான்...
@palanikumar5726 Жыл бұрын
தலைவர்னா அண்ணன் தான்யா தலைவரே சிரிக்க வைக்கணும்னு சிந்திக்க வைக்கணும் அண்ணன் மாதிரி ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கணும் அதுக்கு நம்ம என்ன பண்ணனும் அண்ணனுக்கு போடணும்