🔴சீமான் தங்கைக்கு அதிகரிக்கும் ஊர் மக்கள் வாக்கு | விக்கிரவாண்டி தேர்தல் 2024 ntk vs dmk 🔥

  Рет қаралды 31,196

A to Z Media

A to Z Media

21 күн бұрын

🔴சீமான் தங்கைக்கு அதிகரிக்கும் ஊர் மக்கள் வாக்கு | விக்கிரவாண்டி தேர்தல் 2024 ntk vs dmk 🔥
#seeman #seemannaamtamilarkatchi #ntk #vikravandielection #seemanlatestnews #dmk

Пікірлер: 63
@VetriBell
@VetriBell 20 күн бұрын
இதுதான் ஒரு வேட்பாளரின் சிறந்த பரப்புரை. இவர் வென்றால் இந்த தொகுதி ஒரு முன்மாதிரி தொகுதியாக மாறும்
@Sundar-in8du
@Sundar-in8du 20 күн бұрын
இங்கே இவங்க வென்றால் அடுத்து அடுத்து நாம் தமிழர் க்கு வெற்றி மட்டும் தான் 👍🏻, இவங்க குடுக்குற நல்ல ஆட்சில் தானா வே தமிழ் நாடு முழுவதும் மக்கள் கண்ணோட்டம் மாறும்.
@sukumarant5255
@sukumarant5255 19 күн бұрын
வேட்பாளர் செம பேச்சு வெற்றி உறுதி
@nfmathi1796
@nfmathi1796 19 күн бұрын
😂😂😂😂
@nfmathi1796
@nfmathi1796 19 күн бұрын
Online la vote pota NTk jeikum...
@baddiechilde
@baddiechilde 16 күн бұрын
People will vote for DMK.
@sureshsura3270
@sureshsura3270 20 күн бұрын
இந்த வேட்பாளர் வெற்றி பெற்றால் கண்டிப்பா நல்ல இருக்கும்
@balajis3395
@balajis3395 20 күн бұрын
இந்த தொகுதியில் மக்களே வாக்கு செலுத்தி அதிகாராத்துக்கு அனுப்பினால் தமிழ் நாட்டுக்கே முன் உதாரணமான தொகுதியாக விளங்கும் அந்த பெருமையே உங்களே சேரும்
@sureshponnayan3350
@sureshponnayan3350 20 күн бұрын
சுடுகாட்டுக்கு போணுமா சாராயகட்சிக்ககு போடுங்க. நல்லா வாழனுமா வாக்களிப்போம் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎙️🎙️🎙️🎙️🎤🎤🎤🎤🎤🎤
@sankarvijaya140
@sankarvijaya140 20 күн бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் விக்கிரவாண்டி மக்களே 🙏
@Tmsview
@Tmsview 20 күн бұрын
நாம் தமிழருக்கு ஓட்டு போட்டா வாழமுடியும் திமுக்காவுக்கு ஓட்டு போட்டா சாக வேண்டியது தான்
@saravanasindhu
@saravanasindhu 20 күн бұрын
இது தான் வெற்றி உன்மையான வெற்றி ❤❤❤
@user-gf4mo4ib8s
@user-gf4mo4ib8s 20 күн бұрын
நாம்தமிழர்❤❤❤❤
@mathaiyanmanickam
@mathaiyanmanickam 20 күн бұрын
அன்பு மகளே அபிநயா , நீ வெற்றி பெற்று விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் முன்பு அந்த பகுதியில் உள்ள பெண்களை மட்டுமே ஒன்றுதிரட்டி உன் தலைமையில் போராட்டம் செய்து டாஸ்மாக் கடைகளை மூடியே ஆகவேண்டும் காவலர்கள் , பெண்கள் மேல் தடியடி நடத்தினாலும் போராட்டத்தை கைவிடாதீர்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
@rayerantony2521
@rayerantony2521 19 күн бұрын
ஏன் டாஸ்மாக் கிற்கு எதிராக போராட்டம் நடத்த கூடாது நாம் தமிழர் கட்சி முன்னெடுப்போம் களம் கானுவோம் 2026 நம் வசம் ஆக்குவோம்
@kesavankesavan9999
@kesavankesavan9999 19 күн бұрын
போராட்டம நடத்தினால் நியாயம் கிடைக்காது
@user-eo5ki3gc7h
@user-eo5ki3gc7h 19 күн бұрын
விக்கிரவாண்டியில் வென்று நாம் தமிழர் கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற சரித்திரம் படைக்கப்போகும் சீமான் தங்கை அபினயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் கோடி🎉🎉🎉🎉🎉🎉🎉
@thomasbalraj602
@thomasbalraj602 20 күн бұрын
Omg !!!! Abinaya is so strong in her campaign speech delivery ❤❤❤❤. She is wonderful. God bless her to WIN . Finally, the public should vote .❤❤❤❤
@Prince-wz2nr
@Prince-wz2nr 20 күн бұрын
Idhula epdiyo... 2026 idhe vikravaandi thogudhila Abhinaya va dha contest panna vaippaaru Seeman.
@SaravananR-uj1tv
@SaravananR-uj1tv 19 күн бұрын
‌ தமிழன்வாழபிறந்தவன்அல்ல ஆளபிறந்தவன்‌ வென்றுவிடு
@rajinirajini302
@rajinirajini302 19 күн бұрын
நல்ல திறமையான வேட்பாளர் இவரை கை வெட்டு விடாதீர்கள் உங்களுக்கு ஒரு நல்ல காலம் இருக்கிறது
@Joesha_josh
@Joesha_josh 19 күн бұрын
வெற்றி நிச்சயம் அக்கா ❤️
@stephendoss5103
@stephendoss5103 19 күн бұрын
அருமை...உண்மை ...
@user-kn8ri2qt2j
@user-kn8ri2qt2j 20 күн бұрын
Ntk champion
@prasanthganesan8976
@prasanthganesan8976 19 күн бұрын
Seeman Anna
@tamilansabari1399
@tamilansabari1399 19 күн бұрын
எல்லாருக்கும் கொடுங்களேன் என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல ஆகசிறந்த தலைமை குணத்தின் வெளிப்பாடு.
@prasanthganesan8976
@prasanthganesan8976 19 күн бұрын
Ntk
@Pandikumar-sz8nl
@Pandikumar-sz8nl 20 күн бұрын
Ntk👌👌👌👌
@vedhasalamulaganathan5537
@vedhasalamulaganathan5537 19 күн бұрын
Well campaign. Wonderful candidates.this constituency in model constituency for future
@manojhrexcy1874
@manojhrexcy1874 19 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ you r the win Abinaya ❤❤❤you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mk_ji_developer
@mk_ji_developer 20 күн бұрын
தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று.... தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது... குறிப்பு: -------------- *தீம்க = அதீம்க* *காங்கிரஸ்(பி டீம் தீம்க)* *பாஜக(பி டீம் அதீம்க)* *காங்கிரஸ் = பாஜக* இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்... இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது... அனைத்து மக்களும் சிந்தியுங்கள்.... நிச்சயமாக வளம் பெறும்... 00:01
@manoharanarts3530
@manoharanarts3530 19 күн бұрын
👏👏👏👏👏👏
@antonybaskar5143
@antonybaskar5143 19 күн бұрын
Antony ❤
@user-fp8kh2gy2d
@user-fp8kh2gy2d 18 күн бұрын
நல்ல முயற்சி ❤
@user-bu8ko7je1i
@user-bu8ko7je1i 20 күн бұрын
@dr.w.shanthkumar4728
@dr.w.shanthkumar4728 20 күн бұрын
Only Dr. Abhinaya can close all the liquor shops, provide education to all, employment to all good drinking water facilities , good health facilities but not 159 MLA's as per her statement. Think , Think and act.
@Antonyligori
@Antonyligori 20 күн бұрын
நாம் தமிழர்.
@user-kn8ri2qt2j
@user-kn8ri2qt2j 20 күн бұрын
❤❤❤❤❤
@RameshKumar-ki3ux
@RameshKumar-ki3ux 16 күн бұрын
🎉🎉🎉🎉
@jeyasinghaloy7306
@jeyasinghaloy7306 19 күн бұрын
ரெண்டுமாதம் முன்பு தான் டெபாசிட் இதே தொகுதியில் இழந்திருக்காங்க😊
@endhiran555
@endhiran555 18 күн бұрын
ரெண்டு வாரத்துக்கு முன்னே கள்ளக்குறிச்சியிலே டெபாசிட் வாங்கி வெற்றி வெற்றி ன்னு பீத்திக் கொண்ட கட்சியாலே நூறு பேர் உயிரையே இழந்து இருக்காங்க. அதுக்கு இது ஒண்ணும் அசிங்கம் இல்லை. நீ தான் நாண்டுக்கிட்டு... Bye bye.
@robinjeno.p3475
@robinjeno.p3475 20 күн бұрын
NTK 🔥🐅🇶🇦
@ViktorViji
@ViktorViji 20 күн бұрын
😭😭😭🎙️🎙️🎙️🎙️💐🔥💪
@gandhimathi9158
@gandhimathi9158 19 күн бұрын
ஆமாம் உலககில் யாருமே படிக்கலை பாரு
@GANESHA_FANCY_TRICHY
@GANESHA_FANCY_TRICHY 20 күн бұрын
எத்தனை பொம்பளைங்க சாபம் விட்டதோ. அந்த காசு .எத்தனை தாய்மார்கள் வைத்துல அடிச்சு சம்பாதித்த காசு
@mano881
@mano881 20 күн бұрын
அபினியா மிகவும் கடினமாக உழைக்கிறார். மக்களுக்காக நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை அவர்களிடம் பேசுங்கள். தயவு செய்து திமுக பற்றி பேசாதீர்கள். திமுகவை, மக்கள் எப்போதும் டாஸ்மாக் அழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். please talk this very important
@Prince-wz2nr
@Prince-wz2nr 20 күн бұрын
DMK kitta adimaya irukkura makkala... DMK seira kettadha pathi solli dha maatha mudiyum... makkalukkaga enna seivom num solraanga
@HarikaranSivalingam-sr6jn
@HarikaranSivalingam-sr6jn 20 күн бұрын
இந்த மக்களை நம்பிறதா இல்ல 🤔
@chandranchandran6824
@chandranchandran6824 20 күн бұрын
Manekethe makkal.voting.for.tasmak.bereyani n money
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 19 күн бұрын
Poor peoples
@indirasinna3139
@indirasinna3139 20 күн бұрын
These people will not think about their kids future. No point talking to these no knowledge people!
@rengasamyshanmugasundaram3382
@rengasamyshanmugasundaram3382 19 күн бұрын
I tnk so
@moorthytts390
@moorthytts390 20 күн бұрын
உண்மௌயைபேசிஓட்டே கேள் ஓர்
@sankarnatarajan4629
@sankarnatarajan4629 19 күн бұрын
Nen ka seeman enra poi yan nai namba thinka allum katchi yai pakai thal unka M. L. A rod kudi thanner yellam vanke thara mudi yatu atha nal en sontha village el nadan tha thu i am 🇮🇳indian army forsh en ehu varai wattar laine ki dai ka villai vegra pandi magal udhar nam tamilar on rum mudi yatu seman oru poru ke avan pali van kum kunam konda van avani vaadu membar kuda laike ellai sudu ven kudu podu ven ne enna thani raha ka ma pannura potu edatu ku vanta ellarum keli kedal nayadi pannu van ne panna la unai matu re vere nai tamil natil kedatu
@sankarnatarajan4629
@sankarnatarajan4629 19 күн бұрын
Poiyan seeman senema vel nadukura matri ellam nechatel nadakatu adi pean vettu ven eruttu room la pottu adi pean entha seeman nai ku ellam cm pathavi kedai ku ma 2026thalapathi vijai cm evanum puduka mudiyatu seeman ellatu ku than poradu nan etu ku tamil nattai patri peasanum avan school dc. Vanki parunka etanai edam poreki tu erutan teriyum seeman kathi pesuna yar payabaduvar avanai jockar 😂than nanka nenai keran nadakata onnai nadti katta mudi yatu
@Govindaraju-nq3ud
@Govindaraju-nq3ud 20 күн бұрын
புள்ள நல்லா போது
@tamileelan1
@tamileelan1 20 күн бұрын
Ntk
@SadhaShivam-ji4ff
@SadhaShivam-ji4ff 20 күн бұрын
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,9 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН