சீமானுடையது சரியான விவாதம் இல்லை.. திராவிடம் - தமிழர் பிரச்னை.. - விளக்கிப் பேசிய திருமாவளவன் | PTD

  Рет қаралды 4,259

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 65
@pallpandi8664
@pallpandi8664 2 сағат бұрын
கடைசி வரைக்கும் உங்களுக்கு பிளாஸ்டிக் சேர் தான்
@mohammedsa8672
@mohammedsa8672 Сағат бұрын
உங்களுக்கு? ஒரு கவுன்சிலர் கூட இல்லாத கூமுட்டைகளுக்கு பேச்சை பாரு?
@msdheena1411
@msdheena1411 2 сағат бұрын
Seeman correct ❤
@panstudio3162
@panstudio3162 Сағат бұрын
திராவிடம் மும் ஆரியமும் ஒன்றுதான் னு வரலாறு சொல்லுது mr
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 2 сағат бұрын
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@meyappanvethaa
@meyappanvethaa 2 сағат бұрын
அண்ணா தமிழர்கள் நாங்கள் தமிழராக வே இருக்க விரும்புகிறோம்.. திராவிட த்த கர்நாடகா, ஆந்திரா கேரளா மாநிலத்தில் பேச முடியுமா..
@jayanthiu4562
@jayanthiu4562 Сағат бұрын
ஆரியர்கள் தவிர அனைவரும் திராவிடரே
@mohammedsa8672
@mohammedsa8672 Сағат бұрын
பேச முடியாது! தமிழ் என்றாலும்! திராவிடம் என்றாலும் ஒன்னுதான்!!
@meyappanvethaa
@meyappanvethaa Сағат бұрын
@@jayanthiu4562 கன்னடர், மலையாளி, தெலுங்கு மக்கள் யாரும் திராவிடர் என்று சொல்லி கொள்வதில்லை. நாங்கள் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறோம்..
@dhineshsam03
@dhineshsam03 22 минут бұрын
@@jayanthiu4562ada manguni, dravida is a theory, Tamizh enbadhu nagarigam varalaru… indha uruttu lam veara engaiyavadhu vachikka
@Saravanakumar-i9q
@Saravanakumar-i9q 19 минут бұрын
U may be dravidan we are always Tamils dravidam is shit😂
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 2 сағат бұрын
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@arokiyasamy2171
@arokiyasamy2171 2 сағат бұрын
Thiruma Oru DMK allakai
@rokithraja832
@rokithraja832 37 минут бұрын
இதுதான் அறிவர் க்கும் அறிவிழி க்கும் உள்ள வேறுபாடு
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 2 сағат бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@vinothsubramanian1991
@vinothsubramanian1991 Сағат бұрын
உங்கள் மீது எல்லாம் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். இப்போது அதை நினைத்து வெட்கப்படுவதை தவிர வேறு வழியே இல்லை. சீமான் பேசினால் பாரதிய ஜனதா கட்சி உள்ளே வந்து விடுமா. அந்தக் கட்சியுடன் கள்ளக் கூட்டணி வைத்திருப்பது நீங்கள் கூட்டணியில் வசிக்கும் அரசுதான். அவர் பேசியது தவறு என்று சொல்கிறீர்கள் எந்த மாதிரி தவறு.
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 2 сағат бұрын
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 2 сағат бұрын
தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@mohammedsa8672
@mohammedsa8672 Сағат бұрын
நீங்கள் தமிழரா ?
@mohammedsa8672
@mohammedsa8672 Сағат бұрын
நீங்கள் தமிழரா ?
@anbarasut9455
@anbarasut9455 2 сағат бұрын
Comedy
@michealjesurajanpushpa7993
@michealjesurajanpushpa7993 2 сағат бұрын
😢😢😢😢😢😢😢😢
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 6 минут бұрын
Exact definition. Well said thirumaa sir.🎉
@GPS01988
@GPS01988 31 минут бұрын
ஆரியமும் திராவிடமும் ஒன்று.....அதை அறியாதவன் வாயில் மண்ணு
@Ramanadhan2023
@Ramanadhan2023 28 минут бұрын
நேரா பாத்து பேசுங்க யாராரு பேட்டி எடுக்க வந்துருக்கா என்று பார்ப்பது போல உள்ளது
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 Сағат бұрын
தெளிவான கருத்து!
@sajikumar4592
@sajikumar4592 Сағат бұрын
Vck Ban pannunga sir
@JenaJena-vw2sk
@JenaJena-vw2sk 7 минут бұрын
நீ திமுகவிற்கு கழுவி கொடுத்துக்கிட்டே இரு. 2 சீட்டுதான் உனக்கு கடைசி வரைக்கும்
@asirraja2735
@asirraja2735 54 минут бұрын
ஏண்டா வெண்ண தமிழ் வேண்டும் என்றால் சங்பரிவார் எங்க வருது இரண்டு தகப்பன் எப்படி இருக்க முடியும்
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 Сағат бұрын
தமிழின் வேறோரு பெயர் திராவிடம். -------------------------------------- வங்காளம் என்றாலும் பங்களா, பெங்கால், வங்கம் என்றாலும் ஒரே மொழி மற்றும் நிலப்பகுதியை குறிக்கும். அதே போல், தமிழ் என்றாலும், திராவிடம் என்றாலும், அரவம் என்றாலும் தமிழுக்கான பிற பெயர்கள். இதில் கடைசி இரண்டும் நாம் உபயோகிப்பதில்லை. ஆனால் நம்மை குறிக்க மற்றவர்கள் உபயோகித்த/ உபயோகிக்கும் வார்த்தைகள். தமிழ் பக்திபாடல்கள் திராவிட வேதம் என பல காலம் அழைக்கப்பட்டு வருகிறது. மலையாள தேசத்தில் இருந்து வந்த ஆதி சங்கரர் தமிழ்நாட்டு திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என 8 ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிடுகிறார். மற்றும்,கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த குமரிளபட்டர் தனது 'வார்த்த தந்திரிகா' எனும் நூலில் தமிழர்களைத் திராவிடர்கள் என குறிப்பிடுகிறார். பின் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர கவிஞர் எழுதிய ' மதுரா விஜயம்' எனும் நூலில் அவர்கள் நம்மை திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, திராவிடர் என்பது தமிழர்களை குறிக்கும் சொல் என்பது தெளிவாகிறது, அதனால்தான், அயோத்திதாசர் ஆதி தமிழ் குடிகளை ஆதி திராவிடர் என்ற ஒரு குடைகீழ் கொண்டு வந்தார். அதற்கு முன்னரே வட மாவட்டங்களில் ஆதி தமிழ்குடிகள் ' ஊர் திராவிடர்' என்று அழைக்கபட்டதும் அதை வலு சேர்க்கிறது. எனவே, தமிழுக்கு மற்ற பெயர்கள் திராவிடமும், அரவமும் ஆகும். தமிழை அரவம் என்று பக்கத்து (ஆந்திர)மாநில மக்கள் அழைக்கிறார்கள்.ஒரு மொழிக்கு பல பெயர்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. இங்லீஸை ஆங்கிலம் என்று நாம் சொல்கிறோம். வடநாட்டான் ' ஆங்கிரஜி என்கிறான். அது போலத்தான் தமிழுக்கு மற்றொரு பெயர் திராவிடம்…
@sivalingam8336
@sivalingam8336 Сағат бұрын
அருமை
@Arul055
@Arul055 Сағат бұрын
அரிய கண்டுபிடிப்பு ஆதிசங்கரர் பார்ப்பான் அவர் சொன்ன ஞான சம்பந்தர் பிராமணர் , மற்றவர் எல்லாம் தெலுங்கன் திராவிடம் என்ற வார்த்தை மனு ஸ்மருதியில் இருந்து எடுத்தேன் என்று கால்டுவெல் சொல்கிறான் மனு தெற்கே பஞ்சம் பிழைக்க சென்ற பிராமணர்களை குறிக்கும் சொல் என்கிறான் தமிழனை தமிழன் என்று சொல்வதில் என்ன பிரச்சினை கன்னட முதல்வர் சித்தராமையா சொன்னார் எங்களை யாரும் திராவிடர் என்று சொல்லக்கூடாது என்று ஏனென்றால் உணர்வு ஆனால் இங்கு தமிழனை திராவிடர் என்று சொல்பவனெல்லம் ஒன்று தெலுங்கன் அல்லது வேறு இனத்தவன் .சங்க இலக்கியங்களில் எங்கு உள்ளது திராவிடம் . தமிழனல்லாதவன் தமிழ்நாட்டில் பிழைக்க பயன்படும் சொல் திராவிடம் தெலுங்கனும் பார்ப்பானும் பிழைக்க
@sslsgobi
@sslsgobi 57 минут бұрын
URUTTU...URUTTU.....VCK fails as long as with DMK
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 47 минут бұрын
சிறப்பான விளக்கம்
@tamilthirst1264
@tamilthirst1264 46 минут бұрын
திராவிடம் என்னும் சொல் தமிழ் சொல் அல்ல, அப்படியிருக்கும்போது திராவிடம் என்றால் எப்படி தமிழை குறிக்கும்
@Ravisubu1986
@Ravisubu1986 Сағат бұрын
Annan thiruma❤❤❤❤❤
@anbarasisoundararajan7945
@anbarasisoundararajan7945 3 минут бұрын
Evar thamilana eruukka vaippu kuraiuo..
@DuraiRaj-kk5zy
@DuraiRaj-kk5zy 18 минут бұрын
😎😎😎?😎😎🥶🥶
@anbarasananbu4753
@anbarasananbu4753 52 минут бұрын
😆😆
@XavierA-hb5th
@XavierA-hb5th 55 минут бұрын
தமிழ்நாடு மக்கள் அனைவரும் தமிழக முதல்வர் பேசியதையும் ப இதோ நீங்கள் இப்பொழுது பேசியதையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் தான் திராவிடர்கள் திராவிடர்கள் தான் தமிழர்கள் இப்படி ரொம்ப நாளைக்கு உருட்ட முடியாது😂
@SanjaiSanjai-oi9tz
@SanjaiSanjai-oi9tz 2 сағат бұрын
சூப்பர் தலைவர் 👌
@ராஜேஷ்-10தல
@ராஜேஷ்-10தல 37 минут бұрын
ஐயாவுக்கு கடைசி வரைக்கும் பிளாஸ்டிக் சேர் தான் பிடிக்குமாம். கேட்டுச்சா?
@ArasanPeer
@ArasanPeer 2 сағат бұрын
💙❤💙❤
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 24 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 10 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 70 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 24 МЛН