சீமானுக்கு எல்லாமே Publicity தான்! - Raveendran Duraisamy | Pen Statue in Marina

  Рет қаралды 81,695

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

சீமானுக்கு எல்லாமே Publicity தான்! - Raveendran Duraisamy | Pen Statue in Marina
#raveendranduraisamy #seeman #ibctamil #penstatue #DMK #Congress #EdappadiPalanisamy #BJP #OPanneerselvam
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 414
@paindthamizh1163
@paindthamizh1163 Жыл бұрын
தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான்.
@k.gautham246
@k.gautham246 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் மாற்று அரசியல் உறுதியாக வெல்லும் ❤️🐯🔥💪
@jaivinsystems3986
@jaivinsystems3986 Жыл бұрын
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் அவர்களின் ஆதிக்கம் தொகுதி முழுக்க அதிகரித்து வருவதால் நாம் தமிழர் கட்சியின் வெற்றி பிரகாசமாக உள்ளது
@stalin.ffrancis6950
@stalin.ffrancis6950 Жыл бұрын
அண்ணன் சீமான் 🔥❤️❤️🔥🔥
@agalyap1754
@agalyap1754 Жыл бұрын
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானதை உடைத்து தகர்ப்பதே சரியானது 💯💯💯💯
@fitnesss1597
@fitnesss1597 Жыл бұрын
Ntk
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
பேனா சிலை வைத்தால் கண்டிப்பாக உடைபடும்🔥🔥🔥💪🏻🐅
@tamil12820
@tamil12820 Жыл бұрын
கடுமையான எதிர்ப்பு கண்டனத்தை பதிவு செய்த சீமான் அண்ணன் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக மீண்டும் ஒருமுறை நன்றி.
@k.gautham246
@k.gautham246 Жыл бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️🐯🔥💪
@rose1100K
@rose1100K Жыл бұрын
பெயர்தான் சீமான். அவருக்குள் இருப்பது ராஜராஜசோழன் மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
@thanjaipalani8294
@thanjaipalani8294 Жыл бұрын
Well said 🥰🥰👏👏👌👍👍
@sathish5202
@sathish5202 Жыл бұрын
🐢 ஆமைகுஞ்சை மறந்துட்டீங்க
@rajendraneb5797
@rajendraneb5797 Жыл бұрын
உடைப்பேன் என்று சொன்னதில் தவறேஇல்லை.
@yshivay2944
@yshivay2944 Жыл бұрын
திராவிடத்தின் அடையாளம் எழுதுகோல் தமிழரின் அடையாளம் சீமான் திராவிடத் திமுகவை வீழ்த்துவோம் தமிழ் கொடி ஏற்றுவோம் நாம் தமிழர் 💪
@saravananr3357
@saravananr3357 Жыл бұрын
Kadala ila athu kallaraiya
@anbarasananbarasang5638
@anbarasananbarasang5638 Жыл бұрын
நாம் தமிழ் வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாது..... நாம் தமிழர்..
@maduraiveeran8481
@maduraiveeran8481 Жыл бұрын
அப்படியா? உனக்கே சிரிப்பு வரலை
@Antii_Fascist
@Antii_Fascist Жыл бұрын
@@maduraiveeran8481 கொல்டித்தாய்லீஇ
@nithish9978
@nithish9978 Жыл бұрын
நாம் தமிழர் 🌾🐯
@sivabalaji1342
@sivabalaji1342 Жыл бұрын
நாம் தமிழர்
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🔥💪🏻🐅
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
பிரிப்பதை, சிதைப்பதை நோக்காக கொண்ட வடவர்களின் தமிழ்நாட்டை நோக்கிய படையெடுப்பை மத்திய அரசு ஊக்கிவிப்பதும் தி மு க பாராமுகமாக இருப்பதும் தடுப்புக்கான எந்தவிதமான குறைந்தபட்ச கொள்கைகூட வகுக்காமல் இருப்பதும் ஒரே நேர்கோட்டில் செல்வதை கவனிக்கவேண்டும். தெலுங்கர்களுக்கு தமிழின் மேல் பற்று இருக்கும் என தமிழன் நம்பினால் அது சிந்திக்க படவேண்டியது. தமிழன் தன்கையாலேயே தன் கண்களை குத்திக்கொள்ள வஞ்சகமாக ஆட்படுத்தப்படுகிறான்.
@ask4773
@ask4773 Жыл бұрын
சீமான் அண்ணனை ரொம்ப ரொம்ப பிடிக்குது
@boscojohns.a.4778
@boscojohns.a.4778 Жыл бұрын
வைத்தால் உடைப்போம்.... இதில் என்ன தவறு.... எதிர்ப்போம் என்று ஏன் கூற வேண்டும்.... சிலை வைக்காவிட்டால்... உடைப்போம் என்கிற வார்த்தை பயனற்றது
@Ramkumar-yc8rj
@Ramkumar-yc8rj Жыл бұрын
NTK ❤️❤️
@selvamc75
@selvamc75 Жыл бұрын
காசு கொடுக்காம அறிவார்ந்த சிந்தனைகளை விதைத்ததால் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும்
@murugavel1104
@murugavel1104 Жыл бұрын
நான் வந்து உடைப்பேன் என்பது,அதிகாரத்துக்கு வந்து சட்டத்தின் துனைகொண்டு உடைப்பேன் என்பதே பொருள்.இது வன்முறை அல்ல.
@pahuppi706
@pahuppi706 Жыл бұрын
என்ன பம்முறீங்க... நீங்க தான் தைரியமான ஆளாயிற்றே...
@linkrajith
@linkrajith Жыл бұрын
NTK Seeman
@user-tq9ln6nm8h
@user-tq9ln6nm8h Жыл бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை....... ஈரோடு கிழக்கு வெல்வது எங்கள் இலக்கு...,.... நாம் தமிழர்
@karuppan5084
@karuppan5084 Жыл бұрын
Ntk🔥🔥🔥🔥
@sivakumarraja5294
@sivakumarraja5294 Жыл бұрын
யாராலும் தவிற்க முடியாத. தலைவனாக. உருவாகி விட்டார் சீமான்
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
இதையெல்லாம்.. பொறுத்துக்கொள்ள முடியாமல்தான்... இந்த " தொலைசாமி".. மாதிரி பசங்க நாலுபேர் வச்சி.." டிபேட்..என்ற பெயரில்..பலகும்பல்கள்... பொழப்பு ஒட்டிக்கிட்டு இருக்கானுங்க... தேவடியா பய புள்ளைங்க...காரிதுப்புங்க...!!
@THAMILTIGERS
@THAMILTIGERS Жыл бұрын
மக்கள் தலைவர் அண்ணன் சீமான் மாஸ்
@murugeswaranrs9598
@murugeswaranrs9598 Жыл бұрын
உடப்பேன் சொன்னதுதான் எல்லோரும் பேசப்படுகிறது
@vaithilingaml8999
@vaithilingaml8999 Жыл бұрын
சீமான் நான் ஆட்சிக்கு வந்தால் பேனா சிலையை உடைப்பேன் என்று கூறியது சரியே அது நடக்கும்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 Жыл бұрын
வந்தால் உடைப்பேன் என்று தான் சொன்னாரு.....இதை அறிந்து புரிந்து கொள்ள பல பேருக்கு அறிவே இல்லை சகோ
@ManikandanManikandan-nh5xz
@ManikandanManikandan-nh5xz Жыл бұрын
Annan semman mass
@Krishna94824
@Krishna94824 Жыл бұрын
நாம் தமிழர் 🔥💪
@vijaygille
@vijaygille Жыл бұрын
நாம் தமிழர் வெற்றி பெறுது,,,💪👍
@PRABU53
@PRABU53 Жыл бұрын
சரியான விடை யாருக்காக போராடுகிறோம் அவர்கள் ஒருங்கினையாமல் எதிரில் இருப்பவர்கள் ஒருங்கிணைக்கிறார்! இணையட்டும் விழிப்புணர்வோடு இருப்பவர்கள் வாழட்டுமே தமிழகத்தில் இல்லாதவர்கள் ஒழியட்டும்😢
@ravir6730
@ravir6730 Жыл бұрын
நாம்தமிழர்.,நாமேதமிழர்
@ellappananbarasu4486
@ellappananbarasu4486 Жыл бұрын
துரைசாமியின் உண்மை முகம் வெளிப்படுகின்றது
@lifotechnologies814
@lifotechnologies814 Жыл бұрын
naan Madurai Sourashtra Karan dhan Tamilnattin Edhirkaalam NTK kaiyil dhan ulladhu🐅 sagum varai en vottu Seemanukku dhan.👨‍🌾
@sarathi7777
@sarathi7777 Жыл бұрын
Seeman
@kammakal
@kammakal Жыл бұрын
தமிழர்கள் ஒன்று சேர்ந்து உடைப்பர்கள்
@anishbabu9070
@anishbabu9070 Жыл бұрын
🔥🔥🔥 ANNAN SEEMAN 🔥🔥🔥
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
சீமான் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்று வளர்ந்து வருகிறார் இந்த வளர்ச்சியை மக்கள் பார்த்து கொண்டே இருக்கின்றன
@user-tamil5671
@user-tamil5671 Жыл бұрын
Valthugal NTK
@jegandharmaraj157
@jegandharmaraj157 Жыл бұрын
தமிழால் தமிழராய் ❤️இணைவோம்!
@cheprathapp2697
@cheprathapp2697 Жыл бұрын
Ntk ❤️🔥🔥🔥
@RajuRaju-bv7ct
@RajuRaju-bv7ct Жыл бұрын
Nam thamilar
@thegreatjeyaraj526
@thegreatjeyaraj526 Жыл бұрын
வருங்காலம் தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி ஆட்சிதான்
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 Жыл бұрын
அருமையான நேர்காணல் ரவீந்திரன் துரைசாமி ஒரு நேர்மையான விமர்சகர் என்பதில் ஐயமில்லை அவருடைய வெளிப்படைத்தன்மை எனக்கு பிடிக்கும்
@josemartin8345
@josemartin8345 Жыл бұрын
Seeman 🥰😍
@josemartin8345
@josemartin8345 Жыл бұрын
NTK 🥰😍
@thibanrajendran8379
@thibanrajendran8379 Жыл бұрын
I from Malaysia… seeman always best❤
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
அன்பு நண்பர்களே.. தயவுசெய்து, தமிழில் பதிவிடுங்கள்..." நாம் _ தமிழர்"...
@kidsplay4496
@kidsplay4496 Жыл бұрын
அவர் சொன்னது ஒரு முறை தான் ஆனால் நீங்கள் சொல்லி கொண்டிருப்பது ஆயிரம்
@jeyabalakrishnan7284
@jeyabalakrishnan7284 Жыл бұрын
I support Naam Tamilar
@mari0579
@mari0579 Жыл бұрын
Ntk 👍👍👍👍👍👍👍
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Жыл бұрын
இனம் ஒன்றாவோம்.இலக்கை வென்றாவோம்💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
@Manikandan-re3pd
@Manikandan-re3pd Жыл бұрын
🙏ஐயா ரவீந்திரன் துரைசாமிக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏💯💯 நாம் தமிழர் கட்சி வெற்றி வெற்றி வெற்றி 🌾🌾🌾🌾 விரைவில்....
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
Udaipenu SEEMAN ANNA sonnathu crct than 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥💯💯💯💯
@singaravelu2592
@singaravelu2592 Жыл бұрын
நாங்கள் தோற்றாலும் நேர்மையாக தேர்தலில் தோற்றோம் என்று பெருமையாக சொல்லுவோம் ஆனால் திமுக ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் நேர்மையாக ஜெயிக்க முடியுமா ?
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
NAAM THAMIZHAR gets ✌ victory. NAAM THAMIZHAR gets ✌ victory. NAAM THAMIZHAR gets ✌ victory. NAAM THAMIZHAR gets ✌ victory. NAAM THAMIZHAR gets ✌ victory. NAAM THAMIZHAR gets ✌ victory.
@kalyanivelladurai2060
@kalyanivelladurai2060 Жыл бұрын
நேரியாளரே அண்ணன் ரவீந்திரன் நை பேசவிடுங்கள்...
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
திராவிடத்திற்கு கூட்டிக்கொடுக்கும் ஊடகம் அப்படித்தான் செய்யும்
@gobinath4301
@gobinath4301 Жыл бұрын
NTK
@prabhakarprabhakarprabhaka7444
@prabhakarprabhakarprabhaka7444 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 👌
@saran7263
@saran7263 Жыл бұрын
அரசியல் விமர்சனம் மற்றும் அரசியல் அறிவு இரண்டுக்கும் ஐயா ரவீந்திரன் துரை முக்கியமானவர்.
@stalin.ffrancis6950
@stalin.ffrancis6950 Жыл бұрын
❤️❤️❤️🔥
@jaambavaan
@jaambavaan Жыл бұрын
அண்ணே ops ah காலி பண்ணிட்ட 😂 கில்லினே நீ
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
பு தி ய வா க் கா ள ர் க ள் வ ர வ ர, நா ம் த மி ழ ர் க ட் சி யி ன் வா க் கு வி ழு க் கா டு உய ரு ம்,2026ல் ஒ ரு கோ டி யை தொ டு ம்
@jaambavaan
@jaambavaan Жыл бұрын
18 வயதில் சீமானுக்கு ஓட்டு, 24 வயதில் தெளின்ஜூடும்
@pushpasaravana5760
@pushpasaravana5760 Жыл бұрын
ஆக, யாதவர்கள் இந்திய தேசிய இனம்/சாதி, ஆனால் இந்தியா ஒரு ‘நாடு’ எப்படி?எப்போதிருந்து? அடுத்த ‘உக்கிரேன் ‘ இந்தியாவில் இல்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஐயாமாரே! உலகம் உருளுகுறது!….
@sathish5202
@sathish5202 Жыл бұрын
நாங்கள் யாதவ் டா வடக்கு இந்திய பீடாக்காரனுக்கு தான் பொண்ணு குடுப்போம். துருக்கி nodads ku தான் பொண்ணு குடுப்போம்.
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் கருத்து மிக முக்கியமான கருத்து என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க 💪 வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪
@msmkareem6371
@msmkareem6371 Жыл бұрын
Arumai Arumai super 👌 👍 naam tamilar Kachi vendral mattume tamil naadu makkalukku nalladu nadakkum tamil makkalukku nalladu nadakkum 👍 👌 👏 ♥️
@Kowshika507
@Kowshika507 Жыл бұрын
Nice
@mydinmaya5347
@mydinmaya5347 Жыл бұрын
Excellent interview interesting
@dineshKumar-bc7uj
@dineshKumar-bc7uj Жыл бұрын
Stalin please avoid pen statue.
@dakshinamurthy1637
@dakshinamurthy1637 Жыл бұрын
கல்விக்கு 3000 கோடி மேல ஒதுக்கி இருக்காங்க
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Жыл бұрын
If seeman not break we will break 😂😂😂😂😂❤❤❤❤
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Жыл бұрын
Seeman win or lose he geththu
@GeneralGanapathi
@GeneralGanapathi Жыл бұрын
இப்போது திராவிட ஆட்சி ஆகவே பேனா வைப்போம் என்கிறார்கள். ஒரு நாள் தமிழர் ஆட்சி வரும் அப்போது சட்டப்படி உடைப்பேன் என்கிறார். ஆகவே பேனா சிலையை உடைப்பேன் என்று கூறியதில் தவறில்லை. பேனா வைக்கவே கூடாது என்பது தான் தமிழர்கள் நிலைப்பாடு.
@jeevajee2528
@jeevajee2528 Жыл бұрын
நானும் தமிழன் தான்டா தற்குறி பயலுக சொல்லுறது தான் தமிழ்நாட்டு மக்களின் கருத்து என்று யாருடா சொன்னது
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 Жыл бұрын
அண்ணா கலைஞ்ஞர் காலத்து அரசியல் இப்போது இல்லை,,,இந்த சுகவாசி அரசியல்வாதிகளுடன் ,,,,,அண்,,கலைஞ்,சேர்க்காதீர்கள்
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
எப்படி.எப்படி.எப்படி...?? ஊரு ஊரா.. வப்பாட்டி வச்சிக்கிறதா....??
@arvindduraisamy740
@arvindduraisamy740 Жыл бұрын
ஆதரவு இல்ல என்று சொல்வது தவறு, நான் கோவை ஐ சேர்ந்தவன். நான்,என் குடும்பம், என் நண்பரகளும் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஆதரவு அளிக்கிறோம்.
@yazir7940
@yazir7940 Жыл бұрын
Government job la top posting la maximum telungan than irukanuga tamilnadu la. So iptiye pona.... Srilanka la nadandha maari kandipa inga nadakum.
@kulandaivelkandasamy7228
@kulandaivelkandasamy7228 Жыл бұрын
ரவீந்திரன் சொல் பலிக்கும்
@thanjaipalani8294
@thanjaipalani8294 Жыл бұрын
ஆரியம் = கேடு திராவிடம் = உறவாடி கெடு NTK - the only solution 🙏🙏🙏🙏 Annan Seeman 🥰🥰🥰👌👌👏👏👍👍
@selliahnavaneethan1419
@selliahnavaneethan1419 Жыл бұрын
நெரியாளர் பதில் கூறுபவரை பதில் கூற அனுமதிக்க வேண்டும்..
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 Жыл бұрын
அப்பாடி அந்த கத்தும் உ.பி. சர்மா இல்லாத காரணத்தால் இந்த காணொலியை கண்டு, விருப்பத்தையும் தெரிவிக்கிறேன்.
@bibinrr
@bibinrr Жыл бұрын
Naam tamilar
@muruganm2596
@muruganm2596 Жыл бұрын
ஐயாகால் அனைவருக்கும் தமிழ் நாட்டு மக்கள் கருத்து வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏👍
@vickyminage1274
@vickyminage1274 Жыл бұрын
👏👏
@sambandamurthyvg3662
@sambandamurthyvg3662 Жыл бұрын
It is awast discussion
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 Жыл бұрын
ராசேந்திரன் அய்யா இது நேர்காணலா விவாவதமா? வேறுபாட்டை உணர்ந்து நேரத்தை விருந்தினருக்கு அளிப்பதே சிறப்பு. வாய்க்கு வாய் பேச்சுக்கு பேச்சுக்கு மறுபேச்சு பேசி விருந்தினரை இடைமறிப்பது அழகா???
@chandranchandran6824
@chandranchandran6824 Жыл бұрын
Brother no Kalaiyer
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
💖💖💖
@sriguruprinterstirupur4867
@sriguruprinterstirupur4867 Жыл бұрын
ஐயா துரைசாமி அவர்கள் அதிக கானொளிகள் சாதி சார்ந்த பதிலாகத் தான் உள்ளது.
@commenttrolling3434
@commenttrolling3434 Жыл бұрын
ஜாதி தாயா அரசியலே தமிழ்நாட்டில்
@sriguruprinterstirupur4867
@sriguruprinterstirupur4867 Жыл бұрын
@@commenttrolling3434 இது சரியான போக்கு அல்ல. இது மாறும் சூழலில் தமிழகம் முன்னேறும். இல்லையெனில் 100 ....... ஆண்டுகள் ஆனாலும் முன்னேறாது. Journalist இதற்க்கு முன்னுரிமை அளிக்ககூடாது.
@commenttrolling3434
@commenttrolling3434 Жыл бұрын
@@sriguruprinterstirupur4867 ஜாதிய வச்சு தான் எம்எல்ஏ எம்பி சீட் குடுக்குறேன். பணமும் ஜாதியும் மட்டும்தான் வாக்கை தீர்மானிக்கிறது இது மாறாது ஏனெனில் தமிழர்கள் சோம்பேறிகள் ஆகிவிட்டனர் பணம் மற்றும் தன் ஜாதிக்காரன் என்றால் ஓட்டு போடுவார்கள். இதுபோல முஸ்லிம்களும் மதத்திற்கு ஆதரவாக ஓட்டு போடுவார்கள் இதுதான் பிரித்தாளும் கொள்கை
@panbalagan5554
@panbalagan5554 Жыл бұрын
🌹🌹
@pushpasaravana5760
@pushpasaravana5760 Жыл бұрын
ஐயா நெறியாளரே! 7% வாக்குகள்: சீமானை தனிமனிதனாக நினைப்பது உங்கள் ‘பத்திரிகா’ தர்மத்தையும் தனிப்பட்ட அறிவையும் கேள்விக்குறியாக்கும்! சீமானோ அல்லது ந, த. க. வோ. அவரை சாதாரண அரசியல் கட்சியல்ல! நீங்கள் இருவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும்! இருவருக்கும் அன்பும் , வாழ்த்தும், மரியாதையும்!
@anandanmani2865
@anandanmani2865 Жыл бұрын
#கடலில்பேனா_வேண்டாம்
@thalaukalesh1325
@thalaukalesh1325 Жыл бұрын
Tamilan vs maatru moziliniyinar
@kumareshanayyavu2314
@kumareshanayyavu2314 Жыл бұрын
Sengunthar kaikkolar mudhaliyar kaaga pesum theivam ayya ravindran Duraisamy vaalga valamudan
@stephendoss5103
@stephendoss5103 Жыл бұрын
தமிழன் ஒன்று பட டாட்டா கு சொல்லாம சொல்றீங்க ...பார்க்கலாம்..
@anandhanramasamy9444
@anandhanramasamy9444 Жыл бұрын
பிற மொழியாளர்களும் கொங்கு மண்டலத்தில் அண்ணண் சீமானை அதிகம் ஆதரிக்கிறார்கள்..களமாடுபவன் என்ற முறையில் சொல்லுகிறேன்...
@mysamsung1788
@mysamsung1788 Жыл бұрын
அன்றே திமுக அமைச்சர் ஐயா பழனிவேல் தியாகராஜன் பேட்டியில் குறிப்பிட்டது என்னவென்றால் தமிழ்நாட்டுக்கு குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வருகின்ற வடநாட்டுக் காரர்களுக்கு தமிழ் நாட்டின் நிதியுதவி அதாவது மாநில மானியங்களிலிருந்து வட நாட்டுக்காரர்களுக்கு ஒதுக்க சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி என்ற செய்தியையும் சொன்னார் ஐயா PTR.
@GanesanGanesan-zu2hy
@GanesanGanesan-zu2hy Жыл бұрын
Annan seeman paathai eppoluthumey semmaiyagavam thelivagaum nallathagavum nearmaiyagavum nandragavum irukkum migavum namma makkalukku nallathagavum nam thamil theasadthirku nallathagavum namma thamil enadthirkku nallathagavu irukkum okay Anna good very nice good Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙❤️❤️❤️💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️.
@ponnampalamushakaran3664
@ponnampalamushakaran3664 Жыл бұрын
I b c காறங்களு சிமானை பிடிக்காதெ என்ன இருந்தாப்பொல?
@rajeswariv1684
@rajeswariv1684 Жыл бұрын
Vivasayikku ottu podalana makkal visa vaayi thaakki saavargal methane ethana etc
@eagleeye4293
@eagleeye4293 Жыл бұрын
Only gentle man who does political analysis with data and evidences. 💯
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 19 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН