💯சதவீதம் உண்மை 🥹இதுக்கு என்ன பண்ணலாம் ஐயா 🙏🏻🙇🏻♂️ சொல்லுங்க 🥹
@SanthiyaSanthiya-z4dАй бұрын
தாங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை வாழ்த்துக்கள் சகோதரரே🎉
@NAGARAJ-nm1zkАй бұрын
ஐயா நீங்கள் சொல்லுவதெல்லாம் உண்மைதான் இதற்கு என்ன செய்ய வேண்டும் மூன்று தலைமுறைக்கு வணங்கிய தெய்வம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் ஐயா... தயவு செய்து கூறுங்கள் ஐயா
@kudiarasu-kq2ifАй бұрын
ஐயா உங்கள் பதிவுக்காக கத்திருந்தேன் நன்றி ஐயா🎉🎉🎉🎉❣️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AlaguMuthaiah-we1xbАй бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் ஐயா நன்றி
@g.babu.vasanthamani5891Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது நூற்று நூறுஉன்மை நான் முத்துமாரி அம்மன் கோயில் பூசாரி இப்பொழுது நான் இந்த வேதனைஅனைத்தும்அனுபவித்துஇருக்கேன்இதனைஎப்படிசரிசெய்வது
@Chandran-hy8puАй бұрын
26வருட.அனுபவ.வாழ்வு.என்வாழ்வின்உண்மை
@DeviDevi-pr9gcАй бұрын
தாங்கள் கூறிய 10ல் 8 பார்த்தேன் அந்த கட்டை உடைக்க என்ன வழி சாமி கூறுங்கள்
@SarathiA-x6qАй бұрын
ஐயா 21 தெய்வத்தின் பெயர்களை சொல்லுங்க ஐயா 🙏🙏🙏
@muthuelangovan7416Ай бұрын
Thank you brother
@udhayakumar-wl9eyАй бұрын
ஐயா நீங்கள் பதிவிட்டிருந்த அனைத்தும் உண்மை. என்ன பரிகாரம் செய்யலாம் ஐயா
ஐயா நமது வருகின்ற சாமி எனக்கு கட்டி இருக்கு கட்டில் இருக்கு என்றால் அதை நாம் எப்படி அறிந்து கொள்வது என்று நீங்கள் பதில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா உங்களுடைய பதிவுக்கு மிகவும் நன்றி ஐயா
@bothumanistalin6559Ай бұрын
ஐயா தொட்டிச்சி அம்மா வரலாறும் உடன் தெய்வம் தெய்வங்களை பற்றியும் சொல்லுங்கள் ஐயா
@A.KISHORArumugamАй бұрын
ஐயா எங்க கோவிலுக்கு குலதெய்வம் அப்படித்தான் என் மேல வரும் ஆனா இப்ப பேச மாட்டேங்குது வரமாட்டேங்குது ஏகப்பட்ட பிரச்சனை எனக்கு நீங்க சொல்ற மாதிரி அனிமல் அடி வாங்கிட்டு தான் இருக்கும் வீட்ல பெரிய பிரச்சனை எல்லாமே இருக்கிற ஆடு மாடு கோழி நாய் எல்லாமே செத்துகிட்டு இருக்கு பத்தாவது மனசாலும் பெரிய பெரிய பாதிப்பு வந்துகிட்டு இருக்கு என் சாமி திரும்ப எப்படி அழைக்கிறது என் சாமி எப்படி வந்து பேசும் அதுக்கு என்ன செய்யணும் சொல்லுங்க
@bhavanimahesh7257Ай бұрын
வணக்கம் ஐயா 🙏 நீங்கள் கூறியது போல் இருக்குமேயானால் அப்படி கட்டில் இருக்கும் சாமியை எப்படி சரிசெய்வது.. கட்டவிழ்த்து சாமி பேசும்படி செய்வது எப்படி... மேலும் குலதெய்வம் தெரியாதவர்கள் எப்படி தெரிந்து கொள்வது.. அப்படி தெரிந்து கொண்ட பிறகு.. எப்படி பூஜை செய்து வழிபாடு செய்வது.. முன்னோர்கள் சொல்லிச் செல்லவில்லை என்றால்.. எந்த முறையில் குல சாமியை வணங்குவது... எங்களுக்கு மதுரை பக்கம்... என் தந்தை வழியில் ஒரு கன்னி தெய்வம் உள்ளதாகவும் அந்த தெய்வம் என்னிடம் வந்து நிற்பதாகவும் கூறுகின்றனர்.. ஆனால் நானோ திருமணமாகி வேறு வீட்டிற்கு சென்றாகிவிட்டது.. என் தந்தை வழி உள்ள எங்கள் கன்னி தெய்வம் அழகர் மலையின் எல்லையில் உள்ளது என்று கூறுகின்றனர்.. ஆனால் வேறு ஏதும் தெளிவாக தெரியவில்லை.. ஆகவே எப்படி எங்கள் கன்னி தெய்வத்தை வழிபட்டு பூஜை செய்து தயவுசெய்து பதில் தாருங்கள்.. உங்கள் பதில் வேண்டி மிக ஆவலுடன் உள்ளேன் ஐயா நன்றி 🙏
@KalaKala-vm1cgАй бұрын
இந்த பதிவு அத்தனையும் எனக்கு நடக்குது எங்கிட்ட என் செல்லியம்மன் பேசாம இருக்கு அந்த கோவிலுக்கு என்னால் போக முடியல திருவிழா நடக்கல நா என்ன பண்ணனும் அந்த அம்மா பேச தயவு செஞ்சி சொல்லுங்க ஐயா
@manimegalaikugan4761Ай бұрын
ஐயா இதற்க்குஏதாவதுவழிஇருந்தால்.சொல்லுங்கையா
@RadhaKrishnan-ey5yxАй бұрын
🙏🙏🙏
@RajarajeshwariKannanАй бұрын
True
@JKKconstruction786Ай бұрын
உடல் கட்டு என்றால் என்ன அதை எப்படி அவுக்னும் கொஞ்சம் தெளிவு படுத்தனும்
@maran_mkpАй бұрын
இந்த பதிவில் உள்ள அநேகமானவை எங்கள் குலதெய்வ கோவிலுக்கு பொருந்தும். ஆனால் இதை எப்படி சரிசெய்வது என்று அறிவுறுத்துங்கள்
@anbua1837Ай бұрын
ஐயா இது உண்மை
@RavichandranR-qx7cqАй бұрын
ஐயா இந்தப் பதிவில் தாங்கள் கூறிய 10 அறிகுறிகள் இரண்டாம் அறிகுறிகள் எனக்கு பொருந்தும் என் கஷ்டத்தை என்னால் வார்த்தையால் சொல்ல முடியாது என் குலதெய்வம் ஒரு கன்னி தெய்வம் என் குலதெய்வத்தை சுமப்பவன் நான் எனக்கு தாங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யவும்
@arunkumar.j1359Ай бұрын
Real
@RamukarurАй бұрын
கட்டியிருக்கும் கட்டினை எப்படி கட்டை உடைப்பது சாமி
@manikadathurАй бұрын
ஐயா வணக்கம் பேச்சியம்மன் கோயில் பூச பண்ணிட்டு இருக்கேன் சாமி தினமும் ஏதோ கனவு காட்டிக் கொண்டிருக்கிறது ஆத்துல குளிக்கிற மாதிரி கனவு நிறைய வந்துட்டு இருக்கு அப்ப சாமி கட்டியிருப்பாங்களா
@letstryvlog-c9yАй бұрын
enakum neraiya kanavu varudhu thanaikum ila varathula 3 thadavaiyavathu yaro pesara madhiri iruku sariyana thukkam ila edho edho kanavu varudhu
@manikadathurАй бұрын
உங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று சிகப்பு கயிறு வாங்கிக் கொண்டு போங்க அதுல ஏழு முடிச்சு போட்டு சாமி காலடியில் வைத்து வணங்கிவிட்டு எடுத்து கட்டிக் கொண்டு வந்தால் கனவு அதிகம் வருவது குறையும் அதிக கனவு வர காரணம் உங்கள் குலதெய்வம் உங்களுடன் பேசுவது தான்
@manikadathurАй бұрын
@@letstryvlog-c9yஉங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று சிகப்பு கயிறு வாங்கிட்டு போங்க அதுல ஏழு முடிச்சு போட்டு சாமி பாதத்தில் வைத்து எடுத்து கையில் கட்டிக் கொள்ளுங்கள் கஷ்டங்களை குலதெய்வத்தின் முறையிடுங்கள்
@jeyasurya6610Ай бұрын
ஐயா நான் ஊருக்கு எல்லையில் இல்லை ஆனால் என் குலதெய்வம் என்கிட்ட பேசுது🙇🏻♂️இப்ப நான் என்னய்யா🙏🏻🥹🥹 செய்யனும் எதுவும் தெரியல ஒன்னும்
@SanmugavalliSanmugavalli-z6sАй бұрын
Ithu unmai than enga Kovil la 20 years thiruvila nadatha mudela
@A.KISHORArumugamАй бұрын
ஆனா இப்ப என் சாமி என்கிட்ட பேச மாட்டேங்குது உன்கிட்ட வரமாட்டேங்குது அதுக்கு நான் என்ன செய்யணும் கொஞ்சம் தயவு செய்து சொல்லுங்க ஐயா
@AmmanstatusvideoАй бұрын
ஐயா எனக்கு உடம்பில் வலப்புறம் மட்டும் அடிக்கடி பாதிப்பு வருது ... வலது கால் அடி பட்டுச்சி அப்பறம் .. வலப்புறம் மட்டும் வயிறு வலி ..... 😭
@NaveenKutty-qx6vzАй бұрын
Kula theivam ariyamal irungunal
@AnanthaRajaMАй бұрын
அய்யா, முண்டன் சாமி வரலாரு பதிவு வேண்டும் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻