Jackpot அடிக்க வைக்கும் குலதெய்வ பிடிமண் வழிபாடு..பாலாறு சுவாமிகள்

  Рет қаралды 605,608

Galatta Divine

Galatta Divine

Күн бұрын

Пікірлер
@nithyanithya6520
@nithyanithya6520 9 ай бұрын
குலதெய்வம் முக்கியத்துவத்தை பற்றி மிகச் சிறப்பாக சொன்னீர்கள் ஐயா ரொம்ப ரொம்ப நன்றி
@rkswami2988
@rkswami2988 Жыл бұрын
மிக மிக அருமையான அவசியமான பதிவு..... குலதெய்வத்தை மிஞ்சிய தெய்வமில்லை என்பது 100% சதவீதம் உண்மை.....! தீவிர சிவ பக்தனாகிய அடியேன் இதை அனுபவித்து புரிந்துகொண்டேன்......! குலதெய்வத்தின் அருளும் கருணையும் இல்லையென்றால் எந்த தெய்வத்தின் அருளும் நமக்கு கிடைக்காது என்பது உண்மையே......! மிக்க நன்றி ஐயா.....! இதுபோன்ற நல்ல பதிவுகள் தொடரட்டும்......! வாழ்த்துக்கள்....!
@vadivelansubbiah7195
@vadivelansubbiah7195 6 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@SarithaS-nh3pq
@SarithaS-nh3pq 3 ай бұрын
எங்கள் குல தெய்வம் அங்காளம்மன் தாயே போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🌿🌿🌿
@EzhilGopika
@EzhilGopika Жыл бұрын
உண்மை தான் ஏறாத கோயில் வேண்டாத தெய்வம் இல்லை எங்க குலதெய்வத்தை எப்ப போய் பார்த்து வழிபட்டேனோ அந்த நொடியே என் தலையெழுத்தே மாறிவிட்டது ,என்னால் முடிந்த வரைக்கும் யாரு எல்லாம் குலதெய்வ வழிபாட்டை செய்யுமாறு வலியுறுத்தி கூறி வழிபட செய்கிறேன் 🙏
@panchanathan7056
@panchanathan7056 11 ай бұрын
N.Panchanathan.S/oNalluusamy.Pulavankadu
@காவியதலைவன்-ர2ம
@காவியதலைவன்-ர2ம 11 ай бұрын
ப ப க்ஷறநபறமமஙபளள 😊😊
@rajaduraipaulraj8714
@rajaduraipaulraj8714 8 ай бұрын
KulaDivam valipattaal sakala iswariyam kitum
@EzhilGopika
@EzhilGopika 8 ай бұрын
@@rajaduraipaulraj8714 unmai tha
@SivakumarS-lf6kf
@SivakumarS-lf6kf 13 күн бұрын
💚 om Sri saniyasi muneeswara om Sri vedikara muneeswara saranam 💚
@jadamuni108
@jadamuni108 8 ай бұрын
அக்கினி வீரபத்திரர் போற்றி அகோர வீரபாத்திர் போற்றி ஐயா வீரனே உன் ஆட்சி எட்டுதிக்கும் பரவட்டும் அணைத்து மக்களும் நலமாக இருக்க உங்கள் வெள்ளை குதிரையை எட்டுதிக்கும் திருப்பு ஐயா 🙏🤗🙏
@kanagarajkandhasamy7475
@kanagarajkandhasamy7475 Жыл бұрын
நீங்கள் கூறியது 100% உண்மை அப்பா தாத்தா கும்பிட்ட குலதெய்வத்தை மறந்து வேறு தெய்வத்தை குலதெய்வம் என்று வணங்கி 23 வருடங்களாக மிகவும் சிரமப்பட்டு உள்ளேன் இப்பொழுது பழையபடி அப்பா தாத்தா வணங்கிய கோவிலுக்கு சென்று வருகிறேன் இப்பொழுது சில மாற்றங்கள் தெரிகின்றன வேறு சாமியை கும்பிட்ட பொழுது எந்த ஒரு நன்மையும் நடக்கவில்லை மிக மிக கஷ்டப்பட்டேன் இப்பொழுது மாற்றம் நன்றாக தெரிகிறது என் குலதெய்வம் அவிநாசி கருணாம்பிகை ஆகாச ராயர்
@suryasimbu8743
@suryasimbu8743 Жыл бұрын
Ennoda appa thatha um ipditha panitanga ipo iruntha southula kaiya vitu poiduchu kula theivam vaakula kuda vara maatutu naaa ipo enna pananum life la eatha eduthalum thothutey iruka kula theivatha vananganuma
@saisilver5026
@saisilver5026 Жыл бұрын
அருமை சகோ வாழ்க வளமுடன்
@thangamani6377
@thangamani6377 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@googlefeedback6811
@googlefeedback6811 Жыл бұрын
Neengal boyar ah
@gokulnath1963
@gokulnath1963 Жыл бұрын
Super haia
@vaidevinirmalraj8534
@vaidevinirmalraj8534 11 ай бұрын
சரியான பதிவு... பல பிரச்சினைகளை தாண்டி இரு வேறு சமூகத்தை கடந்து திருமணம் செய்தோம் இதற்கு பெரிதும் துணை நின்றது என் அப்பன் மலையாள கருப்பசாமி மற்றும் இடையாறு இராஜா சுவாமி🙏🙏
@pubggaming-no1vm
@pubggaming-no1vm Жыл бұрын
எங்கள் குலதெய்வம் மாயாண்டி சுடலை ஆண்டவர் 🙏🏻❤️🙇🤲
@MkKalai-s8q
@MkKalai-s8q Жыл бұрын
குல தெய்வம் மட்டுமே குல தெய்வத்தை காக்கும் ❤
@gurumurthy2872
@gurumurthy2872 Жыл бұрын
அனைத்து குல தெய்வங்களும் நமது அன்புக்கு கட்டுப்படும். . .! அன்பே வடிவான தெய்வங்கள் பிற உயிர்களை துண்பப்படுத்த மாட்டார்கள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..!
@priyangab9595
@priyangab9595 9 ай бұрын
Seriyaga soninga
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Жыл бұрын
எங்களை காப்பாற்றும் என்னுடைய குலதெய்வம் திருத்தணி முருகர் முருகர் முருகர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
@exploringworld5048
@exploringworld5048 Жыл бұрын
Murugan is ishta deivam.. pls find ur Kula deivam
@sumathigovarthan8507
@sumathigovarthan8507 10 ай бұрын
Engalikkum kuladeivam tiruttani murugarthan
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 6 ай бұрын
Murugan sami kula deivam illai ishta deivam. Kula deivathai therindhu kollungal.
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
என் குலதெய்வம் சாஸ்தா அய்யனார் போற்றி போற்றி போற்றி...🙏🙏🙏
@ArunKumar-mo9vc
@ArunKumar-mo9vc 11 ай бұрын
🎉🎉🎉🎉
@RamyaveerakumarRamyaverakumar
@RamyaveerakumarRamyaverakumar 4 ай бұрын
Same
@s.ponniahs.ponniah3514
@s.ponniahs.ponniah3514 4 ай бұрын
Thirunamauda sastha
@Naru-m4c
@Naru-m4c Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐகோர்ட் மகாராஜா ஆறுமுகமங்கலம் 🙏
@radhakrishnanr921
@radhakrishnanr921 Жыл бұрын
Our family diety..Pallasena Meenkulathi kaavu..Palakkad..
@spkaran-yb9bo
@spkaran-yb9bo 10 ай бұрын
நீங்க சொல்ற வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை ஐயா எங்க பாட்டி சொல்லி இருக்காங்க ஆயிரம் கடவுளை கும்பிடுறதும் சரி நம்ம குலதெய்வம் ஒரு சாமியே கும்பிடுவதும் சரி அவளை பவர் உண்டு குலதெய்வத்துக்கு அப்படின்னு சொல்லி இருக்காங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bharathibharathi9404
@bharathibharathi9404 11 ай бұрын
எங்கள் குலதெய்வம் மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 🙏
@bag6179
@bag6179 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை சுவாமி நன்றி
@மாற்றத்திற்க்கான-நேரம்
@மாற்றத்திற்க்கான-நேரம் Жыл бұрын
3:40 நீங்கள் கூறுவது 💯% உண்மை எங்கள் முன்னோர்களில் ... 10 வயது பெண் குழந்தை சிறுவயதில் கன்னி தெய்வமாக மாரிவிட்டது... இன்று வரை என் குடும்பத்தை பாதுகாத்து வருவது....🙏 கன்னி தெய்வமான ராமாயி அம்மா
@guruparananaimuthu6140
@guruparananaimuthu6140 9 ай бұрын
ஐயா எனக்கும் என் கணவருக்கும் ஒரே குல தெய்வம்.நேரடி சம்பந்தம் இல்லை என்று திருமணம் முடிந்து 25 ஆம் ஆண்டு நடைபெற்று கொண்டிருக்கிறது.குலதெய்வத்திற்கு ஆத்மார்த்தமாக பூஜைகள் செய்து வருகிறோம்.என் கனவில் என் மீதே இறங்கி அருள் வாக்கு சொல்லி ஆசி வழங்கியது மிகவும் மகிழ்ச்சி.
@CKMARI007
@CKMARI007 Жыл бұрын
🌞🔥 வழிபடுகிறவரையும் காக்கும்.வழிபடாதவரையும் காக்கும். அதான்...................... 🔥குலதெய்வம்🔥எந்த ஒரு உயிரும் குலதெய்வம் அருள் இல்லாமல் பிறக்கவே முடியாது. அதுமட்டுமின்றி எந்த ஒரு தெய்வமும் தன்னை வணங்கவேண்டும் என்று எந்த உயிரையும் நிர்பந்தம் செய்வதில்லை. ஒரு உயிர் உயிருடன் இருக்கிறது என்றால் குலதெய்வம் அருள் இருக்கிறது என்று அர்த்தம். 🔥🌙
@hariarankakadikai3541
@hariarankakadikai3541 Жыл бұрын
பைரவர்வாழ்க
@muralidharan3003
@muralidharan3003 Жыл бұрын
குலதெய்வம் தன் மக்கள் தன்னை வணங்க வேண்டும் என நினைக்கும்,.ஒரு தந்தை தன் பிள்ளைகள் தன்னை மதித்து மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று உள்ளுக்குள் ஆசை இருப்பதுபோல் தான் குலதெய்வமும்.. தந்தைக்கு பணிவிடை செய்யும் மகன் போல குலதெய்வத்தை வணங்கினால் அவர் அனைத்து கஷ்டங்களையும் போக்குவார்.. நினைவில் கொள்ளுங்கள், அனைத்து தெய்வங்களும் உள்ள அறையில் கதவு தான் குலதெய்வம், கதவு திறந்தால் தான் மற்ற தெய்வங்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.
@Gnanapraghasam-ALP-Astrologer
@Gnanapraghasam-ALP-Astrologer Жыл бұрын
அருமை ஐயா. தகவலுக்கு மிக்க நன்றி. நானும் ஒர் அட்சய லக்ன பத்ததி ஜோதிடராக இருப்பதில் பெருமையடைகிறேன். என் மகா குரு 'வாக்கு யோகி' முனைவர் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 4 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி
@kalasrikumar8331
@kalasrikumar8331 Күн бұрын
நாச்சிமார் ஆனாய் போற்றி நாவிலே வருவாய் நீ மூச்சினில் நிற்பாய் நீ முடிவிலாதுரைப்பாய் போற்றி ஆச்சியே அம்மா போற்றி அனுதினம் காப்பாய் போற்றி போற்றி🙏🙏🙏
@isayinkadhalan2810
@isayinkadhalan2810 8 ай бұрын
என் அம்மா என் தாய் கருப்பழகி 🙏🙏🙏. என் தாய் இட்ட பிச்சை. இந்த வாழ்க்கை 🙏🙏🙏🙏நன்றி. தாயே 🙏🙏
@rgraja3366
@rgraja3366 Жыл бұрын
சாமி நீங்கள் சொல்வது உண்மை எங்க அப்பா வழியில் எங்கள் முன்னோர் கன்னி தெய்வம வணங்குகிறோம்
@KavithaKavitha-gd1cl
@KavithaKavitha-gd1cl 11 күн бұрын
எங்கள் குலதெய்வம் செல்லாண்டி அம்மன் போற்றி போற்றி ❤
@selventhiransandanam7845
@selventhiransandanam7845 7 күн бұрын
வணக்கம் அக்கா. எங்கள் குலதெய்வம் செல்லாண்டி அம்மன் தான். நான் மலேசியாவில் இருக்கிறேன். உங்களிடம் கொஞ்சம் விவரம் அறிந்து கொள்ளலாமா அக்கா. உதவி செய்ய முடியுமா
@Rani_outfit
@Rani_outfit Жыл бұрын
எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன்
@marikumarkalimthu8732
@marikumarkalimthu8732 Жыл бұрын
என் குல தெய்வம் ராஜபாளையம் ஸ்ரீ நீர் காத்த அய்யனார் போற்றி போற்றி போற்றி
@chandiramouliswara9245
@chandiramouliswara9245 Жыл бұрын
One of the best speech on kuladeivam. Very much useful for ALL. Eye opener. Tks ji
@MOHAN-xz4bf
@MOHAN-xz4bf Жыл бұрын
எங்கள் குலதெய்வம் முணிஸ்ரன் அய்யா 🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🌼🌸🌼🌸
@smileplease6592
@smileplease6592 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அலமேலு மங்கை
@commonmank
@commonmank Жыл бұрын
Same for us also bro
@vidhyag4291
@vidhyag4291 Жыл бұрын
Where this Kovil? Muniswaran kovil
@geethav2831
@geethav2831 10 ай бұрын
Same for us
@rajee816
@rajee816 5 ай бұрын
முனீஸ்வரன் தான் எங்கள் குல தெய்வம் ​@@smileplease6592
@saisilver5026
@saisilver5026 Жыл бұрын
🙏.. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அய்யா.. நாங்கள் 18/12/2023... சபரி மலைக்கு ஐயப்பனை காண செல்கிறோம்.. அதற்கு முன் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு செல்கிறேன்...மாலை அணிந்து போவது இதுவே முதல் முறை... எங்கள் குல தெய்வம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.. சித்தநாத் எங்கள் குலதெய்வம் 🌺🙏 அனைவரும் நலமுடன் வாழ்க.. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@hsbscsmmvsnsjsm2753
@hsbscsmmvsnsjsm2753 Ай бұрын
எங்கள் குலதெய்வம் அருள்மிகு 🙏🏻 ஶ்ரீ.சடாமுனி🔱🪔 துணை.....
@RajeshKumar-sb5pc
@RajeshKumar-sb5pc Жыл бұрын
Saptha kannigal ennoda kuzhadeivam. 7 virgin sisters along with lord shiva and Ganapati in Thurayur❤❤
@ganesanganeshv8621
@ganesanganeshv8621 2 ай бұрын
🌷🙏அங்காள ஈஸ்வரி துணை 🌷 🌷மேடையாண்டி துணை🌷 🙏🌷
@JaiPrakash-pg1ru
@JaiPrakash-pg1ru Жыл бұрын
எங்கள் குலதெய்வம் நெல்லி குப்பம் நெல்லிவனதேவி ஓம்சக்திவேண்டவராசி அம்மன் தாயே போற்றி போற்றி.
@balakrishnan-iw2ll
@balakrishnan-iw2ll Жыл бұрын
😅🎉🎉🎉🎉🎉🎉
@a.mohanrajmohanraj1877
@a.mohanrajmohanraj1877 3 ай бұрын
ஓம் நந்துண்டேஸ்வராய நமஹ
@ponnambalavanang4920
@ponnambalavanang4920 23 күн бұрын
எங்கள் குலதெய்வம் சப்தகன்னிகள் சகதி வாய்ந்த தெய்வங்கள்🙏🙏🙏ங
@மதுரைவீரன்சாமி-ச6ர
@மதுரைவீரன்சாமி-ச6ர Жыл бұрын
எங்கள் குலதெய்வம் கட்டுக்கடங்கா ஸ்ரீ மகா சக்தி 🙏மதுரை வீரன் சாமி🙏 போற்றி போற்றி
@_.EnakkulAvan._
@_.EnakkulAvan._ 7 ай бұрын
Super Story..... Muslim, christianku ethu kula deivam...... Kuladeivam sonthangal ondru sera than uruvakkinaargal
@ARAR-sr8hq
@ARAR-sr8hq 9 ай бұрын
Theivame Muthu muneeswarare ungalai Theriyave ithanai varudamagi vittathu en pillaigal Oru kurayum illamal Vala viyungal en kadangal theera vendum Ini ungalai vananguven -,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balanathan6486
@balanathan6486 Жыл бұрын
ஸ்ரீ பொன் பெருமாள் சாஸ்த சரணம்
@mukeshvijay5358
@mukeshvijay5358 Жыл бұрын
அய்யா மிக மிக சரியாக சொன்னீர்கள் நன்றி அய்யா எங்களுக்கு நிறைய தெரியாத விசயங்கள் குறித்து பேசியது சந்தோஷமாகவும் இருக்கிறது அய்யா‌ நன்றி
@manirathinam9322
@manirathinam9322 Жыл бұрын
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆறுமுகமங்கலம் இரட்டை சுடலை மாடசாமி துணை🙏💙💚💥
@kumarsivga2491
@kumarsivga2491 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அங்காளம்மா தாயேபோற்றி.... வாழைப்பந்தல் பச்சையம்மா தாயே போற்றி
@senthilsundaram972
@senthilsundaram972 9 ай бұрын
நன்றி 🙏அப்பா 🙏இன்று வரை சென்று வருகிறோம் 🙏நல்ல மருமகள் வர வேண்டிவந்துள்ளேன் 🙏
@commonmank
@commonmank Жыл бұрын
Yes I believe good things started happening after visiting kulatheivam
@pooraniramesh5743
@pooraniramesh5743 4 ай бұрын
எங்கள் குல தெய்வம்🔱 ஜக்காலம்மன் சிக்காஜியம்மன் 🙏🔱குலத்தை காப்பவர் குலசாமி 🙏💐
@balabala-kc3rb
@balabala-kc3rb 3 ай бұрын
இந்த பெயரை இப்பத்தான் நான் கேக்குறள்😊
@PC-ot4rh
@PC-ot4rh Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 மிகவும் அருமையான தகவல் மிகசிறப்பு குலதெய்வம் அருள் இருந்தால் எல்லாம் இனிமையே.மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய பதிவு மிகவும் சிறப்பு நன்றி நன்றி 🙏🙏🙏
@vsarathkumar-ot2xn
@vsarathkumar-ot2xn 9 ай бұрын
நான் உணர்ந்தேன் குலத்தெய்வத்தை மிக்க நன்றி ஐயா
@geethajaya7846
@geethajaya7846 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் வீரேஸ்வரன் சிவன்❤
@cheliyankural3183
@cheliyankural3183 Жыл бұрын
சிவன் பொது பெருந்தெய்வம். உங்க குல தெய்வம் வேறு தேடுங்க
@kalasrikumar8331
@kalasrikumar8331 20 сағат бұрын
Long time I couldn’t go to my Kula deivam …because we r in abroad… I do abishekam only … but that’s not enough I feel … I will do more 🙏👌
@ponrajc6842
@ponrajc6842 5 күн бұрын
அருள்மிகு கோபியம்மாள் துணை..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivanparvathi4590
@sivanparvathi4590 Жыл бұрын
ஓம் ஸ்ரீ அருள்மிகு இருளப்பசுவாமி கருப்பணசுவாமி திருவடி சரணம் குருவே சரணம்
@muralidharan3003
@muralidharan3003 Жыл бұрын
குலதெய்வம் தன் மக்கள் தன்னை வணங்க வேண்டும் என நினைக்கும்,.ஒரு தந்தை தன் பிள்ளைகள் தன்னை மதித்து மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று உள்ளுக்குள் ஆசை இருப்பதுபோல் தான் குலதெய்வமும்.. தந்தைக்கு பணிவிடை செய்யும் மகன் போல குலதெய்வத்தை வணங்கினால் அவர் அனைத்து கஷ்டங்களையும் போக்குவார்.. நினைவில் கொள்ளுங்கள், அனைத்து தெய்வங்களும் உள்ள அறையில் கதவு தான் குலதெய்வம், கதவு திறந்தால் தான் மற்ற தெய்வங்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 Жыл бұрын
Nalla vilakkam. Pengaluku matum appa amma kula deivatha maranthu purusan veetu kula deivatha ninaika kattayam ullathu. En kanavar athavathu engal kula deivam perumal. Nan mulu manathaga dinamum avarai vanagikondutha irukiren.
@muralidharan3003
@muralidharan3003 Жыл бұрын
@@shrisamayapurathumariamman4475 பெருமாள் பெருந்தெய்வம், அவர் குலதெய்வமாக வர மாட்டார்.. உங்கள் உண்மையான குலதெய்வம் எங்குள்ளது என தேடி கண்டுபிடித்து வணங்கினால் எல்லா தெய்வங்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.
@muralidharan3003
@muralidharan3003 11 ай бұрын
பிறந்த வீட்டு குல தெய்வத்தை தொடர்ந்து வணங்க வர வேண்டும்..தன் வீட்டில் தன் அருளால் பிறந்த பிள்ளையை எந்த தெய்வமும் திருமணம் பிறகு மறந்திடாது.. 👍
@Shubukannans
@Shubukannans Жыл бұрын
எங்கள் குலதெய்வம் சுவாமி பூதத்தான் ❤
@sujiappueswari4535
@sujiappueswari4535 10 ай бұрын
உண்மை தான் ஐயா இது என் பதிவு நா திருமணம் ஆகி மிக கஷ்ட்டப்பட்டேன் என் கணவருக்கு என்னை பிடிக்காது முதல் மூன்று வருடங்கள் எனக்கு குல தெய்வம் தெரியாது ஆனால் குல தெய்வம் தெரிந்த பிறகு முதன் முதலில் நான் அந்த இடத்தில் என் பாதம் பட்ட பிறகு என் வாழ்வில் இத்தனை மாறுதல் வருமா என்று மலைத்து போய்விட்டேன் எந்த கணவனின் அன்புக்காக ஏங்கி நின்றேனோ முழுவதுமாக கிடைத்தது வாழ்க்கையில் மிக பெரிய முன்னேற்றம் இன்று நல்ல ஒரு வேலை இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்த மாற்றம் குல தெய்வ வழிபாடு மட்டுமே இப்போது யார் என்னிடம் வந்து குடும்பத்தில் கஷ்டம் என்று சொன்னால் நான் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் என்று தான் சொல்கிறேன் என் பதிவின் தேதி 3/2/2024 நன்றி ஐயா என் குல தெய்வம் நல்ல தாங்கால் அம்மா
@srinivasasrinivasiah2919
@srinivasasrinivasiah2919 Жыл бұрын
There is seperation in God ..... Still i don't no how many seperations are made in every issue .... God is one and it's within us ..... Om nama shivaya ....🧘‍♂️
@kalaikannan5286
@kalaikannan5286 3 күн бұрын
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ திருகாலுடையார் அய்யனார் துணை ஆனால் நானும் என் கவரும் மாசம் அமாவாசை தினத்தன்று 5 மாதங்களாக சென்று வருகிறோம் அது பெரிய வரம் ஐய்யா பொங்கலுக்கு தேவையானவை வாங்கி கொடுப்போம் அது மிக பெரியமாற்றம் நடக்கிறது. நல்லதே நடகட்டும். ஶ்ரீ திருகளுடையார் அய்யனார் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@tamizhmaniv3015
@tamizhmaniv3015 7 ай бұрын
எங்கள் குல தெய்வம் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார்❤
@MahaLakshmi-mb4xs
@MahaLakshmi-mb4xs 8 ай бұрын
எங்கள் குலதெய்வம் தூசிமாடன் துணை.நன்றி ஐயா
@ravichandran8558
@ravichandran8558 Жыл бұрын
🤷‍♂️ MADURAI 🛕Palanganatham 🔱Pattani Chokkar Ravuththarayar🏇., Aathi_Ayyanar🎠., Muthaiya_Karuppaiah⚔️.,.. Thunai...🙏 🤷‍♂️MADURAI🛕ThiruMangalam MELAKOTTAI🏰 🔱GuruNathar_AngalaParameswari🔱., 🌳#Puliyamara_Mayalaththu_SANGAIYA.... Thunai...🙏🙏🙏
@Kannatha-v3o
@Kannatha-v3o Жыл бұрын
இஷ்ட தெய்வத்தை மாத்த கூடாது கடைசி வரை அந்த தெய்வத்தை மறக்க கூடாது அம்பாள் முருகன் சிவபெருமான் விநாயகர் ஓரு தெய்வத்தை பிடிக்கனும்
@saththyamoorthi9726
@saththyamoorthi9726 9 ай бұрын
என்னுடைய குலதெய்வம் ஸ்ரீ பாட்டையப்பா
@sivasubramanian5985
@sivasubramanian5985 7 ай бұрын
எங்கள் குலசாமி இடமலைமேகலிங்க சாஸ்தா நல்லதே நடக்கட்டும்.. நன்றி அய்யா
@m.gkarthigeyan3854
@m.gkarthigeyan3854 5 ай бұрын
வேலூர் கிராமதேவதை அருள்மிகு ஆனைக்குளத்தம்மனே போற்றி..போற்றி..!!!
@DHESIGAASTROLOGY-qo9kh
@DHESIGAASTROLOGY-qo9kh 7 ай бұрын
Thank you aiyaa....so much 😊😊
@NagarajM-t8r
@NagarajM-t8r 2 ай бұрын
என் குலதெய்வம் வெங்கலமணி அய்யனார்திருவடிகள் போற்றி.... போற்றி... எம். என். Je/Tneb ஞ
@n.harish2d82
@n.harish2d82 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் என் அப்பன் முனீஸ்வரன்
@isaiyinmagan7373
@isaiyinmagan7373 Жыл бұрын
எந்த ஒரு வீட்டில் 21 நாள் தொடர்ந்து தங்கி சாப்பிட்டீர்கள் ஆனால் அந்த வீட்டாரின் குல தெய்வம் உங்கள் குல தெய்வமாக மாறி அருள்பாளிக்கும்.
@DevikaS-d2v
@DevikaS-d2v 5 ай бұрын
Sri.vada patrakali ammn
@gunasekaran3554
@gunasekaran3554 10 ай бұрын
ஓம் ஊத்துகாட்டம்மன் குலதெய்வம் குருவே துணை
@devagirijaa6914
@devagirijaa6914 Жыл бұрын
உங்களின் தகவலுக்கு நன்றிகள் கோடி கோடி.... எனது குலதெய்வம் கல்லுபிளியான் ஐயநாருக்கு நன்றி வணக்கம்...
@selvisuzi8899
@selvisuzi8899 11 ай бұрын
Thank you very much 👍👌🙏
@sakthisakthi1845
@sakthisakthi1845 Жыл бұрын
எங்கள் குலதெய்வம். ஶ்ரீ மண்டமடையார் அய்யனார்
@karunakaransundaram443
@karunakaransundaram443 Жыл бұрын
எம் குல தெய்வமாம் ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ வில்லாயுத உடையார் திருத்தாள் சரணம் சரணம் ஓம் 🙏🙏🙏
@dhanabalanm2798
@dhanabalanm2798 9 ай бұрын
எங்கள் குல தெய்வம் ஶ்ரீபகவதி அம்மன்❤
@revathymariammal1039
@revathymariammal1039 11 ай бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி போற்றி
@Kaalaswamithunai
@Kaalaswamithunai 4 ай бұрын
என் குல தெய்வம் எமன் காலன் தூதன் மூவரையும் குல தெய்வமாக வழிபடுகிறேன் என் குல தெய்வம் எமன் 🎉❤
@JanardhananD-im4xh
@JanardhananD-im4xh 10 ай бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீநானம்மதேவியே நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 9 ай бұрын
தெய்வத்துக்கெல்லாம் தெய்வம் அனைத்து தெய்வத்துக்கும் குலதெய்வம் எங்க அப்பன் சிவன்❤❤❤❤❤
@krishnaveni736
@krishnaveni736 Жыл бұрын
எங்கள் குலச்சாமி மதுரைவீரன்
@sudharamachandran3684
@sudharamachandran3684 6 ай бұрын
நம் முஞ்சி காற்று தான் குலதெய்வம் ❤❤❤
@m.selvakumar9036
@m.selvakumar9036 Жыл бұрын
என் குல தெய்வம் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் சித்தூர் அருள்மிகு தென்கரை மகாராஜேஸ்வரர் அய்யா போற்றி 🙏
@aarthis5896
@aarthis5896 10 ай бұрын
எங்கள் குலதெய்வம்மேல்மலையனூர்அங்காளம்மன்🙏🙏🙏🙏🙏
@rajkumarm5236
@rajkumarm5236 9 ай бұрын
எங்கள் குலதெய்வம் அக்னி வீரன் 🙏🙏🙏🙏🙏🙏
@kodaishanthi9806
@kodaishanthi9806 Жыл бұрын
காத்தான் என் குலதெய்வம்
@SathishAaru
@SathishAaru Жыл бұрын
எங்கள் வீட்டு குலதெய்வம் சூலாட்டு காளியம்மன் பல்லாண்டு காலமாக எங்களை காப்பவள் தாயே போற்றி🔥✨🙏
@bhavadharanisethuraman3220
@bhavadharanisethuraman3220 Жыл бұрын
OM SOOLATU KAALI THAAYE POTRI
@SuruthiRagul
@SuruthiRagul 4 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது சத்தியமாக உண்மை
@rrassia8803
@rrassia8803 11 ай бұрын
எங்கள் குலதெய்வம் இருசம்மா தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramKumar-yo4qi
@ramKumar-yo4qi 6 ай бұрын
கரும்புஆயிரம்கொண்ட அய்யனார் துணை 🙏❤️
@AnandhiRamkumar-d1s
@AnandhiRamkumar-d1s Жыл бұрын
என்னுடைய குலத்தை காப்பது என்னுடைய குல தெய்வம் குருசாமி துணை
@MURUGESAPANDIAN-kq9oi
@MURUGESAPANDIAN-kq9oi Жыл бұрын
எங்கள் குல தெய்வம் அருள் மிகு நரசிங்க மூர்த்தி, பூவில் உடையார், போற்றி , போற்றி அங்க மங்கலம்,எனக்கு ஜாக் பாட் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்,பிரார்த்தனை செய்யுங்கள்,ஐயா.நன்றி,வணக்கம்.
@shanmugampk2058
@shanmugampk2058 Жыл бұрын
கரையகுல வேட்டுவர்களின் குலதெய்வம் அருள்மிகு மேற்கு மலையாளன் ஸ்ரீ முப்பாட்டு கருப்பணசாமி திருக்கோயில் பூசாரியூர் அறச்சலூர் கிராமம்
@EzhilrajKiran
@EzhilrajKiran 8 ай бұрын
அய்யா எங்கள் குல தெய்வம் ...குண்டலப்புலியூர் ஸ்ரீ வடுவம்பிகை அம்பாள்🙏🙏🙏
@mnr730
@mnr730 10 ай бұрын
எங்கள் குல தெய்வம் வட்டகுலத்து அய்யனார் உடையவர் பாளையம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@seethamani8633
@seethamani8633 5 ай бұрын
எங்கள் குலதெய்வம்.நள்ளி.மாலைவீரசின்னம்மாதாயேசரணம்
@Selva18csk
@Selva18csk Жыл бұрын
அருள்மிகு கொல்லிமலை மாசி பெரியண்ணசாமி‌ காமாட்சி அம்மன் துணை 🙏
@APalanivel-kj2zx
@APalanivel-kj2zx 3 ай бұрын
என் குல சாமி ஸ்ரீ புளு கருப்பாசாமி.ஸ்ரீ சிலைக்காரி கன்னி அம்மன் துணை 🙏🙏🙏
@manikandanr3737
@manikandanr3737 2 ай бұрын
எங்கள் குலதெய்வம் கூட்டாத்து ஸ்ரீ முனியப்பன் போற்றி
@jrtnpsc5175
@jrtnpsc5175 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அருள்மிகு. கண்ணுடைய நாயகி அம்மன் துணை ✨🙏🏻
@ARAR-sr8hq
@ARAR-sr8hq 9 ай бұрын
Engal kula theivame maruthoor Muthu muneeswarare today I know this iya ithu en Thai kula theivame Appa kula theivame madurai veteran en husband kula theivame karuppu Samy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethaganesan6024
@geethaganesan6024 10 ай бұрын
எங்கள் குல தெய்வம் மதுரை சாலைக்கரை முத்தையா கருப்பணசாமி மதுரை வீரன் இஷ்ட தெய்வம் முருகன் வராஹி அம்மா🙏🙏🙏🙏🙏 சாய் அப்பா 🙏🙏🙏🙏
@rajendiran.arajdhanam2636
@rajendiran.arajdhanam2636 Жыл бұрын
ஜயா முக்கூத்தி அம்மன் படத்திலும் குலதெய்வ வழிபாடு முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து இருப்பார்கள் நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН