அம்மா உங்க எல்லா பதிவும் மிக மிக வாழ்க்கைக்கு முக்கியமானவை 🙏🏽 இந்த பதிவு, என் குரு எனக்கு, நான் 2 வருஷமா தேடிய பதிலை 100% அழகா உங்க வழியா சொல்லி இருக்கிறார் அம்மா 🥹🙏🏽💓 ரொம்ப மனசு நொந்து தூங்க போற நேரம் பார்த்து, தெய்வமே அருள் புரிந்த மாதிரி உங்க பேச்சு 🙏🏽நன்றிகள் அம்மா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ramachandrannadar3743 ай бұрын
நல்ல அறிவுரை. மிக்க நன்றி.
@ranjisabesan65024 ай бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். மகா பெரியவா திருவடியே சரணம். 🙏