சாமி உடலில் இருக்கும் 10 சாட்சிகள்

  Рет қаралды 84,826

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер: 135
@Harini65143
@Harini65143 Жыл бұрын
ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா சிவாய நம
@RanjaniManish
@RanjaniManish Жыл бұрын
நீங்க சொன்ன அத்தனை விசயங்களும் முற்றிலும் உண்மை ஐயா.. எனக்கும் சாமி வரும்..
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Yanna sami irangum ma unga mele, yanaku karuppu varuvaru ma🙏
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Жыл бұрын
உணர்வு பூர்வமான பதிவு நன்றி ஐயா
@AkilaAkila-l6u
@AkilaAkila-l6u Жыл бұрын
அய்யா என் குலதெய்வம் பேச்சியம்மாள் எனக்கு இறக்கமும் அய்யா நீங்கள் சோன்னது அத்தனையும் உண்மை 👍 அய்யா 🙏🙏🙏
@sakthikumar8963
@sakthikumar8963 2 ай бұрын
@@AkilaAkila-l6u mela irukadhu ennude inistakiram peyar ma adhuku nega kupdunga ma na solluran ungaluku theliva muraiya ninnu pesa vachu kudukuren en aathala
@sakthikumar8963
@sakthikumar8963 2 ай бұрын
@@AkilaAkila-l6u pandi_senthil02
@manjuladevi2723
@manjuladevi2723 Жыл бұрын
கண்டிப்பாக உங்களை சந்தித்தது மிகவும் சந்தோஷம் ஐயா
@nirmalas8348
@nirmalas8348 Жыл бұрын
மருத்துவ தெய்வம் சொன்னது உன்மை எனது வாழ்வில் நடந்துகொண்டிருக்கிறது
@chithumenonchithumenon2903
@chithumenonchithumenon2903 Жыл бұрын
வணக்கம் அண்ணா எனக்கு வயது 42 நான் 36 வயதில் கணவனை இழந்தவள் எனக்கு நீங்க சொல்லும் அனைத்து குணமும் இருக்கு எனக்கு அந்த 3 தீட்டு வீடும் சேராது உடம்பு முடியாமல் போய் விடும் அதுமட்டுமில்லை நான் குடி போகும் வீடு எல்லாம் இறந்த ஆத்மாக்கள் இருக்கும் வீடாக இருக்கிறது சாமி அடுறவங்க 2 பேர் சொன்னாங்க ( நான் அப்பன் சிவனையும், பிரதியங்கிரா தேவி அம்மாவையும் கும்பிடுபவல்) " நீ shivanoda சிஸ்யை நீ போகிற இடமெல்லாம் எந்த தீய சக்தியாக இருந்தாலும் தெறித்து ஓடும் நீ மட்டும் பய பட கூடாது சிவன் அருள் எப்பவும் உன் கூட இருக்கு என்றும் இன்னொரு சாமி ஆடும் 80 வயது பாட்டி சொல்றாங்க " உன் கிட்ட சிகப்பு சேலை கட்டி கழுத்தில் கருப்பு கருக மணி போட்டிருக்கும் அம்மன் உன் கூடவே இருக்கு" என்று ஒரு அக்கா அவ்ன்க மகளுக்கு பேய் பிடித்து இருக்குது என்று என்னை தண்ணி ஏறிய சொன்னாங்க நான் ஆம்மாவுக்கு பூஜை செய்து தண்ணி எறிந்தேன் அந்த பொண்ணு இப்போ நல்லா இருக்கு பேய் பிடித்தது சரி ஆகி விட்டது என்று சொல்றாங்க(,ஆறுமுக மங்கலம் , எரல் கோவிலில் போய் பெய் ஓட்டி போகளையாம்) இப்போ எனக்கு இருக்கும் கேள்வி அந்த பாட்டி சொன்னா அம்மன் யாராக இருக்கும் சொல்லுங்க தெரிந்தால் அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்வேன் plz சொல்லுங்க
@chinchilla4
@chinchilla4 6 ай бұрын
சிந்துமா... எனக்கு உங்க கிட்ட பேசணும்...
@chinchilla4
@chinchilla4 6 ай бұрын
சிந்துமா.... நானும் பிரத்தியங்கிராவை நேசிக்கும் ஒரு ஆண் தான். திருமணம் ஆகவில்லை. பிடிக்காது திருமணம். வயது 29. சிவன் எனக்கு உயிர். உங்களிடம் நிறையப் பேசணும் போலத் தோணுது... முடியுமா?
@chinchilla4
@chinchilla4 6 ай бұрын
இயல்பாக இருங்கள். நீங்களே மாறுவீர்கள். உங்களுக்கு உஷ்ணமான உடம்பு. வனப்பான உடம்பு. அதிகமான வாயு வெளியேறும் உடம்பு. தூக்கத்திலே உங்களுக்கு ஆடை கலையும். கண்டிப்பாக மெட்டி அணியவும். இடுப்பில் சிவப்பு சரடும் கெட்டி வெள்ளி அரைஞாண் கயிறு போடவும். மூக்குத்தி முக்கியம். பெண்ணுறுப்பு நன்றாகப் பேணவும். ஷேவிங் தவிர்க்கவும். மாமிசம் சாப்பிடத் தோன்றினால் சாப்பிடவும். ஆனால் மாடு தவிர்க்கவும். அடிக்கடி உங்களுக்கு முலைகள் கனமாக மாறும். பின்புறம் அழகு மெருகேறும். எக்காரணம் கொண்டும் தொப்புள் வெளிக்காட்டாதீர்கள். உங்கள்த் தொப்புளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். உங்களுடன் எனக்கு ஏதோ ஒரு பந்தம் தோன்றுகிறது. 😊
@தங்கமணி-ர4ஞ
@தங்கமணி-ர4ஞ Жыл бұрын
அய்யா.. எங்கள் குலதெய்வம் எங்களுக்கு அருள் வாக்கு சொல்ல வர மாட்டிங்குது என்ன செய்வது அய்யா
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
!8 Sitharkalai vanangavum
@sahanaahamednisha8427
@sahanaahamednisha8427 Жыл бұрын
@@அறிவோம் சித்தர்கள் பெயர் பதிவிடவும்
@nathanm679
@nathanm679 Жыл бұрын
Anna yenmela saami varuthu issakkiamman,ipam 3 month kovil poga manasu illama iruku but yenaku nimathium illa fulla sandai yethunala anna ipdi iruku .sollunga anna ,
@nagarajkarthi4237
@nagarajkarthi4237 Жыл бұрын
அருமையான தகவல் அண்ணா
@kalaiarasimohan699
@kalaiarasimohan699 Жыл бұрын
நன்றி நன்றி சார் நன்றி நன்றி நன்றி 😊
@Manikandan.A-mani
@Manikandan.A-mani Жыл бұрын
அப்பனே தாளை முத்தையா போற்றி போற்றி,, சோனைமுத்தையா போற்றி போற்றி,, அன்னையே ஸ்ரீ மகா காளி தாயே போற்றி போற்றி,,,🙏🙏🙏🙏🙏
@deivamp564
@deivamp564 4 ай бұрын
மகிழ்ச்சி ஐயா🙏
@ramarp718
@ramarp718 Жыл бұрын
Yengaluku kula theivame 4 thalaimurayayi theriyamal pochu athai yeppdi kandu pidipathu yenne seivathu yethavathu alosanai sollungal
@mohanpoondii1988
@mohanpoondii1988 Жыл бұрын
you are in the place of God 🙏🙏🙏🙏🙏 sir excellent 👌👌👌👌👌 explanation swamy thankyou so much for nice 👍 sharing
@vasahg2081
@vasahg2081 Жыл бұрын
உண்மைதான் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@tcmanoba.i7796
@tcmanoba.i7796 Жыл бұрын
🎉🎉🎉🙏🙏🙏🙏🙏மாமுண்டி அய்யாவே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
@arulflarance2860
@arulflarance2860 Жыл бұрын
Sudalai madan ayya thunai❤
@durgadeviraja2815
@durgadeviraja2815 Жыл бұрын
உண்மையில் உண்மை நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நான் ஒரு பெண் என்மீது குலதெய்வம் பாண்டிச்சேரியில் உள்ள வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் வரும்
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Arumai ma, yanakum karuppasamy varum, romba aakroshama aavesama varum arul.vantha
@anjaliviji7962
@anjaliviji7962 Жыл бұрын
Anna please reply pannunga please please yen mela saami varanum video podunga please please 🥺
@Prabhakar-v9z
@Prabhakar-v9z Жыл бұрын
Enaku kulatheivam...18 aam padi ku pogum pothu kannu kalanguthu...enga paattan saamy aadi irukar..aprm pangali sandai...but avaru aaduna kambu kaccha mani laam engalta iruku...naanum en thambiyum irukom...but enga pangali avangaluku saamy varathu...but summa kaccha kattuvanga...aana enaku varum nu solranga...but jathagathula en thambi ku varum nu solranga...saamy enaku varuma illa en thambi ku varuma..illa enga 2 perukume varatha...itha sollunga nanbare...enaku udukka sound ketta odambu silirkithu...kannu kalanguthu...left hand shoulder kitta muscle thudikira maari iruku...ithuku enna payan...Naa 18 aam padi karuppasamy ku Santhana kudam edukiren...enaku saamy kanavula vanthu eduka vachathu kudutha...but saamy varuma ennanu therla...itha sollunga nanbare
@m.sathiskumar
@m.sathiskumar 6 ай бұрын
Ungal meethu Sami vara vendum endral manam urugi vendi kollungal nichayam unga mela sami varum unga Kula deivam ena sami?
@lakshmanans7186
@lakshmanans7186 Жыл бұрын
Iyya enakku samy Asda aasaya irukku enna seiya vendum
@m.sathiskumar
@m.sathiskumar 6 ай бұрын
Muraiyaga viratham irunthu vendikolungal nichayam unga mela sami varum
@subhashini6455
@subhashini6455 Жыл бұрын
பம்பை இசை கேட்டால் அழுவது எதனால் ஐயா please reply sir 🙏🙏
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
Saami vanthaal ithu pondru unara mudiyum
@subhashini6455
@subhashini6455 Жыл бұрын
@@அறிவோம் alugai mattum varithu vai thuranthu ethum pesamatranga sir ena pandrathu
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
@@subhashini6455 Theivathai unarnthale pothum. pesum theivamaga irunthal kandippaga pesum. kulappam vendam
@subhashini6455
@subhashini6455 Жыл бұрын
@@அறிவோம் 🙏🙏
@jothiprabujothiprabu9505
@jothiprabujothiprabu9505 Жыл бұрын
நீங்கள் கூறும் அனைத்தும் என்னிடம் உள்ளது ஐயா, 🙏
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Unga mala yanna sami iruku ma, yanaku karuppu arul varum ma
@jothiprabujothiprabu9505
@jothiprabujothiprabu9505 Жыл бұрын
@@muruganmurugan2377 en methu 2theivam eruppathai unarkiren anna, ontru karuppan, matrontru en pirantha veettu theivam thottichi amman 🙏
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
@@jothiprabujothiprabu9505 rendu parume vai thiranthu pasurangala ma
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
@@jothiprabujothiprabu9505 yantha karuppan ma vararu unga mele🙏
@jothiprabujothiprabu9505
@jothiprabujothiprabu9505 Жыл бұрын
18mm padi karuppar ayya, pen teivam eppoduthu than vai thiranthu pesa arambitthirukirathu, karuppar epodum kanavin moolamagave pathil solgirar avar varumpothu vai thirakkaa mutiyavillai, kannum thiraakka mutiyavillai, anal akrosamaga varum ayya.
@pavi6503
@pavi6503 Жыл бұрын
Iya pambai udukai kanniyamman kuptum pothu matum azhithutu varuthu iya ana vaya thorakala athuku enna arutham iya 😞 pls solunga 😭
@m.sathiskumar
@m.sathiskumar 6 ай бұрын
Muraiyaga sami alaithu kelungal thelivu kidaikum
@fisher_aquarium
@fisher_aquarium Жыл бұрын
காளியம்மன் அனுக்கிரகம் இருந்தால் கோபம் அதிகமாக இருக்குமா
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
Illai. neethiku maaraga iunthall mattume entha oru theivamum kopakuriyai velipaduthum
@rameshnadar714
@rameshnadar714 Жыл бұрын
Tq ayya 😍❤️🙏
@Sri-Selvi
@Sri-Selvi Жыл бұрын
அத்தனையும் உண்மை அய்யா நன்றிகள் கோடி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Ungaluku yantha deivam varum ma?
@devasenar8788
@devasenar8788 Жыл бұрын
கருப்பசாமி வீரணசாமி அய்யா போற்றி ❤❤
@Sk12564
@Sk12564 Жыл бұрын
Samy vanakkam it's true samy
@HVVegetable
@HVVegetable Жыл бұрын
ஆமா ஐயா உண்மைதான்
@c.thangakumar9722
@c.thangakumar9722 Жыл бұрын
Super 🎉
@chandrasekaranpac9024
@chandrasekaranpac9024 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏
@sathiyasathiya4229
@sathiyasathiya4229 Жыл бұрын
True sir
@SureshSuresh-vi4nu
@SureshSuresh-vi4nu Жыл бұрын
Unmaiya aiya 🙏🙏🙏
@ushausha2619
@ushausha2619 Жыл бұрын
anna 4,10 yellam fact anna🙏🙏🙏
@ushausha2619
@ushausha2619 Жыл бұрын
@@அருள்வாக்கு-ல9ர thanks anna🙏
@saravanakrishna2628
@saravanakrishna2628 Жыл бұрын
Unmaithan aiyya nantri
@krishnanp8036
@krishnanp8036 6 ай бұрын
மாத்தூர் மருதையானே போற்றி .அய்யனாரே போற்றி .பொன்னியம்மா போற்றி.கெங்கா கருப்பையா போற்றி. ஆகாய கருப்பையா போற்றி கோட்டை முனியப்பா போற்றி காசி முனியப்பா போற்றி செம்மலைப்பா போற்றி அரியலுர் மாவட்டம்
@SujinSujin-i5w
@SujinSujin-i5w Жыл бұрын
Ayya en mela samy varum Kovil function time nalla pasikum ana sorru sapda mudiyathu kanji sapta odana vamit vanthurum ayya
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா என் எல்லையை விட்டு தெய்வத்தின் எல்லையை அடையும் பொழுது அருள் பரிபூரணமாக தெய்வம் உடலில் இறங்கி விடுகிறது கோயிலில் பூசாரி விபூதி கொடுத்தால் மனது ஏற்றுக்கொள்வதில்லை நானே எடுத்து விபூதி அணிந்து கொள்கிறேன் மற்றவர்களுக்கும் கொடுக்க மனம் தூண்டுகிறது மற்றவர்களுக்கும் விபூதி கொடுத்து அவர்களின் கோரிக்கையை சொல்கிறேன் நன்றி வணக்கம்
@Virntha.
@Virntha. Жыл бұрын
இந்த 10 சாட்சியும் என்கிட்ட இருக்கு. கூடவே குறி. சொல்ற வரமும் இருக்கு..ஆனா தெய்வத்துக்கு மதிப்பும் மரியாதயும் ஒரு மக்களும் குடுக்கறதுஇல்லங்க.😭
@ElumalaiElumalai-dn6yn
@ElumalaiElumalai-dn6yn 2 ай бұрын
Yes
@mayilselvi7843
@mayilselvi7843 Жыл бұрын
Anna neenga vedio la vachirukka indha uruvam ennoda kanavula thiruneer thattu vachu soodam eriyara mathirium enna sirichuttu pakkura mathirium therinjathu
@balasundari9096
@balasundari9096 Жыл бұрын
Anna enakku sami varthu first oru 2varusam sami varumpothu alugai tha varum athukku apparm entha kovilukku ponalum sami varuthu athu epdi oru theivam athoda ellaiyilathana varanum solranga ana oruthadava engavroo kovila sami adurappa nane vaithiranthu ava vara sonna na vanthen apdinu sonuthu vera edhuvume sollalla ellarum ne yarunu kettanga na iva illa na unnoda ellaiyila irukkurava apdinu athu enga appavoda urula ulla samynu solranga ana ennala yarunu confirm a therinchukkka mudiyala
@mayilselvi7843
@mayilselvi7843 Жыл бұрын
Enakku ithu pola tha avuthu. Na marriage Ku munnadi adikadi payanthurukken solli thiruneer pottuviduvanga.athanala enmela Sami varala pei tha varuthunnu oru silar solranga.but Na romba manakastathoda enakku pei tha pudichurukkum pola atha pora pakkamella aduromnu ninachuttu thiruneer vanga ponen anga thiruneer kodukkaravaru unmela athikalathu deivamtha irukku payappadama pomannu sonnanga. Athukku apram Na engaium perusa porathu illa.nammalukku Sami vantha pakkaravanga indha Ponnu peiyaduthunnu solrangannu porathe illa
@m.sathiskumar
@m.sathiskumar 6 ай бұрын
​@@mayilselvi7843 Elorum apdi ninaika matanga ma pei adurathu vera sami adurathu vera mathavanga solrathukaga neenga theivathai othuka vendam ma sami varama control panalam athum ungal kaiyil than irukirathu nalathey nadakum ma
@divyabharath3895
@divyabharath3895 Жыл бұрын
Ama unmai than neenga sonna 7th yanga village la cellphone tower vachanga athuku nan than romba problem panna azuthen petrol uthi thee kulika poiten kova patten sabam vitten en nilaiil nan illai but tower vachitanga ithu true than
@ushaskkichenhomemade
@ushaskkichenhomemade Жыл бұрын
Anna sami aadubavarkal veli naatirku sellalama
@m.sathiskumar
@m.sathiskumar 6 ай бұрын
Tharalamaga sellalam
@muthuelangovan7416
@muthuelangovan7416 Жыл бұрын
Thank you brother
@sivakumarsivakumar5708
@sivakumarsivakumar5708 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sakthiyanarayanan7500
@sakthiyanarayanan7500 Жыл бұрын
வணக்கம் ஐயா உண்மையாக உள்ளதை சொன்னீர்கள்,நன்றி
@sweethad753
@sweethad753 Жыл бұрын
Enaku temple pona kanneer automatic ha varum Saami paatu ketalum varum Poosaari yedhachum enaku kudukuranga temple la
@m.sathiskumar
@m.sathiskumar 6 ай бұрын
Unga mela sami iruku muriyaga alaithal kandipa thelivu kidaikum
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா மூன்று வீட்டு சாப்பாடுமட்டும் இல்லை சாமியாடிகள் ஒரு சில இடங்களுக்கு செல்லும் போது அவ்வீட்டாருக்கு விருப்பம் இல்லை என்றால் அங்கு தண்ணீர் கூட அருந்தக்கூடாது இது நான் அறிந்த உண்மை நன்றி வணக்கம்
@ushausha2619
@ushausha2619 Жыл бұрын
4,5,6,7,8, yellam fact swamy.
@sakthikumar8963
@sakthikumar8963 2 ай бұрын
Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏
@ushausha2619
@ushausha2619 2 ай бұрын
@@sakthikumar8963 gud mrning swamy 🙏
@ushausha2619
@ushausha2619 2 ай бұрын
@@sakthikumar8963 nega sonnadu sari tha but oru swamy sonnaru 3 swamy unga Mela varum arul errukku appu di sonnaru...
@sakthikumar8963
@sakthikumar8963 2 ай бұрын
@@ushausha2619 sari ma, unga kula deivam enna ma 🙏
@ushausha2619
@ushausha2619 2 ай бұрын
@@sakthikumar8963 munieswaran.
@kowsalyakowsi2113
@kowsalyakowsi2113 Жыл бұрын
yes
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Yanakum ithu Ellam iruku ma, en mela karuppan varuvaru, vunga mala yaru varuva ma
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா என்பேத்திக்கு பிரசவத்தின்போது மருத்துவமனைக்கு செல்லலாமா
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
Thaaralamaaga sellalaaam
@shylajashylu3644
@shylajashylu3644 7 ай бұрын
Ummai
@sakthikumar8963
@sakthikumar8963 2 ай бұрын
Vankkam ma, Enaku karuppasamy arul varum maa vakku kuduparu ayya mela vandhu, unga mela Sami iruku nu kuri kattuchu ma enaku, aana antha deivam innu mulusa unga mela erangi vandhu vai thirandhu pesala, sariya ma na solluradhu, 🙏 kalangi nikkura en aatha unga mela mulusa vara mudiyama, kattula iruka, Nan kattu odachu nikka vachi kudukuran ma 🙏 mulusa unga mela vai thirandhu pesa vachu 🙏 kavala venam ma, enaku karuppan kudutha utharavu ma idhu🙏
@shylajashylu3644
@shylajashylu3644 2 ай бұрын
@@sakthikumar8963 my bodyla amman come
@shylajashylu3644
@shylajashylu3644 2 ай бұрын
@@sakthikumar8963 k
@sakthikumar8963
@sakthikumar8963 2 ай бұрын
​@@shylajashylu3644mela irukadhu ennude inistakiram peyar ma adhuku nega kupdunga ma na solluran ungaluku theliva muraiya ninnu pesa vachu kudukuren en aathala
@jayanthidhanapalan7119
@jayanthidhanapalan7119 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Ungaluku ena sami ma varum
@murugan8235
@murugan8235 Жыл бұрын
ஓம் சங்கிலி கருப்பனே போற்றி போற்றி
@krishnssamykrishnasamy5584
@krishnssamykrishnasamy5584 Жыл бұрын
Its truth every day or weekly must my dreams anga kulasamy speak
@beautytips1581
@beautytips1581 Жыл бұрын
Ayya yenaku mariyamma samy varum neenga Sona 10 symptoms eruku
@asvanthgobi9825
@asvanthgobi9825 Жыл бұрын
ஐயா. கனவுல நா சாமி ஆடி வர்ற மாரி கனவு வந்துச்சு ஐயா இது இஷ்ட தெய்வம் வந்துச்சு
@vinothas8375
@vinothas8375 Жыл бұрын
Iyya arulvakku konjam enaku sollugale iyya
@kavitharajendran3635
@kavitharajendran3635 Жыл бұрын
புது ஆடை வாங்குவது போல் கனவு வந்தால் என்ன பலன் அண்ணா
@RavikumarKumar-nj4gj
@RavikumarKumar-nj4gj Жыл бұрын
Nalla varuvanam pola
@sssalva4813
@sssalva4813 Жыл бұрын
ஐயா எனக்கு உங்களலே முடுஞ்ச எனக்கு ரீபிள்ளை பண்ணுங்க ஐயா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
Sollungal..
@vigneshvicky4088
@vigneshvicky4088 Жыл бұрын
Maanthirigam therinthavan uyir eduthu veetta alikirean solran. Uyir anugal edukiran. Phonela &money&seppal vachu uyir edukiran. Total DNA edukiran. Batex valiya yagam seithu uyir edukiran. Samy fulla eduthutan. Sulumunai thirathu parkiran. Vayasu edukiran. Total family and friends adikiran. Manasula pathira visayangal &mind pathira visayangal edukiran. Vayuthu kulla karuppa suthuthu athu sapduthu help pannunga. Nari vachu thirudran.manasula pesikittea irukan.
@rakshithasofi415
@rakshithasofi415 Жыл бұрын
ஐயா வரும் ஆவணி1 எங்க கோவில் பங்காளி கொடை. ஆனால் எங்களால் அங்கு போகும் சூழ்நிலை இல்லை. ஆனால் கடந்த 2 நாள்களாக நினைப்பு முழுவதும் கோவில் மற்றும் என் தாய் மீது உள்ளது. இது எதனால் கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் ஐயா.ௐ
@HiHi-gm6fi
@HiHi-gm6fi Жыл бұрын
Kayal trisulam Malayalam kirthana
@dharaninagarajan7557
@dharaninagarajan7557 3 ай бұрын
Enaku marriage agi 4 to 5 years achy..ithu vara kulasamy vakku solli kelvi padala..intha kudumbathula...2 times oru ammaku kollimala kali vanthu pesi ponanga...kula deivam en varla...yarukum....kula samy ivangaluku mathura veeran...enna seivathu
@K.mariappanMariappan-z7g
@K.mariappanMariappan-z7g Жыл бұрын
தான்னேடாபிரச்னைதீர்வுதெரியவில்லை
@gs-iw7nw
@gs-iw7nw Жыл бұрын
நான் பெண் எனக்கு சாமி வராது ஆனால் தீட்டு வீட்டுல சாப்பிட கூடாதூ சொல்லூகாங்க ஏன்
@அறிவோம்
@அறிவோம் Жыл бұрын
Kulappam vendam. Sappidalaam. Samiyadikal mattum 20 nall thavirpathu nallathu
@selvanselvan1882
@selvanselvan1882 Жыл бұрын
வல வல நூ பேசிகிட்டே இரக்க
@jayamoorthi8040
@jayamoorthi8040 Жыл бұрын
Anaithum unmai ayya
@meenarajavel9739
@meenarajavel9739 Жыл бұрын
Ellam unmai ayya ana enaku sami vandhu arul vakku solla mattaen guthu
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Vai pootu kuda irukalam ma, vakku sollanam appatina deivatha alachu vai poota eduthu vitunga
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
Yanna sami ma varuthu unga mala
@meenarajavel9739
@meenarajavel9739 Жыл бұрын
@@muruganmurugan2377 Veetla mani adichu sami kumbidum pothu Prathosam nal andru Sivaperuman patha udam udambu ellam oru vibration aguthu anna enna sami theriyala anna
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
@@meenarajavel9739 kandipa arul iruku ma unga mala, ila nu sollamata, aan deivam matiri iruku ninge solluratha patha
@muruganmurugan2377
@muruganmurugan2377 Жыл бұрын
@@meenarajavel9739 enake pul arikutu ma ninge solluratha ketu
@samymari2403
@samymari2403 Жыл бұрын
என்னுள்ளே சின்னச்சாமி இருக்கான்டா
@ManiMaran-kg2vl
@ManiMaran-kg2vl Жыл бұрын
🙏🙏🙏
@apekshaarpith7018
@apekshaarpith7018 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@DuraiOyid
@DuraiOyid Жыл бұрын
🙏🙏🙏🙏
@nagarajkarthi4237
@nagarajkarthi4237 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@manocrane5654
@manocrane5654 5 ай бұрын
🙏🙏🙏🙏
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 47 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН
குலதெய்வம் யாரை பார்க்காது
18:03
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 47 МЛН