No video

சாமி ஆடுவது உண்மையா பொய்யா காட்டும் அறிகுறிகள்

  Рет қаралды 34,802

அறிவோம்

அறிவோம்

8 ай бұрын

Пікірлер: 71
@sampathmurasu2932
@sampathmurasu2932 8 ай бұрын
நன்றி சாமி...நெல்லை,தூத்துக்குடி மக்கள் தண்ணீரில் தவித்து வருகிறார்கள்..அவர்களை காத்து அருள்பாலிக்க இறைவனை வேண்டுங்கள் ஐயா
@user-sq6ks4zd1z
@user-sq6ks4zd1z 8 ай бұрын
Urithiyaga Vendi kolkiren.
@radhasrinivasan3194
@radhasrinivasan3194 4 ай бұрын
வணக்கம் சகோதரர் என் மேல் என் குலதெய்வம் வருது ஆனால் என் கணவரின் அண்ணனின் மனைவி வாக்கு கேட்க மாட்டாங்களா ஏன் அய்யா அந்த பொறாமை அவங்களுக்கு வரல என்று எனக்கு மனசு ரோம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணா நீங்கள் சொல்வது போல் யார் மேல வந்த என்ன நினைக்கிறாங்க அதனால் மனசு வருத்தமா இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻
@chinchilla4
@chinchilla4 2 ай бұрын
நீ யாருக்கு ஆடுறே?
@sharpjarvis1552
@sharpjarvis1552 2 ай бұрын
சாமி வாக்கு சொல்லனும்னு எதிர்பார்க்கலாம். ஆனா அது உங்க கையில் இல்ல. சாமி ஆடறப்ப தெய்வம் என்ன வாக்கு தரும், யாருக்கு தரும்னு உங்களால முடிவு பன்ன முடியாது. சொல்லறது தெய்வத்தோட விருப்பம், அத கேட்கறது அவங்கவங்க விருப்பம். நீங்க கவலைப்பட தேவையில்லை.
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 8 ай бұрын
நன்றி ஜயா🙏🙏🙏🌹💐
@SA-ug4pt
@SA-ug4pt 8 ай бұрын
நன்றி அய்யா
@DPS25679
@DPS25679 3 ай бұрын
சீலைக்காரி அம்மன் பற்றியும் எடுத்து கும்பிடும் முறையும் சொல்லுங்கள் ஐயா
@SathishSathish-wr9fc
@SathishSathish-wr9fc 3 ай бұрын
எனக்கு இரண்டு ஆசை தான்.அதில் ஒன்று தெய்வம் இடத்தில் ஒன்று சேரவும் வேண்டும் என்றும். இன்னும் ஒன்று மருத்துவ துறையில் என் மக்கள் . பிள்ளைகளை காத்து இறைவன் திருவடி சேர விரும்புவது . ஆசை & பேராசையா சொல்லு ங்க ஐயா.
@reenavarshika1791
@reenavarshika1791 8 ай бұрын
ஐயா உங்க எல்லாத்தையும் நான் பார்ப்பேன்.அருமை என் மேல சாமி வருது வந்தவுடன் வேப்பிலை கேட்டு வேப்பிலை சாப்பிடும்
@reenavarshika1791
@reenavarshika1791 8 ай бұрын
உங்க பதிவு
@muruganmurugan2377
@muruganmurugan2377 8 ай бұрын
Vanakkam ma, unga mela enna smai ma varudhu, enaku karuppan arul varum ma, en mela arul vandha elumichai vangi kadichu aaduvaru nu solluvanga ma 🙏 kooda irukavanga, ungaluku vakku varuma ma, illai Sami innum vai kattula iruka ma ungaluku
@user-xg8oy6gt3e
@user-xg8oy6gt3e 4 ай бұрын
நன்றி 🙏🥰🙏
@Swethamaha-qq3cx
@Swethamaha-qq3cx 8 ай бұрын
ஐயா நாங்க அடுத்த மாதம் 50 பங்காளிகள் சாமியாட இருக்கின்றோம் ஐயா இதுல சின்ன கருப்பன் பெரிய கருப்பன் காலாடி முத்தையா ராக்கச்சி பேச்சி பட்டவன் முருகன் விநாயகர் அய்யனார் இதனை சாமிகள் உள்ளன புதிதாக இடம் வாங்கி கோவில் கட்டி சிலைகள் அடித்து கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது இதற்கு ஒரு மண்டலம் விரதம் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் ஐயா
@KamaleshSuresh-vq3uu
@KamaleshSuresh-vq3uu 8 ай бұрын
வணக்கம் அண்ணா நான் உங்கள் பதிவுகள் எப்போதும் பார்த்து வருகிறேன். அண்ணா பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்கு பூ வாங்கி கொடுத்து கொடுக்கலாம்மா அண்ணா பதில் தாருங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 4 ай бұрын
Unga vaarthai yennaku pudhu thembhu varrudhu anna .....yen perriyeppa magan kaavadi yedutthanga murgar mela yerrangi dha kaavadi thookamum nu murugara paatu paadi allaichanga aana perriyeppa maganuku arrul varala yen appa anna mela murugar vandhu kavvadi thooki perriyeppa.magan mela vachanga ......ippo Amman Kovil kooda avvanoda thallamaila kattunadhu but yen sondha karranga yar mellaiyum Amma varrala yen mela vandhanga .....perriyeppa magane eelliva dha pesura ....anna
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 8 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹
@gokilavanisivagnanam4453
@gokilavanisivagnanam4453 3 ай бұрын
இருளாயிஅம்மன்வரலாறுபதிவிடவும்
@kavilovebhavi6203
@kavilovebhavi6203 2 ай бұрын
Pandi samy pathi sollunga please
@sakthikumar8963
@sakthikumar8963 Ай бұрын
Amma Vanakkam ma, enaku karuppasamy arul varum maa, pandi ayya Kovil ku pona ayya varuvaru ma enaku avar ellai la🙏, Unga mela en ayyan irukan aana innu mulusa erangi vai thirandhu vanthu adhigarama nikkama irukan ooru ulagam ellam terinchu, sariya ma na solluradhu🙏 en karuppan kattuna kuri idhu enaku 🙏
@Ssarasan-aariwork8719
@Ssarasan-aariwork8719 6 ай бұрын
ஐயா எங்கள் வீட்டின் உள்பகுதியில் பல்லி சத்தம் எழுப்பமாட்டேங்கிறது என்ன காரணம் என்று கூறுங்கள் ஐயா . பல்லி சகுனம் சொல்ல என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்
@sarosangi1439
@sarosangi1439 3 ай бұрын
Super anna ......enakum saami varum...nalla aaduvean...ana enna summa aadidea irukka summa veanumunea aadura apadimbanga
@m.sathiskumar
@m.sathiskumar 2 ай бұрын
Athu ellam kaathil vangi kolathinga ma ungal mel sami vanthal Kandipaga nalathey nadakum ma
@chinchilla4
@chinchilla4 2 ай бұрын
என்ன சாமி?
@NandhiniNandhini-h5u
@NandhiniNandhini-h5u 8 күн бұрын
Yanaku Sami kanavila varuthu ana athu oru urula iruthu varanu solluthu
@pavikamal1532
@pavikamal1532 8 ай бұрын
உண்மை. தான்.
@muruganmurugan2377
@muruganmurugan2377 8 ай бұрын
Kandipa amma varuva ma ungaluku, ava erangi aadi vandhu nippa unga mela kavalai vendam🙏
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 7 ай бұрын
எனக்கு பயமாக இருக்கிறது ஐயா உண்மையா பொய்யாஎன்று
@8gowthamraj
@8gowthamraj 4 ай бұрын
உங்களுக்கு அருள் வந்து இருக்கா
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 7 ай бұрын
ஐயா எனக்கு முதல் முறையாக கருப்பு சாமி பாடல் கேட்கும். போது சாமி உடல் ஜிவ்வு என்று ஆனது என்னால் என்னை control பண்ண முடியவில்லை ஆனா நா பேசுவது எனக்கு புரிகிறது எனக்கு வந்தது பொய் சாமி ஆக இருக்கும்மோ என்று குழப்பமா இருக்கு ஐயா
@shahilabanushahila1240
@shahilabanushahila1240 6 ай бұрын
இல்லை ஒரு சிலவங்களுக்கு அவங்க பேசுறது தெரியும். சிலருக்கு தெரியாது.எனக்கு முத்தாரம்மன் வரும் ஆனா நான் பேசுறது எனக்கு தெரியும். ஆனால் ஆடும் போது காளி மாதிரி தான் ஆடுவேன்....
@8gowthamraj
@8gowthamraj 4 ай бұрын
​@@shahilabanushahila1240 unmai thaan oru silar ku pesuvathu ketkum aanal pesuvathai kattupadutha mudiyathu Mutharamman ku aduthu Kali thaan Anga irukkanga apparam neenga kali mathiri thaan aaduvinga athaan nadakkum
@shahilabanushahila1240
@shahilabanushahila1240 4 ай бұрын
@@8gowthamraj 🙏🙏🙏
@sharpjarvis1552
@sharpjarvis1552 2 ай бұрын
பொதுவா சாமி ஆடறப்ப நடக்கற எதுவுமே சாமி ஆடறவங்களுக்கு தெரியாது. என்ன சொன்னேன்னு கேப்பாங்க.
@8gowthamraj
@8gowthamraj 2 ай бұрын
@@shahilabanushahila1240 ungalukku kali Amman irukkanganu ninaikkuren athanala thaan kaali mathiri aadvenu solringa
@sarosangi1439
@sarosangi1439 3 ай бұрын
Saami irukku...namabala meruna oru sakthi irukku....
@pavikamal1532
@pavikamal1532 8 ай бұрын
மிக்க நனறி
@muruganmurugan2377
@muruganmurugan2377 8 ай бұрын
Aavesama varuva ma unga mela🙏
@r.n8888
@r.n8888 8 ай бұрын
என் முகத்தைப் பார்த்து கண்டுபிடிப்பாங்க என்ன தாயே இங்க அப்படின்னு சொல்லி
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 7 ай бұрын
ஆனாநான் ஒரு பெண் ஐயா 31வயது ஆகிறது
@sivarajsivaraj3227
@sivarajsivaraj3227 8 ай бұрын
ஐயா வீடடில் பல்லி சத்தம் பொட என்ன பண்றது pls sollunga
@Am_deepan_st
@Am_deepan_st 8 ай бұрын
Sutham seiyunga Panja kavyam+ tulasi+vilvam+vellai erukku+vembu+thumbai ellam serthu veetil thelinga Thumbai+tulasi serthu sambarani podunga veedu sutham aagum Apparam unga deivatha kopdunga Palli satham kekalam
@sivarajsivaraj3227
@sivarajsivaraj3227 8 ай бұрын
@@Am_deepan_st thanks bro
@kanmanigunaseelan2252
@kanmanigunaseelan2252 4 ай бұрын
ஐயா எனக்கு சாமி வரும் வந்தவுடனே வேப்பிலை , எலுமிச்சம் பழம் கேட்டு அதை சாப்பிடுவேன் சாதாரணமாக இருக்கும்போது பழம் வேப்ப இலை பிடிக்காது. எனக்கு என்ன சாமி அருள் வருகிறது?
@sakthikumar8963
@sakthikumar8963 3 ай бұрын
Amma pen deivam dha amma unga mela utkanthu irukanga, enaku karuppasamy arul varum maa, nan ungaluku samiya mulusa unga mela vachu kodukuran ma🙏 kavalapadathinga, adhigarama unga mela vandhu nikka vachu kodukuran amma va 🙏
@user-zd3kk5wi5f
@user-zd3kk5wi5f 8 ай бұрын
Puthisa aayutham ketta eppidi ayya irukkum
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 7 ай бұрын
என்னை யாரும் கட்டுபடுத்த முடியவில்லை
@chinchilla4
@chinchilla4 2 ай бұрын
இந்த சம்பவம் நடந்த பிறகு உங்களுக்கு அடிகக்கடி ஏப்பம் வருதா? பின்னாடி வழி அதிக வாயு வெளியேறுதா?
@ramavijayaragavan
@ramavijayaragavan 8 ай бұрын
Iya nanga enga kula deiva Kovil ku aadi masam pongal vaika ponom enga pangali family oru akka enaku oravathi avanga 5 time sami adananga 5 th time sami adum podhu ennaium en Husband um kuptu கெடா vettala innum vendikitta illa nu kettanga nanga vettarom nu dhan sonnom merriage agi 4 month la maniyar erandhutanga adhanala nanga kovil pogala andha akka sami adikadi sami adananga enna kettanga eii கெடா vettu di appo dhan unaku baby kuduppa nu sonnaga na vettaru dhan sonna adhukulla avanga romba pesanaga na nalla dhan erundha adhu varaikum avanga unaku baby kuduka mata nu sonnadhum romba satham pottu kathi ada arambichita aana enga kula deivam eppaum dream la vandhu baby porandhadum family ya va nu sollararu
@ramavijayaragavan
@ramavijayaragavan 8 ай бұрын
@@user-wd4hd2gm4e நன்றி 🙏
@8gowthamraj
@8gowthamraj 4 ай бұрын
Avangalukku ungamela poramai irukkalam So athanala unga Kula deivam kovam aagi ungamela aadi vanthu irukku Unga Kula deivam ungala kaakuthu unga kulam viruthi adaiyum sister kavalapadathinga
@ramavijayaragavan
@ramavijayaragavan 4 ай бұрын
@@8gowthamraj aama bro neenga sonnadhu sari dhan.na enga kuladeiva arul ala ippo 2 month 🤰 eruka,😊
@chinchilla4
@chinchilla4 2 ай бұрын
​@@ramavijayaragavanநீயும் சாமி ஆடிட்டியே பா... 😂
@Dhineshkutty1712
@Dhineshkutty1712 6 ай бұрын
அண்ணா எனக்கு 9 பேய் ஓட்டி சாமி ஒக்கார வச்சிருக்காங்க எனக்கு சாமி ஒக்கார வைக்கும் போது எனக்கு நல்லா நினைவு இருந்தது,சாமி ஒக்கார வைக்கும் போது 1 பேய் திரும்பவும் வந்தது திரும்ப அந்த பேய் ஓட்டி சாமி ஒக்கார வச்சாங்க எனக்கு இப்ப மனசு கொலப்பமா இருக்கு அண்ணா வந்தது சமியா இல்ல பேய்யானு தெரியல அண்ணா ஆனா சாமி கும்பிடும் போதோ இல்ல சாமி பாட்டு கேட்கும் போதோ ஓடம்பு சிலுக்குது கொட்டாய் கொட்டாய் யா வருது அண்ணா தயவு செய்து எனக்கு reply பண்ணுங்க
@8gowthamraj
@8gowthamraj 4 ай бұрын
எவ்வளவு நாட்கள் இப்படி இருக்கிறது
@r.n8888
@r.n8888 8 ай бұрын
ஐயா எனக்கு சாமி வரும் வந்தவுடனே வேப்பிலை அதுக்கப்பறம் வந்து எலுமிச்சம் பழம் கேட்டு அதை சாப்பிடுவேன் சாதாரணமாக இருக்கும்போது பழம் வேப்ப இலை பிடிக்காது எங்க கோயிலுக்கு போவேன் திருவிழாவுக்கு அங்க சாமி ஆடுவேன் ஆடாத அப்படின்னு சொல்லி
@muruganmurugan2377
@muruganmurugan2377 8 ай бұрын
Nalladhu ma, உக்கிரமான தெய்வம் வருது மா, உங்க மேல, என்ன தெய்வம் வருது மா, முழுசா ஏற்றி வையுங்க தெய்வதா உங்க மேல, அபோதன் யல்லாம் சரி ஆகும்
@user-pt6ik9lg8n
@user-pt6ik9lg8n 4 ай бұрын
Iyya saami varuthu aana ethume sollamatigthu
@m.sathiskumar
@m.sathiskumar 4 ай бұрын
Muraiyaga sami alaichu kelunga apo solun
@HarishS-v5x
@HarishS-v5x 15 күн бұрын
😂😂😂
@HarishS-v5x
@HarishS-v5x 15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@paramesu8642
@paramesu8642 7 ай бұрын
அண்ணா வணக்கம், எனக்கு மாந்திரிகம் கத்துக்கணும் நீங்க கற்றுதருவீர்களா.
@tamiltamilansk8094
@tamiltamilansk8094 4 ай бұрын
எனது குல தெய்வக் கோவிலில் சாமி ஆடிகளின் வாக்கு பளிப்பதில்லை...... ஏன்? முன்னாள் (முன்னோர்) சாமி ஆடிய போது வாக்கு பலித்தது. முன்னோர் சாமி ஆடிய போது கன்னிமார்,கருப்பசாமி என்றுதான் பெயர் கோவிலில் இருந்தது.ஆனால் இப்போது சாமி ஆடும் இளவர்கள் கருப்பன், கோட்டை கருப்பன், கோட்டை கருப்பராயன் என்று அவர்களாகவே பெயரை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர் . இது சரியா? தவறா?
@user-sw6sh4bz8h
@user-sw6sh4bz8h 8 ай бұрын
கல் கோட்டை
@sridharsiddhu3457
@sridharsiddhu3457 7 ай бұрын
மனநோய்க்கு இத்தனை விளக்கமா? என் கேள்வியெல்லாம் ஒன்றுதான்.. மக்களை காக்கும் கருப்ப சாமி ஏன் ஆக்ரோஷமா வரனும். அடையாளம் ஒரு கூந்தலுமில்லை... செத்தவன் பேச மாட்டான் ஏன் அந்தாளுக்கு வேற வேலை இல்லை.. இத்தனை கோடி ஜனத்தில் நான் மட்டுமே ஊறுகாயின்ற மாதிரி இருக்கு உன் பேச்சு.. சாமிக்கு தான் எல்லாம் இருக்கேடா,அவனை உன்னை விளம்பரம் பண்ண சொல்லி கேட்டானா? சாமியாடுதல் பொய்யான தகவல்.அது ஒருவகை மனநோய்..
@geethakalaivani3939
@geethakalaivani3939 7 ай бұрын
உன் போன் நெம்பர் கொடு, உனக்கு சாமி வரவைக்கிறேன்.
@8gowthamraj
@8gowthamraj 4 ай бұрын
​@@geethakalaivani3939 நல்ல கேள்வி சாமி ஆடுவது உண்மை
@mohanm6848
@mohanm6848 4 ай бұрын
முட்டல்இருக்கும்வரை உங்களுக்குபணமழைதன்
@sharpjarvis1552
@sharpjarvis1552 2 ай бұрын
எங்க பாட்டி சாமி ஆடறவங்களுக்கு சின்ன சின்ன test வச்சு பாப்பாங்க. அவங்களுக்கு வந்த கனவுகளை சரியா சொல்ல சொல்லுவாங்க. எதையும் வெளிப்படையா சொல்லாம தேவைப்படற வாக்க தருமானு பாப்பாங்க. தெய்வமா இருந்தா நாம வெளிப்படையா சொல்லாத விஷயத்தை தெய்வம் சரியா சொல்லிடும். இத பல தடவ பன்னி இருக்காங்க. தெய்வம் சரியா சொல்லிடும். அப்ப சொல்லற வாக்கு சரியா நடக்கும். இது தெய்வத்த சந்தேகப்படற மாதிரி இருந்தாலும் நமக்கு தெய்வம் தான் வாக்கு தருதானு தெரிஞ்சுகறதும் அவசியம் தானே
சாமி வந்தால் சந்தோசமா சங்கடமா
14:56
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 38 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 56 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 44 МЛН
சாமி ஆடுவது உண்மையா ?
7:41
Tamilvel Swamigal
Рет қаралды 20 М.
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 38 МЛН