கடவுள் இருக்காரா இல்லையா ஆதாரம் இதோ | Who is God | God exist or not | Athuthan Ragasiyam | God

  Рет қаралды 117,650

அதுதான் ரகசியம்

அதுதான் ரகசியம்

Күн бұрын

Пікірлер: 239
@gopivms5576
@gopivms5576 Жыл бұрын
நன்றி நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே நன்மை புரிந்தவர் எங்கே தெய்வம் அங்கே, பழமை நினைந்தவர் எங்கே தெய்வம் அங்கே பாசம் மலர்ந்தவர் எங்கே தெய்வம் அங்கே
@PandiThangapandi-ku7so
@PandiThangapandi-ku7so Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@nareshdrake6056
@nareshdrake6056 Жыл бұрын
உண்மை சகோதரி கடவுளை காண (அடைய) ஆத்மார்த்தமான தவம் (தியானம்) ஒன்றே வழி.....🙏
@ganthirasann2023
@ganthirasann2023 Жыл бұрын
நான் எந்த தவமும் pannala. நான் கடவுளை நான் பார்த்தேன். Nega நம்பிதான் ஆகனும் நா எப்படி proof பண்றதுன்னு தெரியல. என்னோட story சொன்ன நம்புவிங்கனு நினைக்கிறேன்.
@rajendrannatesan2899
@rajendrannatesan2899 Жыл бұрын
விஞ்ஞானி ஸ்டீபன் உடல் முழுவதும் செயலற்று போன பின்பு மூளை மட்டும் செயல் பட்டதே அதுவும் மிக அற்புதமாக செயல் பட்டதே இறை அருள் தான். புத்திசாளிகள் அகந்தையால் பேசும் மடமை பேச்சு கடவுள் இல்லை என்று சொல்வது. ஓம் சிவ சிவ ஓம்...
@asanmohamed3875
@asanmohamed3875 2 ай бұрын
(மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். இறுதி இறைவேதம் (அல்குர்ஆன் 18:7) மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். இறுதி இறைவேதம் அல்குர்ஆன் 50:16 முன்பு கடவுளே இல்லை என்றேன்". இப்போது படைத்தவன் உண்டென உணர்ந்தேன்.என் அறியாமையை இழந்தேன் எந்த பொருளாகவும் இல்லாமல் இருந்தவனை படைத்து எல்லாம் தந்த அந்த ஓறியை போற்றி புகழ்கிறேன் பகுத்தறிவை கடவுள் மறுப்பு டன் சேர்க்காதீர் ஏனென்றால் கடவுள் மறுப்பே பகுத்து அறியாமைதான் கடவுள் மறுப்பு தான் ஆகச் சிறந்த மூடநம்பிக்கை படைப்பின் மனோதத்துவ இயலை ஆராயாமல் படைத்தவன் இலக்கணத்தை புரிந்து கொள்ள முடியாது படைத்தவன் இலக்கணமே யாராலும் படைக்கப் படாதவன் இறைவனுக்கு ஆரம்பம் அல்ல முடிவு அல்ல மற்றும் அடியும் முடியும் காண இயலாத சர்வமும் இறைவன் என்பர் உலகின் முதல் தமிழ் பழமொழிகளில் ஒன்று "இயற்கையின் விதிகள் கடவுளின் கணித எண்ணங்கள்." - கிரேக்க கணித மேதை யூக்ளிட் #படைத்தவனை_அறிவதற்கே_பகுத்தறிவு #நாத்திகம்_என்ற_ கலப்பு அறியாமை The more i study the science I more believe the God by said Albert Einstein
@muralikrishna6159
@muralikrishna6159 6 ай бұрын
கண்ணால் கடவுளை பார்க்க நினைப்பவன் கபோதி தன்னையே நினைத்து பார்க்க .பார்த்து சிந்தித்து வாழமுடியாதவன் கடவுளை பார்த்து என்ன கேட்பான் அவனுல் இருக்கும் ஆண்டவனை அவனாலேயே அறியமுடியாதவர்கள். இன்றைய வாழ்க்கை ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என்ற வாழ்க்கையை வாழும் மனிதயினம். வாங்க தாயே பேசுவோம் ஆரோக்கியமார்கம் பக்திமார்கம் அறிவியல் மார்கம் நாஸ்தீகம் இன்னும் பலவற்றை பேசலாம் வருவதற்கு பதில் தாருங்கள் போன் நெம்பர் தருகிறேன் ஆரோக்கிய மார்கத்தில் உணவுகட்டுப்பாட்டில் மிக மிக கண்டிப்புடன் சொல்வேன் வாழ்க வளமுடன்
@GraceNettikat
@GraceNettikat 10 ай бұрын
இயற்கை தான் ( கடவுள் ) இறைவன் . இயற்கையுடன் இயைந்து வாழ்வது மிருகங்கள் மட்டுமே . மனிதன் அல்ல . மனிதன் இயற்கையையுடன் இயைந்து வாழாததின் காரணமாக தான் இந்த குழப்ப நிலை உருவானது .
@Vijayaruneditz5638
@Vijayaruneditz5638 Жыл бұрын
கடவுள் இருக்கோ இல்லையோ ஆனா தப்பு பண்ணா கடவுள் பாத்துகிட்டு இருப்பார் தண்டிப்பாரு என்று கொஞ்ச நம்பிக்கையில் தான் அதிக தப்புகள் நடக்காம இருக்கு
@RK-fe9jj
@RK-fe9jj 11 ай бұрын
வேதாத்திரி மகரிஷயின் கடவுள் கோட்பாடும் இதே போல தான். ஆனால் சிலை வழிபாடு 13 வயதுக்கு உட்பட்டவர்க்கு தேவைப்படுகிறது. ஏனெனில் அவர்கள் வயதுக்கு பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள முடியாது.அவர்களுக்கு பக்திமார்க்கம் தேவைப்படுகிறது. வாழ்க வளமுடன்.🙏
@ramakrishnank1076
@ramakrishnank1076 Жыл бұрын
முன்னோர்களின் அனுபவங்கள்தான் இன்று நமக்கு கடவுள் நம்பிக்கை ஏற்பட காரணம்.நம்பிக்கையோடு எதை வணங்கினாலும் அது கடவுள்தான்.அது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.நாம் செய்கின்ற பாவ புண்ணியம் மட்டுமே நம்மை வழிநடத்தி செல்லும்.
@Good_Thoughts5254
@Good_Thoughts5254 Жыл бұрын
I always tell my kids that the GOD is in your subconscious mind. Good video 🎉
@ramyadevi2363
@ramyadevi2363 23 күн бұрын
😊கடவுள் இருப்பது உண்மை.... 😊இயற்கையையும் தனது முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் என்பதே உண்மை. அவற்றை அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள் 😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல் 😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக ஒற்றுமையாக வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன் படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள்.இதுவே கடவுள் நம்பிக்கை.கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank). 😊அவர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை...இனியும் இருக்க போவதில்லை... 😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது. 😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும். 😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா ஓஷோ இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?.தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் படிப்போம்.அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது... 😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. அதை பயன்படுத்தி சண்டை மூட்டியும் நம்பிக்கைகளை கெடுத்தும் தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்... வாழ்க வளமுடன்...
@parathidassan800
@parathidassan800 4 ай бұрын
கடவுள் இருக்குன்னு சொல்பவன் அநேக வழிகளில் தவறு செய்கிறான்
@Annootsfaan
@Annootsfaan Жыл бұрын
அணுதான் கடவுள்...இரூள்தான் மூலாதரம்.....வேறு ஒனாறுமில்லை
@ayswariah2647
@ayswariah2647 10 ай бұрын
Super mam. Exact explanation of god. Thank you for your information.
@JasmineFathima-yf8ti
@JasmineFathima-yf8ti 11 ай бұрын
Neega sonnathu 100 💯 percent crt mam neega romba great ....ellat question ku answer nambakullatha irku but think panna mutiyama time illama irko neega engalku time eduthu crt ta puriyavachitiga u r great
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam 11 ай бұрын
நன்றி 🙏
@muraliaj5129
@muraliaj5129 3 ай бұрын
Super madam, naanum kadavul irukirar yenru nambinen, ippothaan purigirathu.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 10 ай бұрын
சப்ஸ்கிரைப் செய்து இணைந்துள்ளேன்...விஞ்ஞானமும் இறை சக்தியே...தியானம் முக்கியமான ஒன்று என்பது சரியே
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 Жыл бұрын
கடவுளை உணர்வு அடிப்படையில் தான் காண முடியும்! ஒருவரின் உணர்வு நிலை மற்றவருக்கு முற்றிலும் மாறுபட்டு இருக்கும்! Perception is different from person to person's.
@magenthmagenth3642
@magenthmagenth3642 11 ай бұрын
நீங்க சொல்வது 100சதவீதம் உன்மை 🙏🙏🙏 இது அறிந்த உன்மை
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 10 ай бұрын
மிக உயர்ந்த உண்மையை மிக அருமையாக எளிமையாக கூறியுள்ளீர்கள் நன்றி அம்மா
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam 10 ай бұрын
🙏
@lakshmananr5808
@lakshmananr5808 8 ай бұрын
பிறருக்கு தீங்கின்றி வாழும் மனிதனுக்கு கடவுளோ மதமோ, வழிகாட்டிகளோ தேவையில்லை. -தந்தை பெரியார்
@KKUPPURAJ-g2n
@KKUPPURAJ-g2n 11 ай бұрын
கடவுள் இருப்பதை நான் பல முறை உணர்ந்துள்ளேன். அதே நேரம் கடவுள்,எனக்கு மட்டுமே நன்மைகளை செய்ய வேண்டும் என்று நினைப்பது எனக்குள் இருக்கும் "படு கேவலமான முட்டாள் தனமான" என்னங்களை கொண்டவனாக ஒரு போதும் நான் இருந்ததில்லை. என்னைப் பொருத்தவரை, அவரவர் என்ங்களை பொருத்தே வாழ்வு அமையும்! நான் கடவுள் இருப்பது நூறு சதவீதம் உண்மை என்று உரத்த குரலில் சொல்லுவேன். எல்லாம் சிவனார் அன்னை ஆதிபராசக்தி மயம். நன்றி சகோதரி.
@MCSPrakashV
@MCSPrakashV 10 ай бұрын
"நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்" ஒன்றே குலம், ஒருவனே தேவன்.
@ramdisu3303
@ramdisu3303 11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு... நன்றிகள் 🙏🙏🙏
@moorthi6845
@moorthi6845 Жыл бұрын
நன்றி சகோதரி நானும் ரொம்ப நாளா கடவுள் இருக்கிறாரா இல்லையான்னு எனக்கே ரொம்ப குழப்பமா இருந்துச்சு என்னடா இது தான் நம்மள வலி நடத்தது ஒன்னு நமக்கு கண்ணுக்குத் தெரிகிற புலானா இன்னொன்று நமக்கு கண்ணுக்குத் தெரியாத புலானா கடவுள் இருக்கிறார் என்றால் அதை நாம் எப்படி தேடுவது நல்ல கருத்து நீங்க சொல்லி இருக்கீங்க நன்றி மக்களே கடவுளைத் தேட வேண்டும் என்றால் உங்களுக்குள்ளே இருக்கிறார் சகோதரி சொன்ன மாதிரி தயவுசெய்து எல்லாரும் அதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam Жыл бұрын
நன்றி 🙏
@amalrajan9373
@amalrajan9373 11 ай бұрын
Rompavum nalla karuthu very good
@KumbaKarnan-t7p
@KumbaKarnan-t7p 10 ай бұрын
Kundalini thavam than ore vazhi iraivanin tharisanam pera ,nalla pathivu Vaazhthukkal.
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 11 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி!!!.
@ilayaraja-nc3fc
@ilayaraja-nc3fc 3 ай бұрын
கடவுள் இருக்க வேண்டும் என்பதுதான் எனுது ஆசையும் ஆசையும் ஆனால்?????
@brt6699
@brt6699 Жыл бұрын
முன்னோர்கள் கருத்தை ஏற்க மறுப்பவர் கடவுள் மறுப்பாளர்... முன்னோர்கள் மீது நம்பிக்கை வைப்பவர் ஆத்திகர்கள்...
@adithyaks8584
@adithyaks8584 Жыл бұрын
God is definitely there only if you believe in them without doubts. Belief and devotion is the only thing required to experience God.
@rev.dr.rajanmuniandy1538
@rev.dr.rajanmuniandy1538 11 ай бұрын
எதும் அறியாது எனைமறைத்த வல்லிருளை நாத நீக்க ஒரு ஞானவிளக்கில்லையோ அல்லும் பகலும் அகன்ற வடிவே நான் புல்லும்படி எனக்கொரு போதனைதான் இல்லையோ அன்பை பெருக்கி என் ஆருயிரை காக்க வந்த இன்ப பெருக்கே இறையே பராபரனே தன்னை தந்து என்னை தடுத்து ஆட்கொண்ட நின் கருணைக்கு என்னை தந்து என்ன பயன் என்றாய் பராபரனே்.
@rev.dr.rajanmuniandy1538
@rev.dr.rajanmuniandy1538 11 ай бұрын
தாயுமானவர் இயேசுவை பற்றி பாடிவுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
அனைத்தும் கட பிறகு உள் உணர்வாய். கடவுள்.
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 Жыл бұрын
கடவுள் இருக்கிறார்-மனிதம், மனசாட்சியுள்ள ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கடவுள் இருக்கிறார்! (உணர்வாலும் மொழியாலும் நம்மை ஒழுங்குபடுத்தியவர்கள்தான் நமது சிவனும் முருகனும் அகத்தியனும்...அதனால்தான் நமக்கு அவர்கள் தெய்வங்கள்!)
@venkatesanranganathan-bi5od
@venkatesanranganathan-bi5od 3 ай бұрын
எண்ணங்கள் நிகழ்வுகளின் ஒரு பதிவு தான்...
@tamilarasia7739
@tamilarasia7739 Ай бұрын
Thank you sister 🙏
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam Ай бұрын
Thank you
@pathurksanpathu5596
@pathurksanpathu5596 11 ай бұрын
Super fantastic videos 100% really
@gofreshfresh6197
@gofreshfresh6197 10 ай бұрын
நம் கண்ணனுக்கு தெரிந்த சின்ன சின்ன உயிரை மதிங்க வீண் கொலை செய்யாதீங்க . உயிர்கள் மேலே பாசம் காட்டுங்கள் சகாமனிதனை துன்புருததீர்கள் . இது தான் கடவுள் . கண்ணனுக்கு தெரியாத ஒன்னை தேடாதீங்க .
@sreedhard4874
@sreedhard4874 5 ай бұрын
சுத்த வெளியே இறைவன்
@sreedhard4874
@sreedhard4874 5 ай бұрын
Valzha valamudan
@RaghupathySamy
@RaghupathySamy 10 ай бұрын
கடவுள் எந்த உறுவத்தில் இருக்கிறார் என்று தெரியாது ஆனால் மனிதன் மட்டுமே சிந்தனையிலும் சிறந்தவனாக
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam 10 ай бұрын
🙏
@jenniferlopeze
@jenniferlopeze Жыл бұрын
Precise explication. Good
@Pandiyan-q1o
@Pandiyan-q1o Жыл бұрын
நீங்கள் சொல்வது ஒரு நல்ல கருத்து தான்.... ஆனாலும் என் அருகில் கடவுளை உணர்ந்தவன் நான்.... அதற்கு விளக்கம் மட்டும் தர முடியாது.... ஏன் என்றால் அது உணர்வது உணர்த்துவது அல்ல..m
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam Жыл бұрын
Unarathan mudiyum true
@Kanthi2000
@Kanthi2000 Жыл бұрын
Yes I have also felt the divine presence!
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 Жыл бұрын
Trans கூட கடவுள் இல்லைங்க..பரவச நிலை..அதற்க்கும் மீறி வரும் அமைதி..எல்லா நொடியும் உணர்வீங்க..அதான் கடவுள்
@venkateshammu6251
@venkateshammu6251 Жыл бұрын
Sollunga
@SkA-mp2pg
@SkA-mp2pg Жыл бұрын
கடவுள் தனியாக இல்லை, நமக்குள் இருக்கிறது
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 Ай бұрын
கடவுள் பெரும் ரகசியம்❤
@kumarkkumark4327
@kumarkkumark4327 7 ай бұрын
ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவன் என்கிற அல்லா.அவர் நம்மில் ஜீவனாய் இருக்கிறார்.அவரே அனைத்திற்கும் காரணம். .அவர் விடைபெற முடியா விளக்கம்.அவர் மனித சிந்தனைக்கு அப்பாற் பட்டவர்.அவரைப்பற்றி யாராலும் எழுதவும் முடியாது அவர் நினைப்பதை யாராலும் அறியவும் முடியாது அவர் கொடுப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது அவர் சர்வ வல்லவர்.
@thilagasundaram3368
@thilagasundaram3368 2 ай бұрын
Very good post.
@essakkiessakkiessakkiessak6010
@essakkiessakkiessakkiessak6010 3 ай бұрын
கடவுல் பெறிய ரசிகன்தான்
@HARANIV
@HARANIV Ай бұрын
Great 😊
@ஷிவ்8922
@ஷிவ்8922 Жыл бұрын
அருமையான விளக்கம். சிறந்த பதிவு
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@AaronAgasthya
@AaronAgasthya Жыл бұрын
Enakku nadantha suya anubavam naanum husband um sernthu niraya aanmeegam sammanthamana videos parthu athula mulu nambikkai vachu oru story onnula engala ariyama naangale create pannitu irunthom antha time suththi ulla ellam namma ninaikurathuku yethaaariye nadanthuchu. Apdi engada reality la irunthu ethayo noki poitrukum pothu. Engada friends naanga different ah behave panromnu sila questions trigger panra maari ketenga appo thaan ellam purinji suya minaivukku vantha maari aagi annaiku night thoongum pothu etho 3D video onnu parkura maari nammada kadantha kaalathula naama pannathellam kan munnuku varum. Ulluku ulluku pogum neenga sonna maari ( kada ul ) payatha vittu kadanthu poga poga onnonna puriya varum. Finally namma manasukku therinjathu thaan ellam. Inga ethu thappu ethu sarinu onnum illa. But sinnathula irunthu naanga ellarum program aagirukom athan padi namakku ethellam nallathunu iruko antha nallathugalai seithal namakku nallathe nadakkum.
@ananthakrishnan9360
@ananthakrishnan9360 Жыл бұрын
Super explanation👍🏽👍🏽
@PMTAmara
@PMTAmara Жыл бұрын
அருமையான பதிவு தங்கச்சி
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam Жыл бұрын
Thank u anna
@RajaBalan-z2r
@RajaBalan-z2r Жыл бұрын
S, god is in the form of light within every living being
@seethalakshmi468
@seethalakshmi468 Жыл бұрын
Superb. Arumaiyana vunmaiyana nalla vilakkam. True.
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam Жыл бұрын
நன்றி 🙏
@worldview5996
@worldview5996 10 ай бұрын
ஓம் நமசிவாய ❤
@NaveenKumar-os2dr
@NaveenKumar-os2dr Жыл бұрын
Super, great content video
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 Жыл бұрын
அன்புருவாம் பரசிவமே எங்கே அன்பு கருணை தயவு உள்ளதோ அங்கே இறைவனை தரிசிக்கலாம்
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam Жыл бұрын
உண்மைதான் அய்யா நன்றி.
@KaliP-l7d
@KaliP-l7d 3 ай бұрын
Kadavul enpathu illa karma mattumey nammai sutri eppothu irukkum
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
தேவையான காணொளி. திருமந்திர சிவவாக்கியம் ஒவ்வொரு வீட்டிலேயும் இருக்க வேண்டும். தினமும் சில பாடல்களையாவது படிக்க வேண்டும். தன்னையறிய தனக்கொரு கேடில்லை, தனையறியாமல்தானே கெடுகின்றார், போன்ற பாடல்கள் மிகச் சரியானது. கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார் என்ற பாடல் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் பொறித்து வைக்க வேண்டியது. மதசார்பு என்று ஒதுக்கிவிடும் சங்கடம் என்ன செய்வது
@sankars8805
@sankars8805 11 ай бұрын
வாழ்ககடவுள்❤
@marimuthu-ln6kb
@marimuthu-ln6kb Жыл бұрын
Fact of line super.......🎉
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Жыл бұрын
நாம் இருப்பது முப்பரிமாணத்தில் அதைதான் தான்டி அடுத்த பரிமாணத்தில் வேண்டுமானால் தெரியவரும்
@fishingwithsan
@fishingwithsan Жыл бұрын
எல்லாரும் பார்க்க வேண்டிய தகவல். அருமையாக சொன்னிர்கள்.
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam Жыл бұрын
Thank you
@adiyen_siva_pithan
@adiyen_siva_pithan Жыл бұрын
🙏சிவயநம 🙏
@subramanianc9365
@subramanianc9365 4 ай бұрын
அன்பே கடவுள் உயிர் வாழ தேவையானது எதுவோ அதுவே கடவுள் அண்டத்திலம் பிண்டத்திலும் இருக்கும் பஞ்ச பூதங்களே கடவுள் சகல ஜீவிகளையும் நேசி அதுவே கடவுள்
@maghi7033
@maghi7033 Жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam Жыл бұрын
நன்றி 🙏
@BrittaniWilliams-t6u
@BrittaniWilliams-t6u Жыл бұрын
very clear explanation.
@cmp50
@cmp50 Жыл бұрын
இது ஏற்கனவே நான் உணர்ந்த விஷயம். எல்லாரிடமும் எடுத்து செல்வதற்கு மிக்க நன்றி. எல்லா மக்களையும் உணர வைப்பது எப்படி ?
@elangovane8534
@elangovane8534 Жыл бұрын
ரொம்ப ஆராய்ச்சி வேண்டாம் நம் நலனுக்காக நம்முடன் வாழ்ந்து மறைந்தவர்கள் தெய்வங்கள் பூமியில் சூழ்நிலைக்கேற்ப இறைவனால் வெவ்வேறான காலத்துல அனுப்பி வைக்கப்பட்டவர்கள் கடவுளர்கள் அண்டம் பேரண்டம் அனைத்தையும் ஆள்பவன் இறைவன் அவன் உண்பது உறங்குவது திருமணம் எதுவும் கிடையாது மனித உடல் ஒருஸ்தூல நமசிவாயம்
@balamuruganbalu3119
@balamuruganbalu3119 Жыл бұрын
True good message
@Raja-rf9gj
@Raja-rf9gj 11 ай бұрын
கடவுள் இருக்கார் ஜிசெஸ் உண்மையான கடவுள் 🙏
@rocky13419
@rocky13419 Жыл бұрын
கடவுள் இருக்கிறார்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Жыл бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@livinggodministries3587
@livinggodministries3587 Жыл бұрын
Wisdom: ❤ G-enareat, O-perate, D-estroy = GOD. This processing is farmula of entire universe and including Human being.❤
@SinghSanjhevsingh
@SinghSanjhevsingh Жыл бұрын
Ellai deivam kula deivam kaval deivam paatri podungal kak
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 Жыл бұрын
அருமை 👍
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 3 ай бұрын
இந்த பிரபஞ்சம் உருவாக்கி ன வர் அந்த கடவுள். ஒரு புள்ளியில் இருந்து உருவானது இந்தப் பிரபஞ்சம்
@ayyappansri
@ayyappansri Жыл бұрын
கடவுள் இருந்தாரா? இருக்கின்றாரா? இருப்பாரா? ஒரு குழப்பமும் வேண்டாம். கடவுள்கள் இல்லன்னு சொல்லலிங்க.. கடவுள் மட்டும் இருந்த நல்ல இருக்கும் தான் சொல்ரேனுங்க..❤
@namagiriponni8375
@namagiriponni8375 10 ай бұрын
கண்டவர் விண்டிலர்...விண்டவர் கண்டிலர்....இதுவே கடவுளின் விளக்கம்....வணக்கம்.
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam 10 ай бұрын
மிக்க நன்றி 🙏
@vsubramanian1921
@vsubramanian1921 Жыл бұрын
Super 👏👏👏👏👏👏👏👏
@Tamilnadu-t3p
@Tamilnadu-t3p 10 ай бұрын
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ள கேள்வியை கைவிட்டு கடவுள் ஏன் செயல்படவில்லை என கேட்டுப்பழகவேண்டும்
@sarala3406
@sarala3406 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉 நன்றி
@sridhar8703
@sridhar8703 Жыл бұрын
💯unmai
@Kakashikuts
@Kakashikuts 9 ай бұрын
Manam arivai unaravendum arivu iraianupuvatha yerbatuthavendum arival athareanupavam yerpadun
@Kalai-s7x
@Kalai-s7x Күн бұрын
உள் கட, உள் கட, உள் கட,உள் கட.. கடவுள்.......... - பட்டினத்தார்🙏🏼
@moorthyganesh4941
@moorthyganesh4941 Жыл бұрын
Brahma mugurdham aptinu solra andha time la dhan meditation pannanum appo dhan kavanam yengeyum sedharadhu sooriya asdhamanam aana piragu meditate panna mutiadhu kavanam sedharum yen aptina sun indha yulagadhula irugura Ella yuiregalota mind um control pannudhu aptengeradhu scientific unma
@haranmaran2504
@haranmaran2504 11 ай бұрын
Namma pirandathum 9kirakangala vachi jathagam kanipu adha pathi oru video podunga unmaya poiyanu
@Kingqueen-123
@Kingqueen-123 11 ай бұрын
I loved 🌞 sun and 🌝 moon 💯✅🚩
@TamilPsychology96
@TamilPsychology96 8 ай бұрын
கடவுள் இருக்கிறார் ❤
@ismaCRAZY-cl9gp
@ismaCRAZY-cl9gp 11 ай бұрын
namakku aalumay shelutthum sakthey erukkirathu. athay areyya vendy thawam erunthor evar vaalkkaykku eatraar fola arul purekiraar. manithan vithay fottu vilayntha thaaniyatthay unna vayppar. thareysanam moolam thervu sheykiraar. kanavil oruvarukku malatthay unnuvathu fola kanavu kandaal .aracheyal tholilay thervu sheythu erantha pinpu malatthukkul puluvaaga pirappaathaagum..ethay virum paathavar kadavul ellay ena sholvaargal. virumpiyavargal aracheyal sheythu megap pereyya perum pugalum adayvaargal .aracheyyal oru saakkaday enpaargal .manithargal virumpum tholilay koduppath kadavulin kadamay. virumpiyathay nanmay theemay payanay mun kuuttey therevitthu . varam koduppathay arenthu vilagupavargalum undu .varufothu ether kolvom ena sholpavargalum undu. arenthay sholla eanakku vayathu fothaathu nantre.
@saisilver5026
@saisilver5026 Жыл бұрын
நாளைமுதல்... நானும் 🤌தியானம் 🤌..🤟start பண்ணப்போறேன்....
@raveendrakumarbk8959
@raveendrakumarbk8959 Жыл бұрын
உண்மையா தியானம் பன்னபோரிங்களா.
@MJAIKISHAN
@MJAIKISHAN 11 ай бұрын
ஓம் நமசிவாய🙏🏻 என் அப்பன் ஈசன் இருக்கிறார்🥰
@lokrajvenkatesan9364
@lokrajvenkatesan9364 Жыл бұрын
Kadavulin uruvam Atma pola irukkum.kadavul irukkaru nanbargale.kadavul irukkaru please nambunga ellarum.kadavul oru oli perum jyothi.kadavulku udambu kedaiyadu.kadavul irukkiraru nambungal.❤❤
@KalpanaKalpana-e7g
@KalpanaKalpana-e7g 9 ай бұрын
தெய்வம் உண்மை பெழுது விடியது பெழுது சாயாது தெய்வம் இல்லை என்றால்
@marimuthumarimuthu2606
@marimuthumarimuthu2606 10 ай бұрын
அன்பே சிவம் மனமே குரு
@nagarajthangasamy9787
@nagarajthangasamy9787 3 ай бұрын
Naam payapada vendiathum kumbida vendiyathum parents matumae kadavuluku illa
@ksivanathan7001
@ksivanathan7001 9 ай бұрын
Good news sister
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam 9 ай бұрын
🙏
@kvasudevan7575
@kvasudevan7575 21 күн бұрын
நீங்கள் வணங்கும் சாமி பெயரில் அது உண்டா இல்லையா என்று ஆராய்ந்து சொல்லுங்கள்
@davidmartin7980
@davidmartin7980 Жыл бұрын
Thank you ❤
@gurusheela6998
@gurusheela6998 10 ай бұрын
Kaadavul erukaara illayaa But erundaa avar yaen namakku nalladhu panamatrrar kettadhu dan nadakudhuu
@AthuthanRagasiyam
@AthuthanRagasiyam 10 ай бұрын
Nadapathelaam nanmaikey, namakkum keeley ullavargal kodi avargalai ninaithu nimmathiyai thedungal நமசிவய 🙏 மிக்க நன்றி 🙏
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers
25:33
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 490 М.
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН