அக்கா அருமை 👌👌 உங்க வீடியோ சூப்பர் ❤❤❤சாம்பார் சாதம் உருளைக்கிழங்கு வறுவல் டக்கரோ டக்கர் வேறலெவல் சூப்பர் ❤❤❤👌👌👌👌👌❤❤❤
@KiruthikaNethajiАй бұрын
மிக்க நன்றி🙏💕
@gomathimurugesan2799Ай бұрын
சாம்பார் சாதம் அருமையாக இருக்கும்❤❤❤
@Chandran1234mrАй бұрын
தன்னம்பிக்கையின் நாயகியே உன்னை நாங்கள் தலை வணங்குகிறோம் ❤❤❤❤
@KiruthikaNethajiАй бұрын
எல்லாவற்றிற்கும் கடவுள் தான் துனை கடவுளுக்கு தலைவணங்குவோம்🙏🙏🙏🙏🥰👍
@jayashreesrinivasan8077Ай бұрын
Sambar sadham arumai👌
@gamereyespye544729 күн бұрын
Super Akka ❤
@VijayG-y2bАй бұрын
சூப்பர் சூப்பர் சுவையான சாம்பார் சாதம் நானும் இது போன்று செய்கிறேன் ஒவ்வொறு விதமான சமையலையும் ரொம்பவும் பக்குவமாக செய்றீங்க சிஸ்டர் ரொம்ப அருமை👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@KiruthikaNethajiАй бұрын
Ok sister❤❤❤
@vimalasekar1134Ай бұрын
சூப்பர் மா பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு உங்கள் பணி மேல் மேலும் தொடர வாழ்த்துக்கள்