சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியனின் கதை | வெற்றிக்கொடிகட்டு EP 37 | Shanthi Social Service | Aadhan Tamil

  Рет қаралды 46,121

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 79
@subramaniaml1045
@subramaniaml1045 21 күн бұрын
கோவை மக்களுக்கு மட்டுமல்ல தமிழகத்திலுள்ள பல பகுதிகளிலிருந்து வரும் இலட்சக்கணக்கான மக்களும் பயன் பெறுகிறார்கள், பிரமிக்க வைக்கும் இவரது சேவைகள் என்றென்றும் வணக்கத்திற்குரிய, ஐயாவின் சந்ததிகளுக்கும் புண்ணியம் கோடி, உலகம் வாழும் காலம் வரை இவர்களின் சேவையும் தொடர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
@yoga9455
@yoga9455 4 жыл бұрын
வாரி கொடுத்த வள்ளல்....வாழ்க ஐயா அவர்களின் புகழ்...
@geetharis8138
@geetharis8138 Жыл бұрын
என் வாழ்நாளில் இப்படி ஒரு நல்ல இதயத்தை பார்பது இரைவனின் அருள்பாக்கியம்....🙏🙏🙏🙏🙏🙏🙏
@kovaisaisaratha
@kovaisaisaratha 4 ай бұрын
தன்னலம் கருதா கோவையின் கதாநாயகன்....நாங்களும் கோவைதான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்கிறோம்...அவர் தந்த 100 ரூபாய் நோட்டு என் பாட்டிக்கு கிடைத்தது....நீங்க சொன்னது அனைத்தும் உண்மை....தற்போது யார் கையில் இருக்கு என தெரியவில்லை...அதையும்...சொல்லி இருக்காலாம்...அருமை தம்பி....
@tharathara587
@tharathara587 Жыл бұрын
கோவை மக்கள் என்றும் மனதில் வைத்து போற்றப்பட வேண்டிய ஒரு மாமனிதர் தெய்வத் திரு சுப்ரமணியம் ஐயா அவர்கள்
@dhanyasreevijay8604
@dhanyasreevijay8604 2 жыл бұрын
மனித வடிவில் வந்த தெய்வம்
@RajkumarRajkumar-dz3wg
@RajkumarRajkumar-dz3wg Жыл бұрын
வாரி வழங்கும் வள்ளல் ஐயா ஏழைகளின் காப்பகம் மற்றும், மேலும் சமுக சேவை வளரனும் ஜயா ❤❤
@gunasekarsekar6052
@gunasekarsekar6052 Жыл бұрын
இவரை பற்றிய தகவல்கள், இன்று தான் வாட்ஸ் அப்பில், படிக்க நேர்ந்தது, திரு. மறைந்த சுப்பிரமணியன் சார் (SSS) முகத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தேன், நான் என் நண்பர்களுக்கும், என்னைவிட வயதில் அதிகம் இருந்தவர்களுக்கும் நான் பகிர்ந்த சில நிமிடத்தில் , பலவித நல்ல தகவல்கள் மேலும் link -யை உடன் அனுப்பினார்கள், பார்வையிட வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது, வணங்கி வாழ்த்துகிறேன்...🙏🙏🙏🙏🙏🙏
@amuthadevi7381
@amuthadevi7381 3 жыл бұрын
வாரி கொடுத வல்லள் ஐயாவுக்கு நன்றி ‌.
@angurajarumugam3943
@angurajarumugam3943 2 ай бұрын
வாழ்க சுப்ரமணி அய்யா.
@anandKumar-vc6lm
@anandKumar-vc6lm 2 жыл бұрын
என்றும் உங்களை மறக்க முடியாது அய்யா
@abuthahirdpm3499
@abuthahirdpm3499 4 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@One-yj9rp
@One-yj9rp 3 жыл бұрын
வாழ்வாங்கு வாழ்பவன் மரணம் முடிந்தும்..
@amuthadevi7381
@amuthadevi7381 3 жыл бұрын
வாரி கொடுத்த வல்லள் ஐயாவுக்கு நன்றி
@muthamizharuvi8920
@muthamizharuvi8920 4 жыл бұрын
அருமையான தொகுப்பு நன்றி
@indusekar2189
@indusekar2189 2 ай бұрын
Kadavule yarume paathathillai. Aana ivar thaa real God
@santhoshk7978
@santhoshk7978 2 ай бұрын
கோவையின் கொடை வள்ளல்
@BalaMurugan-ef4sq
@BalaMurugan-ef4sq 4 жыл бұрын
என் அண்ணன் அசோக்குமார் இவரைப் பற்றி சிலாகித்து இருந்தார்
@kcvinoth864
@kcvinoth864 3 ай бұрын
WONDERFULL
@bosebose3617
@bosebose3617 Жыл бұрын
வாழ்க
@munirajvijayan
@munirajvijayan 2 жыл бұрын
நானும் பயனடைந்துள்ளேன் நன்றி ஐயா
@muthusaraswathivlog6203
@muthusaraswathivlog6203 2 жыл бұрын
Enga eruku plz adress
@munirajvijayan
@munirajvijayan 2 жыл бұрын
@@muthusaraswathivlog6203 கோவை.. சிங்காநல்லூர் இருந்து ஒன்டிப்புதூர் இடையில் இடது புறம் பெட்ரோல் பங்க் இன் அருகில்
@muthusaraswathivlog6203
@muthusaraswathivlog6203 2 жыл бұрын
@@munirajvijayan thanks
@radhakrishnannallaswamy1891
@radhakrishnannallaswamy1891 10 ай бұрын
His fame will live forever for his generosity and charity.Long live his family.
@sekarm8666
@sekarm8666 Жыл бұрын
Salute iyya 🫡
@sbalagselvaraj830
@sbalagselvaraj830 2 жыл бұрын
Great human being.rest in peace...
@TanbarasanTAnbu
@TanbarasanTAnbu Жыл бұрын
wat a amazing service...
@rameshkumaar5985
@rameshkumaar5985 Жыл бұрын
வாழ்க வள்ளல்
@aanadhan5137
@aanadhan5137 3 жыл бұрын
கோவையின் நாயகன் ....
@puthayakumar2106
@puthayakumar2106 4 жыл бұрын
வாரி கொடுத்த வல்லல் sss வாழ்க
@factsandfurious
@factsandfurious Жыл бұрын
My biggest inspiration ever🔥
@rameshkumaar5985
@rameshkumaar5985 Жыл бұрын
வள்ளல் வாழ்க அவரது புன்னியம் என்றும் நிலைத்து இருக்கட்டும்...
@prabhu2253
@prabhu2253 2 жыл бұрын
ஐயா... 👏👏👏
@SachinKumar-sm3cf
@SachinKumar-sm3cf 4 жыл бұрын
Histry super voice
@snandhini4486
@snandhini4486 2 жыл бұрын
Great man
@PRADEEP_vlogs09
@PRADEEP_vlogs09 2 жыл бұрын
Ungala inspiration ah eduthu naanum enga oorla panuven
@KjayaVoc
@KjayaVoc 4 ай бұрын
Very very Great
@shanmugapriya3832
@shanmugapriya3832 4 жыл бұрын
One man with smiling face that is really not our MD if you are really appreciate sss services please change the photo,the initial photo with blue shirt is our MD he always wear uniform shirt which is given to the employees by sss,we miss you sir,
@erenblackbeard106
@erenblackbeard106 3 жыл бұрын
Mam avaroda valkai varalaru pathi solla mudiuma
@SnehaNavanjasonjovan
@SnehaNavanjasonjovan 10 ай бұрын
Never ever seen this like a man❤
@el_mutant193
@el_mutant193 3 жыл бұрын
Great Man
@jailaniabdulsuban4868
@jailaniabdulsuban4868 3 жыл бұрын
Good Person 🤠 Best Socialist In CB E Tamilnadu Long Live Your Memorable
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Shanthi gears the great👍👏😊
@yasothayasotha9089
@yasothayasotha9089 2 жыл бұрын
Great sir
@shwethacms726
@shwethacms726 Жыл бұрын
Good job
@amutha7857
@amutha7857 Жыл бұрын
Ayya👏👏👏
@gowthamoffical9927
@gowthamoffical9927 3 ай бұрын
Naa cbe la dha clg padichean. En frd enna singanaloor la oru naal morning drop panna vandhan. Tea kudikkalamnu dha idea panni kadai theditu irundhom. Aven sss polam anga sapadea nalla irukkum nu sonnan. Appo dha first time anga ponean. Bill just 30. 3 idli. 1 set Boori. Sambarvada oru coffee. Taste ippo nenachalum mind la irukku. Aproma dha sss la irukka ellamea paathean. Cbe la oru nalla hearty place.
@biriyanilovers1167
@biriyanilovers1167 3 жыл бұрын
Evarukku yevalo nandri sonnalum pathathu naangalum poyrukkom anaithum arumai
@MURALIKRISHTV
@MURALIKRISHTV 3 ай бұрын
Legend ❤
@sabarishragunathan1190
@sabarishragunathan1190 6 ай бұрын
Vazhga valamudan iyya
@nithyasrithenavan9537
@nithyasrithenavan9537 2 жыл бұрын
Kan kanda theivam
@RajeshRaj-tx4nh
@RajeshRaj-tx4nh 4 жыл бұрын
Legend
@SachinKumar-sm3cf
@SachinKumar-sm3cf 4 жыл бұрын
Yes no ad our name but many many social services
@sathiskowsi5190
@sathiskowsi5190 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@RajeshRaj-tx4nh
@RajeshRaj-tx4nh 4 жыл бұрын
Rip sir..😔
@sathyar6818
@sathyar6818 3 жыл бұрын
👍👍👍
@shenbagavalli726
@shenbagavalli726 4 жыл бұрын
Like god
@godblessmagizh
@godblessmagizh 6 күн бұрын
Not only his face, he never revealed her wife's Photo, her name is Shanthi....
@johnsamuel8722
@johnsamuel8722 2 жыл бұрын
🙏🌹
@gopinathan9836
@gopinathan9836 Жыл бұрын
@SachinKumar-sm3cf
@SachinKumar-sm3cf 4 жыл бұрын
Sir avanka family photo potunka
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 2 жыл бұрын
Enga Amma eduthurukaga .nanum 6 th padikum pothu 300 rupees vangiruka
@AmudhamAmmu
@AmudhamAmmu 9 ай бұрын
Ugalai pol oruvar 😢 Ugalai nanum paiyan adithurukan
@moulidhamodharan3059
@moulidhamodharan3059 3 жыл бұрын
என் பெரியம்மா பல முறை பணம் கண்டெடுத்துள்ளார்.
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 3 ай бұрын
இந்த நிறுவனத்தை மூருகப்பா குழுமம் வாங்கியுள்ளது
@dineshdinupri8855
@dineshdinupri8855 4 жыл бұрын
இடையில் உள்ள புகைப்படம் தவறானது
@saravanansb9020
@saravanansb9020 4 жыл бұрын
I😥😌😌😓
@drsellakannuchandar4820
@drsellakannuchandar4820 4 жыл бұрын
RIP
@N.KandhanN.kandhan
@N.KandhanN.kandhan Жыл бұрын
Idhai ellaam paarkkaadahigada,kollai adoqkkum arasiyalvaadhikal idaiyil thani nabar seyqalpaadu jayalalgditha amma unavagaam aarambikka kaalranam, subrqamaniya goundar orqu nslla manidhar,
@SachinKumar-sm3cf
@SachinKumar-sm3cf 4 жыл бұрын
Avanga wife shanthi Lucky nnu avanka name vatchanka
@SathishSathish-rt1ve
@SathishSathish-rt1ve 2 жыл бұрын
Evar solluvathu anaithum unmai nanum kelvi battu erukken nanum santhi kentin la sapturukken
@priyabagupriya4803
@priyabagupriya4803 4 жыл бұрын
இவர் சொந்த ஊர்
@newway9112
@newway9112 3 жыл бұрын
பள்ளத்தூர் (காரைக்குடி -சிவகங்கை )
@pspp592
@pspp592 2 жыл бұрын
Ballal iya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vettaikaaran-x5t
@Vettaikaaran-x5t 4 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் .
@mohankumar7073
@mohankumar7073 2 жыл бұрын
Great man
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН