கானாடுகாத்தான் பங்களா சென்று பார்ப்போம்

  Рет қаралды 620,776

Breaking Vlogs

Breaking Vlogs

Күн бұрын

Пікірлер: 171
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
செட்டிநாட்டு நகரத்தார் மக்கள் கடவுளுக்கும் கல்விக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள். தர்ம காரியங்களுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களால் கண்டறியப்பட்ட செட்டிநாட்டு சமையல் முறை இன்று உலகெங்கும் இருக்கு. மூத்த தமிழ்க்குடி மக்கள். நாட்டார்கள் நாங்கள் அவர்களுக்கு எந்நாளும் கடமைப்பட்டுள்ளோம்
@jmfarm2387
@jmfarm2387 Ай бұрын
2000 varudangaluku mun karnataka paguthiyil irundhu vandhavargal.
@annakodi5957
@annakodi5957 2 жыл бұрын
காரைக்குடி கானாடுகாத்தான் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற அரண்மனை. தென் இந்திய மக்களுக்கு புகழ் பெற்ற செட்டிநாடு என்று அழைப்பது செட்டியாரின் தர்மம் ஈகை கோயில் பணியில் ஈடுபட்டு ராமேசுவரம் காசி யில் செட்டியார்கள் கோயில்பணி அன்னதானம் செய்து மக்களுக்கு பயன் பெரு ம் இந்த சேவையை நான் பாராட்டுகிறேன்.
@krishnaveni2640
@krishnaveni2640 2 жыл бұрын
இத்தனை செல்வ செழிப்பினை இறைவன் கொடுத்தும் பாழாய் போன பணப்பேய் விட்ட பாடு இல்லையே.
@ramasamy-bz2uw
@ramasamy-bz2uw 6 ай бұрын
Emalaya muyarchi
@kannaaruna9414
@kannaaruna9414 2 жыл бұрын
பிரம்மாண்டமாக இருக்கும். வீடு முழுவதும் மர வேலை பாடு , யானை தந்தம் உள்ள அழகிய கண்ணாடி, பர்மா தேக்கு மரத்தில் இருக்கும் பெரிய தூண்கள், நம் முகம் தெரியும் தரைகள், பெரிய முற்றம், எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான அறைகள், கலை நயதின் உச்சம் தொட்ட பிரம்மாண்ட மளிகை, பார்க்க, ரசிக்க கண் கோடி வேண்டும்,😍😍😍😍👌👌👌
@kanchanavlog5716
@kanchanavlog5716 2 жыл бұрын
0000000000000000000000000
@PalaniPalani-er7vv
@PalaniPalani-er7vv 2 жыл бұрын
Superappu
@UCBIMadhankumars
@UCBIMadhankumars 2 жыл бұрын
Py
@UCBIMadhankumars
@UCBIMadhankumars 2 жыл бұрын
P
@anandxavier4003
@anandxavier4003 10 ай бұрын
உள்ளே சென்று பார்ப்பதர்க்கு அனுமதி பெறுவது எப்படி?
@g.g.1892
@g.g.1892 6 ай бұрын
வியப்பு பிரமிப்பு ஆச்சரியம் பங்களாவை சுற்றி பார்க்க ஒரு மாதம் ஆகும் போல் இருக்கிறது 🌹🌹
@sathikali8525
@sathikali8525 2 жыл бұрын
மனுஷன் வாழ்ந்திருக்காருய்யா....
@s.rashideen2764
@s.rashideen2764 Ай бұрын
25 வருடங்களுக்கு முன் பிரியம் பட சூட்டிங்குகாக நாங்கள் சென்றிருந்தோம் அப்போது ஒருவர் கூறினார் 6 மாதங்களாக திருடன் ஒருவன் மேல் மாடியில் உள்ள அறையில் யாருக்கும் தெரியாமல் வசித்துவந்ததாக பின் தான் பிடிபட்டான் என்றும் கூறினார்
@rajanmk4823
@rajanmk4823 4 ай бұрын
செட்டியார்கள் இறை பக்தி, தர்ம சிந்தனைகள் உடையவர்கள். அந்த காலத்திலேயே மதுரை மொட்டை கோபுரம் (1650 வருடங்களில்) கட்டியவர் என்ற பெருமை, காசியில் விசாலாட்சி கோயில், காசி செட்டியார் சத்திரம் கட்டியவர்கள். தன்மையான சிறந்த மனிதர்கள்.
@summerwind3217
@summerwind3217 2 жыл бұрын
நாட்டு கோட்டை செட்டி மலேசியால இருந்து வுட் இம்போர்ட் பண்ணி கட்டியது. 👌🏽🌹
@gunasekarandakshinamoorthy2924
@gunasekarandakshinamoorthy2924 2 жыл бұрын
செட்டியார் வீடு பர்மா ரங்கூன் தேக்கு மரத்தில் கட்டுபட்டுள்ளது
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 2 жыл бұрын
எவ்வளவு பெரிய பங்களா கட்டினாலும் வெற்றிடத்தைத் தான் நாம் பயன்படுத்த முடியும்.
@balasubramaniann8904
@balasubramaniann8904 2 жыл бұрын
Sadist mentalty Ramaswamy is killing poor punters in the horse racing Finally heis suffering food medical also Ramaswamy thousand of poor punters suffering till date
@ramlingamvadivel3882
@ramlingamvadivel3882 2 жыл бұрын
அருமைஅருமை
@mathiazhagan5116
@mathiazhagan5116 6 ай бұрын
இவ்வளவு பங்ளா அமைத்தும் தற்பொழுது யாரும் வாழவில்லையே அதுதான் விதி😅😅😅😅
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 6 ай бұрын
வயத்தெரிச்சல் தாங்கவில்லை போல
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 6 ай бұрын
"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது"என்று வள்ளுவப் பெருந்தகை அன்றே கூறி விட்டாரே!
@ManiMaran-kg2vl
@ManiMaran-kg2vl 2 жыл бұрын
WOOOOÒOOOÒOW EXALLENT AMAZING MARVELLOUS FENTASTIC
@kannaaruna9414
@kannaaruna9414 2 жыл бұрын
இது வீடு அல்ல , பெரிய மாளிகை.
@Kkcmans
@Kkcmans 2 ай бұрын
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் தாத்தா அண்ணாமலை செட்டியார் பங்களா இது. மற்றும் முத்தையா செட்டியாரின் தந்தையும் இவரே.
@BalasubramanianS-q7i
@BalasubramanianS-q7i Ай бұрын
Poi
@saransathish5260
@saransathish5260 2 жыл бұрын
எங்கள் ஊர் அருகில்...
@akilanabrahamakilanabraham1076
@akilanabrahamakilanabraham1076 2 жыл бұрын
ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வேண்டும் உங்களால் உதவ முடியுமா மனசாட்சியுடன்
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 6 ай бұрын
கள்விக்கு நிறைய செய்தவர்கள், கடவுளுக்கும் நிறைய செய்துள்ளார்கள். கருமமே கண்ணாயிருந்தாலும் தரும சிந்தனை உள்ளவர்கள். விளம்பரம் தேடாதவர்கள். மரியாதைக்கு பெயர் போனவர்கள்.
@nagaradjoukumar4578
@nagaradjoukumar4578 Ай бұрын
உள்ளே சென்று பார்க்க அனுமதி தரவில்லை போய் வெளியே மட்டும் பார்க்க முடியும்
@sekarand4348
@sekarand4348 8 ай бұрын
One thing i am telling this Nattukottai chettiars all are develop their property and wealth but sivagai king velunachiar and Maruthupandiar they are sacrifice their whole life for nation for freedom and people this is the difference. Now we are talking about themself
@kathira4460
@kathira4460 2 жыл бұрын
செழிப்பிலும் சிலிர்பிலும் திகைக்க வைக்கிறது.
@safiulla3913
@safiulla3913 2 жыл бұрын
ஏக்கர் கனக்குல. கட்டி வாழ்த்து இருக்காக
@hebzil4054
@hebzil4054 Жыл бұрын
Wow beautiful
@naveenaraj5038
@naveenaraj5038 2 жыл бұрын
அந்தகாலம் மன்னருக்கே டப்பு கொடுக்கும் வீடு
@ponpandib
@ponpandib 5 ай бұрын
Intha palace enga iruku
@VaidyaShankar
@VaidyaShankar 7 ай бұрын
கடைசியில் 6 அடி நிலமே சொந்தம்
@alexprabhakaran8252
@alexprabhakaran8252 4 ай бұрын
Adhu ellarukkum therium. Vaaya moodikittu po.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
அதுகூட இல்லை. பிடி சாம்பல். அவ்வளவு தான்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
​@@alexprabhakaran8252உனக்கு சவப்பெட்டிதான்
@nanthininanthini7881
@nanthininanthini7881 2 жыл бұрын
Eanga sontha oor kanadukathan a appatha ku nemathanpatti naanga settle anathu covai la my relation all members settled in kanadukathan
@kathiresanr1804
@kathiresanr1804 6 ай бұрын
பல வீடுகள் பார்க்க கட்டணம் வசூல் செய்கிறார்கள்
@ganaanthonyoffical3694
@ganaanthonyoffical3694 2 жыл бұрын
ஒரு ஊரையே பங்களாவாக கட்டியிருக்கிறார்.
@rajanmarimuthu5802
@rajanmarimuthu5802 4 ай бұрын
கடல் கடந்து வாணிபம் செய்ததில் முன்னோடிகள் நகரத்தார்
@nemathanpattiguna5368
@nemathanpattiguna5368 2 жыл бұрын
எங்கள் ஊர் அருகில் தான் உள்ளது கானாடுகாத்தான் எங்கள் ஊர் நேமதான் பட்டி
@user-vachuka
@user-vachuka 5 ай бұрын
Amava
@AJM-n8o
@AJM-n8o 3 ай бұрын
How to get permission to visit inside the Palace. Please tell me.
@narasimhanm7704
@narasimhanm7704 Ай бұрын
dear sir. "visalam bunglow"is at kanadukathan opposite to Chettinad palace a small "ooruni means a water storage tankard a tent theatre "laxmi"was there in 1970's there is "goddess kali temple next to "annamalai polytechnic"opposite there is "Sivan temple"in fact Shri.rajah sir Muthiah Chettiar had a number of cars all drive-out soon rajah sir came out the palace it is choice to get his favorite car among all those days Shri.kamaraj then c.m of tamilnadu used to visit sir rajah when comes through Rameshwaram express rajah sir used to give "Ratna kambalam"reception at Chettinad railway station "nemathan Patti"a village on way to Pudukkottai to Karaikudi route film artiste hails from this route a village.well maintained by "nagarathar"all things went very well very soon dmk took charge in tamilnadu everyone separated for want of work thus many gone to Rameshwaram and kasi-varanasi and spent life peacefully doing dharma kaingarium.temple built-visalakshi temple keeping Chathram for devotees free dormitories free food served etc.are their noble behaviours even kept respects to brahmins Pooja rise in temples to earn and settle in life Chettiar also called top and high castes by all in every aspect and their simplicity though very rich is a wonder to whole world.but it was the corrupt jealous dmk andtheir leaders made them to loose money that hard-earned by business of classics is a fact and it was a cinema fantasies destroyed later.god bless them.
@perumalr1441
@perumalr1441 Жыл бұрын
Proud of Tamilnadu
@sankare1462
@sankare1462 2 жыл бұрын
Super 👍
@poongodiramaiah4444
@poongodiramaiah4444 2 жыл бұрын
I was visited inside in the year 2013 .
@saravananp6269
@saravananp6269 2 жыл бұрын
நல்ல சிந்தனை ஆல் சுகாதாரம் மன வீடு அமைந்துள்ளது
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Supper. Pangala
@palaniyappanpalanivel7194
@palaniyappanpalanivel7194 2 жыл бұрын
இந்த வீடு எத்தனை பேர்களுக்கு உள்ள வீடு ? எத்தனை நபர்கள்ளுக்கா கட்டப்பட்ட வீடு இது
@Diliban2005
@Diliban2005 2 жыл бұрын
Naanum anthaa place than
@Diliban2005
@Diliban2005 2 жыл бұрын
Schooling M.CT.M High. School.kanadukathan.10th std
@dravidamanisamy2060
@dravidamanisamy2060 2 жыл бұрын
மூன்று வாரிசுகள் என்பதில் 2 ஆவது பெயர் இராமசாமி இல்லை.இராமநாதன் என திருத்தி கூறவேண்டும்
@santhanacruz1188
@santhanacruz1188 6 ай бұрын
​@@dravidamanisamy2060😎👀😍💋👀👁️
@safiulla3913
@safiulla3913 2 жыл бұрын
இன்று 1500 சதிரடி வீடு கட்டமுடியலபா நம்பலால
@palaniyappanpalanivel7194
@palaniyappanpalanivel7194 2 жыл бұрын
அப்போது அடுத்தவன் உழைப்பு ? அப்போது இந்த நிலையில் விழிப்புணர்வு இல்லை
@krishnaveni2640
@krishnaveni2640 2 жыл бұрын
இதேபோல் மற்றொரு வீடு பக்கத்தில் உள்ளதே. அது யாருடையதோ?
@win5824
@win5824 2 жыл бұрын
அருமை
@wmh1518
@wmh1518 18 күн бұрын
பார்ப்பதற்கு அனுமதி எப்படி வாங்க வேண்டும்
@mangala1952
@mangala1952 4 ай бұрын
நல்ல செழிப்பாக மட்டுமல்ல நல்ல கட்டுமானத் திறனும் வெளிப்படுகிறது. மாதாந்திர பராமரிப்பு செலவே அதிகம் ஆகுமே
@prnatarajan288
@prnatarajan288 2 жыл бұрын
திரு. ப. சிதம்பரம் அவர்களின் தாத்தா வீடு என்பதை சொல்ல மறந்து விட்டீர்கள்.
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 2 жыл бұрын
ராஜா சர் அண்ணாலை அவர்களுக்கு முத்தையா, ராமசாமி,சிதம்பரம் இவர்களில் ப.சிதம்பரம் அவர்களின் தாத்தா யார்?
@jayanthigopal3126
@jayanthigopal3126 2 жыл бұрын
சிதம்பரத்தின் தாய் லட்சுமி அம்மாள் அண்ணாமலை செட்டியாரின் மகள்
@palaniammalk8366
@palaniammalk8366 2 жыл бұрын
L
@poongodijothimani
@poongodijothimani 2 жыл бұрын
Growth Indu cholan period like pallayaru literature literature selapati car covalent kannagi that is family condom people punishment area King due to kandhan the called kanad kaathan royal families merchants family Burma salon Malaysia Indonesia Taiwan Philippines many mores Islands Andaman you are going to sorry sir is worker Karaikudi devakottai place the greatest place Karnataka cotton
@pappagarments1518
@pappagarments1518 Жыл бұрын
​@@poongodijothimani😮 Kno in se ki😮 nin
@sivasamysiva5206
@sivasamysiva5206 2 жыл бұрын
காசி யில்அன்னதானசத்திரம்
@kalpanabmsc54
@kalpanabmsc54 5 ай бұрын
Wooow super house🎉.....naanum vidukattanum...but dream ma poitumo😢
@murugeshvds1255
@murugeshvds1255 7 ай бұрын
Eappadi permissions vaanganum. eavalo aaagum sir. Eappadi vaanganum sir
@ggsiva2458
@ggsiva2458 2 жыл бұрын
தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Super bro..
@ramasamysuresh6730
@ramasamysuresh6730 Ай бұрын
Nice info
@sureshkumar-un7ip
@sureshkumar-un7ip 8 ай бұрын
வீட்டிற்குள் அனுமதி உண்டா உள்ளே சுற்றிபார்க்க முடியுமா..
@estheresther2887
@estheresther2887 2 жыл бұрын
உண்மையிலேயே மிக மிக பிரம்மாண்டமான வீடு.
@srinivasansrinivasan5072
@srinivasansrinivasan5072 2 жыл бұрын
Chidambaram is the rich in the world he is the no one trillion man in the world .
@Jayanthi_SR
@Jayanthi_SR 2 жыл бұрын
Looks scary with out people
@ponnusamychinnapaiyan8755
@ponnusamychinnapaiyan8755 2 жыл бұрын
I was studying in Chettinad and staying at kanudukathan at the time of studying in the year of 1975
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 2 жыл бұрын
என்ன பங்களா இருந்தா என்ன பிரயோஜனம் நல்ல புத்தி இல்லையே
@santhanacruz1188
@santhanacruz1188 6 ай бұрын
Elli uchimbram
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 6 ай бұрын
என்ன கெட்ட புத்தியை பார்த்தீர்கள்
@renganathanr1392
@renganathanr1392 Ай бұрын
யூ ட்யூப் எதையோசொல்கின்றனர்
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 2 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீட்டை காட்டுங்கள்
@wmh1518
@wmh1518 Жыл бұрын
அரண்மணையை பார்வையிட இன்று அனுமதி உண்டா
@sethupathi9646
@sethupathi9646 2 жыл бұрын
காரக்குடி பக்குதுல கானடு கத்தா என்ன விஷயம் -வடிவேல்
@lakshmisubramanyan792
@lakshmisubramanyan792 6 ай бұрын
🎯 வட்டி பணம் வருமானம் இருந்தால் நீங்களும் இதை விட பெரியதாக கட்டலாம். 🎯
@renganathanr1392
@renganathanr1392 Ай бұрын
வட்டிக்கு ஏற்பாடு செய்யேன் யார்தடுத்தா அவன் ஜாதக விசேஷம் வாழ்வாங்கு கட்டுப்பாடாக மரியாதையுடன் வாழ்ந்தான் யோகக்காரன்
@selvamanimunusamy681
@selvamanimunusamy681 2 жыл бұрын
Why background music. Irritation
@ManiMani-vw3bj
@ManiMani-vw3bj Ай бұрын
அப்பா சிதம்பரத்தின் தம்பி மகளை பொள்ளாச்சிக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.. யார் மகளை கொடுத்திருக்கிறார்கள் யாருக்கு திருமணம் செய்திருக்கிறார்கள் தெரிந்தவர்கள் கூறவும்
@upsbatterypointspares7183
@upsbatterypointspares7183 2 жыл бұрын
It’s built for 4 years 1910 to 1914
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 4 ай бұрын
Unfortunately the Philanthropic activities of this great clan have become things of the Past.Veda Pathasalai, Choultaries Grant's for Temples etc.,have become things of yore.
@philiparumairaj4256
@philiparumairaj4256 6 ай бұрын
உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்
@ravichandran01
@ravichandran01 6 ай бұрын
இதுஒருஅரன்மணைசெட்டிநாட்டின்அரசர்ராஜாசர்முத்தையாசெட்டியார்இவரின்மகள்வழிபேரன்தான்பசிதம்பரம்
@BalasubramanianS-q7i
@BalasubramanianS-q7i Ай бұрын
Poi
@UdayaNadesan
@UdayaNadesan 29 күн бұрын
Correct sir​@@BalasubramanianS-q7i
@srinivasanr2480
@srinivasanr2480 6 ай бұрын
குட்டை யகுழப்பயாரும்உருவாகவில்லையோ????
@radharavindran122
@radharavindran122 6 ай бұрын
தயவு செய்து தமிழை சரியாக உச்சரியுங்கள் சகோதரரே🙏
@archanaperumal650
@archanaperumal650 2 жыл бұрын
போனால் சுற்றி பார்க்கலாமா
@archanaperumal650
@archanaperumal650 2 жыл бұрын
Ticket ah
@at.kannan970
@at.kannan970 6 ай бұрын
நாட்டுகோட்டை செட்டியார்கள் நல்ல பல காரியங்களை செய்ய கூடியவர்கள் எந்த பந்தாவும் இல்லாதவர்கள்
@kalaranikalarani9467
@kalaranikalarani9467 6 ай бұрын
இந்த வீட்ட பார்த்தா மனிதன் வாழ கட்டியது போல தெரியுதா இல்ல பந்தாவுக்கு கட்டியது போல தெரியுதா.
@velmurugant207
@velmurugant207 2 жыл бұрын
இது வீடு அல்ல அரண்மனை.
@sundarambals5770
@sundarambals5770 2 жыл бұрын
Aha mothM arasial kasu than
@Ramanavelganesh
@Ramanavelganesh 8 ай бұрын
உள்ளே சென்று பார்க்கலாமா டிக்கெட் இருக்கா
@MohanmeenalN
@MohanmeenalN 6 ай бұрын
Eandrum. Khalaththal. Azhiyatha. Maamanethargal. ,! Padaippalargal. !!!
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Very nice bungalow 👍🏼
@kandappansrinivasan7057
@kandappansrinivasan7057 5 ай бұрын
Real kings could have felt sorry for their medium Palaces in comparison to the community palace of RAJA SIR ANNAMALAI CHETTIAR.HIS SON MAM COULD NOT COME AND STAY FOR A WEEK HERE BECAUSE OF BUSINESS IN MANY STATES IN INDIA .HIS COFFEE ESTATE IN COORG IS AROUND 900 ACRES WITH A NOTEWORTHY BUNGLOW THERE .NEVER STAYED THERE ALSO .HE WAS MORE CONCERNED WITH MADURAI MILLS PARTNERING WITH BRITISH BUSINESS MEN.
@subhash1069
@subhash1069 2 жыл бұрын
Yaaradi ne mohini serial la varum
@anithanavani3974
@anithanavani3974 2 жыл бұрын
Na ulla poi pathuruken
@devil_ff8540
@devil_ff8540 2 жыл бұрын
அப்பா மயக்கமேவருதுடா சாமி🥱🥱🥱
@manimuthug9425
@manimuthug9425 Жыл бұрын
சார் இந்த ஊருக்கு எப்படி செல்வது எந்த ஊரு மார்க்கமாக செல்வது சார்
@Mottathatha
@Mottathatha 6 ай бұрын
திருச்சி -புது க்கோட்டை-காரைக்குடி க்கு 15 km முன்பாக உள்ளது காணாடு காத்தான்
@perumalnatarajan9231
@perumalnatarajan9231 2 жыл бұрын
Mahathmà Gandijin veetai ksttunkalen parkalam,
@mrcar7394
@mrcar7394 6 ай бұрын
Pramippu
@KalaivaniS-j3u
@KalaivaniS-j3u Ай бұрын
M.a.m.ramasamy.ayya.avargalin.palace
@BalaMurugan-bj1mn
@BalaMurugan-bj1mn 2 жыл бұрын
பொதுமக்கள் எப்போதும் பார்வையிட முடியுமா?
@breakingvlogs1
@breakingvlogs1 2 жыл бұрын
சிறப்பு அனுமதி பெற வேண்டும் செட்டியார் குடும்பத்தினரிடம்
@BalaMurugan-bj1mn
@BalaMurugan-bj1mn 2 жыл бұрын
@@breakingvlogs1 சரி. நன்றி
@sumathidhaya
@sumathidhaya Жыл бұрын
@@breakingvlogs1 எவ்வாறு பெறுவது
@benomanyeggs3037
@benomanyeggs3037 6 ай бұрын
இது வீடு அல்ல பள்ளிக்கூடம்
@periakaruppanal7247
@periakaruppanal7247 Жыл бұрын
Founder of Indian bank and iob
@m.harini2513
@m.harini2513 Ай бұрын
Unnavida tata100 mdagupanakarar ezhzigaluku tahanam pannitupoitar echchakaila kakaotamata😂😂😂😂
@KarthickKarthick-wy5tf
@KarthickKarthick-wy5tf 2 жыл бұрын
Sandakozhi movie rajkiran sir vishal sir house meera jasmine snack comedy.thavani potta Deepawali song foot ball game place .thank you brother
@sasikumar-bo9l
@sasikumar-bo9l 2 жыл бұрын
Kandu konden kandu konden
@palanivelu5868
@palanivelu5868 7 ай бұрын
இவைகளை maintenanceசெய்வதற்கே அரசாங்க உதவி தேவைப்படும்
@harish.t2476
@harish.t2476 2 жыл бұрын
Intha v2la movie eduthurukaga vijaykanth movie
@agasapulugan9727
@agasapulugan9727 2 жыл бұрын
உள்ளே அனுமதி இல்லை
@thiyagarajanneela9593
@thiyagarajanneela9593 6 ай бұрын
பொது மக்களுக்கு அனுமதி இல்லை
@menaga9143
@menaga9143 2 жыл бұрын
Nathaswaram serial la intha veedu adikadi kattuvanga back side la ninnu peasura seen
@vgnarayanan6128
@vgnarayanan6128 5 ай бұрын
They only did money lending business in malasia,singapore,saigon,combodia,Burna nowMayanmar .In 1900 itself they will collect interest at the rate of 1 rupeeand 1.50 per 100 per month.The wealth is from poor people.
@krishnamoorthitan2317
@krishnamoorthitan2317 2 жыл бұрын
வணக்கம் தம்பி தயவுசெய்து பழம்பெரும் நடிகை விஜயகுமாரிபிறந்தத ஊர்கோவைமேட்டுப்பாளையம்படம்பிடித்துகாட்டுங்கள்நன்றி
@aathawan450
@aathawan450 6 ай бұрын
Veetai Mattis enna prayosanam. Thamilanukku nadu illai. Nattai makkalai kawsnithirunthal nadu oruwagai irukkum. Epoady kollai adithu veedu katti irupoargal. Nadu namathu illai. Veedu yarudayathu. Poli perumai pesi en a payan.
@manivannanpadmanabhan6100
@manivannanpadmanabhan6100 6 ай бұрын
சினிமா சூட்டிங் தா எடுக்கலாம் குடியிருக்க முடியாது
@ushanatarajan1755
@ushanatarajan1755 Жыл бұрын
When we visited this place we were not allowed to enter even though we were ready to pay amount
@amalaamala4246
@amalaamala4246 2 жыл бұрын
😱😱😱😱😱😱
@nallakumarkumar4149
@nallakumarkumar4149 2 жыл бұрын
Vaarisu illiyeh.
Chettinad bungalow | Chettinad | Chettinad house tour | Karaikudi house
41:54
Chef Raghavan's Factory (CRF)
Рет қаралды 162 М.
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН