சாந்தி தவம், உடல் மனம் உயிர் ஊக்கமளிக்கும் அற்புத தவம் இயற்றுவோம் - Shanti Meditation Practice Audio

  Рет қаралды 62,187

Vethathiriya

Vethathiriya

Күн бұрын

Пікірлер: 29
@sumathiindrajith1596
@sumathiindrajith1596 7 күн бұрын
Iya vazhga valamudan Vera level உங்களோட அந்த வார்த்தை வயது வந்த அனைவருக்கும் பிரம்ம ஞானம் கிடைக்கவேன்டும் என்பது. வாழ்க வளமுடன் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்.. வாழ்க வளமுடன்
@Vethathiriya
@Vethathiriya 4 күн бұрын
பருவம் வந்த அனைவருக்கும் என்பதே சரி. வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்தும் இதுவே. வாழ்க வளமுடன்.
@Thiruarutprakasavallalar
@Thiruarutprakasavallalar 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥🙏
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@srimira2519
@srimira2519 Жыл бұрын
Tku There was no adds in between Vaazha Valamudan
@pushpachinnaraj3555
@pushpachinnaraj3555 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@amruthas.k.3007
@amruthas.k.3007 2 жыл бұрын
Vazhga valamudan
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@SakthiVelg5
@SakthiVelg5 Жыл бұрын
Do disable ads in the middle of the video it's very disturbing.
@Vethathiriya
@Vethathiriya Жыл бұрын
Fixed and Thank you
@rajivel5807
@rajivel5807 8 ай бұрын
Sir evalavu neram santhi thavam seiyalam
@srimira2519
@srimira2519 Жыл бұрын
Adds can come before or end of thavam tku
@Vethathiriya
@Vethathiriya Жыл бұрын
Will try to fix it, thanks.
@srimira2519
@srimira2519 Жыл бұрын
Pl keep the add at the end pl not in between meditation
@Vethathiriya
@Vethathiriya Жыл бұрын
Fixed
@babukmc7670
@babukmc7670 2 жыл бұрын
Are you teaching kayakalpa in chennai?
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
Visit www.vethathiri.edu.in for more details
@srimira2519
@srimira2519 7 ай бұрын
Pl.. let the adds be either in the front or back. Not in between the meditation
@Vethathiriya
@Vethathiriya 7 ай бұрын
Fixed, Sometimes it will be happened!
@Voiceandmicoff
@Voiceandmicoff 8 ай бұрын
ஐயா வணக்கம் நான் மன்றத்தில் பயிற்சி பெற்று உடல் பயிற்சி காயகல்பம் தவம் ஒரு வருடம் மட்டும் செய்து வந்தேன் ஆனால் அதை தொடர்ந்து செய்யாமல் நான்கு வருடமாக நிறுத்திவிட்டேன் தற்போது மீண்டும் இரண்டு நாட்களாக மீண்டும் உடல் பயிற்சி காயகல்பம் இரண்டும் செய்கிறேன் சிறுநீர் மஞ்சளாக வருகிறது உடல் சூடு ஏற்பட்டுஇருக்குங்களா ஐயா? தொடர்ந்து பயிற்சி செய்யலாமா ஐயா? இதனுடன் சேர்த்து நாடி சுத்தி செய்தால் சூடு குறையுங்களா ஐயா?
@Vethathiriya
@Vethathiriya 8 ай бұрын
காயகல்பம் பயிற்சி இரண்டு நாட்கள் செய்யாமல் இருப்பது நல்லது. பிறகு தொடர்ந்து செய்து வரலாம். மறுபடியும் இப்படி ஆனது என்றால் உங்கள் அருகில் உள்ள மன்றத்தில் ஆலோசனை கேட்க வேண்டும்.
@ABClife360
@ABClife360 2 жыл бұрын
இந்த தவம் matum செய்யலாமா தினமும் காலை மற்றும் மாலை..எனக்கு வேறேதும் தெரியாது
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
செய்யலாம், வாழ்க வளமுடன்
@ABClife360
@ABClife360 2 жыл бұрын
@@Vethathiriya நன்றி ஐயா... வாழ்க வளமுடன்
@Maha_10
@Maha_10 Жыл бұрын
வணக்கம் ❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.❤
@niranjanaadevi4754
@niranjanaadevi4754 Жыл бұрын
Kindly remove the add which is coming in between. It's wrong to add in thavam please
@Vethathiriya
@Vethathiriya Жыл бұрын
Fixed and Thank you
@prabakarana2232
@prabakarana2232 Жыл бұрын
உடல் சூடு குறைய என்ன செய்ய சார்😢 காயகல்பம் செய்தால் உடல் சூடு அதிகமாகி தொல்லை செய்கிறது
@Vethathiriya
@Vethathiriya Жыл бұрын
உடல் சூடு குறைய, பயிற்சியை கொஞ்சகாலம் நிறுத்துக. அருகில் உள்ள மன்றத்தில் ஆசிரியர அறிவுரை பெறுக!
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
How to Stop negative thinking..? Vethathiri maharish
21:17
SKY Yoga - Salem
Рет қаралды 50 М.
How To Live A Happy Life - Vethathiri Maharishi
31:40
SKY Yoga - Salem
Рет қаралды 16 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН