சாப்பிட ஏதாவது பழசு இருந்தா போடு | En Uyir Thozhan Movie | Babu, Thennavan, Rama, Vadivukkarasi

  Рет қаралды 29,817

Rajshri Tamil

Rajshri Tamil

Күн бұрын

En Uyir Thozhan is a 1990 Indian Tamil-language political drama film directed by Bharathiraja. The film was released on 16 February 1990.
#rajshritamil #Tamilmovie
Subscribe now for more updates: bit.ly/Subscrib...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil

Пікірлер: 13
@roshnivlogs
@roshnivlogs Жыл бұрын
வாழ்க்கை பல சோதனைகளை கொடுத்து விடுகிறது.மீள்பவர்கள் இருக்கிறார்கள்.சோதனைகளில் வீழ்பவர்கள் வாழ்வை இழக்கிறார்கள். என் உயிர் தோழன் பாபு 30 வருடங்கள் சோதனைகளோடு படுத்துக் கிடந்தவர் இன்று தான் அதிலிருந்து மீள்கிறார்.இனி அவர் வாழ்வார்..உலகம் அழியும் வரை..சென்று வாருங்கள் பாபு அண்ணா..
@GB_360
@GB_360 Жыл бұрын
Super comment semma
@johngilbert8701
@johngilbert8701 Жыл бұрын
பாபு ,... மறக்க முடியாத சோகம் , இறந்து விட்டாய் என நம்ப முடியவில்லை . என்னுயிர் தோழன் படமும் உண்மை, பாபுவின் சொந்த வாழ்க்கை உண்மை . உண்மை மிகவும் கசப்பானது ..
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
பாபுவின் நிலமை யாருக்கும் வர கூடாது கடவுளே. குறிப்பாக, சிறிய வயது. ஆத்மா சாந்தியடையட்டும் 🙏🌷🌷😭😭😭
@PomurajM
@PomurajM 10 ай бұрын
😮😅😊❤😊😊😊😊😊
@navanikrishna6906
@navanikrishna6906 Жыл бұрын
பாபு Sir உங்களை பிடிக்கும் Sir ஒரே ஒரு படம்தான் பார்த்தேன் கடவுள் உங்களை காப்பாத்துவார் உங்களுக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கிறேன் நீங்க நல்லா ஆயிடுவீங்க Sir
@Rangan-dl7bk
@Rangan-dl7bk Жыл бұрын
அவர் இறந்து விட்டார் நண்பா. 😭😭😭அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம்.
@gnanasekaranoswamikannu6081
@gnanasekaranoswamikannu6081 Жыл бұрын
Super acting
@kamalakamala-es5rw
@kamalakamala-es5rw 10 ай бұрын
Babu annan sorkathilavathu nimmathayai vazattu.
@Amandaberry08
@Amandaberry08 Жыл бұрын
இந்த வாழ்க்கையில் என்னை பாதித்த சம்பவங்களில் இதுவும் ஒன்று
@isitso3880
@isitso3880 Жыл бұрын
What an acting ... very painful life changed to pathetic in a fraction of second 💔 he struggled on bed on many years is intolerable
@rajshritamil
@rajshritamil Жыл бұрын
En Uyir Thozhan Full Movie - kzbin.info/www/bejne/naTUm2VtaZtlf5I
@jaggi7918
@jaggi7918 Жыл бұрын
பார்க்க முடியவில்லை கண்ணீர் மறைக்கிறது.
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,6 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,6 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 683 М.
Pattinathar movie 3 (பட்டினதார்)
39:58
Radhakrishnan Delhibabu
Рет қаралды 5 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,6 МЛН