இதுபோல் திரைப்படம் இனி யாராலும் எடுக்க முடியாது இந்தத் திரைப்படத்தை வழங்கியதற்கு மிக்க நன்றி
@o.m.m.o.m.m.61462 жыл бұрын
சிவசிவ ஓம் நமச்சிவாய என்றென்றும் காலத்தால் அழியாத காவியம் அருமை மிக மிக அருமை அரசனும் ஆண்டியாவது இந்த ஒரு காவியம் ஓர் எடுத்துக்காட்டும் மிகவும் நன்றி ஐயா
@soloplayer51772 жыл бұрын
என்சிறுவயதில்லிருந்து எனக்குமிகவும் பிடித்த வசனம் ஆண்டாண்டுகாலம் அழுதுபுரன்டாலும் மாண்டவர்கள் ஒருபோதும்வருவதில்லை
@r.v.nathannathan1006 Жыл бұрын
I saw this picture at the age of 7,and at 70 I am blessed to see and hear this song with more understanding and emotion! God is Great!!
@r.v.nathannathan1006 Жыл бұрын
Send below
@thirumoorthyg21778 ай бұрын
இது போன்ற திரைப்படம் இனி வருமா......வ..
@CasipillaiNadesan2 ай бұрын
Enna nadippaiya ennenru solluven namba mudiyathu
@kpkajithajithkpk4644Ай бұрын
ExEx@@thirumoorthyg2177
@sekarkesavan4126 Жыл бұрын
இந்த படத்தை எடுத்த டைரக்டர் மற்றும் நடிகர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட அனைவரும் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்
@madhanraj18316 ай бұрын
2a
@durairaj43212 жыл бұрын
இந்த படம் என் வாழ்க்கையை மாற்றிப் போட்டு விட்டது சூப்பர் ஹிட் மூவி பட்டினத்தார் மனித வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்த்துகிறது இந்த படம்
@ஓம்.சிவாயநமக2 жыл бұрын
இது கதை அல்ல மிக பெரிய உண்மை இதை ஞானியரால் மட்டுமே அறிய முடியும் மகன் பட்டினத்தார் போற்றி
@moorthyk852 Жыл бұрын
மகன் அல்ல. மகான்
@munnabai95647 ай бұрын
ஓம் நமச்சிவாய குருவே சரணம்
@ammacic45333 жыл бұрын
ஒழுக்கமான வாழ்க்கை வாழ ஆண்.பெண் பார்க்க வேண்டிய படம்.
@elumalaigopi566310 ай бұрын
இது படம் அல்ல பாடம் மனிதர் வாழ்க்கைக்கு தேவையான பாடம். படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் வசனம் எழுதியவர் அனைவருக்கும் பல ஆயிரம் கோடி நன்றி கள். ஓம்நமசிவாயம்
@kanchithalaivanselvaraj89962 жыл бұрын
இப்படத்தை பார்த்து ரசிக்கும் பாக்கியம் இறைவன் திருவருள் இருந்தால் மட்டுமே முடியும்
@santhakuamrr840210 ай бұрын
Bhbjgjj j mmkbjhhjb nbm .❤ u jhjm❤h❤kjjkhkjbh❤❤hhjk ❤❤
@vrnkrofficial3699 ай бұрын
❤❤❤❤❤ unmayana manathukku virunthu
@AMathialagan-jd9ld7 ай бұрын
இறைவன் திருவருள் எனக்கு கிடைக்குமா
@ItsBenitasticАй бұрын
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை ஸ்மார்ட் போன் இருந்தால் போதும்
@Selva26591 Жыл бұрын
இறைவ எனக்கு ஒரே ஆசை தான் என் உயிர் பிரிவதற்குள் ஒரே ஒரு முறை திருவிடைமருதூர் உன் தரிசனத்தை காணவேண்டும்.🙏
@Sivasakthi_Tv Жыл бұрын
Sivayanmaka.
@ashikbabu84409 ай бұрын
Thiruvidy maruthur thirumanm Chery Ella ma pakkam pakkamthan sir
@Selva265919 ай бұрын
@@ashikbabu8440 ok bro bt nan anga ellam ponathu illa
@Selva265919 ай бұрын
@@ashikbabu8440 ok bro nan anga ellam ponathu illa
@Selva265919 ай бұрын
@@ashikbabu8440 ok bro bt nan anga ellam ponathu illa
@வே.ரத்தினசாமிமாடசாமிதேசம்2 жыл бұрын
ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் இந்த தருணம் அனைத்து வெளிச்சமானலும் புரியாத உலகத்திலும் இருக்ககூடிய மனிதர்களை வைத்து எத்தனை திரைகாவியங்கள் எடுத்துறைத்தாலும் மனிதன் குணம் நிசத்தனமே என்கிற வெளிச்சமே மிக சிறப்பாக எடுத்துரைத்தபடம் மிக சிறப்பான தமிழ் திரைஓவியம் வாழ்த்துவோம்!!!
@SubramaniamP-m7z7 ай бұрын
என் சிறுவயதில் இருந்து மிகவும் பிடித்த படம் பட்டினத்தார் படம்❤❤❤❤
@MuruganMurugan-so5tw6 ай бұрын
😊🎉😢😮😮😅😊😊
@macrogamer93096 ай бұрын
C@@MuruganMurugan-so5tw
@stanleyprabha80055 ай бұрын
😅
@asifcreations6113 Жыл бұрын
இது பொன்ற படங்கள் இருந்தும் பார்க்க முடியாமல் பொனாதே..மிகவும் வருத்தம்
@rajam20312 жыл бұрын
எல்லாம் ஆண்டவர் செயல்..! பட்டினத்தாரை வணங்குகிறோம்..! 🙏
@Gopi-gn9tk9 ай бұрын
Good🌹🌹
@mraja17323 жыл бұрын
பட்டினத்தார் படம் பாடல் கேட்டாலே யாணம் பிறக்கும் நாம் எண்ணம் சிவன் பொற் பாதம் அடயும் எண்ணம் தோன்றுகிறது
@rajesheswaran862610 ай бұрын
Wonderful film
@rameshdravid44433 жыл бұрын
ஆகா!! மெய் ஞானம். இவர் இருக்கும் காலத்தில் நான் எந்த பிறவியில் பிறந்திருந்தேனோ? தெரியவில்லையே!!!
@TamilArasan-qr6vk Жыл бұрын
தமிழன் எந்தபடத்த பார்க்ரான்னு தெரியும். இந்த படத்த எவன் பார்க்க போறான். வாழ்க்கையில கொஞ்சமாவது ஞாயமா இருக்க நினைக்கிறவன்தான். இந்த படத்த பார்ப்பான்.
@kkmuthu8841 Жыл бұрын
உண்மை அய்யா.
@asrarulkareem3453Ай бұрын
நான் பார்க்கிறேன் நண்பா. அருமையான காவியம். நான் ஒரு முஸ்லீம்
@sathishkumar-eb8jgАй бұрын
Na intha movie ah oru 20 times mela pathuten...enaku 35 vayasu intha vayasula pakuvama vazhakaia valthukitu iruken athuku Karanam intha mathiri movie dhan...na ratha kaneer , Nandhanar , poombukar, karnan , inum pala movie ngala na pathutu dhan iruken...athanala dhan manasum , enangalum , sinthanaigalum romba pakuvama niyamama nadanthukitu iruku
@skabilan60972 жыл бұрын
பட்டினத்தார் வாழ்ந்த கடவுள் நந்தனார் வாழ்ந்த கடவுள் அருணகிரிநாதர் வாழ்ந்த கடவுள் மனிதனாகப் பிறந்த அனைவரும் இவர்களை பின்பற்ற வேண்டும் வாழ்க்கை ஒன்றும் இல்லை ஆசாபாசங்கள் அனைத்தும் ஒன்றும் இல்லை என்று உணரும் அனைவரும் ஒழுக்கமும் நேர்மையும் இருந்தால் கடவுள் ஆகலாம்
@balavenkatasubramonyam7553 Жыл бұрын
மனிதன் ஓரு போதும் கடவுளாக முடியாது.கடவுட் தன்மையை அடையலாம் அவ்வளவே
@சந்தியா-வ6ல Жыл бұрын
சகோ நாம் எவ்வளவோ மிக மிக நல்லவர்களாக இருந்தாலும் ஊரில் உள்ள அனைத்து கேவலமும் அவமானமும் தான் வந்து சேர்கிறது. 😢நான் நல்லவனாக மிக மிக உண்மையாக வும் நேர்மையாகவும் இருந்து இந்த கேவலங்களை த்தான் அனுபவித்து கொண்டிருக்கிறேன் 😢மிகவும் சங்கடமாக இருக்கிறது 😢
பட்டினத்தார் போல் வாழ வேண்டும் இந்த சமூக மக்கள் அனைவரும் நல்லதே நடக்க வேண்டும் அனைவரும் நல்லதாகவே நல்லது போல் நடந்தால் தான் நல்லதே நடக்கும்
@VigneshVicky-jr9bn3 жыл бұрын
என்னம்மா எழுதி இருக்கிறார் வசனத்தை Vera Leval ♥️💥
@lakshmananm32922 жыл бұрын
இது மனிதன் எழுதிய பாடல் வரிகள் கிடையாது.... பா
@srikumarbijus4 жыл бұрын
என்றும் எனை ஆட்கொள் நம சிவாயமே
@cram99544 жыл бұрын
நாடி வருவதுபாவம் அல்லாது நாம் அறையில் அணிந்த கோமணமும் வராது அருமையான பாடல்
@ragus18502 жыл бұрын
மனிதனாக பிறந்த அனைவரும் இந்த படத்தை பார்த்தாலே போதும்.முரடர்களும் மனிதர்கள் ஆவார்கள்.ஓம் நமசிவாய!
@madhanm35882 жыл бұрын
Ybo ,
@Kalisamy-lk9xj2 жыл бұрын
@@madhanm3588 bio stoop
@Kalisamy-lk9xj2 жыл бұрын
@@madhanm3588 I
@vasanthfernandoz-gx4vx Жыл бұрын
எதுக்கு இந்த மாதிரி எல்லாம் துறவியாக மாறனும் தனக்கு ஒரு குடும்பம் இல்லாமல் இருந்தால் அவன் துறவியாக வாழ்ந்து போ ஏன் திருமணம் பைத்தியமா
@logunathan972 Жыл бұрын
@omkumarav69366 жыл бұрын
சிந்தனை தூண்டும் வசனங்கள். அற்புதமான பாடல் வரிகள். அவன் அருள் என்னை வழிநடத்தும்.
@gopalkannan22856 жыл бұрын
ஓம் நமசிவாய
@sajivganga51134 жыл бұрын
!
@sajivganga51134 жыл бұрын
I'm
@swathikani87894 жыл бұрын
Super
@mmgurujialways56944 жыл бұрын
Sir please see my videos Andrada vazvil aanmigam Tamil letters on you tube video will give some thought about aanmigam on our day-to-day life with peace of mind always 🙏 subscription comments invited 🙏 வணக்கம்
@ssomasundaram25112 жыл бұрын
வாழ்க்கையின் அடிப்படை இப்படிதான் யாரும் தப்ப முடியாது
@rajarajabathar4985 Жыл бұрын
.
@sivakkumarsivakkumar62504 жыл бұрын
இந்த மாதிரி படங்கள் மீண்டும் வர வேண்டும்
@karnang54007 сағат бұрын
ஒன்று என்று இரு இறைவன் ஒன்றே என்று இரு என் அப்பன் ஈசன் துணை இருக்க அடுத்தவர் துணை எதற்கு எல்லாம் ஈசன் மயம் பயம் தீர்ப்பவனும் ஈசன் ஒருவரே
@sakthimainthannagaiyan36075 ай бұрын
❤ ஐயா, பத்மஸ்ரீ டி எம் எஸ் அவர்கள் "பட்டிணத்தார் "நடித்த இப்படம் எங்களுடைய ஊரில் ஓடிக் கொண்டிருந்த போது, ஐயா அவர்கள் வீட்டிற்கு, அடியேன் சென்ற போது, இப்படம் ஓடிக் கொண்டிருந்த செய்தியை ஐயாவிடம் தெரிவித்தேன். ஐயா மகிழ்ந்தார்கள். ஐயாவிடம் நான் அறிமுகம் ஆவதற்கு முன்பே எனது பாடலொன்றை அனைத்து இசைக் கருவிகளை ஒன்றிணைத்து அதிஅற்புதமாக அதனை தன்வாயால் பாடி, மயிலாடுதுறை அருகில் பேரளம் இசை நிகழ்ச்சியில், அடியேனுக்கு சிறப்பு சேர்த்து தன் இறுதி காலம்வரை அரவணைத்த அன்பு நடனமாடியத் தெய்வம் ஐயா அந்த மகான் அவர்கள். அவர் வாழ்ந்த காலத்தில் அடியேன் ,வாழ்ந்ததும் பெரும்பேறு. இதனை காலம் உள்ளவரை மறவேன் .
@rajar90833 жыл бұрын
நாம் பட்டினத்தாரை கண்டதில்லை நமக்கு பட்டினத்தார் யாரென்றால் டி எம் சௌந்தரராஜன் மட்டுமே ஒரு காவியத்தை படத்தை எத்தனை ஆயிரம் முறை பார்த்துக்கொண்டே இருக்கலாம் காதறுந்த ஊசி கடைசி வரை என்ற பக்குவத்தை தந்துள்ளார் சிவபெருமான் திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
மிகவும் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அமைந்த ஒரு வலி பட்டினத்தார்
@shashikumarshashikumar49023 жыл бұрын
God is spirit why we worship idol
@krishnamoorthyseenu46383 жыл бұрын
தாம் வாழ அடுத்த உயிர்களை தும்புருத்துவது. மனிதானக இருக்கா முடியாது எந்த உயிரினத்தையும் தான்உயிராய். நினைத்தால் போதும் எல்லா உயிர்களும் உன்னை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கும்பிடும் அனைத்தும் ஓம் நமசிவாய அடங்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. கிமு
@prabakaran-ph2zn2 жыл бұрын
Unmai
@திருவாசகம்வகுப்பு2 жыл бұрын
ஒரு முறை
@candyhoney83834 жыл бұрын
ஆடுகிற ஆட்டமும் ஓடுகிற ஓட்டமும் ஒரு'நாள் ஓய்ந்து போகும் கூடுகிற கூட்டமே சொல்லும் நீயார் என்பதை -பட்டீனத்தார்
@nallasamy64233 жыл бұрын
அருமை
@kuppaln13 жыл бұрын
m.kzbin.info/www/bejne/mJWzg2OHba6BfKs 🎥 Kuppal n 1 .ஏகாதசி - KZbin
என் கடைசி வாழ்வு இப்படித்தான் .இறைவா ஈசனே என்று அலைபாய் என்னை
@chitrarasuc49446 жыл бұрын
திருச்சிற்றம்பலம்.நான் 10வயதில் இந்த படத்தைப் பார்த்து புரிந்தது விளையாட்டாக தெரிந்தது. 65 வயதில் பார்க்கும் போது வாழ்க்கையின் அருமையும் அர்த்தமும் எவ்வளவு கருத்துடன் இயக்கினார்கள் என்பது புரிகிறது. பணம்...பணம் என்று 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் மனிதன் இந்த படத்தில் காட்டும் வாழ்க்கைத் தத்துவத்தைப் பார்க்க வேண்டும்.
@muthukumaran23005 жыл бұрын
Life is full of maya
@krishnaconstruction5bh6965 жыл бұрын
உன்மை
@pratiksha.sx-a97784 жыл бұрын
Anbe vaa
@karuna0402884 жыл бұрын
ஆம் ஐயா. இது காலச்சுழலின் மீட்டுருவாக்கத்தின் காலம். நன்றி, வணக்கம்.
@maharaja82382 жыл бұрын
அன்புள்ள அம்மாவுக்கு ஒரு நாள் கூட துரோகம் செய்யதோனாது இந்த காட்சியை பார்த்தாள்
@SaravananmSaravananm-i6g Жыл бұрын
Super 👌 👍 ❤
@ssksekarssksekar18773 жыл бұрын
பட்டினத்தார் படம் பார்த்ததிலிருந்து அசைவம் சாப்பிடுவது இல்லை ஓம் நமசிவாய
@ganesanmeganathan2 жыл бұрын
ஏன்...?!
@sasi63254 жыл бұрын
நான் 90ஸ் கிட்ஸ்......நானே இந்த படத்தை பார்த்து வியந்துவிட்டேன்.....
இந்த படம் ஒவ்வொரு தனி மனிதன் வாழ்க்கை இவ்ளோதான் என்று எடுத்து உணர்த்திய அருப்புதம் இது...... 🙏
@m.m.selvaam.m.selvaa63822 жыл бұрын
வாழக்கையின் தத்துவத்தை உணர்த்திய ஒரு உன்னத திரைக்காவியம்.
@arnoldrajir13855 жыл бұрын
ஓர் பாடலில் இந்த மனித வாழ்க்கை (ஒரு மட மாதும்
@thiyagarajanthiyagarqjan34173 жыл бұрын
ஞான அறிவு உள்ளவர்கள் மட்டுமே இறைவன் ஆசி கிடைக்கும் ஓம் சிவாய ஓம்
@ApmuthuApmuthu-is9fu2 жыл бұрын
ஞானத்தை கொடுப்பவன் சிவமே எனவே எல்லாம் சிவத்தின்அவன் செயல்
@jeyakumar30256 жыл бұрын
தாய் பாசம் அதுதான் இறைவன் நான் மீண்டும் அந்த கருவறையில் இருக்க வேண்டும். ஓம். நமசிவாய
@SelvamSelvam-ul9yf5 жыл бұрын
Jeya Kumar
@jkumarRams4 жыл бұрын
Unfathomable love of mother for her kids
@kawinla63936 жыл бұрын
ஐயா தெய்வதிரு.டி.எம். சொளந்தராஜன் இவ்உலகில் இல்லை என்றாலும் அவரது கணீா் குரல் என்றென்றும் உயிா் வாழும்....வாழ்க தமிழ் புகழ்..வளா்க தமிழ்....நன்றி நன்றி
@s.dharanipriya66805 жыл бұрын
தெய்வம்
@banumathivenkateswaran73445 жыл бұрын
.
@ratnasabapathy87403 жыл бұрын
TMS பாடல்களால் அனைவரையும் ஈர்த்த படம்
@selvarajs2220 Жыл бұрын
@@ratnasabapathy8740 ..c
@asrarulkareem3453Ай бұрын
நான் பார்க்கிறேன் நண்பா அருமையான காவியம். நான் ஒரு முஸ்லீம்
@anbursmani94582 жыл бұрын
இறந்து போன தாய் இன்று வரை இருப்பதில்லை ஆனால் எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தார் இன்னும் எவ்வளவு காலம் இருப்பார் என்பது யாருக்கு தெரியும் கடலில் ஆழத்தைக் கண்டவர் பட்டினத்தார் கல்போல கரை ஒதுங்கியது கட்டை மேலே வந்து அடுப்புக்கு இறையாகி இருக்கும் இல்லை மண்ணில் புதைந்திருக்கும்
ஒரு மட மாது பாடல் தெளிவையும் எனக்கு தந்தது டிஎம்எஸ் மிகவும் அருமையாக நடித்துள்ளார்
@adoraisamya59733 жыл бұрын
I like too much this song
@SaraVanan-ru3ov3 жыл бұрын
@@adoraisamya5973 p Ppp P P Pp P Ppp
@SaraVanan-ru3ov3 жыл бұрын
>p>
@karuppasamyg.k62572 жыл бұрын
பட்டினத்தார் என்ற ஞானியின் வாழ்க்கையை நாம் அனைவரும் படித்தால் தான் காமம் பணத்தின் ஆசை மனிதனை விட்டு விலகும்.மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் காண வேண்டிய அற்புதமான காவியம்..
@SaravananmSaravananm-i6g Жыл бұрын
👌
@manickamsundaresan46093 жыл бұрын
Each and every Tamil speaking person in the world must see this picture. Really this picture is a gift to all our generations
@தமிழ்_வன்னியர்9 ай бұрын
அத முதல்ல தமிழில் எழுதங்கள். இத சொன்ன ஏன் உங்களுக்கு ஆங்கிலம் படிக்க தெரியாதானு பதிலடி கொடுக்கறனு அறிவிலி மாரி பேச வேண்டாம். யாரும் ஆங்கில காணொளிகளில் போய் தமிழில் எழுத போவதில்லை அப்படி இருங்கால் தமிழ் காணொளிகளில் மட்டும் வந்து ஆங்கிலத்தில் எழுவது நியாயமாகுமா?(ஒரு வேளை இந்த சவங்களுக்குத் தமிழ் எழுத தெரியாமல் இருக்கலாம்) . நவீன தமிழர்கள் என்றழைக்கப்படும் மூடர்கள் தமிழின் பெயரை சொல்லக்கூட தகுதியற்ற சவங்கள் ஏனெனில் இவைகள் தமிழில் ஒழுங்காக பேசுவதுதில்லை எழுதுவதும் இல்லை.
@murugavelvel62104 жыл бұрын
இறைவனை என்னுள் தேடுகிறேன் அவனே நிரந்தரம் அவனே பேரின்பம்
@srikumarbijus4 жыл бұрын
நீராக என்னை ஆட்கொள்ள ஈசனே
@masterkarthikeyan46834 жыл бұрын
அ
@sriramn1676 жыл бұрын
சித்தர்கள் பாதம் சரணம்🙏🙏🙏🙏 ௐநமசிவாய🙏🙏🙏🙏
@kunahkannan123 жыл бұрын
I thank to KZbin bcz I feel very purity of Pattinathar holy soul and I get to know very well holy spirit.Jai Mathajie.
@lovemychannels8020 Жыл бұрын
Unmai 🙏🌺🙏🌺🙏 🙏 I saw Agathiyar Guru on 2020 Aug directly
@KALAI-ft6uv Жыл бұрын
How?
@sap_distributors6 жыл бұрын
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் காண வேண்டிய அற்புதமான காவியம்..
@packirisamypackirisamy66115 жыл бұрын
good
@sivarajchandrashekar85385 жыл бұрын
Hi
@manokarmanokar60514 жыл бұрын
@@packirisamypackirisamy6611 X
@sakthidaran71274 жыл бұрын
C5 C5 C5
@swathikani87894 жыл бұрын
Yes
@jeyanthilalbv1797 Жыл бұрын
T M S ன் இந்த பாடல் எழுதியவர் க்கு ம் பாதம் சரணம். சூரிய ன் சந்திரன் உலகம். உள்ள வரை இப்பாட்டு நிலைத்து நிற்கும்.
@waterdivinerelumalai.p64885 жыл бұрын
இனி இப்படி வாழ்ந்தால் எப்படியிருக்கும் ? நாமெல்லாம் நினைத்துதான் பார்க்கணும் நடப்பது என்பது கனவிலும் வாய்ப்பு இல்லை. தர்மத்தின் பயணத்தில் பயனிக்க அன்பு கருனை இரக்கம் பணிவு என்ற சக்கரங்கள் தேய்ந்து, ஆணவம் சுயநலம் பழிவாங்குதல் பொறாமை என்ற சக்கரங்களின் இயக்கம் இயங்குகிறது. நாகரீக வளர்சி அச்சாணம் ஆகிவிட்டது. போகும்பாதை எல்லோருக்குமே தெறியுது, ஆனாலும் நாலு ஓட நாமும் ஓடுவோம் என்றுதான் எல்லோரும் ஓடுகிறோம்..
@venkatathriramesh91292 жыл бұрын
Well said..
@RamaLingam-zp6nr9 ай бұрын
மனிதன் manidhanaka🫶வாழமனிதர்கள் படைத் த படைப்பு வெல்க வெள்ளி த் திரை
@silverajookrishnan89952 жыл бұрын
பட்டிணத்தாரின் வாழ்கை வரலாற்றை சினிமா திரைமூலம் அனைத்து தமிழர்களுக்கும் போய் சேரும்படி செய்த இப்பட தயாரிப்பாளர்களை நினைத்து நாம் பெருமைபட வேண்டும்.
@karunanithi27612 жыл бұрын
a1ÀAÀAÀ
@kanagasabaik20702 жыл бұрын
Tv in
@priththibalu93502 жыл бұрын
Lllllllllllllllllllllllllllll
@mgmg75772 жыл бұрын
hdjg
@mgmg75772 жыл бұрын
jdkdigyg
@yerithalal3835 жыл бұрын
தாங்கள் பாவம் செய்கிறோம் என்ற அறிவே இல்லாமல் பாவம் செய்பவர்கள் இவர்கள் மனமிறங்கி மன்னித்து விடு.
@pillaimurthyramaiyah26004 жыл бұрын
கடலில் வீழ்ந்த கட்டை மிதந்து கரைசேர்கின்றது. ஆனால் அதில் வீழ்ந்த கல்லோ கடலின் ஆழத்தைச் சென்று சேர்கிறது. அதுபோல, அவனவன் கர்மவினை எப்படியோ அப்படியே அதன் பலனும் என்ற வாக்கியம் எத்தனை பெரிய உண்மையை கூறுகிறது. ஓம் நம: சிவாய.
@prabhur96523 жыл бұрын
Unmai
@venkatchalam20143 жыл бұрын
Kal perithu.. kattai peritha
@venkatchalam20143 жыл бұрын
கல் அடைந்த இடம் கடவுளா.... கட்டை கரையை அடைந்த இடம் கடவுளா
@finesttinylittlethings32762 жыл бұрын
Ellame kadavul Thanmai than
@priyadharshinidharshini64182 жыл бұрын
Po90oo
@sithanbs41752 жыл бұрын
ஞானவிழிப்பு பெற காண வேண்டிய படம்
@rajasekaranp33373 жыл бұрын
பட்டினத்தார் படம் பார்க்க,பார்க்க😍 ஞானி ஆவோம்🌹
@Selva265913 жыл бұрын
உண்மை தான்
@ksvtamilchannel18643 жыл бұрын
உண்மை
@lokeshr7633 жыл бұрын
பார்த்தால் pasithirathu, உணரவேண்டும்
@kali.vkali.v79093 жыл бұрын
@@Selva26591 a\aaa\a
@sarankabilansarankabilan69193 жыл бұрын
உன்மை தான்
@suriyanarayanan16064 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தரமான படம்
@meenakshimeenakshiamma3394 Жыл бұрын
Meenakshi
@samyvp38894 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க வேண்டும் அமிர்தம்
@narayanans15973 жыл бұрын
பட்டினத்தார் படம் பார்த்தால் உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்பது புரியும்.
@kkmuthu8841 Жыл бұрын
ஒரு 100 முறை பார்த்துவிட்டேன். இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🌺
அப்படி ஒரு வரியும் கிடைக்க போவதில்லை இதற்கு முன்பு நிறைய மகான்கள் சித்தர்கள் அந்த வரிகளை உதிர்த்து விட்டு சென்று இருக்கின்றார்கள் அந்த வரி படி நடந்தாலே போதும் பயன் உண்டு
@balamurugan.mbalamurugan.m4545 жыл бұрын
Super movie
@sk-ri5me4 жыл бұрын
True
@MDHANA773 жыл бұрын
மனிதனின் வாழ்க்கையை அப்படியே சொல்லும் பட்டினத்தார்....
@kunahkannan122 жыл бұрын
Very perfect living way of Pattinathar, I feel my life is very very small, only ifeel my mind n spirit will get more purify.
@kandasamym65944 ай бұрын
இந்த படத்தை நான் தியேட்டரில் டீ வீ யில் போனில் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட சலிப்பு வந்ததில்லை. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இதுபோல் அருணகிரிநாதர் படமும் பார்க்க வேண்டிய படம். திரு. டி.எம்.எஸ். அவர்களுக்கும் தயாரிப்பாளர் / இசையமைப்பாளர் மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் சிவனருளால் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டுகிறேன். ஓம் நமசிவாய. சிவாயநம ஓம்.
@v.gunasekaran29254 жыл бұрын
திருப்புகழ் திருவிடைமருதூர் அறுகு நுனி பனியனைய இந்த ஒரு பாடல் போதும் நம் வாழ்கைக்கு
@Athulyansenpai2 жыл бұрын
நீயும் நானுமாய் ஏக போக மாய் னு வரும் வாி சிந்திக்க தக்கது
@punithanr18879 ай бұрын
காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே. இது புரிந்தால் எல்லோரும் நலம். 🙏🙏🙏
@rajamanickamu82563 жыл бұрын
வாழ்வியல் உண்மையை உலகத்திற்கு உணர்த்திய உண்மைத்துறவி.
@balamuruganbalamurugan8502 жыл бұрын
நான் என்ற அகந்தை சிறையில் இருந்து விடுதலை பெறுபவனே இறைவன் திருவடி சரணம் அடையமுடியும்
@kavingarthillaikavingarthi79516 жыл бұрын
நீர் நிற்க நான் அமர்திருக்க பட்டினத்தார் உரை அபாரம் கவிஞர் தில்லை
@santhanammaduravoyal45986 жыл бұрын
Kavingar thillai Kavingar thillai Murugan padal Vendum Murugan padal Murugan Bakthi Padal T Rajendar party Rajendra Park Sivaji Ganesan party
@sevakumarskumar59755 жыл бұрын
L
@sk-ri5me4 жыл бұрын
Yes
@swathikani87894 жыл бұрын
Super
@mmgurujialways56944 жыл бұрын
Dear sir please 🙏 view Andrada vazvil aanmigam Tamil letters on you tube channel will give some thought about the aanmigam and guide for peace full life on day-to-day activities with smile peace of mind always subscription comments invited 🙏 வணக்கம் my whatsup 9444924678
@svenkat18623 жыл бұрын
What a great soul.An eye-opening movie.Excellent
@pravjkumar Жыл бұрын
I have watched this movie many times... Since, im residing in Pattinathar koil street, near Saint Pattinathar Temple/ Jeeva samadhi... I pray to be like him in future...
@yerithalal3835 жыл бұрын
அன்போடு சொன்னால் நம்பாது உலகம் பாவம் அச்சுருத்தினால் தான் அறிவு பெரும் போல் இருக்கிறது.
@sk-ri5me4 жыл бұрын
Unmai nanba
@karuna0402884 жыл бұрын
ஆம் உறவே. இது காலச்சுழலின் மீட்டுருவாக்கத்தின் காலம். நன்றி, வணக்கம்.
பிறப்பும் இறப்பும் இரண்டும் ஒன்று தான் உணருங்கள் உறவெ ஞனவெட்டியான் வள்ளுவன் நாம் தமிழர் கட்சி சுமுஓம் சீமான் தம்பி உலகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி ஆட்சி நன்றி.
@pitchaipunnavanam Жыл бұрын
இப்படி முட்டாள்களின் ஆட்சி எப்போதும் இல்லை!!!! மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!!!😅😢
@முருகர்முருகர்வலைதளம்6 жыл бұрын
ஐயாவைபோல அடியேனும் சிவ சிவ சண்முகா சரவணா முருகா
@gamingarun92104 жыл бұрын
H
@uravichandranuravichandran49513 жыл бұрын
மாற்றம் மனதுள் வருவதே இப்புனித காவியத்தின் தீர்வு
@rajagopalrajagopal90673 жыл бұрын
மனித வாழ்க்கை துணையை பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு அத்தனை மனிதன் பார்க்க வேண்டும் என்று
@vetrivel-ul6bh5 жыл бұрын
பட்டினத்தார் என்ற ஞானியின் வாழ்க்கையை நாம் அனைவரும் படித்தால் தான் காமம் பணத்தின் ஆசை மனிதனை விட்டு விலகும்
@SivakSivak-ue7hu5 жыл бұрын
ஒருமுகமாவது
@malligal55445 жыл бұрын
By
@youngworldtamil34645 жыл бұрын
vetri vel
@MUZAMMILazam14 жыл бұрын
kzbin.info/www/bejne/gmi6kIl5f8mJrKc
@ramachandrandurai21454 жыл бұрын
Vetri vel உங்களுக்கு காமம் மற்றும் பணத்தின் மீதான ஆசை விலகிடிச்சா?
@dcpalanivelu48183 жыл бұрын
ஞானியர்க்கும் யோகியர்க்கும் நற்குடிமக்கள் ஆகியோர்கும் இவ்வுலகோர் அனைவர்க்கும் தாய்தான் முதற் கடவுளே என்று கூறிடவும் வேண்டுமோ.
@surashkumar6303 Жыл бұрын
/
@aghoramrajasekaran29102 жыл бұрын
ஓம் நமசிவாய... எனது மானசீக குருநாதர் திருவெண்காடர் என்று அழைக்கப்படும் பட்டினத்தார் அவர்கள். இதுவும் சிறப்புதான். இருப்பினும் திரு.சிவாஜி கணேசன் நடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது தனிப்பட்ட கருத்து....
@parameswaran-9217 Жыл бұрын
Tamilians warmly greet you for this PAATTINATHUR video who resides outside Tamilnadu.Tks. Lot.Narbavi.
@ramachandranr63824 жыл бұрын
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@basheer07riz6 жыл бұрын
இவ்வுலகத்தில் வாழ்ந்து மறைந்த பட்டிணத்தார் போன்ற அனைத்து ஞானிகளும் ஒரே இறைவன் என்று தான் சொல்லி உள்ளார்கள்
@gopsindiangops44966 жыл бұрын
AVARTHAAN SIVA PERUMAAN
@utubvenkatesh6 жыл бұрын
Yes. Orey kadavul. Athu un manam yerkum kadavul...
@Msganesh59896 жыл бұрын
@@utubvenkatesh மனதிற்கோர் கடவுள் உன்டோ!!!!!சிவசிவ
@ganesankulasekaran20325 жыл бұрын
Matha Veri pudicha thulakkan ingayum vanthutana.. ean Da ellathulayum matham parappuveengala
@parthibanm10405 жыл бұрын
True
@kumarankumarankumaravel63273 жыл бұрын
என் உயிரை சிவபெருமான் ❤️
@kumaravels2244 ай бұрын
இந்த படத்திற்க்கு நிகர் .இந்த படமே .அருமையான காவியம்
@kulothungans14335 жыл бұрын
நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்பதே படிப்பினை. உணர்த்தினாலன்றி உணர முடியாது! காலதேவன்இட்டு செல்லும் ஈர்ப்பு சக்தி படியே நாம் போகிறோம்!!
@karuna0402884 жыл бұрын
ஆம் உறவே
@allberta72062 жыл бұрын
Good mesage
@valarmathimurugesan2693Ай бұрын
தன்வினை தன்வினை தன்னைச் சுடும் பொன் வினை ஓட்டச் சுடும் அப்படி என்ற பழமொழி அக்காலத்திலே நான் கேட்டதுண்டு நன்றி வணக்கம்
@lebansenthamizhan59085 жыл бұрын
மூடி சார்ந்த மன்னரும் மூடிவில் பிடி சாம்பல் தான் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
@rshunmugm15243 жыл бұрын
Thanks
@Kemp276 Жыл бұрын
முடிசார் மன்னனும் கடைசியில் பிடி சாம்பல்தான். 🙏🙏🙏
@chellathurai.t47722 жыл бұрын
மனிதனின் பேராசையை கட்டுப்படுத்த பட்டினத்தார் சிறந்த உதாரணம் எதை கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு
@cvelu98966 жыл бұрын
T M S songs have made a revolution in Tamil movies. I writhe with pain to see this illustrious personality.