சேரனிடம் வேலை செய்வது மிலிட்டரியில் இருப்பது போன்றது - Director Chimbu Deven | CWC | Part 1

  Рет қаралды 101,929

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 124
@reshukaruppu
@reshukaruppu 3 жыл бұрын
சித்ரா சார் நீங்க எடுத்த இன்டெர்வியூக்கள்ள நெறய பேர் பேசி இருக்காங்க இவருதான் டாப் காரணம் ரொம்ப அடக்கம் பணிவு பேச்சுல இருக்கு இன்னும் நெறய படங்கள் நீங்க தரணும் சிம்பு தேவன் சார் வாழ்த்துக்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் இப்டியே irunga
@konsdonveera5105
@konsdonveera5105 3 жыл бұрын
என்ன ஒரு அடக்கமான பொறுமையான பதில்... ❤️❤️❤️ அருமையான பதில் சிம்புதேவன் சார்...
@hpravin
@hpravin 3 жыл бұрын
கசடதபற good comeback sir. சேரன் நடித்த யுத்தம் செய் படம் எனக்கு பிடிக்கும்
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 3 жыл бұрын
இயக்குநர் திரு. சிம்புதேவன் மிக திறமையான கதை அமைப்பாளர், இவரது இயக்கத்தில் வெளிவந்த இம்சையரசன் 23ஆம்,புலிகேசி இன்று வரை அனைவராலும் பார்க்கப்படுகிறது. 👏 👏 👏 👏 👏
@செந்தூர்சிவா
@செந்தூர்சிவா 3 жыл бұрын
மென்மையும் இனிமையும் கலந்த குரல்.....
@tamilazhaku3024
@tamilazhaku3024 3 жыл бұрын
நல்ல திறமை உள்ள ஆளுமை.!💐
@YaseenSahar
@YaseenSahar 3 жыл бұрын
நல்ல மனிதர்.. மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎊
@jetmahe2252
@jetmahe2252 3 жыл бұрын
Chimbu sir's KEEMU SOMU was absolutely delight, infact golden days of press world. I feel ananda vikadan itself changed , i have loved the smaller version when it was more creative, entertainment and engaging... Good old days...
@jasimiyan2133
@jasimiyan2133 3 жыл бұрын
அடக்கமான திறமைசாலி, பேட்டியை கவணிக்கும் போது என் சிறு வயதில் நான் படித்த முத்து காமிக்ஸ் நினைவு வந்தது, இவர் மேலும் வளர வாழ்த்துகள்.....
@venkatramand9300
@venkatramand9300 3 жыл бұрын
O9o9ooo99ooooooooooo lo ki
@winandwin9813
@winandwin9813 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jJulZZ-Dbcqqjac vadivelu ❤️❤️❤️❤️
@umashankarmanickam29
@umashankarmanickam29 3 жыл бұрын
Simbu devan really an achiever.. God bless
@ksilambarasi3472
@ksilambarasi3472 3 жыл бұрын
புலி தோல்வி படமாக இருந்தாலும் விஜய்க்கு அதிக சிறுவர்களை ரசிகர்களாக மாற்றியது.
@ellameakonjanaalthan1275
@ellameakonjanaalthan1275 3 жыл бұрын
Unmai Than
@winandwin9813
@winandwin9813 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jJulZZ-Dbcqqjac vadivelu ❤️❤️❤️❤️
@piriyadharsini7071
@piriyadharsini7071 3 жыл бұрын
Very true my son's favorite movie
@guruvel07
@guruvel07 3 жыл бұрын
ஏன் பொண்ணுகூட புலி படம் போட்டா எப்போவும் சண்டை தான்...சேனல் மாத்தவே விட மாட்டா...😜😜😜😜
@samshajokarthi
@samshajokarthi 3 жыл бұрын
Chimbudevan-He is one of the directors who gave innocent,soft humour with the words we normally use daily.... Movies may hit or flop,It is his trade mark to give mild,soft comedy 😀😀like Panas onic in Arai En-305 il kadavul, Mudhuguku maalai podum scene & Introducing cowboy history from old Tamil movies(MGR,ASHOKAN, JAISHANKAR)in Irumbu Kottai Murattu Singam, Many scenes in Puli (Eg.Names in Puli:Korakai Newton, Einstein Kamatchi)👌👌👌👌
@jvsganesh304
@jvsganesh304 3 жыл бұрын
10:56 Sujatha sir🔥🔥🔥semma thinking 👌🏾👌🏾👌🏾
@Mayvee123
@Mayvee123 3 жыл бұрын
இவருடைய கிமுவில் சோமு காமிக்ஸ் வேற லெவல் ல இருக்கும். சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துரும்
@siddhikarthik
@siddhikarthik 3 жыл бұрын
Good interview. Like the calmness of this director. Looking forward for the next part.
@rameshsubbu4243
@rameshsubbu4243 3 жыл бұрын
305 IL kadavul. I am most favorite film. Now a days kasada thabara good come back film sir. Awesome interview
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 жыл бұрын
Simbu sir's voice very attractive..very clear and settled voice... actually there is no issues between him and vadivelu sir ...it was between vadivelu sir and shanker Sir..ego clashed...
@parthibarajraj78
@parthibarajraj78 3 жыл бұрын
சிம்புதேவன் மிகவும் திறமையான இயக்குனர். நல்ல பேட்டி.
@saranraj4136
@saranraj4136 3 жыл бұрын
சிறந்த திரைக்கதை ஆசிரியர் சிம்புதேவன்
@mugunthaningram3331
@mugunthaningram3331 3 жыл бұрын
I like your Film இரும்புகோட்டை முரட்டுசிங்கம் because I am western movies Fan
@MahaLakshmi-yg5un
@MahaLakshmi-yg5un 3 жыл бұрын
Your interview useful for all drawing students
@mihika05
@mihika05 3 жыл бұрын
Such a great clarity , humble, knowledgeable person. Greatly talented, great social messages in a humorous, fictional way.. Wishing him all the best. Has a lot of potential..
@parthasarathy4802
@parthasarathy4802 3 жыл бұрын
Best anthology flim i ever watched. Kasada thabara. 😎😎😎
@mankathada5901
@mankathada5901 3 жыл бұрын
Thalaiva 90s kids naanu ennaku pidicha ella comics um sonniga.. Irumpukai maayavi, aarchi, mugamoodi mayaavi, 😊😊 old memories
@dhanurekha6978
@dhanurekha6978 3 жыл бұрын
NICE, MESMERIZING VOICE!! SUJATHA SIR'S DEFINITION FOR A CARTOON IS ASTONISHING!!
@vinodhanalagarsamy9181
@vinodhanalagarsamy9181 3 жыл бұрын
Superb sir... My fav director..
@wesleywesley4464
@wesleywesley4464 3 жыл бұрын
Super.. my fav comics ellame sollitaru
@purplebangtan291
@purplebangtan291 3 жыл бұрын
இவர் பேட்டியில் கவனிக்க போது என்னுடைய பழைய ஞாபகங்கள் நினைவு திரும்புகிறது.இதுவரை நாவல்கள் இரண்டு பக்கங்களை தான் படித்தேன் போர் அடித்து விட்டது.அப்போது எங்கள் area வில் lending library ல் ஒரு ராணி காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் எடுத்து வாடகைக்கு எடுத்து சென்று படித்தேன்.ரசித்தேன்.மிகவும் பிடித்த விட்டது.பிடித்தற்கு காரணமாக அமைந்தது இந்த Cartoon picture தான்.இன்று வரை இந்த காமிக்ஸ் வராதது நாம் செய்த துரதிர்ஷ்டம் தான்.
@sureshbabuk7471
@sureshbabuk7471 3 жыл бұрын
simbu anna nice interview u r so humble and simple
@bharathkumars2168
@bharathkumars2168 3 жыл бұрын
Waiting for Vetrimaran Interview🥰
@vel9620
@vel9620 3 жыл бұрын
highly knowledgeable person Simbudhevan, but failed-gap created due to one movie #Puli . Good comeback with #Kasadathabara web series
@vigneshravi3682
@vigneshravi3682 3 жыл бұрын
Unga movie la fantasy touch nalla irukkum ennaku romba pudikkum
@sivashankar3912
@sivashankar3912 3 жыл бұрын
Very humble person
@dhanasekar3677
@dhanasekar3677 3 жыл бұрын
7.04 மாயாவி நல்ல காமிக்ஸ் யாருளாம் பாடிச்சி இருகிங்கா
@sivasankararamanraman2077
@sivasankararamanraman2077 3 жыл бұрын
அது இரும்புக்கை மாயாவி. சரிதானா ?
@balafrombangalore1273
@balafrombangalore1273 3 жыл бұрын
இரும்புக்கை மாயாவி கதை படித்து இருக்கிறேன்! இன்றும் படிக்கிறேன்! முத்து & லயன் காமிக்ஸ் தொடர்ந்து இவரின் கதைகளை வெளியிடுகிறது!
@lesstension6181
@lesstension6181 3 жыл бұрын
கசட த ப ர டைரக்டர் ர விட writer சிம்புதேவன் வேற லெவல்.
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de 3 жыл бұрын
🎉🥳Sound varatha Cinema_ Comics 🎉🥳good one sir👍
@kmahendranakrishnamoorthy9035
@kmahendranakrishnamoorthy9035 3 жыл бұрын
உங்க voice actor Arun pandian மாதிரி இருக்கு
@selvaraj5834
@selvaraj5834 3 жыл бұрын
Good director chimpudevan sir
@vinothnagarajan6336
@vinothnagarajan6336 3 жыл бұрын
Intha vila enga vaangunna. Super, now willing to read comics.
@ellameakonjanaalthan1275
@ellameakonjanaalthan1275 3 жыл бұрын
Semma Super
@mvijayganesh
@mvijayganesh 3 жыл бұрын
Simbu Devan is real techie in his field.
@thenrajpandi8119
@thenrajpandi8119 3 жыл бұрын
சிம்புதேவன் வித்யாசமான படைப்புகளை கொடுப்பவர்
@sundaramthanukrishnan1611
@sundaramthanukrishnan1611 3 жыл бұрын
"Manjal poo Marmam" I went to my olden days.
@baskarannair425
@baskarannair425 3 жыл бұрын
So humble
@Indian2285
@Indian2285 3 жыл бұрын
இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்...
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 3 жыл бұрын
Shock absorber example super Sir
@shankarraj3433
@shankarraj3433 3 жыл бұрын
Talented person.
@NavinKumar-yp2rf
@NavinKumar-yp2rf 3 жыл бұрын
Arai yen 305il kadavul favourite movie 💥💥
@pbsridharan
@pbsridharan 3 жыл бұрын
நம்ம மதுரைக் காரர்.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
ஓவியர் மாருதி அவர்களின் "பேசும் ஓவியங்களுக்கு" அடிமையாகி தேவியின் கண்மணி நாவல்களின் அட்டைப்பட நாயகிகளிடம் காதலில் விழுந்த அனுபவங்கள் நிறைய உண்டு..!
@boopathiraja6186
@boopathiraja6186 3 жыл бұрын
அருமை🙏🙏🙏
@friendsinfinitypictures
@friendsinfinitypictures 3 жыл бұрын
சித்ரா லெட்சுமணன் சார் இயக்குனர் தரணி அவர்களை பேட்டி எடுங்கள் சார்
@mohankumar-qm8ob
@mohankumar-qm8ob 3 жыл бұрын
Puli 2 waiting
@mohansubramaniam33
@mohansubramaniam33 3 жыл бұрын
Super sir
@pavithrapavithra5625
@pavithrapavithra5625 3 жыл бұрын
Supersir
@bharat4282
@bharat4282 3 жыл бұрын
Super
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
Vera lvl dainoo
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
Mass with classes
@arunkumarm4497
@arunkumarm4497 3 жыл бұрын
7:08 Velamma comics padichurukkingala sir
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
Fantasy ❤
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
Nice mesmarasing
@woodstamil9040
@woodstamil9040 3 жыл бұрын
Sir 24ம் புலிகேசி வருமா
@marimuthuas4165
@marimuthuas4165 3 жыл бұрын
கற்பனை வளம் மிக்க புத்திசாலியான இயக்குநர். இவருடைய முதல் படம் வழக்கமான சினிமாவை விட முற்றிலும் புதுமையானது. பெரிய வெற்றி பெற்றது. விஜய் படம் புலியைத் தவிர மற்ற எல்லாமே புதுக் கோணத்தில் கற்பனை வளம் மிக்கது. புலியும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஹுரோவுக்கான மாற்றங்கள் கதையில் பொருந்தவில்லை. முதல் படம் 23ம் புலிகேசி..போல ரசிகர்களுக்கு வேண்டிய நம்பிக்கை தன்மை அதில் இல்லை. இவருடைய ஸ்ட்ரெங்த்தே ஹ்யூமர்தான். ஹ்யூமர் ( humor) வேறு. சிரிப்பு வேறு.
@NavinKumar-yp2rf
@NavinKumar-yp2rf 3 жыл бұрын
Well said
@ashokchandramouli8015
@ashokchandramouli8015 3 жыл бұрын
Chitra sir... pls pls reduce the volume of those stupid ads in the start.. pakathu veetukaran sandaiku vandhutan 😖😣
@Mayvee123
@Mayvee123 3 жыл бұрын
Those are by Google. Not by chitra sir
@ashokchandramouli8015
@ashokchandramouli8015 3 жыл бұрын
Poomer ulladaigal and baniyan elam google poda matan bro. Ivanga than add pani irukanga. Actual video volume is less but ads and startup has more volume
@Vijailaksmannan
@Vijailaksmannan 3 жыл бұрын
நல்ல இண்டர்வியு....
@anandbala3111
@anandbala3111 3 жыл бұрын
Hello sir director Hari interview pls
@DAS-jk3mw
@DAS-jk3mw 3 жыл бұрын
Expecting 24 pulikesi
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
யூனிவர்சிட்டி ❤
@Meega_Anand.
@Meega_Anand. 3 жыл бұрын
Kimuil somu sema interest a irukum.
@gopalkrishnan6560
@gopalkrishnan6560 3 жыл бұрын
Arai en 305 il kadavul ithu than first movie nu nenaikuren simbu devanku
@AllInOneWithAynu
@AllInOneWithAynu 3 жыл бұрын
Yes .. But that is based on english movie ... So i think he didn't mentioned
@Whatever249
@Whatever249 3 жыл бұрын
வடிவேலு இவருக்கு இயக்கம் தெரியாது என்று ஓரமா நின்னு வேடிக்கை பாக்க சொன்னாரு..!!
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
அதற்கான பலனை வைகைப்புயல் அனுபவித்து விட்டார்..!
@Whatever249
@Whatever249 3 жыл бұрын
@@srinivasanvasudevan7413 ஆனா அவரு சொன்ன விஷயம் உண்மைதானே?!
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
Advanced
@infants7352
@infants7352 3 жыл бұрын
Sir director arivazhagan sir a interview panunga sir
@mnachi9027
@mnachi9027 3 жыл бұрын
Hi simbu devan
@martinanglo6697
@martinanglo6697 3 жыл бұрын
Hi thampi thank you
@thomasnadasan9819
@thomasnadasan9819 3 жыл бұрын
Hi
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
சென்னை
@nithyam8773
@nithyam8773 3 жыл бұрын
Director selvamani interview than top notch... ivarum nalla than pesuraru
@SenthilKumar-nl7og
@SenthilKumar-nl7og 3 жыл бұрын
oru oru kelvi..total interview completed.. chitra sir ungalakku veleaye illa
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 3 жыл бұрын
epdiyum 5 part irukum.. wait
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
கருத்து கள்
@yogeshbala7905
@yogeshbala7905 3 жыл бұрын
பணிவான பேட்டி
@yavinthsrirahul6672
@yavinthsrirahul6672 3 жыл бұрын
My All fav Imsai Arasam 23 Pulikesi
@nasurudeenkhan4574
@nasurudeenkhan4574 3 жыл бұрын
Manna.... oru Tyre punchere
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
சுஜாதா sir
@pbsridharan
@pbsridharan 3 жыл бұрын
திறமைசாலிகளைக் கண்டு பிடித்த scientist.
@vimalprasanth8717
@vimalprasanth8717 3 жыл бұрын
புலி 🐅 5வது படம்
@all-in-one796
@all-in-one796 3 жыл бұрын
Sir you are very good person, down to earth & talented person. i love all your movies, but in future don't make any movie with that stupid VADIVELU.
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
லைப்ரரி
@parameswariravi9243
@parameswariravi9243 3 жыл бұрын
politics la anti hindu stand edukama irunga
@hoodibaba5821
@hoodibaba5821 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pnXSamStotehicU என்னடா பண்ணி வச்சிருக்கிங்க 😂😂
@winandwin9813
@winandwin9813 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jJulZZ-Dbcqqjac vadivelu ❤️❤️❤️❤️
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
Parattu
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
கார்டோனிஸ்ட்
@stanley8503
@stanley8503 3 жыл бұрын
Bore Chithra Sir!! Edit unwanted footages
@tamilarasus8519
@tamilarasus8519 3 жыл бұрын
புலி படம் கோமாளி
@rajaram9153
@rajaram9153 3 жыл бұрын
Dai...?
@samchristopher05
@samchristopher05 3 жыл бұрын
He is not a good person. Cruel mind
@Mayvee123
@Mayvee123 3 жыл бұрын
Why?
@sabeshhardy
@sabeshhardy 3 жыл бұрын
How do you know?
@TheRamg75
@TheRamg75 2 жыл бұрын
லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் இன்றும் வருகிறது. Lion-muthucomics.blogspot.com lioncomics.in
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН