ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெயஜெய சாய்ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெயஜெய சாய்🙏🙏🙏
@mathumathusan88512 жыл бұрын
கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது இந்த புனிதத்தை கேட்க்கும் போது
@perianayakit51213 жыл бұрын
நீண்ட நாள் தேடிக் கொண்டு இருந்தேன் இந்த அற்புதமான பாடல்வரிகளை. சாயியின் அருளால் வியாழன் கிழமையாகிய இன்று கிடைக்கப் பெற்றது. மிகவும் சந்தோஷம். பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. ஓம் சாய் ராம்🙏
@lakshmisarasvathid39243 жыл бұрын
Yes me too, so happy
@raneem11073 жыл бұрын
Oh my...me too From. Malaysia
@rr75163 жыл бұрын
me too, thank u
@rr75163 жыл бұрын
Same..Thursday
@parthibans30612 жыл бұрын
*
@ravimuthusami46353 жыл бұрын
சாயிபாபா பாடல் வரிகள் மிக மிக அருமை அற்புதம்
@AnushAudio3 жыл бұрын
மிக்க நன்றி
@mysterynewstamil40803 жыл бұрын
Appa ellarukum thunnai ya irruthu kapathanum aiyya
@yogaraneemuthulingam89802 жыл бұрын
மிக மிக அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏
@harinitharini67413 жыл бұрын
Melting voice la sai song Omsairam engal saayeee
@arunachalammk38772 жыл бұрын
என் கவலை என்றிங்கு எனக்கொன்றில்லை குறை ஒன்றும் வாராத வாழ்வை தந்தாய்
@arunachalammk38773 жыл бұрын
யாரென்று கேட்டேனே எனை நானய்யா நீ வேறு நான் வேறு இல்லை என்றாய் நிஜம் யாவும் நீயாகி என்னை வென்றாய்
சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (4) யார் என்று கேட்டேனே எனை நானய்யா (4) சாய் என்று அழைக்கும் முன்னே வந்தாயய்யா (2) உன்னை சாய் என்று அழைக்கும் முன்னே வந்தாயய்யா (2) நீ வேறு நான் வேறு இல்லை என்றாய் (4) நிஜம் யாவும் நீயாகி என்னை வென்றாய் (4) சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (2) கலி தன்னில் எமைக் காக்க வந்தாயய்யா (4) புவியெங்கும் உனதருளை விதைத்தாயய்யா (4) நல்லதேது தீயதேது அறியேனய்யா (4) நான் உந்தன் சேயாகி மகிழ்ந்தேனய்யா (4) சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (2) ஜென்மங்கள் எடுத்தே நான் இளைத்தேனய்யா (4) இனி வேறு ஜென்மங்கள் வேண்டேனய்யா (4) பிறந்தால் உனை மறவாத மனம் வேண்டுவேன் (4) பிரிதொன்றும் தேடாமல் உனைத் தேடுவேன் (4) சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (2) கடல் மீது படகாக மிதந்தேனய்யா (4) கரை காட்டும் விளக்குன்னை கண்டேனய்யா (4) குறை ஒன்றும் வாராத வாழ்வைத் தந்தாய் (4) குணக்குன்றாய் எனக்குள்ளே நீயே நின்றாய் (4) சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (2) என் கவலை என்றிங்கு எனக்கொன்றில்லை (4) எனைக் காக்க நீ வந்தாய் ஏது தொல்லை (4) தனைத்தானே உணராதவன் மனிதனில்லை (4) உணர்ந்துன்னுள் கலந்தால் அதற்கீடே இல்லை (4) சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (2) மறவாது மறவாதென் மனம்தான் உன்னை (4) துறவறத்தை ஏற்றாலும் துறக்காதுன்னை (4) பரமே உன் திருநாமம் இனிக்கும் தேனாய் (4) சுரக்கின்ற அதில் மூழ்கி களித்தேன் நானாய் (4) சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (2) அஞ்ஞான இருள் தன்னை போக்குகின்றாய் (4) மெய்ஞான அருள் தன்னை கூட்டுகின்றாய் (4) உனைத் தொழுவோர்க்கும் உனதாசி வேண்டுவோர்க்கும் (4) துணையாக இருந்ததை நிறைவேற்றுவாய் (4) சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (2) உன் தலத்தை மிதிக்கின்ற மாந்தர்களின் (4) துன்பத்தை போக்கி நலம் சேர்க்கின்றாய் (4) துவாரக மாயி தன்னை அடைந்த மாத்திரத்தில் (4) மனம் மிகுந்த சந்தோஷத்தை தருவாயே (4) சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (2) உலகியல் வாழ்வை நீ துறந்த பின்பும் (4) சர்வ சக்தியுடன் செயல் புரிகின்றாய் (4) உன் மசூதி பக்தருக்கு புத்திமதி கொடுக்கும் (4) உள்ளிருந்து உன்னுடல் அவரோடு பேசும் (4) சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (2) என் பழுவை உன் தோளில் சுமத்தி விட்டேன் (4) அதை நீயும் நிச்சயமாய் தாங்கிக் கொள்வாய் (4) உபதேசம் உதவிக்கு உனை அடைந்தால் (4) உடனே நீ அதைத் தந்து எமைக் காக்கின்றாய் (4) சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (2) உனைத் தஞ்சம் என நாடி வருவோர்க்கெல்லாம் (4) தீவிர நம்பிக்கையை நீ தருவாய் (4) எப்போதும் உயிரோடு இருக்கின்றாய் (4) எமைக் காத்து உளமார மகிழ்கின்றாய் (4) சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (2) உனை வேண்டி துதிக்கின்ற பக்தர்கள் வீட்டில் (4) ஒரு போதும் தேவையென்பது இருக்காதே (4) புண்ணிய புருஷனே மகா ஞானியே (4) என்னிறைவனே சீரடி சாயிநாதனே (4) சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயிஸா சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயிநாதா (4)
Om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai baba om sai Ram Ram Ram 😂😂😘😘😀😘😘😀😘😘😀😘😘😀😘😘😀😘😘🐏😂😂😘😘😀😘🐏😂😂🐏😂 chennai tamilnadu India