சாயி ராம் சாயி ராம் || SAI RAM SAI RAM SARANAM SAI RAM || SHIRDI BABA SONG || RAMU || VIJAY MUSICALS

  Рет қаралды 11,989,495

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

''Shirdi ke Data Sabse Mahan''
Sayee ram sayee ram saranam sayee ram , Shirdi sai baba songs Tamil
SAI RAM SAI RAM SARANAM SAI RAM
ALBUM : ELLAME BABA
SINGER : RAMU
MUSIC : SIVAPURANAM D V RAMANI
LYRICS : SENKATHIRVANAN
Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
#SaiBabaSong#TamilDevotional#vijaymusicals
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
ஆல்பம் : எல்லாமே பாபா
பாடியவர் : ராமு
இசை : சிவபுராணம் D V ரமணி
பாடல் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
To get more updates follow us on :
Instagram - / vijaymusicals
Facebook - / vijaymusical
பாடல்வரிகள் || LYRICS :
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
அருள்தரும் சாயி நாதனே
சத்குரு பாபா சாந்தமே பாபா
நற்கதி பாபா நல்கிடும் பாபா
மனம் உன்னை தினம் போற்றுமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
ராமனும் பாபா கண்ணனும் பாபா
ஈஸ்வரன் பாபா யாவுமே பாபா
பரிவுடன் நீ பார்க்கிறாய்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
கண்களில் பாபா அருள்தரும் பாபா
கனிவுடன் பாபா காத்திடும் பாபா
எமதுயிர் நீயல்லவா
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
சந்திரன் பாபா சூரியன் பாபா
அனைத்திலும் பாபா உன் முகம் பாபா
நிழல் தரும் தெய்வீகமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
புன்னகை பாபா புரிந்திடும் பாபா
என்னுயிர் பாபா என்றுமே பாபா
திருவடி தினம் வேண்டுவோம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
உலகினை பாபா அழைத்தாய் பாபா
அருள்மழை பாபா பொழிந்திடும் பாபா
ஆனந்தம் உன் ரூபமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
பரம்பொருள் பாபா பணிவோம் பாபா
திருவருள் பாபா நிறைந்திடும் பாபா
நிலையென்றும் நின் பதமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
உயிரினம் பாபா உன் புகழ் பாபா
தினம் தினம் பாபா பாடிடும் பாபா
உன்னையன்றி துணையில்லையே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
காலத்தை பாபா வென்றிடும் பாபா
பாவத்தை பாபா போக்கிடும் பாபா
பணிந்திடும் வரம் வேண்டுவோம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
எளிமையின் பாபா இருப்பிடம் பாபா
வலிமையை பாபா வழங்கிடும் பாபா
அருள்மழை நீ சிந்த வா
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
விண்ணிலும் பாபா விழிகளில் பாபா
மண்ணிலும் பாபா மனத்திலும் பாபா
அன்புடன் உனைப் பார்க்கிறோம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
சிந்தனை பாபா செயலிலும் பாபா
வந்தனை பாபா செய்கிறோம் பாபா
வரும் வினை பறந்தோடுமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
மந்திரம் பாபா மகத்துவம் பாபா
விந்தைகள் பாபா விளக்கமும் பாபா
விடிவெள்ளி நீயல்லவா
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
கார்முகில் பாபா மாமழை பாபா
பூரணம் பாபா புண்ணியம் பாபா
உன்பதம் சரணாகதி
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
தாயெனும் பாபா தழுவிடும் பாபா
தூயவன் பாபா துணைவரும் பாபா
புதுமைகள் நீ செய்கிறாய்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
வீணையும் பாபா நாதமும் பாபா
ஆழ்கடல் பாபா அலைகளும் பாபா
எதுவரை உன் ராஜ்ஜியம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
கனவிலும் பாபா வருவதும் பாபா
நினைவுகள் பாபா தொடர்வதும் பாபா
உனக்கொரு நிகரில்லையே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
வாழ்விலும் பாபா தாழ்விலும் பாபா
வழித்துணை பாபா வந்திடும் பாபா
நித்தமும் உனை பாடுவோம்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
காற்றிலும் பாபா தொழுவதும் பாபா
ஏற்றமே பாபா தருவதும் பாபா
கருணையின் அவதாரமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
தீயிலும் பாபா தெரிவதும் பாபா
பூவிலும் பாபா சிரிப்பதும் பாபா
எங்கெங்கும் உனைப் பார்க்கிறேன்
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
வாழ்க்கையும் பாபா வசந்தமும் பாபா
தூக்கமும் பாபா தொழுகையும் பாபா
தொடர்ந்திடும் பல நன்மையே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
அடைக்கலம் பாபா உன்பதம் பாபா
தடைபல பாபா விலக்கிடும் பாபா
அருள்நிறை தயாபரி
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
பிணிகளை பாபா நீக்கிடும் பாபா
மனிதரில் பாபா தெய்வமே பாபா
நினைவுகள் உனதாகுமே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்
உன்முகம் பாபா ஒளிச்சுடர் பாபா
நன்மைகள் பாபா வழங்கிடும் பாபா
மனக்குறை எமக்கில்லையே
சாயி ராம் சாயி ராம் சரணம் சாயி ராம்

Пікірлер: 4 400
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
To get more updates follow us on : Instagram - instagram.com/vijaymusicals/ Facebook - facebook.com/VijayMusical
@shanthiparivallal5315
@shanthiparivallal5315 2 жыл бұрын
Thanks baba
@radhikakarthik3890
@radhikakarthik3890 2 жыл бұрын
@@shanthiparivallal5315 cry.
@magipalanisamy230
@magipalanisamy230 2 жыл бұрын
இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇிஇ இஇஇஇஇ ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இதழாகும் பல இடங்களில் தான் நான் நீங்கள் கொடுக்கப்பட்ட என்று நீங்கள் கருதினால் அவர்கள் ஆ
@snayagam920
@snayagam920 2 жыл бұрын
@@radhikakarthik3890 manimekals
@kalyanasundaramvelusamy2339
@kalyanasundaramvelusamy2339 Жыл бұрын
Anxdf
@premanathamuni8760
@premanathamuni8760 4 ай бұрын
என மகளுக்கு தங்கள் அருளால் அழகான ஆண் குழந்தை பிறந்தது நன்றி சாய் ராம்🙏🙏
@HemaVb-fk5ji
@HemaVb-fk5ji 4 ай бұрын
எமது பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறவும் நல்ல மதிப்பெண் பெறவும் உங்கள் துணை வேண்டும். சாய் பாபா
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 жыл бұрын
சாய் பாபாவை நினைத்து வேண்டுவோருக்கு எல்லா வினையும் பறந்தோடுமே.ஸ்ரீ சாய் ராம்.எங்கும் சாய் பாபா.
@lavanyasudharsan9163
@lavanyasudharsan9163 9 ай бұрын
My health cure aagunum saibaba pls
@ashaprabhakar5720
@ashaprabhakar5720 3 ай бұрын
Jo? p MB f to😮ll o hv in jb mnnnbvu io IIHUOIHHUTI ty oi pl😊yu😮yr usko
@sulosiva507
@sulosiva507 2 ай бұрын
Very true 🙏🙏
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉😢😢😢
@premahkasiviswanathan6935
@premahkasiviswanathan6935 4 ай бұрын
ஹார்ட் அட்டாக் வந்த எனது தம்பிக்கு இருக்கும் இரத்த நாள அடைப்புகளை நீக்கி நல்ல சுகம் அளிக்க வேண்டும் பாபா ஓம் சாய்ராம்
@SRIDHARAN-33
@SRIDHARAN-33 4 ай бұрын
🖐️
@technicalteam9732
@technicalteam9732 3 ай бұрын
நிச்சயமாக குணமடையும்
@NAALAI_NAMATHE
@NAALAI_NAMATHE 3 ай бұрын
ஓம் சாய்ராம் 🙇
@vijigugan8737
@vijigugan8737 3 ай бұрын
Unga thambi onnum agathu saibaba pathukuvarr
@iswaryalakshmiseenuvasan8084
@iswaryalakshmiseenuvasan8084 Ай бұрын
Kandipa sari ayidum 🙏
@chitradevi3459
@chitradevi3459 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல்... சாயிராம் சரணம் ❤🙏🙏
@ashaprabhakar5720
@ashaprabhakar5720 10 ай бұрын
K
@donvideo2722
@donvideo2722 4 ай бұрын
என் மகளின் மணகவலையைதீர்த்துவைபாபா
@kanagavalli832
@kanagavalli832 6 ай бұрын
பாபா என குழந்தைகள் இருவருக்கும் நல்ல வாழ்கை அமையனும் பாபா 🙏
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் ராம் சரணம் அல்லா மாலிக் 🌹💐🌷🌹💐🌷🌹💐🌷
@subramanianmain3307
@subramanianmain3307 5 ай бұрын
ஓம் சாய் அப்பா இந்த நல்ல வாழ்க்கையை வழங்கியதற்கு கோடானு கோடானு கோடி நன்றிகள் பாபா❤❤
@vimalakrishnan4433
@vimalakrishnan4433 10 ай бұрын
பொறுமையும் நம்பிக்கையும் தந்தருள்வாய் சாய் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐
@thillainayakipurushothaman1234
@thillainayakipurushothaman1234 Жыл бұрын
சாய்ராம் சரணம் உன் பாதங்கள் என் மகன் தேர்வில் தேர்ச்சிப்பெற்று வாழ்வின் நிலை உயர கருணை செய்வாய் என் சாய்பாபா
@omomom9165
@omomom9165 Ай бұрын
மிகவும் நன்றாக பாடி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி🎉
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் சரணம் அல்லா மாலிக் 🌹🌷🌹🌷🌹🌷
@OBIWANKENBOBI
@OBIWANKENBOBI 15 күн бұрын
Hi
@dharshinimuruganandham1396
@dharshinimuruganandham1396 8 ай бұрын
அப்பா நான் உங்களிடம் கேட்டது நிறைவேற்றி விட்டது நன்றி அப்பா
@SugunaElliah
@SugunaElliah 2 ай бұрын
Fuwmp
@nagarajannarayanasami803
@nagarajannarayanasami803 2 жыл бұрын
ஓம் ஸ்ரீரி சாய்ராம🙏🏼ஜம் ஸ்ரீரி சாய்ராம்🙏🏼ஓம் ஸ்ரீரி சாய்ராம்🙏🏼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
@seshasayanam7166
@seshasayanam7166 Жыл бұрын
Enga ammava kappathu baba pain illama irukkkanum baba🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manujlasanjay6962
@manujlasanjay6962 Жыл бұрын
இந்தப் பாடல் கேட்கும் ஒவ்வொரு நொடியும் என் கவலைகளை மறக்கும் மருந்தாகும் இந்த பாடல் ஓம் சாய் ராம் அப்பா அனைவருக்கும்உங்கள் ஆசிர்வாதம் நிலைக்கட்டும் ஓம் சாய் ராம்
@manoharanpalanisamy982
@manoharanpalanisamy982 Жыл бұрын
I believe baba always
@archiah
@archiah 9 ай бұрын
Super song
@Sakthimurugar1966
@Sakthimurugar1966 3 жыл бұрын
ஓம் சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா ஓம் ஸ்ரீ சாய் அப்பா காப்பாத்துங்க அப்பா
@vishvakumar7669
@vishvakumar7669 3 жыл бұрын
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
@arumugammadhan2438
@arumugammadhan2438 4 ай бұрын
2 வருடமாக வேலை கிடைக்கவில்லை சீக்கிரம் எனக்கு வேலை கிடைக்க வேண்டும்.... சாய் 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@PathurikaRavichantiran
@PathurikaRavichantiran 4 ай бұрын
Unkalukku kandippa nalla veli kidikkum porumijaka irunkal sai ram❤❤❤❤
@arulgunasili9684
@arulgunasili9684 2 жыл бұрын
எவ்வளவு முறை கேட்டாலும் அவரை பற்றிய இந்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல மணம் படிக்கொண்டே இருக்கிறது 👏👏👏👏🙏🙏🙏🙏
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 жыл бұрын
மனதை அமைதி படுத்தும் வகையில் அமைந்த ஒரு பாடல். ஸ்ரீ ஷீரடி சாய்பாபா துணை. சாயி ராம், சாயி ராம், சரணம் சாயி ராம்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
நன்றி
@anandhr4915
@anandhr4915 Жыл бұрын
Om sairam
@subnat4399
@subnat4399 Жыл бұрын
​@@anandhr4915 😊
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
நன்றிசாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களே நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா
@DURAIRaj-jk5ey
@DURAIRaj-jk5ey Жыл бұрын
சாய்பாபா அருள் புரிய வேண்டும். ஸ்ரீரடி பாபா தரிசனம் பெற்று மகிழ்ந்தோம்.
@saraswathig1150
@saraswathig1150 Жыл бұрын
இவங்க குரலுக்கு இந்த பாட்டா ,இந்த பாட்டுக்கு இவங்க குரலா அற்புதம் ஓம்ஸ்ரீசாய்ராம் 🙏🙏🙏
@bhuvaneswarisudharsan5378
@bhuvaneswarisudharsan5378 Жыл бұрын
அருமையான குரல் வளம்... கேட்டதும் கவலைகள் தீரும்... ஓம் சாய் ராம்
@ramusinger2807
@ramusinger2807 Жыл бұрын
Thank you so much
@kaliyappanglnmkrkg
@kaliyappanglnmkrkg 9 ай бұрын
ஓம் சாய் ராம் பாபா 🙏🙏🙏
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jayaselvikannan1554
@jayaselvikannan1554 Жыл бұрын
ஓம் சாய் ராம். எல்லோரையும் காப்பாற்றுங்கள் அப்பா‌
@jayachithra8344
@jayachithra8344 4 ай бұрын
❤Appa EnVeetuKararukku Kannu Gunamaganumppa, OmSaiRam ❤🎉😊😊😊😊😊😊😊
@duraivijay2032
@duraivijay2032 2 ай бұрын
Sariagum om sai
@pioneerenterprises5758
@pioneerenterprises5758 Ай бұрын
Sai Ram Sairam enakku kastangalai pokki nalla valkai tharanum baba
@mahalaksmi1170
@mahalaksmi1170 4 ай бұрын
சாய்.எல்லாரும்.நல்லாருக்கனும்
@duraivijay2032
@duraivijay2032 2 ай бұрын
Om sai
@Prabakaran-mn8eu
@Prabakaran-mn8eu 8 ай бұрын
வியாபாரம் நல்லா இருக்க வேண்டும் சாய் பாபா
@priyasanmu27497
@priyasanmu27497 Жыл бұрын
Saibaba ellarum nalla irukkanum my familyum happy ah irukkanum
@VijaiShanmugam007
@VijaiShanmugam007 2 ай бұрын
நான் கேட்ட அனைத்தும் பாபாவின் அருளால் கிடைத்து விட்டது எனவே என்னை பாபாவின் அடிமையாக்கி கொண்டேன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤣❤️🤣❤️
@nirmalakrishnamoorthy6936
@nirmalakrishnamoorthy6936 4 жыл бұрын
மனம் முழுவதும் நெகிழ்கிறது கண்ணீர் மல்க கைகூப்பி 🙏🙏🙏 வணங்கி வழிபடறேசாய்ராம் நன்றி சூப்பர் வெரி நைஸ் மனதுக்குள் மிகவும் ஆறுதலாக இருக்கிறது சாய் ராம் உங்கள் குரல் மூலம் நிறைய அற்புதங்களை ஆசீர்வாதத்தை சாய்பாபா தருவார் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏 நன்றி
@pathys2755
@pathys2755 4 жыл бұрын
அற்புத பாடல்.Everyday my first song in d morning..I pray to him to make to walk to go to Shiradi to pray in his temple Om Sai Ram..🙏🙏🙏🙏🙏
@pathys2755
@pathys2755 4 жыл бұрын
நன்றி🙏
@thirumalathirumalai5442
@thirumalathirumalai5442 10 ай бұрын
ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻ஓம் சாய் ram
@arulgunasili9684
@arulgunasili9684 Жыл бұрын
பாபா இந்த பாடல் கேட்டாலே மனசு அமைதி அடைகிறது, உன் பிள்ளையாகிய என்னை என்ன துன்பம் வரினும்,கட்டி காப்பாற்றி என் உயிர் உள்ளவரையிலும், மறுமை என்று ஒன்று இருந்தாலும் உங்களுக்கு உதவி செய்யுது கொண்டு உங்க பாதரவிந்தங்களில் சேவை செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன், அணைத்து ஏழை மக்களுக்கு உன்ன உணவு, உடுத்த உடை, இருக்க இடம், நல்ல மழை பொலிந்து அனைவரும் நலமுடனும், வளமுடனும், உம்மை அறிந்து வாழ வழி செய்யும் ஐயா 🙏🙏🙏👏👏👏
@srimathielangovan9723
@srimathielangovan9723 4 ай бұрын
Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma Appa Sai Ram Baba's blessings 🙏
@rajakumari7368
@rajakumari7368 2 ай бұрын
எனக்கு அடிக்கடி உடல் சூடு ஏற்படுகிறது சாய் ராம் அதிலிருந்து என்னை பாபா விடுவித்து என் தேகம் ஆரோக்கியம் பெறவேண்டும் ஓம் சாய் ராம் இதனால் எனக்கு உடம்பில் உள்ள நீர் விரயமாகிறது பாபா எனக்கு சுகமடைய வேண்டுகிறேன் என்னால் வெளியே எங்கும் செல்ல பயமாக உள்ளது பாபா எனக்கு சுகமளிப்பாராக ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thamizhchelvis3535
@thamizhchelvis3535 2 ай бұрын
அப்பா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற்ற வேண்டும் . இப்போது வந்துள்ள அலையன்ஸ் முடியட்டும் அப்பா.
@kumarkl654
@kumarkl654 Күн бұрын
Ok
@balajibala3295
@balajibala3295 4 ай бұрын
Sairam give peaceful life to my anni...Blessed day everyday to my anni
@MaheshMohi-l4u
@MaheshMohi-l4u 8 күн бұрын
எல்லோருடைய பிராத்தனன நிறைவேற்று பாபா❤
@amutha1381
@amutha1381 7 ай бұрын
எனது மகன் உடல் நிலை சரியாக பாபாவை வேண்டிக்கொள்கிறேன்
@RadhaDevaraj-po5lv
@RadhaDevaraj-po5lv 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ambikaramesh9948
@ambikaramesh9948 5 ай бұрын
He will get soon with the blessings of God ❤
@RaviRavi-bi9lo
@RaviRavi-bi9lo 5 ай бұрын
சாய்பாபா எனக்கு மூச்சு விட சிரமம் மாக😊 உள்ள துஅப்பா😂😂😂
@SugunaElliah
@SugunaElliah 5 ай бұрын
🐍🤔😱😭Fdugsskd💔👨‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👩💑👩‍❤️‍👨👨‍❤️‍👨👩‍❤️‍👩👨‍👩‍👧👨‍👩‍👧​@@RaviRavi-bi9lo
@SugunaElliah
@SugunaElliah 5 ай бұрын
Hdsidskt😭😱😱😨😰😥😩😓😞😖🤬
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv Ай бұрын
🙏🙏🙏 ஓம் சாய் ராம் பாபா போற்றி போற்றி போற்றி 🙇🙇🙇
@karpagamravindran4260
@karpagamravindran4260 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் கண் கலங்கி சாய் அப்பாவிற்கு நன்றி கூறுவேன்....🙏🙏...பாடல் உருவாக்கிய குழுவிற்கு மிக்க நன்றி நன்றி.🙏🙏...சாய் அப்பாவின் ஆசியுடன் வாழ்க வளமுடன்🙏🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
உங்களுக்கு பிடிக்கும் வஹையில் பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி, நன்றி!!
@karpagamravindran4260
@karpagamravindran4260 3 жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs நன்றி நன்றி சாய் ராம்🙏🙏
@swethasundararajan3417
@swethasundararajan3417 Жыл бұрын
ஓம் சாய் பாபா ஓம் சாய் பாபா எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@easwaris5438
@easwaris5438 Жыл бұрын
Om sai ram
@usharamachandran-yv6xn
@usharamachandran-yv6xn Жыл бұрын
​@@vijaymusicalsdevotionalsongs Instrument u😅 gee ààl
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 2 ай бұрын
எங்கோ ஒலித்தாலும் காற்றில் மிதந்து வந்து நம் மனதை ஊக்குவிக்கும் பாடல் சாய் நாதரே போற்றி 🙏
@shankardasyadhava783
@shankardasyadhava783 Жыл бұрын
அருமை உண்மையில் மனம் அமைதி அடைகிறது.இந்த பாடல் கேட்டுகொண்டே இருக்கலாம்.
@srivallithangaraju4072
@srivallithangaraju4072 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே மனுசு முழுக்க நிம்மதி வரும்...சாய் சரணம்...
@sreejaharishkumarsreeja841
@sreejaharishkumarsreeja841 2 жыл бұрын
இப்பூமியில் உள்ள அனைவருக்கும் சாந்தி சமாதானம் நோயற்ற வாழ்வு தாருங்கள் தெய்வமே ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🌹🌹🌹🌹
@maninathanpriyassaki-jv1gh
@maninathanpriyassaki-jv1gh Жыл бұрын
💐🙏Om sairam Om sairam Om sairam Om sairam Om sairam Om sairam Om sairam Om sairam Om sairam 🌷🌹🙏
@VijaiShanmugam007
@VijaiShanmugam007 2 ай бұрын
பாபா உங்களுக்கு ஓர் ஆலயம் அமைக்க ஆசை இதை தாங்கள் தான் நிரைவேற்றி தரவேண்டும் பனிவுடன் வேண்டி கொள்கிறேன் பாபா
@rajamohan8871
@rajamohan8871 Жыл бұрын
நண்பர்களே என் தந்தை உடல் நலம் பெற வேண்டுங்கள்.. உங்கள் கூட்டுப் பிரார்த்தனை குணமளிக்கும்... Please please please sai appa save my father...
@k.arunajothik.arunajothi792
@k.arunajothik.arunajothi792 9 ай бұрын
உங்கள் தந்தை பூரண குணம் பெற சாய்பாபா எப்போதும் துணையாக இருப்பார் 👍🙏
@Sailatha4655
@Sailatha4655 6 ай бұрын
Kandeepa Sai sari panniruvaru pa
@geethatamilpandit9992
@geethatamilpandit9992 5 ай бұрын
என் கணவர் உடல் நிலை சரியாக இல்லை எந்த மருத்துவமும் இதற்கு இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.உங்கள் கூட்டுப்பிரார்த்தனை மூலமாக
@vijilakshmi6033
@vijilakshmi6033 3 ай бұрын
Sure
@nadesunnadesun7412
@nadesunnadesun7412 2 ай бұрын
​@@k.arunajothik.arunajothi792🎉h 5🎉
@UvaBoomika-u6w
@UvaBoomika-u6w Жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே கண் கலங்கிறது. 😭😭😭🙏🙏🙏
@varadarajantmc9304
@varadarajantmc9304 3 жыл бұрын
நல்ல பாடல் அருமையான வரிகள் நன்றி 👍🙏🙏
@akilas392
@akilas392 3 жыл бұрын
Kekkumpothe mana nimmathi kidaikirathu..thank u
@vadivuganeshan8365
@vadivuganeshan8365 3 жыл бұрын
Yjh
@muniyanmuniyan5056
@muniyanmuniyan5056 11 ай бұрын
ஓம் சாய்ராம் என்னை கடன் பிரச்சனையில் இருந்து விடுவிக்க அருள் புறிவாய் சாய் அப்பா.ஓம் சாய்ராம் 🙏🙏🙏.😊
@vimalakrishnan4433
@vimalakrishnan4433 10 ай бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏 என்று மனதாரப் பிரார்த்தனை செய்தால் நமக்கு பொறுமையும் நம்பிக்கையும் தந்தருள்வார்🙏🙏🙏
@alwaysbehappy6125
@alwaysbehappy6125 3 жыл бұрын
Plz bless me sai appa..😭😭😭 Om sai ram🦋 Jai sai ram🙏🏻 Om sai ram🍁
@tamilarasikannan4428
@tamilarasikannan4428 3 жыл бұрын
ஐதேவபைலளலநநந
@jothi1808
@jothi1808 7 ай бұрын
❤🎉❤sai appa un thrupatham saranam ❤🎉❤
@meenalmurugan7047
@meenalmurugan7047 11 ай бұрын
முப்பெரும் தேவியரின் அருள் முழுமையாக கிடைக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். 👍👍👍❤️
@murugane9077
@murugane9077 2 жыл бұрын
அருமையான பாடல்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
நன்றி
@deenadayalan272
@deenadayalan272 3 жыл бұрын
பாடலை கேட்க்கும் போது மனம் மிகவும் அமைதி அடைகிறது. மகிழ்ச்சி.
@surendranramiya5226
@surendranramiya5226 3 жыл бұрын
மிக அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை சாய் அப்பா நேரில் வந்தது போல் உணர்வுகள்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
மிக்க நன்றி
@technicalteam9732
@technicalteam9732 3 ай бұрын
கடந்த ஓரே மாதத்தில் மட்டும் இந்த பாடலை நூறுக்கும் மேல் கேட்டு உள்ளேன் ஏதோ மயக்கம் ஏதோ மாயம் இந்த பாடலில் ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம் சத்குரு சாய் ராம்❤
@priyasreedharan8244
@priyasreedharan8244 3 жыл бұрын
அனைவருக்கும் நோய் யற்ற வாழ்க்கை வாழ அருள் புரிய வேண்டும் பாபா🙏🙏🙏
@thiruarasu9750
@thiruarasu9750 Жыл бұрын
Om Sairam Om SaiRam Om SaiRam
@sivaranjanik6973
@sivaranjanik6973 4 жыл бұрын
Super song 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍romba sandhosham ma erukku keakkum podhu
@pandishwarisanmugam673
@pandishwarisanmugam673 Жыл бұрын
SuperSri👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯
@LokiR-zu2ey
@LokiR-zu2ey Жыл бұрын
j jjjj fffffffff
@Lakshmi-b3x
@Lakshmi-b3x 7 күн бұрын
சாய் அப்பா எங்க அண்ணா அண்ணியை சேர்த்து வைங்க 🙏🙏🙏 எங்க அண்ணா சந்தோசமா இருக்கணும் 🥺🥺🥺🙏 ஓம் சாய் ராம்🙏🙏🙏
@vinisiva4656
@vinisiva4656 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு நிம்மதியையும் பாதுகாப்பு உணர்வையும் தருகிறது சாய் அப்பா...... ஓம் சாய்ராம்... 🙏🙏🙏🙏🙏
@rajalekshmisivabalan6402
@rajalekshmisivabalan6402 Жыл бұрын
Ennudae magaluke seekiram kuzhantha packiam kedakanam Sai please bless our family Saibaba
@vivekap972
@vivekap972 6 ай бұрын
11:01 11:02 11:02 11:03 o 11:05 oiiii😅oo 11:09 11:09
@susilasrinivasan2504
@susilasrinivasan2504 2 жыл бұрын
எனது தலை சுற்றல் குணமாக வேண்டும் பாபா . ஓம் சாய் ராம்
@mathialagan254
@mathialagan254 8 күн бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஸ்ரீ சாய் ராம்.ஓம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஸ்ரீ சாய் ராம்.ஓம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஸ்ரீ சாய் ராம்.❤❤❤❤
@ananthysuri4711
@ananthysuri4711 4 жыл бұрын
ஓம் சாய் ராம் 🙏 ஓம் சாய் ராம் 🙏 ஓம் சாய் ராம் 🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹
@renukasabapathy1058
@renukasabapathy1058 2 жыл бұрын
Om sai appa bless my daughter and my son with baby soon please baba
@SharanyaSreekanth-xd3pu
@SharanyaSreekanth-xd3pu 8 ай бұрын
Om sai ram 🙏🌺🌺
@krishnaveni4641
@krishnaveni4641 4 ай бұрын
Om Sai Ram,🙏🙏🙏🙏
@muniyanmuniyan5056
@muniyanmuniyan5056 Жыл бұрын
ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் சாய்அப்பா இந்த ஆண்டு என் மகன் பதினொராம் வகுப்பு தேர்வு எழுதுகிறான் அதிகபடியான மார்க்கு பெற்று தேர்ச்சி பெற அருள் புரிவாய் சாய் அப்பா🙏🙏🙏
@krushchevchinnappan5895
@krushchevchinnappan5895 4 ай бұрын
எனது மகளுக்கு முதுகு வழி சரியாகவும் சாய் அப்பா
@rajinaresh6340
@rajinaresh6340 2 жыл бұрын
Saibaba is miracle 🙏
@sekarmithran2872
@sekarmithran2872 Жыл бұрын
Ellorukum mana nimmathiya kotunga Sai appa 🙏🙏🙏🙏om Sri Sai ram 🙏🙏🙏
@varadarajant6449
@varadarajant6449 2 жыл бұрын
மனதை விட்டு நீங்காத பாடல்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
மிக்க நன்றி
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 жыл бұрын
கவலைகளை மறக்க செய்யும் பாடல். இந்த (சாய் ராம்)பாடல் ஒலிக்கும் போது என் கண்ணில் ஆனந்த கண்ணீர். எங்கும் பாபா என்றுமே பாபா.
@bangartirur1349
@bangartirur1349 Жыл бұрын
உண்மை🙏🙏🙏
@sepattiboopathy6087
@sepattiboopathy6087 15 күн бұрын
சாய் பாபா அணு கிரகத்தில் வீடு அமைந்துள்ளது❤❤
@sairammanchu6312
@sairammanchu6312 2 жыл бұрын
Mind touching 🎵 om sai ram🙏
@lavanyasudharsan9163
@lavanyasudharsan9163 Жыл бұрын
Om sai ram
@saraswathipr4798
@saraswathipr4798 Жыл бұрын
yen illathil mazhalai selvan thabazha arul seyya vendum baba Om Sai.ram ❤😊
@subbarayank8776
@subbarayank8776 Жыл бұрын
Very beautiful and lovely song. Om Sai ram. Om Sai ram. Om Sai ram🙏
@omsairammanimaran9308
@omsairammanimaran9308 5 жыл бұрын
Om sai ram 🙏🙏🙏entha baba padal Ketgum pothu en 👁️👁️kalanguthu om sai ram 🙏🙏🙏
@maadhuvelu7135
@maadhuvelu7135 5 жыл бұрын
m. praveen
@ravikulan1253
@ravikulan1253 4 жыл бұрын
சந்திரா!
@lathamuthusamy3448
@lathamuthusamy3448 3 жыл бұрын
Om Sai Ram
@surya465
@surya465 Жыл бұрын
Om Sri jai sairam!! Om sachithanandha sad guru Srinath Maharaj ki jai
@arumughampalanisamy3573
@arumughampalanisamy3573 3 жыл бұрын
🙏🙏🙏 Om sai Appa bless us to relieve all our problems soon 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenasarma4554
@meenasarma4554 3 жыл бұрын
Romba nalla pattu baba elloraiyum caronavilirunthu kappatruvayaga,
@KNOWLEDGEZONESHEELA
@KNOWLEDGEZONESHEELA 2 жыл бұрын
My son soon recover from dengue.... with sai ram blessings... thanks sairam 🙏🙏🙏🙏
@KNOWLEDGEZONESHEELA
@KNOWLEDGEZONESHEELA 2 жыл бұрын
Thanks sairam
@perumalsamy9938
@perumalsamy9938 5 жыл бұрын
நன்றி சாய்ராம் மனதிற்கு பிடித்த நிம்மதி தரும் பாடல்
@murugesansan623
@murugesansan623 5 жыл бұрын
omsaiappa
@saraswathyperainam7969
@saraswathyperainam7969 5 жыл бұрын
Awesome
@pushpariffa1260
@pushpariffa1260 4 жыл бұрын
Pushpa
@rangamanir341
@rangamanir341 4 жыл бұрын
@@murugesansan623 h6 to 🤣
@pathys2755
@pathys2755 4 жыл бұрын
@@saraswathyperainam7969 klll
@velayuthampillaia1733
@velayuthampillaia1733 4 ай бұрын
😢Ohm Jai Sai Ram.Ohm Jai Sai Ram .Ohm Jai Ram.Saranam Sai Ram.😊😊🎉🎉❤❤ 🙏🌹🌹🌹🙏
@saibalamurugan8808
@saibalamurugan8808 3 жыл бұрын
🌹ஓம் சாய் ராம்🙏🌷
@BOT-zc1pg
@BOT-zc1pg Жыл бұрын
Saibaba please solve all my problems.Too much depression when I hear this song I feel relieved.please help me baba🙏🙏🙏
@krishnamurthyr3137
@krishnamurthyr3137 3 жыл бұрын
உலகம் முழுவதும் வளமானநிம்மதியுடன் இருக்க அருள்புரிய வேண்டும் பாபா. ஓம்சாய்ராம்
@BhimaEntertainment
@BhimaEntertainment 15 күн бұрын
ஓம்சிறிசாயிராம் ஓம்சிறிசாயிராம் ஓம்சிறிசாயிராம் ஓம்சிறிசாயிராம் 💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏
@sundarrajdevendar1119
@sundarrajdevendar1119 3 жыл бұрын
Om sree saibaba saranam saranam saranam, sundarraj, mumbai ♥❤
@velayuthampillaia1733
@velayuthampillaia1733 2 жыл бұрын
Ohm Sai Namo Namoka,Sree Sai Namo Namoka Jai Jai Namo Namoka Sathguru Sai Namo Namoka,Sai Sairam Saranam Sairam 🙏🙏🌹🌹🙏🙏
@sarasurani2983
@sarasurani2983 2 жыл бұрын
😀
@ardpigeons1267
@ardpigeons1267 4 жыл бұрын
Baba pls save our country from covid omsairam..
@saimalar2692
@saimalar2692 3 жыл бұрын
Saibaba save world from covid
@senganikumar6498
@senganikumar6498 3 жыл бұрын
Baba appa pleasa save my brother boobalan
@sharmiswami
@sharmiswami 4 жыл бұрын
So soothing music n voice..many thanks to the composer n the singer 😌😌😌🙏🙏🙏🙏🙏🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 жыл бұрын
Thanks a lot.
@malinikennedy4897
@malinikennedy4897 2 жыл бұрын
En maghluku nalla varan ammaya vendum baba
@gopaldayalan652
@gopaldayalan652 Жыл бұрын
Om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram.om sai ram..
@maheshmaha2628
@maheshmaha2628 2 жыл бұрын
உங்க பாடல் கேட்டா அவ்ளோ சந்தோசமா இருக்கு சாய் அப்பா மன நிறைவோடு இருக்கு சாய் அப்பா எவ்ளோ கஷ்டம் வந்தாலும் அப்பா பாடல் கேட்டா போதும் கஷ்டம் பரந்து ஓடிடும் ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் ஸ்ரீ சாய்ராம் 🙏🙏🙏❤😘😘😘😘❤❤
@sathishkumarsathishkumar9281
@sathishkumarsathishkumar9281 2 жыл бұрын
Iiiiii8iiiiiii888i8i888iii8iiiiiii8ii888888
@memefroginsuit1616
@memefroginsuit1616 2 жыл бұрын
True Om sairam
@ramlalj845
@ramlalj845 2 жыл бұрын
Ql
@ramlalj845
@ramlalj845 2 жыл бұрын
P
@valliammala3062
@valliammala3062 2 жыл бұрын
Ryixniyi
@printhajinyjegatheesan8834
@printhajinyjegatheesan8834 3 жыл бұрын
சாய் பாபா என் குடும்ப கஸ்ரங்கள் எல்லாம் தீரனும். என் குழந்தை நன்றாக கதைக்கனும். எல்லோருக்கும் துணையாக இருப்பா... ஓம் சாய் ராம்🙏
@soundaranayakis4623
@soundaranayakis4623 2 жыл бұрын
I'm sai ram I hv to recover from my illness soon. Tks baba
@soundaranayakis4623
@soundaranayakis4623 2 жыл бұрын
Many Tks for saving me in critical situation. Nanri Sairam. Kofi Namaskaram s
@sivagamidorairaj3573
@sivagamidorairaj3573 2 жыл бұрын
7t
@padminipadmini7166
@padminipadmini7166 2 жыл бұрын
Sai Ram Baba please answer our prayers
@kumarasas1783
@kumarasas1783 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@dhanapalbakiyam1733
@dhanapalbakiyam1733 2 жыл бұрын
ஓம் சாய் ராம்🙏🙏🙏
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
108 SAI MANTRAM by S.P.Balasubramaniam
22:16
KMI MUZIK
Рет қаралды 13 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН