கிரஹம் நின்ற நட்சத்திரம் வாயிலாக பாவங்களை தொடர்பு படுத்தி வியக்கும் வகையில் பலனுரைக்கும் உயர்திரு.சூரியனார் சுந்தரராஜன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
@sriandalsri12904 сағат бұрын
நன்றி நன்றி
@omagnibagavaa594123 күн бұрын
அருமை ஐயா 👌👍
@VinayagamSundaram3 ай бұрын
தங்களுக்கென்று ஒரு தனி திறமை இருக்கிறது அந்தத் திறமை நீண்ட நாள் நின்று நல்ல புகழை கொடுக்க புகழை கொடுக்க இறைவன் அருள் புரியட்டும் வாழ்த்துக்கள்
@vmganesan19603 ай бұрын
சிறப்பான விளககம் நன்றி சார். மகிழ்சசி
@SBackiyalakshmi3 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா நீங்கள் சாரத்தின் மூலம் பலம் எடுக்கும் முறை மிகவும் அருமை நன்றி நன்றி
@@அக்கம்மாள்ஜோதிடம் lagnathipathi mercury in mesham Venus saaram. Kanni lagna rahu in kanni, Jupiter and moon in magaram 5th place, Saturn and kethu in meenam 7th place, mercury in mesham 8th place, sun and Venus in rishabam 9th place Venus Mars saaram, Mars in simmam 12 th place DOB 27.5. 1997 3.05 pm thiruvonam sasti thithi mam.
@dbalaji30023 ай бұрын
எழுதிய புத்தகங்கள் பெயர்
@Aruthrasaravanan-19843 ай бұрын
அடுச்சு விடு ஊதி தள்ளு வண்டி வண்டியா?
@s.p.sundaramoorthy65413 ай бұрын
தவறு விதி விலக்கு உண்டு
@அக்கம்மாள்ஜோதிடம்3 ай бұрын
பொய்யில் புலவர்
@Raman559483 ай бұрын
நீங்கள் இவரிடம் jathagam பார்த்து இருக்கீங்களா?
@SriniVasan-jy3vs2 ай бұрын
All his statements are probably not correct, single planet cannot rule the entire life of a native. Any malific or exalted planet can influence greatly only it's own Dasa , some times in its bukthi of other dasas are logically accepted one. But his words are nowhere reflected it in his entire speech. So, I leave the fairness or truth of his statements up to the individual who viewed this video. (By fulfiling of the above said basic logical thin or thumb rules of all astrological methods Vedic astrology, KP method and etc ie: vimsothari dasa and bukthi periods of an individual planet and it's influencing period)then his statements will become a correct one.
@Raman559482 ай бұрын
@@SriniVasan-jy3vs Recently I saw my son's horoscope to this josier. Usually to verify whether the time given is correct they may ask some questions to confirm. This man asked me some 10-15 questions . Whether myself ( mother) went to dentist? Then to physio therapist About his father's loan, salary, properties some random question which generally will be applicable to anyone in which I can say 8/10. When it comes to the prediction of the horoscope I can give him only zero. I only asked two questions one about his marriage & other one about his career. No concrete reply. Charged 500/-
@TheSurya939728 күн бұрын
லக்னம் ஒரு அஸ்திவாரம். அதன் சாரனாதன் நீசம் எனில் அடுத்தவரை சார்ந்தே வாழனும் என்கிறார். இது 100 சதம் உண்மை. ஒரு க்ரகம் எதயும் தீர்மானிக்காது எனினும், மற்ற பாக்கியம் அனைத்தும் இருந்தும், அடுத்தவரை சார்ந்தே( either physical or emotional dependency)இருப்பதை காண முடிகிறது. இவர் நுணுக்கமான ஜோதிடர்.