மிக்க நன்றி ஐயா 6 8 12 ம் இடம் பற்றிய தகவல்கள் அருமை ரொம்ப நாள் இருந்த ஐயத்திறகு விடை கிடைத்தது 🙏🙏🙏 ஓம் சரவண பவ
@nagajothin649 Жыл бұрын
அருமை ஐயா நல்ல பதிவு இனிய சரஸ்வதி பூஜை &ஆயுதப் பூஜை. விஜயதசமிபூஜைநல்வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏💐💐💐
@vivekananthanvivek7835 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி🙏
@sashikumar5402 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vasanthigopinath3077 Жыл бұрын
Can't understand but very like to watching your you tube channel. Vazhga valamudan.saraswathi navil nadanam seiga😊😊
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@Poonguzhali.T Жыл бұрын
சூப்பர் சார்,மிக அருமையான விளக்கங்கள்,மிக்க நன்றி 🙏🏻
@logus1428 Жыл бұрын
😢😢😢😢
@mathiazhaganp9469 Жыл бұрын
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் ஐயா
@manivel73645 ай бұрын
Ayya nan konjam konjam jothidathil aarvam varukirathu ennakku jothidam karkka enathu jathakathil Vali unda ? Simmarasi,simma laknan, 9thil suriyan puthan,10ill sanisukkaran,11 il kedthu, 5thil ragu, 6th il Guru 7il sevai
@27bykarthi Жыл бұрын
Positive Vibes Only ❤❤❤
@SeemaSoundararajan2 ай бұрын
Sir you are different but updated.good sir.
@k.mohankm7378 Жыл бұрын
Life is not life is the study book lot of time not understand for want about my life but ones u stuyed is clear life ur future....... After 34 age life is ok growing my job and family life
@renuuthayakumar9157 Жыл бұрын
Yes pl put with virichiga lagnam
@radhanarayanan4158 Жыл бұрын
🙏🙏🙏வணக்கம் மானசீக குருவே
@anandhamani51295 ай бұрын
Sir I am your fan sir.I like your positive approach
@kanakarajraj6275 Жыл бұрын
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் சார்
@ksekar8718 Жыл бұрын
Super sir thank you
@dhinakaran.komsairam9911 Жыл бұрын
Super Explain thankyou ji
@sampooranisampoorani10864 ай бұрын
Excellent sir all like your explanation
@Boganavan Жыл бұрын
எனக்கு எல்லாமே 12 ல இருக்கு கொஞ்சம் பாத்து சொல்லுங்க.. 24.12.89 8:15 காலை விழுப்புரம்
@krishnavenik6305 Жыл бұрын
10/12/97 at 10.55pm rasi mesham and from lagnam simmam 6 th house is guru,sevvai,sukran and 8th house is Sani and 7 th house kethu 4 th house budhan & suryan.... Explain about this sir
@Poonguzhali.T Жыл бұрын
இனிய சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை & விஜய தசமி நல்வாழ்த்துக்கள் சார் 🙏🏻🎉
@rajasekarg3470 Жыл бұрын
SUPAR...SUPAR
@KumaraswamyNagarajan-tt8fv Жыл бұрын
Super.
@karunakarank4170 Жыл бұрын
Sir.astrolage.is.very.difculte
@ramtamil4257 Жыл бұрын
30-11-1979,4.41pm ...Mesham rashi laknam 5th house guru sevvai and ragu ,6th house sani,7 th house pudhan,8 th house suriyan,9th house sukkiran , 11 th house kethu... explain sir...
@kaliraj1017 Жыл бұрын
ஐயா உதாரணத்திற்க்கு விருச்சிக இலக்கணம் வைத்து சொல்லவும் 🎉🎉🎉
@dr.rajalakshmi.k Жыл бұрын
Kadaka lagnum Sathaya nakchathiram Puthan,chevvai,sukran,chandran in 8
@varadharajannadadhurvaradh8746 Жыл бұрын
Sir ..very few like you try to understand the jyotisha ..one of the vedaangam..vedaangam...a 3d animated model using animation softeare might help in better visial understand ..i request your yiur wit in inspecting the 3d animated video model of the navagrahas and their positions, their movements and give a bew life to the modern youngies to understand in their language
@dr.rajalakshmi.k Жыл бұрын
Sir lagnum kadakam In 8 chandran Puthan Chevvai Sukran
என்னுடைய ஜாதகத்தில் கடகம் லக்ணம் 6 ல் குரு வக்ரம்,12ல் புதன்,செவ்வாய், சுக்கிரன் வக்கிரம்
@priyangagr8592 Жыл бұрын
Rishabha lagnam - lagnathil rahu...dhanusil sukiran vakram along with chevai....palan sir
@ssuganthi2537 Жыл бұрын
வணக்கம் சார் 🙏
@AmutharaniAmutharani-t3k Жыл бұрын
Vakra sevai in parvai kana palangal vedio podunga sir
@meenakshivishwanath7924 Жыл бұрын
Sir Example jathakam tharen.... 19/1/2005 .... 2:30 pm ...chennai.... lagna pulli rohini 3.. 17 degree... thai maaman died in this jathakis 17 yrs... budan in puradam 2... during sevvai dasai sevvai in ketai....
@manovazhagan9606 Жыл бұрын
ஐயா வணக்கம் எனது கணவர் ஜாதகத்தில் கடக லக்கினம் 8 ல் சனி சந்திரன் 12-ல் சுக்கிரன் ராகு தற்போது சுக்கிர திசை ஆரம்பித்து தினமும் வீட்டில் சண்டை நிறைய பொருளாதார இழப்பு இதற்கு என்ன செய்ய செய்வது மீண்டும் வர வழி சொல்லுங்கள்பிறந்த நேரம் 11:35 காலை 7.5.1964 பிறந்த ஊர் நாகப்பட்டினம்
@vasantha-K Жыл бұрын
ஐயா வணக்கம். Law of Attraction மூலம் ஜாதகத்தை மாற்றலாமா. விதியை மாற்றலாமா. இதை பற்றி தயவு செய்து ஒரு video மூலம் விளக்கவும். நன்றி குருவே
@k.mohankm7378 Жыл бұрын
8th place sukuran,puthan,kuru Thula lakunam
@kanagaraj2816 Жыл бұрын
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤❤❤
@ashwathram16811 ай бұрын
Super sir
@Naturallifeindiaa Жыл бұрын
குருவே நான் விருச்சிக ராசி அனுசம் நட்சத்திரம் தனுசு லக்னம் செவ்வாய் 8 ல் இருக்கிறது .. பலன் எப்பிடி இருக்கும் ..🙏🏼🙏🏼🙏🏼
@thepublic970 Жыл бұрын
❤❤❤❤❤❤ wish you Happy vijaya Dasami ❤❤❤❤❤
@kavithaa23969 ай бұрын
Meesha lagnam 8 la suriyan,pudhan,raagu ,6 la guru palan solunga sir
@shanthisekar7221 Жыл бұрын
Super sir. Kadagalaknam12lguru ragusollunga sir
@venivelu4547 Жыл бұрын
Sir, best🙏🙏👌👌
@sankari.sb.sc.chemistry1439 Жыл бұрын
thanusu lakkanam 6 sani rahu 8 guru 12 suriyan kethu puthan
@jeyav96874 ай бұрын
புரட்சி ஜோதிடர் சின்ராஜ்
@anandananandapadmanaban Жыл бұрын
SIR MAKARA LAGINAM GURU 8il CHANDRAN UDAN GURU DISAI SUKKIRAPUTHI SUKKIRAN 6il Amsathil sukkiran ucham GURU disai eppadi irukkum sir
Astrologer skill : to be able to tell future in both (positive and negative direction )
@marimuthuk49033 ай бұрын
Sir Enakku 12 el suriyan,puthan,sevvai,irukku Sir. Resaba lakkanam,3el guru,4ei Sani,ragu.7ei santhiran.10ei kedu,11ei sukkiran. Irukiran sir enakku nalla life eppa kedakk sir.
@premar9333 Жыл бұрын
Hi sir. In my horoscope rahu and chandran in 8th place. Rahu Desai is ongoing. Lot of health issue for my mother and how will be my marriage life. Afraid of it ?thanks.
Sir, நான் மகர லக்கினம். எனக்கு இப்போது 28 வயது. நான் பிறந்ததில் இருந்து, கேது தசை 7 வருடங்கள் நீங்கலாக, 49 வயது வரை 8ல் இருக்கும் கிரகங்கள் தசை நடத்துகின்றன. 8ல் சூரியன் (ஆட்சி), சுக்கிரன் (அஸ்தங்கம்), புதன். புதன் தசை, சனியின் பார்வையில் இருந்தால், 17 வருட புதன் தசை, வறுமை, துன்பம் என்றே கடந்து சென்றது. இப்போது சுக்கிர தசை, அஸ்தங்கம் ஆனாலும், ஓரளவு நன்றாகவே உள்ளது.
@kandasamypandian8617 Жыл бұрын
வணக்கம் ஐயா! மீன லக்ணத்திற்க்கு 7 ஆம் அதிபதி புதன் பாதகாதிபதி அவர் லக்ணத்திற்க்கு 8 ல் மறைவது பாதக தன்மை குறையயும் ஆனால் திருமண வாழ்க்கை பிரச்சனை கொடுக்கவே செய்யும்.மற்ற திருமண பாவங்களையும் ஆராய்ந்து பலனெடுப்பது நல்லது.
@HemaLatha-yz6pf Жыл бұрын
பரிவர்த்தனையாகினால்,கூட்டகிரகங்கள் ஆட்சிபெற்ற பலன் கொடுக்குமா ?
@sellamanis8296 Жыл бұрын
Why you not explain about Graham in twelth house you have explained only 6th and 8th.
@mohansundaram7800 Жыл бұрын
Maharam laknam. 8 IL suriyan irunthal enna palan
@mohanapriya98 Жыл бұрын
Enaku 6 il sukkiran suriyan 12 il guru vakram 8 il raghu sir
@vimalav5105 Жыл бұрын
Sir son 24.11.1997monday 9.18am in erode eppa velli kedykum therumanam eppa nadakum please solugha 🙏
@SURESHv-s6f9 ай бұрын
Sir vannakam .suresh Kumar nan menna lagnam . 8il sevvai .next sevvai thissai eppti irrukum .sevvai thissai pathikumma
@loganathanvn73627 ай бұрын
கடக லக்கனம் 6ல் ராகு, 6க்குரிய குரு 7ல் நீச்சம் மற்றும் வக்கிரம் பலன் எப்படி இருக்கும்
@tharunkumar7871 Жыл бұрын
ஜோதிடத்தை பாதகமாக பயம்புறத்தும் மனிதர்களுக்கிடையில், ஓர் சுடராக நீங்கள் இருக்கிறீர்கள்
@geethamohan3038 Жыл бұрын
அருமை அருமை அருமை
@vijiayalakshmivaratharajan997011 ай бұрын
@@geethamohan3038❤
@sarojaramanathan86069 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤f
@NirmalKumar-yn8lz Жыл бұрын
8il Sani kedhu.. Meena lagnam viruchigam raasi
@surya4976 Жыл бұрын
Sir you are saying ascendant lord wherever he sit ,he will always good but whether ascendant lord will give good results if retrograde or if it retrograde and exalted
@nishakris3162 Жыл бұрын
Aiya , rahu ketu peyarchi video epo ?
@Manjunathmanju-gl2ny Жыл бұрын
Hi sir in my birth chart Saturn in sixth house It's good or bad
@saranr8049 Жыл бұрын
விருச்சிக லக்கினத்திக்கு புதன் எட்டாம் அதிபதி 12ம் வீட்டில் இருந்தால் நல்லதா
@mohanapriya98 Жыл бұрын
12 il guru vakram 5 il sani 8 il raghu irukanga sir..simma rasi thulam laknam innum baby illa sir 5 yrs achu
@luxyselva784 Жыл бұрын
பன்னிரண்டாம் இடத்தில் ராகு மட்டும் தனியாக இருந்தால் எப்படி இருக்கும் சார்.
@lathamahesh24114 күн бұрын
🙏🙏🙏
@irinalice6339 Жыл бұрын
Sir simma laknam sukran with budhan in 8th place enna seiyum sir pls reply
@anbuguru6062 Жыл бұрын
FOR THULA LAGNAM , SUKURAN IN 8 PLACE, BUT ITS IS OWN HOUSE, WHAT IS THE EFFECT??
@vivekmallika7783 Жыл бұрын
சரசுவதி பூஜை வாழ்த்துக்கள் சார்
@RaviChandran-zi2lyTV Жыл бұрын
எம்ஜிஆர் போஸ் சூப்பர்
@manikandan-vk7pg Жыл бұрын
For my son was born on 5 th Jan 2020 and evenings 4.24 at tuticorin 5 planets are 8 place anna kindly clarify any issues will happen?
@Andal_Nachiyar Жыл бұрын
Dhanushu lagnam 8th house la chandran sukiran please explain me
8th sukran ragu guru chandran thisai sukran thisai sir
@sudhish4728 Жыл бұрын
Thulam laginam neecha bhudan in meenam 6th house means
@aravindhan1516 Жыл бұрын
வக்ரம் கிரகம் 8 இல் இருந்தால் மகர லக்னம் 8இல் சுக்கரன் குரு பார்வை உள்ளது
@niraimathiniraimathi2817 Жыл бұрын
Viruchiga laknam ashvini star 6il santhiran velai ku vaaipaeillai e enna panna sir
@mcreation6237 Жыл бұрын
வணக்கம் சார்...மறைவு ஸ்தானங்கல உச்சம் பெற்ற கிரகம் தாச நடதினால் பலன் எவ்வாரு இருக்கும்??
@murugann4227 Жыл бұрын
வணக்கம் ஐயா. சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.
@rajeeramachandran6888 Жыл бұрын
Kumba lagnam 8 th house ragu
@sundarraj9129 Жыл бұрын
❤
@santhiyameenakshisundaram6102 Жыл бұрын
உங்களது ஒவ்வொரு வார்த்தைகளும் கடலில் இருந்து கிடைக்கும் முத்தை போன்றது
@JOTHIMANI-kp1mm Жыл бұрын
சிம்மலக்கணம் 8-ல் தேய்பிறை சந்திரன் 27/7/86 9:15 AM சந்திர திசை எப்படி இருக்கும் ஐயா
@livetech2745 Жыл бұрын
ஐயா ... ரிசப லக்னம் 7க்கும் 12க்கும் உரிய அதிபதியும், 1க்கும் 6க்கும் உரிய அதிபதியும் 3ஆம் இடத்தில் இனைந்து இருக்கிறது பலன் நீண்ட கால தொடல் கூறுங்கள் நன்றி
@baluramu9216 Жыл бұрын
Ungal jothidathil mesha lagnam mattum varathaa
@ExportsurpluswholesaleTirupur Жыл бұрын
Virchiga lagnam Sukran 8il irunthal
@ushausha7460 Жыл бұрын
Jathagam parka yevlo fees sir
@mtsmts1983 Жыл бұрын
Vanakkam sir my dob 9.56 pm 24 02 1983 ennoda jathagathil 6 il sukran uccham sevai serkkai guru parvail ullathu thulam laknam laknathil sani kadaga rasi pusam natchathiram kethu 3 il kethu thisai mosam varum sukra thisai nalla irukkuma 6 il ullathal prachanai varuma sir pls reply sir
@ethirajulu42812 ай бұрын
02/08/1971 3.45 pm 2house to 6 to 8 9to 8 8to 12 lagnaadibadi 12 i am fine
@janagarajp402411 ай бұрын
6 8 12 entha kiranam illa sir Janagaraj 26-02-1995 11.10pm night Chidambaram
@balasubramaniam3985 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் நான் பாலு குரு ஆறில் மறைந்து தசை நடந்து கொண்டு இருக்கிறது எனக்கு குரு தசை எப்படி!!dob:22/10/74time 4:28am place: Coimbatore
@asho.123kum4 ай бұрын
உங்க வீடியோ ஓகே ஆனால் உண்மையில் 8ம் இடத்தில் இருக்கும் கிரகம் அந்த ஜாதகரை ஒரு வழி ஆகிடும்... எனக்கு மீன லக்கினம் 8ம் வீட்ல 5 கிரகம் சூரியன், சனி, சுக்கிரன், புதன் & குரு.... என்னை காலி செய்துவிட்டது...
@RajendranS-sf5xz4 ай бұрын
அந்த கிரகம் செயல்படுவதற்கு அதன் தசா புக்தி காலம் வரவேண்டும்.
@ramrammithran66034 ай бұрын
ஜீ சொல்றது எல்லாம் நேர்மறை அதில்....... இருந்து எதிர்மறையாக நடக்கிறது என்றால்..... நீங்கள் அதை நோட் செய்து கொள்ளுங்கள்