“சூரிய குடும்பமே இருக்காது” மனிதர்கள் வாழ என்ன தான் வழி? - Aditya L1 Director Nigar Shaji Interview

  Рет қаралды 95,078

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

10 ай бұрын

“சூரிய குடும்பமே இருக்காது” மனிதர்கள் வாழ என்ன தான் வழி? - Aditya L1 Project Director Nigar Shaji Exclusive Interview
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#NigarSaji #AdityaL1 #ISRO
#News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 164
@jamjamg111
@jamjamg111 10 ай бұрын
U are a real role model madam !!! Lady with good knowledge of physics and rationalism is very rare !!! Long live !!!
@jamjamg111
@jamjamg111 10 ай бұрын
இந்த காஸ்மாஸ், சோலார் சிஸ்டம், (பூமி எல்லாம்) பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அழிந்து விடும் என்று ஒரு சயின்ஸ் ஸ்பீரிட்டோடு, உங்களைப்போன்று சிரித்துக்கொண்டே சொல்வதற்கு மூடநம்பிக்கைகளை, மதங்களைப் புறந்தள்ளக்கூடிய மிகுந்த அறிவு, பகுத்தறிவு, மனப்பக்குவம் வேண்டும்.
@Jai_Sree_Ram_BS
@Jai_Sree_Ram_BS 10 ай бұрын
வணங்குகிறோம் அம்மா. பெருமதிப்பிற்குரிய உங்களைப் போன்ற பெண்களைப் பார்க்க பெருமையாக இருக்கிறது.
@darkjustice8506
@darkjustice8506 10 ай бұрын
அருமையான கேள்வி பதில்கள். இருவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.
@karunanithyvt5613
@karunanithyvt5613 10 ай бұрын
சரித்திரம் படைத்த தங்க மங்கை அன்பு சகோதரி அவர்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sathiyamoorthym89
@sathiyamoorthym89 10 ай бұрын
வாழ்த்துக்கள். வெற்றி பயணம் தொடருட்டும்.
@kanakarajmasillamani2331
@kanakarajmasillamani2331 10 ай бұрын
பெண்கள் எதிர்காலத்தில் விண்ணை ஆளும் கண்கள்.வாழ்த்துகள். சிறப்பு.மகிழ்ச்சி. நெகிழ்ச்சி.
@RAJU_1951
@RAJU_1951 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@panneerselvamv8282
@panneerselvamv8282 10 ай бұрын
உங்களின் வெற்றி தொடரட்டும் தாயி வாழ்த்துக்கள் 👍👍🇱🇺🇱🇺
@saleems8524
@saleems8524 10 ай бұрын
Wonderfully, Excellent Informative Interview....🎉🎉🎉
@lourdusangeetharaj4876
@lourdusangeetharaj4876 10 ай бұрын
அற்புதமான விளக்கங்கள்; சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@user-dp5cf3pr6e
@user-dp5cf3pr6e 10 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
@mmurugesan8417
@mmurugesan8417 10 ай бұрын
Mind boggling technology. As she rightly said ISRO has the earned the respect of the world for Indian scientists and India.
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நம் இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளம் நீங்கள் நன்றி 🎉🎉🎉
@ManiKannaR
@ManiKannaR 10 ай бұрын
Wonderful interview👍
@thumuku9986
@thumuku9986 10 ай бұрын
Madam, May God bless you with more success in life.......
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 10 ай бұрын
சந்திராயன், ஆதித்யா விண்வெளிப் பயணம் பற்றிய, இப்பெண் ஆராய்ச்சியாளரின் கட்டுரைகளை தமிழ் நாட்டு பாடநூல்களில் சேர்த்திடவேண்டும். மற்ற விஞ்ஞானிகளின் கட்டுரைகளையும் சேர்த்து இயற்பியல் நூலை செறிவு படுத்தலாம்.
@raj-gb8oi
@raj-gb8oi 10 ай бұрын
She is a super star, we should idolize her and role model for young generation
@mariselvan849
@mariselvan849 10 ай бұрын
Cost Overrun Meaning: உடனுக்குடன்; அப்போதைக்கப்போது; மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15; Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி; (24 Elders or Tirthankaras or "Ford-Makers" Stepping stones, Underwater bridges)): One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled. Deuteronomy 27:24 ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen. விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth). Genesis 24:60; Esther 1:1 செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்... This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces; Ezekiel 1:16,22; Ezekiel 10:15,20; Daniel 7:10; 1 Timothy 6:15; Revelation 2:28; 3:10,14; Revelation 4:3; 5:11; Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1; (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5; 1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)? 2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள் எப்படி பேரானந்தம் பெற முடியும்?) Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21; (Revelation 19:13; 15:3); 20:1-2,11; Revelation 21:15-17; Revelation 22:4; ( What is his name? அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; And they shall see his face; Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.) Genesis 3:22; Revelation 22:14; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.. Revelation 22:16,18; ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.
@samvelu8253
@samvelu8253 10 ай бұрын
Such a great Scientist yet so Simple. Very Proud of her. India must treasure all these unsung heroes. God bless 🙏🙏
@ravichadnransrinivasiyer4420
@ravichadnransrinivasiyer4420 10 ай бұрын
Great asset india
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 10 ай бұрын
Real star mam நீங்க 👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
@duraisingam2203
@duraisingam2203 10 ай бұрын
அருமையான பேச்சு. தெள்ளிய நீரோடை போன்ற அவர்களது உரைநடை. மிகவும் நல்ல பதிவு
@MathavanPakkirisamy-ff9nb
@MathavanPakkirisamy-ff9nb 10 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@MuthuKumar-wt1xw
@MuthuKumar-wt1xw 10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@balathanksannakrishnan1746
@balathanksannakrishnan1746 10 ай бұрын
Very proud of madam Valga valamudan
@Mustardseed-xc9hv
@Mustardseed-xc9hv 10 ай бұрын
Amazing woman.... making woman hood proud by your simplicity and deep knowledge... Congratulations.May God bless you with more success in life
@gunaseelan53
@gunaseelan53 10 ай бұрын
Madam congrates and all the best for your hard work and success
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 10 ай бұрын
எங்கள் கவனம், கலைஞர குடும்பத்தின் மீது
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 10 ай бұрын
What kind talant with you mah 🌹 yevvalavoh padithalum tanna adakkam with you mam 🌹 very good exlant explain from you mah God bless 🌹 you and your lovely family also 🌹🤲🌹 aminn 🌹
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg 10 ай бұрын
அம்மா தங்கள் ஆராய்ச்சி பணிகள் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்.நன்றி.
@vedrockgamerz2027
@vedrockgamerz2027 10 ай бұрын
Excellent interview. Thank for both
@kkuhan5969
@kkuhan5969 10 ай бұрын
Very good message to younger minds" Hardwork & Passion" You can succeed. Cherished 🎉
@venkatesanrpf7150
@venkatesanrpf7150 10 ай бұрын
Definitely we will do it. India will became a supreme leader in the world number one place.
@baluc3099
@baluc3099 10 ай бұрын
So great. So simple. So magnanimous. Very Realistic mam. God bless you abundantly mam.
@srinivasanpalani6908
@srinivasanpalani6908 10 ай бұрын
Great Madam Vazhga valamudan . Thanks News18 for useful +interview with India’s ISRO scientist Sun Mission Director
@mariselvan849
@mariselvan849 10 ай бұрын
Cost Overrun Meaning: உடனுக்குடன்; அப்போதைக்கப்போது; மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15; Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி; (24 Elders or Tirthankaras or "Ford-Makers" Stepping stones, Underwater bridges)): One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled. Deuteronomy 27:24 ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen. விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth). Genesis 24:60; Esther 1:1 செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்... This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces; Ezekiel 1:16,22; Ezekiel 10:15,20; Daniel 7:10; 1 Timothy 6:15; Revelation 2:28; 3:10,14; Revelation 4:3; 5:11; Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1; (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5; 1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)? 2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள் எப்படி பேரானந்தம் பெற முடியும்?) Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21; (Revelation 19:13; 15:3); 20:1-2,11; Revelation 21:15-17; Revelation 22:4; ( What is his name? அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; And they shall see his face; Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.) Genesis 3:22; Revelation 22:14; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.. Revelation 22:16,18; ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book
@vagvarsh
@vagvarsh 10 ай бұрын
Excellent clarity madam🙏🙏🙏🙏🙏
@user-fp4ik6yt4f
@user-fp4ik6yt4f 10 ай бұрын
Excellent, Very proud of you sister. Congratulations.
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 10 ай бұрын
Congratulations to the Team L1 👍
@poovalingamr4228
@poovalingamr4228 10 ай бұрын
Very good madam you have explained some useful facts
@palanikumar8173
@palanikumar8173 10 ай бұрын
Thank you, sir, this should reach the bottom of our Hindu society.
@sangavikrishna6594
@sangavikrishna6594 10 ай бұрын
Interviewer did good job.....
@ramesht1444
@ramesht1444 10 ай бұрын
excellent explanation'. a big salute to mam and isro.
@AkbarAli-op7vo
@AkbarAli-op7vo 10 ай бұрын
To succes in any work hard work passion, interest ,knowledge are nessary. Lady APJ .Praying for your long live mam, very polite humble lady super star best roll model for all students. Pride for Tamilnadu.
@sriramachandranm8337
@sriramachandranm8337 10 ай бұрын
Great
@TheUmaragu
@TheUmaragu 6 ай бұрын
Bow to you Madam. Ms Nigar Shaji is a Gem of India. Her brother is a PhD in physics. Wow.
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 10 ай бұрын
Valuable info 🙏
@baluc3099
@baluc3099 10 ай бұрын
Hats off mam
@rajas3429
@rajas3429 10 ай бұрын
Vaalthukkal sister
@MuthuKumar-wt1xw
@MuthuKumar-wt1xw 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@johnsonalexander1140
@johnsonalexander1140 10 ай бұрын
எந்த இருளையும் பிரகாசிக்கிற மெய்யான ஒளி இயேசுவே
@guhanrajpalani2908
@guhanrajpalani2908 10 ай бұрын
Superb
@karthickraman9315
@karthickraman9315 10 ай бұрын
Madam,U r the great inspiration for younger generation.This achor has nice futher.
@SureshKumar-en7he
@SureshKumar-en7he 10 ай бұрын
வழி உண்டு நாம் வால சிவம் சிவம் என்கிற நாமத்தை எங்கும் சொல்ல வேண்டும்
@brindakishor6939
@brindakishor6939 10 ай бұрын
Vanakkam sagothari vazhthukal
@vinodsivkumar
@vinodsivkumar 10 ай бұрын
Soo nice of you..pls teach younger gen.
@thiruvalluvar9079
@thiruvalluvar9079 10 ай бұрын
Excellent Madam, unless proved I cannot believe, you are correct Madam
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 10 ай бұрын
Arumaiyaana Padhivu 👍🙏
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 10 ай бұрын
Congratulations, madam 👏
@sridharraja2293
@sridharraja2293 10 ай бұрын
நன்றி அம்மா
@victorjoseph2623
@victorjoseph2623 10 ай бұрын
Congratulations 🎉👏👏👏
@balachandranmarimuthu41
@balachandranmarimuthu41 10 ай бұрын
நன்று❤
@Meena-rm5zr
@Meena-rm5zr 10 ай бұрын
Interview has been uploaded in low volume level Advertisement is coming in high volume. Please take care to provide such good content in clear sound bar
@dasdakeer
@dasdakeer 10 ай бұрын
Super 🎉🎉
@Sakthivelu1997
@Sakthivelu1997 10 ай бұрын
Tamil 🔥🔥🔥
@pothiravindran3640
@pothiravindran3640 10 ай бұрын
Wow. Madam
@jonathanandrews5916
@jonathanandrews5916 10 ай бұрын
My comment is why we are doing this.The government or media should explain to the common man who is suffering in the middle of the poverty. Any way Madam you are great.
@athavanRaja5005
@athavanRaja5005 10 ай бұрын
💐👌🙏
@mayilmayilsamy4634
@mayilmayilsamy4634 10 ай бұрын
@shiyamsundar6415
@shiyamsundar6415 10 ай бұрын
வாழ்த்துகள் விஞ்ஞானி உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் ...
@user-zl9fl7qr6x
@user-zl9fl7qr6x 10 ай бұрын
❤❤❤
@komers8314
@komers8314 10 ай бұрын
Congrats madam
@pugalg5151
@pugalg5151 10 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏
@user-zm4po9bo2m
@user-zm4po9bo2m 10 ай бұрын
Very good nice madam
@vsubramanian1921
@vsubramanian1921 10 ай бұрын
Super👏👏👏👏👏👏👏👏👏 good📺 media
@rengahari6970
@rengahari6970 10 ай бұрын
Simple, polite, brainy 👏🏼proving intelligence or mental capacity does not belong to a particular section of the people or to caste or religion. , Nature or God in impartial.
@karthiksecurity7982
@karthiksecurity7982 10 ай бұрын
👏👏👏👏🙏🙏🙏🙏
@thiruvalluvar9079
@thiruvalluvar9079 10 ай бұрын
Myself BSc Physics, now I understand Physics and Maths study is more powerful
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 10 ай бұрын
good bharath team
@kavinilavurethinam6166
@kavinilavurethinam6166 10 ай бұрын
Interviewer must know something about subject.
@kamarajug253
@kamarajug253 10 ай бұрын
Greetings to sister scientist.
@kalaiselvan.r3174
@kalaiselvan.r3174 10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏
@TheUmaragu
@TheUmaragu 6 ай бұрын
அம்மையாரின் தமிழும் தெளிவாக உள்ளது.
@BLRjack
@BLRjack 10 ай бұрын
இறைவன் கொடுத்த அறிவையும் படிப்பையும் கொண்டு இறைவனை மறக்கலாம்.. 😢
@dhuvarakanathanar579
@dhuvarakanathanar579 10 ай бұрын
Her name should be added in school books....we should not forget the hero's
@nithiyannathan3129
@nithiyannathan3129 10 ай бұрын
Everything begin, end, then begin again including solar system. This is an indefinite process.
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 10 ай бұрын
Simply uneconomical attempt to explore sun from faraway
@UniverEarth-lg4os
@UniverEarth-lg4os 10 ай бұрын
Though we belongs to this solar system (we are the system) how we got the individual feel .....the reason for all these happiness and tears......especially FEAR of DEATH.....what a system it is......pppppa......
@GreenGlobaldryflowersAricasdis
@GreenGlobaldryflowersAricasdis 10 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே வாழ்த்துக்கள் உங்களுடைய உழைப்பு வெற்றி மேல் வெற்றிப் போட்டுக் கொண்டிருக்கும் வாழ்த்துக்கள்
@rklandmark5953
@rklandmark5953 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@srinivasansms9108
@srinivasansms9108 10 ай бұрын
இயற்கை தன் வேலையை சரியாக செய்து கொண்டு தான் இருக்கிறது மனிதர்கள் நாம் தான் அதை தடுத்து கொண்டிருக்கிறோம் கடவுள் அதனால் தான் மற்ற கிரகங்களின் தூரங்கள் அதிகமாக இருந்தது முதலில் நீங்கள் இருக்கும் இடத்தை பாருங்கள் கடவுளை நம்புங்கள் எல்லாமே சரியாக இருக்கும்
@kotteeswaranmannan6946
@kotteeswaranmannan6946 10 ай бұрын
Please send our politician MLAs to sun helium they will bring to earth. Like river 😊sand.
@veeraraghavana3456
@veeraraghavana3456 10 ай бұрын
Please exhibit the name of the scientists name
@shakthivel8822
@shakthivel8822 10 ай бұрын
India pride❤
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 10 ай бұрын
good bharath team
@sivapragasam1203
@sivapragasam1203 10 ай бұрын
You are my sister or my daughter iam in73yrars old person
@user-om2wr7sd3o
@user-om2wr7sd3o 10 ай бұрын
சோதிகா நிலையை பார்த்தால் கவலையாக உள்ளது 😢
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 9 ай бұрын
We have done fantastic things. It is sad that the earth will be destroyed by fire by soon. Is there any program to stop this ? Can we go against the creator's program ?
@hari3358
@hari3358 10 ай бұрын
The SUN famly is long vity to long vity naturally which will be not been destroyed ever oriyantley powerflly in the sky.The EARTH ever and always green which never hiding.Thanks. .
@kaalbairav8944
@kaalbairav8944 10 ай бұрын
அம்மா சொல்வது ஊழிக்காலம் ;புதுசு ஒண்ணுமில்லை ; மாயை(பிரபஞ்சம்)-சடப்பொருள், அழிவற்றது ; அறிவற்றது ; இல்லது வாராது ; தோன்றியது ஒடுங்கும் ; ஒடுங்கியது மீண்டும் தோன்றும்
@srinivasansujatha2757
@srinivasansujatha2757 10 ай бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐 சந்திராயன் 3 க்கு 615 cr. இதுக்கு எவ்வளவு செலவாகியது? அதை இதுவரை யாருமே சொல்லவில்லை.
@darshanarunprasad3833
@darshanarunprasad3833 10 ай бұрын
Enga...a polusana. Kattu pafuthi maratha. Vetaama, eyarkaya. Paathu. Kaathu. Vaalu. Namma. Boomi. Thaan. Sorgam.....❤❤❤❤❤😊😊😊
@logicalbrain4338
@logicalbrain4338 10 ай бұрын
சூரிய குடும்பம் இருக்கும் ஆராய்ச்சி சூரிய துகள்கள் கொண்டு பரிசோதி தாலும்
@shanthigd2249
@shanthigd2249 10 ай бұрын
Only one way either go to heaven or to hell..our life here is choose the way...
@ilanram
@ilanram 10 ай бұрын
Bro your questions are very poor and just listen when she answer. Also before come to an interview please read something about the subject.
@jaganantony9504
@jaganantony9504 10 ай бұрын
As per the... bible... words....hmmm...it's ok...👍
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42