ISRO Scientist Nigar shaji | இஸ்ரோவை ஆளும் தமிழர்கள்.. ஆதித்யா L1-ன் மூளை.. யார் இந்த நிகர் ஷாஜி..?

  Рет қаралды 113,493

ABP Nadu

ABP Nadu

10 ай бұрын

ISRO Scientist Nigar shaji | இஸ்ரோவை ஆளும் தமிழர்கள்.. ஆதித்யா L1-ன் மூளை.. யார் இந்த நிகர் ஷாஜி..?
#isro #nigarshaji #adityal1 #adityal1mission #adityal1launch #tenkasi
Chennai first call taxi since 2001 #fasttrack Cabs
Download FastTrack App on:
IOS Link : apps.apple.com/in/app/fasttra...
Android Link : play.google.com/store/apps/de...
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 168
@jainuyaseen6352
@jainuyaseen6352 10 ай бұрын
தமிழ் சமுதாயத்திற்கே பெருமை. தொடரட்டும் சாதனைகள்
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 10 ай бұрын
இந்த சகோதரியை மனமுவந்து வாழ்த்துவோம்.
@rajumaruthamuthu6069
@rajumaruthamuthu6069 10 ай бұрын
இது தான் குடும்பம்,கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
@ilayaperumal2726
@ilayaperumal2726 10 ай бұрын
1978ல் பத்தாவது பாஸ் பண்ணுவது கடினம். அப்போதே 438 மதிப்பெண் பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்.
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 10 ай бұрын
குடும்பம் ஏறக்குறைய அனைவரும் விஞ்ஞானிகள் குடும்பமாக இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுவும் தாய் ISROவில் சூரியனை நோக்கியும் தந்தை துபாயில் நல்லதொரு பொறியாளர் தம்பி தங்கை மகன் மகள் அனைவரும் மிகவும் முக்கியமான நல்லதொரு பொறுப்புள்ள நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருப்பது சமூகசேவை செய்வது கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.🎉🎉🎉🎉🎉
@abdulbarak8268
@abdulbarak8268 10 ай бұрын
Masha Allah
@selvynnicholson8863
@selvynnicholson8863 10 ай бұрын
வாழ்த்துகள்! நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ள குடும்பத்தினர்
@manoharmulllodha3746
@manoharmulllodha3746 10 ай бұрын
குடும்பம் ஒரு பல்கலைகழகம். வாழ்த்துக்கள் சகோதரி❤❤
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 10 ай бұрын
அருமை என் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.....
@thillainatarajans566
@thillainatarajans566 10 ай бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுகள் தமிழ்நாட்டிற்கே மிகுந்த பெருமையாகும் ஏன் உலகநாடுகள்மத்தியில் நம்இந்தியாவிற்கே அமிக பெருமைதேடிதந்தது நன்றி வணக்கம் பாரதிகண்டகனவு நநனவாக்கியவராவார் திரு கலாம் அய்யாகனவும்நனவாக்கியவராவார் நன்றி அவர்களுக்கு இராணுவசல்யூட் செய்கிறேன் ஜெய் ஹிந்து
@meeranmohideen6731
@meeranmohideen6731 10 ай бұрын
நம்ம தென்காசி ஊரில் உள்ள பெண் இப்படி ஒரு உன்னதமான நிலையை அடைந்து நம்ம நாட்டுக்கு பெருமை சேர்த்தது நம்ம எல்லோருக்கும் மிக மிக பெருமையாக உள்ளது. இறைவன் துணைச் செய்யட்டும்.
@nijamudeenabdulsalam9032
@nijamudeenabdulsalam9032 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ தமிழன் என்று சொல்டா தலை நிமிர்ந்து நில்லுடா ❤❤❤❤❤❤❤❤❤
@itsmycontact
@itsmycontact 10 ай бұрын
திருமதி நிகர் ஷாஜி உங்களுக்கு வாழ்த்துகள். இவரை பார்த்து பாரதீய & தமிழ் பெண்கள் முக்கியமாக முஸ்லீம் பெண்கள் கல்வி கற்க வேண்டும். கல்வி மட்டுமே எந்த ஒரு சமுதாய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பது மறுபடியும் உறுதி செய்யப்பட்டுள்ளது .
@vsrn3434
@vsrn3434 10 ай бұрын
Hats off...Madam .Nigar Sultana..ஷாஜி..பெருமை க்குறிய பெண்மணி.... குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்...
@paridurai4916
@paridurai4916 10 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம் விஞ்ஞானி நிகர் ஷாஜி ...வெற்றி பெறுவீர் தென்காசி பெண்ணே...
@eswaranc9541
@eswaranc9541 10 ай бұрын
தாய் மொழி கல்வியின் சிறப்பு.
@meerahaja4634
@meerahaja4634 10 ай бұрын
Alhamdhulillah. Mashaa Allah congratulations.
@subramaniadyar7251
@subramaniadyar7251 10 ай бұрын
எல்லா துறைகளிலும் தமிழர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். மற்ற மொழியினரும் சிறப்பாகவே நாட்டிற்காக உழைக்கிறார்கள். மொழியை வைத்து இணைந்து செயல்படுபவர்களை பிரித்துவிட வேண்டாம்.
@ravindranaatha5040
@ravindranaatha5040 10 ай бұрын
Furst we are indian then language
@rajendransubramaniyum5608
@rajendransubramaniyum5608 10 ай бұрын
Not for iam indian I am tamilan da
@user-lg7bl4hd1t
@user-lg7bl4hd1t 10 ай бұрын
​@@rajendransubramaniyum5608👏👏👏
@vinethavijayan337
@vinethavijayan337 10 ай бұрын
Congratulations sister God bless you 🎈🎈🎈🎈🎈🎈🎉🎉🎉🎉🎉🎉🎉
@mubharak96
@mubharak96 10 ай бұрын
Masha Allah.
@soundaryalakshmims9477
@soundaryalakshmims9477 10 ай бұрын
Inspiring mam..after great honorable Abdul Kalam sir🎉
@ramanjraman8866
@ramanjraman8866 10 ай бұрын
இதுண்ண இந்த குடும்பமேஅரிவியலாற்கலோ.வாழ்த்துகள்
@saikitchen4840
@saikitchen4840 10 ай бұрын
தமிழண்டா 👍👍👍
@kurinjinaadan
@kurinjinaadan 10 ай бұрын
பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள்.
@aslamazhaan
@aslamazhaan 10 ай бұрын
Congratulations🎉 Saji madam 🥳 we really proud💪 of you ❤
@Hamsa_koyahaji
@Hamsa_koyahaji 10 ай бұрын
Great congratulations 🌿🌿🌿🌹masha Allah
@shoppingid2216
@shoppingid2216 10 ай бұрын
Very proud of you. More than that proud of your father and mother who gave education to you. Wow, well educated family, salute to you and all your family members. We are very proud. You family should be role model for many of tamil families and indian families.
@user-qm5bd8ub1s
@user-qm5bd8ub1s 10 ай бұрын
Congratulations Madam... God bless you S. Parthiban vellore
@poornarau3900
@poornarau3900 10 ай бұрын
❤ Jai hind Weldon isro team ❤
@sankaranarayans2925
@sankaranarayans2925 10 ай бұрын
As a man from shenkottai I am very happy to hear this. Best wishes to her for success in all her future .
@srikrishnarr6553
@srikrishnarr6553 10 ай бұрын
First Mr Veera and now Madam Nigar ....Tamil nadu has given gems for mother Indias successful space missions ... Good ISRO gave good recognitions to our state scientists...
@srisri5649
@srisri5649 10 ай бұрын
இஸ்லாமிய சகோதரர்களே நமது பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைப்போம்.
@Rdsworld9638
@Rdsworld9638 10 ай бұрын
Manitha sagotharargaley nu sollu da
@jesusite69
@jesusite69 10 ай бұрын
It is sad that our Tamil youths are now interested more in movies and useless fan wars than Science and space
@vishnup6309
@vishnup6309 10 ай бұрын
True 💯
@abdulmalik752
@abdulmalik752 10 ай бұрын
Well said
@velliangirin6397
@velliangirin6397 10 ай бұрын
Yes
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 10 ай бұрын
​@@abdulmalik752 yes. Palabiseham for actors. Useless fans
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 10 ай бұрын
எல்லாம் நல்ல தகவல்கள். திறமைக்கு அங்கீகாரம் தரும் மக்கள். நன்றி. ஆயினும் ஒரு விடயம் குறித்து மேலும் சிந்தனை செய்ய வேண்டும். திட்டம் வெற்றி அடைய எல்லோரும் உடந்தையாக இருக்கிறார்கள். இதில் தனிப்பட்ட முறையில் மற்றும் இன் ரீதியாக சிந்தனை செய்ய கூடாது. அப்படி சிந்தனை செய்ய வைக்க வெளிநாடுகள் தூண்டும். இது எதிர்காலத்தில் திட்டங்களை நாசம் செய்யு வழி வகுக்கும். இன்னும் சொல்லப்போனால் இம்மாதிரியான திட்டங்களில் செயல்படும் நபர்கள் இன் பெயர்கள் வெளியே வரக்கூடாது.
@seeniayyahseeniayyah4384
@seeniayyahseeniayyah4384 10 ай бұрын
செங்கோட்டை மண்ணின் மகளே வாழ்க வளமுடன் வாழ்க
@ajchirranjeevi8721
@ajchirranjeevi8721 10 ай бұрын
Congratulations 👏
@anbalagana4435
@anbalagana4435 10 ай бұрын
Congratulations
@VenuGopal-lb9wb
@VenuGopal-lb9wb 10 ай бұрын
Every one being a thamizhan very proud of the family
@MohamedIbrahim-cs4nu
@MohamedIbrahim-cs4nu 10 ай бұрын
சல்யூட் சலாம் சகோதரி
@prakashraj2656
@prakashraj2656 10 ай бұрын
Best wishes dear sister 👍🙏 Jai Hind 🙏 Jai Bharat 🙏
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 10 ай бұрын
VAZTHUKKAL SAGODARI 👍👍🌷🌷👍👍💐💐👏👏⚘️⚘️👏👏🌹🌹👍👍👏👏🙏🏻🙏🏻
@ganesananantharaman8131
@ganesananantharaman8131 10 ай бұрын
God bless her and family, a long life!
@lalithan7943
@lalithan7943 10 ай бұрын
Very proud of you mam...
@hameedhularshadh7601
@hameedhularshadh7601 10 ай бұрын
மாஷா அல்லாஹ்
@kondraishanmugam4510
@kondraishanmugam4510 10 ай бұрын
🙏வாழ்த்துக்கள்
@samielango6721
@samielango6721 10 ай бұрын
வாழ்த்துக்கள்
@RadhaBaktha
@RadhaBaktha 10 ай бұрын
Wish you best of luck🎉🎉🎉
@drillmaster6356
@drillmaster6356 10 ай бұрын
Congratulations akka
@kavignarsirkaliselvaraj3094
@kavignarsirkaliselvaraj3094 10 ай бұрын
அருமை.மிகப் பெருமை.வாழ்த்துக்கள்
@mohanaswin2903
@mohanaswin2903 10 ай бұрын
Great akka🎉
@sithis3419
@sithis3419 10 ай бұрын
வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
@kpperumalperumal2734
@kpperumalperumal2734 10 ай бұрын
Arumai 👌👌
@syedalikunjumohamed8318
@syedalikunjumohamed8318 10 ай бұрын
Best wishes.
@kumarg7733
@kumarg7733 10 ай бұрын
Congratulations madam
@anithaa3182
@anithaa3182 10 ай бұрын
Vaalththukkal
@andals8343
@andals8343 10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@arumugamc5904
@arumugamc5904 10 ай бұрын
Vazhga valamudan vazhga valamudan vazhga valamudan
@dawoodmiakhan862
@dawoodmiakhan862 10 ай бұрын
நாட்டிற்கும் குறிப்பாக தமிழருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
@90348ramram
@90348ramram 10 ай бұрын
All Success to Project Director !!!!!!!!
@kkvinod5453
@kkvinod5453 10 ай бұрын
Bro we are Indians , congratulations isro team
@Rafi_U
@Rafi_U 10 ай бұрын
👌👏🎉
@venkatachalapathyveerapand8995
@venkatachalapathyveerapand8995 10 ай бұрын
Congratulations sister
@SriRam-gh9ob
@SriRam-gh9ob 10 ай бұрын
ArumaiAmma
@swaminathansrinivasan1488
@swaminathansrinivasan1488 10 ай бұрын
JAI HIND
@panneerselvam795
@panneerselvam795 10 ай бұрын
💐
@ramakrishnaniyer8191
@ramakrishnaniyer8191 10 ай бұрын
Nimirndha Nannadai , Nerkonda paarvai , Nilathil yaarukkum anjaadha Perumai enra bharatiyin kootrukku inanga pirandhaval Nigar shaji madam ..Vazhga Vazga.
@magicalstore1128
@magicalstore1128 10 ай бұрын
Tamilan. 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sampathsampath7245
@sampathsampath7245 10 ай бұрын
@user-in2wv3jh6y
@user-in2wv3jh6y 10 ай бұрын
*தமிழச்சி*
@rajangammathiyalagan3630
@rajangammathiyalagan3630 10 ай бұрын
Super
@gurudevgurudev7455
@gurudevgurudev7455 10 ай бұрын
கல்வி மட்டும் தான் வளர்ச்சி உண்டாகும்.,🎉
@factfigure
@factfigure 10 ай бұрын
Congrats, good day 👍
@MohamedFarookM-wj8yp
@MohamedFarookM-wj8yp 10 ай бұрын
மாக்ஷா அல்லாஹ்
@ArumugamAru-yr3mg
@ArumugamAru-yr3mg 10 ай бұрын
வாழ்த்த வேண்டிய பெண்
@jaithoonbibi3900
@jaithoonbibi3900 10 ай бұрын
Simplify all hard technologies to simple easily understanding facts so that even normal ppl will understand it and may give their ideas and contributions to soace researchers
@drbharani
@drbharani 10 ай бұрын
Nigar Tamil ...mass
@rajendransubramaniyum5608
@rajendransubramaniyum5608 10 ай бұрын
Tirunelveli my village I am very happy Tamilan
@justasking1623
@justasking1623 10 ай бұрын
Indha madam enga ooru and en college🔥🔥🔥🔥
@ravindranaatha5040
@ravindranaatha5040 10 ай бұрын
No dmk or political party should divert the attention our usro scientist
@manoharanv6898
@manoharanv6898 10 ай бұрын
We are also
@spslogistics3633
@spslogistics3633 10 ай бұрын
Congratulations akka nigar long live Tamil people
@SamsungMatale
@SamsungMatale 10 ай бұрын
இவர்ஒரு்இஸ்லாமிய பெண்
@brck1961
@brck1961 10 ай бұрын
​@@SamsungMataleso what?
@srinivasan2937
@srinivasan2937 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💯🇮🇳👑
@loganathank6764
@loganathank6764 10 ай бұрын
Indian in ISRO is not graduate come from IIT or IISC or NIT Scientists come from ordinary college This is the power of India If NIT,IIT or IISC has been in ISRO we india will reach beyond reachable 👌👍🙏
@jebinkumar581
@jebinkumar581 10 ай бұрын
Neenga Ms padika USA 🇺🇸 pona anga iruka elam iits nits plus normal private college from Anna University ellam ore class la Tha Ms padipanga
@rdgy1875
@rdgy1875 10 ай бұрын
இந்த அம்மாவை பார்த்தால் அய்யா அப்துல் கலாம் அவர்கள் போலவே இருக்கு.
@seethalakshmi468
@seethalakshmi468 10 ай бұрын
Shobana mam place ku innum yarume illa. Great shobana mam. How long ago. So long ago.
@pyarijohn4826
@pyarijohn4826 10 ай бұрын
வாழ்க வளமுடன் ஆண்டவன் அருள் புாிவானக
@user-lt5le1ky1z
@user-lt5le1ky1z 10 ай бұрын
SEE UR PACENCE HAS WON NAME THATS LIFE GOD WILL TEST EVERYONE
@ramakrishnaniyer8191
@ramakrishnaniyer8191 10 ай бұрын
Tamilan enru solladaa , Thalai Nimirndhu Nilladaa..Vazhthukkal Nigar Shaji madam..Naanum Nellai Maavattathai serndhavan enpathil miguntha Perumai padukiren.
@parvathidevi3098
@parvathidevi3098 10 ай бұрын
Scientific achievements are a continuous struggle and devotion for nation s progress and pride. Please donot play politics and put the organisation and scientists in tension.we seee the success alone.never knew their struggle and ordeals in the process 🙏🙏🙏🙏🙏
@solomanselvaraj6966
@solomanselvaraj6966 10 ай бұрын
Cangulagletion. Mam.
@vinayagamoorthy8178
@vinayagamoorthy8178 10 ай бұрын
JaiHindh
@rajendransubramaniyum5608
@rajendransubramaniyum5608 10 ай бұрын
I'm Indian spoke Indian i think very bad
@subramaniankopula3252
@subramaniankopula3252 10 ай бұрын
With due respect to the scientist, it's bad on the part of media to overplay just because the scientist happens to be from a minority community
@jaithoonbibi3900
@jaithoonbibi3900 10 ай бұрын
All praise goes to allah
@Athirahindustani
@Athirahindustani 10 ай бұрын
But Allah says Earth is flat . Science nd islam 🤣
@shyamrug
@shyamrug 10 ай бұрын
நீ போடாதே இனிமே குல்லா
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 10 ай бұрын
​​@@shyamrugthen u too don't put pattai bro
@rajendransubramaniyum5608
@rajendransubramaniyum5608 10 ай бұрын
Iam tamilan
@nr776
@nr776 10 ай бұрын
Govt school?
@sashidarank185
@sashidarank185 10 ай бұрын
Why everywhere you people start creating the state wise partiality. Be co ordination need.
@Haafilakadher2463
@Haafilakadher2463 10 ай бұрын
உலகமே தமிழ்நாடு நோக்கி பெருமை கொள்ளும் அறிவியலும் ஆற்றலும் உள்ளமாநிலம் தமிழ்நாடு இதற்கு மோடி வாழ்த்து சொல்லுவாரா என்று தெரியவில்லையே❤😂😂😂😂
@farooqdubai7666
@farooqdubai7666 10 ай бұрын
அவர்வாழ்த்துசொல்லமாட்டார்
@Athirahindustani
@Athirahindustani 10 ай бұрын
Were u all dead all these years ? It is under Modiji , everybody is getting an opportunity nd all fields a boost .
@Athirahindustani
@Athirahindustani 10 ай бұрын
Ofcourse . He will just like he condemns jihadists 😂
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 10 ай бұрын
​@@Athirahindustaniunder him ??? Don't tell me we reached moon because of modi.😅😅😅
@Athirahindustani
@Athirahindustani 10 ай бұрын
@@mohammedazarudeen7944 If you believe in Mohammed nd his Flat earth theory , moon ‘ description you will never land in moon . Now kuffar has reached moon , so moon is haram too my brither
@s.murugesanmurugan4319
@s.murugesanmurugan4319 10 ай бұрын
Tamizar pirathamar aavathu eppothu.?
@Athirahindustani
@Athirahindustani 10 ай бұрын
Jihadists , madrasa chaps should learn a lesson from this family . Modi govt is giving lot of encouragement to women nd minorities . Instead of going to madrasa nd getting brainwashed by mullahs , go to normal Schools nd live , let live .
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 10 ай бұрын
Correct, cow muthra drinkers and cow dung eaters who commit murderer in name of cow should also learn toooo.
@ramiyer8901
@ramiyer8901 10 ай бұрын
Indhiyraha perumai padungal tamizharahavum. Anal iday dravidar Tamil mattum karikku udhavadu
@justasking1623
@justasking1623 10 ай бұрын
Andha dhravidam vara poyi dhn ellarum padikka arambhichanga oii
@selvipalani3597
@selvipalani3597 10 ай бұрын
I gave my comments to ABP Nadu channel for their Title of this video. I don't see any reason for others to get offended. Pirichu pakran solran oruthan, we r indians , to all pls don't waste ur time in all this non sense. Watch and move to next , don't stick to it. Lots of good things to do. Nothing Good will happen by commenting.
@rajendransubramaniyum5608
@rajendransubramaniyum5608 10 ай бұрын
Indian nantinnsh
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 50 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15