வணக்கம் ஐயா , "சூரியன்"இராஜ யோகம் விளக்கம் மிக அருமை .தாங்கள் எடுக்கும் தலைப்பும் கொடுக்கும் விளக்கமும் துடிப்பான வசனமும் வானில் உலாவரும் கிரதங்கள் கூட சற்று பிறமித்து இருக்க கூடும் . ஜபாஸ் ஜோதிடக் கலை மீண்டும் உயிர்பித்தது .வாழ்த்திட வயது உண்டு -ஆனால் வார்த்தைகள் இல்லை . வாசகர்களின் ஜோதிட சந்தேகங்களுக்கு பதில் சொல்ல நேரம் தாருங்களேன் . தங்கள் அன்பிற்குறிய (யூ எ இ) வாசகர்களில் ஒருவன் இராம் . (தங்கள் முகவரி தாருங்கள் ) நன்றி வணக்கம் .
@lingaasrijothidam6 жыл бұрын
அருமை ஸார்... இதுவரை யாரும் இந்தளவுக்கு சொன்னதில்லை...உங்கள் பதிவுமேல் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது....
@desikacharik.v37743 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@souls2music5674 жыл бұрын
Amazing information, pictures used in video are beautiful..
@sreenivasnaidu78106 жыл бұрын
ஶ்ரீகிருஷ்ணன் ஐயா இவ்விதம் மந்திரம் சொல்லி கொண்டு வரும் போது அது ஸ்கிரீன் ல் எழுத்து வடிவத்தில் வந்தால் நன்றாக இருக்கும்.. வாழ்க வளமுடன்.. சிவைஶ்ரீ
@pathanjalithirupathi2304 жыл бұрын
நன்றி சகோதரா வாழ்க வளமுடன்
@selvietamel55485 жыл бұрын
அருமையான தகவல் மிக்க ஜயா நன்றி🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@HarishHarish-wz3zf6 жыл бұрын
ஐயா பலருக்கும் தெரியாத நிறைய விஷயங்கள் எங்களுக்கு அளித்து கொண்டிருக்கிறீர்கள் நன்றிகள் பல. உங்கள் சேவை தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அனைவரின் சார்பாக. ஐயா நான் ஐடிஐ முடித்து விட்டு எலெக்ட்ரிக் தொழில் செய்து வருகிறேன் சுமார் 20 வருடங்களாக.... எந்த முன்னேற்றமும் கிடைக்காதபோதும் வேறு தொழில் செய்ய மனமில்லாமல் என்னை நானே ஆறுதல் செய்து கொண்டு வருகிறேன் குலதெய்வ வழிபாடு ம் செய்து ஒரு வருடம் ஆகிறது. ஜாதகத்தில் சூரியன் லக்னத்திற்க்கு 4ல் சந்திரன் சூரியன் குரு புதன் இணைந்திருக்கிறார்கள் தனுசு லக்னம்.. ஐயா தொழிலில் தொடர் வருமானம் பெற எளிய பரிகாரம் சொல்லுங்கள் என்போன்றோர்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையுமென்று நம்புகிறேன் நன்றி
@grpdr76344 жыл бұрын
Very good analytical lecture 👍
@selvamgopi74716 жыл бұрын
தயவு கூர்ந்து நல்ல பலன் சொல்லுங்கள் மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@chequev11513 жыл бұрын
சிவசிவ
@muthuraj40944 жыл бұрын
ninga rempa super iyya
@TheYouwithme6 жыл бұрын
ஐயா, நான் எப்போது வாழ்வில் முன்னேற்றம் அடைவேன் எனது ராசி கட்ட கிரக நிலை இதோ.. மற்றும் திருமணம் காலம் பற்றியும் பதில் தரவும் நன்றி.. 1, சூரியன் + ராகு (மேஷம் லக்னம்) 2, செவ்வாய் 5, சந்திரன் 7, கேது 8, சனி வக்ரம் 10, குரு 12, சுக்கிரன் + புதன்.
சூரியனும் கேதுவும்4ல் இருந்தால் என்னாகும் ஐயா.5ல் புதன்,சுக்கிரன்,7ல் குரு,எட்டில் செவ்வாய்,ஒன்பதில் சனி,பத்தில் ராகு,பனிரெண்டில் சந்திரன்.விருச்சிகராசி,கேட்டை நட்சத்திரம்,பிடிப்பில்லாமல் வாழ்க்கை இது வரை பிடித்த மாதிரி வாழவில்லை,தடை போராட்டம்,நான் இனியாவது வாழ்வேனா ஐயா
@k.p.bhoopathy34395 жыл бұрын
ஐயா மாணவர்களுக்காக கல்வி பற்றி ஒரு விளக்கம் தரவும் படிப்பில் உயர் கல்வி தொழில் வேலை பற்றி கூறினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன் பெறுவார்கள்
@gvigneshG-cn6cb4 жыл бұрын
சிம்ம லக்கினத்தில் 9இம் இடத்தில் சூரியன் (lagnathipathi)உச்சம்.. அவரே பாதகாதிபதி.. இது எப்படி எடுத்து கொள்வது..
@thevalakshmi13876 жыл бұрын
migavum arumai sir, nandri.
@alonechinna55533 жыл бұрын
Na viruchiham laknam 10 la suriyan ucham thanks sir
ரிசப லக்னத்தில் மகரத்தில் சூரியன் புதன் சந்திரன் சனி சேர்க்கை எப்படி இருக்கும் யார் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்
@rameswarisaravanan73226 жыл бұрын
ஐயா என்னுடைய சாதகத்தில் லக்னம் கார்த்திகையிலும்,லக்னாதிபதியும் சூரியன் நட்சத்திரமான உத்ராடத்திலும் நிற்கிறார்கள்.செவ்வாயும் உத்திரமான சூரியன் நட்சத்திரத்தில் இருக்கிறார்.சூரியன் புதனின் நட்சத்திரமான கேட்டையீல் இருக்கிறார்.புதனும் கேட்டையில் நிற்கிறார் பாதம் 2ல் சூரியன்,3ல் புதன்.இதற்கு என்ன பலன் என்று கூறலாமா? சந்திரனும் சனியின் நட்சத்திரமான உத்ரட்டாதியிலும்,சனி சந்திரன் நட்சத்திரமான அசுதம்்4ம்்பாதத்திலும் நிற்கின்றார்.ராகு குருவின் நட்சத்திரமான புனர்பூசம் 3ம்பாதத்திலும்,குரு ராகுவின் நட்சத்திரமான சுவாதி 1ம் பாதத்திலும் நிற்கின்றார் இந்த நட்சத்திர பருவர்த்தணையின் பலன் எவ்வாறு இருக்கும்? நட்சத்நிரப் பரிவர்த்தணைகள் பற்றி ஒரு காணொளி இடமுடியுமா? நான் மீன ராசி,ரிசப லக்னம்.
@vinomuru74714 жыл бұрын
Kuruve சரணம்
@kumaarnatarajan89185 жыл бұрын
புத ஆதித்ய யோகம் பற்றி பதிவு தேவை அய்யா. கன்னியில் சூரியன் மற்றும் புதன் பற்றியறிய
@vinomuru74714 жыл бұрын
Kuruve saranam
@sivapriyan19926 жыл бұрын
ஐயா கும்பலக்னம் விருச்சிக(10il) அனுசத்தில் சூரியன் பகை சிம்மத்தில் ராகு இருந்து குரு பார்வை செய்தாள் சூரியன் வர்க்கோத்தமம்
@viswanathans17815 жыл бұрын
அருமை ஐயா
@balamurugans9094 жыл бұрын
சந்திரதிசையில் ராகு புத்தி எப்படி இருக்கும்(கடக ராசி கும்ப லக்கனம்் ஆயில்யம் நட்சத்திரம் )
@venkatseetaraman77405 жыл бұрын
Adhey surian udan budhan with maandhi and also sani paarvai for kumbha Laguna wanna what palan? Video please
@akilamahesh19856 жыл бұрын
சந்.சூரி 3ல் உள்ளனர் ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@மணிதளபதி5 жыл бұрын
சூப்பர் அண்ணா
@kathirvelkathirvel61415 жыл бұрын
எனது ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சூரியன் சனி புதன் உள்ளது எனது ராசி மகரம் எனது லக்கனம் மகரம் என்னபலன் சொல்லுங்கள் ஜி
@jeyanthikannan90144 жыл бұрын
ஐயா வணக்கம் சூரியன் குரு நட்சத்திரம் பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன் சொல்ல முடியும் மா
@kalakanagaraj80676 жыл бұрын
thAnk u for this video
@vijaybabu26286 жыл бұрын
ஐயா உண்மை எனக்கு மிதுனலக்னம் 3சிம்மத்தில் சூரியன் ஆட்சி ஐயா?எனது தந்தைக்கு நல்ல மதிப்பு மரியாதை ஊருக்குள் உள்ளது ஐயா.
@thalamahesh99515 жыл бұрын
Ayya simma rasi suriya thasa irukku but govt job onnum kidakkalaya
@kasthurirajagopalan25116 жыл бұрын
sir I have suriyan puthan in 11th house magara langnam simma rasi sani 5th house kethu 6th House Chandran 8th House sukran seivai 10th house ragu guru 12th House.1972nov10:10 am.Monday 27. Nov. pls tell my future lot of problem sir..when I get own House..magam star.
@revathyk90824 жыл бұрын
Sun in thula for mesha lagnam effects ennanga ayya? Neecha suryan with moon budhan and venus in 7th house
@premiv13062 жыл бұрын
Yen husband kudichutae erukaru sir
@sivasubramanians22346 жыл бұрын
Super. Super. Super
@karunakaran83976 жыл бұрын
சிவராஜா யோகம் பற்றிய பதிவு தருவீர்களா?
@ranjithkumar46546 жыл бұрын
Very nice sir.8 la sani aatchiyo utchamo petral sani thasa enna palan tharum sir plz konjam explain pannuga sir
தாங்கள் சொன்ன யோகம் அனைத்துக்கும் உதாரண ஜாதகம் மூலம் தெளிவுபடுத்தலாமே. அடுத்து அதை ஆரம்பிக்கிறீர்கள்... எதிர்பார்க்கிறோம்
@vaishalirama5 жыл бұрын
ஐயா எனக்கு விருச்சிகம் லக்கினம், சூரியன் (10th) அதிபதி மீனத்தில் (5th) உள்ளார். வர்கோத்தமம். ஆனால் இப்போது வேலை இல்லையே. நான் சுய தொழில் செய்யலாமா... பதில் சொல்ல முடியுமா... please
@vijayalakshmiv77254 жыл бұрын
ஒரு விளக்கம் தேவை துலாம் லக்னத்திற்கு சூரியன் பாதகாதிபதி சூன்ய ராசிகள் சஷ்டி திதிக்கு மேஷமும் சிம்மமும் சூன்ய ராசிகள் அந்த ராசிகளில் நிற்கும் கிரகங்கள் கூட திதி சூன்யத்தில் அகப்பட சூரியன் பாதகாதிபதியாக வர திதி சூன்யம் அடைய தந்தைக்கு காரகமான சூரியன் வலு இழப்பாரா சரி அம்சத்தில் இதே சூரியன் நீச்சம் பெற என்ன பலன்? ஒரே வழி மட்டும் தான் என்றில்லை ஜோதிடத்தில் ஜோதிடத்தில் பாரம்பரியம் நாடி ஜோதிடம் அதில் வேறு உட் பிரிவுகள் இன்னும் பல வகை சரி ஒரு மனிதனின் தலை எழுத்துக்குத் தான் யார் யார் தான் பங்கு போடுவார்கள் அரசியல்வாதிகள் போல தாங்கள் வாசிக்கும் போது என்னுள் எண்ணற்ற கேள்விகள் லைன் கட்டி நிக்குது இந்த சந்தேகம் கேட்கின்ற பழக்கம் பள்ளியில் படித்த காலம் தான் என்றில்லை இப்போது கூட வருகிறது தெளிவு பெற்று முன்னேறு இது என் நிலைப்பாடு ஒன்று மட்டும் நிச்சயம் தங்களிடம் ஜோதிடம் கற்றால் என் சந்தேகம் தங்களுக்கு பல பிரிவுகள் போட நான் காரணமாகக் கூடும் அதிகப்பிரசங்கியோ என என்னையே கேட்டுக் கொள்கிறேன் இப்படி சந்தேகம் கேட்டே நான் ஓரளவு புரிந்து ஏதோ கொஞ்சம் கற்றேன் ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் எத்தனை ஆராய்ச்சி எத்தனை ஆராய்ச்சி பற்பல கேள்விகள் அத்தனைக்கும் விடை காண முடியுமா? இப்போ இந்த கொரோனா நம்ம நாட்டை விட்டு போகுமா போகாதா? அனுப்பி வைக்க மனம் இல்லையா ? இதற்கு ஒரு பதிவு போடுங்க சார் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@jmk84952 жыл бұрын
🙏🏻🙏🏻
@Devi-xz5op5 жыл бұрын
Sir enaku Simmarasi magara lagnam. Suriyan simmathil aatchi. But 8 vathu idam . Ithu nallatha kettatha sir
ஐயா , எனக்கு கும்ப லகனம் ,மகர ராசி, 7ஆம் அதிபதி சூரியன் 11 ஆம் வீட்டில் கூட சுக்கிரன் , புதன், எனக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் , மனைவி எப்படி அமைவால்.
@rekstheva64464 жыл бұрын
Suriyan neesam aakividdal?
@murugans6986 жыл бұрын
Super sar
@madhankaruppu60025 жыл бұрын
ஐயா எனக்கு உதவி. பெயர்:க.மதன் நான் பிறந்த தேதி:12/01/1990 நேரம்:8.21am ராசி:கடகம் நட்சத்திரம்:பூசம் எனக்கு பலன்கள் சொல்லுங்கள்
@kathirvelkathirvel61413 жыл бұрын
மகரராசி.மகரலக்கனம். 8 இடம் சனி.புதன்.சூரியன்.ஒன்றா இருந்தால் என்னபலன்
@thangarajk2295 жыл бұрын
ஐயா வணக்கம். எனக்கும் என் கணவருக்கும் சூரியன் உச்சம். ஆட்டிப் படைத்துக் விட்டது
@rajkamalanathan6 жыл бұрын
ஐயா வணக்கம், எனது பெயர் கமலநாதன், என்னுடைய மகனின் ஜாதகத்தில் உள்ள சந்தேகத்தை கேட்க விரும்புகிறேன். லக்னாதிபதி உச்சமடைந்து வக்கிரம் அடைந்து ஸ்தான அதிபதி ஆட்சி பெற்றால் லக்கினாதிபதி பாதிப்பு அடையுமா? இல்லை பாதிப்புகள் குறைவா? லக்னாதிபதியே வக்ரம் பெற்றிருப்பது கவலை அடைய செய்கிறது. என்னுடைய கேள்விக்கான பதிலை எதிர் நோக்குகிறேன். பிறந்தநாள்: 30.03.2015, பிறந்த நேரம்: 6:50 am, பிறந்த ஊர் : சேலம், இந்தியா இப்படிக்கு உங்கள் உண்மையுள்ள காணொளி இணையத்தள சீடர்களில் ஒருவன்
@gayagayu69556 жыл бұрын
இந்த ஜாதகம் யோகராஜன் இராசி தனுசு 1977.01.17 நேரம் 9 .00 இரவு குரு பலன்கள் எவ்வாறு உள்ளது
@Heshwanthck6 жыл бұрын
Valiya Nallam Sri krishnan sir
@ishvarathonthai87216 жыл бұрын
Sir for me suriyan is in 11th house in thulam, with budhan, mars n rahu , pls comment
Sir ,8th house la suryan budhan sultan serkari ,palan and remedies solunga sir
@selvamgopi74716 жыл бұрын
அய்யா , காலை வணக்கம்
@RSUsha-xo4ij6 жыл бұрын
Surian chandran sevvai all in the 10th place in my birth chart. how is mylife
@nithikasn6 жыл бұрын
லக்கினத்தில் மாந்தி இருந்தால் என்ன ஆகும்?
@prabakaran8055.6 жыл бұрын
ஐயா. லக்னத்திலிருந்து 3-ம் வீடா? அல்லது ராசியில் இருந்து மூன்றாம் வீடா?
@santhoshfacts85696 жыл бұрын
iam from the state of telangana i can speak n listen tamil. but i can't read tamil. so question is iam simma lagna and sun in tula rasi along with Sukran budan Rahu is my sun is in neecha stage.
@Arunkumar-ld7kg6 жыл бұрын
Sir 3ல் சூரியன்+ செவ்வாய்+ புதன் உள்ளது. மேஷ ராசி மேஷ லக்னம். சூரியன் 3 ல் வர்கோத்தமம் பெற்றுள்ளது.இது நன்மையா சார். Please reply.
@kalaiyokesh72826 жыл бұрын
ஐயாவிடம் பதில் கிடைத்ததா? போகட்டும் ! ஐயா சொன்னதாகவே ஏற்றுக் கொள்ளுங்கள் . இந்த அமைப்பு மிக அற்புதம் .
@fireboysdhoni62966 жыл бұрын
உங்களுக்கு அது அரசு சார்ந்த முயற்சியில் வெற்றி தரும். எப்பொழுது என்றால் சூரிய தசை நடக்கும் போது
@Arunkumar-ld7kg5 жыл бұрын
@@kalaiyokesh7282 thank you sir..
@ambikav85395 жыл бұрын
Arun kumar Sir, lanathipathi, panjamathi pathi, atchi Petra puthan nudan irruppathu namaiye
@vishaalsrini59136 жыл бұрын
Thank you Sir
@girivikneshece5 жыл бұрын
ஐயா சூரியன் கிரகத்திற்கு பத்தாம் பார்வை உள்ளத
@velavansrinivasan10413 жыл бұрын
சூரியன் உச்சம் ஆனால் அஸ்வினி நட்சத்திரம் நீங்க கூறிய படி இல்லை யே
@mmselvakumar32095 жыл бұрын
Suriyan uchamaga irunthaal enna palan ?
@maha91796 жыл бұрын
avar surya narayanan !
@chinnakaalaikovalan65016 жыл бұрын
Super
@ebbillfreesolaratoz49793 жыл бұрын
Suriyan in 6th place
@ashwinvikram6685 жыл бұрын
Guru mangalam yogam
@sakthysakthy73486 жыл бұрын
Superb
@thalamahesh99515 жыл бұрын
ஐயா கன்னி லக்கினம் சூரிய திசை சூரியனை கேது பார்க்கிறார் இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது இதில் இருந்து மீள எனக்கு ஒரு வழி கூறுங்கள்
@maha91795 жыл бұрын
Pray to sun daily morning and stop eating non veg respect and help elderly people at home and society.
@arunkumarvikramvenkatesan25306 жыл бұрын
சார் மேஷ லக்னம் கடகத்தில் சூரியன் சந்திரன் இனைவு நன்மையா என்ன பலன்
@Lovleelee0085 жыл бұрын
Suriyan in 7 house suriyanodu santhiran ragu inaivu enna palan
@ranjithkumar46546 жыл бұрын
Astamadhipathi dhasa pathi konjam explaitpannunga sir
@SuperSriRanjani15 жыл бұрын
If Surya is in Lagnam and in 7th place is occupied by Saturn then Saturn controls the Surya.
@alwinraj85356 жыл бұрын
Guruve antha mantherathai kele mention panerkalame sir
@thunderstorm8646 жыл бұрын
மேச லக்கணம் கும்ப ராசி சூரியன் கும்பத்தில் பகை நவாம்சத்தில் தனு லக்கணம் சூரியன் உச்சம் எப்படி
@fireboysdhoni62966 жыл бұрын
நவாம்சத்தில் சூரியன் உச்சம் எனில் அது திருமணத்திற்கு பிறகு அல்லது சூரிய தசை நடக்கும் எனில் ் சூரியன் உச்ச பலன்களளை தரும் நண்பா.
@r.rajindhirar55453 жыл бұрын
புத்திசாலித்தனமாக . ஆர்வமுள்ள சந்தேகம் கேட்கும் அன்பர்களுக்கு தயவுசெய்து பதிலை இதில் பதிவு செய்தால் மகழ்வதுடன். மற்றவர்களுக்கும் பயன் உண்டே....
@ramanujan26536 жыл бұрын
Sir,yellam seri than simha lagnathikku 6 il suriyan saniyudan erundhal palan solla mudiyuma.
@bmanimegalai83016 жыл бұрын
8 aam veetil suriyan and buthan serkkai enna seiyum sir....
@gunasekar70756 жыл бұрын
சார் பாவக சக்கரம் ஒரு விளக்கம் ஓரு பதிவு வேண்டும்.
@pavipavi24636 жыл бұрын
👌
@srirams37866 жыл бұрын
Suriyan sevvai parivarthanai aanal ena palan
@arunkumarvikramvenkatesan25306 жыл бұрын
சூரியன் சந்திரன் கடகத்தில் இனைவு என்ன பலன்.
@Aalaporanthamizan4 жыл бұрын
Raja yogam
@Bala-yz7dv6 жыл бұрын
நான் துலாம் லக்னம் எனக்கு சூரியன் 11 இல் ராகு உடன் சேர்க்கை சிம்ம ராசி இல்.எனக்கு என்ன பலன்???
@fireboysdhoni62966 жыл бұрын
குரு பார்வை இருந்தால் அது உங்களுக்கு அருமையான பலன் தரும்.
@arunkumarvikramvenkatesan25306 жыл бұрын
சார் நான் மேஷ லக்னம் எனக்கு கடகத்தில் சூரியன் சந்திரன் இனைவு நன்மையா என்ன பலன் சார்