சிம்ம லக்னம், 10 /ரிஷபத்தில் சூரியன் புதன் குரு ,குரு அஸ்தங்கம், 9/மேஷத்தில் செவ்வாய் சுக்கிரன்.... நீங்க சொன்ன பலன் எனக்கு மிக சரியாக இருக்கிறது .அம்மா இருபது வருடமாக என் கூட தான் இருக்கிறார். தொழில் ரீதியாகவும் பதவி ரீதியாகவும் மிக சரியாக இருக்கிறது
@rajendranner54598 ай бұрын
வணக்கம் சார் ..பதிவுக்கு நன்றி 100% உண்மை எங்கள் பரம்பரைக்கு ஒருத்தர் மத்திய மாநில அரசு ஊழியர்களாக இருக்கிறோம் சுபர் வீட்டில் சூரியன் உள்ளார்..
@autoselvam36678 ай бұрын
குருவே 🙏🏼ஓவ்வொரு லக்கனமும், எந்தெந்த ராசியில் திருமணம் செய்யலாம் என்று ஓரு வீடியோ பதிவு போடுங்க 🙏🏼
@BhuvanaManik5 ай бұрын
Dhanu lagnam lagnathil Guru 8 il suriyan can get government job
@shrimahalakshmi-premium58685 ай бұрын
Possible
@BhuvanaManik5 ай бұрын
Thank u sir🙏🏻
@thiru88908 ай бұрын
அருமை ஐயா.. 🙏🏻
@mahakrishna4818 ай бұрын
சத்குரு போன்றவர்கள் கருப்பு உடை /ஆன்மீகம் இதற்கு சனி கேது சேர்க்கையா? சனி ராகு சேர்க்கையா? விளக்கம் கொடுங்கள் ஐயா
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Both
@priya....66848 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@sujiseenivasan8 ай бұрын
Vanakam guruji. Mesa laganam 10 th place Suriya, sukiren ,puthan and kethu this combination are good or bad
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Good
@sujiseenivasan8 ай бұрын
Thank you guruji
@rubyabraham31198 ай бұрын
Vanakkam Sir !! My daughter has this combination , ...simma lagnam , sun in rishabam with venus & guru aspects from kanni....Thank you for your wonder ful words of affirmation !!
வணக்கம் குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை இயற்கையை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉
@roopas86558 ай бұрын
Tq a lot guruji 🙏valuable video and excellent explanation 🙏👍👏👏😊
@KkkKkk-w4l2g8 ай бұрын
Ayya 8 am athipathi rasi athipathi aki 12 lagnangalku 12 veedukalil Enna palan tharuvar enbathai patri oru vedio podungal ayya ithuvarai yarum pesatha ontru
@sathiyansathiyan80028 ай бұрын
மீன லக்னம் சூரியன் மேஷத்தில் உச்சம் புதன் இணைவு சூரியன் அவர் தசா காலத்தில் என்ன பலன்
@santhiyae65408 ай бұрын
மிக்க நன்றி ஐயா❤🎉
@rajaganesh87478 ай бұрын
🙏 thanks for your valuable support 🙏
@vmhh3858 ай бұрын
Suriyan pudhan kedhu serkai sollunga sir
@சுதா-ம1ன8 ай бұрын
ரிஷப லக்கனம் மீன ராசி 10ல் சூரியன் புதன், அடுத்த வருடம் சூரிய தசை நடக்க உள்ளது, நல்ல வேலை அமையுமா
@bavanirajamoorthy11928 ай бұрын
Hai sir as expected a very rare topic with clear cut explanation...can u clarify kanni lakhnam 4 il suriyan sukiran kethuvin natchathirathil and 10 il chandran ...will it be considered like this since suriyan see the 10bth place
@sathiyanathans71558 ай бұрын
Sun+ sevvai + guru serkai video please
@Kaviyamugesh14028 ай бұрын
Thank you sir❤❤❤😊
@RajeswariA-o7d8 ай бұрын
🙏🙏🙏 விருச்சிகம் லக்கினம் 10ல்புதன் 11ல் சூரியன் 12ல் சுக்கிரன் அரசு வேலை வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே உள்ளது. இந்த ஆண்டு அரசுதேர்வு எழுத உள்ளேன். தங்களின் காணொளி பார்த்தபின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. நன்றி குருஜி ❤❤❤
@ssuganthi25378 ай бұрын
வணக்கம் சார் 🙏
@premalathavenkatachalam49338 ай бұрын
அய்யா விருச்சிக லக்னம் 10 இல் சூரியன் உடன் செவ்வாய். 4 லிருந்த சந்திரன் பார்வை சூரியன் தரும் ராஜா யோகம் கிடைக்குமா
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Yes
@premalathavenkatachalam49338 ай бұрын
நன்றி அய்யா
@ramanivenkatesh99088 ай бұрын
வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏
@johnwick_75646_8 ай бұрын
9இல் குரு, 11இல் சூரியன்
@tamilselvan36808 ай бұрын
Sir Magara lacnam night 1:40 Friday i birth but suriyan 11la erukke eppudi sir ethu sithhirai matham
@sashikumar54028 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@SureshC-ib4eb8 ай бұрын
🌹மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி 🌹🙏🙏🙏
@nirmaladevisrinivasan98 ай бұрын
வணக்கம் குருஜி,🙏🙏🙏 துலாம் சூரியன் 25°, மேஷ பரணி சந்திரன் இந்த நிலையில் பௌர்ணமி யோகம் பலன் தருமா?. எவ்வளவு விகிதம். சூரிய திசையில் நல்ல பலன் உண்டா குருஜி. மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Good
@nirmaladevisrinivasan98 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 🙏🙏🙏
@muthulakshmiv78068 ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@Jotheeswaran78 ай бұрын
❤❤❤.. பரிவர்த்தனையிலும்.. தோஷம்... பெறும் அமைப்பு பற்றி காணொளி போடுங்கள் அண்ணா
@VVVV-y6l8y8 ай бұрын
சார்,ராசிக்கு 10 இல் சூரியன், சந்திரவீடான லக்னத்தில், மற்றும் லக்னத்துக்கு 10 ஆம் அதிபதி செவ்வாய்,ராசிக்கு 11 இல் சூரியன் வீட்டில் பொருந்துமா?
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Little
@VVVV-y6l8y8 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 thanks
@ashwinr61438 ай бұрын
ஐயா, என் மகன் ஜாதகத்தில் ரிஷப லக்கினம், லக்கினத்தில் சூரியன் புதன் 10இல் ராகு 11இல் செவ்வாய் 7இல் குரு. குரு செவ்வாய் பரிவர்த்தனை.2இல் சுக்கிரன், புதன் சுக்கிரன் பரிவர்த்தனை, மருத்துவம் படிக்க முடியுமா? Pls
து லாம் லக்னம் 10 ல் சூரியன் + சந்திரன் இணைவு இதில சூரியன் வாகோத்தம் ஐயா எப்படி இருக்கும் ஐயா ? நன்றி ஐயா
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Good
@mahalakshmimahalakshmi98288 ай бұрын
விருச்சிகலக்னம் லக்கினத்தில் சுக்கிரன்,சூரியன் 12ல். கூடவே சனி இணைவு.அஸ்தமனம் என்று உள்ளது. சம்பாதிக்க முடியாதா ஐயா. நன்றி ஐயா
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Not bad
@dr.pgtpremalatha21268 ай бұрын
Very good explain sir 🎉
@canpc47258 ай бұрын
மிக அருமை.நன்றி ஐயா🙏🙏
@akjayaganesh56378 ай бұрын
Mind king ❤ Appu vannakam
@senapathy15908 ай бұрын
ஐயா வணக்கம் கன்னி லக்னம் 10 ஆம் இடமாகிய மிதுனத்தில் சூரியன் ,புதன் 7ல்சனி நடப்பு சூரிய திசை சனி புக்தி அரசு வேலை உண்டா?எப்போது கிடைக்கும்?கூறுங்கள் ஐயா
@SriSana328 ай бұрын
வணக்கம் குருவே, விருச்சிக லக்னம் , 11இல் சூரியன், புதன், சனி இணைவு , பவுர்ணமி சந்திரன் பார்வை , மகரத்தில் இருந்து குரு பார்வை, 8இல் இருந்து வர்கொதமம் பெற்ற செவ்வாய் பார்வை , அதிகார பதவி கிடைக்குமா குருஜி?
@Balaji4819B8 ай бұрын
நீங்கள் கூறியது போல் எனக்கு கடக லக்கனம் 11ஆம் இடம் ரிஷபத்தில் சூரியன் சுக்கிரன் மற்றும் சூரியனுக்கு ஏழாம் இடமான விருச்சிகத்தில் பௌர்ணமி சந்திரன். நான் தற்பொழுது அரசு பணியில் உள்ளேன். இதே போல் எனது மகனுக்கும் துலாம் லக்னம் பத்தாமிடமான கடகத்தில் சூரியன் புதன், சுக்கிரன், செவ்வாய் உள்ளது. இவற்றை விருச்சிகத்தில் இருந்து குரு பார்க்கிறது. மிக்க நன்றி ஐயா. நீங்கள் பூரண ஆயுளுடன் இதே போல் உங்களின் சேவையை தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
@Balakrishnanckk8 ай бұрын
Yenna government jobla irukkinga iyya Dob and tob pls
Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
@Kasthuri318 ай бұрын
திதி சூன்யம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
@sonurajesh9058 ай бұрын
Kumpa laganam kadaga rasi, oru video podunga sir
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
Very good explanation thank you sir🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝💐👏👏
@LakshmiLakshmi-v4m8 ай бұрын
👍👍❣️❣️🤝
@srinivasannatarajan65898 ай бұрын
வணக்கம் குரு, சூரியன் மறைந்து வர்கோத்தமம் அல்லது புஷ்கர நவாம்சத்தில் இருக்கிறார். கணிப்பு என்ன?
@shrimahalakshmi-premium58688 ай бұрын
35%
@mahadevi44048 ай бұрын
என் மகள் கும்ப லக்னம் லக்னத்தில் சூரியன் 2ல் சுக்கிரன் 12ல் குரு சந்திரன் செவ்வாய் புதன் ராகு 6ல் கேது, மருத்துவம் படிக்கலாமா?
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Yes
@ravaishnavi8 ай бұрын
Thulam lagnam,kadagathil(10 th house)suriyan and sukiran with 2 degree difference. Guru is in 2 house(viruchigam).9 th vision seeing suriyan and sukran. How will be my suriya and sukra dasa?which one will be good?
@shanmuganathanm21288 ай бұрын
ஐயா பிறந்த தேதி 01.09.1993, கும்ப ராசி மீன லக்னம், சூரியன் சிம்மதில், சனி திசை, ராகு புத்தி அரசின் கீழ்நிலை வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன் தொடர் தோல்வி கிடைக்க வாய்ப்பு உள்ளதா உங்கள் பதிலை எதிர் பார்கிறேன்.
@manjulasuresh87278 ай бұрын
How about sun in tenth house on account of parivarthanai..? What is the strength of sun in this case?
@vishnofc8 ай бұрын
வணக்கம் குருஜி தனுசு லக்னம் 10ல் சூரியன் அஸ்தம் 4 ல் உடன் சனி சித்திரை 1 ல் புதன் சித்திரை 2 ல் இந்த சூரியன் புதன் மற்றும் சனி சேர்ந்து இருக்கும் கிரக அமைப்பில் சனி அஸ்தங்மாக உள்ள நிலையில் சூரியன் கொடுக்கும் நற்பலன்களை கெடுத்து விடுமா குருஜி. சனி தசை எப்படி குருஜி.
@murugesandhusha44668 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐 🙏🙏🙏
@bhagirathir83978 ай бұрын
ப்ரமாதம் தாய்.தந்தைக்கு கர்மா என்பது பற்றி விளக்கமான காணொலி போடுங்கள் Sir.
@venivelu45478 ай бұрын
Sir, 🙏🙏👌👌
@deepan31918 ай бұрын
குருஜி குருவின் வீட்டில் சூரியன் குருவின் நட்சரத்தில் இருப்பது பார்வைக்கு நிகரான பலன் உண்டா?
🙏குரு ஜி sir வணக்கம் எங்கள் ஜோதிட ஆசானே திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 🙏 🔥மகரம் லக்னம் 🔥துலாம் ராசி 🔥 கார்த்திகை மாதம் பிறந்தேன் 🔥10 ஆம் வீட்டில் : செவ்வாய் சந்திரன் ( தேய்பிறை உள்ளது ) இணைவு 🔥11 ஆம் வீட்டில் : சூரியன் புதன் இணைவு உள்ளது
@sharanubass26288 ай бұрын
😊
@manimca138 ай бұрын
Ji for rishaba lagnam sun in 4th house simmam with guru aspects 10th house. Is this good?
Super NGA Sir.. Magara laknam ,Magara raasi.. 10 aam etathil Suriyan ,Puthan,sevvai,Kuru .. Suriyan Swathi Muthal paatham.. Kuru Chitthirai 3 aam paatham Varkorthamam.. Sevvai Visakam 2 aam paatham .. Puthan Visakam 3 aam paatham.. Sukran 9 aam etathil astham 2 aam paathathil erukkiraar NGA sir.. Suriyan Neesam aaki Erunthalum thick palam aaki vittar.. Kuru 182 degree la erukkar.. Suriyan 187 degree la erukkar.. 5 degree ku Ulla Vanthu Vittal asthamanam nu solli erukkareenga sir.. Kuru Varkorthamam aaka eruppathal kuru Vali aaki vittaar ah or valimai aaka Erunthalum asthamanam nu Atuthu kolluvatha nu Sollunga sir..
@prasannasukanya2168 ай бұрын
Sir வணக்கம் லக்னம் கண்டறிவது எப்படி please சொல்லுங்க
@shamugamsomiah83638 ай бұрын
Nantri guruji 😊❤
@goodchanges78838 ай бұрын
Vanakkam guruji
@Alsathish8 ай бұрын
சுக்கிரன் வக்ரம் பற்றி தெளிவா வீடியோ போடுங்க. நுணுக்கமாக என்ன செய்யும்
@rathinaraj34495 ай бұрын
என் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைப்பது போல் உள்ளது, உங்களின் வார்த்தைகள்.
@Kumarasamy-wp9ub8 ай бұрын
Thanks guruji
@chandrakanth74848 ай бұрын
Iya neeinga thevaguru ❤unmai korana timela 40 days hospital la amma kodaeiruthen einagu aithaapakiyam kidaithauu anaal thipirai chandra thaisai amma eipa eiila😢 11 house thulalm laknam suriyan guru asthamanan pathakathipathiya eirupathan l einoda second marriage life pathikumaa kanavarudan kadaisi varaikum seiruthu valum amaipu eirugaa 😢
@sheelamurali5108 ай бұрын
ஐயா என் பையன் விருச்சிக லக்னம் லக்னத்தில் செவ்வாய் ஆட்சி 3ல் குரு 5ல்சனி 10ல்ராகு சந்திரன் 11ல்சூரியன் புதன்அஸ்தமனம் 12ல்சுக்கிரன் 4ல் கேது சிவில் இன்ஜினியரிங் முடித்து உள்ளார் ஆனால் வேலை சரியாக அமைய மாட்டங்கிரது ஐயா சூரிய திசை ஆரம்பித்து 1வருடம் ஆகுது பாரின் போய் உள்ளார் அங்கயும் இன்னும் வேலை அமைய வில்லை ஐயா சனி சூரியனை பார்பதால் தான் அமைய வில்லையா எனக்கு உடனே பதில் தாருங்கள் ஐயா
@swaminathanjayaraman50758 ай бұрын
ஐயா வணக்கம் சூரியன் ஹஸ்தம்4 ஆம் பாதம் நட்சத்திரத்தில் உள்ளது கேது செவ்வாய் உத்திரம் 4 ஆம் பாதத்தில் உள்ளது இங்கு சூரியன் பாதிக்கப்பட்டதா இல்லையா ஐயா
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Not bad
@aruthrasaravanan42228 ай бұрын
எனது மகள் 12:35pm தனுசு லக்னம் 10ல் கன்னி யில் சூரியன் திக் பலம் புஷ்கரநவாம்சம் சரியாக சொன்னீர்கள் ஐயா....
@prasannasukanya2168 ай бұрын
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 8இல் சூரியன் புதன் 5பார்வையாக குரு பார்க்கிறார் பலன் எப்படி இருக்கும்
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Good
@vinayakmahadev64768 ай бұрын
வணக்கம் சார், பாவத் பாவ விதியில் இதை எடுத்துக் கொள்ளளாமா, உதாரணத்திற்கு சூரியன் லக்னத்திற்கு 8ல் இருந்தால் பாவத் பாவ விதியின் படி தொலிழ் ஸ்தானமான 10ம் இடத்திற்கு 11ல் சூரியன் இருப்பார், அதனால் தொழில் லாபம் மேன்மை கிடைக்குமா
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Little
@prasanthr81928 ай бұрын
ஐயா சிம்ம லக்கனம் 11ல் சூரியன் +புதன், சூரியனுக்கு (சந்திரன், குரு பார்வை )
@AnjugapriyaRavichandran8 ай бұрын
Sir, thulam lagnam 11 il suryan and puthan.. Kumbathil sani atchi vakram, 7 am parvai parkirar.. Govt job kidaikuma??
@shrimahalakshmi-premium58688 ай бұрын
Possible
@vc47068 ай бұрын
Thank you Sir, makara lagnam sun+ Jupiter in 8th house. Is it ok?
@muthur97988 ай бұрын
Sir 11 th place sun, mercury with rahu..mesha laknam.Is this good sir
@BbbGi-fw1xm8 ай бұрын
❤ me Tq
@maragathamvishwanathan19558 ай бұрын
காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு
@gayathrigurumurthy81038 ай бұрын
Kanni lagnam simma rasi lagnathipathi rasiyathipathi iruvarum 8il mesathil, sooriyan utcham. I'm a central Govt. Employee guru 11il utcham, sukran 7il Utcham but sukran sevvai you 7il meenathil irukar. 3 utcham irunthum power illathathu pol feeling. Vetilum seri officilum seri power illai enna seivathu guruji